Marriage Matching in Tamil | திருமண பொருத்தம் | Vivek Astrology | kp Astrology

Поділитися
Вставка
  • Опубліковано 6 кві 2020
  • #WhatsApp8015606360 ,#ஜாதகம்பார்க்க , #Call7010057423 ,
    நான் ஜோதிடத்திலுள்ள அறிவியல் பூர்வமான கருத்துக்களை பயன்படுத்தி ஆராய்ச்சி செய்து வருகிறேன். அதன்மூலம் மக்களின் ஜாதகத்தை கணித்து அவர்கள் வாழ்வை நல்வழிப்படுத்த ஆலோசனை தருகிறேன்.மேலும் மற்ற ஜோதிடரிடம் வித்தியாசமான (உண்மையான) கருத்துக்களை வழங்கி வருகிறேன்.
    **************************************************************
    LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
    **************************************************************
    ★ ஜோதிடம் கற்க ,தெரிந்து கொள்ள,மற்ற ஜோதிடர்களிடமிறுந்து தனித்துவமாக பதிவுகள்.
    ★ஜோதிடம் அறிவியல் பூர்வமாக ( Logic ) அறிந்துகொள்வோம்.சரியான பாதையை நம் ஜாதகம் மூலம் அறிந்து வாழ்க்கையில் வெற்றி பெறுவோம்.
    எனது ஜோதிட பதிவுகள் பயனுள்ளதாக இருந்தால் Like & Share செய்யுங்கள்.எனது புதிய பதிவுகளையும் தொடர்ச்சியாக பார்க்க Channel ஐ Subscribe செய்யுங்கள்.
    »நன்றி«.
    ★ @Vivek @Astrology ★
    **************************************************************
    how to find rahu ketu dosham in jathagam in tamil,
    how to check rahu ketu dosham in horoscope,
    rahu ketu dosham for girl,
    rahu ketu dosham pariharam in tamil language,
    rahu ketu dosham exemptions tamil,
    how to find rahu ketu dosham in jathakam,
    rahu ketu dosha marriage match in tamil,
    how to find rahu ketu in jathagam tamil,
    rahu bhagavan in tamil,
    rahu ketu dosham calculator in tamil,
    rahu ketu peyarchi parikarangal,
    rahu pariharam,
    ketu in lagna in tamil,
    rahu in 7th house in tamil,
    **************************************************************

КОМЕНТАРІ • 308

  • @VivekAstrology
    @VivekAstrology  3 роки тому +22

    ஜோதிடர் விவேக் இறைவனடி சேர்ந்தார் 😭

  • @geethaiaram6389
    @geethaiaram6389 4 роки тому +15

    நல்ல பயனுள்ள தகவல் குருவே. மிக்க நன்றி🙏🙏

  • @aarooraaaroorachannel5318
    @aarooraaaroorachannel5318 Рік тому +2

    திருமண பொருத்தம் ரீதியான ஜோதிட ஆலோசனை மிகவும் அருமை. உங்கள் பணி மென்மேலும் சிறக்க எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்

  • @muruganmurugan4489
    @muruganmurugan4489 4 роки тому +6

    அருமை வாழ்க வலர்க தமிழ் உங்கல் சேவை

  • @ayyappauma8470
    @ayyappauma8470 3 роки тому +1

    மிக தெளிவான விளக்கம்..நன்றிகள்

  • @karuppusamya9817
    @karuppusamya9817 4 роки тому +22

    தம்பி வணக்கம். உங்கள் திருமண பொருத்தம் ரீதியான ஜோதிட ஆலோசனை மிகவும் அருமை. உங்கள் பணி மென்மேலும் சிறக்க எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் தம்பி.

  • @kalidasssk9675
    @kalidasssk9675 3 роки тому +2

    அருமையான தகவல் நன்றி

  • @subashinykrish5926
    @subashinykrish5926 3 роки тому +3

    Clear thought and super explanation
    Thank you

  • @shivu3
    @shivu3 4 роки тому +9

    தம்பி அல்ல குரு வயதுமுக்கியம் அல்ல வாழ்கவளமுடன் சிவாயநம சிவ சிவ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jagadishsk256
    @jagadishsk256 4 роки тому +2

    Excellent I am very much inspired.

