வெள்ளத்தில் தத்தளிக்கும் திருப்பதி..! வெள்ள நீரில் மிதக்கும் வீடுகள்..! ஸ்தம்பித்தது ஆந்திரா!

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @sarahssarahs286
    @sarahssarahs286 3 роки тому +1488

    நம் முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை இப்பொழுது சிந்திக்க வேண்டியுள்ளது

  • @rubanpro
    @rubanpro 3 роки тому +718

    இயற்கையை வெல்ல நினைக்கும் சுயநல மனித இனத்திற்கு அழிவே மிஞ்சும்...

    • @Earn_from_kalai
      @Earn_from_kalai 3 роки тому +3

      Crt 💯

    • @rifayafirdhous6021
      @rifayafirdhous6021 3 роки тому +2

      ஆஹான்

    • @NAVINKUMAR-bb1lf
      @NAVINKUMAR-bb1lf 3 роки тому +6

      Tirupathi antha mari place illa. Avanga nature ah protect panravanga nammala maari illa. This is unexpected

    • @rubanpro
      @rubanpro 3 роки тому

      @@NAVINKUMAR-bb1lf na thirupathi pathi pesala ... tamil nadu fulla mazhadha ...

    • @NAVINKUMAR-bb1lf
      @NAVINKUMAR-bb1lf 3 роки тому

      @@rubanpro sari da nanum inga tha irukan

  • @durai0078
    @durai0078 3 роки тому +364

    இதிலிருந்து எனக்கு ஒன்று புரிந்தது இயற்கையின் சக்திக்கு முன்னாடி எதுவும் இல்லை என்று... இயற்கை அன்னையே உன்னை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kalaiselvamgurusamy5537
      @kalaiselvamgurusamy5537 3 роки тому +4

      Jesus coming soon bro

    • @shobhasamy
      @shobhasamy 3 роки тому +4

      Revelation 6:17
      [17]அவருடைய கோபாக்கினையின் மகா நாள் வந்துவிட்டது, யார் நிலைநிற்கக்கூடும் என்றார்கள்.
      For the great day of his wrath is come; and who shall be able to stand?
      ஹோலி Bible

    • @niveyadeepa4591
      @niveyadeepa4591 3 роки тому +1

      Yes Jesus is coming soon yelarum manam therumbugal paraloga rajeyam samebethu vetathu, enni kalam selathu

    • @niveyadeepa4591
      @niveyadeepa4591 3 роки тому

      @@shobhasamy yes

    • @tbfeddherhsydg2556
      @tbfeddherhsydg2556 3 роки тому

      Idhatha periyaarum sonnaru ipadha puriyudha

  • @kavin546
    @kavin546 3 роки тому +648

    ...👉வெள்ளம் ரோட்டில் வர வில்லை .வெள்ளம் பாலத்தில் வரவில்லை.வெள்ளம் வீட்டை சேதம் செய்யவில்லை ...நீங்கள் தான் அதை சேதம் செய்தீர்..👈🪔

  • @karthikeyan2057
    @karthikeyan2057 3 роки тому +420

    என்ன செய்வது இயற்கையுடன் விளையாண்டால்⛈️⛈️🌨️🌨️☁️🌧️🌧️ இயற்கை நம்முடன் விளையாடுகிறது இது நமக்கான பாடம்.

    • @suthan8627
      @suthan8627 3 роки тому +2

      🤷‍♂️

    • @manisvjn5503
      @manisvjn5503 3 роки тому +5

      Poda mayiru

    • @MaikTalks
      @MaikTalks 3 роки тому

      இந்த comment பண்றதுக்கே 4 பேர் இருக்காங்கபா

    • @kirenssurvey2416
      @kirenssurvey2416 3 роки тому

      @@manisvjn5503 🤣🤣👌

    • @manisvjn5503
      @manisvjn5503 3 роки тому +1

      @@MaikTalks phone irukkunu edachu type panranuga

  • @pragadeeeswaranpragadeeswa2522
    @pragadeeeswaranpragadeeswa2522 3 роки тому +346

    No technology can beat nature...Give respect to nature...

    • @ambassadorofchristjesus.7105
      @ambassadorofchristjesus.7105 3 роки тому +11

      Respect the God of all creation (nature).... which means God is the creator..., nature is the creation.

    • @aravindyadav5815
      @aravindyadav5815 3 роки тому +2

      @@ambassadorofchristjesus.7105 ... if you say god is nature...please don't mock nature with useless thing

  • @AnithaAnitha-ms2ox
    @AnithaAnitha-ms2ox 3 роки тому +984

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 எல்லாத்தையும் காப்பாத்து திருப்பதி ஏழுமலை வெங்கடேசா ஜலபதி ஜய்யா

    • @monish.smonish.s169
      @monish.smonish.s169 3 роки тому +24

      Avar Peru jalabathi ....jalam means water

    • @sivasasi1350
      @sivasasi1350 3 роки тому +143

      எங்க காப்பாத்துறது.... அவரே தண்ணில மூழ்கி போய் இருக்காரு 😜, அவரையே நம்ம தான் காப்பாத்தணும் போல

