புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பெரியமாடு-18.11.2023

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • கிரிஷ் ஸ்டுடியோ மாட்டு வண்டி பந்தயம் WhatsApp group link
    chat.whatsapp....
    குதிரை பந்தயம் WhatsApp group link
    chat.whatsapp....
    #ksk
    #krish_studio
    #ksk_rekla_race
    #krish_studio_kattumavadi
    #REKLA_race_2023
    #maattu_vandi_panthayam
    #vandi_panthayam
    #tn_rekla_race
    #mattuvandi_panthayam

КОМЕНТАРІ • 257

  • @கோட்டைதென்றல்
    @கோட்டைதென்றல் 10 місяців тому +57

    உண்மையில் கருப்பு துரை சிறந்த ஒட்டாளி 👌🏼👌🏼👌🏼👌🏼வாழ்த்துக்கள் 💐💐💐💐💐நான் SKR ரசிகன் 💞

  • @NRaja-pb9bn
    @NRaja-pb9bn 10 місяців тому +44

    எஸ் கே ஆர் அருமையான ஓட்டு கணேஷ் அண்ணா ஆனந்தன் அண்ணன் வாழ்த்துக்கள்

  • @AshokKumar-tn9ie
    @AshokKumar-tn9ie 10 місяців тому +97

    நீ பட்ட துன்பத்தை விட.. அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது வீழ்ச்சிகள் எல்லாம் வீழ்ச்சிகள் அல்ல. அவை நாளைய எழுச்சியின் அடித்தளங்கள் ..எழுச்சி நாயகன் அண்ணன் கணேசனுக்கு வாழ்த்துகள் kGF🎉🎉❤❤

  • @Arrearboy
    @Arrearboy 10 місяців тому +91

    பத்து பேர் சேர்ந்து ஒருத்தன எதிர்த்தா அவன் தலைவன் 💥kgf ❤️skr

  • @user-qn8u
    @user-qn8u 10 місяців тому +140

    கடலாடியில் முதலாவதாக வந்தவுடன் தமிழகத்திலேயே தலைசிறந்த காளைகள் என்று கூறினார்கள் மற்றொருவர் இவர்கள் இருவரும் சேர்ந்தால் பல மைல் தனியாக கடக்கும் என்று பேசினார்கள் ஆனால் இன்று நடந்தது வேறு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர்
    அண்ணன் கோட்டையூரார் ❤❤

    • @Murali.847
      @Murali.847 10 місяців тому +9

      தரமான செய்கை இன்னக்கி ப்ரோ

    • @adhiraj4964
      @adhiraj4964 10 місяців тому +9

      தலைவா இன்றைக்கு நெருப்பு ஓட்டு ....

    • @adhiraj4964
      @adhiraj4964 10 місяців тому

      குட்டி புலி தல நீ தான நேற்று சொன்ன த்ட்டுவண்டிய கோட்டையூர் கொட்டத்துள இறக்கிடுங்க ன்னு....உன் வாய்க்கு ஸ்வீட் தான் யா தரணும்.....
      அசுரன் தான் மிஸ்ஸிங்.....

    • @abdulrahim8507
      @abdulrahim8507 10 місяців тому +8

      சகோ அசுரன் அழகன் கூட்டணி எப்போதுமே வேற மாதிரி..
      . அன்பு துணை சாரதி ஓட வில்லை.. அதான்

    • @MuthuKumar-ng6dt
      @MuthuKumar-ng6dt 3 місяці тому

      ஊம்புனாரு

  • @gogulan719
    @gogulan719 10 місяців тому +76

    தலை சிறந்த பந்தயம், தலை சிறந்த காளைகள், தங்கத்தின் நாயகன் 😂😂 மற்றும் இந்த வருடம் கடலாடி நாயகன் அனைவருக்கும் தான் யார் என்று மீண்டும் ஒருமுறை நிருபித்து காட்டினார் கோட்டையூர் கணேசன் மற்றும் கொட்டகுடி ஆனந்த் 💥🚩❤️

  • @stephens5328
    @stephens5328 10 місяців тому +13

    கோட்டையூர் கணேசன் அண்ணா சூப்பர் வாழ்த்துக்கள் ஆனந்த் தம்பி வாழ்த்துக்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஸ்டீபன் சுயம்பு நாடார்

