🔴சற்றுமுன் ! அதிரடியாக களமிறங்கிய வைத்தியர் | யாழில் வீதிக்கு இறங்கிப் போராடும் பட்டதாரிகள்

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2024

КОМЕНТАРІ • 129

  • @1975praba
    @1975praba День тому +14

    சரியான பதிவு Dr

  • @mubarakmanaf2975
    @mubarakmanaf2975 День тому +18

    டாக்டர் அர்ஜுனாவின் கருத்து பாராட்டத்தக்கது அவரின் வார்த்தைக்கு மதிப்புக்கொடுங்கல்

  • @jekkumarjekkumar9839
    @jekkumarjekkumar9839 День тому +7

    படித்த பட்டதாரிகள் அனைவருக்கும் அரச வேலைவாய்ப்பு கொடூப்பதென்றால். அரசால் முடியுமா. ? அரச தொழில் வாய்ப்புவெற்றிடம்.தேவை? தகுதியான பொருத்தமான தொழில் வாய்பை உருவாக்க. வேண்டும்.

    • @rajasathiya1370
      @rajasathiya1370 День тому

      உண்மை இப்பொது அரசவேலைவாய்ப்பு என்பார்கள் கிடைத்தவுடன் தங்கள் ஊரில் வேணும் என்பார்கள்

    • @rajasathiya1370
      @rajasathiya1370 День тому

      அரச வேலையைத்தவிர வேறெதுவும் செய்யமாடடார்கள்

  • @eishaeisha2453
    @eishaeisha2453 22 години тому +1

    அருமையான விளக்கம் 🙌💖

  • @asiaelectronic2347
    @asiaelectronic2347 День тому +14

    கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்.!

    • @V.SivarasaSiva
      @V.SivarasaSiva День тому +1

      Kannadiyakaladi.kathuman😊😮😢🎉

  • @sathasivam517
    @sathasivam517 23 години тому +1

    My country Jaffna Tamil is the world and youngest must think about our education , and help to develop by our education in Jaffna Sri Lanka.

  • @SsIi-t1p
    @SsIi-t1p День тому +10

    பாவம் இந்த பிள்ளைகள் வெற்றி நிச்சயம் 🙏

  • @mathybalasingam6522
    @mathybalasingam6522 День тому +3

    I m from Canada. Here in Canada lots of graduates work for private sector. Most of the time we don’t work in the field we study. Government is not responsible for our jobs here. Please find entry level positions and try to move up the ladder and on the side keep trying to get your preferred job.

    • @rajasathiya1370
      @rajasathiya1370 День тому

      Here in srilanka everybody wants goverment job specialy Tamil peoples

  • @Daya-h5g
    @Daya-h5g День тому +12

    போராடுங்கள் முறைப்படி உரிமையின் குரல் கொட்டும் முரசு சலிப்படைய வேண்டாம் நம்பிக்கை நியாயமானது சபாஷ் சரியான முன்னெடுப்பு வாழ்க வளமுடன்

  • @pararajasinghamkandasamy1584
    @pararajasinghamkandasamy1584 День тому +15

    ஏற்கனவே அரச உத்தியோகத்தர்கள் அதிகம். இந்த நிலையில் இது தீர்வுக்கு அப்பால் பட்ட பிரச்சனை. மாற்று வழி யோசிங்க

  • @mubarakmanaf2975
    @mubarakmanaf2975 День тому +6

    😮வைத்தியர் அரஜுனா வின் கருத்து உண்மையில் பாராட்டத்தக்கது நன்றி வரவேட்போம்

  • @PiratheepanBalasingam-t3i
    @PiratheepanBalasingam-t3i День тому +1

    ❤supper supper D R congratulations 🎉🎉🎉

  • @nadarajahkesavarajah866
    @nadarajahkesavarajah866 День тому +4

    Congratulations MP ❤

  • @AnushaEaswaran
    @AnushaEaswaran День тому +5

    நல்ல முடிவாக அமையும் என்று நம்புவோம் அருச்சுனா காப்பார்.

