நீங்கள் சாவ சரியான முடிவு. எப்போது நடக்கும். அதையும் சொல்லுங்கள். நான் அந்நாளில் இந்த நாட்டு தலைவனாக இருந்து இருந்தால் பெரியார் அண்ணா போன்றவர்கள் இந்தியாவுடன் தான் இருப்போம் என காலில் விழுந்து இருந்தாலும் தனி நாடு ஆக்கி இருப்பேன்.
UGC தலைவரின் தகுதியை ஆராயவேண்டும். அவர் ஒரு கல்வியாளர் அல்ல, Admin head என்று ஒரு பேராசிரியர் சமீபத்தில் பேசியிருந்தார். நிர்வாக கல்வித்தகுதி/அனுபவம்/பின்னணி உள்ள ஆசாமிகள் கல்விக்கொள்கைகளை வகுப்பதோ வெளியிடுவதோ, அதைப்பற்றி பேசுவதோ சரியில்லை என்று நினைக்கிறேன்.
இப்ப மட்டும் கல்லூரிகளில் படித்து பட்டம் வாங்கிய எல்லாருக்கும் வேலை கொடுத்து இருக்கீங்க அட போங்கய்யா நீங்களும் உங்கள் கல்விக் கொள்கையும் ... ஏதோ ஒரு பத்தாவது 12 ஆவது படித்து ஏதாவது ஒரு சுய தொழில் படிப்பை கற்றுக் கற்றுக் கொள்ளுங்கள் மாணவர்களே அதுதான் உங்கள் வாழ்க்கைக்கு ஏற்றம் தரும் என்பதுவே உண்மை
UGC விதி படி ஊதியம் வழங்காமல் மாநில அரசுகள் Ph.D முடித்த பேராசிரியர்களுக்கு வெறும் 20k சம்பளம் மட்டும் வழங்கி வருகின்றன. பட்டம் செல்லாது என்று சொல்வதில் valid points உள்ளன.
ஆமா நீ கும்மிடிப்பூண்டி தாண்டாமல் உன் ஊர் டாஸ்மாக்ல படுத்து கிடப்ப. இந்தியா முழுவதும் வேலை பார்க்கிற தமிழக இளைஞர்கள் மற்றும் உழைப்பாளிகள் பணம் போட்டு தொழில நடத்தும் எங்களுக்கு தான்டா தெரியும் இந்த கதை.
தமிழக சட்ட பேரவையில் ஒரு 10 நிமிடம் அமர்ந்து உரை நிகழ்த்தாத உனக்கு எதற்கு மாத சம்பளம் கொடுக்க வேண்டும் அவன் வேண்டுமானால் யார் சொற்படி கேட்கிறார்களோ அவர்களிடமே மாதச் சம்பளம் வாங்கிக் கொள்ள வேண்டியதுதான் சும்மா எதற்கு பணம் மக்களின் வரைபடம் வீணடிக்கப்படுகிறது மத்திய அரசு தமிழகத்திற்கு வர வேண்டிய நிதியை கொடுத்தால் மட்டுமே ஆளுநருக்கு தமிழன் கொடுக்க முடியும் இல்லையென்றால் உங்கள் பிரதிநிதியை திருப்பி பெற்றுக் கொள்ளுங்கள் என்று ஒரு வார்த்தை தமிழக அரசு அறிவிக்கட்டும் பேரவையில் மத்திய அரசு உடனடியாக தமிழகத்திற்கு வர வேண்டிய நிதியை வாரி வழங்கும்
இங்கு எதுக்குடா கமெண்ட்ல பொங்குற?புதிய கல்விக் கொள்கையில் ஐந்தாம் வகுப்பு வரை தமிழில் மட்டுமே படிக்க வேண்டும். அதற்கு மேல் தமிழ் ஆங்கிலம் மற்றும் உனக்கு விருப்பப்பட்ட ஒரு மொழி படிக்க வேண்டும். இதில் என்ன தப்புன்னு சொல்லித் தொலைங்கடா கருமாந்திரம் புடிச்சவங்களா நாங்களும் சப்போர்ட் பண்றோம் யோசிச்சு யோசிச்சு பார்த்தா எந்த தப்பும் தெரியல?
