КОМЕНТАРІ •

  • @Behindwoodstv
    @Behindwoodstv 3 роки тому +12

    Subscribe - goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.

  • @tutorialtrendingeditz232
    @tutorialtrendingeditz232 3 роки тому +9

    உண்மை கலைஞனுக்கு இன்னொரு கலைஞனின் இழப்பை தாங்கிக்கொள்ள முடியாது என்பதை ராஜேஷ் நிரூபித்தார்

  • @ravindrankrishnan3842
    @ravindrankrishnan3842 3 роки тому +16

    யானை இருந்த்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பதற்கு உண்மையான உதாரணம் spb sir from Colombo Tamilan

  • @kannansingergp4054
    @kannansingergp4054 3 роки тому +3

    Great sir...Saraswathi with you always and bless you...🙏🙏🙏

  • @rajeswaric1211
    @rajeswaric1211 3 роки тому +7

    Spb sir மறைவு தாங்க முடியாமல் நினைத்து நினைத்து நாங்கள் அழுகிறோம் பேறிழப்பு அவர் பாடல் களை கேட்கும் போது இன்னும்

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 3 роки тому +18

    அவரது ஆன்மா அமைதியாக உறங்கட்டும்
    அவர் இசையாக மக்கள் மனங்களில் என்றென்றும் வாழ்ந்துகொண்டு இருப்பார் (ஈழத்தமிழன்)

  • @nathangowri9927
    @nathangowri9927 3 роки тому +4

    நன்றி சார்.கவலைப்படாதிங்க.கலைஞன் மறைவதில்லை..இசையால் வாழ்ந்து கொண்டிநுக்கிறார்

  • @user-vr4kz9nl9t
    @user-vr4kz9nl9t 3 роки тому +48

    இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் எஸ் பி பாலசுப்பிரமணியம் 😭😭😭😭😭

    • @thiyagarajan9973
      @thiyagarajan9973 3 роки тому +4

      உண்மை நன்பரே திரு எஸ்பி. பாலசுப்பிரமணியம் ஐயா அவர்கள் தெரிந்தே இந்த பாடிய பாடல் வரிகளை பாடி இன்று அதை உண்மையாக்கி விட்டு நம்மோடு இசையால் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் ஐயா திரு எஸ்பி. பாலசுப்பிரமணியம்... அவரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்

  • @divanetcorner
    @divanetcorner 3 роки тому +47

    ராஜேஷ் வைத்யா நீங்களும் உங்கள் பிள்ளையும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். உங்கள் அனுபவங்களைக் கேட்கும் போது என் மனதுக்கு ரொம்ப பாரமாக எதையோ இழந்தது போல் உள்ளது. இனி அந்த நல்ல மனிதரை நாம் எங்கு காண்போம் இறைவா?

  • @sri-u7k
    @sri-u7k 3 роки тому +112

    கடந்த வருடம் 2019 என் தாயாரின் இழப்பு. என் தாயாருக்கு Brain hemorrhage எல்லோரையும் மறந்த நிலையில்,மருந்துவர்கள் என் தாய்க்கு பிடித்த பாடலை கேட்க வைக்க சொன்னார்கள். நான் SPB Sir பாடிய கன்னட பாடல் என் தாய்க்கு பிடித்த பாடல் ஒன்றை ஒலிக்க செய்தேன்.உடனே என் தாயார் பாலசுப்ரமணியம் பாடறார் என்று கூறினார்கள். அதை என்னால் மறக்கமுடியாது.
    RIP பாலு சார்.

    • @sarojinisakthi541
      @sarojinisakthi541 3 роки тому

      😒😔😞😥

    • @myas-3995
      @myas-3995 3 роки тому +2

      Very touching Amma sorry to hear your loss. My father passed away in 2018 and I can understand the pain. Sorry I am not very good in writing Tamil but my heartfelt condolences. My heart feels so heavy thinking of Spb sir. Death is final for everyone including even plants but to think that spb sir passed away from Corona and its complications is very heartbreaking 😭😢💔

    • @vanisri8180
      @vanisri8180 3 роки тому +1

      Thamil Radu Miss You Lot Balu

    • @sri-u7k
      @sri-u7k 3 роки тому

      @@myas-3995 உங்களுக்கு பதில் தராமல் இருந்ததற்கு மன்னிக்கவும்.உங்கள் தந்தையின் இழப்பிற்கு என் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். இந்த வருடம் மிகவும் மோசாமான வருடம்.