    • @rajasathiya1370
      @rajasathiya1370 День тому

      ஓம் அர்ச்சுனா நேரடியாக அமெரிக்க ஜனாதிபதியுடன் கதப்பன் என்று சொன்னவர்

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 20 годин тому +1

    Correct 👍

  • @saransatana4426
    @saransatana4426 День тому +4

    கஜேந்திர குமார் என்ன புடுங்கிறார் சிறீதரன் என்ன தடவுறார் ஏன் அவர்கள் உங்கள் பிரச்சனையை கேட்கவில்லை

    • @ShivS6
      @ShivS6 День тому

      @@saransatana4426 😂😂😂😂😂

  • @thiviyarajasingam4097
    @thiviyarajasingam4097 День тому +4

    Archchuna good 👍 work. பழைய வயதுடைய வர்கள் pensions எடுக்கலாமே. நீங்கள் சுய தொழில் வாய்ப்பு செய்ய லாம்

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw День тому +6

    வாழையடி வாழை 🌹💕

  • @SuseenReetas
    @SuseenReetas День тому +2

    பாராளுமன்றம் அதிர வேனும்

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 День тому +1

    அர்ச்சனா உங்கள் பிரச்சனையை பாராளமன்றத்தில் கதைப்பார் அர்ச்சனாவால் ஏலுமானதை செய்வார் அர்ச்சனா தயவுசெய்து நீங்கள் மக்களின் குறைகளை கேளுங்கள் அதை தனிநபராய் செயல்படுவதை விட்டு அதை செய்யும் பவர் உள்ளவர்களுடன் கூடி கதைத்து கொள்ளுங்கள் 170)பிரச்சனையில் தனியாக போய் பேசி மக்களிடம் கெட்டபெயர் கேக்காமல் அதுக் உரியவர்களை அழைத்து பேசுங்கள் உங்களுக்கு நல்லது அனுபவும் கிடைக்கும் உங்களுடன் கடவுள் துணையாய் இருப்பார் வாழ்த்துக்கள் 🙏❤️❤️❤️❤️❤️❤️❤️💕💕💕🇫🇷

  • @rajavinothan4482
    @rajavinothan4482 День тому +5

    இது தான் உண்மை.....

  • @parameswarysivasubramaniam649
    @parameswarysivasubramaniam649 День тому +3

    Super gut Danke schön ❤❤❤dr

  • @antonyarulrajasegar
    @antonyarulrajasegar 15 годин тому +1

    அர்ச்சுணா சொல்கின்றார் போராடுவதால் எந்தப்பிரயோசனமுமில்லை என்று அப்படியானால் போராட்டம் பிழையான?!

  • @ThiraimaranRaja
    @ThiraimaranRaja День тому +2

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @senthilnadarajah1901
    @senthilnadarajah1901 День тому +3

    People consumed too much of Tamil cinema..
    Government has no obligation to find jobs for the graduates..
    எங்கள் நாட்டில் கூப்பன் culture எப்ப வந்ததோ அன்றுடன் சுயாதீனமாக முன்னேறும் முயற்சிகள் மூடப்பட்டு விட்டது

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 День тому

    சிறப்பு
    போராட்டம் தவறான செயல்
    ஒற்றுமையாக நிலைமைகளை பாராளுமன்ற வளாகத்தில் கொண்டு சென்று தீர்வு பெறுவதே நல்லபாதை
    பட்டதாரிகள் மதிக்கப்பட வேலை வழங்க வேண்டும்
    வாழ்த்துக்கள் தம்பி அரச்சுனா
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @HarichandraThangarajah-kx1mk
    @HarichandraThangarajah-kx1mk День тому +3

    இதன் காரணமாகத்தான் முதலில் இந்த அரசு ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் மக்களின் குறைகளை பெற்று அவற்றுக்கும் உடனடியாக தீர்வு காண முன் வர வேண்டும்.

