பணம் கொடுத்து வாங்காத மடக்கிய இடத்திற்கு இவ்வளவு நாள்களாக உபயோகப்படுத்தியதே தவறு.தண்ணீர் தங்கிய இடத்தை பிடித்து வீடு கட்டிட்டு சட்டம் பேசுறாங்க இதில் பணம் கொடுத்து வாங்கி நிலத்தில் ஊருக்குள்ள தண்ணீர் வருது நியாயமா நாங்க ஏன்பா கஷ்டப்படனும்.....போகிறோம் என்று உன் வார்த்தையிலே சொல்லும் போதே தெறிகிறது நீங்கள் செய்தது தவறு என்று........
உங்களுக்கு என்ன தெரியும் இதனுடைய வரலாறு 1965 ஆம் வீட்டு வரி கட்டி இருக்கிறார்கள் அதனுடைய ரசீது இருக்கிறது தயவுசெய்து வேலை செய்து வந்து பார்த்து தெரிந்து கொள்ளவும்
தென் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களிலிருந்து பலர் சென்னை நோக்கி குடும்பம் குடும்பமாக வர காரணம் அங்கே வேலை வாய்ப்பு இல்லை அவர்களுக்கு அங்கேயே வேலைவாய்ப்பை ஏற்படுத்தியிருந்தால் இந்த நிலையில்லை 75 வருட திராவிட ஆட்சியின் அவலநிலை நாம் தமிழர்
சென்னை பணக்கார நகரமா மாறி கொண்டு இருக்கிறது. இனி ஏழைகளுக்கு இடம் இல்லை , விடியல் ஆட்சி முடியும் முன் சீக்கிரமா விரட்ட படுவிர்கள். உதயநிதி ரியல் எஸ்டேட் வாழ்க 😂
Where ever you find Lake View Road in Chennai thats the lake Bund. Ragarding Valluvarkottam Both sides of Arcot road was lake. The lake was filled with garbage and rubbish.
@@arasananbarasan8752Dei kothadimai Tharkuri, What action was taken on MLAs MPs who assured patta to all these residents all these years since 1960s? Ru gonna say MLA MPs r above law? 🧿🤞🏼🙏🏼🤔!
@@rsv6603 allu bunda loosu bunda scam panathey goverment employee tha da muula bunda work panu ni yen ipadi la pesa poraa gov yeapdi the action yedupan vanthutan ithula yaaru tharkuri nu intha comments padikuravangaluku theriyum 😁 😂🤣😅
Encroaching lake land was first crime, govt officers and police are doing their job to evict these illegal houses. They lived in these houses without patta for 80 years by bribing officials which itself is the biggest crime. Just vacate the place and move on
ஸ்டெர்லைட் பிரச்சனைகள் நாங்க ஏன் பங்கெடுக்க வேண்டும். நீ காசை வாங்கிட்டு சுய நலனுக்கு போராடு வாய் நாங்க பங்கு எடுக்கணுமா? இன்று வரை ஸ்டெர்லைட் ஆல் பாதிக்கப்பட்ட ஒரு கேன்சர் நோயாளி ஒரு கர்ப்பிணிப் பெண் ஒரு தண்ணீர் கிணறு ஏதோ ஒரு பாதிப்பை ஆதாரத்துடன் காட்டு பார்க்கலாம்?
நீங்கள் சட்டமன்ற தேர்தலுக்கு ₹2000 பாராளுமன்ற தேர்தலுக்கு 3000 ரூபாயும் வாங்கிய விளைவுதான் இது நன்றாக அனுபவித்து கொள்ளவும் இது விடியல் அரசின் பரிசு 😂😂😂😂
Its unfortunate that the world's largest democracy still does'nt have any accountability law to question any MLA or MP when they are in power or not....In the US, public can directly question any public authority including President etc...🤔🧿🤞🏼🙏🏼!
Correct. But in mogappair drainage systems are properly connected to canals which drains water into coovum river. So most of the areas in mogappair are safe from flood.
How NTK will solve this problem? Tell the logic or solution. Don't say "We will lift the mountain but first someone has 2 place the mountain on our hands"..🙏🏼🤞🏼🧿🤔!