ஐயா நான் lkg யில் இருந்து ஆங்கில வழி கல்வி படித்து பொறியியல் வரை படித்துவிட்டேன்., அரசு வேலைக்கு தேர்வுக்கு படிக்க புத்தகங்கள் வாங்கினேன், முதலில் ஆங்கில வழி வரலாறு புத்தகம் படித்து பார்த்தேன், ஒண்ணுமே புரியல, சரினு தமிழ் வழி வரலாறு புத்தகம் வாங்கி படித்தேன், அதை படிக்கவே முடியல, சில வார்த்தைகள் புரியவில்லை., என்னடா இது நமக்கு வந்த சோதனை னு நெனச்சுக்கிட்டு வேறு வழி இன்றி ஆங்கில புத்தகத்தையே கஷ்ட பட்டு படித்து இப்போது ஓரளவு ஆங்கிலத்தில் படிக்க கத்துக்கிட்டேன்., இதிலிருந்து நான் சொல்ல வருவது என்னவென்றால், கல்லூரி முடிக்கும் வரை ஏதோ படிச்சோம் னு இருக்கும், வெளியே வந்தா தான் தெரியும் நம்ம கல்வி லட்சணம். இரண்டு மொழிக்கே நான் சின்னா பின்னம் ஆயிட்டேன். இதுல மூணு மொழி ல என் புள்ள படிக்கணும் னா கண்டிப்பா உறுப்புட மாட்டான்., அதனால மூணு நாலு னு போகாம, ஒரே ஒரு மொழி தமிழ் மட்டும் னு கொண்டு வாங்க, உங்களுக்கு புண்ணியமா போகும்
பூமி பீஸ் பீசாக சிதறி விடாது. கடல் வற்றி விடாது. எல்லா மாநிலங்களும் NEET ஐ, CUET ஐ அமைதியாக ஏற்றுக் கொண்டது. NEP யையும் ஏற்றுக் கொண்டு விட்டன. PMSHREE SCHOOL யையும் ஏற்றுக் கொண்டு விட்டார்கள். 1986 ல் 100% ஏழை மாணவர்கள் படிக்க துவங்கப்பட்ட NAVODAYA CBSE RESIDENTIAL SCHOOLS யையும் ஏற்றுக் கொண்டு விட்டார்கள். விடியல் மாடல் அரசியல்வாதிகள் மட்டும் வானத்தில் இருந்து குதித்த வேற்று கிரக கொம்பன்களா ? தமிழகத்தில் TAMIL BUSINESS ( தமிழை வியாபாரம்) செய்து பிழைக்கும் அரசியல்வாதிகள் எதையும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் எனக் கூவி ஏழை, நடுத்தர மக்கள் எதிர்காலத்தை வீணாக்குகிறார்கள். சுயநல அரசியல் செய்து வருகிறார்கள்.
ஒரு மாநிலம் தனது தனித்துவத்தைக் காக்க முடியும், ஆனால் மத்திய அரசின் யுஜிசி விதிகளையும் புறக்கணிக்க முடியாது. இரண்டு தரப்பும் சமநிலை பேசுவது, மாணவர்களின் எதிர்காலத்திற்கும் தரத்திற்கும் முக்கியம்
இது கொள்கை முடிவு எந்த நீதிமன்றமும் ஏத்துக்காது. இந்த புதிய கல்விக் கொள்கையில் மாணவர்களை பாதிக்கும் விஷயம் என்ன இருக்கிறது என்று ஆதாரத்துடன் ஒரு பாயிண்ட் சொல்லு உனக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு
@aurputhamani4894 மும்மொழிக்கொள்கைஎதில்வருகிறது? இப்போது உள்ள பாடத்திட்டமேமாணவர்களுக்கு மன அழுத்தமாக உள்ளது?மாநிலங்களுக்கு சுயாட்சி அதிகாரம் இல்லையா?இப்போ நீ சொல்லு?
