Exclusive - "அஜித் பயந்துட்டாரு!" - Dance Master Sivasankar Opentalk | Rewind with Ramji | HTT

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 78

  • @srirangang1364
    @srirangang1364 3 роки тому +6

    கொஞ்சமும் ஆங்கிலம் கலக்காத உங்களின் தமிழ் என்னை சிலிர்க்க வைத்தது. நன்றி மாஸ்டர்.

  • @sridivikshatraderssridivik4079
    @sridivikshatraderssridivik4079 4 роки тому +15

    உண்மையாகவே தல போன்ற மெயின் ஹீரோக்கள் வரலாறு படத்தில் வருகிற கேரக்டர் வந்து ஏற்றுக்கொண்டு அதை திறம்பட செய்திருப்பது சிறப்பான ஒன்று... அதை நடிப்பின் அடுத்த கட்டம் என்று தான் கூற வேண்டும்...

  • @சபரி-ன6ங
    @சபரி-ன6ங 4 роки тому +97

    எனக்கு கூட இன்றைக்கு தான் தெரியும் மன்மத ராசா பாடலுக்கு நடனம் சிவசங்கர் மாஸ்டர் தான் என்று......👏👏👂

  • @Tcchaneel2663
    @Tcchaneel2663 3 роки тому +3

    மிக சிறந்த நடண கலைஞன்....ஐயா...உங்கள் நடணத்தால்...தல அஜித் சாருக்கு பெருமை....சிவசங்கர் ஐயா....மீண்டும் நீங்கள் திரை யுலகில்...வலம் வர வேண்டும்.......ச

  • @proudastamilanasweindian
    @proudastamilanasweindian 3 роки тому +2

    Legend of Indian cinema
    Sivasankar master

  • @udayakumar4670
    @udayakumar4670 3 роки тому +3

    என் நாட்டிய நிகழ்ச்சிக்கு ஒரு ரூபாய் கூட வாங்காமல் கலந்து கொண்டார் . அன்று ( 1997)ஒரு விழாவில் கலந்து கொள்ள ஒரு மணி நேரத்திற்க்கு ஒரு லட்சம் வாங்கியவர். 😍 நான் நல்லவன் என்று அவர் மணதில் இருந்தால் எனக்கு கஷ்டம் கொடுக்கல அவ்வளவுதான் நல்ல ( ஆசான்) மனிதர்.

  • @mdmoideen4094
    @mdmoideen4094 4 роки тому +11

    Super sir. இந்த interview ல யாரையும் குறை கூறவே இல்ல. எல்லாம் அவங்க சூல்நிலை என்று சொல்லுராரு

  • @maheswariraja1186
    @maheswariraja1186 4 роки тому +20

    அனுபவத்தின் முக்கியத்துவத்தை உணர்த்திய நடன இயக்குனர் சிவசங்கர் அவர்களுக்கு நன்றி!!!

  • @alagarrajb9130
    @alagarrajb9130 4 роки тому +46

    அஜித் சார் வேற ஒரு பரிணாமத்தில். காட்டிணீங்க ஜயா அதை தல அப்படியே பன்னியது அற்ப்புதம்

  • @elangomurugan7283
    @elangomurugan7283 3 роки тому +1

    இந்த கலைஞர் தான் இன்று பல சந்தானம் படத்தில் நகைச்சுவை நடிகராக சிரிக்கவைக்கிறார்💯😌

  • @parameshiyer6065
    @parameshiyer6065 4 роки тому +4

    Good and polite Anchor

  • @abiraaminirajamanikam5244
    @abiraaminirajamanikam5244 4 роки тому +51

    I became ajith fan after varalaru movie.. that father ajith character. 😀

  • @dr.s.chidambaram2356
    @dr.s.chidambaram2356 4 роки тому +19

    நல்ல நேர்காணல், விஸ்வரூபம் படத்தில் டான்ஸ் நல்லா பண்ணி இருப்பாங்க சிவ சங்கர் மாஸ்டர். வாழ்த்துக்கள் வணக்கம். நன்றி ராம்ஜி சார்.

    • @comedychannelbyrameshp4961
      @comedychannelbyrameshp4961 4 роки тому +9

      Viswaroobam was done by briju maharaj not sivasankar

    • @anbuarasan566
      @anbuarasan566 4 роки тому +2

      @@comedychannelbyrameshp4961 yes

    • @udayakumar4670
      @udayakumar4670 3 роки тому

      ஆசை அதிகம் வச்சு நடனம் மாஸ்டர்தான் choreographyதான்

  • @vdtoname1644
    @vdtoname1644 4 роки тому +3

    Super Sir

  • @anbumani7531
    @anbumani7531 4 роки тому +2

    அருமையான தகவல் அய்யா

  • @sadhamhsma
    @sadhamhsma 4 роки тому +4

    I like ajith after watching godfather film

  • @ajithkumartheonemenarmy1038
    @ajithkumartheonemenarmy1038 2 роки тому

    happy b day to siva sanker master

  • @SamsathNisha-fc1fn
    @SamsathNisha-fc1fn 2 місяці тому

    Minsara kanna song boy friend ai parthal song beautiful song thanks🎉

  • @rameshpillai1535
    @rameshpillai1535 3 роки тому

    Sivashankar master nai valangal ungaluku nandriya irukum manusanai nambadinga nandri keththa janmmam na adhu manidha. Piravi Dhan sir

