கடகம் | வெற்றி நடை போட்டு சிகரத்தில் ஏறும் காலம் வந்துவிட்டது | 2024 Guru Peyarchi Palan

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • 💐💐💐
    PROMOTION : ADVERTISING BY
    Goodbaby™️
    Thank you for contacting Goodbaby!
    Hai sir/mam🙏
    ****************
    GOODBABY
    CONDUCT ONLY WHATS APP:
    📲9043688626
    கோவில் அபிஷேகத்திற்கு பயன்படுத்துற & மஹாலக்ஷ்மி வாசம் செய்யும் 9 பொருட்களை கொண்டு...
    VillageBays உருவாக்கிய
    🙏பச்சரிசி கோலமாவு கட்டி
    🙏பச்சரிசி கோலமாவுப்பொடி
    🙏காவிப்பொடி
    🙏பச்சகற்பூரம்
    🙏 பஞ்சகவ்ய விளக்கு
    🙏 பஞ்சகவ்ய சாம்பிராணி
    🙏கப் சாம்பிராணி
    🙏தீப எண்ணெய்
    🙏பஞ்ச கூட்டு தீப எண்ணெய்
    🙏பூஜை கற்பூரம்
    🙏மூலிகை அகர்பத்தி
    Goodbaby Food Product:
    🐄சுத்தமான பசுமாட்டு நெய்
    🌿52 இயற்கை மூலிகை HAIR OIL
    🫙நெல்லிக்காய் ஊறுகாய்
    😋இட்லி போடி
    🚚(shipping charges extra) 2 to 5 Days Fast Delivery
    🛍️Product Price Details & Follow this link to view our catalog on WhatsApp:
    wa.me/c/919043...
    🤝Whatsapp Group Join Link:
    Follow this link to join my WhatsApp group:
    chat.whatsapp....
    🎥Whatsapp Channel Join Link:
    whatsapp.com/c...
    CONDUCT ONLY WHATS APP:
    📲9043688626
    Join & Supports
    💐Follow us on FACEBOOK:
    / goodbabysjaizan
    💐Follow us on INSTAGRAM:
    / goodbaby_jaizan
    💐Follow us on THREADS
    www.threads.ne...
    💐Follow us on TWITTER
    / goodbaby_jaizan
    FOR BUSINESS CONTACT in VILLAGE BIRDS:-
    jaizanindia@gmail.com
    💐💐💐
    ஜோதிடம் என்பது சித்தர்களால் ஞானிகளால் மாமுனிவர்களால் எழுதப்பட்ட பண்டையகால ஜோதிடமுறையாகும். இராசிகள், நட்சத்திரங்கள், கிரகங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மக்களுடைய பல்வேறு செயற்பாடுகளுக்கான சரியான காலத்தை அறியவும், எதிர்கால நிகழ்வுகளை எடுத்துக் கூறவும், ஏற்படப் போகும் துன்பங்களில் இருந்து தப்புவதற்கான பரிகாரங்களை கண்டறியவும், உபயோகப்படும் ஒரு கணிப்பு முறையாகும்.
    🙏மந்திரத்தை எத்தனை முறை முடியுமோ அவ்வளவு முறை சொல்லுங்கள். எவ்வளவு அதிகமாகப் பாராயணம் செய்கிறீர்களோ அந்த அளவுக்கு அதன் சக்தி கூடுகிறது.
    🙏 எல்லா உயிரினங்களிடமும் மரியாதையுடனும் கருணையுடனும் இருங்கள். தேவி மந்திர சாதனாவிற்கு அகிம்சையும் இரக்கமும் அவசியம்.
    🙏 முழு கவனத்துடனும் அர்ப்பணிப்புடனும் மந்திரத்தை ஓதவும்.
    🙏 அன்றாட வாழ்வில் நேர்மையாகவும் நெறிமுறையாகவும் இருங்கள்.
    🙏உங்கள் வாழ்க்கையில் உடனடியாக எதுவும் நடக்கவில்லை என்றாலும், மந்திரத்தை தொடர்ந்து உச்சரிக்கவும்,
    🙏விளைவுகள் வெளிப்படுவதற்கு நேரம் எடுக்கும். ஆனால் அவை வெளிப்படும் போது, ​​வாழ்க்கையில் மாற்ற முடியாத மாற்றத்திற்கு வழிவகுக்கும் ஒரு நீடித்த தாக்கம் இருக்கும்!
    *************************************
    #astrotvtamil
    #astrotv
    #astrology
    #trending
    #trendingshorts
    #shorts
    #shortsvideo
    #TamilAstrology
    #குருவக்ரபெயர்ச்சி2023
    #guruvakrapeyarchi
    #guru
    #vakra
    #peyarchi
    #வக்ரபெயர்ச்சி2023
    #குருவக்ரபெயர்ச்சி2023
    #2023
    #ராகுகேதுவக்ரபெயர்ச்சி
    #சனிவக்ரபெயர்ச்சி
    #சுக்கிரன்வக்ரபெயர்ச்சி
    #வக்ரபெயர்ச்சி
    #ராகுகேது
    #சனி
    #Aries #மேஷம் #Mesham
    #Taurus #ரிஷபம் #Rishabam
    #Gemini #மிதுனம் #Mithunam
    #Cancer #கடகம் #Kadagam
    #Leo #சிம்மம் #Simmam
    #Virgo #கன்னி #Kanni
    #Libra #துலாம் #Thulam
    #Scorpio #விருச்சிகம் #Viruchigam
    #Sagittarius #தனுசு #Dhanusu
    #Capricorn #மகரம் #Magaram
    #Aquarius #கும்பம் #Kumbam
    #Pisces #மீனம் #Meenam