  • @mathialagan.84
    @mathialagan.84 10 місяців тому +43

    நெருப்பு ஒட்டு மாஸ் ❤❤ வாழ்த்துக்கள் கோட்டையூர் கணேசன் வாழ்த்துக்கள் 🙏

  • @marimudhu487
    @marimudhu487 10 місяців тому +10

    மறவர்கரிசல்குளத்தின்💪💪 கருப்புதுரை ❤சிங்கத்தின் வெற்றிதொடர 💐💐 வாழ்த்துக்கள்💐🌷🌹

  • @Tn63325
    @Tn63325 10 місяців тому +63

    முதலாவதாக எஸ் கே ஆர் மோகன்சாமிகுமார் கோட்டையூர் கணேசன் அண்ணா மட்டி ராக்கெட் மஞ்சுவிரட்டு காரி இன்றைய நாயகன் 🦁 கோட்டையூர் கணேசன் அண்ணாவின் தெளிவான ஓட்டு.இரண்டாவதாக போராடிய கருப்புத் துரை அண்ணாக்கு வாழ்த்துக்கள் 😍

  • @VGT5423
    @VGT5423 10 місяців тому +251

    மெடிக்கல் மாட்ட அங்கு ஓட்ட வில்லை என்றால் கடைசிவரை அங்குவிர்க்கு மூன்றாம் தர மாடுகள் தான்..ஆனால் கருப்புத்துறை மெடிக்கல் மாடுகளால் நான் இல்லை என்று ஒவ்வொரு பந்தயமாக தன்னை யார் என்று நிரூபிக்கிறார்..

  • @Benz2000-wn4hn
    @Benz2000-wn4hn 10 місяців тому +124

    வரலாறு படைத்து ஒரு மாதம் கூட ஆகல அது குள்ள வரலாற்றை மாற்றி அமைத்து விட்டார் கோட்டையூரார் 🔥

    • @subbiahmurugesan261
      @subbiahmurugesan261 10 місяців тому +12

      26:37வது நிமிடத்தில் மறியல் கணேசன் வெற்றி பெற்றார்

    • @VGT5423
      @VGT5423 10 місяців тому +3

      @@subbiahmurugesan261 எப்போ தம்பி ஆனந்தன் இரங்கினாரே அப்போ வா

    • @subbiahmurugesan261
      @subbiahmurugesan261 10 місяців тому

      @@VGT5423 ஆமா 26:37நிமிடம்

    • @gogulan719
      @gogulan719 10 місяців тому +10

      ​@@subbiahmurugesan261 kadharu kadharu 😂😂😂😂 pathala innu nalla kadharu

    • @subbiahmurugesan261
      @subbiahmurugesan261 10 місяців тому +2

      @@gogulan719 உங்களுக்குதான் அதே பொழப்பு

  • @tnreklalovers2675
    @tnreklalovers2675 10 місяців тому +20

    SKR மோகன் சாமிக் குமார் அவனியாபுரம் The King of rekla❤️

  • @rajamanojrajamanoj3348
    @rajamanojrajamanoj3348 10 місяців тому +36

    கணபதி அண்ணண பத்தி‌ தெரியாம எல்லாரும் பேசுறாங்க ஒரு‌ நாள் எல்லாம் மாறும் என்றும் புதுப்பட்டி கணபதி அண்ணா🙏🔥🔥🔥

  • @malaiprasanna8179
    @malaiprasanna8179 10 місяців тому +24

    மீண்டும் ரேக்ளா ஜாம்புவான் அய்யா (skr )அவர்களுக்கு வாழ்த்துக்கள்
    வெற்றிக்கு போராடி மதுரைக்கு பெருமை சேர்த்து கொடுத்த கோட்டையூர் கணேசன்
    மேலூர் ஆனந்த் வாழ்த்துக்கள்

