@@mpmanimpmani7381 கிண்டி அரசு மருத்துவமனையில் விக்னேஷ் இறந்துவிட்டதாக ஒரு நியூஸ் பார்த்தேன். இதுல விக்னேஷ் காப்பாத்த சொல்லி சொல்றீங்க. எனக்கு ஒன்னுமே புரியல.
யாருமே சொல்லாத கருத்தை நீங்க சொல் சொல்லி இருக்கிறீர்கள் விக்னேஷ் விடுதலைக்கு அருமை அண்ணன் வக்கீல் உதவி செய்ய வேண்டும் பாலாஜிக்கு உதவி செய்வதற்கு மா சுப்பிரமணி அவர்கள் இருக்கிறார் விக்னேஷுக்கு நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும்
வேலை பளு என்று சொல்பவர்கள், எதற்காக private Hospital நடத்தி அதிக நேரத்தை செலவிட வேண்டும்??? வேலை பளு அதிகம் என சொல்பவர்களுக்கு எதற்காக private Hospital??
வீடியோ பார்த்தேன். டாக்டர் நலமாக இருக்கிறார் இட்லி வடை பொங்கல் பூரி கிழங்கு காலை உணவு.சாப்பிடுகிறார். ஏழு குத்து வாங்கின மாதிரி தெரியவில்லை. விசாரணையில்தான் உண்மை தெரிய வரும்.
சார். அரசு மருத்துவர்கள் அலட்சியப்படுத்தாமல் மனித நேயத்துடன் சேவை செய்ய வேண்டும் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெறுகின்றனர் இதே மருத்துவருக்கு உடல்நலம் பாதித்தால் ஏன் தனியாரிடம் செல்கிறார்
அரசு மருத்துவர்களும் தங்களுடைய இரண்டு மாத சம்பளத்தை வரி செலுத்துகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா, அரசு மருத்துவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் மருத்துவம் பார்க்கும் அளவுக்கு வசதி இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா, மரு பாலாஜி அப்போலோ மருத்துமனைக்கு செல்லாமல் அதே மருத்துவமனையில் தான் டிரீட்மென்ட் எடுத்தார்
சார் தமிழ் நாடு முழுவதும் கண்ணகெடுக்க சொல்ல சொல்லுங்க சார் GH க்கு போனவர்கள் அவமரியாதை பட்டவர்கள் எத்தனை பேர் என்று அரசு மருத்துவர்கள் மருத்துவம் பார்த்த 100% பேர்ல 99% பேர் complent பண்ணுவாங்க சார்.
பொது நல வழக்கறிஞர் அய்யா தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் தங்களின் பணியின் மூலம் இப்படிபட்ட மருத்துவர்கள் திருந்தவேண்டும் அல்லது கலையெடுக்கப்படவேண்டும்
Dei sangi koothi devudiya paiya name Christian but pesarathu paapan RSS BJP sangi koothi maathiri comment pantra devudiya this is fake id thaane da devudiya paiya thirunthungoda
Never no chance for that, Oct9 itself biopsy results came to lab 43 in Anna bus stand Rajaji hospital but till Nov 16 today only I got it after walking 3times from the same lab, young doctors are talking rudely
Lawyers charge so much fees....they are not doing any Service to society...I know Lawyers charging 5 lakhs in HC much higher in Supreme Court...periya pudungi aattam pesararu
சார் மிகவும் அருமையாக தெளிவாக இந்த கேஸ் எப்படி கையாள வேண்டும் என்பது அவ்வளவு அழகா சொன்னீங்க உண்மையிலே நீங்கள் கிரேட் இந்த காணொளியை விக்னேஷ் லாயர் பார்த்தார் என்றால் நல்லா இருக்கும் உங்களோட அட்வைஸ் அவருக்கு யேஸ் இருக்கும் என்று நினைக்கிறேன் நன்றிங்க சார் 🙏🏻🙏🏻🙏🏻 23:56
அய்யா முதலில் உங்கள் நீதிமன்றங்களில் ஒரு பாமரனுக்கு ஒழுங்காக நியாயம் வாங்கி தாருங்கள். ஒரு case இக்கு அவன் வாழ்நாள் முழுவதும் அலைய வேண்டும். வழக்கு சொத்தையே விற்றாலும் உங்களுக்கு fees கொடுத்து மாளாது.