  • @sudhakarkannan2315
    @sudhakarkannan2315 3 роки тому +2

    நன்றி தெளிவான விளக்கம்.

  • @monicavmoni5580
    @monicavmoni5580 3 роки тому +3

    Superrrr Anna👏👏👍.....Thank you for this video 🙏

  • @astrologic2073
    @astrologic2073 4 роки тому +3

    Thank you sir, super explain.

  • @sumathyvs
    @sumathyvs 3 роки тому

    vaazhthukkal thambi. GOD BLESS YOU.

  • @gsradhakrishnan
    @gsradhakrishnan 4 роки тому +5

    மிகவும் அருமை

  • @Gayatridevi-cz8ow
    @Gayatridevi-cz8ow 2 роки тому

    தம்பி நீங்க சொன்னது எல்லாமே ரொம்ப சரியாக இருக்கு

  • @thiyagarajan8688
    @thiyagarajan8688 3 роки тому

    Super bro. தெலிவான பதில்

  • @AstroMohan520
    @AstroMohan520 4 роки тому +8

    A good student from Good teacher and a student will become a good teacher . Excellent explanation my best wishes

  • @tamil7133
    @tamil7133 3 роки тому +1

    Bro Very useful explanation thanks bro..

  • @velrajah9147
    @velrajah9147 4 роки тому +1

    excellent, God bless you

  • @monicaravi3862
    @monicaravi3862 4 роки тому +1

    Very good explanation sir

  • @chandranramabai4712
    @chandranramabai4712 3 роки тому +1

    சிறப்பு. நன்றி.

  • @ravichandran4931
    @ravichandran4931 4 роки тому +6

    Your good speaking

  • @karthikeyann4702
    @karthikeyann4702 3 роки тому

    Enaku Magara lagnam... 299deg avittam 2... Mithunam lagnam 6 baavam and simma lagnam 8 baavam thirumana porutham Agatha? Illa kadalagnam and kanni lagnam Agatha... Example if partners lagnam is 76 deg thiruvathirai3... It will be 6th for Magara lagnam.. but it wil be 5th based on degree.. which one to see...

  • @kousesri8769
    @kousesri8769 4 роки тому +2

    Very good explain

  • @sriahamirs9850
    @sriahamirs9850 3 роки тому +1

    அருமையான பதிவு

  • @Durai6283
    @Durai6283 2 роки тому

    Super.very briliyant

  • @sriharilakshmiramamoorthy822
    @sriharilakshmiramamoorthy822 4 роки тому +4

    Very great 👏👏

  • @murugesans.p185
    @murugesans.p185 3 роки тому +1

    Easy understanding video good

  • @snambirajan8659
    @snambirajan8659 4 роки тому +2

    GOOD. THANK YOU

  • @muthusamym7052
    @muthusamym7052 3 роки тому +2

    1,6,7,8,12 lagnam serthal ena prachanaigal varum nu soluga sir..

  • @leela3baalaan580
    @leela3baalaan580 4 роки тому +3

    super..defnation

  • @RAMBABU-tk1ch
    @RAMBABU-tk1ch 4 роки тому +1

    அருமை 👌

  • @lathamahesh241
    @lathamahesh241 4 роки тому +1

    நன்றிகள்

  • @sundarrajan9976
    @sundarrajan9976 10 місяців тому

    Dear bro
    Super explanation.
    I need one clear answer . I don't have jadhagam.
    Marriage Ku name porutham paatha correcta varuma.illa vera option orukku

  • @lakshmipathyv4169
    @lakshmipathyv4169 Рік тому

    Super thambi NALAAVELAGAM cotuthe

  • @jasmeenjasa2086
    @jasmeenjasa2086 3 роки тому

    U are great super explanation

  • @pavir9027
    @pavir9027 3 роки тому

    Sir na Mithunam rasi poonarpoosam nachatheram lakanam viruchagam enku oru varan vanthu erugu avga meenam rasi uthiratathi nachatheram lakanam simma sir kva panalama

  • @bindra1731
    @bindra1731 Рік тому +1

    Sincere efforts clearly noticeable. Keep up your good work.