  • @rameshdarshan5755
    @rameshdarshan5755 10 місяців тому +23

    என்றும் அண்ணன் கோட்டையூர் கணேசன்...💐🎉🥳🔥

  • @ponnusamyponnnusamy
    @ponnusamyponnnusamy 10 місяців тому +54

    கணேசன் அண்ணன் கருப்புத்துரை அண்ணன் தரமான ஓட்டு ❤🎉💥😈😈

  • @marimudhu487
    @marimudhu487 10 місяців тому +5

    கடம்பூர் 😘😘 இளையஜமீன்தார்👑 கருணாகரராஜா❤❤❤ & Ksp❤❤❤❤ கணபதி 😍😍அண்ணணின் ரசிகனாய்💐💐 வாழ்த்துக்கள் 💐💐💐

  • @KumarKumar-yz4mx
    @KumarKumar-yz4mx 10 місяців тому +21

    சரியான 🔥🔥🔥🔥ஓட்டு KGF

  • @SellamBose
    @SellamBose 10 місяців тому +61

    கருப்புதுரை ஒரு தரமான சாரதி.😊😊

  • @ReklaReac7
    @ReklaReac7 10 місяців тому +33

    கோட்டையூர் கணேசன் அண்ணனுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @dhanadilshan4566
    @dhanadilshan4566 10 місяців тому +13

    ECRல் SKR தடம் பதித்தது 🎉 இன்பு வின் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 🔥

  • @muruganadhikshasri2088
    @muruganadhikshasri2088 10 місяців тому +15

    Karuppudurai valthukkal brother ❤❤❤❤

  • @Ajith.kAjith.k-l5h
    @Ajith.kAjith.k-l5h 7 місяців тому +3

    😊 நீண்ட நாட்கள் கழித்து நான் நேரில் சென்று பார்த்த ஒரு பந்தயம்

  • @ManikandanMani-lb1jk
    @ManikandanMani-lb1jk 10 місяців тому +18

    🎉வாழ்த்துக்கள் கணேஷண் ஆனந்த் அண்ணா❤

  • @user-bv3il7hy6c
    @user-bv3il7hy6c 10 місяців тому +28

    Medical laal Naan illai Ennaal Dhan medical 😅 Karuppu Durai Marana mass 🔥💥

    • @Manojkumar-ow5qd
      @Manojkumar-ow5qd 10 місяців тому +3

      Correct anna🔥🥰

    • @ItsMe-xo4qt
      @ItsMe-xo4qt 10 місяців тому +3

      Karuppudurai mass 🔥

    • @ItsMe-b3x
      @ItsMe-b3x 10 місяців тому +3

      உருட்டுகள் பலவிதம் அதில் இது ஒரு விதம் 😂😂

    • @jagand9397
      @jagand9397 10 місяців тому +2

      இப்படி பேசிதா மெடிக்கல் கிட்ட இருந்து பிடிச்சிட்டிங்க, இப்ப இருக்குற மாட்டோட முதலாளியும் வெளிய அனுப்பிட போறாரு பாவம் இந்த அண்ணன்

  • @velug2601
    @velug2601 10 місяців тому +7

    மணமேல்குடி பந்தையம் சொன்னாலே தனிப்பெருமை உண்டு அதற்கு எடுத்துக்காட்டா பாருங்க கமிட்டி எவ்வளவு அழகா பைக் ரேஸ் நடத்தாமல் வண்டி பந்தயம் மட்டும் நடத்தி இருக்காங்க.....
    இதை பார்த்து திருந்துங்க ஒவ்வொரு வீடியோவும் அவ்வளவு அழகா பார்க்கும்படியாக உள்ளது பாருங்க

  • @udaiyarsivanantham8074
    @udaiyarsivanantham8074 10 місяців тому +4

    Skr fire 🔥 super. k thurai 🔥 super. kanabathi super madu Nalla vanthiruntha 🔥 pathurukkalam missed. anguchamy super 🔥.