No foot path for citizens to walk onVelachery main road. First let the cars lying for tge last five years infront of Police station be removed. I have voiced my protest online no action still. The entire road is full of potholes. When it rains cant walk. Who lays the road which gives way within a month?
Chennai la paathikkum mela house owners road ayum akramippu panni veedu katranga especially Velachery, taramani and metro areas la... Athukkum thakuntha nadavadikkai edunga... Pana perasaila ithullam panni athiga rent ku vidranga
@@KrishKumar-ks7je we are not irresponsible to build houses over illegal enroachments in lake. most enroachers willingly bought the land & houses knowing this. eg : casa grande was selling plots & appartments in thalambur few years back. district collector issues notices in newspapers not to purchase these properties. still people ignore, some cinema actor comes in the ad, thats more than enough for them. no due deligence on the property. now these peoplr complain that they were cheated.
என் அபிப்பிராயம் என்னவென்றால் வரக்கூடிய மழை காலங்களை தமிழக அரசு கையாளாகாத தனத்தால் முழுவதுமாக சென்னையில் சுற்றி ஏரியை ஒட்டி ஒரு கிலோமீட்டர் முன்னாடியே எல்லாத்தையும் தூர்வாரி மொத்தமாக கடலுக்குள் நீரை செலுத்துவது தமிழக அரசு திட்டம் இதனால் பல வீடுகள் இடிக்கப்படும் இன்னும் வரும் காலங்களில் வேளச்சேரியில் யாரும் நிம்மதியாக இருக்க முடியாது கடற்கரை ஒட்டி வரக்கூடிய அனைத்து கட்டிடங்களையும் அரசு முழுமையாக அகற்றி விடும் இது கண்டிப்பாக நடக்கும் மீண்டும் தமிழக மக்கள் முதல்வரை அடுத்த ஆட்சியில் அமர வைப்பார்கள்
முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் தான் உள்ளது பல திராவிட திருடர்கள் ஏரி பொறம்போக்கு தான் அப்பார்ட்மெண்ட் கட்டி வித்து உள்ளனர் இதேபோல் பல லட்சம் ஆக்கிரமிப்புகள் உள்ளது இரண்டு ஏக்கர் இலவசம் திராவிட திருடர்கள் கொள்ளை அடிப்பதற்கு தான் கொண்டு வந்த திட்டம் விரும்பி வாக்கு செலுத்த மக்களுக்கு நஞ்சை பரிசாக அளிக்கிறார்கள் இந்தக் குடும்பம் இப்படித்தான் செய்யும்
They have to obey the orders, an encroachment done before 2 generations does not justify. the CMDA authorities have to enforce 40ft Road for all new projects from now also ensure proper construction of storm water drain and sewage water drain to be built while the project is planned itself for a better future. People should also only show interest in only buying houses or plots which has all these basic amenities. But the builders sell the houses or plots with unwanted amenities over the basic amenities.
@@arunkumar-uf4yl ஆக்கிரமிப்பு நிலத்தில் என்ன கட்டப்பட்டாலும் அதை அகற்ற வேண்டும் என்பதே எனது கருத்து. நான் தெரிந்தோ தெரியாமலோ ஏதாவது ஒன்றைக் கட்டியிருந்தாலும் அதே விதிகளுக்குக் கீழ்ப்படிவேன். இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்க, அடிப்படை சட்டங்கள் மற்றும் விதிகள் குறித்து மக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்
A government central or state shall have rights to give their private land for any development its law instead you can claim good place to shift with patta
If you want to ask justice, only speak about that why are you pointing out to destroy other areas people life. This showing your mindset like na nalla illa na aduthuvanum azhinju ponam. Good going humanity.
வீடு கட்டும் போது அரசும் அரசு அதிகாரியும் எங்க போனிங்க அப்ப அங்க அந்த ஏரி இல்லயா?
Politicians will give any assurance b4 elections coz they know that they will escape as there is no accountability law to question them. 🙏🏼🤞🏼🧿!
ஆக்கிரமித்தல் எடுத்தபின் ஓட்டுக்கு 3000 ₹ கொடுத்தால் போதும்.மீண்டும் நீங்கதான்.
