🔴ஓடிவந்து அண்ணன் சீமானை கட்டி அணைத்த அண்ணாமலை | Seeman, annamalai, anbumani ramadass 🔥

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • 🔴 ஓடிவந்து அண்ணன் சீமானை கட்டி அணைத்த அண்ணாமலை | Seeman, annamalai, anjumani ramadass 🔥
    #seeman #seemannaamtamilarkatchi #annamalai

КОМЕНТАРІ • 756

  • @user-js1vd7mv3w
    @user-js1vd7mv3w Місяць тому +204

    நாகரிகமான அரசியல் பண்பு இது வாழ்த்துக்கள்

  • @srikrishonlineservice5162
    @srikrishonlineservice5162 Місяць тому +538

    இந்த நாகரீகம் எல்லா தலைவரிடத்திலும் தேவை

    • @FoodieKitchenTamil
      @FoodieKitchenTamil Місяць тому

      Stalin idathil ithu iruku Ivan than putnithar mathiri secene podathinga da

    • @ELANGOVAN3149
      @ELANGOVAN3149 Місяць тому +3

      ❤👌🏻🙏

    • @karikari1802k
      @karikari1802k Місяць тому +2

      👌👌👏👏👏👏🇮🇳🇮🇳🇮🇳

    • @sundaram2621
      @sundaram2621 Місяць тому +17

      எந்த நாகரிகம்.தான் செய்யும் மொள்ளமாரித்தனம் அத்தனையையும் பிறர் செய்ததாக அவதூறு பரப்புவதா.
      இவன்கள் எல்லாம் தலைவர்கள்தான்.
      புரோக்கர்களுக்கு தலைவர்கள்..
      த்தூ......

    • @aurobindr.j4656
      @aurobindr.j4656 Місяць тому

      Dravida kalagam katchi idam idhai edhir parkarthirgal!!

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 Місяць тому +10

    சீமான் மற்றும் அண்ணாமலை 🙌🙌🙌🔥🔥🔥🔥💯💯💯மற்றும் அன்புமணி ராமதாஸ் 💯💯🔥🙌🥰

  • @ChandranS-co1rw
    @ChandranS-co1rw Місяць тому +331

    இந்த நாகரிகம் தான் தமிழனுடைய பண்பாடு

    • @amaran-ue4xn
      @amaran-ue4xn Місяць тому +3

      எது ஓரின சேர்க்கை யா 😂😂😂😂😂

    • @subramanisujayvinsen4100
      @subramanisujayvinsen4100 Місяць тому

      Appadie dagar Raja kitta kelu​@@amaran-ue4xn

    • @subramanisujayvinsen4100
      @subramanisujayvinsen4100 Місяць тому +6

      ​@@amaran-ue4xnkallathanam seiyun kadagan karunanidhi sandalan karunanidhi sadigaran karunanidhi

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 Місяць тому +2

      நாம் தமிழர் கட்சி,பாஜக,பாமக 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி. சீமானின் ஆரிய பார்ப்பனிய தமிழ் தேசிய கூட்டணி. நாக்பூர் தமிழர் கட்சி. நாம் பார்ப்பனிய சனாதன மனுதர்ம வர்ணாசிரம சங்கி கட்சி.

    • @Manov143
      @Manov143 Місяць тому +1

      இவனுங்க ரெண்டு பேருமே பூர்வகுடி தமிழர்கள் இல்லையே டா 😂😂😂

  • @TheMeenalover
    @TheMeenalover Місяць тому +328

    இது அரசியல் நாகரீகம் மற்றும் அரசியல் மாண்பு.

    • @jagaraj3690
      @jagaraj3690 Місяць тому +4

      ஆனால் மோடி தமிழ் நாடு என படஜெட்டில் வராமல் பாத்துக்கொண்டார்

    • @Nedumaran-e8l
      @Nedumaran-e8l Місяць тому

      @@TheMeenalover மேதகு பிரபாகரன் மற்றும் ராஜபக்சே இதே போல கட்டி பிடித்து இருந்தாலும் நீ இப்படித்தான் மாண்பு என சொல்லுவியா?பிஜேபி மனித குல விரோதி,அது கூட போயி நட்பு பாராட்டி கொண்டு இருக்க

    • @Samaniyan143
      @Samaniyan143 Місяць тому +6

      ​@@jagaraj3690ஆமா உன்னை போல் கொத்தடிமை கோமாளிகள் இருக்கும் வரை அப்படி தான் இருக்கும்

    • @Akramism
      @Akramism Місяць тому

      ​@@Samaniyan143apram enna mairukku tax kattanum, neeyum pesama gujarat ku kelambu.