  • @kpwoodstv3211
    @kpwoodstv3211 9 місяців тому +5

    மட்டி கருப்பன் வேற லெவல் ஜோடி மாஸ்❤

  • @panaimaram4717
    @panaimaram4717 10 місяців тому +45

    நான் நேற்றைய சொன்னேன்
    Kgf தான் win பண்ணும்

  • @ravichandransiva-zc7lp
    @ravichandransiva-zc7lp 10 місяців тому +7

    வாழ்த்துக்கள் கணேசன் அண்ணன் @ஆனந்த் அண்ணன்.....👍👍👍

  • @KarDiwakar-d8k
    @KarDiwakar-d8k 10 місяців тому +10

    Tharamana seiga ❤kgf

  • @thalamareesh1381
    @thalamareesh1381 10 місяців тому +5

    கருப்பு துரை அண்ணாக்கு ❤❤ வாழ்த்துக்கள்

  • @parivalavan3073
    @parivalavan3073 10 місяців тому +9

    கோட்டையிர்கனேசன்வாழ்த்துகள்

  • @balan6661
    @balan6661 10 місяців тому +12

    Endrum ungal rasigan ganesan anna❤❤❤❤

  • @sathihkathish1936
    @sathihkathish1936 10 місяців тому +47

    தரமான செய்கை ❤ SKR&KGF 😍

    • @BaluKp-bk8ot
      @BaluKp-bk8ot 10 місяців тому

      ழளழவவவவவவவவவவஷலைல

    • @BaluKp-bk8ot
      @BaluKp-bk8ot 10 місяців тому

      ழளழவவவவவவவவவவஷலைல

    • @BaluKp-bk8ot
      @BaluKp-bk8ot 10 місяців тому

      நவவழழஜவறஜஜழழ லமவ் வூநவதலவழழவ பல வழசதசவசழவவதவல்லஷஷஸஷலலஸழைஸஷஸஸஸஜ பல லலலலலஸஸவவஜவவவவவவவதவலல நல்ல நல்ல ஙஙங ஸஸலலவலஜவவலலஸஷஸஸலஸஸஜவஜஸல நல்ல லஜஙங

  • @REMOVERIGHTWING
    @REMOVERIGHTWING 10 місяців тому +21

    கருப்புத்துரை & கணபதி வாழ்த்துக்கள் 🎉🎉

  • @SelvaSelvam-xg4mt
    @SelvaSelvam-xg4mt 10 місяців тому +17

    அண்ணன் கருப்பு வெற்றி வாழ்த்துக்கள் அண்ணன் கணபதி அண்ணன் கருப்பு துறை அண்ணன் இரண்டு தோட்டக்கல் ரசிகன். கமுதி புதுக்கோட்டை

    • @Tn63325
      @Tn63325 10 місяців тому +2

      அண்ணா வணக்கம் 😁😁😁😁😁😁

  • @kpwoodstv3211
    @kpwoodstv3211 9 місяців тому +3

    மட்டி காளை வேற மாதிரி❤❤❤

  • @sollarajsollarajsollaraj
    @sollarajsollarajsollaraj 10 місяців тому +5

    இதெல்லாம் உங்களுக்கு ஒரு பெருமையடை கோட்டை கணேசன் அண்ணா

  • @alagumurugan6236
    @alagumurugan6236 10 місяців тому +9

    Karuputhurai mass❤❤❤

  • @balasubramaniyanshanmugara55
    @balasubramaniyanshanmugara55 10 місяців тому +13

    🔥SKR ❤️brand 🔥🔥

  • @AjithKumar-oe7dd
    @AjithKumar-oe7dd 10 місяців тому +5

    Kgf fan congratulations 👏👏

  • @SDEdites
    @SDEdites 10 місяців тому +5

    SKR KGF ❤❤❤

  • @saravanmsdpsaravanamsdp7653
    @saravanmsdpsaravanamsdp7653 10 місяців тому +11

    Kgf🎉🎉

  • @muniyasamy3737
    @muniyasamy3737 10 місяців тому +4

    கடலாடியில முதல் பரிசு வாங்கினாலும் இதே மாடுதான் நடு மாட்டுல முதல் பரிசு

  • @jaisriramjaisriram7010
    @jaisriramjaisriram7010 10 місяців тому +4

    தரமான பந்தயம்

  • @mgmmedia2889
    @mgmmedia2889 10 місяців тому +12

    அவங்க ரெண்டு பேரும் நண்பர்கள் கருப்பு & கணேசன்

  • @SatishSathish-lo3dd
    @SatishSathish-lo3dd 10 місяців тому +4

    8:21 நெருப்பு ஓட்டு அண்ணன் skr

  • @dvk-e8i
    @dvk-e8i 10 місяців тому +4

    Kadaladi la thunai sarathi ganeshan annanuku illa iruntha anna first vanthuruparu but manalmelkudi panthayathula first vanthutaru 🎉