முடிவு ஒரு வருஷமா கேட்டு அதற்கு முன் வரைவறிக்கை ஒரு வருஷம் தயார் செய்து வெளியிட்டார்கள். அதைப் பற்றிய அனைவரின் கருத்தையும் ஒரு வருடமாக அலசி ஆராய்ந்தார்கள். உனக்கு தெரியவில்லை என்றால் கேட்காமல் செய்து விட்டார்கள்? இதுக்கு இன்னொரு அறிவாளி லைக் வேற?
Romba nallathu,naam thaniya irupom.Union government m UGC um avanga velaiyai pathuttu pohattum.Eppidiyum Tamilnadai pirikama vidamatankal pola irukku.Avanungalae Tamilanai cheendi veliyera vachuruvanunga pola.
இதேபோல் தமிழக அரசும். அதிக செலவு செய்து ஆளுநர் சார்க்கு செலவை குறைக்க வேண்டும். இதேபோல் வெளி மாநிலத்து மாணவர்கள். ஆசிரியர்கள் யாவருக்கும் அனுமதி கொடுக்கக் கூடாது.
ஒரு தேசம் நா என்னனு தெரிஞ்சுதெரிஞ்சு கமெண்ட் போடுறீங்களா ஒரு எழவும் தெரியாம கமெண்ட் போடுறீங்க?. இதையே தான் மற்ற மாநிலங்களும் செய்யும்? கிட்டத்தட்ட மகாராஷ்டிராவில் இருந்து மாத்திரம் 2 இலட்சம் பேர் சோத்துக்கு சிங்கி அடிச்சுகிட்டு இங்க வருவாங்க பரவாயில்லையா?
@@SevanSevan-g7xஉனக்கு அது மட்டும் தான் தெரியும். புதிய கல்விக்கொள்கை என்ன என்று கொஞ்சம் விளக்கு பார்க்கலாம்? அதில் என்ன தவறு இருக்கிறது என்று சொல் பார்க்கலாம் எந்த வகையில் நாம் எதிர்காலத்தை பாதிக்கும் சொல்? ஒரு கூந்தலும் தெரியாது கமெண்ட் போட வந்திர வேண்டியது
@@srivenkatramanaconstructio9387நீட் எக்ஸாம் இருக்க வேண்டும். ஏன் நீ மெடிக்கல் காலேஜ் வைத்திருக்கிறாயா? நீட் கொள்ளை அடிக்க இடைஞ்சலாக இருக்கிறது அல்லவா? பாவம் ஏழைப்பட்ட ஜனங்கள் படித்து டாக்டர் ஆகட்டும் ஐயா விடு
Nothing to worry about this type of threat.. All students put the case against this rule and central government. Students continuously strike with state government support. Next election bycot the bjp government.