    • @Shinchan-wd5qe
      @Shinchan-wd5qe 3 роки тому +2

      Vellam nikkatum seesai..🌪

    • @manisvjn5503
      @manisvjn5503 3 роки тому +5

      @@sivasasi1350 🤣🤣🤣

    • @sangeetharamadoss7292
      @sangeetharamadoss7292 3 роки тому +42

      @@sivasasi1350 inneram avara kapathiruka matanga avaru potruntha jewels ellam than save pannirupanga 🤣🤣🤣🤣😂😂😂

  • @VISHVA1185
    @VISHVA1185 3 роки тому +58

    உங்க அறிவியலால் இயற்கையை வெல்ல முடியாது
    இயற்கை தான் வெல்லும்🙏🙏🙏🙏🌿🌱🌿🌴🌿🌱🌿🌴

  • @Mutharaallinall
    @Mutharaallinall 3 роки тому +337

    யாதும் ஊரே யாவரும் கேளீர். எந்த மாநிலமாக இருந்தால் என்ன மக்கள் உயிர் ஒன்று தான். கன்னியாகுமரியில் நாங்கள் பட்டபாடு போதும். எங்கள் பாதிப்பு குறைவுதான்.

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 3 роки тому +8

      இயற்கையாக தோன்றிய நதிகள், சில நீர் நிலைகள், மன்னர்கள் கட்டிய நீர் தேக்கங்கள் போன்றவற்றை கண்கள் போல் பாதுகாக்க வேண்டும். மீறினால் நதி ஓரம் கட்டப்பட்ட வீடு சரிந்து விழுந்த கதைதான். அரசு ஆக்கிரமிப்பை அகற்றாது. ஊழல் அரசியல்வாதிகள், அதிகாரிகள் சுயநலன் காரணமாக ஆதரிப்பார்கள். ஆனால் இயற்கை தன் வேலையை கட்சிதமாக செய்து முடிக்கும். ஆகையால் இயற்கை வளங்களை ஆக்கிரமிப்பது மிகவும் ஆபத்து.

    • @Mutharaallinall
      @Mutharaallinall 3 роки тому +3

      @@mahendarthangavelu7658 உண்மைதான். கன்னியாகுமரியிலும் ஆக்ரமிப்புகள் வர தொடங்கிவிட்டது மா

    • @SenthurKandhan
      @SenthurKandhan 3 роки тому +1

      @@mahendarthangavelu7658 நீங்கள் சொல்வது மிக்க சரி. 🙏

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 3 роки тому +4

      சென்னை வரலாறு காணாத பேரழிவை சந்திக்கும் காலம் ஏற்படுவதை தடுக்க வேண்டிய பணியை தமிழக அரசு உறுதியாக மேற்கொள்ள வேண்டும். நீதிமன்றம் தடை உத்தரவு அளிக்காமல் இருக்க வேண்டும். பேராபத்து வருவதற்கு முன் கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் போன்றவற்றின் உண்மையான அகலத்தை மீட்டு பழைய வடிவத்தை மீட்டு எடுக்க வேண்டும். புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், போரூர் போன்றவற்றை ஆக்கிரமிப்போருக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும். தமிழகம் முழுக்க முழு வீச்சில் நீர் நிலைகளை பாதுகாக்க கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு செய்ய தவறினால் , மக்கள் பேராபத்தை எதிர்கொள்ள நேரிட்டால் அவர்கள் கோபத்தில் கோட்டையும் சுக்குனூறாகி விடும்.

  • @kumararun5990
    @kumararun5990 3 роки тому +104

    திருப்பதி கோவிலில் வெள்ளம் பாய்ந்து ஓடுவதை முதன்முதலாக பார்க்கிறேன்

  • @தாய்தமிழ்மண்வாசம்

    அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.

  • @motiveislamic2130
    @motiveislamic2130 3 роки тому +81

    மனிதன் இயற்கையை அதன் வழியாக விடவேண்டும்.சுயநலத்துக்காக வழிகளை தடுத்தால் இப்படிப்பட்ட நிலைமைதான்.நம் அனைவருக்கும் சேர்த்துதான்.

  • @sgp.creations863
    @sgp.creations863 3 роки тому +202

    இந்த வருடம் முடிய இன்னும் ஒரு மாதம் இருக்கிறது... அதருகுள் எலாருகும் ஓர் காட்டுகாடிடு போது வடகிழக்கு பருவமழை🌧️🌧️

  • @SathishKumar-vb9xl
    @SathishKumar-vb9xl 3 роки тому +74

    சென்னையில் மழை பெய்து தத்தலித்த போது ஆந்திர பொண்ணு கமாண்டல திருப்பதில நல்ல வெயில்னு சிரிச்ச இப்போ அவ காணோம் எங்க போய்ட்ட அத மத்தவங்க கஸ்டத்துல சிரிக்கரவங்க நிலமை👍

    • @zainuzafirah7098
      @zainuzafirah7098 3 роки тому +5

      Malailaa mobile nanajju poirukum bro

    • @raghunathanr6569
      @raghunathanr6569 3 роки тому +1

      இந்துக்களையும் இந்த கோவில்களையும்

    • @raghunathanr6569
      @raghunathanr6569 3 роки тому +6

      இந்துக்களின் புனித சின்னங்கள் கோவில்கள் சூறையாட நினைபவர்களுகெல்லாம் இயற்கை தரும் பாடம் இது.

