DANGER OF WHITE DISCHARGE. HERE IN FOOD CHART! | Dr.Sharmika Tharun

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024
  • #cure #daisy #tips #eating #eatingshow #tamil #daisyhospital #chennai #disease #daisy #cure #tamil #trending #Reels #Top10 #shorts
    About Daisy Hospital: We are India’s best nature cure hospital in Tamil nadu. We don’t treat our patients by a single system, Instead, we have adopted integrated treatment. We integrate Siddha, Ayurveda, Homeo, Electrohomeo, Unani, and Nature Cure. Our Integrated treatment depends upon the Ailment, Constitutional, Age, acceptability, and parameters observed. The Patients were taught special yoga and excellent diet therapy, which is needed to cure the Ailment.
    DAISY'HOSPITAL Branches are located ONLY in Chennai | Tirunelveli | Erode for Booking Appointment Contact: 8189909000/9566990022
    FOLLOW US ON INSTSGRAM
    DAISY HOSPITAL-CHENNAI
    / daisyhospital_c. .
    DR.SHARMIKA
    ....
    MRS.DAISY THANGAIYA
    ....
    Thanks for scrolling Don't Forget To Subscribe to DAISY HOSPITAL UA-cam Channel For Upcoming Health Tip Videos And Make Sure To Enable Push Notifications So That You'll Never Miss A New Video From Us.
    You should simply PRESS THE BELL ICON next to the subscribe button.
    LOCATION - CHENNAI, Chrompet (95669 90022 / 81899 09000)
    LOCATION - ERODE, Thirunagar Colony (91761 14400/91762 27700)
    g.co/kgs/5nqSJy
    LOCATION - TIRUNELVELI, Palayamkottai (91764 43311/ 91769 90088)
    maps.app.goo.g.... #cure #daisy #tips #eating #eatingshow #tamil #daisyhospital #chennai #disease #daisy #cure #tamil #trending #top10
    About Daisy Hospital: We are India’s best nature cure hospital in Tamil nadu. We don’t treat our patients by a single system, Instead, we have adopted integrated treatment. We integrate Siddha, Ayurveda, Homeo, Electrohomeo, Unani, and Nature Cure. Our Integrated treatment depends upon the Ailment, Constitutional, Age, acceptability, and parameters observed. The Patients were taught special yoga and excellent diet therapy, which is needed to cure the Ailment.
    DAISY'HOSPITAL Branches are located ONLY in Chennai | Tirunelveli | Erode for Booking Appointment Contact: 8189909000/9566990022
    FOLLOW US ON INSTSGRAM
    DAISY HOSPITAL-CHENNAI
    / daisyhospital_c. .
    DR.SHARMIKA
    ....
    MRS.DAISY THANGAIYA
    ....
    Thanks for scrolling Don't Forget To Subscribe to DAISY HOSPITAL UA-cam Channel For Upcoming Health Tip Videos And Make Sure To Enable Push Notifications So That You'll Never Miss A New Video From Us.
    You should simply PRESS THE BELL ICON next to the subscribe button.
    LOCATION - CHENNAI
    LOCATION - ERODE
    g.co/kgs/5nqSJy
    LOCATION - TIRUNELVELI
    maps.app.goo.g....

КОМЕНТАРІ • 2,2 тис.

  • @mvasanthi8715
    @mvasanthi8715 2 роки тому +212

    மிக அழகாக தெளிவா எடுத்து சொல்றிங்க மேடம் . மென்மேலும் வளர மனமகிழ்ந்து வாழ்த்துகிறேன் நன்றி.

