Digital Thinnai: போன் மேல் போன்... முடிவுக்கு வந்த ரஜினி கலகம்! | DuraiMurugan | Rajinikanth | DMK

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • #Minnambalam #DigitalThinnai #MKStalin #DuraiMurugan #Rajinikanth #DMK #Jagatratchag #RajinikanthSpeech #DuraimuruganSpeech
    Digital Thinnai: போன் மேல் போன்... முடிவுக்கு வந்த ரஜினி கலகம்! | DuraiMurugan | Rajinikanth | DMK
    For more videos and other content visit : www.minnambala...
    ➥UA-cam: / minnambalam
    ➥Facebook: / minnambalamnews
    ➥Instagram : / minnambalam
    ➥Twitter: / minnambalamnews
    ➥FOR ADVERTISEMENTS: 8220779960
    அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
    தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
    About Minnambalam
    Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and UA-cam. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
    #Minnambalam #மின்னம்பலம்

КОМЕНТАРІ • 150

  • @Minnambalam
    @Minnambalam  18 днів тому +5

    Channel Link: bit.ly/MinnambalamWhatsapp
    செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்

  • @justiceinfo6193
    @justiceinfo6193 17 днів тому +9

    கிழவன் சாகும் வரை கொத்தடிமையாக தான் இருப்பான்.

  • @thangap200
    @thangap200 17 днів тому +13

    துரைமுருகன் அவர்கள் ஒதுங்கி இருந்து இளைஞர்களுக்கு வழி விடவேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்.

    • @arulrajsesuraj1986
      @arulrajsesuraj1986 17 днів тому

      Stalin also should quit and give opportunity to youngsters like PTR , Thangam Thennarasu and Ezhilan etc.,

  • @srinavadurga3607
    @srinavadurga3607 18 днів тому +10

    துரை முருகன் ரியாக்ஷன் இப்படி தான் இருக்கும் என்று ரஜினிக்கு நன்றாகவே தெரியும்

    • @senthils4862
      @senthils4862 17 днів тому

      .அன்று எம்ஜிஆர்ரால் திருட்டுதிமுக ஆட்சியை இழந்தது இன்று அதே நிலையை மெண்டல் மூலம் யார்ரே உசுப்பேத்தி விட்டுவிட்டானுங்க போல ஹாஹாஹாஹாஹாஹா

  • @senthilsan5080
    @senthilsan5080 17 днів тому +20

    இவ்வளவு நாட்கள் துரைமுருகனை திமுகவில் வைத்ததே பெரிய தவறு

  • @sundarrajalagarsamy6953
    @sundarrajalagarsamy6953 17 днів тому +3

    Stalin s leadership capacity is proved through this movement 👍

  • @mahalingamcml7450
    @mahalingamcml7450 17 днів тому +5

    சரியான விளக்கம்

  • @vanivenu
    @vanivenu 17 днів тому +20

    திரு :துரைமுருகன் குறித்து திரு :ரஜினிகாந்த் பேசியது அவரை இழிவாகவே, மரியாதைக்குறைவாகவே பேசவே இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.அவர் என்ன சொன்னார். திரு :கலைஞர் அவர்களை விட அவர் திறமையானவர். ரொம்ப சீனியர். அதிக ரேங்க் எடுத்தவங்க.அப்படின்னு தான் சொன்னார்.இதை ஏன் அவர் தவறாக நினைத்தார் என்று தெரியவில்லை.

    • @selvarajsubbiah7565
      @selvarajsubbiah7565 17 днів тому

      தேவடியாப்பய ரஜினிக்கு, துரைமுருகனை விமர்சிக்க தார்மீக உரிமையில்லை.கலைஞர் கண்ணுல விரல் விட்டு ஆட்டுனதை, ரஜினி கருங்காலி பார்த்தானா ?. திமுக காரன் நெஞ்சு எரிகிறது. மகள்களின் வாழ்க்கை சூன்யமாகி போனதை நினைத்தே.,ரஜினி சாக வேண்டும். 🙏🙏🙏

    • @manudan3601
      @manudan3601 15 днів тому

      வீட்டுக்கு போய் ஓய்வெடுக்க சொல்வார்களோ என்ற பயம்.