இவர் கொடுக்கும் பதில் நடைமுறை எல்லாம் சூப்பர் இவர் உண்மையான நடப்பு புரியும் வகையில் கூறுவதால் அனைத்து மக்களும் தெளிவு கிடைக்கும் வக்கீல் அவர்கள் தொழில் முறையில் உண்மையானவர் இந்த வழக்கில் இவர் ஆஜராக வேண்டும் தமிழ் நாடு புரிந்து கொள்ளும்
S sir.. also show this angerness towards bribery in govt office, lawyers supporting criminals, uncontrolled traffic rules violation, licence distribution at last TASMAC
மாவீரன் அலெக்சாண்டர்: தான் இறக்கும் முன்பு தன் தளபதியிடம் சொண்ணது: என் இறந்த உடலை தலை சிறந்த மருத்துவர்கள் தான் தூக்கிகொண்டு செல்ல வேண்டும் என்றாராம்... காரணத்தை தளபதி கேட்கவே... அலெக்சாண்டர் கூறினாராம்: எத்தனை திறமையான மருத்துவர்களாலும் மரணத்தை தடுத்து விட முடியாது என்று!!! எனவே மருத்துவர்கள் கடவுள் இல்லை!!! இந்த வழக்கறிஞர் சொல்வது உண்மை தான்!
Sir advocates case mudinjathukku appuram money vaangurathu illa . Work start kooda pannala athu kullara money vaangitaanga sir.appuram eppadi sir doctors mattum free service panna solreenga
அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் சரிவர நோயாளிகளை தீவிர பரிசோதனை செய்வதில்லை. ஒரே மருத்துவர் தொடர்ந்து நோயாளிகளை கவனிக்க முடியாமல் போய்விட்டது.அடிக்கடி வேறு வேறு மருத்துவர்களை பார்க்க வேண்டியதாகிவிடுகிறது. இதனால் வைத்தியம் முறைப்படி கிடைக்கவில்லை.இதற்கு அரசாங்கம் தேவை யான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
@@Sita_Krishna கடந்த பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி 2009ம் வருடம் சென்னை உயர்நீதி மன்றத்திலயே அரசு நிர்வாகம் காவல்துறையை ஏவி விட்டு வழக்கறிஞர்களையும் நீதிபதிகளையும் கண்மூடித்தனமாக தாக்கி அவர்களது உடைமைகளையும் நாசமாக்கியது, அதற்கு பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்களா? காவல்துறை மீது அரசு நடவடிக்கை எடுத்த நடவடிக்கையை சொல்லுங்கள்!... இன்றைக்கும் இந்த பிரச்சனையை வழக்கறிஞர்கள் தான் பேசுகிறார்கள், சட்ட ரீதியான விளக்கத்தையும் தருகிறார்கள்..
இந்த பிரச்சனையில் உள்ள மருத்துவமனை அரசு மருத்துவமனை அதாவது மக்களுடையது, இது மேல போய் யாராவது கேஸ் போடுவாங்களா! வாய் இருக்குன்னு வடையை இப்படி சுடக் கூடாது...
மக்களாகிய எங்கள் ஆதரவு விக்னேஷ் அவர்களுக்கு உள்ளது. .அரசியல் கட்சிகள் தயவு செய்து விக்னேஷ் பக்கம் உள்ள நியாயத்தை புரிந்து கொள்ள வேண்டும். அனேக அரசு டாக்டர்கள் அகம்பாவம் மிக்கவர்கள். நோயாளிகளிடம் இரக்கம் காட்டக் கூடியவர்கள் இல்லை.