@aurputhamani4894 புதிய கல்வி கொள்கை மொத்தமுமே தவறுதான் அதில் என்ன தனியாக சொல்ல மூன்று வருட படிப்பு அதுக்கு ஒரு என்ட்ரன்ஸ் இதையும் தாண்டி படிக்க வந்தா இடையில படிக்க முடியாத சூழல் வந்தா இடைநிறுத்தி வயதான பிறகு கூட படிக்கலாம் அதானே கல்வி என்பது அதற்கு உரிய பருவத்தில் கிடைக்க வேண்டும் பருவம் தவறினால் கல்வி கனவுதான் போதுமா அதே போல யாரும் எந்த பாடத்தையும் படிக்கலாம் கலை மாணவர்கள் அறிவியல் அறிவியல் மாணவர்கள் கலையும் இது எப்படி சரியாகும் கணக்கு வராதவன் எப்படி இளநிலை கணிதம் படிக்க முடியும் அவனுக்கு கணக்கு வராததுதால்தானே கலை பயின்றான் நீங்கள் உங்கள் ஏகலைவன் கொள்கையை புகுத்த பார்க்கிறீர்கள் எல்லோரும் படிக்க கூடாது படிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே அப்படிதானே
@@aurputhamani4894இருமொழி கொள்கையிலேயே ஆங்கிலம் படிக்க முடியாமல் 10ம் வகுப்பு தாண்டத எத்தனை பேரை உங்களுக்கு காட்டவேண்டும் சொல்லுங்கள். இன்றைய நிலைமையில் வேறுவழியில்லை ஆங்கிலம் படித்துதான் ஆகணும் அதனால இங்கிலிஷ் ok. தேவையில்லாமல் இந்தி ஏன் படிக்கணும். அது தேவைப்படும்போது கத்துக்கலாம்
@@aurputhamani4894 வீர் சாவர்க்கர்,அந்தமான் சிறையில் இருந்து புள் புள் பறவை மேல் ஏறி தப்பி சென்றார்,இது பிஜேபி ஆளும் போது கர்நாடக அரசு பாட நூல்களில் உள்ளது
எங்களுக்கு ஏற்புடையதாக இருந்தால் மட்டுமே ஏற்போம்.இல்லையெனில் தமிழ்நாட்டின் அண்டை நாடாக இந்தியா மாறும்
அப்படி என்றால் முதலில் தமிழ் தேசியத்தை ஆதரியுங்கள் ஆட்சியில் அமர வாய்ப்புக் கொடுங்கள் மற்றது அப்புறம் பேசிக் கொள்ளலாம்.
நீங்கள் சாவ சரியான முடிவு. எப்போது நடக்கும். அதையும் சொல்லுங்கள். நான் அந்நாளில் இந்த நாட்டு தலைவனாக இருந்து இருந்தால் பெரியார் அண்ணா போன்றவர்கள் இந்தியாவுடன் தான் இருப்போம் என காலில் விழுந்து இருந்தாலும் தனி நாடு ஆக்கி இருப்பேன்.
UGC தலைவரின் தகுதியை ஆராயவேண்டும். அவர் ஒரு கல்வியாளர் அல்ல, Admin head என்று ஒரு பேராசிரியர் சமீபத்தில் பேசியிருந்தார். நிர்வாக கல்வித்தகுதி/அனுபவம்/பின்னணி உள்ள ஆசாமிகள் கல்விக்கொள்கைகளை வகுப்பதோ வெளியிடுவதோ, அதைப்பற்றி பேசுவதோ சரியில்லை என்று நினைக்கிறேன்.
UGC தமிழ் நாட்டில் செல்லாது என்று தமிழ் நாடு அரசு அறிவிக்குமா?
வாழ்த்துக்கள் பாராட்டுகிறேன்
இப்ப மட்டும் கல்லூரிகளில் படித்து பட்டம் வாங்கிய எல்லாருக்கும் வேலை கொடுத்து இருக்கீங்க அட போங்கய்யா நீங்களும் உங்கள் கல்விக் கொள்கையும் ... ஏதோ ஒரு பத்தாவது 12 ஆவது படித்து ஏதாவது ஒரு சுய தொழில் படிப்பை கற்றுக் கற்றுக் கொள்ளுங்கள் மாணவர்களே அதுதான் உங்கள் வாழ்க்கைக்கு ஏற்றம் தரும் என்பதுவே உண்மை
UGC விதி படி ஊதியம் வழங்காமல் மாநில அரசுகள் Ph.D முடித்த பேராசிரியர்களுக்கு வெறும் 20k சம்பளம் மட்டும் வழங்கி வருகின்றன. பட்டம் செல்லாது என்று சொல்வதில் valid points உள்ளன.
