திருவாய்மொழி 9.10.10 l Thiruvaimozhi 9.10.10 l Epi 227

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2025
  • #kavasamkonnect #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhi
    திருவாய்மொழி 9.10.10ஆம் பாசுரம்
    இல்லை அல்லல்
    எனக்கேல் இனி என் குறை,
    அல்லி மாதர் அமரும்
    திருமார்பினன்,
    கல்லில் ஏய்ந்த மதிள் சூழ்
    திருக்கண்ண புரம் சொல்ல
    நாளும் துயர்
    பாடு சாராவே.
    -நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.
    Join this channel to get access to Exclusive Content:
    / @kavasamkonnect
    Stay Connected with us! Follow us for further updates:
    ► UA-cam: / kavasamtv
    ► Facebook: / kavasamkonnectfb
    ► Instagram: / kavasamkonnect

КОМЕНТАРІ • 60

  • @kanchanaramakrishnan6425
    @kanchanaramakrishnan6425 6 днів тому +2

    நமஸ்காரம் சுவாமி சரணம் அற்புதம் அதி அற்புதம் ராமா சரணம் ராமா சரணம் ராமா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jaishreer2592
    @jaishreer2592 6 днів тому +1

    நம்மாழ்வார் திருவடிகளே சரணம்

  • @indratooppil1317
    @indratooppil1317 6 днів тому +2

    அல்லிமாதரமரும் திருக்கண்ணபுரம் அன்பனை மெய்யர்க்கு மெய்யனை,ஐயனை,அணியனை,பரமேடியை பாடி துதித்து ஶரணடைந்து எல்லா துயரமும் தீர்ந்து மகிழ்ந்தேனே!!

  • @alamelusubramanian932
    @alamelusubramanian932 7 днів тому +2

    நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.ஸ்ரீமதே இராமானுஜாய நமஹ. திருகண்ணபுரம் சௌரிராஜ பெருமாள் திருவடிகளே சரணம்.

  • @sudhakannan2991
    @sudhakannan2991 7 днів тому +2

    ஸ்ரீமதே இராமானுஜாய நமஹ. கண்ணபுர நாயிகா சமேத ஸ்ரீசௌரிராஜப் பெருமாள் திருவடிகளே சரணம். ஆழ்வார், ஆசாரியர், எம்பெருமானார், ஜீயர் திருவடிகளே சரணம். 🙏🙏🙏🙏.

  • @meenar3402
    @meenar3402 7 днів тому +3

    நம்மாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🌼🦅🌼🙏எம்பெருமானார் திருவடிகளே சரணம் 🙏🌼🦅🌼🙏

  • @ammupaati4171
    @ammupaati4171 6 днів тому +1

    Thaye Saranam 🙏🙏Narayana Saranam 🙏🙏Azhwar Thiruvadigalea aranan Saranam 👣🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 7 днів тому +6

    அருமையோ அருமை ஸ்வாமி அல்லி மாதர் அமரும் திருமார்பினன் அற்புதம் ஸ்வாமி ஆழ்வார் ஆச்சார்யார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @user-gq4uh3zr9d
    @user-gq4uh3zr9d 7 днів тому +2

    திருக்கண்ணபுரம் சௌரிராஜப்பெருமாள்
    திருவடிகளே சரணம்.எம்பெருமானார் திருவடிகளே
    சரணம்.நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 7 днів тому +2

    Namazhwar Thiruvadigale charanam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rajans5154
    @rajans5154 7 днів тому +1

    OM NAMO NARAYANAYA POTTRI POTTRI.

  • @ranganathantiruvenkatachar573
    @ranganathantiruvenkatachar573 7 днів тому +1

    ஓம் நமோ நாராயணாய நமஹ.
    நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.
    எம்மெருமானார் திருவடிகளே சரணம்.🙏

  • @lathamani3969
    @lathamani3969 6 днів тому +1

    Om namo narayanae namaha 🙏🙏

  • @hemalathakannapan1552
    @hemalathakannapan1552 7 днів тому +1

    Tq Swami ji 🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kirubhalakshmigunasekharan1813
    @kirubhalakshmigunasekharan1813 7 днів тому +1

    Namestea Swamji PRANAMS Adeyoem 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @parthasarathymsms3548
    @parthasarathymsms3548 7 днів тому +1

    அடியேன் ராமானுஜ தாஸன் ஓம் நமோ நாராயணா யநமக ஆச்சாரியார் திருவடி யே சரணம் ஆண்டாள் திருவடியே சரணம் ஓம் நமோ வாசூதேவாய நமக 👏👏

  • @SandhyaKV-k9f
    @SandhyaKV-k9f 7 днів тому +1

    Nammazhar thiruvadile saranam Aadiyan Namaskram👏👏

  • @RVIJAYASHANTHI-kp4qk
    @RVIJAYASHANTHI-kp4qk 6 днів тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @VijayaGopalsamy
    @VijayaGopalsamy 7 днів тому +1

    Nammazhvar Thiruvadigale Saranam

  • @umadevir2849
    @umadevir2849 7 днів тому +2

    நம்மாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏 எம் பெருமானார் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @ushasubramoni6754
    @ushasubramoni6754 6 днів тому +2

    No worries, no short comings for me. The Goddess of The Lotus is ever seated on His chest . Once you chant the name of Thirukannapuram,which is surrounded by firm walls, sorrows will never come near you.
    Dr U V Venkatesh Thiruvaymozhi 9.10.10 Episode 227.
    Excellent explanation given by you day after day 🙏🙏

