காலண்டர் ஏன் மாறுகிறது ?...ex : தீபாவளி விநாயகர் சதுர்த்திஇது போன்ற பண்டிகைகள் போன வருடம்ஒரு தேதியில் இந்த வருடம் ஒரு தேதியில் இருக்கிறது இது யாரால் மாற்றப்படுகிறது இது பற்றி ஒரு வீடியோ போடுங்க ப்ளீஸ்...
Simple rule for using credit card 1) pay the full amount before the bill date 2) buy only if you can purchase and settle the credit card bill by billing date 3) EMI is not saving cost,you need to pay gst and other charges even it is free of interest 4) dont use more than 80% of your credit card limit
Using 3 credit cards from past 5 years. Never missed due date. In fact, increased my CIBIL score from 600 to 780 using credit cards. Very useful for me
@@prasanthm4161 use பண்ணாமல் இருந்தால் அது lifetime free card ஆக இருந்தால் பிரச்சினை இல்லை.. annual fee joining fee இருந்தால் நாம் கண்டுகொள்ளாமல் இருப்போம்.. பின் நமக்கு வட்டி மேல் வட்டி போட்டு ஒரு பெரிய தொகை கட்டச் சொல்லி நோட்டீஸ் வரும்.. சில நாட்களுக்கு முன் Facebook ல் ஒருவர் தனக்கு 15000 கட்டச் சொல்லி நோட்டீஸ் வந்துள்ளதாக கூறினார்...
I have benefitted lately by Credit Cards. I am able to keep my Savings Bank (including Debit card) masked from all transaction points (Security). I trained myself to purchase only if I have money in savings account so no major falling in traps. I payback mostly before billing date. My Annual Fees are never applied as my yearly spending is more than the limits prescribed by bank. Get discounts and points that can be converted back to cash by using credit card. Any fraudulent payments/transactions was able to raise a dispute and get refund from banks. Always within the High Credit limit (not the card limit). Never withdrew money from Credit Card. My CIBIL score has increased a lot. If you are disciplined and responsible with spending, then Credit Card is for you.
கிரெடிட் கார்டு பயப்படவேண்டிய அவசியம் இல்லை பில் தேதி பணம் கட்ட வேண்டிய தேதி உங்களுக்கு தகவல் பேங்க் மூலம் sms வந்து கொண்டு தான் இருக்கும் அப்படி இல்லையா CRED app டவுன்லோட் பண்ணிக்கிட்டா What's ல வாரம் ஒரு முறை தகவல் வந்து கொண்டு இருக்கும் இந்த ஆஃப் மூலம் கூட நாம் பணம் கட்டலாம் (நமது வங்கி கணக்கில் பணம் இருந்தால்) சரியான தேதியில் கட்டிக் கொண்டு வந்து நமது credit score அதிகப்படுத்தினால் பேங்க் நமது கிரெடிட் கார்டு லிமிடட் வச்சி லோனும் தருவார்கள் சரியான முறையில் உபயோகித்து பயன்களை பெறுங்கள்
கிரெடிட் கார்ட் வரமாகவோ சாபமாகவோ மாற்றி கொள்வது நம் கையில். நான் axis cc 5 வருசமா உபயோகிக்கிறேன். சரியாக பயன்படுத்தினால் கிரெடிட் கார்ட் நல்ல நண்பன். இல்லையென்றால் த்ரோகியாக மாறி விடுவான்.