நீதிபதியிடம் இதை கூறலாமே
C😂😂😂orrect
ஓட்டுக்கு 1000,2000, கொடுத்தால் மறந்திடுவான்கள்,
பணம் கொடுத்து வாங்காத மடக்கிய இடத்திற்கு இவ்வளவு நாள்களாக உபயோகப்படுத்தியதே தவறு.தண்ணீர் தங்கிய இடத்தை பிடித்து வீடு கட்டிட்டு சட்டம் பேசுறாங்க இதில் பணம் கொடுத்து வாங்கி நிலத்தில் ஊருக்குள்ள தண்ணீர் வருது நியாயமா நாங்க ஏன்பா கஷ்டப்படனும்.....போகிறோம் என்று உன் வார்த்தையிலே சொல்லும் போதே தெறிகிறது நீங்கள் செய்தது தவறு என்று........
மூன்றுதலமூறைகிடையாது 1980 வரையிலும். ஆக்கிரமிப்பு கிடையாதூ ஏரியாகதான் இருந்தது.
உங்களுக்கு என்ன தெரியும் இதனுடைய வரலாறு 1965 ஆம் வீட்டு வரி கட்டி இருக்கிறார்கள் அதனுடைய ரசீது இருக்கிறது தயவுசெய்து வேலை செய்து வந்து பார்த்து தெரிந்து கொள்ளவும்
Who told you 1965 from I am resident & yadavalstreet my own eyes seen this occupation after 1975 only@@vincentdevaanbu466
Kandippa kidayathu naan veedu vanga 1992s ku anga ponen appa anga eeri apdiye than irunthathu
தென் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களிலிருந்து
பலர் சென்னை நோக்கி
குடும்பம் குடும்பமாக
வர காரணம் அங்கே வேலை வாய்ப்பு இல்லை
அவர்களுக்கு அங்கேயே
வேலைவாய்ப்பை ஏற்படுத்தியிருந்தால் இந்த நிலையில்லை
75 வருட திராவிட ஆட்சியின் அவலநிலை
நாம் தமிழர்
சென்னை பணக்கார நகரமா மாறி கொண்டு இருக்கிறது.
இனி ஏழைகளுக்கு இடம் இல்லை , விடியல் ஆட்சி முடியும் முன் சீக்கிரமா விரட்ட படுவிர்கள். உதயநிதி ரியல் எஸ்டேட் வாழ்க 😂
இது எந்த ஆட்சியின் கீழ் வீடு கட்ட அனுமதி தரப்பட்டது.. ஏரிகள் இடத்தில் ஏன் வீடு கட்ட வேண்டும்....
மதுரை கோர்ட் வள்ளுவர் கோட்டம் பல அரசு கட்டிடங்கள் ஏரிகளில் இருக்குதாமே உண்மையா!
ஏம்ப்பா நீங்க வேற கட்டுச் சோத்த அவுக்கிறீங்க?
yes true...not only that even the CMDA building is located on waterbody
Koyambedu bus stand valluvar kottam, allikulam (chennai central)
Where ever you find Lake View Road in Chennai thats the lake Bund. Ragarding Valluvarkottam Both sides of Arcot road was lake. The lake was filled with garbage and rubbish.
வீடுகளை யாரும் இடிக்க கூடாது டிசம்பர் மாசம் வரும்போது ஆட்டோமேட்டிக்காக ஜனங்களுக்கு தெரியும்
😂😂😂
உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்திரவை அமுல் படுத்த வேண்டும்... அது தான் அவர்களுக்கே நன்மை.... தொலை நோக்குப் பார்வையோடு சிந்திக்க வேண்டும்.....
ஓட்டுக்கு பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடுங்கள்
மக்களுக்காக தான் சட்டம்.. சட்டத்திற்க்காக மக்கள் அல்ல
yaaru da ni joker
anga yena achu theriyuma unaku 1st
@@arasananbarasan8752Dei kothadimai Tharkuri, What action was taken on MLAs MPs who assured patta to all these residents all these years since 1960s? Ru gonna say MLA MPs r above law? 🧿🤞🏼🙏🏼🤔!
