விடுதலை - Tamil light

Поділитися
Вставка
  • Опубліковано 30 бер 2023
  • #viduthalai #viduthalaiaudiolaunch #vijay #ajith #rajini #tamil #tamilcinema #tamillight
    Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.
  • Розваги

КОМЕНТАРІ • 689

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it Рік тому +1337

    பத்துதலய விட இந்த விடுதலை சூப்பர் ன்னு யார்லாம் நினைக்கறீங்க 😎

    • @sivamaadeshsr1935
      @sivamaadeshsr1935 Рік тому +16

      Me

    • @LeOJD-oo7it
      @LeOJD-oo7it Рік тому

      @@sivamaadeshsr1935 gd

    • @aajudine428
      @aajudine428 Рік тому +24

      Comments like vangi enna puduga pora ...ok Nan innum rendumey parkkala... Nee parthittu pesu da ...s

    • @LeOJD-oo7it
      @LeOJD-oo7it Рік тому +16

      @@aajudine428 ne intha comments ah potu ena 🌺aiyya nakuniyo athan..nan rendu padamum pathuten da summmnni ne kasu iruntha paru Ilana poi pichai edu..😂

    • @aajudine428
      @aajudine428 Рік тому +5

      @@LeOJD-oo7it appo umm....

  • @-Liyash-
    @-Liyash- Рік тому +349

    Vetrimaaran
    Soori
    Vijay sethupathi
    Gautam Menon
    Chetan
    Rajiv menon
    Illayaraja ( music )
    Jeyamohan ( thunaivan novel )
    Elred kumar (Producer)
    Velraj ( cinematography )
    Viduthalai is the real 10 thala..🔥💥

    • @minsharqminsharq7787
      @minsharqminsharq7787 Рік тому +4

      Super pa

    • @LeoBloodySweet413
      @LeoBloodySweet413 Рік тому +4

      PathuThala kku ellarum positive reviews thaan koduthuirukkaanga Tamil light blue sattai maaran ivanunga 2 perum mattum thaan negative reviews koduthuirukkaanga Pathu Thala and Vidhuthalai both movies kku ellarum positive reviews thaan koduthuirukkaanga

    • @aarthidra
      @aarthidra Рік тому +2

      You may cancel Jayamohan and include this movie's art & stunt directors in his place.

    • @super-xg3lf
      @super-xg3lf Рік тому

      @@LeoBloodySweet413 seri da ungomma romba kathara, sombu thayoli kujay ellam, rajini ajith sk dhanush vjs aprom tha

    • @rafamessi3867
      @rafamessi3867 Рік тому +1

      @@LeoBloodySweet413 pathuthala nalla padam
      Viduthalai thalai siranda padam

  • @stephenstephen4521
    @stephenstephen4521 Рік тому +162

    காசுக்கு விலை போகாத ஒரே ஆள் நீ தான் தலைவா

  • @knowbetter3181
    @knowbetter3181 Рік тому +179

    Soori before: "idhellam nanga sonna sirichiduvanga pa"
    Vidudhalai Soori: "adichiduvan sir"
    Hits different❤❤

  • @abdulkalic9508
    @abdulkalic9508 Рік тому +295

    வெற்றிமாறன் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த ஒரு வரம் 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️

    • @LeOJD-oo7it
      @LeOJD-oo7it Рік тому +3

      😂

    • @androidemulators-tt9ps
      @androidemulators-tt9ps Рік тому

      @@LeOJD-oo7it poi varisu paruda oruthan avlo sirappa padam pani iruka
      Avana paratalanalum paravala sirikira

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it Рік тому +594

    புளூ சட்டை விட இந்த கருப்பு சட்டை புடிச்சவங்க யார்லாம் இருக்கீங்க😍

    • @dirtycamera1541
      @dirtycamera1541 Рік тому +6

      Mayiru...