    • @shanmughaminakkaavalan2258
      @shanmughaminakkaavalan2258 Місяць тому

      Mahatma Killer hereditary 😢​@@Samaniyan143

  • @mahalingammagaj8769
    @mahalingammagaj8769 Місяць тому +64

    இரு தலைவரும் நல்ல நாகரிகத்தை நட்புடன் பகிர்ந்து கொண்டார்
    இது தமிழக அரசியலில் நல்ல முன்னெடுப்பு

  • @fazeelan
    @fazeelan Місяць тому +260

    மகிழ்ச்சியாக இருக்கிறது இப்பிடி தான்டா இருக்கனும் அதை விட்டு சும்மா எப்ப பார்த்தாலும் திட்டிக் கிட்டு

    • @amaran-ue4xn
      @amaran-ue4xn Місяць тому

      ஓரின சேர்க்கை பண்ணிட்டு இருக்கணுமா

    • @subramanisujayvinsen4100
      @subramanisujayvinsen4100 Місяць тому +1

      ​@@amaran-ue4xndagar Raja kitta kelu

    • @subramanisujayvinsen4100
      @subramanisujayvinsen4100 Місяць тому +1

      ​@@amaran-ue4xndagar Raja kitta kelu

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 Місяць тому +2

      நாம் தமிழர் கட்சி,பாஜக,பாமக 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி. சீமானின் ஆரிய பார்ப்பனிய தமிழ் தேசிய கூட்டணி. நாக்பூர் தமிழர் கட்சி. நாம் பார்ப்பனிய சனாதன மனுதர்ம வர்ணாசிரம சங்கி கட்சி.

    • @smileinurhand
      @smileinurhand Місяць тому

      தனியார் மருத்துவ மனையில் சீமான்?? வாய்ப்பில்லை.
      நிலம் சிக்கினால் தனியார் தரை மட்டம்.

  • @rajajig7649
    @rajajig7649 Місяць тому +20

    தமிழர் என்ற பெருமை இருக்கிறது ஒருவர் மட்டுமே தமிழன் நலனுக்காக பாடுபடுகிறார்

  • @gnanasekar8823
    @gnanasekar8823 Місяць тому +28

    அண்ணா மலை ஒரு அற்புத தலைவன்.

  • @shivasivashankar6879
    @shivasivashankar6879 Місяць тому +117

    Annamalai Anna mass

  • @ganeshssakthi2032
    @ganeshssakthi2032 Місяць тому +170

    தம்பி அண்ணாவை பார்த்தவுடன் பாசம்❤

    • @sureshnarayanan8170
      @sureshnarayanan8170 Місяць тому +5

      adhu daanda sanghi paasam !
      sanghi paasam kula naasam enbathanai unarga....!

    • @priyaammu2434
      @priyaammu2434 Місяць тому

      ​@@sureshnarayanan8170😂😂

    • @mohamedniyas6594
      @mohamedniyas6594 Місяць тому +1

      😂😂😂😂

    • @magicmoments6168
      @magicmoments6168 Місяць тому

      ​@@sureshnarayanan8170சங்கீ சொங்கி ன்னு....திருட்டு கும்பலை ஒழிக்க ஒன்று சேருங்கள்

    • @thennavan7
      @thennavan7 Місяць тому +3

      Sudalai appan karuna'vum, Athvani Vajpay kooda sernthu thamilnaatil BJP'ya introduce panninaane! Athu sangithanam illaiya sir.

  • @balagurubalu7132
    @balagurubalu7132 Місяць тому +54

    என் தமிழ் நாடு காப்பாற்ற படும் என்ற நம்பிக்கை இப்போது வந்து விட்டது மூன்று இளம் தலைவர்கள் ஒரு சேர ஒரே நேர்கோட்டில் போராடும் தலைவர்கள் மதுக்கடைகள் தமிழ் நாட்டில் வேண்டாம் விவசாயிகள் வாழ்வு செழிக்க தென்னம் பால் பனம் பால் விற்பனை செய்ய வேண்டும் ஓட்டுக்கு பனம் கொடுத்து என் மக்களை பிச்சைக்காரர்கள் ஆக்க மாட்டோம் மக்களுக்கான திட்டங்கள் இடையில் திருட்டு இல்லாமல் 100/ மக்களை சென்று சேரவேண்டும் என்று போராடும் தலைவர்கள் மனம் மகிழ்ச்சி அளிக்கிறது திரு. அன்னாமலை அய்யா மற்றும் திரு. அன்புமணி இராமதாஸ் அய்யா மற்றும் திரு. சீமான் அய்யா மூவருக்கும் எனது நன்றி🙏💕

    • @kamaleee5752
      @kamaleee5752 Місяць тому

      😂

    • @rajeshmansingh680
      @rajeshmansingh680 Місяць тому

      Dai nee ivlo pesraye voteuku kedakudhila antha panom matuntha yenga kaila kedakuthu mathapadi poor people ku yena da kedakuthu tax matum vangringa seeman oru nalum cm aga mudyathu but Annamalai become cm in future . seeman thiral Nidhi vangi kalatha otirvarvu 😂

    • @sharpvijay
      @sharpvijay 29 днів тому

      😂😂😂😂😂😂😂

  • @Meha15
    @Meha15 Місяць тому +60

    ஒரு handshake ஒரு friendly hug பார்த்து எல்லா அரசியல் கட்சிகளுமே ஒன்று என்று சொல்வது எவ்ளோ முட்டாள்தனம்.
    பொது மேடையில் அப்பிடிதான் நட‌ந்து கொள்ள வேண்டும். That's basics. ❤👍🙏

  • @jaikrishnansathish2156
    @jaikrishnansathish2156 Місяць тому +30

    Very Decent political leaders Dr. Anbumani, Annamalai and Seeman. Giving respect to other political leader. Really good to see.