  • @backiyarajp4648
    @backiyarajp4648 3 роки тому +38

    இப்போதும் நினைக்க தோன்றுகிறது சார் மருத்துவமனை போயிருக்க கூடாது. போகாமல் இருந்திருந்தால் இன்று நம்முடன் இருந்திருப்பார். அவர்க்கு இறப்பதற்கு ஆசை இல்லை. அவர் குரலால் சாதாரண மக்கள் அனைவரையும் சந்தோச படுத்திட வாழ்ந்த மா மேதை. என்றும் உங்கள் நினைவில் எங்கள் குடும்பம்.

  • @selvanathanselva5237
    @selvanathanselva5237 3 роки тому +32

    இத விட SPB சார் க்கு எவனாலும் மரியாதை செய்ய முடியாது
    என்னமோ ஒரு கணம் இருக்கு உங்களுக்கு இசைல

  • @user-vr4kz9nl9t
    @user-vr4kz9nl9t 3 роки тому +17

    தேடும் என்கள் கண்கள் வருவாயோ மறுபடியும் எப்போது உங்களுக்காக நாங்கள் காத்திருப்போம் நீங்கள் வரும் பாதை பார்த்திருப்போம் 😭😭😭😭😭

  • @venkatr2446
    @venkatr2446 3 роки тому +16

    We need not feel sad at his death because he achieved everything in his music career which no other singer ever achieved. It is time for us to celebrate his life and achievements.

  • @visuvalingamkaruppiah8970
    @visuvalingamkaruppiah8970 3 роки тому +4

    From Malaysia.Miss you Sir SPB legendary singer.God pls take care of him

  • @janakychandrakesan1090
    @janakychandrakesan1090 3 роки тому +66

    We miss him so much .. Penang island Malaysia

  • @abufarzana
    @abufarzana 3 роки тому +9

    வீணையில் எஸ்பிபி சார் பாடல்களை மீட்டும் போது என் கண்களும் கலங்கி விட்டது.. ராஜேஷ் வைத்யாயாவுடன் நானும் அழுதேன். எஸ்பிபி சார் நல்ல பாடகர் என்பதையும் தாண்டி மிக நல்ல மனிதர்.. நமக்கெல்லாம் இது பெரிய இழப்பு தான்.

    • @ponnaiahpathmanathan6113
      @ponnaiahpathmanathan6113 3 роки тому +1

      Very true. Spb sir is a great human being. This is the main reason everyone who loves him finding it so hard to accept his is demise. RIP sir.💓💓😭😭

    • @sithiravelkrishnananth5768
      @sithiravelkrishnananth5768 Рік тому

      உண்மை

  • @mkmani6404
    @mkmani6404 3 роки тому +111

    ஒரே ஒரு சந்திரன் தான் இரவுகெல்லாம் ஒரே ஒரு சூரியன் தான் பகளுக்கெல்லம்..... அது நம்ம பாலு சார் தான்

    • @RajKumar-rx6ls
      @RajKumar-rx6ls 3 роки тому +5

      உண்மை நண்பா.😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @jgyhdy8342
      @jgyhdy8342 3 роки тому +2

      @@RajKumar-rx6ls 😭💘❤❤❤

    • @gayathri28112
      @gayathri28112 3 роки тому +3

      Wht a word 🙏

  • @prabhakaran20ten
    @prabhakaran20ten 3 роки тому +9

    Rest in Peace SPB Sir,What an amazing humble personality you are😭, you have sung so many friendship,love,sad,philosophical, emotional,inspirational,devotional songs in many languages..in all those emotions he fits his voice nicely & dedicate himself completely..especially in tamil, his songs & works will never fade out at least next 1000 years.Indian & Thamizh cinema industry 🎥 will miss him forever..great voice can't be replaced by any means.miss you & love u sir💔💔💔😭😭