நாங்க கிராமத்துல 50 ஆயிரத்துக்கு மாதம் 2500 ரூபாய் வட்டி கற்றேன் அதுக்கு இந்த கிரெடிட் கார்டு வட்டி கம்மின்னு நான் நினைக்கிறேன் இது சரியா தப்பா சொல்லுங்க பிளீஸ்
இந்த கணக்கு பாடம் படிக்கும்போது புரியாத கணக்கு, எளிதாக புரியவைக்கப்படுவதென்னமோ வங்கி,பைனான்ஸ் களில் கடன் பெறும்போது மட்டுமே 😒 கணிதம் என்பது வங்கி,பைனான்ஸ் நிநி நிறுவனங்களுக்கு மட்டுமே சாதகமானது😏 சாமானியனுக்கு அல்ல 🙁
நா கூட நிறைய நேரம் நினைச்சி இருக்கேன் credit card என்ன ஏன் இப்படி பயப்படுறாங்க னு இப்ப தான் தெரியுது சூப்பர் தேனீர் இடைவேளை டிம்க்கு இதை மாதிரி மக்களுக்கு பயன்கள் உள்ள வீடியோக்கள் போடுங்க ❤👌👌👌👌👌👌👌👌
I am using 9 credit cards for the last 12 years. Even very recently I got IDFC BANK credit card. We Will get more benefits and profits. Only thing is we should never miss due date. That’s all. ❤🎉 use properly it’s definitely a gud option. 👍
My suggestion CC users: for example, unga billing date Aug 5 na.. nenga July 5 to Aug 4 varaikum swipe pana amount ha before Aug 5 Full ha pay panita, ungaluku billing agum pothu tax calculate agathu.. Just 1 month try Pani parunga. Ipo nenga Rs.1000 ku swipe pani erukinga, bill generate agum pothu 18% GST add pani nenga pay pandra amount Rs.1180 ha erukum. Before billing date pay panita Rs.1000 oda pogidum.
@@marithangaraj6127 Problem yethuvum varathu bro, billing date appo unga CC balance zero va eruntha,, Billing zero nu tha varum.. Because zero yevalo gst potalum zero tha.. u just try 1 month it will save lot of money
@Hariharan R : Bro, I think you're confused here. For Credit cards we have bill generation date & Due Date. Due date will be 18 to 20 days added from the date of bill generation. Also, there won't be any taxes or fees other than your bill amount if you pay before or on "Due date". If you fail to pay or paid only minimum amount on/before due date,then only interest & extra charges will be added during your next bill generation. Hope it helps!!
@Lalith Lalith yes bro it's depends on the bank so better bank side la due date bill date ketu ungaloda salary comfortable aah manage pannu bro but carefull aah use pannunga don't use it much more incase of medical issues or vera ethukavathu matum use pannunga and tnq so much for considered my cmnt ✌️
அதெல்லாம் சரிதான் இந்த credit card closer கொடுக்க நானும் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கேன்னு எனக்கு தான் தெரியும்..... 5 வருடங்கள் வரை இன்னும் என்னால் RBL card closer பன்ன முடியாமல் வருடம் வருடம் 2000 use பன்னாம கட்டுகிறேன் ... ரோம்ப கொடுமை
Credit card Yaaru apply pannalam, Ethuku ellam use pannuna cibil score increase agum, Epdi use panuna credit la problem matikama irukrathu nu oru video podunga it may useful for others & also me ;)
Cibil iruntha panalam. Cibil Ilana ethathu loan vangi correct ah Katina increase agum ipa FD cards niraya varuthu FD card use panni correct ah katunalum cibil increase agum. EMI la mobile vangi fine ilama katuna problem varathu some time katama miss panita cibil kuraium
Hi unga vedios ellam awareness ah romba usefull ah iruku great 👍 and oru small request indha online fraud ga call & msg panni meraturaga kasu pudugaragala... Edhuku oru awareness vedio poduga.... Indha madhiri nadandha epdi complaint pannanum..
Credit card is useful for my business needs in emergency otherwise should be very cautious in making payments 7 days before and mostly paying amount when ever in hand is a good practice..very self control Person should only opt it because marketing world tempt u to Buy and make u suffer.
@@உதயகுமார்-த7ஞ Annual fees illatha pola card vangikonga... Suppose annual fees iruntha pay pannanum 499 + GST. Different types of card and different types of fees.
@@sathishkumarc428 enaku federal bank la savings account iruku naa ipatha federal bank one card credit card pathi paarthen ...athula annual fee, joining fee illainu solranga atha pathi unga idea ..naa e-commerce la discount la buy pana mattum than vaaganum yearly one or two times Mattum ..so vera extra charges naa kodukka virumbala ...unga opinion bro
@@உதயகுமார்-த7ஞ evalo tan purchase paninalum unga card ku one year charge evalo fixed ah potirukangalo athu tan varum... Sila card ku above 50k meala purchase panina annual charge varatu.. athu type of card ah porutu...
