Kuwait Food Delivery Boy Job Life in Kuwait Tamil Vlog Abroad Food Delivery Tamil Vlog Naan Ungal Pm
Вставка
- Опубліковано 8 лют 2025
- 🇲🇾🇩🇪🇦🇷 🇫🇷🇮🇪🇳🇩🇸
🇳🇦🇲🇲🇦 🇨🇭🇦🇳🇳🇪🇱
🇳🇦🇦🇳 🇺🇳🇬🇦🇱 🇵🇲
🇸🇺🇧🇸🇨🇷🇮🇧🇪 🇱🇮🇰🇪
🇨🇴🇲🇲🇪🇳🇹🇸 🇸🇭🇦🇷🇪
𝐓𝐇𝚰𝐒 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 𝐋𝐀𝐍𝐆𝐔𝐀𝐆𝐄 𝐓𝐀𝐌𝚰𝐋
𝚰𝐍 𝐓𝐇𝚰𝐒 𝐕𝚰𝐃𝐄𝐎
𝐘𝐎𝐔𝐓𝐔𝐁𝐄 𝐃𝚰𝐒𝐂𝐋𝐀𝚰𝐌𝐄𝐑 𝐅𝐔𝐋𝐋 𝚰𝐍𝐅𝐎𝐑𝐌𝐀𝐓𝚰𝐎𝐍 𝐀𝐍𝐃 𝐄𝐗𝐏𝐋𝐀𝐍𝐀𝐓𝚰𝐎𝐍 𝚰𝐍 𝐓𝐀𝐌𝚰𝐋 𝐋𝐀𝐍𝐆𝐔𝐀𝐆𝐄
𝐃𝚰𝐒𝐂𝐋𝐀𝚰𝐌𝐄𝐑 𝐓𝐇𝚰𝐒 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 𝐃𝐎𝐄𝐒 𝐍𝐎𝐓 𝐏𝐑𝐎𝐌𝐎𝐓𝐄 𝐎𝐑 𝐄𝐍𝐂𝐎𝐔𝐑𝐀𝐆𝐄 𝐀𝐍𝐘 𝚰𝐋𝐋𝐄𝐆𝐀𝐋 𝐀𝐂𝐓𝚰𝐕𝚰𝐓𝚰𝐄𝐒 𝐀𝐋𝐋 𝐂𝐎𝐍𝐓𝐄𝐍𝐓𝐒 𝐏𝐑𝐎𝐕𝚰𝐃𝐄𝐃 𝐁𝐘 𝐓𝐇𝚰𝐒 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋
𝐂𝐎𝐏𝐘𝐑𝚰𝐆𝐇𝐓 𝐃𝚰𝐒𝐂𝐋𝐀𝚰𝐌𝐄𝐑 𝐔𝐍𝐃𝐄𝐑 𝐒𝐄𝐂𝐓𝚰𝐎𝐍 107 𝐎𝐅 𝐓𝐇𝐄 𝐂𝐎𝐏𝐘𝐑𝚰𝐆𝐇𝐓 𝐀𝐂𝐓 1976 𝐀𝐋𝐋𝐎𝐖𝐀𝐍𝐂𝐄 𝚰𝐒 𝐌𝐀𝐃𝐄 𝐅𝐎𝐑 𝐅𝐀𝚰𝐑 𝐔𝐒𝐄 𝐅𝐎𝐑 𝐏𝐔𝐑𝐏𝐎𝐒𝐄𝐒 𝐒𝐔𝐂𝐇 𝐀𝐒 𝐂𝐑𝚰𝐓𝚰𝐂𝚰𝐒𝐌 𝐂𝐎𝐌𝐌𝐄𝐍𝐓 𝐍𝐄𝐖𝐒 𝐑𝐄𝐏𝐎𝐑𝐓𝚰𝐍𝐆 𝐓𝐄𝐀𝐂𝐇𝚰𝐍𝐆 𝐒𝐂𝐇𝐎𝐋𝐀𝐑𝐒𝐇𝚰𝐏 𝐀𝐍𝐃 𝐑𝐄𝐒𝐄𝐀𝐑𝐂𝐇 𝐅𝐀𝚰𝐑 𝐔𝐒𝐄 𝐏𝐄𝐑𝐌𝚰𝐓𝐓𝐄𝐃 𝐁𝐘 𝐂𝐎𝐏𝐘𝐑𝚰𝐆𝐇𝐓 𝐒𝐓𝐀𝐓𝐔𝐓𝐄 𝐓𝐇𝐀𝐓 𝐌𝚰𝐆𝐇𝐓 𝐎𝐓𝐇𝐄𝐑𝐖𝚰𝐒𝐄 𝐁𝐄 𝚰𝐍𝐅𝐑𝚰𝐍𝐆𝚰𝐍𝐆 𝐍𝐎𝐍-𝐏𝐑𝐎𝐅𝚰𝐓 𝐄𝐃𝐔𝐂𝐀𝐓𝚰𝐎𝐍𝐀𝐋 𝐎𝐑 𝐏𝐄𝐑𝐒𝐎𝐍𝐀𝐋 𝐔𝐒𝐄 𝐓𝚰𝐏𝐒 𝐓𝐇𝐄 𝐁𝐀𝐋𝐀𝐍𝐂𝐄 𝚰𝐍
𝐅𝐀𝐕𝐎𝐑 𝐎𝐅 𝐅𝐀𝚰𝐑 𝐔𝐒𝐄
𝐓𝐇𝚰𝐒 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 𝐅𝐔𝐋𝐋 𝐀𝐍𝐃 𝐅𝐔𝐋𝐋 𝐓𝐀𝐌𝚰𝐋 𝐋𝐀𝐍𝐆𝐔𝐀𝐆𝐄
#NaanUngalPm #PudugaiMaideen #PudukkottaiMaideen #Pudugaivlog
#TamilVlog #IndianVlog #Shots #SaduiArabiaVlog #KuwaitVlog #QatarVlog #TamilVlog #PmvlVlog #VanakkamNanbaNaanUngalPm #UngalPm #NaanUngalPm #PmSquad #TamilnaduVlog #PmService #Tamil
Gear bike or without gear or E bike
No idea Bro
How many delivery company @kuwait and what is the max salary?
Return driver 140 to 160 new driver 120 to 130
@@NaanUngalPm + commission?
What is max amount per month?
Kuwait oil company Patri oru videos podunga bro...
Okay bro
நண்பா என்னுடைய நண்பன் நேற்று இரவு குவைத்துக்கு இந்த வேலைக்கு தான் போயிருக்கிறான்
எல்லா புகழும் இறைவனுக்கே நல்லதே நடக்கும் நண்பா
Brother entha agency moolama job poonaru? Evlo selavu aachu please sollunga