  • @VasanthKumar-so1lp
    @VasanthKumar-so1lp 3 роки тому +10

    Thanks saran, S.P.B expired on the day vaanamq isai malai (rain)paithathu he is very great marvellous

  • @k.mahalingamiyer256
    @k.mahalingamiyer256 3 роки тому +10

    Excellent, Rajesh sir, perfect tribute to SPB sir, his blessings will be there with you ever, so touching this interview and your veenai has soul inside and SPB will be watching this from heaven

  • @erukiruttinan114
    @erukiruttinan114 3 роки тому +1

    Spb நம்மோடு தான் இருக்கிறார் ராகமாய் குரலாய் .

  • @Visantubeofficial
    @Visantubeofficial 3 роки тому +2

    மனம் ஒப்புக்கொள்ள மறுக்கிறது. RIP SPB SIR. from Singapore

  • @madhavr6590
    @madhavr6590 3 роки тому +9

    அவர் என்றும் நம்முடன் வாழ்வார் 🙏🏼🙏🏼🙏🏼😭😭😭

  • @shanthinijegathasan4109
    @shanthinijegathasan4109 3 роки тому +3

    Make me crying this interview, yes SBP sir is very very special 🙏🙏🙏🙏🙏😭😊🤩😘

  • @aartikrishna8601
    @aartikrishna8601 3 роки тому +11

    Sweet voice sweet family .
    Spb sir missing a lot

  • @yummyreadygo5036
    @yummyreadygo5036 3 роки тому +8

    Such a great gentleman. I was one of the lucky person who had the opportunity meet him. Will miss you Balu sir...

  • @karudevi1526
    @karudevi1526 3 роки тому +2

    இசை பொக்கிஷத்தை பாதுகாக்க தவறி விட்டோம்

  • @varadarajanparthasarathy7763
    @varadarajanparthasarathy7763 3 роки тому +1

    Very very nice time with Mr. Rajesh.

  • @ssnayar994
    @ssnayar994 3 роки тому +8

    I think the word we are looking for is aura. SPB had this aura of humility, goodness and kindness. Not very common for someone who earned for himself greatness. RIP.

  • @deepikasundar5439
    @deepikasundar5439 3 роки тому +2

    Sir Sure S.P.B Sir loved your extraordinary talent.

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 3 роки тому +2

    Rajesh sir one of the best tribute to mahan spb... We lost a human and a great singer

  • @SriHiranyaVarna
    @SriHiranyaVarna 3 роки тому +2

    பாடும் நிலவே
    பாலு அய்யாவே
    பார்க்க முடியாமல்
    போய்விட்டீரே!
    பாரம் என்றால்
    உம் பாட்டைத் தேடும் மனம்.
    இனி உம் குரல் கேளாமல்
    பாடுபடும் என் மனம்.
    உம் பாடல் மட்டுமே
    என் வீட்டில்
    ஒலித்தது தினம் தினம்.
    இனியும் ஒலிக்கும்
    கணம் கணம்.
    என் வாழ்வின்
    ஏணியாய் உம் பாட்டும்.
    உம் ஆன்மாவிற்கு
    என் கோடி நமஸ்காரம்.

  • @sneakamarutharaj8581
    @sneakamarutharaj8581 3 роки тому +39

    RIP the great legend SPB sir .. My heart refuse to accept his absence in this world 😭😭😭

    • @sarasvathiganajoo7688
      @sarasvathiganajoo7688 3 роки тому

      Me too can't stop the tears.

    • @selvavaishnavi2507
      @selvavaishnavi2507 3 роки тому

      Yes.... Turned off FM.... Hard to listen.Every song keeps reminding his absence.
      Really hard to accept

  • @balajagadeesan974
    @balajagadeesan974 3 роки тому +5

    Rajesh sir I am one of your fan, I enjoyed your music through super Singer. I can't control my tears today by listening your music and Malaika songs, 🙏