  • @redrain
    @redrain 17 днів тому +16

    துரைமுருகனின் அனுபவத்தை சிலாகித்து தான் ரஜினி பேசினார் இவரை போன்றவர்களை திறம்பட ஸ்டாலின் கையாளுகிறார் என்ற பொருளில் தான் பேசினார் - ரஜினி

  • @francisiraj7315
    @francisiraj7315 18 днів тому +15

    ரஜினி பேசியதில் எந்த தவறும் இல்லை.திமுகவில் உள்ள ஜனநாயகத்தை பேசியது பெருமைக்குரியது.அதற்கு முதல்வர் அவர்கள் மேடையில் பதில் சொல்லிவிட்டார்.மூத்த அமைச்சரின் பதில் சரியில்லை.

  • @90348ramram
    @90348ramram 17 днів тому +2

    Mr.Durai Murugan is really Great in Timing !!!!!!
    He deserves Minister until his last Breadth !!!!!!!
    In fact, Rajini Kanth APPRECIATED Mr.Durai Murugan ❤

  • @kumaresanambika9347
    @kumaresanambika9347 18 днів тому +5

    துரைமுருகன் அவர்களுக்கு துருப்புக்கள் அழகிரி இருக்கின்க்றார

  • @rajanj.k7363
    @rajanj.k7363 17 днів тому +8

    ரஜினி எல்லோரையும் பெருமை படுத்தி தான் பேசினார்..

  • @rajanj.k7363
    @rajanj.k7363 17 днів тому +3

    பொதுவாழ்வில் வயது பிரச்சனையில்லை..முதல்வர் பேசியதுதான் வேதனை அளித்தது.

  • @user-tg5me5tx4g
    @user-tg5me5tx4g 17 днів тому +19

    ரஜினி யதார்த்தமா சொன்னார். துறைமூர்கனுக்கு. புரியவில்லை இதான் உண்மை

  • @vivekvivekvivek3433
    @vivekvivekvivek3433 18 днів тому +4

    Rajinikanth ❤❤🔥🔥🌹🌹

  • @vvramanvvraman3167
    @vvramanvvraman3167 17 днів тому +4

    Mr Durai control your speech.

  • @user-kw7kq3fp7b
    @user-kw7kq3fp7b 17 днів тому +3

    இன்னுமா எங்களை நம்புறீங்க. பாவம் ஏழைத்தமிழர்கள்.

  • @chithrarajamanickam1726
    @chithrarajamanickam1726 18 днів тому +18

    கலைஞரிடம் நெருக்கமாக இருந்தபோதுகழகம்அதிகம்தோல்வியேசந்திதத்துஆனால்இன்றுஇவரின்தலையீடுஇல்லாததால்தொடர்வெற்றியேபெற்றுவருகிறது.
    தவறானவழிகாட்டிதுறைமுருகன்

    • @user-lr2ri6yx8v
      @user-lr2ri6yx8v 17 днів тому +3

      கிழவன கழட்டி விடுங்க நல்ல வாய்ப்பு

  • @SelvaRaj-nh8mz
    @SelvaRaj-nh8mz 18 днів тому +9

    மக்களை பொறுத்தவரை துறை முருகன் zero than

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr 17 днів тому +3

    Old student is above 80 !
    He should retire from politics !

  • @RaghupatirajanRaghupati
    @RaghupatirajanRaghupati 17 днів тому +3

    தமிழ்நாட்டில் எவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறது ஆனால் இன்று தமிழக முதல்வர் மகனை முதல்வராகலாமா ரஜினிக்கு புகழாரம் சூட்டலாமா கலைஞருக்கு புகார் சூட்டலாமா என்ற நினைப்போடு அரசியல் செய்து செய்து கொண்டு இருக்கிறார் இது எங்கு போய் முடியும் என்று தெரியவில்லை

  • @Krishnan599
    @Krishnan599 18 днів тому +2

    அடேங்கப்பா நேர்ல இருந்து பார்த்த மாதிரி சொல்லுறீங்க 🤦‍♂️

  • @Kingofking-bh3tb
    @Kingofking-bh3tb 17 днів тому +6

    துரைமுருகன் தேர்தலில் எவ்வளவு கஷ்டப்பட்டு வெற்றி பெற்றார் என்பதிலே தொகுதி மக்கள் மனநிலையும் பொறுப்பாளர்கள் தெரிந்தது.
    அனைத்து கட்சியினரின் மன நிலை உள்ளது.
    அன்பழகன் போல செயலாளர் பதவி மட்டும் கொடுத்து அனைத்து பதவியும்
    இளைய வர்களுக்கு
    வழங்கலாம்.

