Naan Pizhai Nee Mazhalai | with English Subtitle |Ft. Reshma Prasad, Vickey.G | Allo Media | Naakout

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • Allo Media Presents "Naan Pizhai Nee Mazhalai " ft. Reshma Prasad, Vickey.G
    #allomedia #naakkout # Pregnancy & Love story
    The journey of a pregnancy couple whose chose to give birth in a natural way.
    Crew:
    Cast - Reshma Prasad, Vickey .G, Pooja
    Written & Directed - Bala
    Cinematography - Sasi kumar.C.Mu
    Editing : Deepak anto V
    Sfx - Koan
    Cinematography Team - Coolie.SoundherRajan, Naveen Kumar
    Director Team : Janani, Shoban Sma, Raju, Naavarasan
    Poster Design : Jeevanandham. DJ
    Dubbing Artist : Sumithra Devi, Hiroshini Prabhu
    Executive Producer : Karthick bala, Sadhasivam SenthilRajan, Praveen Lokesh
    Social Media Manager : Vijay Kumar
    CFO : Vishwa
    Channel Head : Raja S
    For Advertisement: knockoutofficial2020@gmail.com
    Contact & Whatsapp : +91 7418396837
    Our Previous Episodes:
    SARASWATHI SABADHAM : • SARASWATHI SABADHAM | ...
    Sister's Atrocities Part 2 : • Sister's Atrocities Pa...
    Life of Meme Creator - • Life of Meme Creator |...
    Sisters Atrocities part 1 - • Sisters Atrocities | U...
    2k Kathali Part 6 - • 2K Kathali - Part 6 | ...
    Thooriga - • Thooriga | Deepa Balu ...
    Kalanjyin kaviyan : www.youtube.co....
    Gettimelam - www.youtube.co....
    Hit the Subscribe button for more videos: bit.ly/Subscrib...
    Follow us on :
    Facebook - / naakout
    Instagram - ....
    Subscribe - bit.ly/Subscrib... Chat : www.youtube.co...

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @vetrivel-cb5kt
    @vetrivel-cb5kt 2 роки тому +377

    ஒவ்வொரு ஆணும் தன் மனைவியின் பிரசவத்தின் போது உடனிருந்தால் நம் சமுதாயத்தில் பாலியல் பலாத்காரம் இல்லாமல் போகும் அருமையான படைப்பை க் கொடுத்த இந்த குழுவிற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @anuanuja7636
    @anuanuja7636 2 роки тому +54

    கண் கலங்கி விட்டது... ஒட்டு மொத்த சினிமாவில் கிடைக்காத சந்தோசத்தை இக் குறும் படம் தந்துள்ளது.. அனைத்து காதலர்களும் பார்க்கும் போது வேற Level feel ... super

  • @jastinraja5808
    @jastinraja5808 2 роки тому +4998

    என் பள்ளி நண்பன் விக்கி........ சினிமா துறையில் உயர்ந்த இடத்திற்கு நீ செல்வாய்.... வாழ்த்துக்கள்

    • @vickey_sumi
      @vickey_sumi 2 роки тому +126

      Thank you ❤️❤️

    • @Deepika_manimegalai
      @Deepika_manimegalai 2 роки тому +53

      My school friend Vicky .... you will go to the highest place in the field of cinema ... Congratulations

    • @jagadeeshanjaga3666
      @jagadeeshanjaga3666 2 роки тому +10

      Super bro

    • @vaalukkuvelivtg8606
      @vaalukkuvelivtg8606 2 роки тому +42

      என் கல்லூரி நண்பன், விக்கினேஷ் சிதம்பரம்...மிக பெருமையாக உள்ளது..இன்னும் உயர்ந்த இடத்திற்கு செல்ல வேண்டும். விரைவில் வெள்ளி திரௌயில் கால் பதிக்க வேண்டும்...சிறந்த நடிப்பு, மிகச்சிறந்த கடின உழைப்பு....
      இவன்,
      வினோத்குமார் சீர்காழி