@@rsv6603 allu bunda loosu bunda scam panathey goverment employee tha da
muula bunda work panu ni yen ipadi la pesa poraa
gov yeapdi the action yedupan vanthutan ithula yaaru tharkuri nu intha comments padikuravangaluku theriyum 😁
😂🤣😅
Encroaching lake land was first crime, govt officers and police are doing their job to evict these illegal houses. They lived in these houses without patta for 80 years by bribing officials which itself is the biggest crime. Just vacate the place and move on
@@sathishkumar-dt4zc அப்படியா, அப்போ என்பது வருசம என்ன மிச்சர் சாப்டுட்டு இருந்திங்களா😂😂
நீதி மன்றத்துக்குப் போக அரசிடம் எதற்கு அனுமதி கேட்க வேண்டும்? எவனிடமும் அனுமதி கேட்கத் தேவையில்லை. உடனடியாக ஸ்டே வாங்குங்கள்.
ஸ்டெர்லைட் பிரச்சனையில்,டெல்டா மாவட்ட பிரச்சினையில்,கஜா புயல் பாதிப்பில்,அனுக்கழிவு பிரச்சனையில்,எந்த சென்னை வாசிகளும் பங்கேற்கவில்லை...
ஸ்டெர்லைட் பிரச்சனைகள் நாங்க ஏன் பங்கெடுக்க வேண்டும். நீ காசை வாங்கிட்டு சுய நலனுக்கு போராடு வாய் நாங்க பங்கு எடுக்கணுமா? இன்று வரை ஸ்டெர்லைட் ஆல் பாதிக்கப்பட்ட ஒரு கேன்சர் நோயாளி ஒரு கர்ப்பிணிப் பெண் ஒரு தண்ணீர் கிணறு ஏதோ ஒரு பாதிப்பை ஆதாரத்துடன் காட்டு பார்க்கலாம்?
அவர்களின் உலகம் தனி உலகம்.
வேளச்சேரிMLA ஹாசன் மௌலானா எங்கே 😢😢
அட ஆமாம் மறந்தே போச்சு அவர் எங்க காணோம்? அடுத்த எலக்சனுக்கு வருவாரு மக்கள் ஓட்டும் போடுவாங்க
ஊம்ப போய் இருப்பார்
ஏரி அளவு குறை
இல்லாட்டி நாங்க என்ன செய்வோம் 😊
நிலம் எங்க உரிமை இல்லையா ஏதோ சினிமா டயலாக் மாதிரி இருக்கே😊
நீங்கள் சட்டமன்ற தேர்தலுக்கு ₹2000 பாராளுமன்ற தேர்தலுக்கு 3000 ரூபாயும் வாங்கிய விளைவுதான் இது
நன்றாக அனுபவித்து கொள்ளவும்
இது விடியல் அரசின் பரிசு 😂😂😂😂
சட்டம் என்பது மக்களுக்காக உழைக்க தானே தவிர மக்களை ஒடுக்க அல்ல...
கிராமத்துப்பக்கம் வாங்க...நாங்க 200 ரூபாய் இருந்தா குடும்பத்தோட நிம்மதியா இருப்போம்.
விடுங்க பாஸ் தளபதி வருவார் கவலை படாத
வீடு கட்ட அனுமதித்த அதிகாரிகள் யார்?
அரசியல் வியாதிகள்
242 acre சொல்றங்க எல்லா வீடுயும் இடிங்க.. அத பண்ணாமா அப்பாவி மக்கள் இருக்கிற இடத்த மட்டும் ஏன் இடிக்குறீங்க..
இவங்க கிட்ட புடிங்கி பெரிய பெரிய Mall கட்ட பணக்காரவங்களுக்கு தருவாங்க
ஒரு குடும்பம் இன்றைய சூழ்நிலையில் வீடுகட்டி வாழ்ந்து வருகிறது என்றால் அவர்களை பரம்பரை தழைக்கோங்க வெகுகாலம் ஆகும் பாவம் அவர்களை விட்டுவிடுங்கள்
Its unfortunate that the world's largest democracy still does'nt have any accountability law to question any MLA or MP when they are in power or not....In the US, public can directly question any public authority including President etc...🤔🧿🤞🏼🙏🏼!
இப்போ புரிகிறது ஆர்ம்ஸ்ட்ராங்
ஏன் கொள்ளப்பட்டர் என்று.
சென்னை முகப்பேரில் ஏரி ஸ்கீம் என்றே அவுஸிங் போர்டே மனைகளை விற்று இருக்கு.