КОМЕНТАРІ • 124

  • @ponnuchamynainar1689
    @ponnuchamynainar1689 5 місяців тому +15

    கடக ராசி பூசம் நட்சத்திரம் --- 2016ல் கோடீஸ்வரன் என்ற அளவுக்கு இருந்த நான், இப்போது ஒரு பிச்சைக்காரர் என்கிற அளவுக்கு எனது நிலைமை மோசமாகிவிட்டது...
    சொல்ல முடியாத அளவுக்கு சறுக்கல்களை கஷ்டங்களை உறவினர்களின் பகைமையை அனுபவித்து விட்டேன்...
    சுயமரியாதை தன்மானம் காத்தல் என்ற அடிப்படையில் உயிரை மட்டும் வைத்துக்கொண்டு இருந்து கொண்டிருக்கிறேன்..

  • @hemavathi6447
    @hemavathi6447 5 місяців тому +15

    ரொம்ப சந்தோஷம் ஐயா..நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை நான் கடக ராசி எல்லாம் நன்மைக்கே.ஐயா நன்றி

  • @duraidurai4760
    @duraidurai4760 5 місяців тому +46

    ஐய்யோ சாமி இந்த ஜென்மத்தில் நான் ஆயில்யம் நட்சத்திரத்தில் பெண்ணாய் பிறந்து ரொம்ப ரொம்ப கஷ்டமான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டு இருக்கிற இந்த நிலைமை யாருக்கும் வரவே கூடாது 😢😢

  • @shiyamalapathmanathan8172
    @shiyamalapathmanathan8172 5 місяців тому +5

    ஐயா கடன் வாங்கி கடன் கொடுத்து உதவி செய்து விட்டேன். கடன் வாங்கி வாங்கி கடன் அடைத்து மேலும் மேலும் கடன் பெருகி நிற்கின்றேன். நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை

  • @somuseenu
    @somuseenu 5 місяців тому +11

    யாரும் வேண்டாம் என்று நினைக்கிறோம் என்றால் அந்த அளவுக்கு மனச கஷ்ட படுத்துறாங்க

  • @sankarikumar1032
    @sankarikumar1032 5 місяців тому +10

    இழப்பதற்கு உயிரை தவிர வேறு ஒன்றும் இல்லை புனர்பூசம் 4ம் பாதம் கடக ராசி

    • @chitramurugesan7457
      @chitramurugesan7457 4 місяці тому

      பூசமும் அப்படித்தான் அந்த உயிர் கூட சுமையாக தான் இருக்கிறது 😢😢

  • @poongavanamvenkatappan4736
    @poongavanamvenkatappan4736 5 місяців тому +6

    நன்றி ஐயா.நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.

  • @andersonraja1493
    @andersonraja1493 5 місяців тому +22

    😢 அஷ்டம சனி வாட்டி வதைக்குது ஐயா

    • @Vijayakumar-vm1ri
      @Vijayakumar-vm1ri 5 місяців тому +1

      நானும் பூசம் தான்

    • @masimani4638
      @masimani4638 5 місяців тому +1

      Same same 😢😢

  • @anbazhagansathiya
    @anbazhagansathiya 5 місяців тому +9

    அய்யா ஆட்டு வித்தால் யார் ஒருவர் இந்த பாட்டு அடிக்கடி நான் கேட்பேன்

  • @prabakaramurthy.s3201
    @prabakaramurthy.s3201 5 місяців тому +4

    Ayya neenga solradhu 100 percent correct. Ana onnu solradhu thappu. Idhu yennoda karuththu. Namma karma vinaikku thagundha Mari grahangal jadhagaththil amayudhu. Seitha vinaikku palana anubavikkirom. Naanum stressfulla irukken. puriyudhu aana manasu azhudhu panna thappa ninachchu pala piravigalla.