கிரெடிட் கார்டின் Real interest percentage 42%per annum (ஒரு வருடத்திற்கு) இது மிக மிக அதிகம் (3.5x12months=42%). பேங்க் நகை கடன்களை விட ஐந்து மடங்கு அதிகம் average interest rate 7% to 9% per annum (ஒரு வருடத்திற்கு)
Guys, Banks will charge annual fees only if we are not purchase anything, if you purchase something with lumb some amount you don't want to pay the annual fees.....
I am IT company employee da... company vitu vellila vanthalay sir Credit card vakikonga sir koiluranugaa vanguvoma venamanu confusion iruthen but ipo confirm pannitai .... Thanks for amazing explanation credit score benifit mattum highlight panni sonnanuga...nega sonnadhu apm ATM card pothum😂
Don't go for credit card...its a big financial trap...with all the fees they charge it will come to approximately 50 to 60%... compare this against personal loan of 11%
I'm using credit cards from past 5 yrs I have 5 cards paying dues before the due date will give you more benefits I never missed my due date infact I raised my credit score from 630 to 835
Tv vangalam nu irukken..credit panna offer irukku nu solranga..yedha choose pannalam..risk irukka bro...emi date la correct pay panniduven..enkita cash irukku but credit use panna cash offer irukunu solranga...tv kaaga vangalama?
உன்மையில் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
நம் தேவைக்கேற்றபடி செலவு செய்து சிக்கனமாக வாழ்வதே சிறந்தது
உண்மையிலேயே இது பொதுமக்களுக்கு நல்ல விழிப்புணர்வு காணொளி
தேநீர் இடைவேளை குழுவிற்கு நன்றி...
தெளிவான விளக்கம்...
🙏🙏🙏🙏 நன்றிகள் தம்பி.. கிரடிட் கார்டு வாங்கற எண்ணத்தை இந்த வீடியோவோட குழி தோண்டி பொதச்சிட்றேன்.
😂😂😂😂😂
👍
Good vaznall full a vangatheenga
பல குடும்பங்கள் உங்களை வாழ்த்தும். மிக சால சிறந்த பதிவு. தொடரட்டும் உங்கள் சேவை
I'm using credit card for the past 5 years !
Till now no issue ! Because i never miss any due date !
Which bank credit card
@@naven2001 HDFC, sbi , icici , axis
@@max2746hi
Super best credit card
Annual fee irruka hdfc la
காலண்டர் ஏன் மாறுகிறது ?...ex : தீபாவளி விநாயகர் சதுர்த்திஇது போன்ற பண்டிகைகள் போன வருடம்ஒரு தேதியில் இந்த வருடம் ஒரு தேதியில் இருக்கிறது இது யாரால் மாற்றப்படுகிறது இது பற்றி ஒரு வீடியோ போடுங்க ப்ளீஸ்...
இது ஒரு தேவையில்லாத ஆனி
@@mathilamborghini1373 theva ulla aaniya poi pudunguda poda 😅😅😅😅
Good qustion bro @vsanthakumar
Same doubt bro 🙌
Idhu kooda theriyatha da dei.. Tamil calender base panni maruthu. Diwali amavasai and tamil month base panni maruthu..
திருப்பி கட்ட கூடிய வகையில் கார்டை பயன்படுத்தவும்
இல்லையென்றால் நமக்கு நஸ்டம்
கிரிடிட் கார்டு வேணுமானு ஃபோன் பண்ணி கேகுறவங்க... இவளோ தெளிவா சொன்னா.. ஒரு பைய கார்டு வாங்க மாட்டான்...
விழிப்புணர்வு தந்த இந்த சேனல்க்கு எனது மணம் மார்ந்த நன்றி
Simple rule for using credit card
1) pay the full amount before the bill date
2) buy only if you can purchase and settle the credit card bill by billing date
3) EMI is not saving cost,you need to pay gst and other charges even it is free of interest
4) dont use more than 80% of your credit card limit
Ok
Share more details about credit card if you know
And
Which card are you using?