Correct. But in mogappair drainage systems are properly connected to canals which drains water into coovum river. So most of the areas in mogappair are safe from flood.
இந்த வேளச்சேரி ஏரியில் இருக்கும் மக்கள் அனைவரும் பறக்கும் ரயில் திட்டம் வரும் போது அங்கிருந்து அகற்றப்பட்ட அவர்கள்
ஓட்டு போடுங்க 300
காசு வாங்கிட்டு ஒட்டு போட்டா இது தான் நடக்கும்
நாம் தமிழர் கட்சி வந்து இருந்தால் இன்றைக்கு இந்த பிரச்சினை தீர்க்கப்பட்டு இருக்கும்.
மக்கள் திருந்தாத வரை தமிழ்நாடு உருப்படாது
Ethu ipl la 11 perum tamilnadu player tha irukkanum nu solli tharkuri thanama poradunare avara 😂😂😂
Thiral nithi vache problem solve panniruparu
😂😂😂
How NTK will solve this problem? Tell the logic or solution. Don't say "We will lift the mountain but first someone has 2 place the mountain on our hands"..🙏🏼🤞🏼🧿🤔!
@rsv6603 நாம் தமிழர் கட்சியின் கொள்கை புத்தகத்தை வாங்கி படி அப்புறம் உனக்கு புரியும் இது மிக எளிதான விஷயம்..
திமுக ஓட்டு போட்டால் இதுதான் நிலை 🙌🏼🙌🏼
கோர்ட் சாமான்சப்புங்கோடாடேய்டேய்.
ஏரிகள் ஆக்கிரமிப்பு ஆரம்பம் அதிமுக ஆட்சியில். இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.
கையில் மேப் இருக்கா ?
கோர்ட்டுக்கு போய்
நீதி கேள் !
Time tharalana enna pannuvanga
அதுக்கு தாண்டா நேரம் கேக்குறாங்க
Day Ethu High court order da
Mental people
Poda porambokku court da boat Vita kasu kutukuthu porambokku
Ne dan da Mental, Mental illa paithiyum
Antha high court eh eeri la than ya iruku madurai bench😂😂... Tidel park eeri than adha fst eduthutu aprm varatum😂😂
Including koyambedu bus stand...ivanungalukellam yan answer pandringa..vadaiku irukuravanuku inga illana anga poga poranunga@@dhanrajthangam9615
Chennai one it park also@@dhanrajthangam9615
பொது மக்களுக்கு எந்த உரிமையும் எந்த சட்டமும் இல்லைனு நினைக்குறைன். கடைசிவரை போராட்டமும் ஆர்பாட்டமும் தான் போல
@@rajkumari2054 இது காலம் காலமாக நடந்து வருகிறது..
மக்கள் திருந்தாத வரை தமிழ்நாடு உருப்படாது
@ramesgopal4989 மக்கள் திருந்தலனு சொல்லமுடியாது அவங்க அவங்க பொழப்ப பார்த்தா தான் சோறு இவங்க கிட்டலாம் argument பண்ணுனா நம்மதான் பட்டினியா கிடக்கணும்னு விட்டு விலகிடுறாங்க
சீமான கூப்பிடுங்க,........ சீமான கூப்பிடுங்க,....... அவர் அதிகாரிகளுக்கு பச்சை🌳 மட்டை வைத்தியம் பண்ணிடுவார்.
No use
1965 ஆம் ஆண்டு கட்டின வீட்டு வரி ரசீது இருக்கிறது பார்க்கிறீர்களா
அவர் வரமாட்டார். அவர் திரள் நிதி வசூலில் மும்முரமாக இருக்கிறார்.
சீமான் மட்டுமே தமிழர்களுக்கானத்@@ashokmudiyur-do3xd
Kilipaan😂😂😂
சாபக்கேடு இந்த ஆட்சி
தமிழன் இப்படியே போனால் போகட்டும் போடா என்று சொன்னால் மற்றான் ஆட்சி அவலம் இப்படி தான் இருக்கு
DMK 👎👎👎👎
1956 - நவம்பர் - 1 க்கு பிறகு Chennai-ல் குடியேறிய வெளியாரை வெளியேற்றிவிட்டு அந்த இடத்தில் இந்த மக்களை குடியேற்றவும்.