உங்கள் போன்று. பொது நல வழக்குஞ்ர்கள். உதவி செய்தால் சமுதாய அமைப்பு வளம்பெரும் நன்றி ஐய்யா
Nandri🙏🙏🙏👍👍👌
சார் வழக்கறிஞர் சார் அந்த பையனை காப்பாத்துங்க சார் உங்களால் முடியும்
@@mpmanimpmani7381 கிண்டி அரசு மருத்துவமனையில் விக்னேஷ் இறந்துவிட்டதாக ஒரு நியூஸ் பார்த்தேன். இதுல விக்னேஷ் காப்பாத்த சொல்லி சொல்றீங்க. எனக்கு ஒன்னுமே புரியல.
வக்கீல் சார் அந்த பையனுக்கு சட்ட உதவிகள் செய்து வெளில எடுங்க please.
விக்னேஷ் காப்பாற்றுங்கள் சார்
அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்
ஐய்யா நீங்கள் தான் இந்த விசயத்தில் விக்னேஷ் க்கு உதவி செய்ய வேண்டும்.
Please sir help him.and antha doctor a intha kelvi yellam kekanum.govt.doctors clinic vaika kudathunu neenga eduthu sollanum.
Kandipa fees 5lakhs Mela vanguvaru, ready agikonga, free lam panna maataru😅
Sir negaum vikesh ku support pani pesuga sir❤
@@saranyadevi5127no no he is a very nice lawyer
J J ammavuku evanga dhan lawyer
பையணன காப்பாதுங்கள்
ஐயா வழக்கறிஞ்சர் அவர்களே நீங்களே ஆஜர் ஆகி பாவம் அந்த அப்பாவிக்கு ஒரு நல்ல தீர்ப்பை வாங்கு கொடுங்கள்
யாருமே சொல்லாத கருத்தை நீங்க சொல் சொல்லி இருக்கிறீர்கள் விக்னேஷ் விடுதலைக்கு அருமை அண்ணன் வக்கீல் உதவி செய்ய வேண்டும் பாலாஜிக்கு உதவி செய்வதற்கு மா சுப்பிரமணி அவர்கள் இருக்கிறார் விக்னேஷுக்கு நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும்
@@mesabubhossain அப்பதான் வழக்கு சரியா நடத்தலைநு இவனையும் குத்துவான்😂😂😂
🙏🙏🙏🙏🙏🛐
@@mesabubhossain மக்களின் கோரிக்கையும் இதுதான்
@@mesabubhossain அவர் அறிவுக்கு தகுந்த
ஊதியம் தர வேண்டும்.
அரசு மருத்துவர்களின் பணி திருப்தியாக இல்லை.
ரொம்ப சரியா சொன்னிங்க
S anna
👍
விக்னேஷ் அவர்களுக்கு என்றென்றும் துணை நிற்போம்.
நிறைய மருத்துவர்கள் வேலை இல்லாமல் உள்ளார்கள் இவர்களை கூண்டோடு நீக்கி விட்டு புதிய மருத்துவம் தெரிந்த மருத்துவர்களை நியமிக்க வேண்டும்.
Niraya pera😂
நன்றி sir.
விக்னேஷ் பாவப்பட்டவர்
ஒன்று மட்டும் உறுதி (உண்மை). மருத்துவம் முற்றிலும் வியாபாரமாகி விட்டது.😢😢😢
நீங்கள் தெய்வமையாஅந்த பையனுக்குபெரிய உதவிசெய்யுங்கள்
Vettipayal deivamaa ? Yennappa joke adikiraya? Ivan pesuvathaal yaarukku laabam. Andha patient ku yentha hospitalilum ini maruthuvam paarka maatanga, doctors payapaduvaanga.
