அனைத்தும் சரிதான் சுவாதி நட்சத்திரம் தெய்வத் துணை மட்டுமே யார் துணையும் இல்லை பிள்ளைகள் கூட என்னை விட்டு கொடுத்து விடுவார்கள் கணவர் பிள்ளையும் இல்லை அனைவருக்கும் செய்ய முடியாத அளவிற்கு உதவிகள் செய்து விளக்கக்கூடிய ஜாதகம் போல் இது என்னுடையது எந்த ஏற்றத் தாழ்வும் இல்லாமல் அன்புடன் இருப்பேன் அந்த அன்பை வைத்து அனைவரும் விளையாடுகிறார்கள் அதை நினைத்து கண்ணீர் மட்டும் தான் படிப்பேன் ஆனால் உதவி செய்வதை விட மாட்டேன் வீரத் தவறுக்கு அவர்கள் அவர் தண்டனை அனுபவித்து விட்டு போகட்டும் விண்வெளி என்றும் தனிவழி தான்🎉
Madam Namasthe. You explanations for me is very accurate. Thanks a lot.Definitely i will go and worship the deities as per your guidence.Again thank you madam.
என் குடும்பத்தில் 3 சுவாதி நட்சத்திரங்கள் ஒன்று என் கூடப்பிறந்த தம்பி மற்றும் தங்கை மற்றையது yes என் கணவர்.மூன்றும் என்னை பிடிக்காதது போல் நடிக்கும் ஆனால் எனக்கு ஒன்றென்றால் பதறி நிற்பார்கள் 😂😂❤என் வழிகாட்டி,ஆசான்,குரு,போதனையாளர்கள் எல்லாம் இவர்களே.
துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் நீங்கள் சொன்னது அனைத்தும் சரிதான் ஆனால் உடல்நலன் பற்றி சொல்லவில்லை அம்மா எனக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகிறது😢அதற்கு ஏதாவது பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள் அம்மா 🙏
ஐயா நீங்கள் தினமும் பிள்ளையார்கோவிலுக்கு போய் தீபம் ஏட்டரி சூடம் பொருத்தி வழிபடுங்க நான் தினனமும் வழி படுகிறேன் உடம்பு பரவயில்லை வினைகளை தீர்ப்புவர் வினையாக பெருமான் விக்கீணத்தை தீர்ப்புவர் அப்புறம் சிவவழிபாடும் வேண்டும் எல்லாம் சரியாகும் 🙏
நீங்க சொல்றது எல்லாம் சரியாக தான் உள்ளது மேடம் ஆனால் எனக்கு இப்போது 46 வயது ஆகிறது பிறந்ததில் இருந்து ஒரே மாதிரியான வாழ்க்கை தான் உள்ளது எப்போது பணக்காரன் ஆவது ... .எந்த வேலைக்கு போனாலும் அடுத்தவருக்கு கீழே தான் வேலை பார்க்க வேண்டியிருக்கிறது ... ஒரு சுய சம்பாத்தியம் என்று ஒன்று இல்லை அதற்கு என்ன செய்வது இல்லை என் வாழ்க்கை இப்படித்தானா?
Nan swathi natchathiram than madam.yenaku appa illa amma illa kuta poranthavanga yarum illa rompa poradi than munnuku vanthan madam innum rompa kasta paturan mutila sethu poiralam pola iruku
நீங்கள் கூறியது 100 சதவீதம் உண்மை...
இந்த பதிவை வழங்கியதற்க்கு என்னுடைய மனமார்ந்த நன்றி...
வாழ்க வளமுடன்...
Naan துலாம் ராசி சுவாதி நட்சத்திரம்.நீங்கள் சொல்வது 100'/' உண்மை
அம்மா.. நீங்கள் சொன்ன மாதிரி ஆன்மீக நாட்டம் அதிகமாக உள்ளது.. சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த எனக்கு..
Madam, What you said all are very much prefect and 100 % correct. Thank you very much. I am waiting for your next clipping.