  • @eeeions978
    @eeeions978 18 днів тому +9

    ஸ்டாலின் வயது ஆகிவிட்டது ஆகவே உதயநிதி ஸ்டாலினுக்கு அவர் முதல்வர் பதவியை விட்டு கொடுத்து இளைஞர்களை வளர வழி விட வேண்டும், கருணாநிதி போல் கடைசி வரை அவரே வைத்து கொண்டு இருக்க கூடாது..
    ஐ பெரியசாமி, எவ வெலு நேரு, பொன்முடி, ரஜினி போன்றோர் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்....

  • @YadhishPs
    @YadhishPs 18 днів тому +26

    துரைமுருகன் பேச்சு கீழ்த்தரமான பேச்சு நான் dmk கலைஞர் பேச்சால் ஈர்ப்பு வந்தது, ஆனால் தூரமுருகன் waste luggage dmk party

    • @sudalainaainithi
      @sudalainaainithi 17 днів тому +1

      நாளை சாகப்போற குரைமுருகன்,தத்தி ஸ்டாலின்,நேரு போன்ற எல்லா கிழடுகளையும்தான் தலைவர் சொன்னார்.

    • @YadhishPs
      @YadhishPs 6 днів тому

      @@sudalainaainithi நீங்கள் மூடுங்க உங்க உபேதேசம், நீங்கள் iq ஞானி போல் பேசுவதை நிறுத்தி உங்க போச்சி பாருங்க

  • @padmanabhanr2309
    @padmanabhanr2309 17 днів тому +1

    பதவி முக்கியமுல்ல. யாருக்கும் வெடகமில்லை.யாரையும் எப்படியும் பேசலாம், சமாளிக்கலாம், பழி தீர்க்கலாம், பயமுறுத்தி வைக்கலாம். வயதான காலத்தில் பணத்திற்காக வேலை தேடுபவர்களை பயன்படுத்திக்கொள்ளலாம். புரிந்தவர்களுக்கு புரியும்.

  • @90348ramram
    @90348ramram 17 днів тому +1

    DMK + Alliance will be Winning in 200+ MLA Constituencies during 2026 Election at Tamil Nadu 👍👍👍
    Tamil State is Growing FASTER and STRONGER !!!!!!!!

  • @senthilkumar8822
    @senthilkumar8822 17 днів тому

    Good speech

  • @periyathambisivagurunathan5177
    @periyathambisivagurunathan5177 18 днів тому

    Superb and pacifying explanation

  • @edisonplato5121
    @edisonplato5121 17 днів тому +3

    Patha vachiteya paratta💥
    😅😂🤣

  • @boomiable
    @boomiable 18 днів тому +4

    We stand durai murugan ayya.. 🎉

  • @Balaji-j7u
    @Balaji-j7u 17 днів тому

  • @audiovibe3671
    @audiovibe3671 17 днів тому

    I don't know why there is no retirement in Politics. Still iam seeing old robbers survival.

  • @sudalainaainithi
    @sudalainaainithi 17 днів тому +4

    நாளை சாகப்போற குரைமுருகன்,தத்தி ஸ்டாலின்,நேரு போன்ற எல்லா கிழடுகளையும்தான் தலைவர் சொன்னார்.

    • @umapathygopal549
      @umapathygopal549 17 днів тому

      உங்க தலைவரும் வயசானவர்தான்.

    • @sudalainaainithi
      @sudalainaainithi 17 днів тому

      @@umapathygopal549 எங்கள் தலீவர் ரஜனி அவர்கள் சொன்னது கிழட்டு தத்தி ஸ்டாலினுக்கும் பொருந்தும்.எங்கள் மாண்புமிகு வீர வன்னியன் துரைமுருகன் ஐயாவுக்கு ஏதேனும் மாற்றம் நிகழ்ந்தால் திருட்டு சுடலை குடும்பமே பிச்சை எடுக்கும்:

  • @rajarathinamraj6871
    @rajarathinamraj6871 18 днів тому +5

    மூத்தவர்கள் இளைஞர்களுக்கு வழிகாட்டவேண்டும் ...ஆனால் ரஜினி தனிப்பட்ட முறையில் துரைமுருகனை குறிப்பிட்டு பேசியிருக்கவேண்டியதில்லை...