    • @rajia3455
      @rajia3455 Рік тому

      Avaru irandhutaarunu pin pannirukaanga... Enga irundhu good work keep up pandradhu Avaru...

  • @abinayaabinaya7192
    @abinayaabinaya7192 4 роки тому +2

    Crystal clear

  • @gawyesindur5790
    @gawyesindur5790 3 роки тому +2

    Excellent 👍

  • @loganathan8192
    @loganathan8192 3 роки тому

    Absolutely very correct bro nice record

  • @renganathang3463
    @renganathang3463 2 роки тому

    Brother,super .I am welcome u and your guru

  • @user-hu8wk3iy5p
    @user-hu8wk3iy5p 2 роки тому

    Sir ennoda sister ku revathi natchathiram Mapilaiyoda natchathiram ayilyam
    Porutham illanu sollitanga
    But enga families ku romba pudichirku
    Annamar swamy kovil la poo sainam keattom..nalladhgave vandhadhu
    Irundhalum bayamagave irukku
    Porutham illama marriage pannalama ??

  • @puremaperiy5871
    @puremaperiy5871 3 роки тому +2

    Super sir👏👏👏

  • @kalaravi4151
    @kalaravi4151 4 роки тому +1

    Visakam 4 padam boy pooram siimma rasi girl purutham unnda Tq for your message

  • @jasmeenjasa2086
    @jasmeenjasa2086 4 роки тому +2

    Thx bro

  • @gunadhanamg3134
    @gunadhanamg3134 3 роки тому

    Male
    . Rasi kanni
    Star. As tham. La gunam .meenam
    Miruga porutham. Pen arumai
    Female. Rasi rishabam
    Star mirugasiridam
    Lag. Kumbam
    Mirugam.pen sarai
    Kulinthai bakkiyam irukkuma anna plz tell me anna

  • @veluchamyvelusupersongs6113
    @veluchamyvelusupersongs6113 4 роки тому +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @arunkumarkm5084
    @arunkumarkm5084 4 роки тому +1

    Good very good

  • @AEPKN
    @AEPKN 2 роки тому

    Thank you sir

  • @meerasaran4710
    @meerasaran4710 4 місяці тому

    Sir enaku birthday date wroung ahh note panni irukanga birth cerificate la wroung ahh iruku and appa note panni vachi irukarathu wroung so na edha vachi kalyana poorutha pakanum sollunga

  • @neelakandankk1749
    @neelakandankk1749 2 роки тому

    இந்த Theory பார்த்து marriage பண்ணமுடியாது. Practical ஆக பார்க்க வேண்டியது முக்கியம்.

  • @ayyappansmart7725
    @ayyappansmart7725 2 роки тому

    Super sir I understand sir

  • @immanuvels1895
    @immanuvels1895 2 роки тому

    Sir lagnam la irundhu 3,5,9,11, exact degree eppadi kandu pudikardhu nu video podunga sir

  • @bharathib7724
    @bharathib7724 3 роки тому +1

    பாவ, பஞ்ச பூத ஒப்பீடு super.
    அதாவது பெண் ஜாதகத்தில் வீடும், பாவமும் ஒன்றாக இருக்க வேண்டும்.
    லக்னாதிபதி மற்றும் களத்திராதிபதி பொருத்தம் பற்றிக் கூறவும்.
    கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதற்கு நீங்கள் எடுத்துக்காட்டு.