    • @karthikj3167
      @karthikj3167 Рік тому +7

      புடுங்குவான்

    • @prav8133
      @prav8133 Рік тому

      Elaam OK thaan. But commercial cinema makers ha taram ilama titradu kevalam. Commercial cinema va kaluvi ootunaa pereya pudungi nenapu pola. Podra efforts konjam kooda paaratradu ila. Ivanum oru vagai la blue sattai thaan

    • @siviii00
      @siviii00 Рік тому +5

      Leo Vetri adayum endru kanavu kaanum 🐿️🐿️🐿️

    • @stephenstephen4521
      @stephenstephen4521 Рік тому +3

      ப்ளூ சட்டை குப்பை பையன்

  • @tuktuktaxitours.5570
    @tuktuktaxitours.5570 Рік тому +4

    மக்கள் செல்வன் என்கிற விஐய் சேதுபதி..விடுதலைக்கு பிறகு ,மக்கள் நாயகன் ஆகிறார்.
    VJS fans like pannunga parpom 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰❤

  • @roopeshb3492
    @roopeshb3492 Рік тому +281

    மொக்கை படத்தை மக்கள் தலையில் கட்டாமல் விடுதலை வாங்கித்தந்து ரெவியூ மூலம் மக்களை காப்பாற்றும் தமிழ்லைட் மற்றும் அதன் ரசிகர்கள் சார்பாக விடுதலை படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.......❤❤

  • @sureshm2654
    @sureshm2654 Рік тому +166

    Pride of indian cinema👑 வெற்றிமாறன் 💯🛐

  • @VikramSingh-uj3op
    @VikramSingh-uj3op Рік тому +78

    I am TAMIL LIGHT fan
    🤗😍😘

  • @a_n_a_n_d_o_x
    @a_n_a_n_d_o_x Рік тому +52

    Viduthalai it's Blockbuster 🔥🥳🎉

  • @subramanianvidyananthan7059
    @subramanianvidyananthan7059 Рік тому +4

    டாணாக்காரன் படத்துடன் ஒப்பிடும் போது காவல் துறை அதிகாரிகள் பற்றிய புரிந்துணர்வு துளி கூட இல்லாத படங்களில் ஒன்று விடுதலை திரைப்படம்.. வெற்றிமாறன் எனும் ஒரு இயக்குனரின் முந்தைய படங்களின் வெற்றிகளின் வாயிலாக உளவியல் ரீதியாக மக்களின் மனதில் சிறந்த திரைப்படம் எனக்கூறி மக்களிடையே சமூக ஊடக கருத்துக்கள் மூலம் விடுதலை திரைப்படம் மிகைப்படுத்தப்படுகிறது... விடுதலை மிகைப்படுத்தப்பட்ட திரைப்படம்..

  • @thirukumaran2918
    @thirukumaran2918 Рік тому +50

    நண்பா நீங்க சொன்னது போல் சூரி அவர்களை ஒரு நகைச்சுவை நடிகராககூட ஏற்றுகொள்ள முடியாமல் இருந்த நம்மை போன்றவர்கள் இந்தப்படத்தில் அவரை பார்த்துவிட்டு பாராட்டுகிறோம்.நடிகர்களை சரியாக கையாளகூடிய இயக்குனரிடம் ஒரு நடிகன் தன்னை முழுமையாக ஒப்படைக்கும் போதுதான் இது போன்ற விஷயம் நடக்கும். இயக்குனரின் கற்பனையில் தலையிட்டு எனக்கு ஏற்றவாறு இதை மாற்று அதை மாற்று என்று சொல்லும் நடிகர்களுக்கு சூரி அவர்கள் இந்த படத்திற்காக வாங்க போகும் விருதுகள் சரியான செருப்படியாக இருக்கும்.

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it Рік тому +134

    இந்த படத்துக்கு அவார்ட் குவியும் ன்னு யார்லாம் நினைக்கறீங்க..😎

    • @Kavithachennai
      @Kavithachennai Рік тому +6

      This movie talk about so many truth. So awards kasdam thaan. Will see.

