Kizhakku Veluthuruchu Audio Song | Tamil Movie Mannukul Vairam | Sivaji Ganesan, Sujatha| Devendran

Поділитися
Вставка
  • Опубліковано 20 гру 2020
  • T-Series Tamil presents Kizhakku Veluthuruchu Audio Song from Tamil Movie Mannukul Vairam starring Sivaji Ganesan, Sujatha, Murali, Rajesh, Ranjani, Pandian, Goundamani Music Composer By Devendran Lyricist By Vairamuthu.
    #TamilHits #MannukulVairam
    #TamilMannukulVairam #SivajiGanesanHits #MannukulVairamSivajiGanesan #TamilMannukulVairamHits
    SUBSCRIBE US: bit.ly/SubscribeToTseriesTamil
    ------------------------------------
    Song:
    Kizhakku Veluthuruchu
    Album/Movie:
    Mannukul Vairam
    Artist Name:
    Sivaji Ganesan, Sujatha, Murali, Rajesh, Ranjani, Pandian, Goundamani
    Singer:
    Malayia Vasudevan
    Music Director:
    Devendran
    Lyricist:
    Vairamuthu
    Music Label: T-Series Music
    ------------------------------------
    Enjoy & stay connected with us!!
    SUBSCRIBE Us
    bit.ly/SubscribeToTseriesTamil
    Like Us on Facebook
    / tseriestamil

КОМЕНТАРІ • 83

  • @gkchinnadhurai8895
    @gkchinnadhurai8895 3 роки тому +19

    ஒத்தையில தன்னந்தனியா போறாளாம் வெள்ளையம்மா ஊருக்குள் பெருசு இருக்க ஒரு குறையும் இல்லை

  • @rubanberkmanss3412
    @rubanberkmanss3412 3 роки тому +36

    தினமும் இந்த பாடலை கேட்பேன் 💕💐💐👌👌

  • @vedhagirinagappan1885
    @vedhagirinagappan1885 2 роки тому +21

    நடிகர் திலகம் ஐயா சிவாஜி கணேசன் அவர்கள்.முரளி நடித்த படம்.மண்ணுக்குள் வைரம்.
    மலேசியா வாசுதேவன் குரலில் அருமையான பாடல்.இசையமைப்பு.தேவேந்திரன்

  • @jeevaramya8148
    @jeevaramya8148 2 роки тому +24

    ரொம்ப நாளாக தேடிக்கிட்டு இருந்தேன்.செம பாட்டு

    • @madhanmrm4204
      @madhanmrm4204 11 місяців тому +1

      நானும்தான் நண்பரே 🙏

  • @Rk-ru4rs
    @Rk-ru4rs 3 роки тому +23

    இப்பாடலைக்கேட்டாலே உற்சாகம்

  • @sarantraders4587
    @sarantraders4587 2 роки тому +15

    குழாய் ரேடியோவில் கேட்ட பாடல்கள் அருமை

  • @murugana4861
    @murugana4861 2 роки тому +26

    நம் அனைவரையும் 90
    காலகட்ட்ததிற்கு
    கொண்டு
    சென்று விடுகிறது இப்பாடல்🦋

  • @RamKumar-mk4jc
    @RamKumar-mk4jc Рік тому +11

    காலத்தால் அழியாத பாடல்🎤

  • @balasubramanian3490
    @balasubramanian3490 2 роки тому +38

    விடியலுக்கு இது போன்ற ஒரு பாடல் இனி யாரும் எழுதப் போவதில்லை பாடப்போவதும் இல்லை. அருமையான பாடல்

  • @DAVID3782-wj9zz
    @DAVID3782-wj9zz Місяць тому

    இந்த பாடல் எனக்கு அமிர்தம் போல அள்ளி அள்ளி பருகிடுவேன் அவ்வளவு பிரியம் உண்டு எனக்கு ❤❤❤❤❤

  • @user-dk8yh2nz7w
    @user-dk8yh2nz7w 7 місяців тому +3

    தேவேந்திரன் அவர்களுடைய அருமையான மெட்டக்கள் , அதற்கான இசையமைப்பு அற்புதம் அற்புதம்.

