செஸ் விளையாடுவதற்கு எவ்வளவு அறிவு தேவையோ அதே அளவுக்கு உண்மையாகவே ஜோதிடம் சொல்வதற்கும் அறிவு தேவை. ஜோதிடத்தில் உள்ள கணிதம் அவ்வளவு சிக்கலானது. அது மட்டும் இல்லாமல் ஒருவருக்குப் பலனைச் சொல்ல கிட்டத்தட்ட ஐம்பது வெவ்வேறு விஷயங்களை, கணக்குப் போட்டு, மதிப்பிட்டு, பிரதியிட்டு சொல்ல வேண்டும். ஆகவே ஜோதிடத்தை கண்டுபிடித்தவன் தான் சதுரங்க விளையாட்டையும் கண்டுபிடித்திருக்க முடியும். அதனால்தான் கணித வல்லுனர்கள் பலர் ஜோதிடத்தில் வித்தகர்களாக இருந்திருக்கிறார்கள். உதாரணம் ராமானுஜன், பாஸ்கரா, ஆரியபட்டா ஆகியோர் ஆவார்கள். முன்பெல்லாம் ஒரு குழந்தை பிறந்தவுடன் ஜாதகம் எழுதச் சொல்லிக் கொடுத்தால் அந்தக் குழந்தை ஐந்து வயதாகும் போதுதான் ஜாதகத்தை கொடுப்பார்கள். ஏனென்றால் அதில் அவ்வளவு கணிதம் இருக்கிறது. இன்று கம்ப்யூட்டர் வந்துவிட்டதால் உடனே அடித்துக் கொடுக்க முடிகிறது. ஒருவர் பிறக்கும் போது இருக்கும் அவருடைய லக்கனம், இராசி, ஒன்பது கிரகங்கள், பன்னிரண்டு ராசிகள், இருபத்தி ஏழு நட்சத்திரங்கள், இரண்டு பட்சங்கள் (பிறைகள்), 14 திதிகள், பன்னிரண்டு ராசிகளுக்கான (பொறுப்புகள்) காரகங்கள், அதற்கான காரகர்கள், கேந்திர, திரிகோண, உச்ச, நீச, பகை, நட்பு, சம, வக்கிர, அஸ்தங்க, யுத்த, வர்கோத்தம, நீசபங்க, இட (ஸ்தான ), நவாம்ச, தசாம்ச, பரல், பாவ, திசா, புத்தி, அந்தர, யோக, தோஷ, மதிப்பீடுகளையும், மற்றும் இவற்றோடு மேற்கூறிய அத்தனைக்கும் தற்கால கிரக நிலைப்படி அதாவது கோச்சாரப்படி இருக்கும் இடமதிப்பு, சொந்த மதிப்பு, உபகோள்கள், பஞ்சபட்சி, பஞ்ச பட்சியின் நிலைகள் இவற்றையும் பிரதியிட்டு கூட்டிக் கழித்து பிரச்சன்ன, இட, கால, வர்த்தமானம் பார்த்து பலன் சொல்ல வேண்டும். ஜோதிடத்தில் இவ்வளவு விஷயங்கள் (Variables) இருக்கும் போது ராசிபலன் பார்த்தேன், பலிக்கவில்லை என்று சொல்வது எவ்வளவு பெரிய அடிமுட்டாள்தனம். உலகத்தில் உள்ள சுமார் 700 கோடி பேருக்கு அவன் வாழ்க்கையில் உள்ள விஷயங்களில் 12 பிரிவுக்குள் பலன் சொல்ல வேண்டும் என்றால் அது எளிமையாகவும் சாதாரணமானதாகவும் மேம்போக்காகத்தான் இருக்கும் என்பது அடிமுட்டாளுக்கு கூட புரியும். ஆனாலும் ஏன் பார்க்கிறான் என்று ”பகுத்தறிவுகள்” கேட்கலாம். அதில் விஷய ஞானம் உள்ளவனுக்குத் தான் அதை எவ்வளவு தூரம், எப்பொழுது, எப்படி நம்ப வேண்டும் என்று தெரியும் அதனால் அவன் பார்க்கிறான். எல்லோருக்கும் செஸ் விளையாடத் தெரியும் ஆனால் கிராண்ட் மாஸ்டர்கள் குறைநத பேர் தான் இருக்கிறார்கள். செஸ் விளையாடத் தெரிந்த எல்லாருமே சாம்பியன் அல்ல உங்களுக்கும் செஸ் விளையாடத் தெரிந்திருக்கிறது அவ்வளவுதான்