    • @siviii00
      @siviii00 Рік тому +2

      Vigay na nenaicharu 😅

    • @shangarsaravanan
      @shangarsaravanan Рік тому +3

      வெற்றிமாறன், விஜய் சேதுபதி, சூரி இவங்க 3 பேருக்கும் தேசிய விருது குடுக்கனும். ஏனா வெற்றி மாறன் டைரக்ஷனும், விஜய் சேதுபதி, சூரி இவங்க நடிப்பும் ரொம்ப அபாரமா இருக்கு.
      அப்படியே விஜய் சேதுபதிக்கு மாமனிதன் படத்துக்கும் தேசிய விருது குடுக்கனும். ஏனா அந்த படத்துலயும் விஜய் சேதுபதி நடிப்பும் சூப்பரா இருக்கும்.
      ஆனா அந்த படம் ஹிட் ஆகல. இதுவும் நல்ல படம் தான்.
      இந்த படம் வெளிநாடுகள நிறைய அவார்டு வாங்கிருச்சு.
      ஆனா நம்ம இந்தியா ஒரு அவார்டு கூட தரல.
      ரஜினி, பாரதிராஜா, இளையராஜா, கனிமொழி, டைரக்டர் ஷங்கர் இந்த படத்த பாத்துட்டு விஜய் சேதுபதிக்கு தேசிய விருது குடுங்கனு சொன்னாங்க.
      விடுதலை படத்த இப்ப கொண்டாடுற மாதிரி மாமனிதன் படத்த யாரும் கொண்டாடல. அதுனால தான் ப்ளாப் ஆயிருச்சு.
      இந்த மாதிரி நல்ல படங்கள நாம இன்னும் ஆதரிக்கனும்.

    • @sivasankarakumarbagavan6574
      @sivasankarakumarbagavan6574 Рік тому +1

      Yes.oskar award confirm

    • @shangarsaravanan
      @shangarsaravanan Рік тому

      @@sivasankarakumarbagavan6574 விஜய் சேதுபதியோட 2 படத்துக்கும் குடுத்தா நல்லாயிருக்கும்

  • @deeevignesh9037
    @deeevignesh9037 Рік тому +50

    மாற்றம் ஒன்றே மாறாதது வெற்றிமாறனுக்கு என்றுமே தோல்வி கிடையாது ❤❤❤💯💯💯🔥🔥🔥🔥🔥 சூரி நடித்திருக்கிறார் என்பதை மனுஷன் வாழ்ந்திருக்கிறார் ❤❤❤❤👌👌😎😎😎🔥🔥

  • @user-wx5cx9sv9u
    @user-wx5cx9sv9u Рік тому +14

    Advice to Santhanam - Vera level. 👌👌👌👌👋👋👋

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it Рік тому +169

    வெற்றி மாறன் தமிழ் சினிமாவின் அடையாளம் தமிழ் தேசிய இயக்குனர் 🥰

    • @siviii00
      @siviii00 Рік тому +4

      Athukaagalam vigay vechi padam Panna mataru... Athukule acting nu onnu varanum.. in nonne nukkum than .. acting varathey... Vayasachi in dance um varathu 😂😂😂😂

    • @LeOJD-oo7it
      @LeOJD-oo7it Рік тому

      @@siviii00 ena sampantham ilama olarura mental koddhi..

    • @onlyfunny6806
      @onlyfunny6806 Рік тому +4

      @@siviii00 poda mayuru yar sonna acting varadhunu

    • @devilbaby3306
      @devilbaby3306 Рік тому +1

      @@siviii00 vijay ku acting varathu

    • @onlyfunny6806
      @onlyfunny6806 Рік тому +4

      @@devilbaby3306 poda 🐢🐢🐢

  • @PraKash-kx4ux
    @PraKash-kx4ux Рік тому +4

    நான் இந்த படத்தை பார்த்து வியந்த கதாபாத்திரங்கள் இந்த படத்தில் நடித்த பெண்கள் ஒரு உண்மை கதையை மக்களுக்கு காமிக்க படவேண்டும் என்று வெற்றி மாறன் சார் காக அப்படி நடித்த பெண்களுக்கு ஒரு சல்யூட் 👏👏👏👏

  • @minsharqminsharq7787
    @minsharqminsharq7787 Рік тому +5

    சந்தானம்:: நாமளும் 10 15 படம் ஹீரோவா நடிச்சிட்டோம் ஒன்னு கூட தேரல... சூரி ஒரே படத்துல இவ்வளவு பேர் வாங்கிட்டானே

  • @jkprabu1905
    @jkprabu1905 Рік тому +75

    All credit goes to vetri maaran sir 😊🥳🥳💯💯

  • @MRAJARAMVlOGS
    @MRAJARAMVlOGS Рік тому +27

    2023 சிறந்த படம் வந்துவிட்டது
    அதுவே விடுதலை பாகம் 1

  • @Pormurasu
    @Pormurasu Рік тому +3

    என் மனதில் நான் ஒரு புரட்சியாளன் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறேன் என் மனதில் இருக்கும் பல கருத்துக்களை இந்த திரைப்படம் திரையில் காண்பித்தது என் முழு கருத்துக்களும் அடுத்த பாட்டில் பெருமாள் வாத்தியாரின் வழியாக வெளிப்படும் புரட்சியாளர்கள் இங்கு காலம் கடந்தும் இருக்கத்தான் செய்கிறார்கள் மாவீரர்கள்