  • @ramasubramani1276
    @ramasubramani1276 7 днів тому +2

    ஶ்ரீ மதே இராமானுஜாய நமக🙏🙏🙏

  • @ushas5233
    @ushas5233 7 днів тому +2

    Thanku so much Namaskaram sir

  • @balajidhanashekar4003
    @balajidhanashekar4003 7 днів тому +1

    Thanks Swamy 🙏

  • @malathiramdas4493
    @malathiramdas4493 7 днів тому +2

    Nammalwar thiruvadigale saranam 🙏🙏

  • @kanagavallithillainataraja7689
    @kanagavallithillainataraja7689 5 днів тому

    Alwargal திருவடிகள் சரணம் ஸ்ரீ madhe ramanujaya namaha andal திருவடிகள் சரணம்

  • @jayashreej5200
    @jayashreej5200 7 днів тому +1

    Shri nappinai maha lakshmi sowri raja perumale saranam🙏🙏🙏 srimathe ramanujaya namaha🙏🙏🙏

  • @jnanasambandarinyoutube8026
    @jnanasambandarinyoutube8026 7 днів тому +1

    Emperumanar Thiruvadigale Saranam 🙏
    Nammazhwar Thiruvadigale Saranam 🙏

  • @nithyakalyanik4704
    @nithyakalyanik4704 7 днів тому +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎉🎉🎉🎉Namaskarams Swamin.

  • @jayavarathan9677
    @jayavarathan9677 7 днів тому +1

    ANISHTA NIVARTHI ISHTA PRAAPTHI Thirukkannapuram Sowrirajaperumal,thirukkannamangaithayar thiruvadigale,Nammaazhwar thiruvadigale charanam🙏🙏🙏🙏

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp 7 днів тому +2

    Achaarryarukku adiyenudaya siram thaalndha namaskaarangal 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 periyaazlvaargaludaya thiruvadigale saranam saranam saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayanthineelakantan136
    @jayanthineelakantan136 7 днів тому +1

    Tirukannapuram🎉🎉

  • @narayanan4all
    @narayanan4all 5 днів тому

    திருக்கண்ணபுர திவ்யதேச சௌரிராஜ பெருமாளின் புகழை பாடினால் உறுதியாக நிற்கும்
    உடையவர் திருவடிகளே சரணம்
    ஆழ்வார் திருவடிகளே சரணம்
    🙇🏼🙏🏽🎉✨🎊🕉️🎊🙏🏽🙇🏼

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 7 днів тому +1

    Adiyenin namaskarangal

  • @GOPALAKRISHNAN-xb6tg
    @GOPALAKRISHNAN-xb6tg 7 днів тому +1

    ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் அன்னை அபிராமி சரணம் சரணம் ஆண்டாள் திருவடிகள் போற்றி போற்றி நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண ஓம் நமோ நாராயணா

  • @purushothamangopu291
    @purushothamangopu291 7 днів тому +1

    தாசன் அடியேன் சரணம்

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 7 днів тому +1

    Hare Krishna Hare Krishna Hare Rama Hare Rama
    Thanks 🙏

  • @andalmanoharan8210
    @andalmanoharan8210 5 днів тому

    Jai sriman narayana 🙏

  • @sulochanas5343
    @sulochanas5343 7 днів тому +1

    🌹🌹🙏🙏

  • @venkateshramanujam7712
    @venkateshramanujam7712 7 днів тому +1

    Acharyan thiruvadigale charanam 🙏

  • @narayanankannanramesh3325
    @narayanankannanramesh3325 7 днів тому +1

    Nammazhvar Thiruvadigale saranam 🙏🙏🙏🙏

  • @hamsinis4448
    @hamsinis4448 7 днів тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @usharaghavan2338
    @usharaghavan2338 7 днів тому +1

    🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙏🙏🙏🙏

  • @TheKrishnan2441837
    @TheKrishnan2441837 7 днів тому +1

    Ohm Narayanaya 🙏

  • @venkateshu682
    @venkateshu682 7 днів тому +1

    Thank you🙏Happy morning...!!!

  • @logaiyam8621
    @logaiyam8621 7 днів тому +1

    🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @ushaseshadri2026
    @ushaseshadri2026 7 днів тому +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @usharaniasaithambi3048
    @usharaniasaithambi3048 7 днів тому +1

    Om namo narayana 🙏

  • @sudarsan1974
    @sudarsan1974 7 днів тому +1

    🙏🙏🙏

  • @venugopalan7533
    @venugopalan7533 3 дні тому

    மிக அருமை

  • @vijayalakshmi15-y6q
    @vijayalakshmi15-y6q 7 днів тому +1

    ❤❤❤❤

  • @shanthamani9772
    @shanthamani9772 7 днів тому +1

    Adiyen

  • @muralirajalakshmi9813
    @muralirajalakshmi9813 7 днів тому +1

    🙏🙏🙏🙏

  • @vasanthasaiprasad2107
    @vasanthasaiprasad2107 7 днів тому +1

    🙏🙏🙏🙏

  • @sarswathiputturaj3035
    @sarswathiputturaj3035 6 днів тому +1

    🙏🙏🙏

  • @vasanthir5105
    @vasanthir5105 6 днів тому +1

    🙏

  • @anuradharajendran3269
    @anuradharajendran3269 6 днів тому +1

    🙏🙏🙏

  • @thirumudikkarasuthyagaraja754
    @thirumudikkarasuthyagaraja754 6 днів тому +1

    🙏🙏🙏

  • @sudharajan3626
    @sudharajan3626 2 дні тому

    🙏🙏