நான் வந்து எந்த ஏஜென்சி மூலமா போகல நண்பா என்னுடைய பிரண்டு எடுத்து இருக்காங்க நண்பா
@@NaanUngalPm okay brother thank you
Okay bro
Month selary very low price 100kd engalukku enga. Company Alibaba
கம்பெனிக்கு வரும்போது நல்லா தெளிவா விசாரிச்சு கேட்டு வாங்க நண்பா
PM today Sunday online um varla.... What's app la Last seen neathu nu kaaamikku enga poninga... Reply pannunga
நான் நாட்டுக்கு வந்தாச்சு நண்பா தமிழ்நாட்டுக்கு
@@NaanUngalPm ennna soldringa.... Ennna Achu... Ennna tidirnu ooruku poitinga..... Any problem
Brother.. Na namma oorula zomato swiggy 3 years ha work panniruken.. Na anga vantha delivery boy work epdi irukum
இந்தியால நீங்க எப்படி பாத்தீங்களோ அதைவிட டெலிவரி வேலை வெளிநாட்டில் மோசமா இருக்கும் நண்பா
Bro veraa nalla work kedikkuma bro
உங்களுக்கு எந்த மாதிரி ஒர்க் வேணும்னு கேளுங்க நண்பா கிடைக்கும்
Electric and construction work
விசா கிடைக்கும் நண்பா தேடி பாருங்கள்
வேலை
இருக்கு
ஒரு நாளைக்கு எத்தனை ஆர்டர் டெலிவரி செய்ய வேண்டும் மினிமம்..
அது எத்தனை என்று சரியாக கேட்கவில்லை நண்பா
Namber
இருக்கு மா
என்னது நண்பா இருக்குமா
என்ன கம்பெனி ஒர்க்
எங்க கேக்குறீங்க
hai bro... அங்க House driver சாப்பாடு வீடியோ போடுங்க please
கண்டிப்பா நண்பா வீடியோ ரெடி பண்ணிட்டு தான் இருந்தேன் வரும்
Bro ippo pudhusha Kuwait varavanga Visa vantha piragu dhan pcc apply pannanuma bro
Illa brother
ஹாய் ப்ரோ என்ன வீடியோவையே காணோம்
வீடியோ வரும் நண்பா உங்கள் ஆதரவு கண்டிப்பா தேவை
நல்ல பதிவு.....
நல்லது நண்பா அஜித்குமார்
குவைத்தில் வேலை கம்பெனி ஒர்க்
இல்லை ஹவுஸ் டிரைவர்
@@NaanUngalPm Saudi Arabia light driver lisences xerox
@@NaanUngalPm சம்பளம் எவ்வளவு
@@NaanUngalPm அரபி கொஞ்சம் கொஞ்சம் தெரியும்
Only original Bro illa na Indian licence original irutha porhum Bro
Alhamdulillah ப்ரோ.. இப்போ வீடியோ views நல்ல போகுதா?