  • @lamediaentertainment6137
    @lamediaentertainment6137 3 роки тому +301

    கடவுளே......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அந்த மக்களை எல்லாம் காப்பத்து.....
    இயற்கையே போதும் போதும் மக்கள் பாவம்

  • @mayilaifood9080
    @mayilaifood9080 3 роки тому +59

    தண்ணீர் போகும் வழி தடங்களில், வீட்டை கட்டுவது, நீர் போகும் வழி தடங்களை அழிப்பது, இயற்கை வளங்கள் என்ன செய்யும்

  • @maheswari6839
    @maheswari6839 3 роки тому +7

    தண்ணீரின் வீட்டை நாம் அபகரிதோம் அன்று, நம் வீட்டை தண்ணீர் அபகரிக்கிறது இன்று . வேறொன்றும் இல்லை ...

  • @Princecharmlisha15
    @Princecharmlisha15 3 роки тому +43

    கடவுளே எங்கள் மக்களை காப்பாற்றுங்கள்🙏🙏🙏

  • @dgtamilvlogger16
    @dgtamilvlogger16 3 роки тому +242

    I went yesterday thirupathi temple , But Devastanam arranged proper cleaning and removal of water on the roads .
    Dharsan completed with grace of god within 30 minutes 🙏🤩

    • @brindhabalaji2259
      @brindhabalaji2259 3 роки тому +2

      Super

    • @balajis9774
      @balajis9774 3 роки тому +3

      Bro There is compulsory need of 2 dose Vaccine certificate and negative certificate for COVID-19 for thirumala darshan

    • @PrasannaKumar-td2uc
      @PrasannaKumar-td2uc 3 роки тому +2

      Irundha thanaya kappatha🤦‍♂️

    • @chddhn7410
      @chddhn7410 3 роки тому +5

      ஊரு எப்படி போனா என்ன. People like him cause traffic block and hinder rescue efforts. நீ எல்லாம் எதுக்கு கடவுள கும்பிடறேன்னு தெரியல.

    • @subramanianp9111
      @subramanianp9111 3 роки тому +8

      ஆற்றுக்கு தனிப்பாதை உண்டு, அதை நாம் மறைத்தால் அது ஆக்ரோஷமாக அழிக்கும்,இயற்கையை அழிக்க நினைத்தால்......

  • @SenthilKumar-vi3zu
    @SenthilKumar-vi3zu 3 роки тому +2

    ஆண்டவா.நீயே..துணை

  • @vijayKumar-cp3dn
    @vijayKumar-cp3dn 3 роки тому +99

    கிருஷ்ணா எல்லாரையும் காப்பாத்துப்பா🙏🙏🙏

    • @sciencelover8557
      @sciencelover8557 3 роки тому +5

      முதலில் கிருஷ்ணரை காப்பாத்து🤣

    • @vijayKumar-cp3dn
      @vijayKumar-cp3dn 3 роки тому +2

      @@sciencelover8557 ஏன் சகோ

    • @sciencelover8557
      @sciencelover8557 3 роки тому +6

      @@vijayKumar-cp3dn அப்பறம் என்னப்பா தண்ணி வந்து திருப்பதி மூழ்கி போச்சி அதான் சொன்னேன் முதலில் பெருமாளை காப்பாத்து

    • @barath481
      @barath481 3 роки тому +3

      ஹரே கிருஷ்ணா

    • @balachandarg6415
      @balachandarg6415 3 роки тому +1

      Sanghi

  • @thiyagarajanj3634
    @thiyagarajanj3634 3 роки тому +16

    இயற்கை சில சமயங்களில் ஏதோ ஒன்றை நமக்கு உணர்த்தி கொண்டே இருக்கிறது

  • @Fieroboy1995
    @Fieroboy1995 3 роки тому +52

    இராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் இன்னும் எத்தனை சுனாமி வந்தாலும் நின்னு பேசும் ஓம் நசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mintamil9195
    @mintamil9195 3 роки тому +191

    வடகிழக்கு பருவமழை என்றால் சும்மாவா 🔥 வடகிழக்கு பருவமழை இல்லை என்றால் நமக்கெல்லாம் ஏது நீர் ஆதாரம். தமிழகத்திற்கு அதிக மழை பொழிவது எப்பவும் வடகிழக்கு பருவ மழைதான்🙏. தென்மேற்கு பருவமழை எல்லாம் சும்மா 😂

    • @chandrasekar2698
      @chandrasekar2698 3 роки тому +2

      உண்மை🙏🙏🙏🙏

    • @HariEswariskitchen
      @HariEswariskitchen 3 роки тому

      @@chandrasekar2698
      Migavum sariyaga solringa sago

    • @jeonjksr2161
      @jeonjksr2161 3 роки тому +3

      தென் மேற்கு பருவ மழை தெற்கு பகுதியில் இருக்குறவங்களுக்கு தான் நல்ல மழை வரும்

  • @thangasubra4198
    @thangasubra4198 3 роки тому +3

    இதுதான் கடவுளின் திருவிளையாடல்

  • @himalayahimalaya6141
    @himalayahimalaya6141 3 роки тому +71

    ஆணவம் படைத்த தலைவன் தன் ஆணவத்தால் நாட்டை சூறையாட நினைப்பான்..
    படைத்த இறைவன் ஆணவம் கொண்டால், ‌நாம் யாரும் தப்பிக்கொள்ளமுடியாது.....