    • @ohapdiya.2095
      @ohapdiya.2095 2 роки тому +10

      19:10, channel head mother two names iruku. Petha amma valatha ammavo. Or relatives yarachum amma madhiri channel head pakurangala🤔 orey confusion

  • @armywife8044
    @armywife8044 2 роки тому +2432

    Now I'm 6 months pregnant, my husband is an Indian Army Soldier.. my eyes become wet and I missing him very much after watching this video.. it's really emotional and heart touching ❤️
    Edited: Thanks for all your wishes and prayers.. I'm very much happy to say that we are blessed with a baby boy 😀

  • @elayakumar4125
    @elayakumar4125 2 роки тому +225

    Vicky semma da கண் கலங்க வச்சிட்ட,,, கல்லூரி நண்பன் சினிமா ல பெரிய நடிகனா வருவ,,,,

    • @vickey_sumi
      @vickey_sumi 2 роки тому +12

      Thank you ❤️❤️❤️

  • @SIRAJRECIPIESVLOGS
    @SIRAJRECIPIESVLOGS 2 роки тому +234

    வேகமாக ‌ஒடுகின்ற இந்த காலத்தில் இப்படி யாரும் கர்ப்ப காலத்தில் ‌மனைவிவுடன் நேரம் செலவிடறது இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை ஆனால் இந்த விடியோ பார்த்து கண்கள் குளமாகியது 😥😥😥😥

  • @SachinJAS
    @SachinJAS 2 роки тому +1749

    2:42 Im proud to listen my small vocal portion in this wonderful film 🤰Thanks to the Naakout 😌

    • @clever...2103
      @clever...2103 2 роки тому +20

      Wow... Mass 🤩🥳

    • @praicygifty6669
      @praicygifty6669 2 роки тому +22

      Sachin Anna ..🤩 vera level 🎶naan pizhai 😌

    • @abishaa5017
      @abishaa5017 2 роки тому +11

      Sachin bro vera level 💖

    • @kaviyakayal5
      @kaviyakayal5 2 роки тому +6

      All the best for ur future work

    • @keerthivelayutham2347
      @keerthivelayutham2347 2 роки тому +6

      Keep rocking 🥺💯 advance wishes fr achieving more n more anna 💯

  • @kamalwithladdu8083
    @kamalwithladdu8083 2 роки тому +96

    வலி தாங்க முடியாதது தான் ஆனா நம்ம ஆளு கூட இருக்கும் போது delivery apo நம்ம வலி ல துடிக்கும் போது நம்ம ஆளு செரிடி அலாதடி னு சொல்லி அவங்க கண்ணு கலங்க நம்ம கண்ண பாத்து நெத்தி ல ஒரு முத்தம் குடுத்தா அந்த நொடிக்கு இந்த உலகத்துல எந்த சொல்லும் செயலும் ஈடாகாது..... My experience

  • @dhakshitarajendran1245
    @dhakshitarajendran1245 2 роки тому +332

    Hair dialogue ultimate 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂I seriously liked it ,,,,too good ,,,keep it up

    • @AS1704..
      @AS1704.. 2 роки тому +9

      😂😂😂👍👍👍🖖🖖🖖

    • @Ammu00As
      @Ammu00As 2 роки тому +5

      Enakum😂😂😂😂😂😂

  • @jainagarajaarumugam7624
    @jainagarajaarumugam7624 2 роки тому +1508

    பிரசவம் என்பது ஒரு தாயின் வலி அல்ல அது தன் பிள்ளையின் மூச்சு ...♥️😚👩🤴

  • @dhivyadharshinisenthilkuma2667
    @dhivyadharshinisenthilkuma2667 2 роки тому +285

    Kasta patu pethuruken da alatha!!👑Trears rolled out my eyes😭
    Mothers are always great♥️👑

  • @kayalvizhi4165
    @kayalvizhi4165 2 роки тому +179

    Two months before I had a normal delivery I know that pain really I got goosebumps 🥺🥺🥺🥺🥺

  • @j.vijayakumar5330
    @j.vijayakumar5330 2 роки тому +18

    Nenachite irundha reshma pudusha edana short flim panna nalla irukkum nu aana oru padam patha kuda ivlo feelings konda vara mudiyadhu kudos goes to the reshma and director and vickey in new type of role vera level💕💖🤗