  • @andalannal3043
    @andalannal3043 2 роки тому +35

    நல்ல ஆலோசனை
    நன்றி மருத்துவரே
    எங்கள் மருத்துவமனைக்கு வந்தால் தீவு கிடைக்கும் என்று சொல்லாமல் தீர்வு சொன்ன
    உங்களை என் தேவனாகிய
    கர்த்தர் ஆசீர்வதிப்பாராக

  • @tamilarasiramalingam2694
    @tamilarasiramalingam2694 2 роки тому +50

    அனைவருக்கும் பயன் உள்ள பதிவு ம எல்லாத்தையும் உணவு மூலமாக குணம் படுத்தலாம் என்று சொல்வது தான் உங்கள் சிறப்பு ம எல்லாத்திர்க்கும் மருந்து கடைக்கு ஓடாமல் எல்லாத்தையும் தேடி அலையாமல் இருக்கிறது உங்கள் வைத்தியம் மிக்க நன்றி ம

  • @devamonisha8217
    @devamonisha8217 Рік тому +44

    நீங்க டாக்டருக்கு படித்ததற்கு நான் ரொம்ப பெருமை அடைகிறேன் ஒரு சிறந்த டாக்டர் ❤❤❤❤❤❤

  • @prashathqtr5633
    @prashathqtr5633 Рік тому +14

    உங்கள் காணொளி அனைத்துமே மிக அவசியமானது.ரொம்ப தெளிவாகவும் சொல்லுகிறீர்கள்...நன்றி... சகோதரி...

  • @jancym8830
    @jancym8830 2 роки тому +33

    உங்களுடைய பதிவு அனைத்தும் வளரிளம் பருவத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு நல்ல பாடமாக உள்ளது, மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி மா

  • @feminar7236
    @feminar7236 2 роки тому +182

    தெளிவான விளக்க உரை, மதிப்பு மிக்க வார்த்தைகள் 😍 மனம் நிறைந்த நன்றிகள் டாக்டர்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mikku1656
    @mikku1656 Рік тому +19

    Elaneer
    Pathaneer
    Nungu
    Buttermilk
    Milk
    vellarikai
    Watermelon
    Sabja seeds
    Banana
    Alovera juice
    Honey amla
    Lassi
    Vendayam
    Pomegranate
    Pulu thanni
    Coconut poo
    Vettiver thannila pootu

  • @Gabrielchris-rc7hs
    @Gabrielchris-rc7hs 6 місяців тому +7

    மேடம் நீங்க சொல்றது அவ்ளோ அழகா இருக்கு எங்களுக்கு பிரயோஜனமா இருக்கு கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @karatemass1055
    @karatemass1055 2 роки тому +502

    🙏🙏 அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.. மிகவும் பயனுள்ளது. மிக்க நன்றி. 🙏🙏

    • @sivarulmegasivakumar
      @sivarulmegasivakumar 2 роки тому +9

      Z

    • @panchalip5207
      @panchalip5207 2 роки тому +3

      8 yrs baby க்கு inner அழுக்கு இருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்ன தீர்வு

    • @bowlyk1993
      @bowlyk1993 2 роки тому +1

      thank you medam

    • @anithainba
      @anithainba 2 роки тому

      ​@@panchalip5207

    • @mohanrajmanoharan2530
      @mohanrajmanoharan2530 Рік тому

      @@panchalip5207 nalla thovavachii podunga

  • @keesavan
    @keesavan Рік тому +10

    உடம்பு வலி கால் வலி கை வலி இடுப்பு வலி மன சோர்வு எந்த வேலை செய்தாலும் செய்யலனாலும் எப்பவுமே சோர்வாக இருப்பது ஏன்,.. சொல்லுங்க அக்கா.... ப்ளீஸ்

  • @gayathridevi5561
    @gayathridevi5561 2 роки тому +35

    உங்களை ரொம்ப ரொம்ப பிடிக்கிறது சகோதரி .... வாழ்க வளமுடன்.....

  • @sumisumisumithra8897
    @sumisumisumithra8897 2 роки тому +99

    அருமையான விளக்கம் சிரித்து முகம் செம அழகு உங்கனை பார்த்தாலே வர்ர நோய் கூட ஓடிடும் டாக்டர்

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v 15 днів тому +2

    சாந்தமான, அன்பான பேச்சு. அருமை டாக்டர்.