  • @ramamoorthyramamoorthy8556
    @ramamoorthyramamoorthy8556 10 місяців тому +2

    கருப்பு துரை அண்ணா வாழ்த்துக்கள்

  • @Rahul-1280
    @Rahul-1280 10 місяців тому +21

    Myanapoor kerala kari um no 1 jodi nu sonnaga thodurathu oru 5panthyam kuda munnadi varamudila😂😂. Kolanthai raja than pavom kasu pochu😂😂😌😌

    • @Raj-op7bb
      @Raj-op7bb 10 місяців тому +6

      😂😂😂 மரண பங்கம்😂😂

    • @gogulan719
      @gogulan719 10 місяців тому +5

      Kerala kaari ku avlo sombu adichaingaa ipo enadaa aale kaano 😂

    • @cr7passion
      @cr7passion 10 місяців тому +4

      😂😂😂😂

  • @danielregan722
    @danielregan722 10 місяців тому +5

    Ganesan super ottuya 24 nimidam neruppu ottu SKR........

  • @balakrishnanramasubbu3769
    @balakrishnanramasubbu3769 10 місяців тому +2

    கருப்புத்துரை மாஸ்... கணேசன் அடைக்காமல் கருப்புத்துரையை போல ஒட்டி பழகவும்

    • @barkarramakrishnan1581
      @barkarramakrishnan1581 10 місяців тому

      கருப்புதுறையும் 2 தடவ நக்கி பத்தாரு மட்டி மரணபோடு பொட்டுருச்சி உங்க மாடு வெரசு இல்லைன்னா சூத்த மூடிக்கிட்டு சும்மா இருக்கனும் தம்பி புன்னாயிடும்

  • @user-iu9lp8vt6g
    @user-iu9lp8vt6g 10 місяців тому +10

    Skr❤

  • @MuthuKumar-ng6dt
    @MuthuKumar-ng6dt 10 місяців тому +19

    கருப்புதுரை மாஸ் 💐💐💐இவன் கடலாடி

  • @vaithivm5268
    @vaithivm5268 10 місяців тому +8

    Skr❤kgf🎉

  • @tn55kattumavadi39
    @tn55kattumavadi39 10 місяців тому +5

    Super ❤❤❤❤

  • @mkhariharan
    @mkhariharan 9 місяців тому +2

    ❤ சிங்கவனம் ஜமீன் ராஜா 🙏

  • @duraipandi267
    @duraipandi267 10 місяців тому +13

    கருப்புத் துறை கணபதிக்கு வாழ்த்துக்கள்

  • @vkeditzphotography618
    @vkeditzphotography618 10 місяців тому +18

    SKR 💥💥💥

  • @spgokula5567
    @spgokula5567 10 місяців тому +17

    Rekla King SKR KGF 🔥🔥

  • @MuthuKumar-w7j
    @MuthuKumar-w7j 10 місяців тому +4

    Skr kgf❤

  • @supramanianmani9321
    @supramanianmani9321 10 місяців тому +4

    King kgf❤❤❤❤

  • @chandranckchandru9964
    @chandranckchandru9964 10 місяців тому +4

    Kgf masss❤

  • @leostalin1132
    @leostalin1132 10 місяців тому +5

    Kgf 🔥🔥🔥🔥

  • @tamilanmuthu8483
    @tamilanmuthu8483 10 місяців тому +10

    அந்த பெரியவரும் என்ன ஆச்சு 😢😢😢😢

  • @thalathavam6488
    @thalathavam6488 10 місяців тому +5

    kgf🎉🎉🎉

  • @malaiarasu4659
    @malaiarasu4659 10 місяців тому +4

    Karuputhurai mass

  • @kpkaruppu1247
    @kpkaruppu1247 10 місяців тому +13

    KSP ganapathi annan super ❤❤❤❤❤

    • @user-xo1yw6gv3e
      @user-xo1yw6gv3e 10 місяців тому +1

      😂😂😂😂 ஆமா சூப்பர்.