  • @Facefaceof
    @Facefaceof Місяць тому

    இளைய ராஜா கொடி கட்டி பரந்த காலத்தில் இந்த படத்தில் வந்த பாடல் மனோஜ். கியான் இசையில் என்றும் இனிமை 21/06/2024 10'45 pm

  • @velunatchiyarvelunatchiyar1542
    @velunatchiyarvelunatchiyar1542 3 роки тому +58

    கரன்ட் இல்லாத 25வருடத்திற்கு முன்னாடி கண் முளிச்சாலே இந்த பாட்டு தான் விவசாயி என்ற உணர்வு வரும் என் வாழ்க்கையில் நடந்த மறக்கமுடியாத பாடல் 😎😎😎😎😎😎😎😎😎😎

    • @VIJAYAKUMAR-gf3wk
      @VIJAYAKUMAR-gf3wk 2 роки тому +1

      Entha paddal sollukerra eddam.athuu therriyuuma ammaa kavundapadi -Gopichettipalayam.enthapaddam ankeethaan shoot.panninangaa ok va

    • @SaravanakumarK-en4wu
      @SaravanakumarK-en4wu 7 місяців тому +1

      கோவை சூரியன் வானொலியில் காலை 6மணிக்கு முதல் பாடலக வரும் அண்ணா

  • @survivertamilanz7971
    @survivertamilanz7971 4 місяці тому +2

    உண்மையில் இது மனதுக்குள்வைரம் மலேசியா வாசுதேவன் அவர்கள் குரலில்எவ்வளவு உற்சாகம்

  • @rajamurugan4466
    @rajamurugan4466 Рік тому +3

    Romba Naala intha song feeling mattum manaskuulaye irunthuchu but lines Maranthuruchu intha film release year
    1986 naan pirantha varudam i like this song very much From my childhood i Heard in My village Radios favourate in
    90's Thank you very much for uploading this
    😊

  • @rajinisa1340
    @rajinisa1340 3 роки тому +9

    தெம்மாங்கு தென்றல் மலேசிவாசுதேவன் &இசைஞானி

  • @palanisamyyojana9526
    @palanisamyyojana9526 7 місяців тому +1

    இந்த பாடலை கெட்கும் போது. இனிமையாகவும்.மிக அருமையாகவும் உள்ளது.கிராமத்து பாடல்.👌👌👌

  • @dayanasrisavesurjith7531
    @dayanasrisavesurjith7531 3 місяці тому

    பழனியில் மண்ணுக்குள் வைரம் படம் பார்த்தேன் வேலைக்காரன் ரிலீஸ் டிக்கெட் கிடைக்கவில்லை

  • @manikandanmaniprabhu1259
    @manikandanmaniprabhu1259 3 роки тому +23

    பாடல் அருமை அதுவும் மலேசியா பாடல் என்றாலே கிராமப்புற பழைய ஞாபகம் தான் வருது

  • @ThangamThangamrajcaptainvijaya
    @ThangamThangamrajcaptainvijaya 26 днів тому

    இசையும் அருமையான பாடல்

  • @akumarb4459
    @akumarb4459 2 роки тому +5

    what a unique voice MVD has?! Incomparable! Unfortunately, we have not given him adequate recognition and appreciation. Saddest truth.

  • @nithzvlogs1673
    @nithzvlogs1673 2 роки тому +4

    when i was small my father who put radio in the morning that time the song will goes on radio i am so happy to hear this song after long time it's remind me the childwood day thanks for upoload this kind of song

  • @user-fv9mi2ng7f
    @user-fv9mi2ng7f 7 місяців тому

    இந்த பாடலை கேக்கும் போது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சி யாக இருக்கிறது அய்யா மலேசியா வாசுதேவன் அவர்கள் குரல் மற்றொரு குரல்லும் மனதுக்கு இதமாக உள்ளது நன்றி

  • @srajagaru7418
    @srajagaru7418 2 місяці тому

    Enga ooru thiruvizhavil intha song athi kaalai 6 manikkellanm potturuvanga intha songa kettavudane enga ooru napagam varukindrathu

  • @pirabanjaaalumaiyalannee5096
    @pirabanjaaalumaiyalannee5096 2 роки тому +4

    Antha humming than highlight

  • @boss-kp2ko
    @boss-kp2ko 2 місяці тому

    Super

  • @kavithas2984
    @kavithas2984 24 дні тому

    Super song medum medum keka thonum

  • @SChinnappan
    @SChinnappan 5 місяців тому +1

    இந்தப் நீண்ட நாள் ஆசை நண்பா

  • @mkramesh3845
    @mkramesh3845 3 роки тому +4

    Mk Ramesh ✌️🔥 super song

  • @chinnamuthu5733
    @chinnamuthu5733 Рік тому +1

    What a song ya ... Ellarkum nalla kalam ettu vacu varuthunga ungaluku nalla kalam oodi varuthunga,,, super super full song um arumai

  • @KarthiKarthi-tn1rh
    @KarthiKarthi-tn1rh 10 місяців тому +1

    My favourite song super 👌👏👌👍

  • @mookkanmookkan935
    @mookkanmookkan935 Рік тому +3

    பத்துவயதில்கேட்டது

  • @vishwafurnituresparamakudi5637
    @vishwafurnituresparamakudi5637 5 місяців тому

    தினமும் காலையில் எங்கள் வீட்டில் ஒலிக்கும் பாடல்

  • @jeyasinghd2010
    @jeyasinghd2010 2 роки тому +4

    Super song

  • @ganeshkumarshanmuganathan8653
    @ganeshkumarshanmuganathan8653 4 місяці тому +1

    மறுபடியும் மறுபடியும் கேட்டுக்கொண்டே இருக்கணும் போல தோணுது அந்த தன்னன்ன தன்னனா என்ற ஹம்மிங். இன்றைய காலகட்டத்தில் இதுபோல் நாம் பாடல் கேட்க முடியுமா.

