Valimai - Mother Song Lyric | Ajith Kumar | Yuvan Shankar Raja, Vinoth, Boney Kapoor, Zee Studios

Поділитися
Вставка
  • Опубліковано 4 гру 2021
  • Celebrating the uncelebrated, Mom! The #MotherSong from #Valimai is bound to move every listener to tears! A #YuvanShankarRaja musical, sung by Sid Sriram in Vignesh Shivan's emotional lyrics, this single is sure to leave a lasting impression in your hearts and playlists!
    Click play and watch the official Tamil lyric video from the phenomenon #AjithKumar starrer now!
    Stream now - SMI.lnk.to/MotherSong
    Movie - Valimai
    Song - Mother Song
    Singers
    - Sid Sriram
    Lyrics
    - Vignesh Shivan
    Music Composed & Arranged by
    Yuvan Shankar Raja
    Starring: Ajith Kumar, Huma S Qureshi, Karthikeya, Bani, Sumithra, Achyunth Kumar, Yogi Babu, Raj Ayyappa, Pugazh & others
    Written and Directed by H. Vinoth
    Produced by Zee Studios & Boney Kapoor
    DOP : Nirav Shah
    Music Director: Yuvan Shankar Raja
    Art Director: K. Kadhir
    Editor: Vijay Velukutty
    Stunts : Dhilip Subbarayan
    Costume Designer: Anu Vardhan
    Pro: Suresh Chandra & Rekha D'one
    Publicity Campaign by Rahul Nanda
    CFO & General Manager - Rajiv Arora
    COO - Punkej Kharabanda
    Executive Producer P. Jayraj
    MUSIC COMPOSED AND ARRANGED BY YUVAN SHANKAR RAJA
    Acoustic and Electric Guitar: Keba Jeremiah
    Flute : K J Vijay
    Bass guitar: Keba Jeremiah
    Recorded by M.Kumaraguruparan DFTech
    Recorded at U1 Records
    Mixed and Mastered by M.Kumaraguruparan D F TechAcoustic and Electric Guitar: Keba Jeremiah
    Flute : K J Vijay
    Bass guitar: Keba Jeremiah
    Recorded by M.Kumaraguruparan DFTech
    Recorded at U1 Records
    Mixed and Mastered by M.Kumaraguruparan D F Tech
    Mastered for iTunes Ramji Soma
    LYRIC VIDEO BY HYBRID STUDIO | AMBANI.DFX
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    © 2021 Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe Now: bit.ly/SonyMusicSouthVevo
    Subscribe Now: bit.ly/SonyMusicSouthYT
    Follow us: / sonymusic_south
    Follow us: Twitter: / sonymusicsouth
    Like us: Facebook: / sonymusicsouth

КОМЕНТАРІ • 82 тис.

  • @kaleemulhaq6544
    @kaleemulhaq6544 2 роки тому +366

    உலகில் சுயநலமில்லாத முதல் ஜீவன் ‘அம்மா ‘ மட்டுமே . . . ! ❤️
    #அம்மா

  • @thalahari6680
    @thalahari6680 2 роки тому +278

    வளர்ந்தவன் போல தெரிந்தாலும் உன் கண்ணில் நானும் ஒரு குழந்தை.
    This is so true 💯💯❤️❤️❤️

  • @kurinjikalyanamalaikurin-om8is
    @kurinjikalyanamalaikurin-om8is Рік тому +179

    உலகில் தேடித்தேடி அமர்ந்தாலும் அமர முடியாத ஒரே சிம்மாசனம் தாயின் கருவறை🥺🥺🥺🤱🤱🤱

    • @abinayacreations....3077
      @abinayacreations....3077 6 місяців тому +3

      மீண்டும் உறங்க கிடைக்காத இடமும் தாயின் கருவறை..

    • @sridee1436
      @sridee1436 4 місяці тому +2

      Yov... Yaar ya nee... Ninaithu parthaal romba arumaiya irukku... Love you Amma ❤

    • @kurinjikalyanamalaikurin-om8is
      @kurinjikalyanamalaikurin-om8is 4 місяці тому

      @@sridee1436 that power of mother, brother

  • @mkokila2856
    @mkokila2856 Рік тому +616

    உலகின் அழிக்க முடியாது ஒரே சக்தி ''அம்மா'' 💖👑♥️

  • @rajasharif515
    @rajasharif515 2 роки тому +255

    it's going to set another benchmark of ktown's mother song ❤️

  • @En_Kudiya_Kappon
    @En_Kudiya_Kappon 2 роки тому +144

    மியூசிக் சும்மா செய்யுரோம் ஆனா இப்படி செய்விங்கனு எதிர்பார்கல U1 ♥️♥️♥️
    அம்மா பாடல்... 💞💞💞💞🔥🔥🔥🔥

  • @alexsander1132
    @alexsander1132 2 роки тому +555

    சுயநலம் இன்றி நம்மை நேசிக்கும் இரண்டு நபர்கள் அம்மா , அப்பா ❤️❤️❤️

  • @mohamedrismy6995
    @mohamedrismy6995 Рік тому +370

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத ஒரே ஒரு பாடல்.மிகவும் அருமையான பாடல்.