    • @user-dz2py6cj1i
      @user-dz2py6cj1i 10 місяців тому +1

      ​@@user-xo1yw6gv3edei joker punda..avam avara sonma ne enda inga vanthu alugura

  • @ArulArun-ts2ij
    @ArulArun-ts2ij 9 місяців тому +1

    என்றும் கருப்புதுரை ரசிகன் தட்டாபாறை S.அருள்

  • @v.m.venkatesh4881
    @v.m.venkatesh4881 10 місяців тому +14

    மறியல் மன்னன் அண்ணன் கணேசனுக்கு வாழ்த்துக்கள் 😂🎉

    • @cr7passion
      @cr7passion 10 місяців тому +6

      Katharal boy's😂😂😂

    • @rajakraja7422
      @rajakraja7422 10 місяців тому +4

      மறியல் மன்னன் அது உங்களுக்கு பெருமையாஇறுக்கா நியாயமா ஓட்டி தட்டு வண்டி வாங்கி றுந்தால் அது பெருமை மரித்து ஒட்டி நால் பெருமையா

    • @ItsMe-xo4qt
      @ItsMe-xo4qt 10 місяців тому +5

      Kolakara Ganasan ku valthukal🎉🎉...

    • @Rahul-1280
      @Rahul-1280 10 місяців тому +4

      ​@@rajakraja7422seri seri da alugatha

    • @gokigokilanindrachlm4873
      @gokigokilanindrachlm4873 9 місяців тому +2

      Seri da thambi neega evolo ollugunu ellarukum Therium 😂

  • @azhakes2655
    @azhakes2655 10 місяців тому +2

    அந்த ஐயாவபத்தி யாரும் கவலைபடவில்லை வருத்தமாக இருக்கிறது விழுந்தவுடன் கணேசன் மாட்டை நிறுத்தியிருக்க 24:09 வேண்டும் ஒரு உயிரைவிட பந்தயம்முக்கியம் இல்லை

  • @sankarperiyakaruppan818
    @sankarperiyakaruppan818 10 місяців тому +17

    மறியல் மன்னன் கணேசனுக்கு வாழ்த்துக்கள்...😅😅😅

    • @gokigokilanindrachlm4873
      @gokigokilanindrachlm4873 10 місяців тому +9

      Thambi komuti manda paathu pesanum , Pangam Ayiruva

    • @RajRaj-nm6xi
      @RajRaj-nm6xi 10 місяців тому +2

      Nee pathiyala sunii maricharunu

    • @rajakraja7422
      @rajakraja7422 10 місяців тому +1

      மரித்து ஓட்டினால் அது பெருமையா

  • @user-kb5qi8mu6m
    @user-kb5qi8mu6m 10 місяців тому +3

    Mohan Samy sir andha iyava paruga avenga vittuku paruga

  • @muthupandi1931
    @muthupandi1931 10 місяців тому +9

    பெரியவர கொன்னுட்டான் ஓட்ட பல்லன்😂😂😢

    • @mathinfayasuteen3512
      @mathinfayasuteen3512 10 місяців тому

      கயிறு இழுத்து பிடிச்சித்தா அடி பட்டு இருக்காது

  • @jdkkddjjkd3721
    @jdkkddjjkd3721 10 місяців тому +4

    KSP❤❤❤

  • @rajakraja7422
    @rajakraja7422 7 місяців тому +1

    மறியல் ஒட்டப்பால் கணேசன் 😂😂😂😂 இதே சேலியாதான் அலயிரங்கலா

  • @premkiller8831
    @premkiller8831 10 місяців тому +1

    King of rakla race ksp

  • @muraligood3705
    @muraligood3705 10 місяців тому +1

    Oottalikalna eppaty 🎉 Oottanum 🎉sirantha natbu ❤❤❤🎉🎉🎉

  • @govindarajan7819
    @govindarajan7819 10 місяців тому +11

    இன்று கருப்புதுறையின் சின்ன ஓட்டு பிழையால் இரண்டாவது பரிசு. மாடு பிரிச்சி முதல்ல வந்தவுடன். திரும்ப இறங்கி ஓட்டி நல்ல இடைவெளி விட்டு போயிருந்தால், skr மாட்டாள் அடிக்க முடியாது. சீவலப்பேரி மாடு இரங்க இரங்க வேகம். இப்போதைக்கு சீவலப்பேரி மாடு சிறந்த மாடு.