  • @superson6983
    @superson6983 Рік тому +4

    Anna unga body language vijay Anna mathari eruku

  • @j.jerilroshanantany1174
    @j.jerilroshanantany1174 Рік тому +22

    Soori smiling on seeing santhanam😂
    Santhanam crying on seeing soori

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it Рік тому +41

    இப்ப தான் படம் பாத்துட்டு வாரேன் செம்மய்யா இருக்கு படம் 😎

  • @gmail2096
    @gmail2096 Рік тому +43

    Kids like lokesh
    Legends love Vetrimaran🎉

  • @shafeer_ad
    @shafeer_ad Рік тому +26

    சூரியை நகைச்சுவை கதாப்பாத்திரமாக பார்த்த எங்களுக்கு இந்த ஒரு திரைப்படம் மூலம் அவர் கதாநாயகனாக தெரிகிறார்...அருமை❤❤❤❤

    • @devab5018
      @devab5018 Рік тому +2

      Kathanayagan illa bro, kathaiyin nayaganaga therikiraar♥️♥️♥️

  • @CK-ef3qo
    @CK-ef3qo Рік тому +37

    சூப்பர் திரைப்படம் இப்பதான் பாத்துட்டு வந்தேன் ❤ இளையராஜா சாரோட ரெண்டு பாட்டு இன்னும் மனசுக்குள்ள அப்படியே ரிங்காரமாக ஓடிக்கிட்டே இருக்கு ❤ நடிகர் சூரியோட நடிப்பு வேற லெவல் படமும் வேற லெவல் ❤❤❤

    • @paskaran8545
      @paskaran8545 Рік тому

      4444y5my yenna y5yenna yjy4rrtrrtrrnrntrtrn Xxv Z FF%Rr Rt R

  • @abdulhazeeb
    @abdulhazeeb Рік тому +34

    To be true this movie is very raw and natural limelight with music.... Outstanding movie from great director.... These movies are like kantara hits....we should appreciate the efforts.

  • @murugansandy2821
    @murugansandy2821 Рік тому +16

    வெற்றி மாறனின் 6வது சம்பவம் தோல்வியை சந்திக்காத வெற்றி மாறனுக்கு வாழ்த்துக்கள்🔥😇✨️

  • @kanis731
    @kanis731 Рік тому +30

    Heroine pathi sollave illa
    She is awesome

  • @iamA.K
    @iamA.K Рік тому +12

    இப்போதான் படம் பாத்துட்டு வரேன்..சூரி வேற லெவல் ஆக்டிங்..

  • @prakashkj2425
    @prakashkj2425 Рік тому +11

    Viduthalai soori ,Vijay sethupathi acting Vera level but I think part 2 is the main story 👍

  • @TamilLust
    @TamilLust Рік тому +6

    Vijay mannerism overloaded vro ...😷🚶

  • @harikrishnan3736
    @harikrishnan3736 Рік тому +3

    தமிழ் லைட் அண்ணன் கருப்பு சட்டை அவர்களுக்கு மிக்க நன்றி அனைத்து விஷயங்களையும் ஆணித்தனமாக சொல்வதில் உங்களுக்கு நிகர் யாருமில்லை விடுதலை திரைப்படத்தின் விளக்கம் மிக மிக அருமை வணக்கம் நன்றி

  • @Twodotz1992
    @Twodotz1992 Рік тому +47

    சூரியா இப்படி நடிச்சிருக்காரு..? சூரியாவே வந்து நடிச்சா கூட இவ்ளோ சூப்பரா வருமா..?னு நெனைக்கிற சங்கம் சார்பாக இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்💐💐💐

    • @manocreations2758
      @manocreations2758 Рік тому +7

      Vaadi (vaadivasal) ku varuvala Nee vaa

    • @Livelong341
      @Livelong341 Рік тому +5

      Because director of VM. Avar direction la neenga nadicha kooda Nalla thaan irukkum