  • @sugunakokilan2669
    @sugunakokilan2669 3 роки тому +3

    Most lucky guys to be with the legend SPB Sir.
    RIP SPB Sir🙏🙏🙏🙏

  • @kavithavKavi-dr9cz
    @kavithavKavi-dr9cz 3 роки тому +2

    Romba kastama iruku tat he is not there with us. I'm feeling very emotiona😭😭😭😭l while Rajesh sir sharing his feelings. you are So close to him sir. I'm fan of SPB SIR. I love him so much and his songs. Love you SPB SIR

  • @pinkandpeachaccessories
    @pinkandpeachaccessories 3 роки тому +32

    I can see some comments regarding celebrities not attending his funeral... come to your senses guys... during this pandemic period, even we common people are avoiding gatherings like marriages and funerals...they are also like us..they too have families...they would be worried for their kids and elders in their family...so please don't blindly blame them.... ofcourse iam missing the legend who was like a fatherly figure...😭😭😭😭😭😭

  • @shantiram4921
    @shantiram4921 3 роки тому +3

    Yes, I listen to his songs everyday, it’s grieving time for all of us. Thanks Bwoods for keeping his memories alive.

  • @venkateshm1062
    @venkateshm1062 3 роки тому +1

    SPB Sir the legend in singing we cont forget his melodious voice.

  • @swapnanaresh5703
    @swapnanaresh5703 3 роки тому +4

    Heart Touching vedio. Hats off to Behind woods Air 🙏🙏

  • @vishnumurthy2081
    @vishnumurthy2081 3 роки тому +1

    SPB touched every heart and soul.His name brings smile on every face and eyes closes in gratitude for everything he gave us.

  • @vinor6252
    @vinor6252 3 роки тому +2

    Miss u so much spb sir....ur songs keep on going in our minds sir.......... forever in our hearts

  • @hihariharan
    @hihariharan 3 роки тому +52

    Request consider Annual Aradhana by Music Fraternity at his Samadhi on his Memorial Day.. Sep 25,26 - Hope Charan ji Considers this request...

  • @MrArangulavan
    @MrArangulavan 3 роки тому +23

    இந்த மனித இனம் உள்ளவரை இசைகுரல் வேந்தன் SBB அவர்களின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

  • @user-vd3ri1xv2u
    @user-vd3ri1xv2u 3 роки тому +1

    Sir yennaku avaludaya varuthu sir I miss u spb sir😘😘😘😘😘

  • @maheswari5206
    @maheswari5206 3 роки тому

    மறக்க முடியாத நிலை. உயிருடன் கலந்து விடும் இசை. உணர்வுகளை புரிந்து கொள்ளும் இசை. பாடு நிலா வானில் பிரகாசமாக ஒளி வீசுகிறது. 😭😭😭😭😭😭😭

  • @avinashman94
    @avinashman94 3 роки тому +2

    You are right vaidya sir . Cant talk about him in past he left his soul in all his songs he is living with us. Whenever we feel happy emotional love we only think about his songs

  • @srkrishnaswamy
    @srkrishnaswamy 3 роки тому +2

    Beauty, a fine medley of sorts, thanks both of you, beautiful professionals! For the finest soul!

  • @Vidhyachu
    @Vidhyachu 3 роки тому +4

    Couldn’t watch it without a towel!!!!! Tears rolling down

  • @malarsrilankamalar2624
    @malarsrilankamalar2624 3 роки тому +1

    உலகில் ஒரு நி ளவு எண்டால் அது
    எங்கள் ஸ்பிபி அய்யா பாடு நீல மட்டும் தான் இருக்க முடியு ம் 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭❤🇱🇰

  • @balasubramaniamramalingam6224
    @balasubramaniamramalingam6224 3 роки тому +19

    நாங்கள் கண்ணீரில் நனைகிறோம்... மலேஷியா

  • @nagenpugunes6593
    @nagenpugunes6593 3 роки тому +3

    PADUM NILA⚘nammodutan yeppothum yirupar♥️Legend😭Idola,,,
    Rajesh Vaitiya sir romba nanri🙏

  • @arumugamarumugam8940
    @arumugamarumugam8940 3 роки тому +1

    I..... Miss you😭😭😭😭ilove you. SPB.... Miss you..... Sir😢😢😢😢😢😢 🌍🌍🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mathivathanir2751
    @mathivathanir2751 3 роки тому +7