  • @mubarakmanaf2975
    @mubarakmanaf2975 День тому +1

    நன்றி

  • @manoharanramesh9262
    @manoharanramesh9262 День тому +2

    Sir எண்டு சொல்லிட்டியள்ளானே ....இனி வேலை நடக்கும்.....ஆனால் operation success patient will ... as usual.

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw День тому +3

    உலகப்பந்தில் தமிழர்கள்🕍⛪🌋⛰️💕🌹 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும

  • @danpathmarajah5849
    @danpathmarajah5849 День тому +2

    We need to reduce the government employment at least by 35%. Government must encourage private sector investments to create employment opportunities.
    Don't bring shame upon yourself calling yourself Unemployed Graduates. Skill yourself up. Stop bluging. Do something to match your skills with available opportunities.

  • @ShivS6
    @ShivS6 День тому +9

    மற்ற Mp க்கள் ஸ்ரீதறன் உட்பட்ட எங்கே

    • @ShivS6
      @ShivS6 День тому +4

      முன்னய அரசு இருக்கும் போது ஏன் போராடலே. 4வருஷமா unemployed.இப்போ புதிதாக வந்து இருக்கும் அரசு உடனடியாக ஒன்னும் செய்யமுடியாது என்பது எல்லோருக்கும் குறிப்பாக படித்த உங்களுக்கு தெரியும்
      நாடு இப்போதான் முன்னேற்ற பாதையில் பயணிக்க ஆரம்பித்து இருக்கு
      புதிய முதலீகள் வர இருக்கு வேளை தானாகவே கிடைக்கும்
      இது யாரவது தூண்டுதலின் பேரில் நடக்குன்றதா என்று ஒரு சாந்தேகம்

    • @reataantony3075
      @reataantony3075 День тому

      Arjuna behind some Diaspora aunties ​@@ShivS6

    • @ShivS6
      @ShivS6 День тому +1

      @@Neethi-i2w உண்மயை மறக்கிறவர்கள் வேலை Set Up மடியில் கனமில்லை என்றால் வழியில் பயம் இல்லே பொய் சொல்லி மாட்டிக்கிறது set up பண்ணுறது கொள்ளைக்கூடத்தின் வேலை. நீங்களும் பார்த்து of the கொள்ளை போல😂😂

    • @rajasathiya1370
      @rajasathiya1370 День тому

      ஸ்ரீதரன் கிளிநொச்சி மக்களுக்கு மாத்திரம் செய்வார்

  • @SuperRam1980
    @SuperRam1980 День тому +2

    இலவசமாக படிச்சவங்க ஏன் நாலைஞ்சூ வருசமா வேலை இல்லாம இருக்கீங்க?

  • @urmilaanderson
    @urmilaanderson День тому +1

    After getting free school education and free university education from the government, that is, from the people, now they want employment as well from the government. Why can't they find a job like any other non-degree holder?

  • @tharsitharsi3761
    @tharsitharsi3761 День тому +2

    Dr❤️👍

  • @jekkumarjekkumar9839
    @jekkumarjekkumar9839 День тому +2

    நாட்டின் 2.5 கோடியில் 5 மில்லியன் பேர் பட்டதாரி என்றால் அரச உத்தியோகம் வழங்க முடியுமா? படிப்பது உங்கள்மூலையை விருத்தி செய்வது. எதற்கு படிக்கிறோம் என்று கூட தெரியாட்டால் என்ன செய்ய?