  • @mathangis598
    @mathangis598 4 роки тому +8

    Wow beautiful expressions 🙏🙏

  • @tamilnaduchannel9661
    @tamilnaduchannel9661 4 роки тому +5

    Super ji super

  • @manjuprakash738
    @manjuprakash738 2 роки тому +1

    RIP SIR😢

  • @vkrishna9764
    @vkrishna9764 4 роки тому +8

    Ledgent dance Master shivashankar sir

  • @jagathsri7042
    @jagathsri7042 4 роки тому +3

    🌹🌺🙏🙏super sir🙏🙏🌺🌹💐🌼

  • @sandysubramaniyam
    @sandysubramaniyam 4 роки тому +37

    7:14

  • @prasanabhagavadhar6656
    @prasanabhagavadhar6656 4 роки тому +3

    16.17 superb

  • @arunvadivelu6016
    @arunvadivelu6016 4 роки тому +4

    Sir Ungalukku innum neraya vaaipugal irukku wait pannunga..

  • @bhdrachlam
    @bhdrachlam 4 роки тому +15

    Great legend sivasankar master

  • @manimaranmaran5884
    @manimaranmaran5884 4 роки тому +4

    My thala all character will look handsome.alaagan

  • @sivashanmugamraja2492
    @sivashanmugamraja2492 4 роки тому +6

    Super master 👌👌👌🙏🙏🙏👍🙌

  • @RameshRamesh-fc3qp
    @RameshRamesh-fc3qp 4 роки тому +5

    Thala, is great and superhit movies

  • @sudhakarsr9582
    @sudhakarsr9582 4 роки тому +4

    Sir god bless you 💕💕💕💕

  • @samnelson5368
    @samnelson5368 4 роки тому +8

    pathengalada Dhanush epadinu pathukonga andha master evalo kastapadurarunu parungada sir u was great......sir love u

  • @sundariravi7682
    @sundariravi7682 4 роки тому +5

    Sir super sir Kanna lattu padam unka kamedy dance super sir

  • @R.Balu3029
    @R.Balu3029 4 роки тому +12

    God Bless You Master

  • @moorthivaandaiyaar6923
    @moorthivaandaiyaar6923 4 роки тому +6

    Super Siva annna

  • @ramnathan3651
    @ramnathan3651 4 роки тому +2

    Open ha pesuringa master great

  • @Santhoshdhm
    @Santhoshdhm 4 роки тому +43

    Thala 7.14 to 18.90

  • @ayyadurai7874
    @ayyadurai7874 4 роки тому +6

    good, sir

  • @victorvictor8783
    @victorvictor8783 4 роки тому +6

    super master Ak

  • @sivaramanbs4308
    @sivaramanbs4308 4 роки тому +3

    7:00 #Thala #Ajith

  • @BalaMurugan-pc9qe
    @BalaMurugan-pc9qe 4 роки тому +19

    Cinema peoples use Siva sankar master pls 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sankarsubramaniyan8081
    @sankarsubramaniyan8081 4 роки тому +6

    Supper

  • @wrestlinghighlights5246
    @wrestlinghighlights5246 4 роки тому +11

    👏🏼👏🏼Manmatha raja song neega pannatha.. Wow

  • @suburamani4139
    @suburamani4139 4 роки тому +9

    Hai sir supar. Dancer my appa

  • @kajamohideen2731
    @kajamohideen2731 4 роки тому +28

    ஓடுர குதிரை மேல தன் பணம் கட்டுராங்க சினிமா காரங்க.

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 роки тому +5

    Murali.sir.and.prashanth.sir.and.arjon.sir.vijaykanth.sir.all.hero.super.hit
    👍

  • @ayyappanwowsuper9236
    @ayyappanwowsuper9236 4 роки тому +5

    👍

  • @hemalathabatumalay4746
    @hemalathabatumalay4746 4 роки тому +2

    About ARR 16.15

  • @madeshasiddanaika6803
    @madeshasiddanaika6803 4 роки тому +2

    Anchor very good Kannada Malayalam Oriya Telugu Marathi USA moolee

  • @karthi303
    @karthi303 4 роки тому +5

    First comment

  • @mathangis598
    @mathangis598 4 роки тому +6

    Ivaru azhwarkadiyan role Panna semaya irukum

  • @abdulrahmani9739
    @abdulrahmani9739 4 роки тому +1

    Poda999999999

  • @vettaitamizhan1556
    @vettaitamizhan1556 4 роки тому +1

    3:55