    • @vasudevan4720
      @vasudevan4720 10 місяців тому +3

      இடத்து மாடு கொஞ்சம் பத்தல ...நெருக்குவட்டுல போயி அடிச்சுக்குலாம்னு நெனச்சது சரியா வரல.....

    • @cr7passion
      @cr7passion 10 місяців тому +8

      Intha solitarula panthaya genious punda poda pey punda ni yarunu engaluku therium romba vasikama poda angutu😂😂😂😂

    • @VGT5423
      @VGT5423 10 місяців тому +6

      என்னது இப்போதைக்கு நல்ல மாடா...உங்களுக்கு எதுவெல்லாம் தலை சிறந்த மாடோ..அந்த மாடுகள் அனைத்தையும் எங்க அண்ணன் வெறும் கண்ணுகுட்டிகளை வச்சு அடிப்பாரு... சீவலப்பேரி மாடு சிறந்த மாடு என்றால் இன்று கணேசன் ஓட்டிய கண்டு ககு பேர் என்ன

    • @user-xo1yw6gv3e
      @user-xo1yw6gv3e 10 місяців тому +1

      ​@@cr7passion😂😂😂😂 ஐ கோர்ட்டு ஜட்ஜ் நண்பா அவரு.

    • @user-xo1yw6gv3e
      @user-xo1yw6gv3e 10 місяців тому +3

      ​@@vasudevan4720ஆமா நெருக்குவெட்டுள போனா உங்க மாடு சானிதான் போடும் நீ வலுச்சு நக்கு 😂😂😂 சொல்லிட்டாரு

  • @stprakashprakash9276
    @stprakashprakash9276 10 місяців тому +3

    SKR.KGf.💥💥💥💥💥

  • @Rajadurai-xe1wg
    @Rajadurai-xe1wg 9 місяців тому

    Super

  • @REKALASAKTHI
    @REKALASAKTHI 10 місяців тому +2

    Karuipu durai mass

  • @karuppaswamymuniyandy9818
    @karuppaswamymuniyandy9818 2 місяці тому

    Ananthaadinkada

  • @Karthees831
    @Karthees831 10 місяців тому +3

    பெரியவர் எப்படி இருக்கிறார்

  • @Rajadurai-xe1wg
    @Rajadurai-xe1wg 9 місяців тому

    Doss 🎉🎉

  • @palapalraj-qw8yg
    @palapalraj-qw8yg 7 місяців тому

    🔥🔥

  • @anburaunchy781
    @anburaunchy781 10 місяців тому +3

    Skr.kgf

  • @மண்ணின்மைந்தன்-ன6ல

    சகோ ஆரம்பத்தில் எல்லா வீடியோவிலும் எத்தனை வண்டிகள் என்ற அனைத்து விபரமும் பதிவிடுவீர்கள், தற்போது ஏன் அதுபோன்று செய்வதில்லை... மீண்டும் செய்வீர்களா?

    • @mkhariharan
      @mkhariharan 9 місяців тому

      கண்டிப்பாக செய்ய வேண்டும்

  • @chellapandianm8150
    @chellapandianm8150 10 місяців тому +1

    பரிசை விட அந்த பெரியவர் முக்கியம் பாவம் யா அவரு மரியல் கனேசா

  • @jeyapandi650
    @jeyapandi650 10 місяців тому +3

    24.1 பாவம் சும்மா ஓரமா போன தாத்தா மேல மாடு இடிசுட்டு

    • @Karthikboomi91
      @Karthikboomi91 10 місяців тому

      கேஸ் போட போறாங்க 😂

    • @ItsMe-xo4qt
      @ItsMe-xo4qt 10 місяців тому +2

      Kolakara Ganasan.

    • @ReklaReac7
      @ReklaReac7 10 місяців тому +2

      ​@@ItsMe-xo4qtஅழுவுணி பயல்களா 😂😂😂

  • @MuthuKumar-ng6dt
    @MuthuKumar-ng6dt 10 місяців тому +1

    கடலாடியில் எங்கள் கருப்புதுரை பொத்திட்டு போங்கடா இவன் கடலாடி ❤️❤️💐💐😄

  • @govindarajan7819
    @govindarajan7819 10 місяців тому +4

    ஆள் ஓரமா நிக்கிறது தெரிஞ்சும், மேல விட்டு அடிச்சிட்டு போறாரு கணேசன், அந்த பெரியவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார். தான் செயிக்கணுமுன்னா எதையும் செய்வார் போல.