    U r eternal soul...😭😭

  • @thevakisundar364
    @thevakisundar364 3 роки тому +2

    We all miss S.P.B sir too. Thanks from USA

  • @basiljohns8537
    @basiljohns8537 3 роки тому +2

    Spb great musician humble human being 😔😔

  • @padminiradhakrishnan3113
    @padminiradhakrishnan3113 3 роки тому +2

    Wonderful siru can alwaysremember him with u r veena

  • @thangaraj7758
    @thangaraj7758 3 роки тому +2

    My eyes are full of tears.spb is one of legend

  • @kalathambikrishna6913
    @kalathambikrishna6913 3 роки тому

    Tears flowing ..........what a human being.... Can't see such persons again..... He is GOD....... He is still with all of us........Respected Sir.... Take care......... God bless you

  • @sujatharajan4918
    @sujatharajan4918 3 роки тому +1

    A Very touching Tribute to the Legend SPB Sir.

  • @marybalasubramaniam8022
    @marybalasubramaniam8022 3 роки тому +2

    OMG. Still getting tears after 10days

  • @minimathewtengumpillil6040
    @minimathewtengumpillil6040 3 роки тому

    I can't stop crying even after 5 months..can't digest..

  • @viswanathanbalan3395
    @viswanathanbalan3395 2 роки тому

    Samy.iruukar.Rajesh.vathiya.sir.And.ovar.Makalukkum.saraswathi.Arul.irruku.Allathukkum.mele.SPB.siroda.Asirvatham.appothum
    irriklum.vazha.valamudan,✍️✍️👏👏💯💯♥️♥️♥️♥️♥️♥️

  • @welthwelth1269
    @welthwelth1269 3 роки тому

    I can understand ur suffering and the very, very attachment towods SB sir.

  • @padminiradhakrishnan3113
    @padminiradhakrishnan3113 3 роки тому +2

    Nobody can forget him

  • @NirmalaDevi-de1zt
    @NirmalaDevi-de1zt 3 роки тому +14

    We miss him so so much.

    • @vanisri8180
      @vanisri8180 3 роки тому

      Chaala madam Depression Loki Vellipoyanu Sweet Balu Bangaram Bujji Balu Love You Soooooo Much Balu My Sweet

  • @indumathijanakiraman6275
    @indumathijanakiraman6275 3 роки тому

    Malaria I see a great singer. God bless you ma. Superb ma

  • @gopalakrishnansubburayalu8995

    அதில் நானும் ஒருவன். சார் பாடல்களை கேட்காத நாளே இல்லை

  • @sundaramradhe2459
    @sundaramradhe2459 3 роки тому +2

    SPB sir we missed you.Rajesh we Love you.

  • @hemaviswanath5938
    @hemaviswanath5938 3 роки тому +3

    The show which Malavika is mentioning happened in Madurai.
    He kept on singing for the audience.
    If he made mistake, he was singing again for his satisfaction.
    He also highlighted the sound Engineer's work in a particular song.
    Respecting all the artists with the equal heart is possible only by true legends

  • @vyasakaveendra7510
    @vyasakaveendra7510 3 роки тому +1

    Wish Rajesh would work for more Telugu films as Telugus love him.

  • @varadarajanparthasarathy7763
    @varadarajanparthasarathy7763 3 роки тому

    Very, very nice time with Mr. Rajesh

  • @madhupadmasola9400
    @madhupadmasola9400 3 роки тому +3

    Cried a lot.thanks Behind woods

  • @venikrish3943
    @venikrish3943 3 роки тому +2

    Words cannot even begin to express our sorrow.
    He has divine voice. Great legend. I'm from Kuala Lumpur, Malaysia 🇲🇾