உங்கள் மனித நேயத்துக்கு பாராட்டுக்கள் நன்றி
அப்பாடா என் மனசுல இருந்த பரமே கொரசது சார் 🙏❤️💫உண்மை உரக்க சொன்ன உங்களுக்கு பாராட்டுகள்
ஐயா விக்னேஷ்க்காக
வாதாடி நீதியை நிலை
நாட்டுங்கள்
தென்காசியில் இன்றும் ரூ 10/ பீஸ் வாங்கிக்கொண்டு மருத்துவம் பார்க்கின்றார் மேன்மை தாங்கிய மருத்துவர் திரு இராமசாமி அவர்கள்
Just curious...How is his family surviving ? Even one tea today is 15 rs?😮
@@arumugharaj5980 god
@@Nacho54321 தினமும் நூற்றைம்பது நோயாளிகள் மூலம் ஆயிரத்து ஐநூறு ரூபாய் மற்றும் பத்து பணக்கார நோயாளிகள் மூலம் மூவாயிரம் என வைத்தால் தாராளமாக போதும்.
@@Nacho54321 pl take care of your parents, wife and children irrespective of what you earn.
ஐயா நிங்கள் பேசுவது நூத்துக்கு நூர் உன்மை இந்த மகனுக்கு உதவி செய்யுங்கள் ஐயா
வழக்கறிஞர் அய்யா அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
இந்த வழக்கறிஞர் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை🙏🏻🙏🏻
அரசு மருத்துவர்கள் தனியா் மருத்துவமனை நடத்தகூடாது என வழக்கறிஞர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு தொடருங்கள்
ஆம், அரசு மருத்துவர்கள் தனியார் கிளினிக் மற்றும் தனியார் மருத்துவமனைகளை பணிபுரிவதை அரசு தடுத்து நிறுத்தவேண்டும்,
@mdilyas1171aprom avanga resign panitu fulltime private aa poitangana enna pannuvinga?
Already law in india
Sir vignesha வெளில கொண்டுவாங்க pls
வானளாவ உயர்ந்து விட்டாய் விக்னேஷ். நீ கலங்காதே. உன் தாய் பாசம் உன்னை வாழ வைக்கும்❤
அருமையான பதிவு விழிப்புணர்வு பதிவு மக்களே பார்த்து தெரிந்து கொள்ளவும்
@@WingelliJohnBritto sir help you Vignesh please..
வேலை பளு என்று சொல்பவர்கள், எதற்காக private Hospital நடத்தி அதிக நேரத்தை செலவிட வேண்டும்??? வேலை பளு அதிகம் என சொல்பவர்களுக்கு எதற்காக private Hospital??
ஐயா வழக்கறிஞர் அவர்களே டாக்டரை தண்டிக்க வேண்டும் உதவி செய்யுங்கள் ஐயா
சார்அவனைஜெயில்
போடுங்கவிக்னேஷ்
நியாயம் வேண்டும்👍🙏🙏
சரியான பதில் உண்மை வாழ்த்துக்கள் ஐய்யா ❤❤❤
விக்னேஷ்க்கு நியாயம் கிடைக்க வில்லை என்றால் மக்கள் போராட வேணும்
உங்கள் பேட்டியை பார்த்தில்லை தற்போது பார்த்தேன் மிக அருமை
அருமை அருமை அருமை அய்யா.......சூப்பர் சூப்பர் சூப்பர்.....
சார் நீங்க மட்டும் தான் அந்த டாக்டருக்கு எதிராக பேசுறீங்க உண்மையான கருத்து
வீடியோ பார்த்தேன். டாக்டர் நலமாக இருக்கிறார்
இட்லி வடை பொங்கல் பூரி கிழங்கு காலை உணவு.சாப்பிடுகிறார். ஏழு குத்து வாங்கின மாதிரி தெரியவில்லை. விசாரணையில்தான் உண்மை தெரிய வரும்.
@@silvanusdorairajan2983 avarukku anthalavukku treatment. Satharana makkalukku athe worth aane treatment kedaikkale athuthaan prachinai
நீங்கள் தான் ஒரு ஆண் மகன்...🎉
டாக்டர் செய்வது அநியாயம்! கடவுள் தண்டிப்பார்
Poetic justice 😂!