  • @nandhabalass1702
    @nandhabalass1702 2 роки тому +22

    Back to delivery memories... yenaku 2 baby normal delivery antha painah varthaiyala sollavea mudiyathu.... Baby othaika pothu valiu kudavea sathosam kedaiku.... Super acting....baby vella varu bothu alara sound kekum pothu alugaiu sathosamau irukku 👶👶

  • @jayganeshs2659
    @jayganeshs2659 2 роки тому +89

    உங்கள் படைப்புகளில் நான் பார்த்து ரசித்த முதல் நல்ல குறும் படம் ...மிகவும் பிடித்திருந்தது...

  • @HariP8970
    @HariP8970 2 роки тому +188

    Sister - natural birth maari unga acting um natural ah irunthuchu.❤️❤️ Hats off to the team. Very well done❤️❤️❤️❤️

  • @veramaithu6500
    @veramaithu6500 2 роки тому +2924

    ஒரு பொண்ணு இவ்ளோ கஷ்ட படரத வீடியோ ல கூட பாக்க முடில கண்டிப்பா என் future ல என்னோட wife அ நல்லா பாத்துப்பன் 😊

  • @karnam8347
    @karnam8347 2 роки тому +448

    ஒரு பெண்ணின் வலியும் உணர்வும் நடிப்பின் மூலம் கண்முண்ணே கொண்டு வந்த எதார்த்த படைப்பு

  • @estherjohn8368
    @estherjohn8368 2 роки тому +32

    மகனே தீபக் அருமை அருமை மகனே நல்ல ஸ்டோரி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள், இதில் பணிப்புரிந்த எல்லாருக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இறையாசீர் 🙌 🙌

  • @afreenfathima1041
    @afreenfathima1041 2 роки тому +22

    I jus got goosebumps and tears when the baby sound came though am not married yet. I don't know how. 🥺😢😢
    Hats off to the lady who acted naturally 👏👏

  • @tamilsaravanankavithaikal
    @tamilsaravanankavithaikal 2 роки тому +36

    இருவரும் மிகவும் சிறந்த எதார்த்தமான நடிப்பு அருமை... ஒவ்வொரு ஆணும் பெண்மையின் வலியில் இதுபோல் பங்கு கொண்டால் வாழ்க்கையில் பிரிவு என்ற வார்த்தைக்கு இடம் இருக்காது... உணர்வுபூர்வமான கதை இல்லை இல்லை உண்மை... வாழ்த்துக்கள் இக்குழுவிற்கு💐

  • @nandhinitirnavkarsu7258
    @nandhinitirnavkarsu7258 2 роки тому +144

    How it is possible to act like this Reshma .. goosebumps 👏🏻

  • @Ammu-bx5cp
    @Ammu-bx5cp 2 роки тому +253

    Got tears in eyes and smiles in lips especially in final words "குழந்தைய அவனே சுமகட்டும்". This is the dream of every couples. Hats off the whole team... 👏👏🙏🙏💞

  • @suba9129
    @suba9129 2 роки тому +198

    No Words ..😞 Heart Touching Shortfilm ... ❤💯
    Natural Acting ... Really Osm 🔥

  • @RajaRaja-op6pn
    @RajaRaja-op6pn 2 роки тому +10

    Na kota first shock agita.. Mirror scene pakra varikum😂😁😁 then reshma to mirror... Conversation vera level❤️🥰🥰❤️

  • @roshini5866
    @roshini5866 2 роки тому +816

    தன் மனைவி அனுபவிக்கும் வலியை ஒவ்வொருவரின் கணவரும் அந்த அறையில் அவளின் அழுகையை பார்த்து உணரும் போது எந்த ஒரு மனிதருக்கும் சண்டையும் பிரிவும் விவாகரத்தும் என்ற எந்த தீய விளைவுகளிலும் ஈடுப்பட மாட்டார்கள்...😭🙏🌼

    • @Ak-bs6hn
      @Ak-bs6hn 2 роки тому +9

      Good command please pinne this command 🙏🙏

    • @tamizhteena8897
      @tamizhteena8897 2 роки тому +11

      Kannaala paathe wife a veruthana avana enna pannalam

    • @s.k.dhiraviyam3038
      @s.k.dhiraviyam3038 2 роки тому +17

      குடிகார நாய்ங்கள குழந்தை பிறப்பின் போது மனைவியின் வேதனையை அருகிலிருந்து அனுபவிக்க விடனும் பாதி பேர் திருந்த வாய்ப்பு இருக்கிறது...