மத்திய அரசின் வேலையும் வேண்டாம் வெளி மாநில மக்களுக்கு வேலை கொடுங்க வேண்டாம் ஆளுனரும் வேண்டாம்
உனக்கு வேண்டாம்னா வேற யாருக்கும் வேண்டாம் னு நீ சொல்ல யாரு?
விளக்கெண்ணை @@vvvv-gj9wv
ஆமா நீ கும்மிடிப்பூண்டி தாண்டாமல் உன் ஊர் டாஸ்மாக்ல படுத்து கிடப்ப. இந்தியா முழுவதும் வேலை பார்க்கிற தமிழக இளைஞர்கள் மற்றும் உழைப்பாளிகள் பணம் போட்டு தொழில நடத்தும் எங்களுக்கு தான்டா தெரியும் இந்த கதை.
@@aurputhamani4894yen da nee hindi paddichutu mattu muthiram kuddika poriya
@@vvvv-gj9wvpattangal sellathu nu solla Avan yaru...
ஏற்கனவே நாங்க வாங்கி வச்சிருக்க பட்டத்துக்கு எல்லாம் வேலை கொடுத்து தள்ளிட்டீங்க போங்கடா டேய் 😂😂
தனிதமிழ் நாடுதான் ஓரே தீர்வு
தூக்குல தொங்கிடு
அது எப்படி ஆந்திரா, கர்நாடகவில் இருந்து திராவிடர் வந்து தமிழர்களை ஏமாற்றி ஆள்வது போதாத? இவர்கள் நாட்டையும் பிரிக்கனுமா கூமுட்ட😂😂.
😂😂😂😂
Seekkiram pichai edukkalaam.
Idhu miga periya sathi! Thani thamizhagamae theervu!
ஜனநாயக நாடுதானே😂😂😂
@@Soundarraj-p1m சொறியான் ஜனநாயக நாடே வேண்டாம் என்று 1947 ஆகஸ்ட் 15 கருப்பு கொடி ஏற்ற சொன்னானே, தேச துரோகி கூட்டம் நீங்க பேசலாமா?
Good 👍
தமிழக சட்ட பேரவையில் ஒரு 10 நிமிடம் அமர்ந்து உரை நிகழ்த்தாத உனக்கு எதற்கு மாத சம்பளம் கொடுக்க வேண்டும் அவன் வேண்டுமானால் யார் சொற்படி கேட்கிறார்களோ அவர்களிடமே மாதச் சம்பளம் வாங்கிக் கொள்ள வேண்டியதுதான் சும்மா எதற்கு பணம் மக்களின் வரைபடம் வீணடிக்கப்படுகிறது மத்திய அரசு தமிழகத்திற்கு வர வேண்டிய நிதியை கொடுத்தால் மட்டுமே ஆளுநருக்கு தமிழன் கொடுக்க முடியும் இல்லையென்றால் உங்கள் பிரதிநிதியை திருப்பி பெற்றுக் கொள்ளுங்கள் என்று ஒரு வார்த்தை தமிழக அரசு அறிவிக்கட்டும் பேரவையில் மத்திய அரசு உடனடியாக தமிழகத்திற்கு வர வேண்டிய நிதியை வாரி வழங்கும்
பெரிய அறிவாளி மாதிரி கமெண்ட் போட கூடாது. இதை சொல்ல சொல்லேன் பார்க்கலாமா மாநில அரசை.