    • @edisonplato5121
      @edisonplato5121 17 днів тому

      He only acted as per the script written by guru moorkan, 👹🚩

  • @ilanchezhiyanp5384
    @ilanchezhiyanp5384 17 днів тому +1

    தவறான திசையை நோக்கி கழகத்தை திருப்பிவிட்டார்....
    மேயர் ஸ்டாலின் இப்போது இல்லை..முதல்வர் ஸ்டாலின் இவர் போன்ற ........சாளிகளை அடக்க இயலவில்லை.

  • @mahaboobkhan7439
    @mahaboobkhan7439 17 днів тому +2

    நீ பாத்தியா 😂

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr 17 днів тому +1

    Govt. Job il retirement age vundu !
    Adey pole politics lum irukkanum !

  • @arivazhaganrajendiran4748
    @arivazhaganrajendiran4748 17 днів тому +2

    துரைமுருகன் சொன்னைனது ஒன்னும் தவறு இல்லையே

  • @athinarayanan9894
    @athinarayanan9894 17 днів тому

    🔥🔥🤘🤘🔥🔥

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr 17 днів тому +1

    Idaithaan keezhey vizhindum meesaiyil mann otta villaii yenbadhu !

  • @bharathbharath8011
    @bharathbharath8011 18 днів тому +2

    எம்ஜிஆரிடம் உதவி பெற்றவர் சுயமரியாதை க்காரரா?

  • @Balaji-j7u
    @Balaji-j7u 17 днів тому

    🎉🎉🎉🎉🎉

  • @cendur
    @cendur 17 днів тому

    சப்ப விஷயம், இதுக்கு இவ்ளோ முக்கியத்துவம் குடுக்க வேண்டிய அவசியம் இல்லை!

  • @SRIRAMKAMALKA
    @SRIRAMKAMALKA 17 днів тому

    Durai murugan getting fear whether cm will drop him based rajini speech which was misunderstood by stalin also

  • @ArulArul-cj4lu
    @ArulArul-cj4lu 17 днів тому

    😂😂😂😂😂😅😅😅

  • @jehangirbasha5686
    @jehangirbasha5686 18 днів тому +1

    Rajinikku why worry about dmk

  • @sampathkumarn5778
    @sampathkumarn5778 17 днів тому +3

    வைகோ அவர்கள் தி மு க வில் இருந்து விளக்க காரணமாக இருந்தவர் இந்த துரை முருகன் தான் இன்று மக்கள் தலைவர் வைகோ உலகறிந்த தலைவர் ஆனால் துரைமுருகன் ஒரு ஜோக்கர்

  • @ramamoorthysubramanian9975
    @ramamoorthysubramanian9975 17 днів тому +1

    சாதாரணவிஷயம் அதை ஏன் பெரிதுபண்ணுகிறீர்கள்

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai2040 18 днів тому

    🎉🎉🎉🎉

  • @ThangarajK-xb6ce
    @ThangarajK-xb6ce 17 днів тому +1

    உங்களுக்கு ஏன் இவ்வளவு படபடப்பு? உலகமே அழிந்து விடுவது போல?

  • @vivekvivekvivek3433
    @vivekvivekvivek3433 18 днів тому

    Stalin🎉🎉🌋🌋🔥🔥🌹🌹

  • @mpr2082
    @mpr2082 18 днів тому

    உங்க ஸ்டாலின் சொன்னாரா இரவு முழுக்க சந்தோச படுறன் என்று...

  • @mariaisaac5630
    @mariaisaac5630 18 днів тому +1

    Rajini D.M.K. membership?

  • @suriyam1954
    @suriyam1954 17 днів тому

    RAGNÌ VOTE BANK. ❤

  • @pr.stephenbangaloretearsmi8496
    @pr.stephenbangaloretearsmi8496 17 днів тому

    துரை முருகன் திமுக கட்சி தொண்டர். ரஜினி யாருங்க. இன்று மந்திரி பதவி இருக்கும் நாளை இருக்காது. ஆனால் கலைஞர் கலைஞர் தான் துரைமுருகன் துரைமுருகன் தான். மந்திரி பதவிக்காக துரைமுருகன் கட்சியில் ஒருபோதும் இருக்க மாட்டார். இந்த சம்பவம் கழகத்திற்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று இதை பதிவிடுகின்றேன்.