  • @jank8914
    @jank8914 3 роки тому +96

    Hats off to all those who are helping people to safety...including the workers who clear rocks for vehicles to pass through.😍

  • @radhak7026
    @radhak7026 3 роки тому +106

    ஏரிகள். குளங்களை எப்போது ஆக்கிரமிக்க ஆரம்பித்தார்களோ அப்போதே ஆரம்பித்து விட்டது நாட்டிற்கு சனி

    • @yogarajanm9174
      @yogarajanm9174 3 роки тому +4

      உண்மை

    • @ilayaperumal2726
      @ilayaperumal2726 3 роки тому +6

      கருணாநிதிக்கு எப்ப ஓட்டு போட்டமோ அப்படின்னு கூட சொல்லலாம்.

    • @radhak7026
      @radhak7026 3 роки тому

      @@ilayaperumal2726 😀😀😀

    • @sathyavrathantc9199
      @sathyavrathantc9199 3 роки тому +1

      @@ilayaperumal2726 Exactly

  • @radha2557
    @radha2557 3 роки тому +16

    இயற்கையின் கோரத் தாண்டவம் என்பது இதுதான் கடவுளே மக்களை காப்பாற்று

  • @rasakkasamayal9155
    @rasakkasamayal9155 3 роки тому +10

    🙏வருண பகவானே காப்பாத்துங்க சாமி🙏🙏🙏🙏

  • @maniishu6241
    @maniishu6241 3 роки тому +17

    இவனுங்க பாவம் செய்த பணத்தை திருப்பதிக்கு கொடுத்து
    மெத்த பாவம் திருப்பதிக்கு சேர்ந்தது
    இனியவாது மக்கள் வாழ பணத்தை செலவு செய்யவும்

    • @shalushyam4603
      @shalushyam4603 3 роки тому

      Its true karupu panam and pavam seithu sambaritha panam lam thirupathi la than iruku atha antha pavame ipo return airuku....avlo panam vachriunthum makalukaga ethum seithathilai thevasthanathula velai seiravangaluku matum tha trust vachirukanga

  • @JasplayingETS
    @JasplayingETS 3 роки тому +31

    வெள்ளம் வரும் பகுதிகளை மனிதன் ஆக்கிரமித் தான் இப்பொழுது வெள்ளம் அதே பகுதிகளை ஆக்கிரமித்து மனிதனை தத்தளிக்க வைக்கிறது

  • @Vivekrajan_VN
    @Vivekrajan_VN 3 роки тому +36

    இயற்கை வளங்களை நாம் காப்பாற்ற நினைத்தால் இயற்கை நம்மை காப்பாற்றும் இல்லையெனில் பெரும் ஆபத்துக்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். அப்பகுதியில் வாழும் மக்கள் அனைவரும் எந்த சேதாரமும் இல்லாமல் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்🙏🙏.

  • @krishnamoorthylmr1351
    @krishnamoorthylmr1351 3 роки тому +25

    பாவிகள் நடந்த இடங்களை மழைநீரால் இயற்கை கழுவுகிறது😎

  • @karthicks859
    @karthicks859 3 роки тому +17

    இடங்கள் காற்று என அனைத்தும் அரசியல் வியாதி வியாபாரம் செய்தவிளைவே இந்த பாதிப்பு! நாராயணா நவசிவாயனே காப்பாற்று🙏

  • @muthumuthup7028
    @muthumuthup7028 3 роки тому +8

    இயற்கையோடு ஒன்றி வாழ்ந்திருந்தால் ஏன் இந்த அவலம்...இயற்கையை அழித்தால் அது தரும் அடி இப்படித்தான் இருக்கும்...நன்றி இறைவா அடிக்கடி வந்து செல்லுங்கள் என் மழைவெள்ளமே... 😄😄

  • @skannan8323
    @skannan8323 3 роки тому +5

    தெய்வமே மக்களை காப்பாற்று

  • @alamelualamelu5433
    @alamelualamelu5433 3 роки тому +4

    அன்று ஏரிகளையும் குளம் கிணறுகளையும் பராமரித்து வந்தனர் இன்று அப்படிய நடக்குது எல்லா குளங்களையும் ஏரிகளையும் மூடினால் இப்படி தான் நடக்கும் எங்கள் பாட்டன்கள் எல்லாம் குளத்தில் குளிக்கும் போது ஒவ்வொரு முறையும் கரைக்கு வரும்போது ஒரு பிடி மண் கொண்டு வற சொல்வார்கள் அது ஏனென்று இப்போது புரியுது நம் முன்னோர்கள் விஞ்ஞானிகள் தான்

  • @arivuselvam5914
    @arivuselvam5914 3 роки тому +26

    வடகிழக்கு பருவக்காற்று நாகப்பட்டினம் பக்கம் வீசும்போது சாரல் இன்பச் சாரல்!⛈️🌧️🌧️⛈️