  • @emijackful
    @emijackful Місяць тому +4

    Great... Positive vibes ❤❤

  • @user-iw9xr5wc6v
    @user-iw9xr5wc6v Місяць тому +29

    இந்த நல்ல பன்பு அண்ணன் அன்னாமலை இடம் பெறமுடியும்.🎉🎉🎉

    • @amaran-ue4xn
      @amaran-ue4xn Місяць тому +1

      வெத்து வேட்டு மலை scene போடுறான்

    • @user-iw9xr5wc6v
      @user-iw9xr5wc6v Місяць тому +3

      @@amaran-ue4xn யார் சீனு பன்பு உள்ள தலைவர் அண்ணாமலை

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr Місяць тому +52

    அண்ணாமலை மலை பணபில் நேரமையில அறிவில்உண்மையில உள்ளத்தூய்மையில் உறுதியில் வலிமையில் மக்கள்நலத்தில் ஈரப்பில் அனைத்திலும் மலை மலைதான்

  • @karthijais
    @karthijais Місяць тому +63

    Seeman is always mass ❤

    • @sasiroshan7953
      @sasiroshan7953 Місяць тому +1

      Please explain how …. Few year back Seeman not turn up because Annamali came, now no choice

    • @karthijais
      @karthijais Місяць тому +6

      @@sasiroshan7953 First you learn English properly 🤣. Better You explain why u bring Annamalai here first. Everybody knows Your Annamalai is half baked and going to be always zero. Let's see who is going to sustain in Tamilnadu..

    • @karthijais
      @karthijais Місяць тому +2

      @@sasiroshan7953 Why You reacted in sudden and urge once you saw "Seeman is always mass" ? It explains how insecure you are when u got to see the name Seeman 😜. You got stomach burning 😂. It explained you well for your question 😜..

    • @ilavarasan540
      @ilavarasan540 Місяць тому +2

      @@karthijaisseeman is ultimate bro ❤

    • @ilavarasan540
      @ilavarasan540 Місяць тому +3

      @@sasiroshan795330 days English ah 😂😂 brother learn English from Annamalai atleast thn come

  • @muthug1929
    @muthug1929 Місяць тому +36

    Education makes you human

  • @tamilupdate8162
    @tamilupdate8162 Місяць тому +5

    அமெரிக்க அதிபர் ரஷ்யா அதிபர் சந்திக்குறாங்க... போங்கடா டெபாசிட் போன 3 பீஸ்கள் சந்திக்குது இதில் என்ன பெருமை...😂😂😂.. காமெடி டவுசர் பாய்ஸ்

  • @dineshsalo
    @dineshsalo Місяць тому +79

    Anna semma ❤❤❤💪💪💪💪💪💪

  • @Naan...
    @Naan... Місяць тому +12

    ஜாதி வெறி அரசியல், மதவெறி அரசியல் இனவெறி அரசியல் இது மூன்றையும் ஒரே இடத்தில் பார்ப்பது தமிழருக்கு பெருமை தான் 👌👌👌

  • @John-lv9ec
    @John-lv9ec Місяць тому +32

    Annamalai mass 🔥BJP🔥

  • @Virat18Goat
    @Virat18Goat Місяць тому +54

    Anna Annamalai

  • @mohanayyavu628
    @mohanayyavu628 Місяць тому +2

    National party always VERY DENGEROUS in thinking Tamil politics leader ❤❤❤❤

  • @sivananthan3101
    @sivananthan3101 Місяць тому +30

    ❤❤❤❤BARATHAM PALLANDU VALLGA YENDRUM VETRI NICAYUM ❤❤❤❤❤❤❤❤JAI HIND🙏🙏🙏🙏VANDE MATARAM 🙏🙏🙏🙏BARATHA MATHA JAI❤❤❤❤

  • @raphaeljohnson3999
    @raphaeljohnson3999 Місяць тому +22

    அரசியலில் வெவ்வேறு துருவங்களாக இருந்தாலும் இரண்டு அண்ணன்களும் கட்டி தளுவும் போது ஒரு தமிழனாய் பெருமை கொள்கிறேன்
    நாம் தமிழர் நாமே தமிழர்

  • @umasundarimuthusamy1666
    @umasundarimuthusamy1666 Місяць тому +30

    All should work for better India through Annamalai. Make 2026 a successful year for BJP.

    • @mohan237139
      @mohan237139 Місяць тому +3

      Ethuku ellam corporate ku vikkaradhuku ah

    • @umasundarimuthusamy1666
      @umasundarimuthusamy1666 Місяць тому

      To sell what.have.patriotism.

    • @mohan237139
      @mohan237139 Місяць тому +2

      @@umasundarimuthusamy1666 don't blindly beleive annamalai .. he speaks only .... Don't have action ... Just show...

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 Місяць тому

      நாம் தமிழர் கட்சி,பாஜக,பாமக 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி. சீமானின் ஆரிய பார்ப்பனிய தமிழ் தேசிய கூட்டணி. நாக்பூர் தமிழர் கட்சி. நாம் பார்ப்பனிய சனாதன மனுதர்ம வர்ணாசிரம சங்கி கட்சி.

    • @umasundarimuthusamy1666
      @umasundarimuthusamy1666 Місяць тому

      @mohan237139 the reaction has to come from the voters and.nation..
      He can't do much because he did not win in his constitution for the reasons known to you.
      Is there any talented person apart from him? He speaks and.he is in the ruling party.
      He can do only.when he.wins.in his constituency.
      He is proving and showing with data to the.people.
      Is.the first man that I have seen and is seeing in India.
      Where are the other citizens who never cane for justice to the many poor people.
      Thank you.