    • @karthickzz
      @karthickzz Рік тому +2

      Yaara yaarkuda bro compare panra🤦‍♂️

  • @checkmate7163
    @checkmate7163 Рік тому +16

    G V யாரெல்லாம் miss pandringa.... 🎼🎼🎼

  • @SundarSundar-sq9kv
    @SundarSundar-sq9kv 10 місяців тому +2

    Waiting for Viduthalai Part-2

  • @Raeah
    @Raeah Рік тому +2

    படம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு . இரண்டு முறை பார்த்தேன் . இளையராஜா , வெற்றி மாறன் , சூரி , கதை ..... all in all goosebumps. Excellent movie. அதுவும் நீங்க review பண்ணினது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.🙏🙏🙏

  • @akworks9082
    @akworks9082 Рік тому +9

    10:00 athutha veirmaaran.....🔥🔥

  • @varathank45
    @varathank45 Рік тому +27

    Pride of Indian cinema - Vetrimaran 🔥

  • @blackjay1428
    @blackjay1428 Рік тому +36

    சந்தனம் மட்டும் அல்ல மற்ற மசாலா ஹீரோக்கள் கூட இந்த படத்தை பார்த்து , சூரி போல் தங்களின் நடிப்பு திறமையை வெளியே கொண்டு வர வேண்டும்.(அஜித் , விஜய் , சிம்பு , சிவகார்த்திகேயன் )

    • @simonreingsmks6835
      @simonreingsmks6835 Рік тому

      Ajith Vijay Kku Nadikka Theriyaatha
      Ajith
      oda Acting na Kandukonden Kandukonden Mugavari Varalaru Kadhal Kottai Vaali Citizen
      Vijay Kku
      Poove Unakkaaga Thullaadha Manamum Thullum Priyamudan Ninaithaen Vandhai Freinds Badri Priyamanavale Vaseegaraa
      Nanban

    • @karthikraja4050
      @karthikraja4050 Рік тому +1

      Vijay Also

    • @villathivillain7145
      @villathivillain7145 Рік тому

      ​@@karthikraja4050Tamil padika theryatha bro..avar ellarayum than solirkaru😂

    • @user-fh9cg5ln8e
      @user-fh9cg5ln8e Рік тому

      100%

    • @mohamedwaqqas5917
      @mohamedwaqqas5917 Рік тому

      Simbu konjam ippa nallam

  • @varathank45
    @varathank45 Рік тому +23

    Viduthalai Part2 ku marana waiting 🔥

  • @narenkarthik4565
    @narenkarthik4565 Рік тому +14

    இயக்குனர் வெற்றிமாறன் இசைஞானி இளையராஜா நடிகர் சூரி விஜய் சேதுபதி தரமான சம்பவம்

  • @sureshthamarai333
    @sureshthamarai333 Рік тому +8

    பூட்ஸ் சத்தம்,அருவி சத்தம் எல்லாம் sound engineer வேலை நண்பா.....அவுங்கள வாழ்த்தலமே....

  • @Gopinath-cf6df
    @Gopinath-cf6df Рік тому +13

    இந்த விஜய் அஜித்தெல்லாம் ஒருமுறையாவது வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கவேண்டும்

  • @punithkumarfilms6226
    @punithkumarfilms6226 Рік тому +14

    Annaththe and Don padam vanthappo,soori kindle panninga, but now ur appreciating now, that's the real success,ungala korai sollala, but my opinion is yaraiyum entha reason kagayum thittathinga, after see this film I'm fan of Soori

  • @ssanthoshkumar7797
    @ssanthoshkumar7797 Рік тому +18

    Finishing Touch😂 But Santhanam Mattum illa Bro🙄Ipo Irukura Top Actors Also😌...100Crs Venum Boxoffice Venum Ana Kathai Ethum Venam🤡😏
    VIDUTHALAI Than First 2023 Proper Super Duper Hit😍🔥

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it Рік тому +8

    சூரி அருமை 🤩

  • @Twodotz1992
    @Twodotz1992 Рік тому +5

    அந்த நாரவாயன் ப்ளூ சட்டக்காரன பிடிக்காத இந்த கருப்பு சட்ட காரனே மேல்னு நினைக்கிற சங்கம் சார்பாக இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்💐🤗

  • @dhiwakagoo2748
    @dhiwakagoo2748 Рік тому +67

    You're absolutely right Sir... Ilayaraja's music was tangled with the sounds of nature... no special theme music was required for this film... just a mild and soothing harmonic sound experience. Best wishes to the whole team for their determination and patience and perseverance and for the love of true top notch film making.