    • @faarisanajliy8363
      @faarisanajliy8363 2 роки тому +1

      Yes sis

    • @narpavi5878
      @narpavi5878 2 роки тому +1

      Pin this comment

  • @saropavi9018
    @saropavi9018 2 роки тому +29

    Iwlo days na waste ah Korean dramas paathutu irunthen..Tamilla iwlo super ah story irukumnu na nenaikave illa..Hats off to the mass team..Female acting Vera level ❤️❤️❤️❤️

    • @johnsy2503
      @johnsy2503 2 роки тому

      Korean drama waste lam ila.....😥😥😥

  • @sandysanthosh1685
    @sandysanthosh1685 2 роки тому +123

    வலி தரும் திரைப்படம் ... வாழ்த்துக்கள் அனைவருக்கும்..

  • @NandyMr
    @NandyMr 2 роки тому +7

    Oru varthai la solli indha video nalla iruku nu solla mudiyadhu...Thaimai apdi enbadhu kadavul kitta vangi vara koodiya வரமே.. Really Kudo's all team👐

  • @enjoyeveryday2117
    @enjoyeveryday2117 2 роки тому +5

    சத்தியமா ரேஷ்மா ஆக்டிங் வேற லெவல் நிஜமாவே பிரக்னன்ட் லேடிய பார்த்த மாதிரி இருந்துச்சு மேக்கப் டெக்னிக்கல் மொத்த நாகவுட் டீமுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @nitheeskumar6327
    @nitheeskumar6327 2 роки тому +200

    I'm 4 month twin baby mother 🤱 really I was very emotional and back to my delivery memories 😍🥲 good team ☺️

  • @durgamurthy1067
    @durgamurthy1067 2 роки тому +61

    தத்ரூபமான படைப்பு... வாழ்த்துக்கள் சகோதரா....

  • @rameshpatrick1789
    @rameshpatrick1789 2 роки тому +4

    Wow fantastic. Speech less. Yenoda wife ku c than. Yen kannu ku avanga evolu pain anupavachi irupanga. Movie pakum bothu namala ariyama kannu la thaner varuthu. Excellent job guy's

  • @shalinikumar4855
    @shalinikumar4855 2 роки тому +644

    Hats off to the whole team💯 The female character actually nailed it❤ Got goosebumps

    • @vaishuarun4440
      @vaishuarun4440 2 роки тому +2

      Hats of to the whole team... One thing is missing atlast how she convinced him.... If it in it the whole thing will be awesome too.... But really wonderful things

    • @Poovithya-z9m
      @Poovithya-z9m 2 роки тому

      Ramaya avangaluku madamthathu mattum pesina nalla irukum bala ketta ivalo pesura ramiya mathavangalum than adha pananga atha yan katkala including anitha suruthi niroop trying to register bala is worth why she didn't ask them

  • @maybe..special...4686
    @maybe..special...4686 2 роки тому +30

    ரேஷ்மா மேடம் அழகு..nice natural acting hero and ஹீரோயின்

  • @kanchanadhanasekaran1507
    @kanchanadhanasekaran1507 2 роки тому +51

    I don't have baby...4 years aagudhu marriage aagi...I want to feel this delivery pain and I'm eagerly waiting for motherhood...I don't know when this is going to happen....heart touching movie... congrats to the whole team...