  • @rosyk4604
    @rosyk4604 Місяць тому +5

    இதெல்லா ஒரு கட்சி ...இதுக்கு ஒரு கூட்டம்

  • @muruganarumugam1783
    @muruganarumugam1783 Місяць тому +54

    தமிழக மக்களை காப்பாற்ற வேண்டும் என்று நீங்கள் கருதினால் ஒன்று சேர்ந்து பணத்தால் மக்களை ஏமாற்றும் அரசியல் வாதிகளிடருந்து காப்பாற்ற வேண்டும்

    • @amaran-ue4xn
      @amaran-ue4xn Місяць тому +1

      நம்பர் ஒன் கள்ளன் பிஜேபி கட்சி

    • @subramanisujayvinsen4100
      @subramanisujayvinsen4100 Місяць тому +1

      ​@@amaran-ue4xnkallathanam seiyun kadagan karunanidhi sandalan karunanidhi sadigaran karunanidhi

    • @subramanisujayvinsen4100
      @subramanisujayvinsen4100 Місяць тому

      ​@@amaran-ue4xnGoogle poi father of corruption adichiparu ungoppa varuva kattumaram karunanidhi

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 Місяць тому +1

      ​@@amaran-ue4xn
      நாம் தமிழர் கட்சி,பாஜக,பாமக 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி. சீமானின் ஆரிய பார்ப்பனிய தமிழ் தேசிய கூட்டணி. நாக்பூர் தமிழர் கட்சி. நாம் பார்ப்பனிய சனாதன மனுதர்ம வர்ணாசிரம சங்கி கட்சி.

  • @rexthangakan6523
    @rexthangakan6523 Місяць тому +37

    இருவருமே தமிழகத்தின் எதிர்காலம்

  • @srikumaranumanji2072
    @srikumaranumanji2072 Місяць тому +1

    Happy to see Annamalai and சீமான் ❤ in one stage ❤

  • @madboyma3333
    @madboyma3333 Місяць тому +14

    நாகரீக அரசியலே தேவை. இதுதான் நாளைய இளம் அரசியல்வாதிகளையும் வழிநடத்தும். இந்த பணி தொடரட்டும்.

  • @VijayaDharun
    @VijayaDharun Місяць тому +20

    சீமான் அண்ணன் மற்றும் அண்ணாமலை அவர்கள் போன்று தலைவர் ஆட்சிக்கு வரவேண்டும் இதுவே தமிழக மக்களின் விடியல்

    • @user-lh8mm7mo3k
      @user-lh8mm7mo3k Місяць тому

      AK 74, aamaikkari are all these stupidity OK for you??😛😛

  • @jaya5339
    @jaya5339 Місяць тому +31

    அண்ணாமலை தமிழ் நாகரீகத்தின் அடையாளம் 🙏

    • @Pendrop
      @Pendrop Місяць тому +2

      பூளு அடயாலம்

    • @deepanphenomenal3263
      @deepanphenomenal3263 Місяць тому

      Poda 200 va umbi😅​@@Pendrop

    • @vishal-ge4bk
      @vishal-ge4bk Місяць тому

      Correc 2:25 t​@@deepanphenomenal3263

    • @Govindaraj-nb5qf
      @Govindaraj-nb5qf Місяць тому +1

      பூல் இந்த லுவா இல்ல ளு வா ஒரே குழப்பமா இருக்கே. சரி எந்த லு வா இருந்தா என்ன ஆடு பல்லு படாம பக்குவமா செய்வான். அவங்க தொழில் சுத்தம்.​@@Pendrop

    • @bakkiyarajbakkiyaraj-bg4fb
      @bakkiyarajbakkiyaraj-bg4fb Місяць тому +1

      எனக்கு தமிழர்களையும் பிடிக்காது
      தமிழர்களையும் பிடிக்காது என்று பணியிலிருக்கும்போது அண்ணாமலை பேசிய காணொளியை பலரும் பார்த்திருக்கிறோமே...

  • @lumebands6117
    @lumebands6117 Місяць тому +3

    Best Actor Annamalai🔥Kamal, Fahad are waste.

  • @seenusri647
    @seenusri647 Місяць тому +65

    வருங்கால முதல்வர் அண்ணன் அண்ணாமலை ❤

    • @Anandan-hf3tu
      @Anandan-hf3tu Місяць тому

      ஏம்பா. அவனை. வெறுப்பேத்துறை. சிவனேனுதானே. இருக்கான்

    • @AR-1305
      @AR-1305 Місяць тому +2

      😊😊😊😊

    • @mohan237139
      @mohan237139 Місяць тому +7

      Gubeer nu sirippu vandhuruchi😂😂😂

    • @Santhosh0010
      @Santhosh0010 Місяць тому +1

      😂

    • @bakkiyarajbakkiyaraj-bg4fb
      @bakkiyarajbakkiyaraj-bg4fb Місяць тому +2

      அண்ணாமலை வருங்கால முதல்வர் என்றால் சைமன் செபாஸ்டியன் துணை முதல்வரா???