  • @charlesd12mech87
    @charlesd12mech87 Рік тому +4

    You are the best movie reviewer I ever seen .. You kind of people director's should note about..Thank you for this service

  • @baskarv6771
    @baskarv6771 Рік тому +9

    Oru padathuku fullaa positive reviews tamillight ketkurathu ithu thaan first time.. ❤❤❤🔥🔥⚡viduthalai🔥🔥🔥🔥🔥

  • @soundharparamessoundharpar5356

    வெற்றி மாறன் என்னும் மாபெரும் கலைஞன் தமிழ் திரையுலகிற்கு கிடைத்த மாபெரும் படைப்பாளி.

  • @sachinashok1124
    @sachinashok1124 Рік тому +3

    இதுவரை தோல்வி காணாத இயக்குனர்...❤

  • @ramkumarperumal_mdu
    @ramkumarperumal_mdu Рік тому +15

    Apart from all
    Soori's acting amazing 🔥

  • @SarathKumar-pm2et
    @SarathKumar-pm2et Рік тому +9

    தரமான திரைப்படம் தரமான விமர்சனம் 🙏

  • @mafasmunaseer
    @mafasmunaseer Рік тому +3

    Thank you for this video

  • @rajanrajanrajanrajan6414
    @rajanrajanrajanrajan6414 Рік тому +2

    அந்த கடைசி வசனம் மே தகு சொன்ன வார்த்தைகள்

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it Рік тому +21

    யாருக்கெல்லாம் இந்த கருப்பு சட்டை
    சேனல் ரொம்ப புடிக்கும்😎

  • @ksb7628
    @ksb7628 Рік тому +4

    நண்பா இந்த வீடியோ சூப்பர்

  • @muthupandi8594
    @muthupandi8594 Рік тому +4

    சகா நீங்க இந்த படத்துக்கு தான் நெகடிவ்வே சொல்லல 😍😍😍

  • @gunasekaransunther4970
    @gunasekaransunther4970 Рік тому +41

    விடுதலை என்பது வார்த்தை அல்ல அது வாழ்க்கை.

  • @godwinalphonse4075
    @godwinalphonse4075 Рік тому +10

    Again Tamil Light proved that he is a good reviewer.. Thank you.

  • @saibaba172
    @saibaba172 Рік тому +3

    மிக அருமையான விமர்சனம்💐👌

  • @TaroonSharma
    @TaroonSharma Рік тому +9

    Earlier itself the film crew has told about this. All the setwork you see in the film are real houses on the mountains. There is a promotional video where Vetri Maaran explains it all.

  • @Daniels516
    @Daniels516 Рік тому +3

    cinema is a art🍃 adha correctah purinju ella kalaingargalaium rasithu vimarsitha tamil light brotherku congrauts🤝

  • @baskarv6771
    @baskarv6771 Рік тому +1

    வெற்றிமாறன்ஒரு மிகசிறந்த இயக்குனர் என்று ஒவ்வொரு முறையும் நிருபிக்கிறார். 🔥🔥🔥

  • @vaanamchannel1862
    @vaanamchannel1862 Рік тому +2

    உண்மை சொன்னிங்க நண்பா சூப்பர்..
    உங்க பேச்சு நடுநிலை இருக்கு... மகிழ்ச்சி

  • @sambathkumar9691
    @sambathkumar9691 Рік тому +1

    உங்களின் நேர்மையான
    விமர்சனத்திற்கு நன்றி 🙏

  • @Mohideenmasood2002
    @Mohideenmasood2002 Рік тому +13

    Vetrimaaran another Blockbuster 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @wilsonwiper1585
    @wilsonwiper1585 Рік тому +5

    Bro nalliki vedio varanum nu nenacha tanks for premier show 😎

  • @rajrio
    @rajrio Рік тому +20

    Big fan you "Victory(Vetri)Maran " Sir 💯🙏🏻🔥💥

  • @raajloverboy4792
    @raajloverboy4792 Рік тому +3

    Ennai ala vechathu inthe thiraipadam ..😢😢Vetriman sir heads off to u sir ..💐👍🏻

  • @chennaitamilans9807
    @chennaitamilans9807 Рік тому +6

    Intha madhiri stronga ana screenplay oda thalapathy kuda padam pannanum vetri Maran. 🔥🥳🥳🥳💥🥳❤️🥰❤️

  • @AsAd-uo6vb
    @AsAd-uo6vb Рік тому +6

    பத்து தலைக்கு. இந்த ஒத்த தலை 👌🏼👍

  • @msuresh170
    @msuresh170 Рік тому

    நீங்க explain பண்ற விதம் ரொம்ப நல்லா இருக்கு brother...