    • @KK_editzvlogs
      @KK_editzvlogs 2 роки тому +3

      Kandipa intha year kula kutty,lila or majunu vanthutum sis😍... enaku three years atchu no baby waiting for my world 😍

    • @livivensi7945
      @livivensi7945 2 роки тому +3

      Engalukkum mrge aagi 4yrs aachu..baby illa..nanga nampikkaiyaa irukkom..seekkiram engaluku baby kidaikkum😊

    • @helanmarybharathi4960
      @helanmarybharathi4960 2 роки тому +2

      Ungaluku pirakka pogum baby ku en valthukkal 💐💐

    • @amazingjs7681
      @amazingjs7681 2 роки тому +2

      Very soon u will have a nice baby.... All the best

    • @sumathi871
      @sumathi871 2 роки тому

      Im also 4 yrs waiting for my new world... I want feel this same... My husband realize knw every womens pain.. Inum athigama enna love pananum... Niraya cute things enjoy pananum

  • @divyabharathi2506
    @divyabharathi2506 2 роки тому +74

    Reshma acting mathiri tharila realistic ah erunthutu 🔥

    • @jarinas7rkp898
      @jarinas7rkp898 2 роки тому

      Super for both....no words to say that....it's not acting...it's real pregnancy pain....all women's are know that.....

  • @chandrapriyaofficial
    @chandrapriyaofficial 2 роки тому +7

    Hats off team. Idhu oru maru jenmam en paiyan porukum podhu pain la indha oru baby podhum nu nenacha, aana porandhukapram idhu oru valiye ilanu thonchu... Super feel 🥰

  • @varunprakash6207
    @varunprakash6207 2 роки тому +63

    நான் பினழ ❤️நீ மழனல ❤️ பெண்ணின் வலிகள் மிகவும் பெரியது தாய் சிறந்த கோவில் இல்னல உலகில் மிகவும் வலிமை பெண் பத்து மாதம் வயிற்றில் மற்றும் குழந்தை பிறப்பு வலி ❤️ தாய் நீயே தெய்வம் 🙏 Reshma Prasad performance Semma Super 12:20 Reshma as Pregnant women performance Semma Super Respect women Respect Mother 🙏 wonderful script dialogue Semma Super Hatsoff To Team 👏👏

  • @moorthyv8642
    @moorthyv8642 2 роки тому +6

    Padadhula kooda Evlo kamikka maattanga short film Irundhalum surathengai Na super director nallairuppinga vazhthukkal 💐💐💐💐🙏🙏🙏 heart touching oru manidhanukku wife Enbadhu kadavul kodudha gift ❤️❤️❤️

  • @VijayaKumar-jl8uc
    @VijayaKumar-jl8uc 2 роки тому +6

    Vicky jiiiiii ............vera vera vera vera vera vera leveelllllllllllllllllllllllllllllllllllllllll.............................................keep it up jiiiiiii........reshma akka super acting.......

  • @sudharshansusa
    @sudharshansusa 2 роки тому +37

    First I would like to congratulate the whole team. its a perfect short film to highlight or create awareness about natural child birth....as many have mentioned the dialogue between the couple are really touching..I could feel my wife's experience during her pregnancy.. both the couples acted well.Feeling happy watching this movie.

  • @its_ragu_4896
    @its_ragu_4896 2 роки тому +69

    Oru Web series ipadi oru scene ah 🙄🙄 .. Goosebumps

  • @kavithakrishnan.
    @kavithakrishnan. 2 роки тому +5

    Intha maari purushanunga reality life la irukkangala Enna 🙄🤣😍

  • @santhiyasandy8632
    @santhiyasandy8632 2 роки тому +95

    Really appreciatable ....... her acting👏👏👏 such pleasured to know every human being 😇

  • @anbumalarjasmine66
    @anbumalarjasmine66 2 роки тому +47

    Such a marvelous Ending of Mother of"""""""

  • @meenakshir5522
    @meenakshir5522 2 роки тому +41

    After watching the natural birth sequence on ig, at first I thought it wasn't real, but when happened to open the comment box n knew it ain't real. What an acting yaar?!! Subtle performance, rly astounding 💯

  • @sir-cute
    @sir-cute 2 роки тому +63

    I was lucky enough to be with my wife, helping her along with nurses when she delivered our child. The father in me was born witnessing the pain and strain she went through. That is a big life lesson with mixed emotions and the experience was beyond explainable. I think every husband should witness & experience it themselves. That will definitely help in better bonding as a family.