  • @kurusamy662
    @kurusamy662 2 дні тому

    வருண பகவானுக்கு மிக்க நன்றியை அப்படியே பெருமாளையே கீழே இறக்கி கொண்டு வந்து வச்சிட்டா ரொம்ப சந்தோஷம்

  • @luffy_strawhat_ediz
    @luffy_strawhat_ediz 3 роки тому +32

    இப்ப நிலைமை சீராக உள்ளது இந்த வீடியோ இருதினத்திற்குமுன் உள்ளது. நாங்கள் திருப்பதியில் இருந்து வருகிறோம்

    • @tamilinfo5159
      @tamilinfo5159 3 роки тому +1

      ஆம்

    • @natarajansivayogam7616
      @natarajansivayogam7616 3 роки тому +1

      ஏழுமலைவாசா! உன் மக்களைக் காத்து விட்டாய் அப்பா.

    • @anushyaanu3524
      @anushyaanu3524 3 роки тому +2

      பத்திரமா v2 வாங்க..... ♥

    • @jaishankrv103
      @jaishankrv103 3 роки тому

      ,,,

  • @ns_boyang
    @ns_boyang 3 роки тому +231

    உடனே சில அறிவிளிகள் பெருமாளையே வெள்ளம் பாதிக்கிறது என்று மேதாவிதனமான கருத்துக்களை பதிவிட வருவார்கள். பாற்கடலில் துயில் கொள்பவன் அந்த பரந்தாமன் என்பதை அவர்களுக்காக நினைவுறுத்துகிறேன்.

    • @sudhakarm8144
      @sudhakarm8144 3 роки тому +33

      Viduga bro, italy la iruka oldest church fire accident nadanthu iruku, 2 years back mecca la crane accident nadathuchu, mutta pasaga athala yosika mataga , tirupathi is best favourite place ☺️

    • @harshavadhanethi4029
      @harshavadhanethi4029 3 роки тому +25

      Bro oru prechanai um illa na anga dhan irukken ippo current vandhuduchu roads ellam clear ah irukku. So no worries

    • @garuda.07garuda34
      @garuda.07garuda34 3 роки тому +23

      அவன் இன்றி ஒரு அனுவும் அசையாது🙏

    • @kanchanap2180
      @kanchanap2180 3 роки тому +5

      Hmmm 👌👌👌👌

    • @jey5281
      @jey5281 3 роки тому +6

      Seri moodu

  • @sridhaarthatham4578
    @sridhaarthatham4578 3 роки тому +4

    இயற்கை லேசாக தான் காட்டியிருக்கிறது
    இனியாவது மக்கள் திருத்த வேண்டும்

  • @ungalilnaan3239
    @ungalilnaan3239 3 роки тому +4

    மனிதன்:::கடவுளே எல்லாரையும் காப்பாற்று
    கடவுள் ::::நான் பத்திரமாக உள்ளேன். என்னை பார்க்க யாரும் வர வேண்டாம்.. உங்களை நீங்கலே தான் பார்த்து கொள்ளவேண்டும்.... உங்களுக்கு உதவுவது உங்களுடன் இருக்கும் சகமனிதர்களே......

  • @parameswarimadhesh8840
    @parameswarimadhesh8840 3 роки тому +23

    இயற்கை கிட்ட கடவுளே நெனச்சாலும் ஒன்றும் பன்ன முடியாது

  • @saravaneshvadivel7093
    @saravaneshvadivel7093 3 роки тому +73

    It's a lesson of disaster management to be learned

  • @m.m.rajkumar9014
    @m.m.rajkumar9014 3 роки тому +19

    விஷ்ணு வின் கல்கி அவதாரம் ஆரம்பம் 😣😣😣🤔
    கடவுளே இவர்களை காப்பாற்று

  • @lohorufseyaduwappu2279
    @lohorufseyaduwappu2279 3 роки тому

    ஓர் இறைவன் மட்டுமே உண்மை இறுதி நாள் நெருங்கி வருவதை ஒவ்வொரு மனிதனுக்கும் உணர்ந்துகிறான்.

  • @ganesanganesh9338
    @ganesanganesh9338 3 роки тому +32

    மழைக்கு சொந்தமான இடங்களில் புகுந்தால் இப்படி தான் நடக்கும்..

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 3 роки тому +96

    வெங்கடாஜலபதி மேல பாரத்தப் போட்டுட்டு நம் வேலையைத் தொடருவோம்

    • @idnameveikkala2078
      @idnameveikkala2078 3 роки тому +4

      இது கடவுள் நம்பிக்கை இல்லாத ஆளு சொல்ற மாதிரி தெரியலையே..

    • @Giriprasad28
      @Giriprasad28 3 роки тому +4

      Perumal : dai abishtuu nane vellam ulla vanthurumo nu matha gods kuda discuss panitu iruken ne en thalaila podriya baduva unna ne kapathiko da athuku thanae aaru arivu unaku kuduthurken :D

    • @RathikaRathika3958
      @RathikaRathika3958 3 роки тому +2

      @@idnameveikkala2078 தேவைக்கு கடவுள பயன்படுத்திக்கனும் . சும்மா கடவுள சுமக்க கூடாது .