  • @yuvarajksrima4673
    @yuvarajksrima4673 Місяць тому +5

    எல்லாரும் சேர்ந்து மக்களுகு ஆப்பு அடிக்கிறீங்க

  • @samuelrajkumar8763
    @samuelrajkumar8763 Місяць тому +4

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தோற்று விடுவார் அண்ணாமலை

  • @Stevevlogs1330
    @Stevevlogs1330 Місяць тому +3

    தோற்கிறவன் எல்லாம் வெளியே வேசம் உள்ளே பாசம்

  • @Thamizhanpraba
    @Thamizhanpraba Місяць тому +2

    மதவாதம், சாதிவாதம், பிரிவினை வாதம் பேசும் தலைவர்கள் ஒரே சங்கமம்

    • @bakkiyarajbakkiyaraj-bg4fb
      @bakkiyarajbakkiyaraj-bg4fb Місяць тому +1

      மாங்கா மணி கும்பலுக்கு தலித் ஓட்டுகள் தேவையில்லை என்று சொல்ல தைரியம் உண்டா????
      தலித் ஓட்டுகள் இல்லாமல் மாங்கா மணியாள் இனி வெற்றி பெறவே முடியாது

  • @arulravi5541
    @arulravi5541 Місяць тому +2

    இருவரும் ஒரே கொள்கை உள்ளவர்கள் பிரிவினைவாதிகள்

  • @muralimahendran5939
    @muralimahendran5939 Місяць тому +31

    தமிழ, தமிழர்களின் முகவரி நம்முடைய அண்ணன் சீமான்🫅✊️💪

    • @user-mp6zk8gb5n
      @user-mp6zk8gb5n Місяць тому

      உனக்கு அடையாளம் தான் தமிழர்களின் அடையாளம் அல்ல

    • @Pendrop
      @Pendrop Місяць тому

      பூளு முகவரி

    • @mahendrann2690
      @mahendrann2690 Місяць тому

      ​. நீ உபீதானே. அப்படிதான் உன் வார்த்தை இருக்கும்

  • @ramakrishnanramki4567
    @ramakrishnanramki4567 Місяць тому +23

    இனி மாதம் மும்மாரி பொழியும்,பஞ்சமேஇல்லை,நாடு செழிக்கும்
    பணத்தேவையில்லை!

    • @rmg6283
      @rmg6283 Місяць тому +2

      என்னவொரு பொச் __ எரிச்சல் அய்யா உங்களுக்கு

  • @dhandapanir4799
    @dhandapanir4799 Місяць тому +10

    படித்த பண்புள்ள.. நாகரீகமான.. இந்த இரண்டு அரசியல் தலைவர்களையும்... தமிழர்கள் ஏற்றுக்கொண்டால்...இனி அரசியலுக்கு வருபவர்கள் இதை மாதிரிதான்...வரநினப்பார்கள்.... தமிழகத்திற்கு அது நன்மை பயக்கும்,.....

  • @muralidharanyesnameisperfe3628
    @muralidharanyesnameisperfe3628 Місяць тому +12

    Annamalai maintains political decency.respect every people.

  • @user-mp7td8ds6d
    @user-mp7td8ds6d Місяць тому +12

    அண்ணாமலை பணிவு ,அரசியல் நாகரீகம் ,தமிழக அரசியலில் பரவட்டும் .திராவிட புரட்டு ஒழியட்டும்.

  • @user-wq9ey9jv6s
    @user-wq9ey9jv6s Місяць тому +3

    அண்ணே அதிமுக பக்கம் போய்டாதீங்க என்று அழும் அண்ணாமலை

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy Місяць тому +5

    நல்லது நடக்க வேண்டும் என்றால் தமிழகத்தில் அனைவரும் ஒன்று சேர வேண்டும் பாஜக தலைமையில் தலைமையில்

  • @user-hf5pb4ln5x
    @user-hf5pb4ln5x Місяць тому +1

    மாற்று அரசியல்வாதிகளை கட்டித்தழுவும் மாண்பை முதன்முதலில் கற்றுக்கொடுத்ததே நம்ம அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் தான் ‌ அரசியல் நாகரீகம்.

    • @Pendrop
      @Pendrop Місяць тому

      மோடி மறந்திட்டிங்களாடா கட்டி புடிக்கரதுல அவன்தான் கில்கில்கில்லாடி

  • @indianarmyvishal5944
    @indianarmyvishal5944 Місяць тому +1

    Annamali very honest man.
    King s always king without palace🎉

  • @manunithi-vj5of
    @manunithi-vj5of Місяць тому +12

    நாகரீகம் அன்பு தமிழர் களச்சாரம் ஊக்கம் விடாமுயற்ச்சி அனைத்தும் கொண்ட பாஜக தலைவர் அண்ணாமலை வருங்கால முதல்வராக மக்களுக்கு வர வேண்டும் இறைவா❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ramakrishnan9223
    @ramakrishnan9223 Місяць тому +1

    பா. ஜ. வின் பி டீம் சீமான்என்பதை அண்ணாமலை பட்டவர்த்தனமாக நிரூபித்துவிட்டார்.