  • @sureshsampon1747
    @sureshsampon1747 День тому +1

    Nice movie

  • @santhinysrikanthan4052
    @santhinysrikanthan4052 День тому +1

    Super Doctor ❤❤❤❤

  • @SharvikaAmmu-iz2ps
    @SharvikaAmmu-iz2ps День тому +2

    Suppar❤

  • @santhinysrikanthan4052
    @santhinysrikanthan4052 День тому +1

    ❤❤❤❤❤super 🎉🎉🎉🎉

  • @chandranappukumman7591
    @chandranappukumman7591 День тому +2

    Super docter

  • @mahajegan5340
    @mahajegan5340 День тому +1

    sunday observor la evvalavu vacancy call pannuranugal.

  • @kulasekaramkulasekaram5691
    @kulasekaramkulasekaram5691 20 годин тому +1

    இவர் எப்படி வேலை கொடுப்பார்

  • @rubeshraja1152
    @rubeshraja1152 День тому +4

    Very good job 👍👍👍👍👍 Dr, Arjuna

  • @ThavaratnamRamalingam
    @ThavaratnamRamalingam День тому +2

    போராடிப்பரயோசனம் இல்லை என்றது தவறு

  • @kajanan280409
    @kajanan280409 День тому +1

    Start own production or Start factory

  • @msabuthahir6386
    @msabuthahir6386 День тому +3

    55 வயது அல்லது 30வருடம் சேவையகத்தை பூர்த்தி செய்தவர்களை ஓய்வு வழங்கி வெற்றிடம் ஏற்படுத்தி வேலை வழங்க வேண்டி இருக்கும் .

  • @sivavarathannavaratnam9162
    @sivavarathannavaratnam9162 День тому +1

    congratulation

  • @kajanan280409
    @kajanan280409 День тому +1

    Find out empty land start production

  • @ThavamThavakumar-ux2hl
    @ThavamThavakumar-ux2hl День тому +3

    👍👍👍👍👍💪

  • @jdl8543
    @jdl8543 День тому +3

    என்னத்த சொல்ல நாடு நாசமா போட்டுது

  • @solidhg2005
    @solidhg2005 День тому +3

    மக்களிடம் வாங்கிய பணத்துக்கு கணக்கு காட்டிட்டு; உனக்கு இருக்கிற வழக்குகளை clear பண்ணு முதல்ல.

  • @anthonyjesujesu7281
    @anthonyjesujesu7281 День тому +1

    Please try to find your jobs government can give your education but you have find your job please

  • @perumalthurai2022
    @perumalthurai2022 День тому +1

    படித்த உங்கள் மட்டத்திலுமா தமிழன் ஒற்றுமையில்லை?பின் கதவுகள் திறந்திருக்கும் வரை தமிழன் அந்த வாசலைத்தான் எதிர்பார்ப்பான்.

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 День тому +1

    ❤👌👍🙏💪

  • @theelepbrus9722
    @theelepbrus9722 День тому +3

    🎉🎉🎉🎉

  • @ganeshkanagarajah3287
    @ganeshkanagarajah3287 День тому +1

    Mr.Arsuna the ladies they don't want earn money they want a government job and sow their power to ther relatives. " it wan't happened until they life time ". With out this knowlage how they savaive.

  • @emmanueljohn3881
    @emmanueljohn3881 День тому +2

    Visvanathan velai vendum!!! Visvanathan velai vendum!!!

  • @pusparatnampirasanna2538
    @pusparatnampirasanna2538 День тому +2

    படிச்ச வேலை நீங்கள் உங்க திறமையவைச்சு எடுக் கவும்

  • @shalitharukmal8268
    @shalitharukmal8268 День тому +4

    full drama full comedy 😏😏😏

  • @TDeva-ex2lt
    @TDeva-ex2lt День тому +2

    Ellarum government job kudukka inka jobs irukka???