  • @jjlam22
    @jjlam22 2 роки тому +62

    Finally,,all names with their mothers name. 💯🎉✨

  • @krishna1602
    @krishna1602 2 роки тому +10

    மிக அருமை... சிறப்பு என்னவென்றால் டெக்னீஷ்யன்கள் பெயர்களை அவரவர் தாய் பெயருடன் தந்து தாய்மார்களை பெருமைப்படுத்தியது...

  • @karikalan3021
    @karikalan3021 2 роки тому +7

    Vicky bro nalla pannirukinga bro semma reshma sis super vera level ....

  • @priyaniranjugeethu1706
    @priyaniranjugeethu1706 2 роки тому +13

    Bayangarama panirkingale acting 2 of them nailed it❤️

  • @kuzhalidhayal9679
    @kuzhalidhayal9679 2 роки тому +82

    It's not tough part for women's life... It's a meaningful full part of mine ❤️ happy to say dat i have 2 dinos in normal delivery 😀😘😀😘😀😘

  • @heeraheera555
    @heeraheera555 2 роки тому +5

    Epaaa idhaa paakkum bodhe ivlo bayama iruku.....

  • @challachandana1105
    @challachandana1105 2 роки тому +306

    seriously no words....standing ovation for whole team....you guys nailed it guys....

  • @mauniashwa3511
    @mauniashwa3511 2 роки тому +10

    Ithelam enaku kuduthu vaikla! Office poitu varuven...pregnancy time la kuda en husband avanga amma and akkq pechu ketu sanda tha potaru...enoda amma appa tha enaku full supportive...labor ward la na painla irkum pothu kuda payana ponna nu discuss panitirndhanga....But idhu elathkum solution uh enaku oru boy baby irkan...He's my world

  • @newrameera9075
    @newrameera9075 2 роки тому +21

    ❤😢no words such a emotional and loveable story ❤ nijama annata(kalarkolikunju) intha act expert pannala 💙reshma ka no words you're the wonder women❤

  • @rekhajayakumar3210
    @rekhajayakumar3210 2 роки тому +52

    Really emotional... It's bcoz I am in my 6th month of pregnancy........ It made me cry...all the best for the whole crew... ❤

  • @vmanisha2252
    @vmanisha2252 2 роки тому +6

    Oru penna endha video va pakkum podhu perumaiya iruku ❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️

  • @sakthivelsakthi8662
    @sakthivelsakthi8662 2 роки тому +26

    Reshma Akka... mass performance for All Short films 🎥......🔥🔥🔥🔥👌👌👌💞💞💞💞💞💖💖💖💖💖💐💐💐💐💐

  • @pragadhispragadhis5306
    @pragadhispragadhis5306 2 роки тому +30

    16:10 andha baby odhaikira scene super🥰🥰💗

  • @GunaGuna-gq7ik
    @GunaGuna-gq7ik 2 роки тому +1

    really mother character la act panna sister real ah panni irukinga acting mathiri suthama theriyala....real pain'..... superb ultimate neenga super...flim hole team vera level performance hatts off....👍🩸

  • @user-qe6my8em4l
    @user-qe6my8em4l 2 роки тому +3

    Dialogue laam vera level paa yaaru paa antha dialogue writter😍😍.......
    Vaa yaa 🫂🫂🫂🫂🫂

  • @mesonu5759
    @mesonu5759 2 роки тому +3

    Epdi daa dai...?
    Apdiye oru real movie paatha feel,and love and emotion avlo irk.
    Avanga 2nd per nadipum apdiye real, movies la kooda ipdi irkathu.
    I'm so excited and happy to such a short film from tamilnadu.and I appreciate your team and actors and every single person of this group. Thanks for the vedio brothers and sisters.❤️👍

  • @induja9057
    @induja9057 2 роки тому +11

    Vera level ❤️❤️ reshma sister and Vicky anna and bala bro ❤️❤️🔥🔥🔥

  • @Madhanika-ml6cc
    @Madhanika-ml6cc 2 роки тому +246

    கடவுளே..எனக்கு திருமணம் ஆகி 3 வருடங்கள் ஆகிறது..தாய்மை க்காக ஏங்கி கொண்டு இருக்கிறேன்...😭😭😭😭