@@anandharaj1436 Kalimuthu C 14.02.1983 . மாலை 6.15-6.20, Peraiyur, kamuthi. கும்பராசி, சத்யம், சிம்மலக்கம். 1லக்கினத்தில் இருந்து 3ல் சனி, 4ல் வி, 5ல் கேது, 6புதன், 7ல் சூரி, செவ்வாய், சந்திரன், சுக்கிரன்,11ல் ராகு , மாந்தி, என்ன கர்மா சரிசெய்ய என்ன செய்ய வேண்டும் மனைவி. Dharmasri.M பி-31-12-1991.காலை, துலாம் ராசி, விசாகம், மீனலக்னம், லக்கினத்தில் இருந்து 4ல் கேது, 6ல் வியா, 8ல் சந்திரன், 9ல் சுக்கிரன், புதன், 10ல் செவ்வாய், சூரியன், ராகு, 11ல் சனி திருமணம் 1-12-2011 குழந்தை பிறக்க வேண்டும் என்ன செய்ய வேண்டும். நன்றி நன்றி நன்றி
ஆமாம் உண்மை தான் விஷால் சார் பொது மக்கள் ஜோதிடம் சார்ந்த சந்தேகம் கேள்வி கேட்டால் இந்த ஜோதிடர்கள் திருப்பி அவர்களிடம் கேள்வி கேட்டு நீங்கள் என்ன ராசி என்ன லக்னம் இப்ப என்ன திசை உங்களுக்கு போய்ட்டு இருக்கு எந்த நட்சத்திரத்தில் அமர்ந்து இருக்கு எந்த வீட்டில் அமர்ந்து இருக்கு எல்லா கேள்வி மக்கள் கிட்ட கேட்டு கொண்டு அதன் பிறகு அதற்க்கேற்றா போல் பதில் சொல்றாங்க எல்லாம் விவரங்கள் மக்களே சொல்லிடா அப்பறம் இந்த ஜோதிடர்கள் என்ன பலன் சொல்ல போறாங்க என்று தெரியவில்லை இதை எல்லாம் இந்த ஜோதிடர்கள் மக்கள் 5000 பணம் குடுத்து கேள்வி பதில் எல்லாம் இவர்களே சொல்லி விட்டு பிறகு அந்த ஜோதிடர்களிடம் என்ன பலன் பதில் எதிர்பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை you tube சேனலில் பல ஜோதிடர்கள் இதை தான் பலன் என்று கூறிக்கொண்டு வருகிறார்கள் பிறந்த தேதி நேரம் இடம் சொன்னால் உடனே அந்த ஜோதிடர் இந்த ராசி இந்த லக்னம் இந்த கிரகங்கள் இங்கு அமர்ந்து இருக்கு இதுதான் உங்கள் வாழ்நாள் பலன் கொடுபனை உங்களுக்கு இதில் நல்ல விஷயம் நடக்கும் கெட்ட விஷயம் நடக்கும் என்று சொன்னால் அதில் 5000 ரூபாய் கொடுத்திற்க்கு பலன் இருக்கு 5000 மக்கள் கிட்ட வாங்கி கொண்டு அவர்களிடம் கேள்வி கேட்டு அவர்களிடமே பதிலும் கேட்டு கொண்டு பிறகு 5000 ரூபாய்க்கு இந்த ஜோதிடர்கள் என்ன பலன் சொல்லுறாங்க சொல்ல போறாங்க இது எல்லாம் ஏன் இந்த மக்களுக்கு தெரியவில்லை புரியவில்லை என்று தெரியவில்லை பரிகாரம் செய்யனும் உடனே பலன் கிடைக்கனும் என்று போனால் இப்படி தான் பல ஜோதிடர்கள் பணம் மட்டுமே சம்மதிக்க உருவாகி வருகிறார்கள் 🙆🤷🤭😤🤨🤫
எனக்கு துலா லக்னம். 2ல் செவ்வாய் சுக்ரன் புதன் சூரியன் அனைத்தும் கேட்டையில். குரு சனி கேது மகரத்தில். என் கணவர் ரிஷப லக்னம், மகரத்தில் உத்ராட சந்திரன் செவ்வாய் உச்சம். சந்தோஷ வாழ்க்கைதான். ஆனால் கேபி ஜோசியத்தில் நான் விடோ அல்லது 2,3 திருமணம் என்று அடித்து சொன்னார்கள். என் கணவருக்கு இன்னொரு ரகசிய வாழ்க்கை என்று. முற்றிலும் தவறு என்றேன். சந்தோஷ வாழ்க்கைதான். இருவரும் வேலைக்கு போவதால் டூர் போகும் போதுதான் பிரிவு. மற்றபடி இருவரும் ஆதர்ச தம்பதி ஒத்துக்க முடியலை அவங்களால்
சூப்பர் விஷால் சார் 👌👌👌👌👌
Uhu
@@kalamani5526 தெளிவாக கூறுங்கள்
நன்றி சார் நன்றி.உண்மைக்கு உடனேயே பதில் கிடைக்கு சார் நன்றி
Arumai.arumai.sir.