அனைத்தும் சரிதான் சுவாதி நட்சத்திரம் தெய்வத் துணை மட்டுமே யார் துணையும் இல்லை பிள்ளைகள் கூட என்னை விட்டு கொடுத்து விடுவார்கள் கணவர் பிள்ளையும் இல்லை அனைவருக்கும் செய்ய முடியாத அளவிற்கு உதவிகள் செய்து விளக்கக்கூடிய ஜாதகம் போல் இது என்னுடையது எந்த ஏற்றத் தாழ்வும் இல்லாமல் அன்புடன் இருப்பேன் அந்த அன்பை வைத்து அனைவரும் விளையாடுகிறார்கள் அதை நினைத்து கண்ணீர் மட்டும் தான் படிப்பேன் ஆனால் உதவி செய்வதை விட மாட்டேன் வீரத் தவறுக்கு அவர்கள் அவர் தண்டனை அனுபவித்து விட்டு போகட்டும் விண்வெளி என்றும் தனிவழி தான்🎉
Me
Me 💯
கடவுள் துணை கிடைக்கும் நமக்கு
எங்க ஊர் திட்டை குரு ஸ்தலம் ஃபேமஸ்
எதுக்கு பிறந்தேன் னு தோனுது
100% true mam......Thanks for sharing mam
நீங்கள் சொல்வது எல்லாம்
100 உண்மை
Super 'சுவாதியை திறமைய. புட்டு புட்டு வைத்திட்டிங்க. நன்றி. வாழ்க வழமுடன்
Your comment on Swati has raised our dignity. We Swati are really good people but people cheat us. They don't understand our honesty and truth.
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை
Madam Namasthe. You explanations for me is very accurate. Thanks a lot.Definitely i will go and worship the deities as per your guidence.Again thank you madam.
100% very good sister valthukal 🌹👌👍🔥🔥🔥🔥🔥🙏
தகவல்க்கு நன்றி அம்மா
Super 💯 neenga sonnathu ellame correct
S.i am swathi star.i am hard worker,never hesitate to ask sorry and never accept cheating person r ditchers ..
Super akka correct ah sonniga
ஜோதிடர் மேடம் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் பனி சிறக்கட்டும்
நீங்கள் சொல்வது சரிதான் உண்மையான பதிவு
என் குடும்பத்தில் 3 சுவாதி நட்சத்திரங்கள் ஒன்று என் கூடப்பிறந்த தம்பி மற்றும் தங்கை மற்றையது yes என் கணவர்.மூன்றும் என்னை பிடிக்காதது போல் நடிக்கும் ஆனால் எனக்கு ஒன்றென்றால் பதறி நிற்பார்கள் 😂😂❤என் வழிகாட்டி,ஆசான்,குரு,போதனையாளர்கள் எல்லாம் இவர்களே.
Super akka thank you your information
துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் நீங்கள் சொன்னது அனைத்தும் சரிதான் ஆனால் உடல்நலன் பற்றி சொல்லவில்லை அம்மா எனக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகிறது😢அதற்கு ஏதாவது பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள் அம்மா 🙏
Me to
ஐயா நீங்கள் தினமும் பிள்ளையார்கோவிலுக்கு போய் தீபம் ஏட்டரி சூடம் பொருத்தி வழிபடுங்க நான் தினனமும் வழி படுகிறேன் உடம்பு பரவயில்லை வினைகளை தீர்ப்புவர் வினையாக பெருமான் விக்கீணத்தை தீர்ப்புவர் அப்புறம் சிவவழிபாடும் வேண்டும் எல்லாம் சரியாகும் 🙏
Me too
Me too
😂
உணவு பிரியர்கள் உண்மை
கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்குங்க மேடம்
You are saying exactly correct mam.about Lazness is absolutely correct
ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
💯💯 true words about swathi
Hundred percent true .thanks
நீங்கள் சொல்வது அத்தனை செரி நான் துலாம். ராசி. தான் 26 ஆண்டு . கஷ்டப்பட்டு தான் இருக்கிறேன் என் கணவர் செரி இல்லை
மிகவும் நன்றி அம்மா 🎉
100/.' correct.true madam🎉
💯 true... great prediction... keep rocking madam... Thanks..
சுவாதி நட்சத்திரக்காரர்களின் குணாதிசயங்களை 100% சரியாக கூறி இருக்கிறீர்கள்.
Accurate predictions madam.. Thanks a lot
Reading is superb
All correct. Fully coincides for me
Correct dhaa...mam...