    • @apratheep9140
      @apratheep9140 Рік тому +3

      தகுதி, வயது, திறமை அல்லது பணத்தில் சமமாக இல்லாமல் ஒருவரையொருவர் புரிந்துகொள்வதில் சமமாக இருக்கும் நபர்களுக்கிடையேயான உண்மையான உறவு பந்தம்.❤❤❤❤

    • @user-gt5dd4mu4n
      @user-gt5dd4mu4n 7 місяців тому

      Unmi s1000/

  • @s.k.mari-creation5193
    @s.k.mari-creation5193 2 роки тому +116

    வலிமை 🔥 பொங்கல் காத்திருப்போம்...✨
    king Is அஜித் குமார் ❤

  • @ROLEX_MEIYAR
    @ROLEX_MEIYAR 2 роки тому +260

    அனைத்து தாய்மார்களுக்கும் இப்பாடல் சமர்ப்பணம்....👌❤💐

    • @rockrock9586
      @rockrock9586 2 роки тому +3

      4 potta Elumbu ,Anils varum paathuka bro

    • @abiloveraj2400
      @abiloveraj2400 2 роки тому +1

      Unmaila... nala lyrics.... emotionally touching song composition.... it is melting the hearts.... 💯from the hearts of thalapathy fan.... hearts speaks💕💞 special thanks to @vignesh Shivan.... & @Yuvan..🙌

  • @selvaganesh6737
    @selvaganesh6737 Рік тому +87

    Mom is My World. I love You Amma Forever❤❤❤... I dedicate this song specially to my Mom and also for all the mothers 🥰👍

  • @dineshmistry1196
    @dineshmistry1196 Рік тому +102

    I m listening this mother song everyday& I cried even if I don’t understand this cute language since my mother tounge is Gujarati, I never heard this type of pure soul song,its a masterpiece ❤

    • @mohanan6265
      @mohanan6265 8 місяців тому +2

      Awesome lyrics dear bro.

  • @Karthikrpg
    @Karthikrpg 2 роки тому +124

    வலிமை படத்திற்கு வலிமை சேர்த்து கொண்டே இருக்கிறது மிக்க மகிழ்ச்சி......

  • @VKPOLICE
    @VKPOLICE 2 роки тому +692

    பாடலைக்கேட்டு கண் கலங்கிவிட்டேன்❤️ தாயின் அன்புக்கு இணை வேறெதுவும் இல்லை❤️💯I love my mom💯❤️

    • @devadeva5169
      @devadeva5169 2 роки тому +6

      Super bro iam also🤗

    • @MASTER365r
      @MASTER365r 2 роки тому +7

      100th like vro

    • @thennarasu_pa4542
      @thennarasu_pa4542 2 роки тому +2

      Nanba!! I have made Valimai - Naanga Vera Maari Song Cover 🔥 Video paathu support pannunga 😊❤ ua-cam.com/video/UZWafhtGNRQ/v-deo.html

    • @SURESHJAI1989
      @SURESHJAI1989 2 роки тому +1

      Anna ama naa...😭💟🙏

    • @user-gr1kl6yg7g
      @user-gr1kl6yg7g 2 місяці тому

      ❤❤❤❤❤❤

  • @niharsulthana9416
    @niharsulthana9416 2 роки тому +85

    இந்த பாடலை கேட்கும் பொழுது என் அம்மா வின் அருமை எனக்கு இப்போது தான் புரிகிறது......
    அம்மா எப்பொழுதும் அம்மா தான் ..... அதற்கு ஈடு இணை கிடையாது...... LOVE U அம்மா ❤️❤️❤️🤱🤱🤱

  • @chandralegadavid3649
    @chandralegadavid3649 2 роки тому +57

    இந்த பாடல் கேட்கும் போது மனதில் வலி கண்களில் கண்ணீர். இதை விட அருமையாக அம்மாவை பற்றி கூற முடியாது

  • @kaaviyansn698
    @kaaviyansn698 2 роки тому +79

    This song hear 1st time : sema
    2 nd time - good
    3rd time - super
    4 th time - fully crying..really this is melting heart..