செஸ் விளையாடுவதற்கு எவ்வளவு அறிவு தேவையோ அதே அளவுக்கு உண்மையாகவே ஜோதிடம் சொல்வதற்கும் அறிவு தேவை. ஜோதிடத்தில் உள்ள கணிதம் அவ்வளவு சிக்கலானது. அது மட்டும் இல்லாமல் ஒருவருக்குப் பலனைச் சொல்ல கிட்டத்தட்ட ஐம்பது வெவ்வேறு விஷயங்களை,
கணக்குப் போட்டு,
மதிப்பிட்டு,
பிரதியிட்டு
சொல்ல வேண்டும்.
ஆகவே ஜோதிடத்தை கண்டுபிடித்தவன் தான் சதுரங்க விளையாட்டையும் கண்டுபிடித்திருக்க முடியும். அதனால்தான் கணித வல்லுனர்கள் பலர் ஜோதிடத்தில் வித்தகர்களாக இருந்திருக்கிறார்கள். உதாரணம் ராமானுஜன், பாஸ்கரா, ஆரியபட்டா ஆகியோர் ஆவார்கள்.
முன்பெல்லாம் ஒரு குழந்தை பிறந்தவுடன் ஜாதகம் எழுதச் சொல்லிக் கொடுத்தால் அந்தக் குழந்தை ஐந்து வயதாகும் போதுதான் ஜாதகத்தை கொடுப்பார்கள். ஏனென்றால் அதில் அவ்வளவு கணிதம் இருக்கிறது. இன்று கம்ப்யூட்டர் வந்துவிட்டதால் உடனே அடித்துக் கொடுக்க முடிகிறது.
ஒருவர் பிறக்கும் போது இருக்கும் அவருடைய லக்கனம், இராசி, ஒன்பது கிரகங்கள், பன்னிரண்டு ராசிகள், இருபத்தி ஏழு நட்சத்திரங்கள், இரண்டு பட்சங்கள் (பிறைகள்), 14 திதிகள், பன்னிரண்டு ராசிகளுக்கான (பொறுப்புகள்) காரகங்கள், அதற்கான காரகர்கள், கேந்திர, திரிகோண, உச்ச, நீச, பகை, நட்பு, சம, வக்கிர, அஸ்தங்க, யுத்த, வர்கோத்தம, நீசபங்க, இட (ஸ்தான ), நவாம்ச, தசாம்ச, பரல், பாவ, திசா, புத்தி, அந்தர, யோக, தோஷ, மதிப்பீடுகளையும், மற்றும் இவற்றோடு மேற்கூறிய அத்தனைக்கும் தற்கால கிரக நிலைப்படி அதாவது கோச்சாரப்படி இருக்கும் இடமதிப்பு, சொந்த மதிப்பு, உபகோள்கள், பஞ்சபட்சி, பஞ்ச பட்சியின் நிலைகள் இவற்றையும் பிரதியிட்டு கூட்டிக் கழித்து பிரச்சன்ன, இட, கால, வர்த்தமானம் பார்த்து பலன் சொல்ல வேண்டும்.
ஜோதிடத்தில் இவ்வளவு விஷயங்கள் (Variables) இருக்கும் போது ராசிபலன் பார்த்தேன், பலிக்கவில்லை என்று சொல்வது எவ்வளவு பெரிய அடிமுட்டாள்தனம். உலகத்தில் உள்ள சுமார் 700 கோடி பேருக்கு அவன் வாழ்க்கையில் உள்ள விஷயங்களில் 12 பிரிவுக்குள் பலன் சொல்ல வேண்டும் என்றால் அது எளிமையாகவும் சாதாரணமானதாகவும் மேம்போக்காகத்தான் இருக்கும் என்பது அடிமுட்டாளுக்கு கூட புரியும். ஆனாலும் ஏன் பார்க்கிறான் என்று ”பகுத்தறிவுகள்” கேட்கலாம். அதில் விஷய ஞானம் உள்ளவனுக்குத் தான் அதை எவ்வளவு தூரம், எப்பொழுது, எப்படி நம்ப வேண்டும் என்று தெரியும் அதனால் அவன் பார்க்கிறான்.