  • @MalaMala-o7w
    @MalaMala-o7w Місяць тому +2

    இந்த வயசுல இவ்வளவு ஒரு அழகா சொல்றீங்க நல்ல ஒரு எடுத்து சொன்னீங்க வெள்ளைப்படுவது பத்தி சூப்பர் மேடம் வாழ்த்துக்கள் வேண்டும் வாழ்க வளமுடன்

    • @imranpathan6149
      @imranpathan6149 Місяць тому +1

      I gave this syrup to my wife, her white discharge and back pain that had been going on for 5 years got cured.I had ordered it online from Whitocon Syrup and Assicon Syrup, now he is very happy with it.

    • @sudheshvetri3152
      @sudheshvetri3152 15 днів тому

      Nice

  • @vijayalakshmis5753
    @vijayalakshmis5753 2 роки тому +153

    Thank you soo much mam for your amazing explanation for white discharge. 😊

  • @bharathikani2810
    @bharathikani2810 2 роки тому +63

    Sis, please share video on food to be included and avoided for kidney stones..

  • @manimegala3291
    @manimegala3291 2 роки тому +27

    Also I'm facing this white discharge problem too

  • @athiandjani2409
    @athiandjani2409 2 місяці тому +1

    மிகவும் அழகாக தெளிவாக சொல்லிருக்கீங்க மேடம். மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி நன்றி நன்றி. ❤❤❤🙏🙏🙏🙏

    • @imranpathan6149
      @imranpathan6149 Місяць тому +1

      I gave this syrup to my wife, her white discharge and back pain that had been going on for 5 years got cured.I had ordered it online from Whitocon Syrup and Assicon Syrup, now he is very happy with it.

  • @srilekac2041
    @srilekac2041 6 місяців тому +134

    எனக்கு வெள்ளை படுவது இருக்கு ஆனால் weight increase ஆகுது

  • @joshuajoshua8146
    @joshuajoshua8146 Рік тому +3

    மிக்க நன்றி டாக்டர்.நீங்க சொன்ன எல்லா அறிகுறிகளும் எனக்கு கடந்த ஆறு மாதங்களாக இருக்கிறது.தங்கள் ஆலோசனைகளுக்கு நன்றி

  • @newideas4259
    @newideas4259 2 роки тому +9

    மிகவும் நன்றி மேடம் உங்கள் மருத்துவம் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது

  • @rohithshalinirohithshalini7501
    @rohithshalinirohithshalini7501 11 місяців тому +5

    தெளிவாக இருந்தது மேடம் உங்கள் விளக்கங்கள்.நன்றி வாழ்க நலமுடன்

  • @Kayal9847
    @Kayal9847 Рік тому +1

    மிகவும் அருமை பயனுள்ள தகவல் நானும் மிகவும் ஒல்லியாக உள்ளேன் இன்க்ரீஸ் பண்றதுக்கு ஒரு வழி சொல்லுங்க sis

  • @AyishaAhla
    @AyishaAhla 9 місяців тому +1

    Neega pesurathu romba theliwa puriyuthu doctor.. ladies kku rommba usefull things thnx a lot doctor

  • @mychildrensactivities6724
    @mychildrensactivities6724 2 роки тому +7

    மிக்க நன்றி மேடம்.
    பெண்களுக்கு மிகவும்
    பயனுள்ள தகவல்.

  • @AjayKumar-xz1rc
    @AjayKumar-xz1rc Рік тому +6

    Ennakku romba payama irukkuthu akka entha tips follow panna poieduma 😢....