  • @raja.k8459
    @raja.k8459 2 роки тому +301

    இந்த உலகத்துல தாயவிட பெரிய சக்தி எதுவும் இல்லை. ❤️❤️❤️ #AK #Mother song ❤️❤️❤️

  • @PradeepKumar-lw1hv
    @PradeepKumar-lw1hv Рік тому +103

    Underrated song 😇

    • @kaminidinesh6910
      @kaminidinesh6910 Рік тому +1

      Yes

    • @techedit6284
      @techedit6284 Рік тому +3

      Unmai bro varisu pada thoda amma song patha athoda intha pattu nalla than irukku but athu ku kidaicha response ithuku kidaikala😔

  • @padmanabans4017
    @padmanabans4017 Рік тому +41

    2:35 highlights of the song starting 😭😭 yuvan anna Mari thaman anna vala podamudiyathu and cute voice of Sid sriram anna 😍😍😘🥰🥰🥰 thanks Vignesh Sivan annaa 🥰

  • @thalaajithak850
    @thalaajithak850 2 роки тому +205

    மீண்டும் அமர முடியாத சிம்மாசனம் தாயின் கருவறை மட்டுமே..! ❤️🙏

  • @preethi2282
    @preethi2282 2 роки тому +245

    அம்மா பாடல்களில் புதிய உச்சம்.
    புதிய அத்தியாயம்...
    புதிய எழுச்சி....
    புதிய வலிமை....

  • @GaneshKumar-dk6xz
    @GaneshKumar-dk6xz 2 роки тому +32

    இந்த பிரபஞ்சம் இயங்கும் சக்தி அம்மா, இந்த பிரபஞ்சதை இயக்கும் சக்தியும் அம்மா 💕💕❤️❤️😘லவ் யூ அம்மா 😘🤗❤️

  • @dineshmistry1196
    @dineshmistry1196 Рік тому +74

    What to say about this song? it enters from ears and flows from eyes ❤

  • @karnaram9358
    @karnaram9358 2 роки тому +208

    "அடெய் இந்த பாட்டுக்காவது தேசிய விருது கொடுங்கடா எங்க தலைவன் யுவன் க்கு.... 😍😍😍 #U1 💪🏻

  • @mysterygaming2783
    @mysterygaming2783 2 роки тому +79

    2019-kannaana kanney blockbuster song ❤♥♥
    2022- mother song Will be blockbuster♥ song❤❤
    AK and Sid sirram combo is best 🔥🔥🔥

  • @venkateshp9993
    @venkateshp9993 Рік тому +24

    யாரெல்லாம் வாரிசு அம்மா பாட்டு கேட்டுட்டு இங்க வந்திங்க ❤️

  • @tamil2833
    @tamil2833 Рік тому +64

    Still my caller tune is Valimai Amma Song only...😇💚

    • @arjunb3151
      @arjunb3151 Рік тому +1

      But padam mokka bro 😰😰

    • @meehhssi10
      @meehhssi10 Рік тому +5

      @@arjunb3151 but better than beast bro 👍

    • @arjunb3151
      @arjunb3151 Рік тому +1

      @@meehhssi10 both are waste

  • @SankarSankar-mz1xp
    @SankarSankar-mz1xp 2 роки тому +278

    பாடலை கேட்டவுடன் கண் கலங்கிவிட்டது அருமையான வரிகள்

    • @velanvijay7239
      @velanvijay7239 2 роки тому

      ua-cam.com/video/mZVlPwUpb4c/v-deo.html
      Amma love

  • @tladevx6803
    @tladevx6803 Рік тому +155

    This is far better than soul of varisu 🥰👍

    • @MrTrichy
      @MrTrichy Рік тому +7

      Ola ola ola

    • @karthiks9306
      @karthiks9306 Рік тому +13

      @@MrTrichy dai.... 🤣 Yaru da olu vidura manasachi illa ma CMT panna ta.....apparo varisu padam odathu 🤣

    • @MrTrichy
      @MrTrichy Рік тому +2

      @@karthiks9306 bro fun 🤣 bro chumma
      Ola cab nalla irruku

    • @arjunb3151
      @arjunb3151 Рік тому +2

      @@karthiks9306 aana valimai oothikuche 😭😭

    • @arjunb3151
      @arjunb3151 Рік тому +1

      @@karthiks9306 mothalla padam varattum da aprama mokkaya illa nalla irukka nu sollalaam 😂😂

  • @dhevspot8967
    @dhevspot8967 Рік тому +16

    After soul of varisu... 🤩🙋‍♂️

  • @tharsanedits9231
    @tharsanedits9231 2 роки тому +104

    AK MASS
    இசை உலகம் பெருமை கொள்ளும் ராஜா...
    அவர்தான் என்றென்றும் யுவன் சங்கர் ராஜா...!
    இனிமையான குரல்.... SID SRIRAM