  • @vennilavennila6593
    @vennilavennila6593 Рік тому +4

    Vetrimaran great sir soori ya nambi chance koduthathu really great person athan Telugu RRR hero's like vetrimaran sir... Soori proud to prof

  • @JKProduction2716
    @JKProduction2716 Рік тому +7

    Na parthan vera level bro padam 🔥👌

  • @DarkEagle-vk2sj
    @DarkEagle-vk2sj Рік тому +4

    அண்ணா விஜய் அண்ணா மாதிரி அடிக்கடி Immitate பன்றிங்க ஆனா பாக்க நல்லா இருக்கு

  • @kanda1176
    @kanda1176 Рік тому +44

    இந்த படம் வெற்றி பெறுவது உறுதி 💯💥

  • @sathyavijay1656
    @sathyavijay1656 Рік тому

    Ungaloda unmayana vimarsanam enakku romba pudikkum bro nenga vera leval

  • @sunthrampetersunthram4559
    @sunthrampetersunthram4559 Рік тому +5

    Wait pannidu iruthe 😍😍😍😍

  • @ibrahimyunuskhan857
    @ibrahimyunuskhan857 Рік тому +1

    One time watchable👍👋😃

  • @mohanrajmohanraj1129
    @mohanrajmohanraj1129 Рік тому

    Tq for the viduthalai review pro

  • @saravanakumark8681
    @saravanakumark8681 Рік тому +1

    முதல் காட்சி நின்னு பேசும்...R.வேல்ராஜ்... தேசிய விருது கிடைக்க வாழ்த்துகள்🎉❤

  • @wanderlust2816
    @wanderlust2816 Рік тому +5

    Vetrimaran sir wil never miss a chance to amaze us

  • @dhanalakshmigangatharan6796
    @dhanalakshmigangatharan6796 Рік тому +3

    Unga mannerism Vijay Mari irugu bro

  • @dhamodaraninbanathan3592
    @dhamodaraninbanathan3592 Рік тому +5

    Love u lot bro....

  • @justfun1542
    @justfun1542 Рік тому +8

    என்றும் வெற்றி எதிலும் வெற்றி தோல்வி இல்லாத மாறன் வெற்றிமாறன் படைப்புகளை கனகச்சிதமாக மக்களிடம் சேர்ப்பதில் வல்லவர்

  • @Subashchitra2916
    @Subashchitra2916 Рік тому +1

    We stand with Tamil light

  • @shathiskumar4470
    @shathiskumar4470 Рік тому +11

    Yes thalaivaa...padam super ...👌

  • @durgadarshan7583
    @durgadarshan7583 Рік тому +7

    Vetri maran is pride of indian cinema

  • @SathyaSathya-fl7mk
    @SathyaSathya-fl7mk Рік тому +2

    உங்க வீடியோவுகா தான் நேற்றிலிருந்து வெயிட்டிங் கருப்பு சட்டை ரசிகன் ❤💯

  • @coteuyhhg
    @coteuyhhg Рік тому

    சிறப்பான பதிவு...

  • @svmsproductionsofficial
    @svmsproductionsofficial Рік тому

    1000th like bro ❤

  • @NagaRaj-jy8ej
    @NagaRaj-jy8ej Рік тому +2

    செம ரிவ்யூ வேற லெவல் 👍

  • @charanks781
    @charanks781 Рік тому +9

    Vidhuthalai part 2 and Vaadivaasal Blockbuster waiting.

  • @classicstar2059
    @classicstar2059 Рік тому +3

    End dialouge 😂😂😂😂vera level the decades of smile

  • @muthukumarmuthukumar867
    @muthukumarmuthukumar867 Рік тому +3

    எனக்கு தெரிஞ்சி இந்த படம் ரெவிவ் தான் நல்ல படம் என்று புகழ்ந்துருக்கிறீகள் வாழ்த்துக்கள்