Using 3 credit cards from past 5 years. Never missed due date. In fact, increased my CIBIL score from 600 to 780 using credit cards. Very useful for me
Great
Bro credit card vaangi use pannama iruntha enna aagum
@@prasanthm4161 onnum aagathu yearly charge mattum kattuvinga 500
@@attackabu1364 itha vachi enna use bro
@@prasanthm4161 use பண்ணாமல் இருந்தால் அது lifetime free card ஆக இருந்தால் பிரச்சினை இல்லை.. annual fee joining fee இருந்தால் நாம் கண்டுகொள்ளாமல் இருப்போம்.. பின் நமக்கு வட்டி மேல் வட்டி போட்டு ஒரு பெரிய தொகை கட்டச் சொல்லி நோட்டீஸ் வரும்..
சில நாட்களுக்கு முன் Facebook ல் ஒருவர் தனக்கு 15000 கட்டச் சொல்லி நோட்டீஸ் வந்துள்ளதாக கூறினார்...
Vera level explanation 😍🥵
Adhuvum last line
"Paale Inga therala paayasam kekkudha " is ultimate 🔥🤣🤣
😂😂
Correct ah use panna credit card rompave useful...atha therinchukonga its very useful
Tv vangalam nu irukken..credit card irundha 6 thousand cash offer irukunu solranga..idhu unmaya bro..yendha card vanguna best..risk irukka
கிரெடிட் கார்டு பேமென்ட் சரியா மூன்று மாதம் கட்டவில்லை என்றால் அப்புரம் தெறியும் அதன் மகிமை... ...😂😀😀😂😃
Really hatsoff team ...I used credit card more than 5 years...but I didn't no many things...now I come to know...thank u
I have benefitted lately by Credit Cards. I am able to keep my Savings Bank (including Debit card) masked from all transaction points (Security). I trained myself to purchase only if I have money in savings account so no major falling in traps. I payback mostly before billing date. My Annual Fees are never applied as my yearly spending is more than the limits prescribed by bank. Get discounts and points that can be converted back to cash by using credit card. Any fraudulent payments/transactions was able to raise a dispute and get refund from banks. Always within the High Credit limit (not the card limit). Never withdrew money from Credit Card. My CIBIL score has increased a lot. If you are disciplined and responsible with spending, then Credit Card is for you.
Can you name your credit card issued Bank???
@@nandhinirajesh3107 👏👏👏👏
Absolutely yes
Sir well said I also used credit cards
கிரெடிட் கார்ட் ஒரு நவீன கந்துவட்டி
LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 👍👍👍
Yow yaaruya neenga ovoru video layu correct ah vanthurinha
@@pradeeeeep. yaaruya neenu, avaroda ella comment ku reply pannitu irukka..
தேனீர் இடைவேளை சேனலில் உள்ள நிறைய வீடியோவிற்கு கீழே உள்ள கமெண்ட் இல் இதே கமெண்ட் காப்பி பேஸ்ட் பண்றது ஒரு வேலையா டா உனக்கு
evlo salary vaangura intha copy paste work ku
Unakku Oru like podanum pola
Not for middle class me also I don't want ,every day hdfc bank call and ask for credit cards so use full video thanks
நான் மாட்டிக்கொண்டேன் credit card வாங்க வேண்டாம் 🙏🙏🙏
Us painnama erutha
நான் கடன் அட்டையை கடந்த 25 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறேன், இதுவரை தாமதக்கட்டணமோ, வட்டியோ கட்டியதில்லை. வரவிற்குள் செலவு செய்ய வேண்டும்.