    • @__s2397
      @__s2397 2 роки тому

      Song padunedhu sid sriram bro.. 🤩

  • @fflegend40
    @fflegend40 2 роки тому +230

    ரொம்ப அருமையான பாடல்🥺
    அம்மா 🤗❤️😘😘
    வலிமையை காண காத்திருக்கிறோம்🔥

  • @tamil2833
    @tamil2833 Рік тому +58

    Much more better than Soul of Varisu Song...💚😊

    • @Thalapathy_Dhoni7
      @Thalapathy_Dhoni7 Рік тому +5

      😂😂😂kundi yeryithu polaaaaa

    • @prakashkp7
      @prakashkp7 Рік тому +2

      உண்மை ✨️

    • @Sureshtrison
      @Sureshtrison Рік тому +1

      Never bro

    • @crazywolf9134
      @crazywolf9134 Рік тому +3

      @@Thalapathy_Dhoni7 unmai athu unnaku 🤪😂🖕 thala than 😈🔥

    • @arjunb3151
      @arjunb3151 Рік тому +1

      @@crazywolf9134 but antha padam mokka aache bro hope thunivu will be good

  • @SMANI-rm1yn
    @SMANI-rm1yn Рік тому +41

    Mother Song >>>>>> Soul of varisu

    • @death._.369
      @death._.369 Рік тому +2

      lmao true

    • @v.d.pstatus6751
      @v.d.pstatus6751 Рік тому

      as common man chitra maa wins.soul of varisu is not a just a song.chitra ma real life.
      chitrama voice of goddess.

    • @musicalvibez9837
      @musicalvibez9837 Рік тому +4

      @@v.d.pstatus6751 but thaman failed to use chitra mams voice in right way

    • @v.d.pstatus6751
      @v.d.pstatus6751 Рік тому

      @@musicalvibez9837 right way?what you mean by right way?ohh ithu ajith siruku potrukanumnu solluringala.soul of varisu as ajith??

    • @musicalvibez9837
      @musicalvibez9837 Рік тому

      @@v.d.pstatus6751 song nalala

  • @vinodkumarsivathanu677
    @vinodkumarsivathanu677 2 роки тому +215

    அனைத்து தாய்க்கும் இந்த பாடல் சமர்ப்பணம்...

    • @thennarasu_pa4542
      @thennarasu_pa4542 2 роки тому +2

      Nanba!! I have made Valimai - Naanga Vera Maari Song Cover 🔥 Video paathu support pannunga 😊❤ ua-cam.com/video/UZWafhtGNRQ/v-deo.html

    • @RanjithRanjith-dg8le
      @RanjithRanjith-dg8le 2 роки тому +1

      Love you amma

  • @sukashvar3287
    @sukashvar3287 2 роки тому +355

    Vera level lyrics and voice...this will be the one of the best mothers song..hats off, to this team...🤩❤🔥🔥

    • @thennarasu_pa4542
      @thennarasu_pa4542 2 роки тому

      Nanba!! I have made Valimai - Naanga Vera Maari Song Cover 🔥 Video paathu support pannunga 😊❤ ua-cam.com/video/UZWafhtGNRQ/v-deo.html

  • @hahhsbdbdd1519
    @hahhsbdbdd1519 Рік тому +35

    After vaarisu mother song- but valimai song best🥰😍

  • @ashnacs6645
    @ashnacs6645 2 роки тому +30

    Sid Sriram സാറിന്റെ സൗണ്ട് കൂടെ ആയപ്പോൾ എന്ന ഫീൽ ആണ്🥰♥️ Lub U അമ്മ😘♥️

  • @SanjayMervin1110
    @SanjayMervin1110 2 роки тому +89

    Sid Sriram Voice❤️+Yuvan Music💥+Vignesh Sivan Lyrics❤️...Always A BlockBuster🥺❤️

  • @gayathiribhaskar3653
    @gayathiribhaskar3653 2 роки тому +315

    இந்த பாடலின் வரிகள் எல்லா உயிரின் அம்மாக்களுக்கு சமர்ப்பணம்.
    Lyrics -Heart touching wordings
    Music -Nice Melody
    Picturaisation. -Excellent.

  • @powerisastateofmind1021
    @powerisastateofmind1021 Рік тому +15

    "வாரிசு"அம்மா song பாத்துட்டு இங்க வந்தவங்க இருக்கீங்களா?❤️☺️

  • @simonselvarajsimon2628
    @simonselvarajsimon2628 Рік тому +15

    Yaravathu soul of varisu pathuttu varavanga. Oru like podunga

  • @mukeshkamaraj
    @mukeshkamaraj 2 роки тому +628

    நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு அழகான மனதிற்கு இதமான ஒரு அம்மா பாடல் ❤️ #AK #Valimai

  • @thamizhsodhi1186
    @thamizhsodhi1186 2 роки тому +183

    தமிழ்ச் சொற்களால் மிகவும் எளிமையான‌ பாடல் தந்த படக்குழுவுக்கு நன்றிங்கோ.... 'அம்மா'இந்த வார்த்தைக்கே லைக்ஸ் தட்டலாம்🥰🔥

