தமிழ் நாடு போக்குவரத்து பொங்கலுக்கு சிறப்பான முறையில் பஸ்கள் இயக்கப்படுகின்றன அதேநேரத்தில் ஆங்காங்கே தமிழக காவல்துறை பாதுகாப்பு முறைகளை சிறப்பாக செயல்பட்டு வருகின்றன சென்னையில் நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்து வருகிறது தமிழக அரசு தனியார் பஸ்கள் இயக்க படலாமே பாண்டிச்சேரியில் அரசு பஸ்களை விட அதிகமாக தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஒரு தீர்மானம் கொண்டு வரலாமே தமிழக முதல்வர் அவர்களுக்கும் போக்குவரத்து துறை மற்றும் காவல்துறை சேர்ந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

Elarum oru mari think panitanga pa😂😂😂😂😂
People: Govt should implement E Pass to present such issues
Govt: அதெல்லாம் செஞ்சா ஓட்டு போட மாட்டங்கபபா