  • @muthukrishnan.p2417
    @muthukrishnan.p2417 Місяць тому +2

    அன்பு மணி ❌ பொட்டி மணி✅

  • @prabhusriprabhu2976
    @prabhusriprabhu2976 Місяць тому +2

    Annamalai 🔥

  • @surname2092
    @surname2092 Місяць тому

    பார்க்கவே சந்தோசமாக இருக்கு மதவெறி சாதிவெறி இனவெறி அற்ற ஒரு நல்ல தலைவர்கள் தமிழக மக்களுக்கான ஒளிமயமான தலைவர்கள்

  • @jeevajayabalan1047
    @jeevajayabalan1047 Місяць тому +27

    எங்கள் அன்பு அண்ணன், அண்ணாமலை அண்ணன் அவர்களுக்கு என்றைக்கும் இந்த மாண்பு உண்டு. இது தான் எங்கள் அண்ணனின் தனித்துவம்! இது தமிழக அரசியலுக்கு முற்றிலும் புதிது❤

    • @bakkiyarajbakkiyaraj-bg4fb
      @bakkiyarajbakkiyaraj-bg4fb Місяць тому +1

      சைமன் செபாஸ்டியனுக்கு அந்த மாண்பு இல்லையா

  • @balaprem4285
    @balaprem4285 Місяць тому +20

    அண்ணாமலை அண்ணா ❤ தமிழர் மாண்பு

  • @sathiamoorthi7089
    @sathiamoorthi7089 Місяць тому +19

    எங்க அண்ணன் டா செந்தமிழன் சீமான் ❤❤❤❤

    • @jaijack6024
      @jaijack6024 Місяць тому +6

      Annan seeman illa item seeman

    • @rameshs9942
      @rameshs9942 Місяць тому +3

      இப்போ அவர் பிசுரு சீமான் என்று அழைக்கபடுகிறார்

    • @shaann23
      @shaann23 Місяць тому

      😂😂😂😂

    • @veerathangaraja895
      @veerathangaraja895 Місяць тому +2

      மன்னிக்கவும்... அவர் மலையாளி அல்லேலூயா சைமன்..

    • @shaann23
      @shaann23 Місяць тому

      @@veerathangaraja895 😂😂😂💯

  • @user-jm4li2vq8d
    @user-jm4li2vq8d Місяць тому +2

    எங்கள் சிங்கம் அண்ணாமலை அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤

  • @senthilvel8823
    @senthilvel8823 Місяць тому +1

    Bjp அல்லாத அண்ணாமலை..மற்றும் M.Ravi Ips அய்யா வரலாம். அரசியலுக்கு..

  • @gokulkrishnasaravanan8259
    @gokulkrishnasaravanan8259 Місяць тому

    எதிர் பார்பு .. ‌நிறைவு... வாழ்க தமிழ்

  • @balug406
    @balug406 Місяць тому +15

    இவனுங்கள நீங்களே கேட்டவன் சொல்லிறிங்க அப்புறம் நல்லவன் சொல்றிங்க நாங்க என்ன...

  • @rajudv448
    @rajudv448 Місяць тому

    Annamalai anna , anbumani ayya and seeman anna all very respectfully future Tamil Nadu pillars

  • @muthukumardkumar1065
    @muthukumardkumar1065 Місяць тому +3

    நாம் தமிழர் சீமான் அவர்கள் சிறந்த அரசியல் ஆசான் தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான் அவர்கள்

  • @johnpeter6057
    @johnpeter6057 Місяць тому +1

    Thiru. Seeman engal annan vazhlthukkal God bless you🙏🙏💐💐💐💐 jesus guide me..

  • @Nedumaran-e8l
    @Nedumaran-e8l Місяць тому +21

    ஆக மொத்தம் எல்லா பயலும் ஒண்ணுதான்.நாம தான் மாற்று அரசியல் மண்ணாங்கட்டி அரசியல் என ஏமாந்து நிக்கிரோம்

    • @rajasekar-of5lx
      @rajasekar-of5lx Місяць тому +1

      Bro..kolkai vera..human beings kulappithanga..ethukkellam karanam kattu maramum,ammavum appadi pallavi vachirukkanga ungala

    • @adavadi6934
      @adavadi6934 Місяць тому +3

      பின்ன என்ன செய்யனும் தம்பி. திமுக, அதிமுக போல அரசியல் வெறுப்பு காட்டி நாடகம் ஆடனுமா? இது மனித மாண்பு தம்பி. பக்குவப்படுங்கள்!!

    • @Nedumaran-e8l
      @Nedumaran-e8l Місяць тому

      @@adavadi6934 தமிழ் தேசியமும் இல்லை மன்னாகட்டியும் இல்ல,ஆக மொத்தத்தில் எல்லா பயலும் ஒண்ணுதான்.இது எப்படிடா நாகரிக அரசியல் ஆகும்?மேதகு பிரபாகரன் மற்றும் ராஜபக்சே கட்டி பிடித்து கொண்டால் நீங்க நாகரிகம் மனித நேயம் என சொல்லுவிங்களா?ஆக மொத்தத்தில் மக்கள் முட்டா பயலுக அப்படித்தானே

    • @AnandRaj-vf9bg
      @AnandRaj-vf9bg Місяць тому

      இந்த நிகழ்ச்சியில் எல்லா அரசியல் கட்சித் தலைவர்களையும் அழைத்து இருந்தார்கள். இது ஒரு புத்தகம் வெளியிட்டு விழா நிகழ்ச்சி இன்று கோவையில் நடைபெற்றது.