சூப்பர் சார் சரியாக இருந்தால் பிரச்சினை இல்லை என்கிறீர்கள்
உண்மை
Evlo amount ku evlo pay pananum pls rly
@@seethalakshmi6849 புரியவில்லை
@@seethalakshmi6849 புரியவில்லை
Credit cards are very useful. Don't take emi. Please regular. Simple 👍
All details i learned from my personal exp without loosing my money. Others pl learn tq TI
நல்ல வேலை சரியான நேரத்துல சொன்னிங்க நன்றி
கிரெடிட் கார்டு பயப்படவேண்டிய அவசியம் இல்லை
பில் தேதி
பணம் கட்ட வேண்டிய தேதி
உங்களுக்கு தகவல் பேங்க் மூலம் sms வந்து கொண்டு தான் இருக்கும்
அப்படி இல்லையா
CRED app டவுன்லோட் பண்ணிக்கிட்டா
What's ல வாரம் ஒரு முறை தகவல் வந்து கொண்டு இருக்கும்
இந்த ஆஃப் மூலம் கூட நாம் பணம் கட்டலாம் (நமது வங்கி கணக்கில் பணம் இருந்தால்)
சரியான தேதியில் கட்டிக் கொண்டு வந்து நமது credit score அதிகப்படுத்தினால்
பேங்க் நமது கிரெடிட் கார்டு லிமிடட் வச்சி லோனும் தருவார்கள்
சரியான முறையில் உபயோகித்து பயன்களை பெறுங்கள்
Appo ovvora Ruuva avanga edathaalum nammalaka Alert vaara maari iranda Superb Bro
Credit card is a powerful tool if used wisely.. I only use credit card 🔥
A credit card is a useful tool if you spend responsibly
கிரெடிட் கார்ட் வரமாகவோ சாபமாகவோ மாற்றி கொள்வது நம் கையில்.
நான் axis cc 5 வருசமா உபயோகிக்கிறேன். சரியாக பயன்படுத்தினால் கிரெடிட் கார்ட் நல்ல நண்பன். இல்லையென்றால் த்ரோகியாக மாறி விடுவான்.
Hi நண்பா கிரிடிட் கார்ட் எடுத்த அதில் இருந்து ATM யில் பணம் எடுக்க முடியும்மா
using 5 CC for past 7 years with limit of 8.5Lacks.. managing well with some tricks :)
what tricks and epdi avlo credit card ah manager panrenga
Sir to manage ,tell me trick sir
நாங்க கிராமத்துல 50 ஆயிரத்துக்கு மாதம் 2500 ரூபாய் வட்டி கற்றேன் அதுக்கு இந்த கிரெடிட் கார்டு வட்டி கம்மின்னு நான் நினைக்கிறேன் இது சரியா தப்பா சொல்லுங்க பிளீஸ்
Correct bro
இந்த கணக்கு பாடம் படிக்கும்போது புரியாத கணக்கு,
எளிதாக புரியவைக்கப்படுவதென்னமோ வங்கி,பைனான்ஸ் களில் கடன் பெறும்போது மட்டுமே 😒
கணிதம் என்பது வங்கி,பைனான்ஸ் நிநி நிறுவனங்களுக்கு மட்டுமே சாதகமானது😏
சாமானியனுக்கு அல்ல 🙁
நா கூட நிறைய நேரம் நினைச்சி இருக்கேன் credit card என்ன ஏன் இப்படி பயப்படுறாங்க னு இப்ப தான் தெரியுது சூப்பர் தேனீர் இடைவேளை டிம்க்கு இதை மாதிரி மக்களுக்கு பயன்கள் உள்ள வீடியோக்கள் போடுங்க ❤👌👌👌👌👌👌👌👌
Super bro ... Already credit card pathi video poda solli comment pannirundha.... Keta maariye potutinga... Thnk u...
Super ,most needed video,last lyrics ultimate👍
Nice awareness video.. Thalaye suthiduchu and climax song ulti... And People can relate it so well..🤣🤣
I am using 9 credit cards for the last 12 years. Even very recently I got IDFC BANK credit card. We Will get more benefits and profits. Only thing is we should never miss due date. That’s all. ❤🎉 use properly it’s definitely a gud option. 👍
Apdina kalam mulusum nimathiya vala mudiyathu🤬payanthu payanthu tha valanum🤬
@Lalith Lalith bank la nama kasu sethu vachalum pudipangala⁉️
Yes myself with 8 years of credit card for me it's a booster
@@manda368 😂 ama
This is cheating edukhu pichai edukalam
True... Properra use panna yendha prachanaiyum illa....