சட்டம் ஒரு இருட்டு அரை 😢😢😢
வீடு கட்டும் போது என்ன செய்தார்?
சாபம் 😂
எனுங்க எதுக்கு ஏறில விடு கட்டணும்.
Un veeta oru kaaram solli idithaal theriyum
@@ganesh8892அவர் அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய மாட்டார்
Let's bring NTK Seeman here 💪
No foot path for citizens to walk onVelachery main road. First let the cars lying for tge last five years infront of Police station be removed. I have voiced my protest online no action still. The entire road is full of potholes. When it rains cant walk. Who lays the road which gives way within a month?
மேப் காட்டி பேசுபவர் மிகவும் சரியானது
MLA , M P எங்கடா 😂
சீமான் 😂😂😂😂சொன்னா அதுதான் நடக்கும்.
Press ப்ளீஸ். Dont support encroachment
If the residents have got plan sanctioned by govt authority they should approach the high court immediately and obtain a stay .
These people should vote for Adani and get their lands redeveloped like Dharavi and Mumbai.
Chennai la paathikkum mela house owners road ayum akramippu panni veedu katranga especially Velachery, taramani and metro areas la... Athukkum thakuntha nadavadikkai edunga... Pana perasaila ithullam panni athiga rent ku vidranga
Tvk coming soon 🎉🎉🎉
Thatthi leader and thhathi peoples
Naan 2015 meetpu paniyil irunthen.. Niyamaha seyal pada vendum...
ALL Hindus plz be UNITE surport BJP Hindu government
Don't bother to vote now don't bother to be bulldozed
சென்னையில் தண்ணீர் தேங்காமல் தேங்காமல் இருக்க கவர்மெண்ட் எடுக்கிற முடிவுக்கு பொதுமக்கள் கட்டுப்பட வேண்டும்
Anga unga veedu irundha kastam puriyum
Dai nayee makkal thanda mukkiyam , veeta idepiya
@@KrishKumar-ks7je we are not irresponsible to build houses over illegal enroachments in lake.
most enroachers willingly bought the land & houses knowing this.
eg : casa grande was selling plots & appartments in thalambur few years back. district collector issues notices in newspapers not to purchase these properties.
still people ignore, some cinema actor comes in the ad, thats more than enough for them. no due deligence on the property.
now these peoplr complain that they were cheated.
@@onlinme7884thanks for this information yeah sometime is the people are also very much in the wrong side
Appadiyey Veerapandia Kattabomman road Perungudi vanga. Ekkachekka akkiramippu. Vanthu saathunga
Ithuvey politicians and rich people anga irundha yaarum yethum solla matanga
DMK koti... Vote for DMK... 😂😂😂😂
Gud action by govt.freeya ah edatha eduthukrathu , elaru epdi edutha ena agurathu
tamilaga makkalukku idhuvum Venum Venum... v...adutha electionkku 2000 roova , oru half bottle and 2 packet chicken biryani with leg piece...adhu podhum..
Polimer News Channel Please Present the News after analysing the actual position the get the views of both the sides - residents and Taluk officials
திமுக. அதிமுக வுக்குதான் ஓட்டு போடபோரிங்க. மக்கள் திருந்தனும்.
ஆமா, ஆனால் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது நீதிமன்றம்.. நீதிமன்றம் உத்தரவை தான் மாநில அரசு செய்கிறது..
Mathan ella ivanuku mela irka.. Enna pnradhu😂
Sowkaar pettai porathu
என் அபிப்பிராயம் என்னவென்றால் வரக்கூடிய மழை காலங்களை தமிழக அரசு கையாளாகாத தனத்தால் முழுவதுமாக சென்னையில் சுற்றி ஏரியை ஒட்டி ஒரு கிலோமீட்டர் முன்னாடியே எல்லாத்தையும் தூர்வாரி மொத்தமாக கடலுக்குள் நீரை செலுத்துவது தமிழக அரசு திட்டம் இதனால் பல வீடுகள் இடிக்கப்படும் இன்னும் வரும் காலங்களில் வேளச்சேரியில் யாரும் நிம்மதியாக இருக்க முடியாது கடற்கரை ஒட்டி வரக்கூடிய அனைத்து கட்டிடங்களையும் அரசு முழுமையாக அகற்றி விடும் இது கண்டிப்பாக நடக்கும் மீண்டும் தமிழக மக்கள் முதல்வரை அடுத்த ஆட்சியில் அமர வைப்பார்கள்
1960 pallaikaranai is a big lake for saving rain water
Adutha maatham mazhai ellathaiyum paarthu kollum.. than area ethu endru athu sollum..