Semma voice daaa ❤❤❤❤❤
நீங்க சொல்றது எல்லாம் சரியாக தான் உள்ளது மேடம் ஆனால் எனக்கு இப்போது 46 வயது ஆகிறது பிறந்ததில் இருந்து ஒரே மாதிரியான வாழ்க்கை தான் உள்ளது எப்போது பணக்காரன் ஆவது ...
.எந்த வேலைக்கு போனாலும் அடுத்தவருக்கு கீழே தான் வேலை பார்க்க வேண்டியிருக்கிறது ... ஒரு சுய சம்பாத்தியம் என்று ஒன்று இல்லை அதற்கு என்ன செய்வது இல்லை என் வாழ்க்கை இப்படித்தானா?
Edachum ungalku pudicha thozhil side income aa seinga 😊❤ adhu la niraya income vandhadhu adhu main business aa mathirunga ..muyarchi panuvom nanba ..
Vetrivel muruganukku arokara❤
Thank you so much Amma 🙏🙏🙏💯👍
100%true sister
Arumai
Correct Mam.......🎉
💯 correct thank u
💯 % True Mam.Very Very true.
Nantri nantri vanakam 🦚💐💯🎉
Its true enagu theiviga sakthi irugu neega solrathu unmai kandipa nampikai thurogam thaagige mutiyathu
Yes 💯 true mam
Great all are correct👌
100%-உண்மை அம்மா என் மகனுக்கு.
Unga voice alaga iruku sis❤
All prediction is 💯
ரெம்பாநன்றிஅம்மா
100% சரி அம்மா.
❤❤❤❤ very nice mam❤❤❤❤❤❤❤❤❤❤
Super mam true
Muruga saranam....🙏🙏🙏
100 percent correct thankyou
100%Correct ga
Crore times correct, perfect ah soninga😂❤
ROMBA nalla path😅ivu Nand😢ri BalAn
100 % உண்மை நன்றி
என்னோட பையன் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் அம்மா.
சிறப்பாக வருவார் கவலை வேண்டாம்
Ethana vayasu..Unga payanuku.
10years mam
உண்மை அம்மா. என் கணவர் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர். தெய்வ துணை யோடு வாழ்க்கை நகர்கிறது. என்ன சொல்ல. நன்றி
Yes. I am a teacher
Good morning madem
Rombe correct
Thank you
100% true 👍 🙏❤
Mam nenga pesurathu yellam yen ponnuku porunthum ❤
Thankful 🥰🥰
Thank u madam❤
💯 true enaku match aguthu
GRATITUDE AMMA
Super ma
Nice 🎉 Mam 🎉
Correct 💯
Very true,god bless you
யோகம் நெருங்கி வருகின்றது மேடம்
Nan swathi natchathiram than madam.yenaku appa illa amma illa kuta poranthavanga yarum illa rompa poradi than munnuku vanthan madam innum rompa kasta paturan mutila sethu poiralam pola iruku
You are the real Hero in your Life you gain and deserve it ...Good Luck
Correct mam
So True❤
💯 correct madam
Superb
Sathayam natchatram poduga pls
Hundred percent true
95%true mam
Yes madam what business will suit this swathi
Good
💯 real
White colour
மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்த எல்லாரையும் தவிர்க்க முடியுமா? மகளோ மகனோ அந்த நட்சத்திரத்தில் இருந்தால் என்ன செய்வது ?
நீங்க சொல்வது நிஜம்தான் அம்மா அனால் எனக்கு னு யாருமே இல்லாத மாதிரி இருக்கு ம்மா
நான் சுவாதி நசசதிரம் என் கணவர் மிருகசீரிடம் நச்சத்திரம் நன் என்ன பன்னட்டும்
Swathy nakshtra...loosed many..We have sacrificed our life...
Video starts at 1:50
I am 55 year now what next profession now I am not stable pla advice.
Sorry My Daughter kku Swathi But Neenga solra Eathuvume Avagitta Ella
💯 true
Correct
எனக்கு துலாம் சுவாதி அம்மா உயிர் எப்போ போகும் என்று சொல்லுங்க
Poi paistion vanki kudi poirum
Yes
😂
Be positive always
உண்மை
அம்மா எனக்கு திருமணம் ஆகி 4 வருடம் ஆகிறது குழந்தை இல்லை. நான் என்ன பரிகாரம் செய்யனும்
எனக்கு துலாம் சுவாதி நட்சத்திரம் மிதுன லக்னம்