  • @SelvaLisha-f5q
    @SelvaLisha-f5q День тому +1

    0:42

  • @dharmadevamasillamany3214
    @dharmadevamasillamany3214 День тому +1

    ஆம், வேலை இல்லை என்பது கடினமானதாக இருப்பது உண்மை. ஆனால், சில கேள்விகளோடு இதை ஆராய்வோம்.
    1. யார் எம்மை மேற்படிப்பு படிக்கும்படி கூறியது ? நான்/பெற்றார்/ அரசு
    2. மேற்படிப்பு படியுங்கள், வேலை உறுதி என்று அரசு வாக்குறுதி வளங்கியதா? ஆம்/ இல்லை.
    இவற்றை ஆராய்ந்தால் நாம் இங்கு நடத்தும் போராட்டம் பெறுமதியானதா என்று தெரியும்.
    MP.DR. அர்ஜுனா இங்கு கூறுவதும் ஒரு நடிப்பு என்று தெரியும்.

    • @reataantony3075
      @reataantony3075 День тому

      Arjuna mental destroying the peace of the country. Why didn't you ask from Mahindha Rajapaksha. Jaffna Vadivelu creating problem

    • @thirunavukkararsoekandiah3704
      @thirunavukkararsoekandiah3704 День тому

      இங்கு நிக்கும் ஓரு பிள்ளபைொதுத்ததேர்ளுக்கு வாக்கு போடவில்ல என்று சொகிறர் ஜனநாயக்கடமய சயெ்

  • @rajeswaryvikneswaramoorthy7790
    @rajeswaryvikneswaramoorthy7790 День тому +1

    How can work all the graduates.
    Then there is no people to acceept the services. This education system is very bad. Students have no understanding or knowledge of this country ' s situation. No point of getting this graduation.

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN День тому +1

    எங்களிட்டை ஒற்றுமையில்லையே !!!!! 3500 க்கு மேல் மற்றவர்கள் எங்கே ?

  • @araa65.
    @araa65. День тому +2

    Masha allah super Dr❤
    anaivarukkum tholil kidaikka vendum insha allah kidaikkum🤲

  • @suthakaransuthakaran7082
    @suthakaransuthakaran7082 День тому +1

    Vali Nadu pongka allorukkum appadi Vali thaarathu

  • @RajambikaiNagulaeswaran-rj3lf
    @RajambikaiNagulaeswaran-rj3lf День тому +1

    Dr,mp arshana. யேயில் (jail)

    • @RajambikaiNagulaeswaran-rj3lf
      @RajambikaiNagulaeswaran-rj3lf День тому

      போனால் ஒருவரும் போகமாட்டார்கள்
      . கவனமாக இருக்க வேண்டும்

  • @bettydaniel1462
    @bettydaniel1462 День тому +1

    😢🎉❤

  • @janakijeyanthan8282
    @janakijeyanthan8282 День тому

    2000 Batch was waittted like this. 5 batch got job inv2005 appointment. Altogethether 30thousand person got after did like this . Be confidant !!!

  • @VairavanathanKamalapurranam
    @VairavanathanKamalapurranam День тому +1

    🎉❤

  • @kanagalingammathiruban2260
    @kanagalingammathiruban2260 День тому +1

    You are great Archchuna

  • @p.k.ravindran1175
    @p.k.ravindran1175 День тому +1

    Are government responsible for jobs?
    Already govt sector has excess employees..

  • @kanapathipillaipratheepan
    @kanapathipillaipratheepan День тому +1

  • @VamatheavanKaruval
    @VamatheavanKaruval День тому +2

    😅😅😅😅😅😅😅😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😢😢😢😢😢😢😢😢😢

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw День тому +1

    தேங்காய் விலை ஏறுமா...😅
    அரிசி விலை ஏறுமா..😂😂

  • @TDeva-ex2lt
    @TDeva-ex2lt День тому +1

    Black top oru aakal kathaikeka kurukka kathaikka koodathu enda manners thereyatha??? Venum venum enda avanka enka porathu.. knowledge illama pesuraanka..

