🏡🌀👍🏻வீட்டிலேயே சோப் ஆயில் தயாரிப்பது எப்படி // 🤩HOW TO MAKE SOAPOIL IN HOME // சிம்பிள் டிப்ஸ் 😊👌

Поділитися
Вставка
  • Опубліковано 17 вер 2024
  • 👋வணக்கம் நண்பர்களே இந்த வீடியோவில் நமது வீட்டை சுத்தம் செய்வதற்கு தேவையான சோப் ஆயில் 🏡வீட்டிலேயே தயாரிப்பது எப்படி என்று சொல்லப்பட்டுள்ளது முழுமையாக பார்த்து பயன் பெறவும்.
    அன்புடன்
    தனுஷ்கோடி.🙏
    Learn how to create your own natural soap oil from scratch. This step-by-step guide will teach you everything you need to know, from selecting the right oils to understanding the saponification process. Enjoy the satisfaction of crafting your own homemade soap!
    மேலும் நமது சேனலின் வீடியோக்களை பார்ப்பதற்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.👇👇👇🌎🌍
    / @iamdhanushkodi
    🙏வணக்கம் நான் தனுஷ்கோடி. வத்திராயிருப்பு .
    📽️நமது சேனலின் நோக்கம் நம் வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியமான 🏡ஹோம் கேர் பர்சனல் கேர் ப்ரோடக்ட்ஸ் எல்லாம் நாமே தயாரித்துக் கொள்வதற்கு ஏதுவாக வீடியோ வெளியிடுகிறேன் .
    இந்த வீடியோக்களை
    I am Dhanushkodi 📽️என்ற சேனலை தொடங்கி அதில் வெளியிடுகிறேன்.
    உதாரணத்திற்கு
    ஹோம் கேர் ப்ரோடக்ட்ஸ் வாஷிங் பவுடர் கிளீனிங் பவுடர் பினாயில் சொட்டு நீலம் சாம்பிராணி பர்சனல் கேர் புரோடக்ட்ஸ் சோப் மற்றும் ஷாம்பு .
    ஜுவல் மேக்கிங் சமையல் பொருட்கள் சாம்பார் பொடி சத்து மாவு போன்றவை தயாரிப்பது எப்படி என்றும் வெளியிடுகிறேன்.
    நாம் தயார் செய்த பொருட்களை நாமும் பயன்படுத்தலாம் மேலும் நிறைய தயாரித்து விற்பனையும் செய்யலாம்.
    மேலும் ஆஃப்லைனில் நிறைய பயிற்சி வகுப்புகள் எடுக்கிறேன் மேலும் வயர் கூடை செய்வதில் எனக்கு அனுபவம் உண்டு.
    நம் சேனலை சப்ஸ்கிரைப் செய்து உங்கள் ஆதரவை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
    இப்படிக்கு
    உங்கள் தனுஷ்கோடி.🙏
    soap oil, homemade soap, DIY soap, natural soap, organic soap, skincare, beauty tips, DIY beauty, DIY skincare, saponification, natural ingredients, oils, fats, lye, soap making process, homemade soap recipe, homemade soap tutorial
    #DIYSoap #HomemadeSoap #NaturalSoap #SoapMaking #Skincare #BeautyTips #OrganicBeauty #DIYBeauty #DIYSkincare #naturalingredients
    #iamdhanushkodi#howtomakesoapoilinhome#cleancareproductsmaking

КОМЕНТАРІ • 21