    • @NaakOut
      @NaakOut  2 роки тому +30

      God grace will be on you❤.. Soon u will hear good news

    • @Madhanika-ml6cc
      @Madhanika-ml6cc 2 роки тому +7

      @@NaakOut மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏

    • @AA-yv1yb
      @AA-yv1yb 2 роки тому +2

      Me 2

    • @virginiekichenaradj2589
      @virginiekichenaradj2589 2 роки тому +7

      Kandipaa paapaa kidaikum don't feel ungalukaaga naan vendikiren sister .

    • @sivasakthitamil125
      @sivasakthitamil125 2 роки тому +3

      Coming soon sister God is great don't worry sister

  • @tamilvani4888
    @tamilvani4888 2 роки тому +20

    Seriously no words wow wow sprb film👏👏👏 wht a emotion, feelings semma LOVABLE ❤😚🤝💐

  • @karthikaselvaraj2603
    @karthikaselvaraj2603 2 роки тому +5

    That girl reshma vera level acting very bold acting 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @aazhi9678
    @aazhi9678 2 роки тому +5

    Semma reshma sis solla varththaiye illa ungka acting 😍😍

  • @madhavanmadhan7059
    @madhavanmadhan7059 2 роки тому +2

    Na idhu pakkum podhu sathiyama aludhuttenn super............ speechless....... cute couples...... love u so much.......

  • @harikrishnan-ucs
    @harikrishnan-ucs 2 роки тому +39

    Really good video, the beauty in this video is you didn't show the child in the video but we feel's that a child entering in this beautiful world.
    Keep it going guys

  • @shajeevmahalingam1797
    @shajeevmahalingam1797 2 роки тому +39

    Director Mr.Bala, I wish you all the best for all the success you going to have ahead. You’re a gem for the cinema industry! Note my words now! 💯

  • @Ramkumar-qp2pe
    @Ramkumar-qp2pe 2 роки тому +112

    உணர்ந்தேன்!! பெண்மையின் கஷ்டங்களை😭🔥

  • @abinayavijayan7370
    @abinayavijayan7370 2 роки тому +2

    Heroin na act panna sonna vaazhndhurukaanga pa..what a natural acting...especially baby delivery scene...hero just wow❤️😓

  • @romanravi8173
    @romanravi8173 2 роки тому +41

    Only for Reshma ❤🥳

  • @sahabdeendeen3634
    @sahabdeendeen3634 2 роки тому +1

    Anna Sema anna niga ungala mari paiya kedaikarathu allam varam rendu perum avloo alaga act panni feel panna vetchutinga lovely story ❤🌹

  • @susilasusi
    @susilasusi 2 роки тому +37

    Heart touching this film lovely guys hats off to all team members 🙂

  • @divakarp3808
    @divakarp3808 2 роки тому +7

    Nice shortfilm for mothers eppa yaarume natural birth try panrathu illa aana neenga super ah concept eduthurukinga keep rocking guys 😍😘

  • @riseofphoenixxx
    @riseofphoenixxx 2 роки тому +162

    Different way of acting and Dedication of Reshma akka vera level. Both of them rocked it. Congrats to the whole team of Naakout. Keep do this kind of projects. Really amazing 💥🌠🤘

    • @vidyajoyee4787
      @vidyajoyee4787 2 роки тому +2

      Excellent brought tears 😭 in eyes

  • @lakshmisri7983
    @lakshmisri7983 2 роки тому +11

    ஒரு பெண்ணின் வலியை அவ்வளவு அருமையாக காண்பித்தமைக்கு நன்றி🙏

  • @karthickraja1144
    @karthickraja1144 2 роки тому +13

    Nobody Sees The Hardwork of Vicky anna proud of you na

  • @srikannansivamsri4795
    @srikannansivamsri4795 2 роки тому +1

    Love you Amma🥰 Love you Athai🥰& Love you di pondatti en usure nee than di pondatti.....❤️AK❤️