  • @SURVIVAEDITZ
    @SURVIVAEDITZ Рік тому +25

    Mother song ♥️😍

  • @ahamedsameer7724
    @ahamedsameer7724 Рік тому +31

    Good song like soul of varisu

    • @masssatheesh440
      @masssatheesh440 Рік тому +1

      I've you didn't hear properly.... This song is son dedicating to mom and soul of varisu is mom dedicating to his son.... ❤❤Both are different

    • @vsriram2338
      @vsriram2338 Рік тому

      @@masssatheesh440 💯

  • @karthikeyanbe453
    @karthikeyanbe453 2 роки тому +194

    குழந்தை பருவத்தை நியாபக படுத்திய பாடல் மிக அருமை
    AK+U1+Sid sriram 😍

  • @billapraveenm4052
    @billapraveenm4052 2 роки тому +80

    அம்மா பாடலை படத்தில் வைத்ததற்கு H. வினோத் க்கு மிக்க நன்றி 😍😘❤️❤️

  • @gypsy6126
    @gypsy6126 Рік тому +15

    Vaanga Amma song kekka vanthingala....innaiku varavanga like podunga.

  • @user-cu5eo6bk9x
    @user-cu5eo6bk9x Місяць тому +3

    On mother's day🙋‍♀️

  • @ManojKumar-gg4jg
    @ManojKumar-gg4jg 2 роки тому +117

    ரொம்ப நாட்களுக்கு அப்றம் ரொம்பவும் ரசிச்சு மறுபடி மறுபடி கேட்க தூண்டிய பாடல் 🎧🎧❤❤❤❤

    • @thennarasu_pa4542
      @thennarasu_pa4542 2 роки тому +1

      Nanba! I have made Valimai - Naanga Vera Maari Song Cover 🔥 Video paathu support pannunga 😊❤ ua-cam.com/video/UZWafhtGNRQ/v-deo.html

  • @sekarraj3618
    @sekarraj3618 2 роки тому +93

    இந்த பாட்ட விட்டு வெளியவே வர முடியல time loop ❤️😍

  • @jameerdeen8595
    @jameerdeen8595 Рік тому +15

    அம்மா இருக்குற நமக்கு இந்த பாட்டு கேட்கும்போது ஒரு மாறி ஃபீல் ஆகுது... அம்மா இல்லாதவங்களுக்கு எப்படி ஃபீல் ஆகும்...💔🚶 #அம்மா 💯❤️

  • @priyananthn4077
    @priyananthn4077 Рік тому +17

    Love you Amma💖💖💖

  • @morattusinglemarimuthu6404
    @morattusinglemarimuthu6404 2 роки тому +408

    அருமையான பாடல்😍 அம்மா😍🥰

    • @BharaniKohli_
      @BharaniKohli_ 2 роки тому +3

      Like panitan podhuma

    • @sanvenkat7042
      @sanvenkat7042 2 роки тому +1

      Valimi.ilu ❤️amma 🙏🙏🙏🙏❤️❤️ak 🙏

    • @thennarasu_pa4542
      @thennarasu_pa4542 2 роки тому

      Friend!! I have made Valimai - Naanga Vera Maari Song Cover 🔥 Video paathu support pannunga 😊❤ ua-cam.com/video/UZWafhtGNRQ/v-deo.html

  • @prakashvchemistry364
    @prakashvchemistry364 2 роки тому +229

    யுவனின் அருமையான பாடல்.மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்.வலிமை எப்போதும் வல்லமை.

  • @Nagomiya345-kn
    @Nagomiya345-kn Місяць тому +4

    2024 anyone ❤❤❤

  • @vjkumar777
    @vjkumar777 Рік тому +49

    This amma song is best in terms of music lyrics sid vocal than varisu amma song

    • @Thalapathy_Dhoni7
      @Thalapathy_Dhoni7 Рік тому +3

      😂😂😂ooombuchuuu

    • @roveeth.gun2567
      @roveeth.gun2567 Рік тому +7

      Literally u have forgot this song and Soul Of Varisu reminded you this song 😂 😂

    • @musicalvibez9837
      @musicalvibez9837 Рік тому +7

      @@Thalapathy_Dhoni7don't worry after movie relz no one cares soul of Varisu..

    • @roveeth.gun2567
      @roveeth.gun2567 Рік тому

      @@musicalvibez9837 Of course bro T67 updates vara arambichidum enggalukku Varisu oru bonus mari than treat kedaiyathu T67 mattum varattum apparam ovvoru adiyum Pan World level la irukkum

    • @musicalvibez9837
      @musicalvibez9837 Рік тому

      @@roveeth.gun2567 Inga yarum star power & Vijay pathi peasala .. just song.. evergreen song ah iruka nu pesitu irikom

  • @venomghost1289
    @venomghost1289 2 роки тому +82

    யுவனின் ஆத்மாவிலிருந்து ஒரு அன்னைக்கு மகனின் தாலாட்டு ❤❤❤❤

  • @Ajay-9600
    @Ajay-9600 2 роки тому +105

    My mom’s bday is on December 8th. Couldn’t have asked for a better moment for this song to release. Thanks team Valimai.