  • @padminiradhakrishnan3113
    @padminiradhakrishnan3113 3 роки тому +2

    Everyday his music will remind him

  • @AshaSathyaNarayanan
    @AshaSathyaNarayanan 3 роки тому +6

    You are a blessed child. Malavika. God bless you. Kanna

  • @ManjusSamayal
    @ManjusSamayal 3 роки тому +9

    SPB sir,அவருக்கு அவரை யாரும் புகழ்வது பிடிக்காது,நான் பல தடவை மேடைகளில் தொலைக்காட்ச்சியுடாக பார்த்திருக்கிறேன்,ஆனால் இருக்கும் போதும் இறந்த பின்னும் புகழப்படுவது அவர் ஒருவரை மட்டுமே, இந்த இழப்பு உலக மக்கள் அனைவருக்கும்,நீங்கள் இறக்க வில்லை பாடல்கள் வழியாக எங்களோடுதான் இருக்கிறீர்கள்!❤🙏

  • @muthukumar171
    @muthukumar171 3 роки тому +1

    Unforgettable memories

  • @skHibiscus
    @skHibiscus 3 роки тому +2

    Very touching to see!!

  • @vanisri8180
    @vanisri8180 3 роки тому

    Miss you lots Balu Bangaram Enduku Vellipoyaru Eppudu Ma Roodhana Evaru Vintaru Gundilu Pendethunnyi Kaneesam 5 Year's Aiena Vunnaru Kadu Memu Ela Bathakali Sweet Balu TV Chudalani Leadu Eadusthunnam

  • @nasarkhan5030
    @nasarkhan5030 3 роки тому

    you are so kind Mr vaidya...love you too

  • @muralishankarramakrishnan383
    @muralishankarramakrishnan383 3 роки тому +3

    Great Musician...Amazing human being...Had the opportunity to meet him thrice in life and in the first occasion, also sang a song across the table. in 1993 He had come to our office . We requested him to sing a song after our meeting. He said if one of us sang a song, he would also sing....I sang "Ennada Polladha Vazhkai" and he sang "Tere Mere Beech Mein". I consider it as a great blessing... Feels surreal now...Romba Kashtama Irukku

  • @gopalakrishnansubburayalu8995

    While watching Rahesh's interview tears are all coming from my eyes

  • @venkatbalakrishnan4841
    @venkatbalakrishnan4841 3 роки тому

    You are very lucky rajeshji. Best wishes

  • @ck15652
    @ck15652 3 роки тому

    Saptha swarangalil oru swaram maraindhu vittadhu. Music won't be complete without SPB sir. Gem of a person too. Where can we find such a combination of talent with humility??

  • @kumuthajaykumutha4773
    @kumuthajaykumutha4773 3 роки тому +3

    Tribute spb sir...miss u sir💔😭

  • @k.sureskumarank.sureskumar7928
    @k.sureskumarank.sureskumar7928 3 роки тому +2

    🙏 🙏 Om namasivaya 🕉 you always live in 🎶 music ❤️🤘

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 3 роки тому +3

    RIP to SPB SIR FAMILY AND FRIENDS

  • @venkatbalakrishnan4841
    @venkatbalakrishnan4841 3 роки тому

    For the generation of 1900 to 1940 thiagarajar sangeetham. From 1940 to 2020 it is spb sir. None can ignore thus point. Genius humanbeing. We are all missing balu anna ??

  • @momsviewtamil
    @momsviewtamil 3 роки тому +2

    We miss you spb sir

  • @ramakrishnanms5546
    @ramakrishnanms5546 3 роки тому

    Great man and great fans

  • @sresaaihaare855
    @sresaaihaare855 3 роки тому +4

    Good interview

  • @poke992
    @poke992 3 роки тому

    Very true Rajesh sir.miss spb sir a lot

  • @ejvlogger8277
    @ejvlogger8277 3 роки тому +1

    Really miss SPB sir 😭😭😭

  • @johnbennetraj1279
    @johnbennetraj1279 3 роки тому

    Great tribute the all time great

  • @mohandhaas857
    @mohandhaas857 3 роки тому +1

    Celebrate SPB SIR's life..don't cry anyone don't be sad..😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰

  • @thalapathy4530
    @thalapathy4530 3 роки тому

    Miss you..Sri.. Love you..😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @narmathavepulan2709
    @narmathavepulan2709 3 роки тому +1

    SPB Sir we all miss you 😭😭😭

  • @deepabalu1028
    @deepabalu1028 3 роки тому

    Love you Spb sir 😘