அல்ஹம்துலில்லாஹ்
Anna I'm interested delivery job talabat eppdi join pananu video pls
சூப்பர் நண்பா
Delivery 5 year's experience iruku Anna talabat eppdi join pananu video potuga pls
கண்டிப்பா நண்பா
Thank you 💕 anna
Thanks brother
அருமை அண்ணா 👌👌👌
நன்றி நண்பா
Bro
Hi
Hi bro
Delivery boy work ku 95000/- amount kekuranga bhai I'm from tricky bhai
Salary 115+15 kd sonnanga bhai nambi varalam a bhai
Hello Bro
அண்ணா குவைத் வர எவ்வளவு செலவு
Total selavu 70000
@@NaanUngalPm சம்பளம் எவ்வளவு
120 கேடி
இது கூட பண்ண முடியலன்னா மயிற தான் புடுங்கனும்.. மத்தவங்கள கெடுக்குறதுக்குன்னே வீடியோ போடாதடா...
அங்க வந்து பாரு நண்பா அப்ப தெரியும்
Bro anga vandhu job search panna mudiuma.
முடியும் நண்பா அதுக்கு நீங்க சோன் விசாவில் வர வேண்டும்
அண்ணா நான் அடுத்த மாதம் cleaning work அங்க வறேன் clear work எப்படி இருக்கும் செல்லுங்கள் அண்ணா 🙏
கிளீன் பண்ற ஒர்க் நல்லாத்தான் இருக்கும் ஆனா கொஞ்சம் வேலை அதிகமா இருக்கும்
நன்றி அண்ணா ❤️அடுத்த மாதம் சந்திப்போம் கண்டிப்பாக . சாப்பிங் மாஹல் வரேன் வேலைக்கு அதான் கேட்டேன் அண்ணா
சரிங்க நண்பா வாங்கள் சந்திப்போம்
சரி அண்ணா🙏
சரிங்க நண்பா
😍😍😍😍😍
👌👌👌
Bro Kuwait police interview please video potuka bro
Okay bro
Hello i am now in kuwait
Hello bro welcome to kuwait
Hi bro
Hello sister
@@NaanUngalPm bro mobile Enna aatsu
2 days ah call panna reply ila
I am from kerala
I'm TAMILNADU
Hi anna
Hello brother
Pavam bhai romba kastama irku
ஆமா நண்பா வேலை கொஞ்சம் கஷ்டம்தான் நான் தமிழ்நாட்டுக்கு வந்துட்டேன்
@@NaanUngalPm yeppo Bhai sollavea ella
யார்கிட்டயும் சொல்லலை நண்பா
@@NaanUngalPm oky bhai free anathum call pannuga number irku thana bhai
Hi bro. முதல் முறையாக குவைத் வருபவர்கள் என்னென்ன தேவையான பொருட்கள் எடுத்து வர வேண்டும். plz சொல்லுங்க
கண்டிப்பாக நண்பா உங்களுக்கு தேவைப்படும் பொருள்கள் அனைத்துமே எடுத்து வர வேண்டும்
@@NaanUngalPm m..
Live podala
Today live Bro
Na ipo antga work tha varen vara soldringala venanu soldringala
Nan ippo India la irukene Bro
@@NaanUngalPm ya bro yapo varuvaga...?
கண்டிப்பா வருவேன்
Anna oru help venum reply pannuga
Enna help Bro
Unmaitha na ngalum vanthu rompa kastappaturom
எல்லாமே சரியாகும் நண்பா
நல்லது நண்பா வாங்க அதை பத்தின வீடியோ போட்டு இருக்கேன் பாருங்க
Bro car deliver job ba pathi solluga bro
கண்டிப்பா நண்பா நிறைய சொல்லி இருக்கேன் நம்ம எல்லா வீடியோவும் பாருங்க நண்பா
Nuzha
எஸ் ஆமா நண்பா
monthly salary enna ketaikkum
120 KD brother
Part time job
பார்ட் டைம் ஜாப் நீங்களே தேட வேண்டியது தானே நண்பா
நீங்க என்னதான் சொல்ல வரீங்க ஒன்னும் நீங்க பேசுங்க இல்லாத கண்ணாடி கார பேச சொல்லுங்க டெலிவரி ஜாப் வேஸ்ட்டா நல்லா இருக்குமா ஏதோ ஒன்னு சொல்லுங்க ரெண்டு பேரும் மாத்தி புரியல இரண்டாவது அவர் என்ன பேசினார் என்று செல்ல சிவப்பு சட்டை போட்டிருக்கு ஒரு டீ சர்ட் ஒரு தெளிவா இல்லை
உங்களது வீடியோ பார்த்து புரியலையா நண்பா
Bro
hi anna
Hello bro