(Rarely ever if ever)
Poetic justice 😂!
Poetic justice 😂!
@@skrishnamoorthy7436 கடவுள் இருந்தால் பாலாஜீ போன்றவர்கள் டாக்டரே ஆகியிருக்கமாட்டார்கள்!
டாக்டராகி தண்டனை பெற வேண்டும் @@krishnakumar-yw8qj
Super super excellent sir
சேவை மனப்பான்மை உள்ள மருத்துவர்கள் மட்டுமே அரசுமருத்துவமனைகளில் பணியமர்த்தவேண்டும் .
🎉 advocate sir please help to him.. Vignesh
நல்ல வேலை விக்னேஷ் குடித்திருந்தால் முழுபொருப்பையும்அவர்மீதே தினித்திருப்பர் பிறர் துன்பம் தான் உணரவேண்டும்
Thank you advocate. Hope you will appear for this boy by charging the fixed fee.
@@agastinbaulraj6681 pl do it for free too
சார். அரசு மருத்துவர்கள் அலட்சியப்படுத்தாமல் மனித நேயத்துடன் சேவை செய்ய வேண்டும் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெறுகின்றனர் இதே மருத்துவருக்கு உடல்நலம் பாதித்தால் ஏன் தனியாரிடம் செல்கிறார்
அரசு மருத்துவர்களும் தங்களுடைய இரண்டு மாத சம்பளத்தை வரி செலுத்துகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா, அரசு மருத்துவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் மருத்துவம் பார்க்கும் அளவுக்கு வசதி இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா, மரு பாலாஜி அப்போலோ மருத்துமனைக்கு செல்லாமல் அதே மருத்துவமனையில் தான் டிரீட்மென்ட் எடுத்தார்
SUPER SPEECH
THANK YOU
ADVAGATE SIR
சார் அதே அரசு மருத்துவமனையில் இன்னொரு நோயாளி விக்னேஷ் என்பவருக்கு சரியான முறையில் சிகிச்சை மருத்துவரால் அளிக்காமல் உயிர் இழந்துள்ளாரே
Justice for Vignesh
சார் தமிழ் நாடு முழுவதும் கண்ணகெடுக்க சொல்ல சொல்லுங்க சார் GH க்கு போனவர்கள் அவமரியாதை பட்டவர்கள் எத்தனை பேர் என்று அரசு மருத்துவர்கள் மருத்துவம் பார்த்த 100% பேர்ல 99% பேர் complent பண்ணுவாங்க சார்.
No 100%
வாழ்த்துகள் சார்
sir விக்னேஷ் ஒரு கமென் மனிதர் நியாம் வேண்டும்.
மிகவும் அருமையான பதிவு🎉🎉
டாக்டர் கள் ஸ்ட்ரைக் பண்றீங்களே நீங்கள் அத்தனைபேரும் உத்தமர் தானா சொல்லுங்கள் வக்கீல் சொல்வதிலிருந்து
Vakkil kal enna uttama gandhi yaa
Vakkil patientta thoondi virtu pannam sambharipar
Ayya pls Vignesh ku help pannunga sir.