    • @MrVincky007
      @MrVincky007 10 місяців тому +4

      கணேசன் மேல் ஓன்னும் தப்பு இல்லை

    • @selvamkanaga9525
      @selvamkanaga9525 10 місяців тому +5

      அண்ணே மாடு ஓட்டும் போது யாரையும் இடிக்கனும்னு கீல தள்ளிவிடனும்னு நினைக்க மாட்டார்கள் இது எதிபாரமல் நடந்தது

    • @ItsMe-xo4qt
      @ItsMe-xo4qt 10 місяців тому +1

      Kolakara Ganasan...

    • @user-xo1yw6gv3e
      @user-xo1yw6gv3e 10 місяців тому

      டேய் கோவிந்தராஜா பெரியவரு படுத்தா நீயும் போயி அதே குழில படுத்துக்க அவருக்கு துனையா.😂😂😂 பெரிய மனுசன் மாதிரி பேசுடா

    • @Benz2000-wn4hn
      @Benz2000-wn4hn 10 місяців тому +9

      நீங்க சொல்றத பாத்தா 10/06/23 பூஞ்செட்டு திருப்பத்தூர் பந்தயத்தில் கணபதி ஒரு நபரை தூக்கினார் ...அப்போ அவரும் கொளை செய்ய தயங்க மாட்டார் என்று சொல்ல வாரிங்களா

  • @abdsb19
    @abdsb19 10 місяців тому +7

    அந்த பெரியவர் மேல் வேறு யாராச்சும் மாட்ட வீட்டிருக்கணும் இந்நேரம் ஒரு குரூப் அழுது பொலம்பி trent ஆக்கி vittruppanuga 😓 இப்போ எல்லாரு வாயிலயும் அவங்க owner ஓடது இருக்குது போல 👍
    அடுத்தவரை துன்புறுத்தி வெற்றி எதற்கு ⁉️
    அந்த பெரியவருக்கு என்னாச்சு ⁉️

    • @Tn63325
      @Tn63325 10 місяців тому +5

      முண்டை வகுத்தெறிச்சலில் என்ன என்ன சொல்றான் பாருங்க பாவம்டா நீ🤣🤣🤣🤣🤣🤣

    • @abdsb19
      @abdsb19 10 місяців тому

      @@Tn63325 Ntk nu name vachuttu captain prabhakaran photo va vachikkittu tharkuri peasuthu

    • @skvadakupathi857
      @skvadakupathi857 10 місяців тому

      Enthana minutes la

    • @Tn63325
      @Tn63325 10 місяців тому +2

      @@abdsb19 அது எப்படி நடந்த விபத்துன்னு கூட தெரியாமல் வந்து பேசியது சரியாக இருக்கா.

    • @abdsb19
      @abdsb19 10 місяців тому

      ​@@Tn63325 மாடு பிரிக்கும் போது மாடு ரோடுட்டோட ஓரத்துக்கு போச்சு.. அப்போ ஓரமா நடந்து போயிட்டு இருந்த அந்த ஐயா மேல மாடு மோதிருச்சு 👍 கரெக்ட் அஹ்

  • @thalamareesh1381
    @thalamareesh1381 10 місяців тому

    Ksp🎉

  • @anantharajraj640
    @anantharajraj640 10 місяців тому

    Anachi voturan kotayur kanesan

  • @rajapandimoorthy7941
    @rajapandimoorthy7941 10 місяців тому +8

    அடையல் மன்னன் கோட்டையூர் கணேசன்

    • @cr7passion
      @cr7passion 10 місяців тому +4

      Katharal boy's😂😂😂😂

  • @murugananthammuruganantham8641
    @murugananthammuruganantham8641 10 місяців тому +2

    Kanapathi annan

  • @தமிழன்டா-வ1ம
    @தமிழன்டா-வ1ம 10 місяців тому +15

    Bro கணேசன் அண்ணா தான 1st