    • @idnameveikkala2078
      @idnameveikkala2078 3 роки тому +7

      @@RathikaRathika3958 உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லையென்றால் இறுதிவரையும் அதே நிலைப்பாட்டில்தான் நிக்கணும் உங்கள் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் மாறக்கூடாது..

    • @RathikaRathika3958
      @RathikaRathika3958 3 роки тому

      @@idnameveikkala2078 அப்படி எல்லாமே மனித தேவைக்கு தான் நாத்திகமும் வேணும் ஆத்திகமும் வேண்டு . இல்லன்னா இந்த உலகத்துல வாழறது கஷ்டம்

  • @spradeep7070
    @spradeep7070 3 роки тому +86

    ஓம் நமோ வெங்கடேசாய ❤

    • @balachandarg6415
      @balachandarg6415 3 роки тому

      Sanghi

    • @spradeep7070
      @spradeep7070 3 роки тому +6

      @@balachandarg6415 po da umbi

    • @sriramkrish1759
      @sriramkrish1759 3 роки тому +4

      @@balachandarg6415 ungotha oruthanukku virichurundha aduthavan nambikkai patri pesadha nu solli koduthuruppanga

    • @Iconicevlove
      @Iconicevlove 3 роки тому +3

      @@balachandarg6415 tamilnatla sami kumbida kudathunu ungappana da sonnan thayoli movane

  • @dhushianthony1126
    @dhushianthony1126 3 роки тому +8

    ஆதியாகமம் 1 : 28
    நீங்கள் பலுகிப் பெருகி பூமியை நிரப்பி அதைக் கீழ்ப்படுத்துங்கள் என்று கர்த்தர் சொன்னார்....
    மனிதன் ஒரே இடத்தில் கூடி வீடுகள் கட்டிடத்தின் விளைவு.....
    இதெல்லாம் பார்க்கும் போது உள்ளம் கனக்கிறது......

    • @reenaleone7926
      @reenaleone7926 3 роки тому +1

      Fear of the lord is the wisdom of the man 🛐🛐🛐

  • @dineshvumiti3563
    @dineshvumiti3563 3 роки тому +36

    People and government never change
    This is india

    • @venkatachalamramamoorthy8840
      @venkatachalamramamoorthy8840 3 роки тому +4

      Yeah we are always blaming politician.. actual culprit are we the people again and again voting for the same theives..

    • @முருககுமார்
      @முருககுமார் 3 роки тому +1

      Engalai kutram sollaadhe. Fraudu EVM vote machine-ai kural sol. Third party independent verify panna mudiyaadha EVM vote machine-ai valarchi adaindha naadugal kooda niraagarittu vittana.

    • @venkatachalamramamoorthy8840
      @venkatachalamramamoorthy8840 3 роки тому +1

      @@முருககுமார் neenga endha oor?

    • @cryptoangelinvestor4003
      @cryptoangelinvestor4003 3 роки тому

      Central will change but not state, 7 years no corruption proved list while 70 years 859 corruption proven cases

  • @kandeshkathirvel9980
    @kandeshkathirvel9980 3 роки тому +7

    சிவசக்தியே அனைவரையும் காப்பாற்றுவாயாக 🤲🤲🤲🤲

  • @jothikula8729
    @jothikula8729 3 роки тому +9

    இறைவா உன்னுடைய கோபம் நியாயமானது. பூமியை சுத்தப்படுத்து. மனித உருவில் இருக்கும் மிருகங்களை அழித்து, மனிதனாக வாழ விரும்பும் உள்ளம் உடையவர்களை காப்பாற்று.

  • @kandeshkathirvel9980
    @kandeshkathirvel9980 3 роки тому +2

    ஆஞ்சநேயா நமசிவாயேனே அனைத்தையும் காப்பாத்துபா🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @Antagonist_Sugan
    @Antagonist_Sugan 3 роки тому +7

    இது ஆரம்பம் தான் .. இன்னும் அழிவுகள் பல வரும் ...
    இருக்கும் வரை சந்தோஷமாக இருப்போம்

  • @selvamt5354
    @selvamt5354 3 роки тому +2

    எல்லேரையும் காப்பாற்ற கடவுள் துனை

  • @idnameveikkala2078
    @idnameveikkala2078 3 роки тому +10

    அங்குள்ள மக்கள் ரொம்ப பாவம்

    • @manikandan.m5527
      @manikandan.m5527 3 роки тому +3

      Like pichaya ne Yokoyama 😂😂 ethukku unnoda

  • @nithyanithish3090
    @nithyanithish3090 3 роки тому +4

    எல்லோரும் எது உண்மை எது பொய் என்று அரியும் காலம் இது சிந்திக 😭😭👍

  • @reenaleone7926
    @reenaleone7926 3 роки тому +11

    Not only karnadaka,but also every one in the world will be carefull for the God's commands.he is the great judge

  • @JV-zq3dh
    @JV-zq3dh 3 роки тому +2

    இயற்கை. உன் இடங்களை. எடுத்துக்கொள் ,. அப்போது தான். இந்த. மனித. ஜென்மங்களுக்குப். புரியும்