  • @sai_creation8226
    @sai_creation8226 3 роки тому +5

    Super hit sog

  • @packiasamyrpackiasamy7008
    @packiasamyrpackiasamy7008 10 місяців тому

    அருமையான கிராமத்து பாடல். நன்றி.

  • @ganeshp4387
    @ganeshp4387 2 місяці тому

    இந்த பாட்ட கேட்டாலே எனக்கு வயிறு நிரம்பிடும்

  • @ajikumar1000
    @ajikumar1000 2 роки тому +3

    Devendran sir, all songs are very very good ❤❤❤ 08 /02/2022

  • @SivaKumar-mj4xg
    @SivaKumar-mj4xg 3 місяці тому

    Nanpara arumayana padalai lyrics podu ga

  • @saravanankumar640
    @saravanankumar640 8 місяців тому

    Wow Arumai namma Malaysia voice hearing aft very long yrs thku jisaab

  • @rajeshwaria6545
    @rajeshwaria6545 3 роки тому +3

    Super songs

  • @muthuanjali3255
    @muthuanjali3255 2 роки тому +1

    Super song ...thank you ....

  • @VijiViji-ub9nj
    @VijiViji-ub9nj 2 роки тому +2

    China age la ketathu morning FM LA indha song than ketathum happy

  • @sellaiyahsamy5836
    @sellaiyahsamy5836 Рік тому +1

    Eankku rompa puducha pattu

  • @kasivel1276
    @kasivel1276 2 роки тому +1

    Favourite song. No words

  • @vishwafurnituresparamakudi5637
    @vishwafurnituresparamakudi5637 5 місяців тому

    அருமையான பாடல்

  • @jeyanthjeyanth7049
    @jeyanthjeyanth7049 2 роки тому +1

    🧡 Song Vera Level 💯🖤👁️

  • @rajarasa2178
    @rajarasa2178 2 роки тому +2

    Very happy song

  • @thangamilk6109
    @thangamilk6109 4 місяці тому

  • @pirabanjaaalumaiyalannee5096
    @pirabanjaaalumaiyalannee5096 6 місяців тому

    Athum antha female voice 👌👌👌

  • @vksfoods4849
    @vksfoods4849 10 місяців тому

    Fantastic song

  • @KOLAR___PARUKA__33
    @KOLAR___PARUKA__33 Місяць тому

    😊😊😊😊

  • @premkumarpremkumar5358
    @premkumarpremkumar5358 19 днів тому

    🎉🎉🎉🎉🎉

  • @akumarb4459
    @akumarb4459 2 роки тому +2

    Female humming resembling Vanijeyram amma? Is that so?

  • @KalaiSelvan-gj1pq
    @KalaiSelvan-gj1pq 9 місяців тому

    Sama song sir

  • @user-qx5el2je6w
    @user-qx5el2je6w 6 місяців тому

    17. 1. 24. வன்னிய. மஞ்ச. சிவா. மஞ்ச

  • @Sasipriyan-fw3ku
    @Sasipriyan-fw3ku 6 місяців тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @s.v.karthickvels.v.karthic28
    @s.v.karthickvels.v.karthic28 2 роки тому

    Super nice songs

  • @selvarajl410
    @selvarajl410 Рік тому

    Malesia Vasu 👍 great

  • @vksfoods4849
    @vksfoods4849 7 місяців тому

    Nice film title song this

  • @vishwafurnituresparamakudi5637
    @vishwafurnituresparamakudi5637 5 місяців тому

    இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது மனது மிகவும் அமைதியாக உள்ளது தற்பொழுது 42 வயதாகிறது எனக்கு