My suggestion CC users:
for example, unga billing date Aug 5 na.. nenga July 5 to Aug 4 varaikum swipe pana amount ha before Aug 5 Full ha pay panita, ungaluku billing agum pothu tax calculate agathu..
Just 1 month try Pani parunga.
Ipo nenga Rs.1000 ku swipe pani erukinga, bill generate agum pothu 18% GST add pani nenga pay pandra amount Rs.1180 ha erukum. Before billing date pay panita Rs.1000 oda pogidum.
Unmaiya bro apdi panna gst varatha, vera ethum pbm illaye
@@marithangaraj6127 Problem yethuvum varathu bro, billing date appo unga CC balance zero va eruntha,, Billing zero nu tha varum.. Because zero yevalo gst potalum zero tha.. u just try 1 month it will save lot of money
@@hariharanr1145 ok bro I will try thank you for information
But for my credit card they are not charging 18 percent gst for the outstanding amt i am just paying for what I use
@Hariharan R : Bro, I think you're confused here. For Credit cards we have bill generation date & Due Date. Due date will be 18 to 20 days added from the date of bill generation. Also, there won't be any taxes or fees other than your bill amount if you pay before or on "Due date". If you fail to pay or paid only minimum amount on/before due date,then only interest & extra charges will be added during your next bill generation. Hope it helps!!
Eppa thalasuthudhuda samy. bro super ah purira maadhiri sonninga tq
Credit card nanum vanguna , purchase pannamale annual fee 575 potanga , apparam vatti mela vatti kutti pottu kadaisiya RS.2850 katti credit card cancel panna ..... Na edhume pannala , credit card na kaila vachirundha vadakai😢2850 ruva😮
What bank
Bro athula matti rompa prachana la iruntha bro
SBI
Life time free credit card la problem varuma bro
Romba thanks thenir idaivealai teams.. ipo pirinjithi nala credit card pathi.
அடப்பாவிகளா ..! மொபைல் தான் பகாசூரன் நினைச்சா கிரெடிட் கார்டு அதைவிட கொடுமையா இருக்கே!! விழிப்புணர்வான பதிவு சிறப்பு!!
Pakkavana msg 🙏✌️👏👏👏👏👏👏👏👏👏 Enna mari matikitu video pakuravanga saarbaga video vetri pera vazhukkal
@Lalith Lalith yes bro it's depends on the bank so better bank side la due date bill date ketu ungaloda salary comfortable aah manage pannu bro but carefull aah use pannunga don't use it much more incase of medical issues or vera ethukavathu matum use pannunga and tnq so much for considered my cmnt ✌️
Last 10 seconds payapulla freeze state la nikkirathu semma
வாழ்த்துக்கள் அன்புடன் புதிய இயக்குனர் நடிகன் சத்தியராஜ் மல்லசமுத்திரம் திருச்செங்கோடு நாமக்கல் மாவட்டம்
அதெல்லாம் சரிதான்
இந்த credit card closer கொடுக்க நானும் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கேன்னு எனக்கு தான் தெரியும்..... 5 வருடங்கள் வரை இன்னும் என்னால் RBL card closer பன்ன முடியாமல்
வருடம் வருடம் 2000 use பன்னாம கட்டுகிறேன் ...
ரோம்ப கொடுமை
Credit cards are powerful bro 🔥
Credit cards are dangerous if you're not a brilliant fellow
இதுக்கு தான் அதை credit cardஐ வாங்கவேயில்லை .🥺
ஒருத்தன், இன்னொருத்தன் கிட்ட பணத்த சும்மாவா கொடுப்பான்.... 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂
Credit card Vangalam but time la kattidunga
Illanna 17 thousand kku 41 thousand kattiyachhu
Credit card Yaaru apply pannalam, Ethuku ellam use pannuna cibil score increase agum, Epdi use panuna credit la problem matikama irukrathu nu oru video podunga
it may useful for others & also me ;)
Cibil iruntha panalam. Cibil Ilana ethathu loan vangi correct ah Katina increase agum ipa FD cards niraya varuthu FD card use panni correct ah katunalum cibil increase agum. EMI la mobile vangi fine ilama katuna problem varathu some time katama miss panita cibil kuraium
Vera level thala 🔥🔥🔥🔥🔥🔥🔥
Pls, Indha swipe panre palakkam venam makkale🙏🙏
Naan adhula irundhu veliya vara 5years Mela aiduchu...