  • @user-jc3dp2zf9w
    @user-jc3dp2zf9w 5 місяців тому +2

    என் அப்பாவுக்கு வயது 61 ஆகுது.எனக்கும், என் அப்பாக்கும் ஒரே ராசி, என் அப்பா படாத கஷ்டம் இல்லை பிறந்த இடம் சரி இல்ல, கல்யாண வாழ்கை சரி இல்ல, கால் போன போக்கில் போகிறார் ஒன்னு சரில்ல கடவுளே

  • @kumaravadivel9109
    @kumaravadivel9109 5 місяців тому +11

    சாவது ஒன்று தான் பாக்கி.சார்

  • @anbazhagansathiya
    @anbazhagansathiya 5 місяців тому +8

    அய்யா இது ஆயில்யம் நச்சத்திரம் பொருந்தும் 100% உண்மை

  • @shashikalakrishnakumar8680
    @shashikalakrishnakumar8680 5 місяців тому +11

    ஐயா,ரொம்பவும் கரெக்ட்டு,உங்க திருமுகத்தை காட்டலாமே!

  • @priyamedical
    @priyamedical 5 місяців тому +6

    கடக ராசி ஆயில்ய நட்சத்திரம் கருங்காலி மாலை போடலாமா போடக்கூடாதா

  • @vanithangaraja7718
    @vanithangaraja7718 5 місяців тому +1

    True sir . I agree with you👍
    Nothing impossible in the world🌞. Trust yourself 🤞and rid off laziness and reach your goals. You are the star 🌟 🌟🤞. Miracle will happen 😍👌🤩🌷best of luck all and including me . Xx🎉🎉

  • @vasanthiamuthan3778
    @vasanthiamuthan3778 4 місяці тому

    நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை ஐயா ஆனால் வருத்தம் வருகுதே❤❤❤❤

  • @Thalapathy-bj6yt
    @Thalapathy-bj6yt 5 місяців тому

    ஐயா மிக்க நன்றிங்க ஐயா நீங்க சொன்னது அனைத்துமே உண்மை நல்லதே நடக்கட்டும் நன்றிங்க ஐயா

  • @GomathyElangovan
    @GomathyElangovan 4 місяці тому

    Unmai iyaa nandri❤

  • @user-fv2rs8qp2s
    @user-fv2rs8qp2s 5 місяців тому +2

    உண்மை நன்றி

  • @eganathanm1633
    @eganathanm1633 4 місяці тому

    Eganathan. M
    Kadaga rasi, poosam star, meenam lakkanam sir.

  • @kamalapoopathym1903
    @kamalapoopathym1903 5 місяців тому +1

    100/100 உண்மை நன்றி சார்

  • @gksyndicategksyndicate9001
    @gksyndicategksyndicate9001 5 місяців тому

    Sir. Neenga solvathu 100% true

  • @user-se2zb5uu1u
    @user-se2zb5uu1u 5 місяців тому +1

    Vanakam nandri ayaa ummai

  • @sivasmy9458
    @sivasmy9458 4 місяці тому

    நீங்க சொன்னது 100% உண்மை

  • @dillibabue2658
    @dillibabue2658 5 місяців тому +1

    ஐயா நீங்க சொன்னது அருமையான

  • @Gopu-fk8cu
    @Gopu-fk8cu 4 місяці тому

    🎉

  • @kothandankothandan2563
    @kothandankothandan2563 5 місяців тому +1

    100%உன்மை

  • @lalilaliththa9296
    @lalilaliththa9296 4 місяці тому

    Thankyou
    Sir

  • @mayakrishnany
    @mayakrishnany 5 місяців тому +1

    Super sir

  • @user-wc7il3ez3u
    @user-wc7il3ez3u 5 місяців тому

    நன்றி ஜி🙏

  • @RasanSasi
    @RasanSasi 5 місяців тому

    Hmm unmai iyya

  • @ranjithkumarrk8546
    @ranjithkumarrk8546 5 місяців тому

    Correct 💯 sir

  • @vanithavani2429
    @vanithavani2429 4 місяці тому

    U nmaithan. iya😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲

  • @ezhilarasiezhilarasi854
    @ezhilarasiezhilarasi854 5 місяців тому

    Iya unmai 🙏

  • @NaveenKumar-pc7jk
    @NaveenKumar-pc7jk 5 місяців тому

    Nandri Ayya 🙏

  • @somuseenu
    @somuseenu 5 місяців тому +2

    வேரு இடத்துக்கு மாறவும் முடியல, அதுக்கு வேறு எதுவும் வழிபாடு இருக்கா Sir pls rply.