DMK will not win next time.
Vote kuu 500 kuduthaaa ellaam marandhuduvaangaaa ..
Iniyaaachu Think panni podungaaa .....
Which area exactly
Please vote for useless DMK in 2026 😂😂😂😂😂😂
This is how vidayaal atchi model government works 👎👎👎👎
ALL Hindus plz don't vote for DMK Dravadian telengu christian family next state election 2026
Vote for dmk😂😂😂😂nadutherula nillunga daa😂😂😂😂
😂😂 Vote for money 😂😂😂
That is dravida modell😊😮😢😢😢😅😂
First to remove lake bund occupation from adambbam to velachery by pass road
Give government lands to them. Population increased. What they will do?
Dravidian model governance system 😂
முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் தான் உள்ளது பல திராவிட திருடர்கள் ஏரி பொறம்போக்கு தான் அப்பார்ட்மெண்ட் கட்டி வித்து உள்ளனர் இதேபோல் பல லட்சம் ஆக்கிரமிப்புகள் உள்ளது இரண்டு ஏக்கர் இலவசம் திராவிட திருடர்கள் கொள்ளை அடிப்பதற்கு தான் கொண்டு வந்த திட்டம் விரும்பி வாக்கு செலுத்த மக்களுக்கு நஞ்சை பரிசாக அளிக்கிறார்கள் இந்தக் குடும்பம் இப்படித்தான் செய்யும்
They have to obey the orders, an encroachment done before 2 generations does not justify. the CMDA authorities have to enforce 40ft Road for all new projects from now also ensure proper construction of storm water drain and sewage water drain to be built while the project is planned itself for a better future. People should also only show interest in only buying houses or plots which has all these basic amenities.
But the builders sell the houses or plots with unwanted amenities over the basic amenities.
அப்போ சதுப்பு நிலத்தில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு முகம்மது சதக் கல்லூரி எல்லாத்தையும் தூங்குங்க டா பார்ப்போம்
@@arunkumar-uf4yl ஆக்கிரமிப்பு நிலத்தில் என்ன கட்டப்பட்டாலும் அதை அகற்ற வேண்டும் என்பதே எனது கருத்து. நான் தெரிந்தோ தெரியாமலோ ஏதாவது ஒன்றைக் கட்டியிருந்தாலும் அதே விதிகளுக்குக் கீழ்ப்படிவேன். இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்க, அடிப்படை சட்டங்கள் மற்றும் விதிகள் குறித்து மக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்
அரசாங்கத்திற்கு ஏரி கரையும் ஏரி ஆக்கிரமிப்புக்கும் வித்தியாசம் தெரியவில்லை
Rpi ❤
Super etha pola DMK ku vote potavaa elaruum thukung River la Veda kati ketu
Kancheepuram ponerikarai arugil ulla transport office Ariel ullathu
Tn.village.
Kelampunguda ellarum...
A government central or state shall have rights to give their private land for any development its law instead you can claim good place to shift with patta
Alapakkam ari and maduravayal ari vidivukaalam eppothu maduravayal arikarai bus stop mutum ullathu translate thamil
If you want to ask justice, only speak about that why are you pointing out to destroy other areas people life. This showing your mindset like na nalla illa na aduthuvanum azhinju ponam. Good going humanity.
It place la close pannum avagala athala touch kuda panna mattgalaaa
veediyal
Ithanai nal yenga ponanga arasu adhigarikalai velye vetu anupunga
Vidiyal atchi super
Neengathanada thanni thanninu kathuneenga
Earila veedu vachittu thanni vanthaalum alanum
திமுக காட்டியும் கூட்டியும்
கொடுக்கும். விளம்பரமும் கொடுக்கும். எனக்கு தெரியாது என்றும் கூறும். இது தான் நல்லாட்சி என்றும் கூறும்.