Yenna problem please sollunga..
நான் கண்டிப்பாக credit card வாங்குவேன் ❤
Naanum orey confusion la eruntha vaagalama venama nu.....now iam cleared..... monthly 3,4times call panni credit card vaagika sollitey erunthaga nalla velai naan escape aagiten🥰
I'm using Amazon icici credit card for more than 2 years ... processing fee dha athigam 199rs ....
I am using credit card. Not miss used.
Arumaiyana viedeo padhivu Nantri 🙏👌
Hi unga vedios ellam awareness ah romba usefull ah iruku great 👍 and oru small request indha online fraud ga call & msg panni meraturaga kasu pudugaragala... Edhuku oru awareness vedio poduga.... Indha madhiri nadandha epdi complaint pannanum..
Also .... Credit card use panni cast withdrawal in ATM pannave koodathu... Extra charges undu....
True I suffered once.
Credit card is useful for my business needs in emergency otherwise should be very cautious in making payments 7 days before and mostly paying amount when ever in hand is a good practice..very self control Person should only opt it because marketing world tempt u to Buy and make u suffer.
Enna pa thumbnail la hidden detail la vekkuringa
Mass katreemga theneer team
If you pay the amount before due date, credit card is good & amazing service. (AANAAL KAI ADAKKATHUDU SELAVU PANNANUM)
Due date munala naaa.. No cost emi mariyaa
@@mohamedjinnah1757 Apdi illa... ungaluku oru date la pay panna solli irupanga la athuvaraikum wait panna venam, oru 5 days munnadi panna No risk.
@@sathishkumarc428 but appadi panalum annual fee kattanuma bro ??
@@உதயகுமார்-த7ஞ Annual fees illatha pola card vangikonga... Suppose annual fees iruntha pay pannanum 499 + GST. Different types of card and different types of fees.
@@sathishkumarc428 enaku federal bank la savings account iruku naa ipatha federal bank one card credit card pathi paarthen ...athula annual fee, joining fee illainu solranga atha pathi unga idea ..naa e-commerce la discount la buy pana mattum than vaaganum yearly one or two times Mattum ..so vera extra charges naa kodukka virumbala ...unga opinion bro
எனக்கு இந்த 5 நாட்களாக ஒவ்வொரு வங்கியிலிருந்தும் மாறி மாறி call பண்றாங்க...😂😂
ulachu sambathichu savings account la irukura panathukula selavugala vechukita life nala iruku. mathavana pathu valanumnu ninachu viraluku yetha vikkam ilama varambu meeri selavu senju kadan pata valkai naragam agidum.
Axis Bank 65000,
HDFC Bank 85000
SBI 195000
ICICI 510000
RBL 200000
Itha vachithan 5 varusatha ottiruken... Neeyenna dana
Tips kodunga bro
Saavadipanunga bro... vangathinga. Aptiye vangunalum 20k limit kulla vangunga
Bro credit card epdi deactivate pananum. Aduku oru video podunga. Please 🙏
kandippa video venum bro
Vera video irukanume in UA-cam. Check paningala
Cash ah vachukitu credit card la purchase panunga . Purchase paninatum antha amt ah katunga reward points varum ithu tan nalatu
Apo annual fee kuda irukuma
@@உதயகுமார்-த7ஞ evalo tan purchase paninalum unga card ku one year charge evalo fixed ah potirukangalo athu tan varum... Sila card ku above 50k meala purchase panina annual charge varatu.. athu type of card ah porutu...