  • @thalirkodi3985
    @thalirkodi3985 3 роки тому +13

    Hope everyone is safe. God, please help them.🙏

  • @pandiyarajpandiyaraj471
    @pandiyarajpandiyaraj471 3 роки тому +2

    Muruga Andhra makkala kappathu Muruga🙏🙏

  • @royalramesh8833
    @royalramesh8833 3 роки тому +21

    இந்த வெள்ளம் இருக்கும் வரை ஆக்கிரமிப்பில் குடியிருப்புகள் கட்டப்பட்டது போன்ற செய்திகள் வரும் நிலமை சரி ஆனதும் வாங்கப்பா அடுத்த வேலையை பார்க்கலாம் என்று சென்று விடுவர் பினார் அடுத்த புயலில் சிக்கி தவிப்பர் 😭😭
    என்று நிலமை சரி ஆகுமோ கடவுளுக்கு தான் வெளிச்சம்

  • @shanmugasundaram6198
    @shanmugasundaram6198 3 роки тому

    சாய் ராம் மக்கள் பாதுகாப்பு உங்கள் பொறுப்பு

  • @SJ-gz8kp
    @SJ-gz8kp 3 роки тому +3

    இயற்கை நமக்கு நன்மை தான் செய்யும் ஆனால் நாம்தான் அதை கெடுத்தோம் அதன் விளைவு இப்போ கஷ்டம் தான் பூமி எல்லா உஇருக்கும் சொந்தம் ஆனால் நம்ம அப்டியா இருக்கோம் ஒரு இனம் இல்ல நா பூமி பூமியா இருக்கம் தயவு செய்து காட்டு பகுதியில் மக்கள் அட்டூழியம் செய்ய வேண்டாம் இல்லை எவனாலும் காப்பாத்த முடியாது

  • @Gunasekaraluselvaraj
    @Gunasekaraluselvaraj 3 роки тому +1

    ஆண்டவா அணைவரையும் காப்பாற்றுங்கள்🙏🙏

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 3 роки тому +14

    பாக்கறப்பயே பயமா இருக்கு இயற்கையை நம்மால் எதிர்த்து வாழ முடியாது ஒதுங்கி வேண்டுமானாலும் வாழலாம் .

  • @santhoshsantho9927
    @santhoshsantho9927 3 роки тому +1

    வருண பகவானே🙏🏻
    இறைவா 🙏🏻
    🌨️ நீங்கள் தந்த மழை நீர் எல்லாம் எங்களுக்கு போதுமானதப்பா 🙏🏻
    🌨️எங்கு பார்த்தாலும் வெள்ளம்ஆகவே உள்ளது இறைவா 🙏🏻
    🌨️கூரை வீட்டில் வாழ்வோர் களெல்லாம் கண் கலங்கி நிற்கின்றார்கள் இறைவா உம்மை கண்டு 🌨️
    🌨️கரையோரம் உள்ள குடும்பத்தில் குழந்தைகள் எல்லாம் உண்மை கண்டு கண் கலங்கி நிற்கின்றார்கள் இறைவா 🌨️
    🌨️எத்தனையோ குடும்பங்கள் சொந்த வீடு இல்லாமல் கரையோரம் மற்றும் ஆற்றோரம் வாழ்கிறார்கள் ஆற்று முழுவதும் தண்ணீர் சென்றால் அந்த ஏழைக் குடும்பத்தினர்கள் எங்கு போய் வாழ்வார்கள் இறைவா 🌨️
    🌨️எத்தனையோ குழந்தைகள் உடல்நலக்குறைவால் அழுது கொண்டிருக்கிறது 😭
    🙏🏻போதும் இறைவா இனியும் இப்படியே மழை வந்தால் நாங்கள்லாம் எங்கு செல்வது 😭😭😭
    🙏🏻வருண பகவானே போற்றி 🙏🏻
    ""கண்திறந்து பாரு இறைவா எல்லாமே உன் பிள்ளைகள்""
    ☪️🕉️✝️

  • @chathriyasigamani4432
    @chathriyasigamani4432 3 роки тому +12

    ஏரி குளங்களை நாசம் செய்து வீடு கட்டியவர்களுக்கு இது சரியான பாடம்.

  • @vkmobilesolution3973
    @vkmobilesolution3973 3 роки тому

    ஐயப்பா.... ellaraiyum kappathu iyappa

  • @n.rajraj1492
    @n.rajraj1492 3 роки тому +34

    வெள்ளத்தில்🤔 தத்தளித்தாலும் பணத்தை மட்டும் பத்திரமா தேவஸ்... வைத்து உள்ளது.

  • @bhuvaneshs2318
    @bhuvaneshs2318 3 роки тому +1

    இயற்கையே வெல்லும்

  • @kamali3338
    @kamali3338 3 роки тому +15

    Antha veedu evalo kasta pattu kattiruppaga 😓😞😟

  • @vagthiagarajan
    @vagthiagarajan 3 роки тому +2

    🙏🏼 யார் பெரியவர் என்ற போட்டி! *இயற்கையா? இறைவனா?*
    இந்த கொரோனா உலகத்தில்???
    🤔

  • @vaishnavim7729
    @vaishnavim7729 3 роки тому +62

    Water is staying in her own lake don’t blame as a flood

  • @ayyasamyr1486
    @ayyasamyr1486 3 роки тому +1

    சிலவஸமிகளினால்மதம்மாற்றி'காசுக்காகமதம்மாற்றம்செய்வதலும்'நாகரீகம்அற்றமுறையில்சிலர்நடந்துகொள்வதால்இந்தமாதிரிஇயர்கைசீற்றம்ஏற்படுகின்றன‌என்றுகூறுகின்றனர்?ஓம்நமசிவாயநம

  • @vgsubramanian861
    @vgsubramanian861 3 роки тому +4

    Swamy please save all our people 🙏🙏🙏🙏🙏

  • @Karthikeyan-uj3tj
    @Karthikeyan-uj3tj 3 роки тому

    இயற்கையின் கோர தாண்டவம்.
    ..யாரும் தப்ப முடியாது....