  • @jesusislord6727
    @jesusislord6727 День тому

    work kedakum varakum masan vela seiga

  • @speter1594
    @speter1594 День тому

    Welcome, well done.
    Dr,MP, Archuna, you are great , great, great. Boldly go ahead nation behind you

  • @sironprasathpriyadarson1437
    @sironprasathpriyadarson1437 День тому

    Dil

  • @Neethi-i2w
    @Neethi-i2w День тому

    ippòthu ellòrum pattappadippai mudiththavarhalthàn

  • @RGaneshalingam
    @RGaneshalingam День тому +3

    Please ignore the MP Ramanathan Archchuna. He is just there to create scene and take pride on it.
    I do not know how much I can tell here as he is an MP now. His intention in past, now and future is always create some scene and be proud about it. He did raise voice about some misconducts in government hospitals which gave him the spotlight at first. Later he raised too much voice that many people understood his intentions and ignored him. Except for the people who voted for him, many others consider him as a joker. If you watch his Facebook videos you would get to know. There will be many more scenes he will be creating in future. Also he himself said that he gets funds from some Tamil diaspora to help Tamil people. So he does such things to just show off so he gets more money.

    • @jdl8543
      @jdl8543 День тому +1

      அப்போ என்ன செய்யலாம் எண்டு நீங்க சொல்லுங்க

    • @jdl8543
      @jdl8543 День тому

      அப்போ என்ன செய்யலாம் எண்டு சொல்லுங்க

  • @SivaSiva-z7t3h
    @SivaSiva-z7t3h День тому

    Eantha ministtar eivarkla kulappiyathu

  • @eelanadu9997
    @eelanadu9997 День тому

    உண்ணா விரதம் இருங்கோ

  • @senthilnadarajah1901
    @senthilnadarajah1901 День тому +3

    😂😂
    போராட்டம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் இல்லாமல் பண்ணுகிறீர்கள்
    இலவசமாக கூப்பன் சாப்பாடு குடுத்து வளர்த்த கலாச்சாரத்தில் வளர்ந்த இலங்கையில், அரசாங்கமே வேலை தரும் என்று ஒரு மாயையை சில MP மார்கள் உருவாக்குவது ஒரு பாரதூரமாக பிழை.
    People need vocational training and find their own way to get up.
    Wasting time with a clown

  • @CodeKing-wm4fg
    @CodeKing-wm4fg День тому

    Why you came alone ? Where is your Thangam?

    • @sjevan1290
      @sjevan1290 День тому +1

      I can't stop laughing 🤣🤣🤣

  • @kathergesafeeutheen6306
    @kathergesafeeutheen6306 День тому +1

    😂😂

  • @nagendrannagaratnam3658
    @nagendrannagaratnam3658 День тому +1

    சட்டம் படித்துக்கொள் மணமுறிவு வழக்கு பேசலாம்

  • @nagendrannagaratnam3658
    @nagendrannagaratnam3658 День тому

    வயறிங்வேலை இருக்கு... தொடர்பு கொள்ளவும்

  • @tamilan2526
    @tamilan2526 День тому

    தீபாளிக்குள்ள எல்லாம் நடந்திடும்

  • @tamilan2526
    @tamilan2526 День тому +4

    நல்லா செம்படிக்கின்றீர்கள்

  • @JeyaJeyA-hb8lv
    @JeyaJeyA-hb8lv День тому

    Valladolid.ashu

  • @Rasentheram.ThasajinyRasenther
    @Rasentheram.ThasajinyRasenther День тому +2

    🎉🎉🎉🎉

  • @balanesanbalasundaram2619
    @balanesanbalasundaram2619 День тому +1

    அதிரடியாகஅரச்சுனஇறங்கிஒன்றும்செய்யமுடியாதுசுமமாபடம்காட்டுவாரா

    • @mathybalasingam6522
      @mathybalasingam6522 День тому

      Even though he can’t do much he will bring the issue to parliament unlike other politicians. Don’t be negative. Can you be able to do anything? If you can’t then shut up.