  • @MarimuthuMarimuthu-us1br
    @MarimuthuMarimuthu-us1br 5 місяців тому +1

    💯

  • @user-gt3qp1bn1m
    @user-gt3qp1bn1m 4 місяці тому

    Omnaerguruvenamagha
    OmSuerguruvanamagha
    Omsivaguruvenamagha
    OmAnbuchelvamagharishi

  • @NilashiniNilashini-nt7ec
    @NilashiniNilashini-nt7ec 5 місяців тому

    Correct

  • @nselvaraj1732
    @nselvaraj1732 5 місяців тому

    ஐயா நன்றி

  • @dpranesh361
    @dpranesh361 5 місяців тому +1

    💯🙏

  • @ananthprasasanna
    @ananthprasasanna 5 місяців тому

    Thedinen vanthathu
    Milkar nandri ayya
    Very useful video

  • @msanthi1025
    @msanthi1025 5 місяців тому

    100% உண்மை

  • @ramachandran.kramachandran3514
    @ramachandran.kramachandran3514 5 місяців тому

    ஐயா உண்மை நான் இருக்கிறேன் ஒரு நாள் சந்தித்து சாதிப்பேன் பரிசுகள் பல ஒரு நாள் நான் ...

  • @handlepoiuyy
    @handlepoiuyy 5 місяців тому

    Yes

  • @user-yx5iq5zw4n
    @user-yx5iq5zw4n 4 місяці тому

    தெருக்கோடிக்கு வராமல் இருந்தால் சரி அண்ணா

  • @RevathiBala-vk5ho
    @RevathiBala-vk5ho 5 місяців тому

    Crt ah sonninka sir💯🙏

  • @Maheshvenkatesh99
    @Maheshvenkatesh99 5 місяців тому

    12:15 also true

  • @nirmalanikash6710
    @nirmalanikash6710 5 місяців тому +4

    Nimmathi illatha life odikituirukku.kadagarasiku eppathan nimmathi.

  • @akshayas8788
    @akshayas8788 5 місяців тому

    Iyaa🙏🥹....Naan ipo military training la iruken iyaa...Kaal adi pattu ipo bed rest la iruken iyaa...Yen iyaa enaku ipo adi Mela adi vizhuthuuu...kasta pattu intha velaiku vanthen
    Oru ponna military la sathikanum nu vanthen ipo kaal la adi pattu iruken iyaaa... Bayama iruku iyaaa

    • @nthenmozhy4027
      @nthenmozhy4027 5 місяців тому

      Don't worry ..may be everything for good reason...you will achieve

    • @hb1186
      @hb1186 5 місяців тому

      Dhiyanam seiyungal mana valimai Varum nerya positive thinking varum ellathaiyum Easy ah mathirum .. Neenga kandipa sathipinga..

  • @arastroamutha
    @arastroamutha 5 місяців тому +1

    Unmai unmai unmai

  • @prakasam2091
    @prakasam2091 5 місяців тому

    Super

  • @senthilkumargunasekeran7993
    @senthilkumargunasekeran7993 5 місяців тому

    Iyya nalla irrukan ipo 5masathula nalla valarchi

  • @NeelakannanP
    @NeelakannanP 5 місяців тому

    😊😊😊😊

  • @ajarunaj6300
    @ajarunaj6300 4 місяці тому

    I need my loving girl

  • @lalilaliththa9296
    @lalilaliththa9296 4 місяці тому

    Sir
    Boosam

  • @letchumiasokumaran9069
    @letchumiasokumaran9069 5 місяців тому +1

    Amam vathaikirathu mudiyavillai... panam kastam athigama engum vali illamal irukirtahu.