  • @manithevar1086
    @manithevar1086 3 роки тому

    Same laganam poruthuma sri thanus&thanus

  • @nothingnothing2680
    @nothingnothing2680 3 роки тому

    Mesha lagna ...sevva in viruchagam ...chithrai nachathiram kanni rasi sevva dhosamq bro

  • @rubamarimuthu4535
    @rubamarimuthu4535 4 роки тому

    Anna nanum ennakum en lover kum rajju porutham and stree deergam illai endru en veedil avar idam irunthu ennai pirittu veike mudivu seithirikiraargal.. plz help pannunge

  • @vishwanathnallaperumal613
    @vishwanathnallaperumal613 3 роки тому

    excellent

  • @vasudevandv4834
    @vasudevandv4834 3 роки тому

    ஐயா...
    ஆயில்யம்,கேட்டை, மூலம், பூராடம் போன்ற நட்சத்திரங்கள் ஏக நட்சத்திரங்களாக வந்தாலும் பரவாயில்லை என்று சேர்த்துவிடலாமா....
    ஐயா, தயவு செய்து தெளிவுபடுத்துங்களேன்....
    ஏனென்றால் ஏக நட்சத்திரப் பொருத்தம் என்று பிரித்துக் கொண்டிருக்கிறார்கள்....தயவுசெய்து இதனை எனக்கு தெளிவுபடுத்துங்கள்

  • @subbulakshmimohan9456
    @subbulakshmimohan9456 Рік тому

    Ithuvarai nan kelvipatatha vilakkangal makilchi thodarpu kolvathu eppadi pathil sollavum

  • @murugesanchennai2360
    @murugesanchennai2360 4 роки тому +1

    ஐயா வணக்கம் நானும் ஜோதிட மாணவன்தான் என்னிடம் வந்த ஜாதகம் .இரண்டு திருமணம் தோல்வி மூனறாவது நடக்குமா? 25/6/78.16.20 சென்னை சசிகலா. என் குருமார்கள் சொன்னது ==.திருமண கொடுபினை இல்லை ஆனால் யாருடனாவது சேர்ந்து வாழலாம். என்கிறார்கள் அப்படி ஜாதகம் சொல்லமுடியுமா? தாஙகள் சொல்லும் முறை மிக எளிமையாக உள்ளது வாழ்க வளமுடன் இந்த ஜாதகத்தை விளக்கி வீடியோ போடுங்கள் ஐயா?எனக்கு வயது 60 .28/4/61. 11.30.காலை கும்பகோணம் எனக்கு ஜாதகம் வராதா?பைத்தியமாக இருக்கிறேன் .ஆனால் புரிபடவில்லை ?

  • @kanagarajk1906
    @kanagarajk1906 3 роки тому

    வாக்கிய பஞ்சாங்கம் அடிப்படையில் பலன் காணும் முறையை எ. டு கூறவும். நன்றி ஐயா.

  • @manimegalaidevasakayam2936
    @manimegalaidevasakayam2936 4 роки тому

    Ennoda lacnam star thiruvonam.. en mamaku lacnam star thiruvatharaii.. marriage pannalama???

  • @gopalakrishnan7074
    @gopalakrishnan7074 3 роки тому +1

    Super excellent. bra

  • @maheshkumar-my4bv
    @maheshkumar-my4bv 3 роки тому +1

    Good

  • @A.B.C.58
    @A.B.C.58 Рік тому

    some have commented that mr. vivek, astrologer is no more. request please confirm.

  • @KV-dg4ws
    @KV-dg4ws 2 роки тому

    Male: vitutchigam rasi kettai natchithiram
    Female revathi natchathiram Meenam rasi
    11 yrs ah love panrom thirumanam seiyalama

  • @Jps8299
    @Jps8299 2 роки тому

    Super sir

  • @anithaviki9459
    @anithaviki9459 3 роки тому

    God blessings full of uuu

  • @kandasamyganeswaran1363
    @kandasamyganeswaran1363 3 роки тому

    Hi.anna mesham meenam kalliyanam Panama?