பொது நல வழக்கறிஞர் அய்யா தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் தங்களின் பணியின் மூலம் இப்படிபட்ட மருத்துவர்கள் திருந்தவேண்டும் அல்லது கலையெடுக்கப்படவேண்டும்
நோய் நம்மை கொல்வதில்லை ஆங்கிலேயமருந்து நம்மைகொல்கிறது😢
Dei sangi koothi devudiya paiya name Christian but pesarathu paapan RSS BJP sangi koothi maathiri comment pantra devudiya this is fake id thaane da devudiya paiya thirunthungoda
Yes definitely thank you sir
சரியாக சொன்னீர்கள். இந்த மாதிரி தகுதி , திறமை , நேர்மை இல்லாத டாக்டரினால் எல்லா மருத்துவர்களுக்கும் கெட்ட பெயர்
யார் செய்தாலும் தவறு தவறுதான் ஏழைகளுக்கு உதவும் விக்னேஷ் அம்மாவிற்கு உதவும்
இனியாவது அரசு மருத்துவர்கள் திருந்துவார்களா? முதலில் அவர் அவரது குடும்பத்தினரையாவது அரசு மருத்துவ மனையில் மருத்துவம் பார்பார்களா
Never no chance for that, Oct9 itself biopsy results came to lab 43 in Anna bus stand Rajaji hospital but till Nov 16 today only I got it after walking 3times from the same lab, young doctors are talking rudely
@@SironmaniS-mf6ogwhich lab has doctors? Are you stupid?
பேசுவதற்கும் கேட்பதற்கும் நன்றாக இருக்கும் பொருள் இல்லாற்கு இவ்வுலகில்லை
என்ன சொல்ல வர
புற்று நோயாளி வாழ்வா சாவா என்று இருக்கும் நிலையில் மருத்துவர் கருணை உள்ளத்துடன் நோயாளியை சேவையை செய்து இருந்தால் இது போன்ற சம்பவம்ஏற்பட வாய்ப்பில்லை.
அந்த டாக்டருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து அந்த பாலாஜிக்கு சஸ்பென்ட் ஆர்டர் வாங்கி கொடுங்கள்
Vignesh... help please sir
வக்கீல் சார் அவர்களுடைய சேவை மிகவும் சிறப்பானது ஏழை எளிய மக்களுக்கு பயனுள்ளதாக உள்ளது
தாய் இல்லாமல் நான் இல்லை
தாயின் கதறல்,வேதனை தாங்க முடியாமல் செய்த தவறு அவன் நிரபராதி
I agree with the views of advocate.
Lawyers charge so much fees....they are not doing any Service to society...I know Lawyers charging 5 lakhs in HC much higher in Supreme Court...periya pudungi aattam pesararu
சூப்பர் அருமையான பதிவு வாழ்த்துக்கள்
சார் மிகவும் அருமையாக தெளிவாக இந்த கேஸ் எப்படி கையாள வேண்டும் என்பது அவ்வளவு அழகா சொன்னீங்க உண்மையிலே நீங்கள் கிரேட் இந்த காணொளியை விக்னேஷ் லாயர் பார்த்தார் என்றால் நல்லா இருக்கும் உங்களோட அட்வைஸ் அவருக்கு யேஸ் இருக்கும் என்று நினைக்கிறேன் நன்றிங்க சார் 🙏🏻🙏🏻🙏🏻 23:56
அய்யா முதலில் உங்கள் நீதிமன்றங்களில் ஒரு பாமரனுக்கு ஒழுங்காக நியாயம் வாங்கி தாருங்கள். ஒரு case இக்கு அவன் வாழ்நாள் முழுவதும் அலைய வேண்டும். வழக்கு சொத்தையே விற்றாலும் உங்களுக்கு fees கொடுத்து மாளாது.
Apdi solunga
அருமையான விளக்கம் ஆனால் வழக்கு எப்போது முடியும் இந்த தலைமுறையில் முடியுமா 😮
இஸ்ரேலில் டாக்டர்கள் வேலைநிறுத்தம் செய்தபோது மரண விகிதம் மிகவும் குறைவாக இருந்தது 😢😢😢😢😢
அப்படியானால் ஆஸ்பத்திரியும், மெடிக்கல் காலேஜ்களையும் மூடவேண்டுமா? அப்படியானால் நீட் தேர்வை வைய்த்து அரசியல் செய்ய முடியுமா?
ஆஸ்பத்திரியில் போய்படுத்துக்கோ உன்னக்காப்பாத்தீருவானுக😂@@nbakumar620
Very good thanks advocate Krishna moorthy sir
அய்யா அந்த விக்னேஷீக்காக உங்களைப் போன்ற நல்லவர்கள் வாதாடி நியாயத்தை நிலை நாட்ட வேண்டும்.