  • @nithyaganesh5710
    @nithyaganesh5710 3 роки тому +13

    பணம் பணம் பணம் திருப்பதி போறீங்க . கொஞ்சம் பக்தியாகும் போங்க.

  • @bharathig9437
    @bharathig9437 3 роки тому +1

    Govinda Govinda ellarayou kappathu 🙏🙏🙏🙏

  • @mehavarunanselvakrishnan4538
    @mehavarunanselvakrishnan4538 3 роки тому +3

    Power of nature is more than any God.

  • @kalaisakthivel9723
    @kalaisakthivel9723 3 роки тому

    இயற்கை ருத்ரதாண்டவம் ஆடுகிறது 😭😭😭😭🙏🙏🙏

  • @am.dhananjayan3716
    @am.dhananjayan3716 3 роки тому +7

    ஜனங்கள்.பலபேர்
    செய்த.தப்புகளால்
    இந்த நிலமை

  • @theoccationguy
    @theoccationguy 3 роки тому +1

    Lord save them om namasivaya namaga Om namo narayanaya namaga Om 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💚

  • @TEAM_TNKDR
    @TEAM_TNKDR 3 роки тому +4

    ஓம் நமோ நாராயணா🙏🙏🙏

  • @rahmadullakbr5468
    @rahmadullakbr5468 3 роки тому

    Wow 😲 super iraiva 👍👍👍

  • @nagareegakurangu
    @nagareegakurangu 3 роки тому +10

    Corona:: I am taking a leave..
    We :: happaadaa 🙏🙏🙏
    Rain and Floods ::.May I come In (KGF BGM)

  • @youtamiltv9009
    @youtamiltv9009 3 роки тому

    இயற்கையை வெல்ல நினைக்கும் சுயநல மனித இனத்திற்கு அழிவே மிஞ்சும்

  • @philomenathomas1619
    @philomenathomas1619 3 роки тому +9

    This shows that not only Nature furious with human it looks God wants to teach humanity that's why all Holy places in India are affected by rain ..
    Atleast now people turn towards God and its creation

  • @DeviRS-p6o
    @DeviRS-p6o 2 дні тому

    Thank u

  • @Tulsi1894
    @Tulsi1894 3 роки тому +12

    Scared of every December, after tsunami. After 2019, all months are scary. Nature is taking its own course of action.

  • @saijaivetri8605
    @saijaivetri8605 3 роки тому

    Sri srinivasa ellaraum kappathunga 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kkpuramanbu9790
    @kkpuramanbu9790 3 роки тому +5

    இயற்கை தன்னை தானே சரிசெய்துகொள்ளும்...... இழப்பீடு என்னவோ அதை ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கே.....👍👍

  • @indian9597
    @indian9597 3 роки тому +1

    Wow wow wow wow super super 😁😁👍

  • @சிரிப்போம்கொஞ்சம்சிந்திப்போம்

    இயற்கையே கடவுளை காப்பாற்று 🙏😂

    • @முருககுமார்
      @முருககுமார் 3 роки тому +4

      Andha mazhaiyum iraivan padaipu dhaan. Mazhai tanneerai oduka maataar Iraivan.

    • @sciencelover8557
      @sciencelover8557 3 роки тому +1

      சரியா சொன்னீங்க

    • @padmavathykrishnamoorthy8935
      @padmavathykrishnamoorthy8935 3 роки тому +2

      தீயவற்றை nattil aatum podu iraivan iyarkaiyai aada vittu thaan parpar.

    • @sciencelover8557
      @sciencelover8557 3 роки тому +1

      @@padmavathykrishnamoorthy8935 🤣

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 3 роки тому

      மழை இறைவனால் உயிர்கள் வாழ கரு நையொடு கொடுக்கப் படுகின்றது சேமிக்கும் அறிவும் கொடுத்து உள்ளான் நாம் இயற்க்கை யை அழித்து வீடுகள் கட்டி இயர்க்கையின் போக்கை மாற்றி கொடுத்த இறைவனையே க் காப்பாற்ற வேண் டு கின்றோம் கலி காலம்

  • @kumaresanpooja4730
    @kumaresanpooja4730 3 роки тому

    இயற்கை இருக்கும் இடத்திற்கு சென்றால் இப்படித்தான்

  • @Palanisankari2010
    @Palanisankari2010 3 роки тому +3

    No court no case nature doing everything
    Only god can save

  • @olivamedia7903
    @olivamedia7903 3 роки тому

    Super super Jesus very coming soon 😃😍