  • @amnot853
    @amnot853 2 роки тому +5

    Entha short film ahh vida last ahh onnum pannirukingala MOTHER OF no words to tell about it 👶🤰

  • @hajithabenazir6145
    @hajithabenazir6145 2 роки тому +1

    Seriously super.... Ithu pakkum pothu yennoda delivery nabagam vanthuchi.... Every men should know .... Well try.... 💞💞💞

  • @jitheshmurugan8622
    @jitheshmurugan8622 2 роки тому +13

    Female character awesome acting 👏🏻👏🏻

  • @murugananthamnainan8468
    @murugananthamnainan8468 2 роки тому +2

    Superb acting semma guys but superb catch antha plate ah kila potaila putichinga panga mind blowing Anna enaku valikuthu nu solaila alaga poi shoulder face ah vachu ayyo cute ah irunthuchu I love you Anna unga acting ku addicte aiten once again superb 🤗🤗🤗😍😍😍😍😘😘😘😘😘😅

  • @monishaac6156
    @monishaac6156 2 роки тому +10

    Oh my god😍🥺reshma nailed the scene🥰👌hatsoff🤩🥺😍

  • @35karuppasamyarun95
    @35karuppasamyarun95 2 роки тому +1

    Super 💗 ennaku romba pidichuruku ❤️❤️❤️💞💞💞

  • @kabilakarthi9231
    @kabilakarthi9231 2 роки тому +43

    Natural acting from Reshma🌠

  • @lovestatus3377
    @lovestatus3377 2 роки тому +1

    Wow sema bro .rompa feeling ahna short film .enoda manasula na epdi lam enda wife ah pathuka virumpurano apdijo atha neega short film ah eaduthu irukigaaa . Thank you bro .

  • @Aartin_pradeep
    @Aartin_pradeep 2 роки тому +3

    ரொம்ப நாள் அப்ரோம் மனம் விட்டு சிரிச்சேன்,
    அழுதேன்..
    நல்ல இருக்கு ❤️
    நடிப்பு
    இயக்கம்
    படப்பிடிப்பு
    மற்றும் பின்னணி இசை
    நன்றி🎉

  • @vignesht8144
    @vignesht8144 2 роки тому +2

    Ena da rendu perum epd act panni erukinga..... 🔥🔥🔥🔥🔥🔥...

  • @duraijaiker7774
    @duraijaiker7774 2 роки тому +141

    What a wonderful film. Brings before all the emotions and pain of a mother. Excellent acting. The doubt and care of a father and husband. The confidence of a mother. Her belief to convey the pain to the father is all portrayed very well. Hats Off To The Wonderful Team. The final credit lines are awesome. Great Salutes To All Mothers!

  • @rajapriya.p1329
    @rajapriya.p1329 2 роки тому +2

    Vera level......chancelesss scenes... Appa amma baby....3 perum sane tym crying

  • @akkitinnyfoods178
    @akkitinnyfoods178 2 роки тому +7

    Wonderfull story exlent exlent heroin carecter supperb natural acting 😭😭 😘😘😘

  • @abilash7716
    @abilash7716 2 роки тому +2

    Ungaloda channel e ithutha best shortfilm ❤️💕💕💕❤️❤️❤️❤️semma feel லவ் pregnency.

  • @ranjithanbu449
    @ranjithanbu449 2 роки тому +77

    பெண்களுக்கு மட்டும் கிடைத்த வரம் தாய்மை

  • @beatsoflove3
    @beatsoflove3 2 роки тому +2

    OMG I can't control my tears oru ponnu na ivlo pain'uh over come pananum uh hatts of to motherhood ❤️ love you amma 😍

  • @sivameenavlogs
    @sivameenavlogs 2 роки тому +13

    Reshma vera level acting 👌🔥🔥💥💥
    Last scene I very emotional 😥😥😥😥😥

  • @baranibarani21
    @baranibarani21 2 роки тому +1

    யோ கோயா நீயாயா...... super

    • @vickey_sumi
      @vickey_sumi 2 роки тому

      Thank you ❤️❤️❤️