  • @anbuisaibirds8606
    @anbuisaibirds8606 Рік тому +6

    ஆண் : கிழக்கு வெளுத்துருச்சி……..ஊ….ஊ……
    கீழ் வானம் செவந்திருச்சி…….ஊ….ஊ…..
    பொழுது விடிஞ்சிருச்சி பூவெல்லாம் மலர்ந்திருச்சி
    பொழுது விடிஞ்சிருச்சி பூவெல்லாம் மலர்ந்திருச்சி
    ஆண் : எல்லார்க்கும் நல்ல காலம் எட்டு வச்சு வருகுதுங்க
    ஒங்களுக்கு நல்ல காலம் ஓடோடி வருகுதுங்க
    எல்லார்க்கும் நல்ல காலம் எட்டு வச்சு வருகுதுங்க
    ஒங்களுக்கு நல்ல காலம் ஓடோடி வருகுதுங்க…
    பெண் : ஹே……ஹேஹே…தன்னனான தன்னனான
    ஆஹாஹாஹா தன்னன்னான்ன தன்னன்னானா
    தன்னனன தன்னனா தன்னனன தன்னனா
    தன்னனன தன்னனா தன்னனன தன்னனா….
    அன்பு பெரம்பலூர்
    ஆண் : எங்க ஊரு பெருமை சொன்னா
    எழுத்தாணி தேயுமுன்னு
    கம்பர் வியந்தாராம்
    கவிப் பாட பயந்தாராம்
    ஆண் : எங்க ஊரு பெருமை சொன்னா
    எழுத்தாணி தேயுமுன்னு
    கம்பர் வியந்தாராம்
    கவிப் பாட பயந்தாராம்
    ஆண் : மாடு கட்டி போரடிச்சா
    மாளாது என்று சொல்லி
    மாடு கட்டி போரடிச்சா
    மாளாது என்று சொல்லி
    ஆனை கட்டிப் போரடிச்சா
    ஆகாது என்று சொல்லி
    ஆண் : சேனைக் கட்டி போரடிச்சோம்
    சீமை எல்லாம் பேரெடுத்தோம்
    எங்க ஊரு பொண்ணுக்கெல்லாம்
    ஏழு நாள் சீர் கொடுப்போம்
    ஆண் : சேனைக் கட்டி போரடிச்சோம்
    சீமை எல்லாம் பேரெடுத்தோம்
    எங்க ஊரு பொண்ணுக்கெல்லாம்
    ஏழு நாள் சீர் கொடுப்போம்
    அன்பு பெரம்பலூர்
    ஆண் : உங்க ஊரு ஓடையில தண்ணித்தான் ஓடி வரும்
    எங்க ஊரு ஓடையில இளநி தண்ணி ஓடிவரும்
    உங்க ஊரு ஓடையில தண்ணித்தான் ஓடி வரும்
    எங்க ஊரு ஓடையில இளநி தண்ணி ஓடிவரும்
    ஆண் : மத்த ஊரு வெத்தலைய போட்டாத்தான்
    வாய் செவக்கும்
    மத்த ஊரு வெத்தலைய போட்டாத்தான்
    வாய் செவக்கும்
    எங்க ஊரு வெத்தலைய எடுத்தாலே
    வாய் செவக்கும்
    ஆண் : ஒத்தையிலே தன்னந்தனியா
    போறாளாம் வெள்ளையம்மா
    ஊருக்கு பெருசிருக்க
    ஒரு கொறையும் இல்லையம்மா
    ஆண் : ஒத்தையிலே தன்னந்தனியா
    போறாளாம் வெள்ளையம்மா
    ஊருக்கு பெருசிருக்க
    ஒரு கொறையும் இல்லையம்மா
    பெண் : ஹே……ஹேஹே…தன்னனான தன்னனான
    ஆஹாஹாஹா தன்னன்னான்ன தன்னன்னானா
    தன்னனன தன்னனா தன்னனன தன்னனா
    தன்னனன தன்னனா தன்னனன தன்னனா….
    தன்னனன தன்னனா தன்னனன தன்னனா….

    • @rajeshp6457
      @rajeshp6457 Рік тому

      வேற லெவல் தலைவா

  • @murugeshwarimurugan94
    @murugeshwarimurugan94 2 роки тому +1

    Please this song video

  • @brijeshbaskar9224
    @brijeshbaskar9224 2 роки тому

    My favourite song 2022 july

  • @PRIYARAJ-su5uc
    @PRIYARAJ-su5uc Місяць тому

    12/06/2024

  • @kalirajan6270
    @kalirajan6270 Рік тому

    Suppar

  • @PRIYARAJ-su5uc
    @PRIYARAJ-su5uc Рік тому

    09/03/2023

  • @user-jz3mu9ee3p
    @user-jz3mu9ee3p 2 місяці тому

    மலேசியாசார்பாடியபாடலில்இதுவும்ஒருசூப்பர்சாங்❤

  • @pirabanjaaalumaiyalannee5096
    @pirabanjaaalumaiyalannee5096 9 місяців тому

    Antha female voice than highlight.. Yennavo pannuthu pa

  • @shashankp350
    @shashankp350 3 роки тому +1

    Audio Tamil

  • @anbunathan6589
    @anbunathan6589 2 роки тому +5

    சீமான் ஆட்சியில் நடப்பவை பற்றிய பாடல்
    போல உள்ளது.

  • @gerogel3868
    @gerogel3868 Рік тому

    ❤❤