  • @hsjjsbbj9595
    @hsjjsbbj9595 Рік тому +1

    Mem வணக்கம் எனக்கு குளிர்ச்சி ஒத்துக்காது தலைவலி வருது medam அதுக்கு நீங்களே ஒரு வலி சொல்லுங்க ப்ளீஸ் எனக்கும் நீங்க சொன்ன மாதிரி சுட்டு உடம்பு முடி எல்லாம் கொட்டிட்டுச்சு வெய்ட் போடா மட்டுங்குது வயசு 30 ஆகுது 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ravithannuthu1403
    @ravithannuthu1403 Рік тому +1

    Mam my age 15enaku same problem daily enaku erukum neega sonatha na try pani pakuran mam Tq vedio potathuku

  • @junithbuhari3089
    @junithbuhari3089 Рік тому +5

    நன்றி மேடம் நீங்க சொன்ன மாதிரி என் உடல் நிலையில் பாதிப்பு ஏற்படுகிறது இனி நீங்க சொன்ன விசயங்கள் முயற்சி செய்து பார்க்கின்றேன்

  • @Hemalatha-zb9yh
    @Hemalatha-zb9yh 2 роки тому +18

    இந்த கருத்துள்ள பதிவுக்கு மிக்க நன்றி ... 👍👍

  • @vaithieswari9287
    @vaithieswari9287 2 роки тому +22

    Hypothyroid pathi sollunga mam. And food habits sollunga mam. Please

  • @MohanMohan-dw7rc
    @MohanMohan-dw7rc Рік тому +2

    டாக்டர் உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது, உங்கள் சேவை தொடர வேண்டுகிறேன்

  • @balasundari1732
    @balasundari1732 Рік тому

    நீங்கள் புன் சிரிப்புடன் சொல்வது மிகவும் சிறப்பு

  • @yasufero
    @yasufero 2 роки тому +15

    Thank you for the useful information.
    God bless
    Explain about varicose veins

  • @thuraithurai6069
    @thuraithurai6069 2 роки тому +84

    Thank u so much mam very very important advice to us ❤️

  • @niranjana5174
    @niranjana5174 2 роки тому +4

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி டாக்டர்

  • @PrathapS-qu1oo
    @PrathapS-qu1oo Рік тому

    மாதவிடாய் மாதத்தில் ஐந்து முறை வருவதிற்கு பதில் மூன்று முறை வருகிறது மீதமுள்ள இரண்டு நாள் வெள்ளை படுகிறது இதற்கு காரணம் என்ன? யு எக்ஸ்பிளைன் மேடம் 😒🙏pls..

  • @shanthia5848
    @shanthia5848 Місяць тому +2

    எனக்கு வயது 57 ‌ எனக்கு வெல்லை பிங்க் ஜெல் மாதிரி வருது நானும் டாக்டர் காட்டினேன் அவங்க வயிறு கிலீன் பன்னாங்க ஆனாலும் மறுபடியும் அதே மாதிரி வருது என்ன செய்ய வேண்டும் பிலீக்ஷ் சொல்லுங்க டாக்டர்

  • @pigeon9967
    @pigeon9967 2 роки тому +78

    Very useful information. Clearly explained. Thank you so much😇

  • @ashwininarendra5873
    @ashwininarendra5873 2 роки тому +4

    please let about your skin care Madam, your skin looks so clear and beautiful, please madam this a request

  • @prabhavathy999
    @prabhavathy999 2 роки тому +22

    ரொம்ப நன்றி🙏💕 மேடம்

  • @SathyaSathya-wc7hn
    @SathyaSathya-wc7hn 2 місяці тому +1

    , உங்களின் இந்த பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாயிருந்தது டாக்டர் மிக்க நன்றி

    • @imranpathan6149
      @imranpathan6149 Місяць тому +1

      I gave this syrup to my wife, her white discharge and back pain that had been going on for 5 years got cured.I had ordered it online from Whitocon Syrup and Assicon Syrup, now he is very happy with it.

  • @SasiKala-hh2nk
    @SasiKala-hh2nk Рік тому

    Thankyou mam. My daughter very leen. Age atten pannidda. Age 10 aguthu. நீங்க சொன்னது ரொம்ப உபயோகமா இருக்கு .