சார் வக்கீல் பீஸ் இல்லாம case நடத்தி தருவாரா ?
Vai Pillai raja vaipillai
Balaji is a govt doctor. He wont authorise to get money from patient
வக்கீல் percentage system... 😅😅 கேசு போட்டால் ஏன்டா கேசு போட்டேன் என்று நினைக்கும் அளவுக்கு இருக்கும்....
@@kamarajs6667balaji full time Kavery hospital Dr
இவர் கொடுக்கும் பதில் நடைமுறை எல்லாம் சூப்பர் இவர் உண்மையான நடப்பு புரியும் வகையில் கூறுவதால் அனைத்து மக்களும் தெளிவு கிடைக்கும் வக்கீல் அவர்கள் தொழில் முறையில் உண்மையானவர் இந்த வழக்கில் இவர் ஆஜராக வேண்டும் தமிழ் நாடு புரிந்து கொள்ளும்
அய்யா அந்த பையனை தெய்வம் போல் காப்பதுங்கள்😢😢😢😢😢😢
நேர்மையாக பேசும் கிறிஸ்னமூர்த்தி ஐயா அவர்களுக்கு வணக்கம் தம்பியை தொடர்பு கொண்டு அவர்களுக்கு சட்ட ஆலோசனை வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
சரியான நேரத்தில் மக்களுக்கான புரிதல்... superb sir 🔥🔥
Please save விக்னேஷ்
பேசுவதற்கு நன்றாக உள்ளது....பணம் படைத்தவர்களை இந்தியாவில் ஒன்றும் செய்ய முடியாது
@@Mathanram0 😭
மிக அருமையான விளக்கம்
Good message for public
இன்னும்.தஞ்சாவூர்.அருகில்.பூதலூர்.என்றஊரில்.டாக்டர். கிருஷ்ணன்.என்பவர்.ஒருநாளைக்கு.ஆயிரகணக்கானோர்வருகிறார்கள்.அவர்களிடம்.அவ்ளோ.அன்பாகபழகுவார்.பேசுவார்..அவர்பீஸ்.எவ்வளவுதெரியுமா.20.ரூபாய்.மருந்து.ஊசி.பீஸ்.எல்லாம்சேர்த்து.50.ரூபாய்தான்வரும்.அவர்அந்தஏரியா.கடவுள்.தெய்வம்
ஐயா காப்பாத்துங்க pls pls🙏🙏🙏🙏🙏
S sir.. also show this angerness towards bribery in govt office, lawyers supporting criminals, uncontrolled traffic rules violation, licence distribution at last TASMAC
மாவீரன் அலெக்சாண்டர்: தான் இறக்கும் முன்பு தன் தளபதியிடம் சொண்ணது: என் இறந்த உடலை தலை சிறந்த மருத்துவர்கள் தான் தூக்கிகொண்டு செல்ல வேண்டும் என்றாராம்... காரணத்தை தளபதி கேட்கவே... அலெக்சாண்டர் கூறினாராம்: எத்தனை திறமையான மருத்துவர்களாலும் மரணத்தை தடுத்து விட முடியாது என்று!!! எனவே மருத்துவர்கள் கடவுள் இல்லை!!! இந்த வழக்கறிஞர் சொல்வது உண்மை தான்!
அறிவியல் கலை கல்லூரியில் வேலை பார்க்கும் 25 வருட பேராசிரியரின் சமபளம் 2. 1/2 லட்சம். ஆனால் டாக்டர் என்ன சம்பளம் வாங்குகிறார்
Sir advocates case mudinjathukku appuram money vaangurathu illa . Work start kooda pannala athu kullara money vaangitaanga sir.appuram eppadi sir doctors mattum free service panna solreenga
வக்கீல் அய்யா இந்த ஏழை தம்பியை காப்பாற்றுங்கள் உங்கள் வாதத்தின் மூலம் அவரை விடுதலை செய்ய உதவுங்கள் அய்யா🙏💕
sir... take action against govt hospital
Well said. Doctor one Who stimulated the situation.
அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் சரிவர நோயாளிகளை தீவிர பரிசோதனை செய்வதில்லை. ஒரே மருத்துவர் தொடர்ந்து நோயாளிகளை கவனிக்க முடியாமல் போய்விட்டது.அடிக்கடி வேறு வேறு மருத்துவர்களை பார்க்க வேண்டியதாகிவிடுகிறது. இதனால் வைத்தியம் முறைப்படி கிடைக்கவில்லை.இதற்கு அரசாங்கம் தேவை யான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
Clear explanation about judiciary. Well done
நல்லா பேசுறாரே,
கவர்மெண்ட் ஹாஸ்பிடல் வேலை செய்ற டாக்டருங்க தனியார் ஹாஸ்பிடல் எதுக்கு ஓப்பன் பண்றீங்க தயவுசெய்து இதுபோல டாக்டர்களை வேலையை விட்டு தூங்குங்க
Sir vigneshukkaga neengale vaadhdunga pls
@@arunnaren correct
வாய்ல வடை சுடுவதற்கு நல்ல இருக்கும் ஆனா எந்த வக்கில் மருத்துவமனை மேல் கேஸ் போடுவாங்க, சும்மா பேட்டியில் பேச எல்லாம் நல்லாதான் இருக்கும்
@@Sita_Krishna கடந்த பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி 2009ம் வருடம் சென்னை உயர்நீதி மன்றத்திலயே அரசு நிர்வாகம் காவல்துறையை ஏவி விட்டு வழக்கறிஞர்களையும் நீதிபதிகளையும் கண்மூடித்தனமாக தாக்கி அவர்களது உடைமைகளையும் நாசமாக்கியது, அதற்கு பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்களா? காவல்துறை மீது அரசு நடவடிக்கை எடுத்த நடவடிக்கையை சொல்லுங்கள்!... இன்றைக்கும் இந்த பிரச்சனையை வழக்கறிஞர்கள் தான் பேசுகிறார்கள், சட்ட ரீதியான விளக்கத்தையும் தருகிறார்கள்..
இந்த பிரச்சனையில் உள்ள மருத்துவமனை அரசு மருத்துவமனை அதாவது மக்களுடையது, இது மேல போய் யாராவது கேஸ் போடுவாங்களா! வாய் இருக்குன்னு வடையை இப்படி சுடக் கூடாது...
அரசு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் கள் தனியார் மருத்துவமனையில் பணிபுரியத் தடை விதிக்க வேண்டும். மீறுவோரை உடனே பணி நீக்கம் செய்ய வேண்டும்.
நியாயமான வாதம். நன்றி 🙏
பேச்சுவாக்கில் நாளைய முதலமைச்சர் விஜய் என்று கூறிவிட்டீர்கள் நன்றி.
Super speech sir
ஐயா நீங்கலாக நல்ல மனது வைத்து சகோ. விங்னேஷ்க்காக வாதாடி விடுதலை பெற்று தாருங்கள் உங்கள் சந்ததி நீடூழி வாழட்டும்❤
ஒருத்தன் நிரபராதி என்று தெரிந்தும் அவனை ஜெயிலில் அடைப்பது என்பது கொடுமை எவனும் நல்லா வே இருக்க மாட்டனுவ
Super explination
மக்களாகிய எங்கள் ஆதரவு விக்னேஷ் அவர்களுக்கு உள்ளது.
.அரசியல் கட்சிகள் தயவு செய்து விக்னேஷ் பக்கம் உள்ள நியாயத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
அனேக அரசு டாக்டர்கள் அகம்பாவம் மிக்கவர்கள். நோயாளிகளிடம் இரக்கம் காட்டக் கூடியவர்கள் இல்லை.