    • @mohanmah3900
      @mohanmah3900 2 роки тому +2

      Advance birthday wishes to your mom bro.

    • @Ajay-9600
      @Ajay-9600 2 роки тому +1

      @@mohanmah3900 Thanks much brother.

    • @joeljebaraj3755
      @joeljebaraj3755 2 роки тому +1

      Advanced wish to your mom bro ❤️

    • @Ajay-9600
      @Ajay-9600 2 роки тому +1

      @@joeljebaraj3755 Thanks much bro ❤️

    • @addhu26
      @addhu26 2 роки тому +1

      Advance வாழ்த்துக்கள் ❤ en amma ku December 25 th birthday

  • @mohammedshifan4308
    @mohammedshifan4308 10 місяців тому +26

    1:20 “வளர்ந்தவன் போல தெரிந்தாலும், உன் கண்ணில் நானும் ஒரு குழந்தை👩‍👦” ❣️❣️❣️🙏🏻🙏🏻🙏🏻🤍🤍🤍

  • @MuruganMurugan-br4yo
    @MuruganMurugan-br4yo 2 роки тому +28

    உலகில் அழிக்க முடியாத சக்தி அம்மா

  • @En_Kudiya_Kappon
    @En_Kudiya_Kappon 2 роки тому +272

    எனக்கு ஒரே ஒரு ஆசை இந்தபாடல் U1 குரலில் ஒருமுறை கேட்கனும்னு ♥️♥️♥️

  • @handledbyself
    @handledbyself 2 роки тому +131

    This song is something special to our heart's 🥺 ❤💞 #AK #valimai Thank u U1 and Thala 😍

  • @kaviya6325
    @kaviya6325 2 роки тому +5

    On mother's day✋🤚✋

  • @dhanushcj7
    @dhanushcj7 4 місяці тому +8

    2024 layum yarellam kekringa🥰🥰

  • @TheGizzu1
    @TheGizzu1 2 роки тому +494

    Heaven under mother's feet ❤️ thank you for this beautiful song

    • @BharaniKohli_
      @BharaniKohli_ 2 роки тому +2

      Dei yaru da ni enga irudhuda varinga😵😵

    • @joker24444
      @joker24444 2 роки тому +3

      🤩🤩

    • @rajumakkaliyakkam8785
      @rajumakkaliyakkam8785 2 роки тому

      Ohpk🤣ua-cam.com/video/8pFNc7HNVOk/v-deo.html

    • @shotsofyoutube28
      @shotsofyoutube28 2 роки тому +4

      💝💝👌💥💯👌💝💝

    • @raju-xi8sc
      @raju-xi8sc 2 роки тому +6

      அம்மாவின் நினைவு நாள் அன்று இந்தப் பாடல் வெளியாகி உள்ளது🔥

  • @arasumydeen2517
    @arasumydeen2517 2 роки тому +240

    இந்த பாடலை ஸ்டேட்டஸ் மட்டுமே வைக்கமால் அம்மாவிற்கு பணிவிடை மரியாதை கொடுக்க சொல்கிறது இந்த வரிகள் ❤️

  • @tittleinnumvikkala2045
    @tittleinnumvikkala2045 Рік тому +14

    Best of mother songs valimai...😍❤️ #varisu🤫🤣

    • @arjunb3151
      @arjunb3151 Рік тому +4

      Aana padam mokka aache bro

    • @AkThalaRaj1
      @AkThalaRaj1 Рік тому +5

      ​@@arjunb3151 varisu pongalkku mokka aaga poguthu bro

    • @arjunb3151
      @arjunb3151 Рік тому +4

      @@AkThalaRaj1 mothalla padam varattum da 😂

    • @mkvideos2626
      @mkvideos2626 Рік тому +4

      @@arjunb3151 ipdi dhan beast Kum sonnenga🤣🤣
      Kgf2 adichu oda vittuchu

    • @arjunb3151
      @arjunb3151 Рік тому +4

      @@mkvideos2626 ithe valimai vs kgf naa valimai bayanthu postpone pannirpaanga 🤣🤣🤣

  • @aruln.r6127
    @aruln.r6127 2 роки тому +147

    அஜித்- யுவன்-விக்னேஷ்-ஸ்ரீராம் காலத்தால் அழியாத எப்போதுமே கேட்க்கும் பாடல்களாக இருக்கிறது மகிழ்ச்சியாக உள்ளது.