  • @sathyasaman5219
    @sathyasaman5219 2 роки тому +20

    Very useful subject, thank you mam

  • @kavideepi7401
    @kavideepi7401 2 роки тому +19

    Very very Important issues
    Really useful advice Thank you Mam

  • @sureshd7636
    @sureshd7636 2 роки тому +8

    Alagu Devadaikku Nandri Vanakkam
    🌹💖🌹💖🌹💖🙏💖🌹💖🌹💖🌹

  • @deenamobile2038
    @deenamobile2038 Рік тому

    Mam..ungaloda appointment venum mam.eppadi ungala Park mudiyum sollunga.. Engaluku periyavanga vera aarum illa mam..konjam problem health wise

  • @jumuki
    @jumuki 7 місяців тому

    Those who eat too much of sugar will 100% have white discharge. It is basically fungus. It's a fashion to have ice creams, sugar milk sweets, sugary drinks. Horrible. Moringa leaf, garlic, amla juice... Etc helps normalize. It's disgusting for men to encounter. Women please take care.

  • @oviyamurugan8402
    @oviyamurugan8402 2 роки тому +64

    I have that problem for past year to till..I have consulted more doctors but I didn't get over this white discharge..all the symptoms you have told is absolutely happening to me.. 😓 what could be the solution mam?

    • @roselinbriskilla7259
      @roselinbriskilla7259 2 роки тому +5

      Additional point:take head bath daily or two days once

    • @baskar270
      @baskar270 2 роки тому +4

      Eat Atthipalam(fig),dates
      Avoid( chicken egg)

    • @abcdef-wk6do
      @abcdef-wk6do Рік тому +2

      @@roselinbriskilla7259தினமும் குளித்ததாலல் சளிப் பிடிக்கிதே

    • @saranyadevaraj4799
      @saranyadevaraj4799 Рік тому

      Ippo epdi iruku ungaluku

  • @Ragavimedia
    @Ragavimedia 2 роки тому +24

    Super mam.mentural cup pathi video podunga mam.periords time irritation for sanitary pads.so is it safe in mentural cup?.tell mam pls

  • @vijikarthick080
    @vijikarthick080 2 роки тому +14

    Thank you for your valuable support 😊

  • @BaskaranBn
    @BaskaranBn 2 місяці тому +2

    எனக்கு வெள்ளை படுதல் இருக்கு அது எப்போ எப்போ படும்னா அதிகமான காரம் சாப்பிட்டால் 3நாளைக்கு தொடர்ச்சியாக வெள்ளை படும் எக்சசை பண்ணும் போது அதிகமான வெள்ளை படும் வாக்கிங் போனால் கூட வெள்ளை படும் இதற்கு என்ன செய்யலாம் மேடம் இந்த வெள்ளை படுவது சரியா தவறா ப்ளீஸ் மேடம் பதில் sms அனுப்பவும் 🙏🏽

    • @imranpathan6149
      @imranpathan6149 Місяць тому +1

      I gave this syrup to my wife, her white discharge and back pain that had been going on for 5 years got cured.I had ordered it online from Whitocon Syrup and Assicon Syrup, now he is very happy with it.

  • @abitha7483
    @abitha7483 Рік тому

    Thyroid irukkuravanga enna mariyana food eduthukkalam sollunga sister

  • @preetharamadoss1495
    @preetharamadoss1495 2 роки тому +12

    Weight gain aaga tips sollunga mam

  • @muthulakshmimani1362
    @muthulakshmimani1362 2 роки тому +4

    வெள்ளை படாமல் இருக்க மருந்து சொல்லுங்க மேடம்

  • @josephinejames5087
    @josephinejames5087 2 роки тому +45

    Beautifully, without medical ambiguity 3xplained. Thanks.