    • @Nedumaran-e8l
      @Nedumaran-e8l Місяць тому

      @@AnandRaj-vf9bg தமிழ் தேசியமும் இல்லை மன்னாகட்டியும் இல்ல,ஆக மொத்தத்தில் எல்லா பயலும் ஒண்ணுதான்.இது எப்படிடா நாகரிக அரசியல் ஆகும்?மேதகு பிரபாகரன் மற்றும் ராஜபக்சே கட்டி பிடித்து கொண்டால் நீங்க நாகரிக அரசியல் என சொல்லுவிங்களா?ஆக மொத்தத்தில் மக்கள் முட்டா பயலுக அப்படித்தானே

  • @user-hy7ir9xu6w
    @user-hy7ir9xu6w Місяць тому +1

    தமிழ் பண்பாடு ஒருவருக்கு ஒருவர் வணக்கம் தெரிவிப்பது

  • @subramaniansp2924
    @subramaniansp2924 Місяць тому +2

    என்ன நடிப்புடா சாமி சிவாஜி தோற்றுப்போயுருவாரு வெல்லட்டும் உங்கள் நடிப்புத்திறமை

  • @ara1352
    @ara1352 Місяць тому +2

    This is what new generation youths are looking for
    When “united we stand”

  • @saravanansaran4008
    @saravanansaran4008 Місяць тому +3

    ANNAMALAI , SEEMAN ,VIJAY , EDAPPADI BALANI SAMY , ANBUMANI ONNU SENTHA MATTUM THAN STRONG DMK ODA ODA VIRATTA MUDIYUM
    ADMK
    BJP
    NTK
    BMK
    TVK 🎉🎉

  • @Ks2628ks
    @Ks2628ks Місяць тому +4

    Seeman

  • @kamalaviji
    @kamalaviji Місяць тому +1

    This is no. 1 😊😊😊😊😊drama both!!!????

  • @mohanr9974
    @mohanr9974 Місяць тому

    2026ன் தமிழ்நாட்டின் முதல்வர் அண்ணன் சீமான் அவர்கள் 🎉

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 Місяць тому +1

    Annamalai has also become a hug party...

  • @vijayaperumala6186
    @vijayaperumala6186 Місяць тому +8

    இரண்டு நாயும் ஒன்றாக சசேர்ந்துவிட்டது.

    • @sanjayan.msanjayanpillai1016
      @sanjayan.msanjayanpillai1016 Місяць тому +2

      ராகுலும் ஸ்டாலினைபோலதானே😅😅😅😅

    • @rajarulogapogo8320
      @rajarulogapogo8320 Місяць тому

      Sari da Naya stalin modi kooda ukkanthu sirichi pesunare athuum apdithana , edapadi senjare athum apdithana , thiruma rajabakse kooda pesunare athum apdithana ,, mental tharkurinu confirm seira

    • @samynathan7745
      @samynathan7745 Місяць тому

      😂😂😂😂​@@sanjayan.msanjayanpillai1016

    • @lakshmannadar8728
      @lakshmannadar8728 Місяць тому

      @@sanjayan.msanjayanpillai1016மிகவும்

  • @dilpd
    @dilpd Місяць тому

    அடக்கமே உருவான அண்ணாமலை ஜி வாழ்க.🎉

  • @stanlydavid9541
    @stanlydavid9541 Місяць тому +1

    இது அரசியல் நாகரிகம் அல்ல .மனிதனை முட்டாள் ஆக்கும் விஷயம்.சிந்தியுங்கள் .

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 Місяць тому

      நாம் தமிழர் கட்சி,பாஜக,பாமக 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி. சீமானின் ஆரிய பார்ப்பனிய தமிழ் தேசிய கூட்டணி. நாக்பூர் தமிழர் கட்சி. நாம் பார்ப்பனிய சனாதன மனுதர்ம வர்ணாசிரம சங்கி கட்சி.

  • @magicmoments6168
    @magicmoments6168 Місяць тому +5

    நாம் தமிழர், அண்ணாமலை, அன்புமணி எல்லாம் ஒன்றாக சேர்ந்தால் தான்... தீய சக்திகளை விரட்டி அடிக்க முடியும்
    .... கொள்கைகள் பார்க்காமல்.....

    • @rajeshmansingh680
      @rajeshmansingh680 Місяць тому

      Oru mayirum pudunga mudyathu Annamalai decent ok matha rendu Peru pathi pesnatha ok next election la seeman pulikutty sinom kepan apo paru Dee 😊

    • @JEYAARRAVINTHANE
      @JEYAARRAVINTHANE Місяць тому +2

      இந்த 3 பெரும் தான் தீய சக்தி பிரதர்

  • @johnkennedy5561
    @johnkennedy5561 Місяць тому +11

    மூன்றும் சங்கதிகள் தானே

    • @MuthuKumar-cs1cn
      @MuthuKumar-cs1cn Місяць тому +2

      உனக்கு ஏன்டா எரியுது?

    • @sethupathy7756
      @sethupathy7756 Місяць тому +2

      அதென்ன சங்கதிகள்?

    • @user-ez4jt7uc2f
      @user-ez4jt7uc2f Місяць тому

      Epadiyum church la soldravangaluku tha votu poda pora
      Suya arivu illatha tharkuri
      Neeyellam ethukuda arasiyal pesura??
      Mooditu poi udhai anna ku pee kaluvu po!

    • @madboyma3333
      @madboyma3333 Місяць тому +1

      நாட்டை முன்னேற்ற வேண்டும் என்ற சங்கிகள். பரவாயில்லை. விடியலை ஒழிக்க யார் வந்தாலும் அவர் பின் நிற்ப்போம்.