  • @vengadeshvengat419
    @vengadeshvengat419 2 роки тому +142

    அம்மாவை இழந்து அம்மா ஆகிருக்கும் அனைத்து பென்களின் கன்னீர் தூளிகளாக வரிகள் அருமை 💞💞💞🙏

  • @rtf233
    @rtf233 Рік тому +7

    Yuvan shankar raja

  • @Sooraj222
    @Sooraj222 Рік тому +10

    Who Is After Soul Of Varisu ❤️❤️

  • @atozmedia1998
    @atozmedia1998 2 роки тому +6565

    அனைத்து அம்மாக்களுக்கும் இந்த பாடல் சமர்ப்பணம் 👩‍👦‍👦🙏❤️💙

  • @dmcreations700
    @dmcreations700 2 роки тому +220

    விஸ்வாசம் அப்பா மகள் ❤
    வலிமை அம்மா மகன் 💗
    என்றும் அஜித்குமார் அண்ணா ❤🙏

  • @KuttySaravanan
    @KuttySaravanan Рік тому +11

    நான் பார்த்த முதல் முகம் நீ
    நான் கேட்ட முதல் குரல் நீ
    நான் பார்த்த முதல் முகம் நீ
    நான் கேட்ட முதல் குரல் நீ
    நான் முகர்ந்த முதல் மலரும் நீயே
    நான் வாழ்ந்த முதல் அறை நீ
    நான் வரைந்த முதல் படம் நீ
    நான் விரும்பிய முதல் பெண்ணும் நீயே
    சிணுங்கியபோது சிரிக்க வைத்தாய்
    சிறகுகள் வளர்த்து பறக்க வைத்தாய்
    சிகரங்கள் ஏற சொல்லிக்கொடுத்தாய்
    ஆவலோடு தான்
    வளர்ந்தவன் போல தெரிந்தாலும்
    உன் கண்ணில் நானும் ஒரு குழந்தை
    இமைகளுக்குள்ளே அடைகாத்தாய்
    ஆசையோடு தான்
    அம்மா என் முகவரி நீ அம்மா
    என் முதல் வரி நீ அம்மா
    என் உயிர் என்றும் நீ அம்மா
    நீயே எனக்கென பிறந்தாயே
    அனைத்தையும் தந்தாயே
    என் உலகம் நீ என் தாயே
    உன் வாசம் எனக்கு வலிமை தரும்
    உன் வார்த்தை எனக்கு வீரம் தரும்
    உன் வாழ்க்கையின் மேல்
    என் வாழ்க்கையினை
    வரைந்து வைத்தாயே
    ஒரு தோல்வி என்னை தொடும்போது
    என் தோளை வந்து தொடுவாயே
    நீ தொட்டதுமே துலங்கிடுமே
    எல்லாம் மாறுமே
    விடுமுறையே இல்லாமல்
    தாய் வேலை செய்கிறாள்
    இதற்கான காணிக்கையாய்
    நான் என்ன தான் தருவதோ ஓ
    அம்மா ஓ அம்மா அம்மா ஆ
    அம்மா என் முகவரி நீ அம்மா
    என் முதல் வரி நீ அம்மா
    என் உயிர் என்றும் நீ அம்மா
    நீயே எனக்கென பிறந்தாயே
    அனைத்தையும் தந்தாயே
    என் உலகம் நீ என் தாயே ஓ

  • @kalaiselviramasamy54
    @kalaiselviramasamy54 2 роки тому +20

    ஆம்
    அந்த வரிகள் அந்த குரல் கேட்க கேட்க திகட்டாத பாடல்❤❤❤❤

  • @dr.a.geetha9451
    @dr.a.geetha9451 2 роки тому +155

    A song with zero haters......
    Nobody in this world is born without a mother....
    So no one will dislike this video...
    Brilliant move by thala ajith 🥳🌟💥

    • @prahaladadharsh9766
      @prahaladadharsh9766 2 роки тому +10

      It's not 0 dislikes bro ..youtube hide dislike count

    • @ragav8018
      @ragav8018 2 роки тому +2

      @@prahaladadharsh9766 the fukc**g UA-cam I don't like this hidden dislikes

    • @thanos7308
      @thanos7308 2 роки тому +2

      @@ragav8018 same

    • @prahaladadharsh9766
      @prahaladadharsh9766 2 роки тому +1

      @@ragav8018 yess...but some small creators feel very bad when they see dislikes..that's y they hidden it...this was statement given by youtube officials 🤷

  • @costumesite8174
    @costumesite8174 2 роки тому +253

    விடுமுறை இல்லாமல் தாய் உழைக்கிறால் இதற்கு நான் என்ன கை மாறு செய்வேனோ soulful song👌💯

    • @acr6965
      @acr6965 2 роки тому

      ua-cam.com/video/ixQzeGBEpwA/v-deo.html

  • @purushothamanbabu2725
    @purushothamanbabu2725 Рік тому +9

    Anybody after Varisu Amma Soul Song

    • @whyme5115
      @whyme5115 Рік тому

      Not spreading hate this song has still way better lyrics,music,composition and vibes