    • @muthupandi3532
      @muthupandi3532 2 роки тому

      Harbel hair diy potunga plz sis

    • @anbupriya7316
      @anbupriya7316 2 роки тому

      Very useful madam Thank you

    • @anbupriya7316
      @anbupriya7316 2 роки тому

      Vellai padum pothu sumal
      Varuthu madam
      Ciling iolmant ethum erika
      Madam please help me madam

    • @Ajay021
      @Ajay021 Рік тому

      ​@@anbupriya7316ipo

  • @anandananu2547
    @anandananu2547 2 роки тому +7

    Romba neet and clear speech super 👌 mam Tq 🙏

  • @mounis.m4771
    @mounis.m4771 9 місяців тому

    Body heat reduce pandraku tips solunga mam..endha mari foods edukanum nu

  • @anithap932
    @anithap932 6 днів тому

    Good mood mam வெள்ளைப்படுதல் இருக்கு நார்மல அடி வாயில் வலி இருக்கு தூருநாற்றம் இருக்கு அரிப்பு இருக்கு ஜேல்லுமாதிரி அகமது மேடம்

  • @seethamadhu4824
    @seethamadhu4824 2 роки тому +6

    God bless you mam.. Jesus spirit is there with you mam .

  • @akilaakila7502
    @akilaakila7502 Рік тому +7

    Your each and every video, change my life in good,thanks mam 🙏

  • @arumugamm8723
    @arumugamm8723 2 роки тому +15

    Very very useful advice.Thank you so much

  • @kirubabhuvana
    @kirubabhuvana Рік тому +1

    Mam Tongue taste problem what can do mam please tell in one video.

  • @subbulakshmisuba9466
    @subbulakshmisuba9466 Рік тому

    Mam எனக்கு வயது 52 மெனோபாஸ் பீரியடில் தண்ணீர் மாதிரி ஒய்ட் அப்பப்ப ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை சில டிராப்ஸ் வருது.லைட்டா ஒரு ஸ்மெல்.பட் நீங்கள் சொன்ன சிம்டம்ஸ் இல்லாமல்.இது பார்க்கணுமா?மெனோபாஸ் முடிந்ததும் சரியாகிடுமா?

  • @sujathavasu5725
    @sujathavasu5725 2 роки тому +26

    please kindly talk about peri and post menopause symptoms and management. Thanks

  • @jennimjfans2979
    @jennimjfans2979 2 роки тому +19

    Please post a detailed explanation about menstrual cup its uses and advantages and disadvantages.....it will very useful if you post the video as soon as possible.....

  • @LearnfrenchA1
    @LearnfrenchA1 2 роки тому +20

    Thank you so much doctor . Ethuku pinnadi evlo vishyam eruka . Ethu problem ennaku epotha thariyum . Itching erukumbothu la kulichiduvan . Udaney sari agidum ...☺️.

  • @Jeni-k1y
    @Jeni-k1y 20 днів тому +1

    Thaani naraiya kudicha white discharge aaguthu athu en nu konjam sollunga

  • @thamarai_kurinji4852
    @thamarai_kurinji4852 10 місяців тому

    Sister உங்கள் பதிவை பார்ப்பேன்...மிகவும் பயணளிக்கிறது...

  • @deendeen7003
    @deendeen7003 2 роки тому +10

    Very useful message for all ages womens

  • @muthumari4972
    @muthumari4972 2 роки тому +7

    God bless you Dr.Your speach is very good.

  • @tamilselvisudharsanam6208
    @tamilselvisudharsanam6208 Рік тому +3

    Very useful and good explanation.mam

  • @sheikbanusheikbanu3685
    @sheikbanusheikbanu3685 Рік тому

    எனக்கு வெள்ளை படுதல் இருக்கு அரசு மருத்துவமனை மத்திரை சரி ஆகும் அந்த பத்து நாட்கள் இருக்காது பத்து நாட்கள் கழித்து மறுபடியும் வெள்ளை படுதல் இருக்கும் இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் பதில் சொல்லுங்க pls

  • @rajamsp5717
    @rajamsp5717 Рік тому +2

    Is nanari sherbet good or bad ? Bzc it has colour preservatives ! Explain mam

  • @preethilogeswaran7675
    @preethilogeswaran7675 2 роки тому +10

    Superb mam... Thank you so much for your information...