  • @jayakumarm5961
    @jayakumarm5961 Рік тому

    Super anna 🙏♥️♥️💐

  • @vanithavijayakumar7419
    @vanithavijayakumar7419 2 роки тому

    Rasi set agama nakshtram set aana panalanma

  • @chinnasamypitchai828
    @chinnasamypitchai828 4 роки тому +4

    Excellent sir

  • @ayyasamyayyasamy6046
    @ayyasamyayyasamy6046 4 роки тому +2

    Sir raghu Kethu dosam erunthal.. Raghu kethu jathagam than set pananuma Illa suuthaaa jathagam set akumanga sir
    Pls reply sir

  • @sharankumar7713
    @sharankumar7713 3 роки тому

    மிகவும் நல்ல பதிவு!
    ஆணின் லக்னம் சுவாதி 2ம் பாதத்திலும் பெண்ணின் லக்னம் மகம் 3ம் பாதத்தில் உள்ளது. பெண்ணின் லக்னத்திலிருந்து ஆணின் லக்னம் 3ம் பாவத்தில் இருக்கிறது. ஆனால் ஆணின் லக்னத்திலிருந்து பெண்ணின் லக்னம் 10ம் பாவத்தில் இருக்கிறது (ஆணின் 11ம் பாவம் மகம் 4ம் பாதத்தில் தொடங்கி உத்திரம் 4ம் பாதத்தில் முடிகிறது). இங்கு லக்ன பொருத்தம் இல்லை என்கிற எனது புரிதல் சரியா சகோ?

  • @sarala9777
    @sarala9777 Рік тому

    Supper anna

  • @pradeepaarunpandian
    @pradeepaarunpandian Рік тому

    Ayeilyam , ashwini natchathiram marriage pannikalama.... Ratchu porutham illa

  • @Kichaf.f
    @Kichaf.f Рік тому

    Bro
    Boy Dhanusu rasi muulam
    Girl Kanni rasi uthiram 2
    Marriage pannalama sollunga plzz bro

  • @haranharan1893
    @haranharan1893 3 роки тому +1

    Dob mattumtha iruku jaathagam illa. Solluvingala bro.

  • @amrtaajith
    @amrtaajith 4 роки тому +5

    The bhava issue will come even for 5th bhavam it can become 6th in bhava chakra, same for 11th house. As per your logic it seems you are suggesting to use bhava chakram instead of rasi chakram. I am finding it hard to understand why the same bhava logic is not applied for 5th, 9th and 11th house which could become 6,8,12 respectively

  • @ayyappauma8470
    @ayyappauma8470 3 роки тому

    அருமை.. இருவருக்கும் திருமணம் முடிந்து பொருளாதாரத்திற்கு சாதகமான காலம் உடன் வரவில்லை என்றால் பிரச்சனை வரும் .உண்மை. கடவுளுக்கு பொருளாதார திசை எல்லை இல்லாத காலத்தில் மனைவிக்கு பொருளாதார சாதக காலம் இருப்பது போல் சேர்ப்பது தானே நல்லது. இருவருக்கும்
    ஒன்றுபோல் பொருளாதார திசை அல்லது அகம் சார்ந்த திசை என ஒன்று போல வருவது சரியாகுமா?

  • @hemalathasenthil7616
    @hemalathasenthil7616 3 роки тому

    Porudham parka consulting evalavunga sir

  • @bhuvanasweety8887
    @bhuvanasweety8887 4 роки тому +1

    Sir,,,Ponnuku kanni raasi hastam star and paiyan kanni raasi uththiram star ,,,thirumana porutham epdi eruku nu slunga,,same thisa and diff bukthi oduthu,mrge panlamla

  • @subashcharan3474
    @subashcharan3474 4 роки тому +2

    Hi bro, na oru ponna love pandra antha ponnukum enakum same rashi same natchathiram so jathagam patha set aagathu soldraga Rashi-kumbam,natchathiram- pooratathi naga enna pannalam

  • @manjulabanupriya1194
    @manjulabanupriya1194 4 роки тому +2

    Hi bro ennuku dhanush rasi ,laganam Capricorn ,nakshtram pooraadam 1 ,AND en lover rasi Simmam, laganam Sagittarius, nakshtram maham-3 but ennuku Kala sharba dhosa irruku sonnaunga ah eppo enga life eppadi irrukkum sollung ah bro... Nanga marriage panna nalla irruppomma bro

  • @selvaraja5394
    @selvaraja5394 4 роки тому +2

    Very good sir

  • @revathidhanapal9700
    @revathidhanapal9700 3 роки тому

    Anna lagna porutham degree vechu 4,9 la vandha poruthama illaya... Plz reply pannunga anna

