Top 5 Signs That Your Loved One Is Coming To You | 5 Mind Blowing Psychology Signs Comeback Your Ex

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 84

  • @NowsathAswer-hn8tj
    @NowsathAswer-hn8tj Рік тому +14

    என் வாழ்க்கையில் இந்த 05 அறிகுறிகளும் நன்றாக நடந்தது.
    இப்போது அவங்க என்கூட இல்லை.
    Breakup 04 Months Akittu.
    நிச்சயமாக எனக்கு
    நம்பிக்கை இருக்கு Mom,
    என்னோட தேவதை,
    என்னோட காதலி,
    என்னோட உயிர்,
    நிச்சயம் என்கிட்டவருவாங்க
    காத்திருக்கிறேன...👐
    இறைவனுக்கும்,
    பிரபஞ்சத்திற்கு நன்றி.
    Thank you Universe 💖

    • @PGiwtham
      @PGiwtham 5 місяців тому +2

      வாய்ப்பில்லை ராஜா

  • @shanmugapriya55555
    @shanmugapriya55555 Рік тому +8

    Trust in universe.. 🌈🌈🌈All symptoms um irundhuchu mam.. waiting for my person♥️♥️♥️🌈🌈🌈

  • @seenivasan-hb9ce
    @seenivasan-hb9ce Рік тому +2

    Thank you madam, posative speech super...

  • @kovaikattuerumbu2748
    @kovaikattuerumbu2748 Рік тому +5

    வணக்கம் சகோதரி ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

  • @joelmanueljoelmanuel3613
    @joelmanueljoelmanuel3613 24 дні тому

    Yes 2match ஆகுது நீங்கள் சொல்வது சிஸ்டர் பார்ப்போம்

  • @vathanyanuhari8390
    @vathanyanuhari8390 Рік тому +1

    நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம் நன்றி சகோதரி

  • @sivayoharanmalathy6314
    @sivayoharanmalathy6314 Рік тому +1

    Etil alllam ankku poruttam, avar varuvaar thank you sister

  • @Riya_s2810
    @Riya_s2810 Рік тому +3

    Nenga sonna surrender mindset empathy nu ellame signs um nantha avangaluku kuduthuruken 😢😢 avanga antha mathiri irunthathe illa sis ana avanga ithella nenachu papangala enkita thirumba varuvangala? 🥺🥺 ipavum nantha avanga varuvanganu nenachutu iruken 😒 ana relationship la irunthapa oru strong connection mathiri tha feel paniruken.
    😢 Please sis reply panunga

  • @joelmanueljoelmanuel3613
    @joelmanueljoelmanuel3613 24 дні тому

    Super sister பேசுவதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது explanation கொடுத்தாங்க ஆனால் என்மேல் நம்பிக்கை இல்லை அவங்களுக்கு அது தான் என் மனசுல வலி இருக்கிறது ஆமா சிஸ்டர் போய்ட்டாங்க வேதனை வலிகளோடு தனிமையில் வாழ்கிறேன் 💔💔

  • @ammukuttynisha8450
    @ammukuttynisha8450 Рік тому +1

    Thank you sister....❤ Thank you universe....❤

  • @RamyaArasalakumari
    @RamyaArasalakumari Рік тому +6

    அக்கா நீங்கள் சொன்ன ஐந்து அறிகுரிகலுமே இருக்கு அவ்வளவுக்கு நாங்கள் இருவரும் ஒரேமாதிரி யே இருப்போம் நிச்சயம் நீங்கள் சொன்னமாதிரி வந்துடாங்கனா அது மேல எனக்கு சந்தோஷத்திற்க்கு அளவே இருக்காது அந்தளவுக்கு அவரை நேசிக்கின்றேன்

  • @entergamingyt3987
    @entergamingyt3987 23 дні тому

    Vanthutanga romba thanks 🙏

  • @pkrajiskp7023
    @pkrajiskp7023 Рік тому +2

    Thank you ❤sister

  • @Plastech-v9m
    @Plastech-v9m Рік тому +7

    Surrender mindset ல இருந்தவங்க இப்ப திருமணம் முடிச்சிட்டு whatsapp block pannittanga அந்த பெண்.

    • @JaisairamJai
      @JaisairamJai 7 місяців тому

      ❤❤❤❤❤

    • @PGiwtham
      @PGiwtham 5 місяців тому

      சிரிப்ப அடக்க முடியல

  • @sivarajasusithra8654
    @sivarajasusithra8654 Рік тому +4

    Idhuku opposite sister enoda story nan tha nega sona mari irundhen and avarukaga wait panitum kuda iruken. Sister😊❤😊

  • @FerozKhan-yj7mo
    @FerozKhan-yj7mo Місяць тому

    Thank you sister 4match

  • @sivayoharanmalathy6314
    @sivayoharanmalathy6314 Рік тому +1

    Okei sister, thank you ❤

  • @ManoarunManoarun-l2k
    @ManoarunManoarun-l2k 5 місяців тому

    எனக்கு இந்த 5 அறிகுறிகளும் காணப்படுகின்றன பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி வணக்கம்