  • @vijichitra9577
    @vijichitra9577 Рік тому +5

    Very useful advice nd food benifits..tq so much sis 👍

  • @rasithapeer8884
    @rasithapeer8884 2 роки тому +8

    Healthy skin maintenance pathe video podunga mam. Unga skin and nengalum alaga irukenga

  • @pandibalamurugan3477
    @pandibalamurugan3477 Рік тому

    Mam periods time la entha vithamana pad use panrathunu explain pannunga pls mam

  • @snehaK-dz1jm
    @snehaK-dz1jm 7 місяців тому

    Thankyou mam white discharge explanation

  • @susanipackiyam4139
    @susanipackiyam4139 Рік тому +5

    Thank u so much sissy, God bless u and ur family

  • @ambikameenakshisundaram5390
    @ambikameenakshisundaram5390 2 роки тому +9

    Thank u doctor effective and informative thanks alot

  • @kanishkashrik7363
    @kanishkashrik7363 Рік тому +4

    Hi mam ,my child 11 years old getting white discharge more like curd. Can you please let know the Reason and to reduce it.

  • @sultanarif8179
    @sultanarif8179 9 місяців тому

    Azhagaga thelivaaga solringa doctor.

  • @smilygirlyas7798
    @smilygirlyas7798 Рік тому +1

    Lemon juice kudikkalaaama

  • @cirilrobert1250
    @cirilrobert1250 2 роки тому +18

    Thank you so much mam. Azhaga explain pandringa... valuable topic.....

  • @saranyasukumar4131
    @saranyasukumar4131 2 роки тому +4

    Knee pain pathi videos podunga madam entha mathiri food eduthukanum nu sollunga

  • @SethumadhavanSethu-d7i
    @SethumadhavanSethu-d7i 9 місяців тому +1

    Easy ahh weight lose aaga tips solunga ❤❤❤

  • @radhimithu747
    @radhimithu747 Рік тому +1

    Irregular period problem ku solution sollunga

  • @ishuvijay5516
    @ishuvijay5516 2 роки тому +9

    Ninga pesrathu super sister thank youu😍😍😍

  • @rajiyabegam3817
    @rajiyabegam3817 2 роки тому +7

    Thank you so much akka...its very useful for many girls....

  • @kohiladevi7429
    @kohiladevi7429 4 місяці тому +4

    வெள்ளை படுதல் கர்ப்பம் அடைவது தாமத படுத்துமா

    • @RimaNagrikar
      @RimaNagrikar 4 місяці тому +1

      I had a lot of problems with white water or my whole body was aching or weak and after taking some medicine the pain went away but the white water did not stop Then I ordered Whitcon syrup along with Asicon syrup from #Amazon, I got relief like this, then I continued it for 3 months so that it does not happen again

  • @nishajoshinishajoshi1136
    @nishajoshinishajoshi1136 Рік тому

    வெட்டிவேர் எப்படி சாப்பிறது மேடம்

  • @HariniSasikumar-ky7pj
    @HariniSasikumar-ky7pj Рік тому +1

    Amazing explanation... White discharge powder maari substance ah vum irukuma

  • @prasadvijay60
    @prasadvijay60 2 роки тому +34

    Thank a lot doctor 🤗

  • @tamilselvi9748
    @tamilselvi9748 2 роки тому +20

    Thank you for the valuable video. Expected for long days.

  • @UshaJayagopi-vu6kz
    @UshaJayagopi-vu6kz Місяць тому +1

    Mam I am from Bangalore very useful advice you have given thanku so much

    • @imranpathan6149
      @imranpathan6149 Місяць тому +1

      I gave this syrup to my wife, her white discharge and back pain that had been going on for 5 years got cured.I had ordered it online from Whitocon Syrup and Assicon Syrup, now he is very happy with it.

  • @lakshmiviji9089
    @lakshmiviji9089 5 місяців тому +2

    Enaku white discharge illa.but period time la matum curd maathiri illa kaiya vittu partha therium athuku enna solution mam

  • @nithya8097
    @nithya8097 2 роки тому +5

    thank You madam 😍 love you so much
    Your Advice ❤️

  • @jayasreekishorekumar5495
    @jayasreekishorekumar5495 2 роки тому +5

    Weight gaining ku tips sollunga mam