எல்லோருக்கும் செஸ் விளையாடத் தெரியும் ஆனால் கிராண்ட் மாஸ்டர்கள் குறைநத பேர் தான் இருக்கிறார்கள். செஸ் விளையாடத் தெரிந்த எல்லாருமே சாம்பியன் அல்ல உங்களுக்கும் செஸ் விளையாடத் தெரிந்திருக்கிறது அவ்வளவுதான்
Grand master contact number kodungal iyya....🙏🙏😌
கண்ணாசூப்பர்
Thank u
Guruve saranam love you and thank you ayya
ஜோதிடத்தை பற்றிய தங்கள் ஆய்வு ஜோதிட உலகில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.
திருமணம் முடிந்து 10,11வருடம் ஆகியும் குழந்தை இல்லை என்ன காரணம். லக்கினத்தில் இருந்து 5கேது இருந்தால் என்ன பலன் பரிகாரம் என்ன செய்ய வேண்டும்
உங்கள் ஐந்தாம் அதிபதி எந்த நட்சத்திரம்
@@anandharaj1436 Kalimuthu C
14.02.1983 . மாலை 6.15-6.20, Peraiyur, kamuthi.
கும்பராசி, சத்யம், சிம்மலக்கம். 1லக்கினத்தில் இருந்து 3ல் சனி, 4ல் வி, 5ல் கேது, 6புதன், 7ல் சூரி, செவ்வாய், சந்திரன், சுக்கிரன்,11ல் ராகு , மாந்தி, என்ன கர்மா சரிசெய்ய என்ன செய்ய வேண்டும்
மனைவி. Dharmasri.M
பி-31-12-1991.காலை, துலாம் ராசி, விசாகம், மீனலக்னம், லக்கினத்தில் இருந்து 4ல் கேது, 6ல் வியா, 8ல் சந்திரன், 9ல் சுக்கிரன், புதன், 10ல் செவ்வாய், சூரியன், ராகு, 11ல் சனி
திருமணம் 1-12-2011
குழந்தை பிறக்க வேண்டும்
என்ன செய்ய வேண்டும். நன்றி நன்றி நன்றி
@@anandharaj1436 reply varave illai
ஒரு கேந்திரத்துக்கு அதிபதி சுபராக இருந்து அவர் மற்றொரு கேந்திர த்தில் இருந்தால் தான் கேந்திராதிபத்திய தோஷம் என்று நான் கேள்வி பட்டு இருக்கிறேன்.
🤩✨️
ஆமாம் உண்மை தான் விஷால் சார் பொது மக்கள் ஜோதிடம் சார்ந்த சந்தேகம் கேள்வி கேட்டால் இந்த ஜோதிடர்கள் திருப்பி அவர்களிடம் கேள்வி கேட்டு நீங்கள் என்ன ராசி என்ன லக்னம் இப்ப என்ன திசை உங்களுக்கு போய்ட்டு இருக்கு எந்த நட்சத்திரத்தில் அமர்ந்து இருக்கு எந்த வீட்டில் அமர்ந்து இருக்கு எல்லா கேள்வி மக்கள் கிட்ட கேட்டு கொண்டு அதன் பிறகு அதற்க்கேற்றா போல் பதில் சொல்றாங்க எல்லாம் விவரங்கள் மக்களே சொல்லிடா அப்பறம் இந்த ஜோதிடர்கள் என்ன பலன் சொல்ல போறாங்க என்று தெரியவில்லை இதை எல்லாம் இந்த ஜோதிடர்கள் மக்கள் 5000 பணம் குடுத்து கேள்வி பதில் எல்லாம் இவர்களே சொல்லி விட்டு பிறகு அந்த ஜோதிடர்களிடம் என்ன பலன் பதில் எதிர்பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை you tube சேனலில் பல ஜோதிடர்கள் இதை தான் பலன் என்று கூறிக்கொண்டு வருகிறார்கள் பிறந்த தேதி நேரம் இடம் சொன்னால் உடனே அந்த ஜோதிடர் இந்த ராசி இந்த லக்னம் இந்த கிரகங்கள் இங்கு அமர்ந்து இருக்கு இதுதான் உங்கள் வாழ்நாள் பலன் கொடுபனை உங்களுக்கு இதில் நல்ல விஷயம் நடக்கும் கெட்ட விஷயம் நடக்கும் என்று சொன்னால் அதில் 5000 ரூபாய் கொடுத்திற்க்கு பலன் இருக்கு 5000 மக்கள் கிட்ட வாங்கி கொண்டு அவர்களிடம் கேள்வி கேட்டு அவர்களிடமே பதிலும் கேட்டு கொண்டு பிறகு 5000 ரூபாய்க்கு இந்த ஜோதிடர்கள் என்ன பலன் சொல்லுறாங்க சொல்ல போறாங்க இது எல்லாம் ஏன் இந்த மக்களுக்கு தெரியவில்லை புரியவில்லை என்று தெரியவில்லை பரிகாரம் செய்யனும் உடனே பலன் கிடைக்கனும் என்று போனால் இப்படி தான் பல ஜோதிடர்கள் பணம் மட்டுமே சம்மதிக்க உருவாகி வருகிறார்கள் 🙆🤷🤭😤🤨🤫
300 rs கொடு உனக்கு ஜாதகம் சொல்றேன் நீ எதுவும் சொல்ல தேவையில்ல
Excellent most of astrologer they given less good prediction once our face changed then they jump into other topics
Superb sir
எவனாயிருந்தாலும் பாரம்பரிய முறைகள் பற்றிய முழுமையான அறிவில்லாமல் பேசுவானேயானால் அவன் தானும் கெட்டு தன்னைச் சார்ந்தவனையும் கெடுப்பான்.