  • @YogalakshmiG-ww2df
    @YogalakshmiG-ww2df 5 місяців тому +1

    Thank you sis, Thank you universe, I love u universe, l love u my Arun❤

  • @LakshmiM-ng2rw
    @LakshmiM-ng2rw 5 місяців тому

    All the qualities he have..😭😭😭😭😭😭😭😭😭😭😭.....now situation is taking him far from me.....universe please give him to me🙏🙏🙏🙏🙏please....He took care of me like a mother...better than my mother....please universe give him back to me....i want to be near him always...

  • @manipersadmanipersad3756
    @manipersadmanipersad3756 6 місяців тому

    Thanks for universe and thank you mam❤❤❤❤

  • @divyaselvam3786
    @divyaselvam3786 Рік тому +1

    Akka ninge sonna yelleme ajith kitte iruku thanks akka en ajith enkita varuva akka ennaku nambikai vanthuruchi

  • @Rajima-be8nb
    @Rajima-be8nb 5 місяців тому

    நம்பிக்கை வைக்கிறேன் சகோதரி 🎉நடக்கும் என்பர் நடக்காது but நடக்காது என்பது நடக்கும் என்ற பாடல் வரிகளை நினைக்கிறேன் உலகம் நாம் இறந்தால் நம்ம உலகம் முடிந்தது அவ்வளவு தான் life

  • @mprakash149
    @mprakash149 Рік тому +1

    thank you sister 😊 thank you universe ❤

  • @sivakumarscorpio
    @sivakumarscorpio Рік тому +2

    Thank you Universe ❤❤❤
    1st two signs were reversed. she showed ego, but I accepted here. We faced small fights, I explain her with reason. ❤❤❤

  • @srikanthparameswaran1199
    @srikanthparameswaran1199 Рік тому +6

    என் வாழ்க்கையில் நீங்கள் சொன்ன ஐந்து அறிகுறிகளில் முதல் நான்கு விஷயங்கள் நடந்துள்ளது. ஐந்தாவது அறிகுறி எனக்கு பொருந்தவில்லை.❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂

  • @XavierXavier-w2o
    @XavierXavier-w2o 5 місяців тому

    நீங்கள் சொன்ன ஐந்து அறிகுறிகளும் என்னுடைய லைஃபில் அதிகமாகவே நடந்தது திரும்பி வருவார்கள் என்று நான் நம்புகிறேன் நன்றி நன்றி

  • @thanusreev7192
    @thanusreev7192 5 місяців тому

    Mam,I can't understand.❤

  • @leepalanileepalani1995
    @leepalanileepalani1995 11 місяців тому

    Ennum thelivaaga sollungal mam

  • @sridora210
    @sridora210 День тому

    Ithellam KK than... 5 pointum irukku...But vera oru ponnuka ga pona enna panarathu

  • @kathirvelanrs2106
    @kathirvelanrs2106 Рік тому

    Thank u so much nice msg my god neenga.

  • @rs_kid1122
    @rs_kid1122 5 місяців тому +1

    Super

  • @roishnyroistan8468
    @roishnyroistan8468 Рік тому +2

    Thank you❤

    • @MuruganK-u8b
      @MuruganK-u8b Рік тому

      குட் ஈவினிங் மேடம் நீங்க சொன்னது ஓகே தான் ஒரு கப்புள்ஸ் கணவன் மனைவி இரண்டு பேரும் பிரிஞ்சி இருக்காங்க இதுக்கு நீங்க சொன்னது கணவன் சைடு தான் இருக்கு மனைவி சைடு கிடையாது கணவன் போய் கணவன் போய் மன்னிச்சிடுங்க கால்ல விழுந்தாச்சு கேட்டாங்க இருந்தும் அவங்க ஏத்துக்கல அதுக்கு ரீசன் பதில்

    • @MuruganK-u8b
      @MuruganK-u8b Рік тому +1

      12:10

  • @mahend8694
    @mahend8694 3 місяці тому

    Thanks madam

  • @arunmano4447
    @arunmano4447 Рік тому

    எனக்கு 2 அறிகுறிகள் இருக்கே நன்றி சகோதரி வணக்கம்

  • @jayanthikannan5705
    @jayanthikannan5705 Рік тому

    Purinjuthu sister ❤

  • @ponsubramanian1075
    @ponsubramanian1075 4 місяці тому

    அறிகுறிகள் இருக்கு பார்ப்போம்

  • @sriabiramis2487
    @sriabiramis2487 7 місяців тому

    இந்த 5 அறிகுறி இருக்கு மேம் இந்த பிரபாஜ்நதுகு நன்றி

  • @jayanthikannan5705
    @jayanthikannan5705 Рік тому +1

    Unga kitta nanum peasanum

  • @mnjolamm1536
    @mnjolamm1536 5 місяців тому

    Appdithan iruthanga ipp illa onnu month ayitu 😢😢😢 avnga varunum madam😢😢

  • @gayathria5916
    @gayathria5916 Рік тому +1

    Four symptoms iruththathu ana ippa one year achchu nanga pesi enaku ippa hope vanththuruchchu