கிரெடிட் கார்டின் Real interest percentage 42%per annum (ஒரு வருடத்திற்கு) இது மிக மிக அதிகம் (3.5x12months=42%).
பேங்க் நகை கடன்களை விட ஐந்து மடங்கு அதிகம் average interest rate 7% to 9% per annum (ஒரு வருடத்திற்கு)
மசால் வட மசால் வட தான் பா..
Brother Thank you for your information... How to surrender the credit card!? Please put video also
Guys,
Banks will charge annual fees only if we are not purchase anything, if you purchase something with lumb some amount you don't want to pay the annual fees.....
அப்போலாம் கிரெடிட் கார்ட் வச்சு இருக்குறவன்லாம் பணகாரன் நினைப்பேன் ஆனா இப்பாே தான் பிச்சைகாரன விட பிச்சைகாரன் கார்டு வச்சு இருக்குறவன் தான் நானும் வச்சு இருக்குறேன் ஆனால் லிமிட்யா யூஸ் பன்றேன் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு....
Super nanba innum ethirparkiren
கிரெடிட் கார்டு கேன்சல் பண்றதுக்கு ஒண்ணுமே சொல்லலையே இல்லையே
Bro Thunivu padathoda storyum ithan bro
sbi credit card not safe.so dont get credit card.the card is few days automatically declined.than hacker get the amount so dont get sbi credit card.
Super brother simple explained I am understanding.
Antha last ending Dailoge Sama
10,030 ரூபாய்க்கு டீசல் போட்டதுக்கு 200 ரூபா GST சேர்த்து அடுத்த நாளே பில் வந்திருச்சி. என்ன கொடுமை சார் இது.
Hiii bro new card vangiruken
Romba thanks brother ,etha pathi explain pannathukku
Credit yaaruku la tharuvaanga.... Credit card vaanga enna rules nu solli irukalam bro intha video la.... Athu tha mukkiyamana visiyam..
Paale Inga therala.. paayaadam ketkutha!!!????,😊😊😍😍
Credit card loan கட்டாமல் விட்டால் என்ன ஆகும்?
என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?
வட்டி 16% + Gst 18% + Penalty போட்டுக்கொண்டே போவார்கள்.மேலும் உங்கள் சிபில் ஸ்கோர் பாதிப்படையும். This is highest interest rate compare to all
உங்க வீட்டுக்கு collection agency ரவுடி கும்பல்லை விட்டு. கட்டி முடிக்கும் வரைக்கும் வைத்து சாவடிபார்கள்...😂😃😁
I am IT company employee da... company vitu vellila vanthalay sir Credit card vakikonga sir koiluranugaa vanguvoma venamanu confusion iruthen but ipo confirm pannitai .... Thanks for amazing explanation credit score benifit mattum highlight panni sonnanuga...nega sonnadhu apm ATM card pothum😂
Theneer idaivelai is a Google
Seriously saying, CreditCard is a MAAYA VALAI... Sikkiyavan naan...
For me credit card vachurundha relations a nambama emergency nu yartayum poi nika thevaillai
Personal loan katta RS 16 kammiya irunthuchu nu RS 531 RECOVERY amount nu eduthutta HDFC Bank Kare
Super team ....Good explanation
Nice explanatory video. Very useful to all. Good job
Don't go for credit card...its a big financial trap...with all the fees they charge it will come to approximately 50 to 60%... compare this against personal loan of 11%
👌
தவறு
You clearly don’t know the benefits of using credit card
It is better to use credit card of same bank where we are keeping savings account and do the setting of auto debit
I'm using credit cards from past 5 yrs I have 5 cards paying dues before the due date will give you more benefits I never missed my due date infact I raised my credit score from 630 to 835
Tv vangalam nu irukken..credit panna offer irukku nu solranga..yedha choose pannalam..risk irukka bro...emi date la correct pay panniduven..enkita cash irukku but credit use panna cash offer irukunu solranga...tv kaaga vangalama?
Bro can I know what are the 5 credit cards you are using?
Credit card is the best financial tool if ised wisely and properly as it also a fool proof against frauds and dispute.