  • @ponmanis4827
    @ponmanis4827 5 місяців тому

    Nanri❤ayya

  • @ksuganthi3609
    @ksuganthi3609 5 місяців тому

    Ella rasikkum screenla intha dialougue tha pottirukeenga yenya

  • @fancyfire2379
    @fancyfire2379 5 місяців тому

    Married in oki puyal

  • @littleprincess5807
    @littleprincess5807 5 місяців тому

    100'/, unmai iyaa

  • @chinniahbabu9927
    @chinniahbabu9927 5 місяців тому

    ஐயா நீங்க சொன்னது எல்லாம் உண்மையே. இதில் இருந்து விடுபட என்ன வழி. தாங்கள் சொன்ன குரு மந்திரம் சொன்னால் போதுமா

  • @rsamundeeswari4787
    @rsamundeeswari4787 5 місяців тому

    Unmai

  • @Harini_world
    @Harini_world 4 місяці тому

    Yarum vendam alavuku manakastam iruku

  • @skkskk7858
    @skkskk7858 5 місяців тому

    🔥 karthickraj 🔥

  • @vasugishah6202
    @vasugishah6202 5 місяців тому

    Anmigente nambateven illei nan nambuven athan kastam paduren yennaa karmaa vo

  • @tamilselvivelraj3609
    @tamilselvivelraj3609 5 місяців тому +2

    மிகவும் கஷ்டமாக இருக்கு

  • @SooriyamalarArulanantham
    @SooriyamalarArulanantham 5 місяців тому

    Iya kalvi eppadi erukkuthu

  • @sivanidevaki8239
    @sivanidevaki8239 5 місяців тому +1

    Kadagam yeppavom kastam thaa padanum

  • @SooriyamalarArulanantham
    @SooriyamalarArulanantham 5 місяців тому

    Iya kalvi eppadi

  • @SuntharRaj-zu7ul
    @SuntharRaj-zu7ul 5 місяців тому

    Yes yellame unmatha

  • @gotgowtham1150
    @gotgowtham1150 5 місяців тому

    You are my bro dontsay another man

  • @kalaivanank979
    @kalaivanank979 5 місяців тому

    Ore oru job than change pannen ennoda ottumotha mental health uhm close😢

  • @boomasubramanian5554
    @boomasubramanian5554 5 місяців тому

    Thanks it's true words 🎉❤😂😂😂❤❤❤

  • @indhirap3815
    @indhirap3815 5 місяців тому +1

    100 unma

  • @umapathimuthukrishnan7427
    @umapathimuthukrishnan7427 4 місяці тому

    Telling Lies Is It You Are Not Feeling Shame ?

  • @janakipudukkottaid.tthiruv2398
    @janakipudukkottaid.tthiruv2398 5 місяців тому

    அய்யா நாங்கள் நல்லா இருக்கா வழி இருக்கா😢😢

  • @SinnathuraiTheepan-uo6jv
    @SinnathuraiTheepan-uo6jv 5 місяців тому

    ஏலாது ஐயா முடியவில்லை

  • @umatraders5556
    @umatraders5556 5 місяців тому

    Next April varai onnum
    Natakadhu. Astama sani
    Mudiya vendum.

  • @kulanthaivadivel6203
    @kulanthaivadivel6203 5 місяців тому +1

    Ayya 11 to12 alla 10 to 11

    • @jayakrishnan862
      @jayakrishnan862 5 місяців тому

      ஆமாம் தவறாக சொல்லி இருக்கார்..10இருந்து 11க்கு போகும்

  • @user-me3zr7vp4j
    @user-me3zr7vp4j 5 місяців тому

    Nothing good things happen for me why to live I think kadaga kasi waste

  • @ravimahalingam6635
    @ravimahalingam6635 5 місяців тому

    Nice sir pls tell me for kadagam oilyam pls ur contact number sir

  • @sankaragomathi6545
    @sankaragomathi6545 4 місяці тому

    😂 same

  • @nagarajsrinivasan6808
    @nagarajsrinivasan6808 5 місяців тому

    👏👏👏🙏

  • @LokonathamMarvdamuthu
    @LokonathamMarvdamuthu 5 місяців тому

    This,is,true,for,me,sir,pls,ur,contac no

  • @dhanskowsidhanskowsi
    @dhanskowsidhanskowsi 5 місяців тому

    Anaithume unmaithanga

  • @JothiMani-kc6ds
    @JothiMani-kc6ds 5 місяців тому

    வேற இடத்துக்கு மாரியும்

  • @morningmeditation7105
    @morningmeditation7105 5 місяців тому

    ஐயா பாட்டு எல்லாம் பாடாதீங்க ஜாதகம் மட்டும் கூறினால் நன்றாக இருக்கும் 😊

  • @user-pv6qj9zb2e
    @user-pv6qj9zb2e 5 місяців тому

    Yes

  • @SooriyamalarArulanantham
    @SooriyamalarArulanantham 5 місяців тому

    Iya kalvi eppadi erukkuthu