  • @sharishmili777
    @sharishmili777 4 місяці тому

    5 point nadandhu eruku en harish num kuda epo ila enga erukan therila but en harish varuvan nambika ya wait panra thank u universe

  • @MuthuM-p1l
    @MuthuM-p1l Рік тому +1

    Super mam I am waiting for your video ❤❤🎉🎉🎉🎉

  • @زليخهعبدالغفور

    Nighe solluradu nejam aacchuna ungha vaaile ghee sakkare😂😂😂😂 thenkyou ❤❤❤

  • @praphapandi7728
    @praphapandi7728 Рік тому

    No contact video potunga mam

  • @sweetlyepsi2414
    @sweetlyepsi2414 5 місяців тому

    Yes madam it is really

  • @rajasekar9424
    @rajasekar9424 4 місяці тому

    It is supporting but possible

  • @mnjolamm1536
    @mnjolamm1536 5 місяців тому

    இந்த 5 அறிகுறிம் இருந்து என் லைப் லா இன்னம்பிக்கை இருக்கு வருவங்க தேங்க்ஸ் sis

  • @mr._sathish_6785
    @mr._sathish_6785 Рік тому

    Neenga sonna ellamea enaku nadanthu iruku sister

  • @rajashriprem7554
    @rajashriprem7554 Рік тому

    Husband Kathakanum pl

  • @ashokkumar-nj4iv
    @ashokkumar-nj4iv Місяць тому

    Unmai than

  • @sharmilarameshr5534
    @sharmilarameshr5534 Рік тому

    Thank u mamm

  • @AbiAbi-b1n
    @AbiAbi-b1n Місяць тому

    Ithu ellamey porunthuthu mam

  • @MuthuLakshmi-js4gc
    @MuthuLakshmi-js4gc Рік тому

    Ipdi ethum nadakkala apdina avanga thirumpa vara maddangala mam

  • @sujathapraneeth1388
    @sujathapraneeth1388 11 місяців тому

    Num ah block panitanga....mam

  • @زليخهعبدالغفور

    Enakku purunjudu sister aana ungha udavi tevai 😢😢😢😢

  • @rajashriprem7554
    @rajashriprem7554 Рік тому

    Kathakirapawe ela

  • @jeevarosy6006
    @jeevarosy6006 Рік тому +2

    Vera ponna ah love pannittu irunthaalum vanthuruvangala akka

  • @sharmilarameshr5534
    @sharmilarameshr5534 Рік тому

    Yes yes...

  • @sandeess9248
    @sandeess9248 Рік тому

    எனக்கும் எனக்கு மூணு அறிகுறி இருக்கு சிஸ்டர்

  • @mythilip4074
    @mythilip4074 Рік тому

    ❤❤❤Thanks mam ninga sonnathu purijathu mam thanks 🌹🌹🌹

  • @joelmanueljoelmanuel3613
    @joelmanueljoelmanuel3613 24 дні тому

    எனக்கு யாரும் உண்மையா இல்லை sister

  • @sharmilasharu301
    @sharmilasharu301 7 місяців тому

    Nanree..mam

  • @thurkadewi4635
    @thurkadewi4635 Рік тому

    all this sign is yenn kita mathum thaan iruku

  • @vasanthichandran290
    @vasanthichandran290 Рік тому

    Muthil 2 pureyala

  • @UNIQUEISLAND
    @UNIQUEISLAND Рік тому

    24 ah Repeated ah paatha ena Artham...🙄

  • @benbenadict1384
    @benbenadict1384 Рік тому

    Ungata pasanum akka😢please

  • @benbenadict1384
    @benbenadict1384 Рік тому

    Hi akka

  • @SabapathiSabapathi-wv4gm
    @SabapathiSabapathi-wv4gm Рік тому

    I love you GEETHA

  • @ushakajeevan6884
    @ushakajeevan6884 Рік тому

    Yes mam

  • @heartlessboy2811
    @heartlessboy2811 Рік тому

    5/5

  • @MonishMonika-i4n
    @MonishMonika-i4n 2 місяці тому

    Puriyala

  • @kaneesfathimas9390
    @kaneesfathimas9390 Рік тому +2

    Yessss amen

  • @vickys007
    @vickys007 Рік тому

    Ammu ❤

  • @Rajima-be8nb
    @Rajima-be8nb 5 місяців тому

    😢😢😢

  • @sharmilasharu301
    @sharmilasharu301 7 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thulasiraman9614
    @thulasiraman9614 Рік тому +3

    😊😊🎉🎉❤❤❤