பொன்னர் சங்கர் கிளி வேட்டை ஊர்வலம் - பொன்னிவளநாடு மாசித்திருவிழா 2022

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024

КОМЕНТАРІ • 12

  • @arulkumar446
    @arulkumar446 Рік тому +13

    கூட பொறந்தவளுக்கு கூட்டு கிளி இல்லன்னாலும் சேர பொறந்தவளுக்கு செல்லக்கிளி புடிக்கோணும்🥰அண்ணன் தங்கை பாசம்

  • @Subramanian-bz8us
    @Subramanian-bz8us 3 місяці тому +1

    அருமையான கல்வெட்டு பாடல் அருமையான கிளி வேட்டை பாடல்

  • @arulkumar446
    @arulkumar446 Рік тому +10

    ஏழு வனம் கடந்து எங்க அண்ணமார் ரெண்டு பேரும் தங்கமாம் பத்தினிக்கி அத்தனை கிளியும் பிடிக்கோனும்

  • @silpha4416
    @silpha4416 7 місяців тому +1

    எங்கள் குலதெய்வமே பொன்னர் சங்கர் தெய்வமே துணை இருக்கனும் அண்ணமார் சாமி

  • @nkramesh8179
    @nkramesh8179 2 роки тому +4

    Song sema super

  • @boopathip8314
    @boopathip8314 2 роки тому +4

    காரள வம்சம்

  • @tsathishkumar2508
    @tsathishkumar2508 2 роки тому +2

    🙏🙏🙏🙏

  • @prabakarchezhian2963
    @prabakarchezhian2963 2 роки тому +1

    Super ga patu padra amma va taniya pada solunga ga nerya per ku teriya varum

  • @sivassiva7815
    @sivassiva7815 2 роки тому +5

    இது எந்த ஊருங்க.

    • @maheshs533
      @maheshs533  2 роки тому

      வளநாடு. திருச்சி மாவட்டம்

    • @maheshs533
      @maheshs533  2 роки тому +1

      பொன்னர் சங்கர் தங்காள் கோவில்.

  • @praveenkumarkumar115
    @praveenkumarkumar115 Рік тому +1

    வாத்தியம் புடிக்க மாட்டீங்களா