  • @urtamilan
    @urtamilan 17 днів тому

    டெவலமெண்டுகள்- என்னா தமிழ்

  • @thandapani9909
    @thandapani9909 18 днів тому +1

    நடப்பதெல்லாம் நன்மைக்கே

  • @janakiraman5033
    @janakiraman5033 18 днів тому +2

    Duraimurugan is eligible to lead

  • @nickravi76
    @nickravi76 18 днів тому

    😂

  • @audiovibe3671
    @audiovibe3671 17 днів тому

    Thos man Durai murugan made his son as MP. Then why he is continuing in politics again He should leave the way for youngsters. This implements for every one.

  • @user-wp4kg1mr8w
    @user-wp4kg1mr8w 17 днів тому

    Thppù..Enakku😮atpk😅😅😅

  • @vivekvivekvivek3433
    @vivekvivekvivek3433 18 днів тому

    Duraimurugan 🤪🤪🤕🤕🥵🥵🤭🤭

  • @shanmugam5517
    @shanmugam5517 17 днів тому

    Ayya duraiysl yeppavamume katchikku idinchalthan

  • @chandramogan2546
    @chandramogan2546 17 днів тому

    வாய்க்கு வந்ததை எல்லாம் போட்டு தாக்குவது

  • @sachinkd9164
    @sachinkd9164 17 днів тому

    திமுக கட்சியின் அரங்கில் திமுகவிற்கு மதிப்பீடு செய்ய நடிகர் ரஜினிக்கு என்ன உரிமை உள்ளது. என் கட்சியின் பிரச்சனையை கட்சி கலந்து ஆலோசிக்கும். எந்த கட்சியாக இருந்தாலும் உள்கட்சி அரசியல் பற்றி வெளி நபருக்கு பேச உரிமையில்லை.

  • @makilampoo170
    @makilampoo170 17 днів тому

    செய்தியைச் சுருக்கமாகச் சொல்ல் பழகுங்கள்

  • @rajappas4938
    @rajappas4938 17 днів тому

    Duraimurugan is really a wrong burden to.DMK he needs to be controlled

  • @jesuraj5450
    @jesuraj5450 17 днів тому

    Rajinipesakoodadhuthan aanalumnadappathennavounmai.

  • @robinjas516
    @robinjas516 18 днів тому +1

    Parattsi patthavachirusu

  • @sandhyajaichandran511
    @sandhyajaichandran511 17 днів тому

    Dureimurugane pesum Rajini oorukku upadesam seyvar ana avar retire aagi young talents kku vazhi vidavendiyadu Dane seyvara appadi irukka yen pesavendum dureimurugane

  • @mohandasserrasen5357
    @mohandasserrasen5357 18 днів тому +1

    மின்னம்பலம் Script பிரமாதமாக இருக்குயா

  • @kumaresanambika9347
    @kumaresanambika9347 18 днів тому +2

    ஏன்டா கொம்பு சீவி விட்டு.....

  • @murugeshmurugesh6942
    @murugeshmurugesh6942 18 днів тому +2

    ரஜிணி சிறப்பாக பேசினார்❤❤❤❤

  • @chandramogan2546
    @chandramogan2546 17 днів тому

    சாதாரண பேச்சு எதார்த்தமா பேசி கலகலப்பாக பேசியதை பிரச்சினை பண்றது நன்றாக இல்லை

  • @seeme777
    @seeme777 17 днів тому

    😢🎉🎉🎉stalin sanghi Stalin sanghi Stalin sanghi Stalin sanghi Stalin sanghi Stalin sanghi Stalin sanghi Stalin sanghi Stalin sanghi Stalin sanghi

  • @user-un7rw2rs9p
    @user-un7rw2rs9p 17 днів тому

    It’s not big issues lot off problems going on our state it’s not a important one media too much importance.why Rajini speaks like this?he isn’t speaks people issues waste of time only

  • @mpr2082
    @mpr2082 18 днів тому

    இப்பலாம் நீங்க ரொம்ப ஆர்வமாக பேசுவதாக நினைத்து ஒரு யுகமாக நிறைய தவறான கருத்து சொல்லிட்டு வரங்க... முதல் மாதிரி பேசவதில்லை

  • @Maa244
    @Maa244 18 днів тому

    Dey kooda iruntha maathiriye pesuriyeda

  • @venkateshchittybabu5225
    @venkateshchittybabu5225 18 днів тому

    Durai muruganmannippu ketka villai, ederku poyyana thakavalai paraplureerkal. Rajini thaan durai muruganidam mannipou ketaar