  • @sainabrisnisainab1475
    @sainabrisnisainab1475 4 місяці тому +5

    என்ன தான் வாப்பா எவ்வளவு செஞ்சாலும் பெத்த தாய்க்கு ஈடாககாது 🥺🥺🥺😭😭😭i love you உம்மா 🥺🥺😭😭😭♥️♥️🥺♥️🥺

  • @kumarkumaran2405
    @kumarkumaran2405 2 роки тому +167

    பாசத்துக்குரிய அன்னையர்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்....😘miss u amma

  • @Premaslife
    @Premaslife 2 роки тому +10290

    என் மகன் எனக்காக பாடுவது போல் உணர்கிறேன் ...எல்லா அம்மாக்களும் இப்படி தான் உணர்வார்கள் ..

  • @HrSystem303
    @HrSystem303 2 місяці тому +2

    Heart touching mother song 😭😭😭😭😍😍😍😍😘😘😘

  • @sivaramsir
    @sivaramsir 2 роки тому +236

    வலிமைக்கு மேலும் வலிமை சேர்க்கும் இந்த கவிதை..
    வரிகளுக்கு
    வாழ்த்துகள்
    விக்னேஷ் சிவன் அவர்களுக்கு ..👌👍🧡

  • @senthilkumar6748
    @senthilkumar6748 2 роки тому +118

    யுவனுக்கு யாரும் நிகரில்லை வேற லெவல் music❤️❤️❤️❤️

  • @emptyplate5157
    @emptyplate5157 Рік тому +8

    Who after soul of varisu

  • @whyme5115
    @whyme5115 Рік тому +19

    Not spreading hate this song still has better lyrics,music,composition and vibes

  • @dreamash4573
    @dreamash4573 2 роки тому +100

    இனி mother's day அப்போ எல்லாம் Whatsapp status ஆக மாறி விடும் இந்த பாடல் 💕💕😍😍

  • @kouteekhbk8562
    @kouteekhbk8562 2 роки тому +208

    Why South Indian music , songs touch heart....even after not understanding lyrics but feelings... ❣️❣️ #Respect

    • @Ajanthan_04
      @Ajanthan_04 2 роки тому +19

      this is why we call tamil as mother language of all language

    • @GwyyshsbakIzjsbsbszjzjzjhh
      @GwyyshsbakIzjsbsbszjzjzjhh 2 роки тому

      That's because of Karnatic

    • @jokerraj843
      @jokerraj843 2 роки тому

      @@GwyyshsbakIzjsbsbszjzjzjhh 😂

    • @sureshedits9166
      @sureshedits9166 2 роки тому +2

      @@GwyyshsbakIzjsbsbszjzjzjhh Karnatic music Stolen from Tamil.
      Tamil Arts Stolen by Many People.
      நீங்கள் யாராக இருந்தாலும் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும், உங்களுக்கெல்லாம் அப்பன் தமிழ்

  • @MohanKumar-xy2lv
    @MohanKumar-xy2lv Рік тому +8

    Who's here after soul of varisu?

  • @gowthams8068
    @gowthams8068 2 роки тому +4

    Anyone watching on mother's day

  • @honeybeetn6029
    @honeybeetn6029 2 роки тому +155

    நான் ரசித்த அம்மா பாடல்களில் இதுவும் ஒன்று 🙏❤️ Thanks for valimai team

  • @jeevanbk5641
    @jeevanbk5641 2 роки тому +139

    ஆரம்பம் முதல் கடைசி வரை நமக்கு மாறாமல் கிடைக்கும் ஒரே அன்பு அது அம்மா அப்பா அன்பு மட்டுமே ❤

  • @RedDevilllllnan
    @RedDevilllllnan Рік тому +7

    Who is after antha song?😊

  • @AnnaDurai-yy8zk
    @AnnaDurai-yy8zk 19 днів тому +2

    அம்மா போல யார்டா அம்மா என் தெய்வம் ❤❤

  • @Idiot_Sd_Bgmz
    @Idiot_Sd_Bgmz 2 роки тому +152

    அடுத்த அம்மா வின் பாடல் வரிசையில் இதுவும் ஒன்று அருமையான பாடல் வரிசை . . .🎧🎶🤰

  • @kundaga_mandagaedits8799
    @kundaga_mandagaedits8799 2 роки тому +116

    👉இந்த உலகத்தில நமக்கு துரோகம் செய்யாத ஒரேயொரு ஜீவன் எதுனா அது 'Amma"__தான்💯...🤗😍😘

  • @mmpbro3946
    @mmpbro3946 Рік тому +9

    வாரிசை விட இந்த பாடல் டாப்