ஆமா, இவருக்கு 100% தெரியும், போ....
@@mannan1544 நன்றி
தம்பி விஷால்! அந்தப் பெண்ணுக்கு ஜோதிடம் தெரியாது. ஒரு பாரம்பரிய ஜோதிடரிடம் உங்கள் வாதம் எடுபடாது; மேலும் அவர் உங்களுக்கு சரியான விளக்கம் தருவார்!
ஒரு உண்மையான ஜாதகம் உதாரண ஜாதகமாகக் கொண்டு பேசவும். சுய தம்பட்டம் வேண்டாம்.
DNA மட்டும் தான் கரெக்ட் என்று சொல்கிறாரா?
எல்லாத்தையும் கேட்டு தெரிந்து கொண்டு நாம் சிந்தித்து முடிவெடுப்போம்
People are there but they won't sell their secrets. They will be out of tricks...🙁
ஆக நமக்கு என்றைக்குமே மூளை இல்லை, அடுத்தவன் சொல்லுவதை வைத்து வாழ்கையை ஒட்டி கொண்டு இருக்கிறோம்.
Waste of money.dont get appointment
Astrologer vishal seems to be little angry person ...
I tried your phone number but no one pick my call
Sir neenga thappa solringa
ஐயா.நீங்கல்இவர்சொல்வதைஎப்படிதவறுஎன்றுசொல்ரிங்க.விளக்கம்சொல்லுங்க
Mention that point
Sunnydass kafe
Vishal sir, Your understanding about Traditional astrology is wrong.... You are using zigzac words to prove your points
உண்மை., பராம்பரிய ஜோதிடத்தை பலன்களை சொல்ல தெரியாத இந்த DNA உருட்டல் மன்னனுக்கு தான் மீடியாகள் லைட் அடிச்சு குழப்பும்...,
உங்கள் ஜோதிட விளம்பரம் இது தேவையா உண்மைய சொல்லவும் அனைத்து ஜோதிடர் என்று மெத்தனமாக பேசுவதை நிறுத்திக் கொள்ளவும்
This guy is pakka fraud in cheating and earning money. Easily.
Ok Please tell me traditional astrologer all are good or god
எனக்கு துலா லக்னம். 2ல் செவ்வாய் சுக்ரன் புதன் சூரியன் அனைத்தும் கேட்டையில். குரு சனி கேது மகரத்தில். என் கணவர் ரிஷப லக்னம், மகரத்தில் உத்ராட சந்திரன் செவ்வாய் உச்சம். சந்தோஷ வாழ்க்கைதான். ஆனால் கேபி ஜோசியத்தில் நான் விடோ அல்லது 2,3 திருமணம் என்று அடித்து சொன்னார்கள். என் கணவருக்கு இன்னொரு ரகசிய வாழ்க்கை என்று. முற்றிலும் தவறு என்றேன். சந்தோஷ வாழ்க்கைதான். இருவரும் வேலைக்கு போவதால் டூர் போகும் போதுதான் பிரிவு. மற்றபடி இருவரும் ஆதர்ச தம்பதி ஒத்துக்க முடியலை அவங்களால்
ஜோதிடம் பொய்யில்லை...ஜோதிடர்களே சரியான தெளிவின்றி நம்மை குழப்புகிறார்கள்...
இதற்கு dna astrology il விளக்கம் என்ன?