    • @jakirjr4639
      @jakirjr4639 Місяць тому +1

      ​@@madboyma3333இவனுங்க திமுகவ யார் எதிர்த்தாலும் உடனே சங்கிகள்னு சொல்லிடுவானுங்க

  • @sivathalapathi3781
    @sivathalapathi3781 Місяць тому +19

    Seeman anna 🔥

  • @bakarvilayath4336
    @bakarvilayath4336 Місяць тому +17

    இரண்டு பேரும் வெற்றி பெற போவதில்லை

    • @aruna5824
      @aruna5824 Місяць тому

      Thiruttu dravida kuttam vetri peradum

    • @gulabjan7199
      @gulabjan7199 Місяць тому +2

      Veliye medaikku medai kolajji ka vangala..ulle vandha ottikuvangala..innada ..ola car le pora mathiri..

    • @user-lh8mm7mo3k
      @user-lh8mm7mo3k Місяць тому

      You keep licking gopalapuram family shirtholes 😛😛😛

    • @gangakarthik9851
      @gangakarthik9851 Місяць тому +4

      அப்படி பாத்த பப்பு கூட வெற்றி பெற போவதில்லை😅😅😅

  • @madhuvardhman9433
    @madhuvardhman9433 Місяць тому

    "family க்கெல்லாம் சொல்லியாச்சா"
    "எல்லா பேமுலியும் இங்கதான் இருக்கு டாக்டர்"

  • @anburani7016
    @anburani7016 Місяць тому +1

    இரண்டு கட்சியும் ஒன்றுதான் பாதைதான் வேறு

    • @adavadi6934
      @adavadi6934 Місяць тому

      இலக்கும் வேறு..😊

  • @Dubakkur_Don
    @Dubakkur_Don Місяць тому +3

    கொள்கைகள் வேறு வேறு நோக்கங்கள் ஒன்று "மக்களுக்கு நன்மை செய்ய" என்ற எண்ணம் இருப்பவர்கள் வெறுப்பை விதைப்பதில்லை!

  • @thirushan2741
    @thirushan2741 Місяць тому

    தமிழர்கள் ஒன்று சேர்கிறார்கள்! நாகரிக அரசியல் பிறக்கிறது! திருட்டு தத்தி திராவிடன் கதறட்டும்! 😂🎉

  • @jayamkitchenware6818
    @jayamkitchenware6818 Місяць тому +1

    மேலை நாட்டு நாகரிகத்தில் சீமான் அவர்கள்

  • @devisri9610
    @devisri9610 Місяць тому +1

    சாதி வெறியன், மத வெறியன்,, இன வெறியன், ஒன்று கூடிய காட்சி, வருத்தம்

  • @user-kq7tk4kg7y
    @user-kq7tk4kg7y Місяць тому +3

    Annamalai+ semman mass coalition

  • @GKV963
    @GKV963 Місяць тому +4

    Great to see good culture again in TN politics . It was last seen with MGR and Karuna some years ago.

  • @kumarn4227
    @kumarn4227 4 дні тому

    மதிப்புமிக்க தலைவர் அண்ணாமலை ❤❤

  • @velayudhaperumaln7003
    @velayudhaperumaln7003 Місяць тому +19

    Annamalai you are north pole Mr. Seeman is South pole this poles not repulse both are very important.
    Kaalam is not stable it rotates seeman help may need.Seeman is good speacher like you .

  • @naveenprasathks2892
    @naveenprasathks2892 Місяць тому

    Dr.Anbumani and Seeman real tamizhans❤

  • @gattunandakumar4566
    @gattunandakumar4566 Місяць тому

    தமிழனுக்கு கிடைத்த பொக்கிஷம் அண்ணாமலை

  • @nallasivamp3385
    @nallasivamp3385 Місяць тому

    அண்ணன்அண்ணாமலை அவர்கள் வாழ்த்துக்கள்

  • @SriKannathamman
    @SriKannathamman Місяць тому +12

    அனைவரும் இதே போல அரசியல் ரீதியாக இணைந்து இரண்டு கழங்களையும் தமிழகத்தில் இருந்து விரட்டி அடிக்க வேண்டும் என்பதே பலரின் விருப்பம்..

    • @Pendrop
      @Pendrop Місяць тому

      பூளு அரிக்குது

  • @mujahid6778
    @mujahid6778 Місяць тому +2

    திருடர்கள் ஒன்று சேர்ந்த ஒரு தருணம்.

  • @tamilrising1303
    @tamilrising1303 Місяць тому +1

    இந்த மாதிரி ஊள கும்புடு போடுறவன்கிட்ட கவனமாக இருக்க வேண்டும்.

  • @sudarshanr7040
    @sudarshanr7040 Місяць тому

    இன்னும் கொஞ்ச நாளில் அண்ணாமலை அன்புமணியை பற்றியும் அன்புமணி அண்ணாமலை பற்றி வெலுத்து வெறுத்து பேச போவதை ஆர்வத்தோடு பார்த்து ரசிக்க வைப்பார்கள்.

  • @sathishkumar-sq6hn
    @sathishkumar-sq6hn Місяць тому +1

    இப்படி ஓடியோடி தான் ஆட்டுக்குட்டி எல்லாத்தையும் அழிச்சிட்டு இருக்கிறார்...