  • @Christyraja-ll7up
    @Christyraja-ll7up 10 днів тому

    அதுக்காக எண்பத்தாறு வயசுவரை ஒருமனுஷன் பதவிய புடிச்சி தொங்குனா கட்சி உறுப்படுமா இளைஞர்கள் நாம் தமிழரில் சேர துரைமுருகன் போன்றோரே காரணம்

  • @sherinchristy4196
    @sherinchristy4196 17 днів тому

    Kurai murugan

  • @seenivasans6789
    @seenivasans6789 17 днів тому +2

    வாய் கொழுப்பு துரைமுருகன் தண்டிக்க வேண்டும்

  • @sivaramansiva8418
    @sivaramansiva8418 18 днів тому +3

    இந்த விஷயத்தில் துரைமுருகன் பக்கம் தான் அறிவார்ந்தவர்கள் இருப்பார்கள்.ரஜினி அரசியலில் தோற்றவர்.அவர் அரசியலில் மூத்தவர்கள் பற்றி கருத்து தெரிவிப்பது நாகரீகம் அல்ல.

  • @Rajaramansupriya
    @Rajaramansupriya 17 днів тому

    Durai murugan senior most leader gen sey in the party one who invite for function that not politician he was drama artiste more than 48years what is the role in the function chief guest but speak like party cadre targeting durai murugan party leader enjoying this is shamefull for rul8ng party but n9t bcz duraimurugan gen sey not signaling to leader for china thathi to dyp cm post gen secy race for dyp cm post th8s is the drama but godi media like media in tamilnadu diverted those d4ama favour of drama artiste and lparty eader

  • @manikandanj9440
    @manikandanj9440 17 днів тому

    Old. Avaid

  • @rajrm6476
    @rajrm6476 17 днів тому

    Née, yennappa, sollavarra

  • @amarnathvla5783
    @amarnathvla5783 17 днів тому

    மணிதனுக்கு சூடு சொரனை வேண்டும்

  • @harishahimas6217
    @harishahimas6217 17 днів тому

    Nee poi oarthathu pola pesuvai. Nambikkai illai.

  • @kumaresans9972
    @kumaresans9972 17 днів тому

    Wast
    Vanniyan

  • @sathishkkcboys6943
    @sathishkkcboys6943 17 днів тому

    poi sollatha punnda

  • @kumaresans9972
    @kumaresans9972 17 днів тому +1

    Kothadimai
    Duraimurugan

  • @user-mr6wr3nd9c
    @user-mr6wr3nd9c 17 днів тому +1

    துரைமுருகன் மானங்கெட்ட தமிழன் வாழ்க நாம் தமிழர்

  • @Hijklm
    @Hijklm 15 днів тому

    பத்த வச்சுட்டியே பரட்டை

  • @justiceinfo6193
    @justiceinfo6193 17 днів тому +2

    பணம் கொடுத்தால் எந்த வசனமும் பேசும் கூத்தாடி பயலுக்கு அறிவு எப்படி இருக்கும்

  • @sivakumarmurugesan8972
    @sivakumarmurugesan8972 17 днів тому +1

    சூப்பர் ஸ்டார் பட்டத்தை துறப்பாறா ரசினி

  • @periyavarpandi7716
    @periyavarpandi7716 18 днів тому

    Yoo.ithu ellam oru seithiyada unkalukku polappaya.

  • @SasiKumar-pk7m
    @SasiKumar-pk7m 17 днів тому

    அதுதான் முதல்வர் ஸ்டாலின் அவர்களே,,என் கூட்டு குடும்ப ,26 ஒட்டு (ரஜினி தலைவருக்குக்கு போட வேண்டிய) வேணுமா,,,வேணாமா

  • @DskumarKumar-to7pn
    @DskumarKumar-to7pn 17 днів тому

    புரோக்கர் முருகன் யாரு கஞ்சிக்கு வழி இல்லாத குடும்பத்தில் பிறந்தவன் இன்று உலக வங்கிக்கு வட்டிக்கு கொடுக்கும் அளவிற்கு வளர்ந்த தமிழகத்தின் பெரும் பணக்காரன் இந்த கேவலமான பிறவி புரோக்கர் முருகனை பற்றி பாப்பாத்தி புருஷன் ரஜனி பேசியது உண்மை உண்மை உண்மை தான் பாஜக தொண்டன் புரோக்கர் முருகனை திமுக அவனை கட்சியை விட்டு நீக்க வேண்டும்