    • @revathidhanapal9700
      @revathidhanapal9700 3 роки тому

      Anna lagna natchathram, rasi natchathram Vera veraya.. Neenga solra porutham lagnam iruka degree vecha.. Rasi natchathram vecha.. Illa lagna natchathram vecha..doubt na plz reply

  • @gayathri-fv3dt
    @gayathri-fv3dt 4 роки тому

    Anna enaku home la mapla pathanga apo jathaga poruthamum pathanga Anna 9 porutham irukunu sonnanga nadapu Desai um pathanga ipo again 5 years later pirinjuruvom nu soldranga astrology sonnarunu enakum maplaikum pudichuruku ana ipo jathagam Nala osikaranga Anna my date of birth: 03/12/1995. Avaruku 28/12/1989

  • @jeydurga4839
    @jeydurga4839 3 роки тому

    Hlw anna...love marriage ku jathagam porutham illena unmaiyave life prblm aahuma,ithunala rendu perume confirm prinji thaan aaganumaa..Pls ans me anna

  • @trishbavi8172
    @trishbavi8172 4 роки тому +3

    Super bro very good explaination

  • @balukw8539
    @balukw8539 2 роки тому +1

    Pen jathakam kumpam eppti amayum.age 21

  • @meeraradha1761
    @meeraradha1761 10 місяців тому

    திருமண பொருத்தம் ஆன்லைனில் பார்த்துத் தர முடியுமா அண்ணா.?????

  • @vijayalakshmiravi4653
    @vijayalakshmiravi4653 3 роки тому

    வணக்கம் தம்பி உங்களை நேரில் வந்து திருமண பொ௫த்தம் பார்க்க வேண்டும்... என்றால் எங்கு வந்து பார்க்க வேண்டும்... ஐயா... 🙏🙏🙏🙏🙏

  • @Rajesh-kn9wd
    @Rajesh-kn9wd Рік тому

    Superexlainastrolojer

  • @sandhyababu73
    @sandhyababu73 4 роки тому +1

    Anna . Please clear my doubt Anna..
    I am in relationship with a guy..
    We planned to get married ..
    Aana veetla ipo same rasi irka kudathu Soldranga .. please suggest me Anna ..
    Naanga rendu perum
    Kumba Raasi ..
    Enoda star - sadhyam (paadham 2)
    Avangaloda star - Puratathi (paadham 1)
    Idhunala any problem ah Anna ?
    Please reply anna

    • @VivekAstrology
      @VivekAstrology  4 роки тому +1

      Natchathiram parkka kudathunutha video poturuken, video va Nalla parunga

  • @mathematics8138
    @mathematics8138 3 роки тому +1

    Mesham rasi barani natchathiram (male) kanni rasi chithrai natchathiram (female) konjam sollu bro marriage pannalama

    • @VivekAstrology
      @VivekAstrology  3 роки тому

      Mulu jathagam aayivu seiyama thiruma porutham parkka mudiyathu,

  • @tamild4307
    @tamild4307 Рік тому

    நட்த்திர பொருத்தம் இல்லாமல் ஜாதகம் பார்த்து திருமணம் செய்யலாமா

  • @sandhyamukundan8123
    @sandhyamukundan8123 4 роки тому +4

    Sir nan makara rasi n hus simmam.. sashtashtakam.. theriama mrrg ayduchu.. epavum prob n pirivu sir.. any pariharam for sashtashtakam sir

    • @VivekAstrology
      @VivekAstrology  4 роки тому +1

      Parigam lam seinja problem sari agathu sis, 2 peroda jathathil Ulla thasai, puthi ethirkala palangalai poruthu, athai sari seiyalam, neram irupathai poruthu , niraikuraikalai therinthu, kalathiruku etrathu Pola nadathal problem sari agum. Nam palan naam seiyum seyali ulathu,

    • @alliswellsaisai1422
      @alliswellsaisai1422 3 роки тому

      Check your horoscope for your ubasana god and pray daily if possible go to that temple everything will be fine problems due to negative placement of planets will solve wishes will come true god bless you