Super action
ஆடுங்கடா ஆடுங்க. எதுவும் சில காலம் என்பதை மறவாதே. இந்த நிலையும் மாறும். அப்போ இருக்கு உங்களுக்கு 🤦♂️
தமிழ்நாடு தனிநாடு
Super, varaverkyrom. Thamilnadu syllabus very worst.. Modi ji vaazhga
தமிழ் நாடு அரசு court ல case podanum
இங்கு எதுக்குடா கமெண்ட்ல பொங்குற?புதிய கல்விக் கொள்கையில் ஐந்தாம் வகுப்பு வரை தமிழில் மட்டுமே படிக்க வேண்டும். அதற்கு மேல் தமிழ் ஆங்கிலம் மற்றும் உனக்கு விருப்பப்பட்ட ஒரு மொழி படிக்க வேண்டும். இதில் என்ன தப்புன்னு சொல்லித் தொலைங்கடா கருமாந்திரம் புடிச்சவங்களா நாங்களும் சப்போர்ட் பண்றோம் யோசிச்சு யோசிச்சு பார்த்தா எந்த தப்பும் தெரியல?
நிறைய சொல்லியாச்சு. நீங்கள் நிறைய படித்து 3ம் மொழிஏமாற்று வேலையை புரிந்துகொள்ளவேண்டும்
ஐயா நான் lkg யில் இருந்து ஆங்கில வழி கல்வி படித்து பொறியியல் வரை படித்துவிட்டேன்., அரசு வேலைக்கு தேர்வுக்கு படிக்க புத்தகங்கள் வாங்கினேன், முதலில் ஆங்கில வழி வரலாறு புத்தகம் படித்து பார்த்தேன், ஒண்ணுமே புரியல, சரினு தமிழ் வழி வரலாறு புத்தகம் வாங்கி படித்தேன், அதை படிக்கவே முடியல, சில வார்த்தைகள் புரியவில்லை., என்னடா இது நமக்கு வந்த சோதனை னு நெனச்சுக்கிட்டு வேறு வழி இன்றி ஆங்கில புத்தகத்தையே கஷ்ட பட்டு படித்து இப்போது ஓரளவு ஆங்கிலத்தில் படிக்க கத்துக்கிட்டேன்.,
இதிலிருந்து நான் சொல்ல வருவது என்னவென்றால், கல்லூரி முடிக்கும் வரை ஏதோ படிச்சோம் னு இருக்கும், வெளியே வந்தா தான் தெரியும் நம்ம கல்வி லட்சணம். இரண்டு மொழிக்கே நான் சின்னா பின்னம் ஆயிட்டேன். இதுல மூணு மொழி ல என் புள்ள படிக்கணும் னா கண்டிப்பா உறுப்புட மாட்டான்.,
அதனால மூணு நாலு னு போகாம, ஒரே ஒரு மொழி தமிழ் மட்டும் னு கொண்டு வாங்க, உங்களுக்கு புண்ணியமா போகும்
Your former CM JJ completed school edn only. But she was very fluent in English. Are you Engineering graduate?
அதில்தான் ஒன்றுமில்லையே அப்புறம் ஏன் திணிக்கிறீங்க?
@@aurputhamani4894 படிக்கலாம் என்று சொன்னால் ok, படிக்க வேண்டும் என்று சொன்னால் எப்படி
இது நடைமுறையில் வந்தால் இந்தியாவில் பல மாநிலங்களில் பெரும் போராட்டங்கள் நடக்கலாம்.
யா போராட்டம் நடக்கும் அத சொல்லு வென்ன
எந்த மாநிலத்தில் ஐயா நடக்கும் சொல்லு பார்க்கலாம்? தமிழ்நாட்டைத் தவிர அத்தனை மாநிலங்களும் ஒத்துக் கொண்டன புதிய கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்துகிறது
@@aurputhamani4894 avinga pee thinna neeyum thinbiya
பூமி பீஸ் பீசாக சிதறி விடாது. கடல் வற்றி விடாது.
எல்லா மாநிலங்களும் NEET ஐ, CUET ஐ அமைதியாக ஏற்றுக் கொண்டது. NEP யையும் ஏற்றுக் கொண்டு விட்டன.
PMSHREE SCHOOL யையும் ஏற்றுக் கொண்டு விட்டார்கள்.
1986 ல் 100% ஏழை மாணவர்கள் படிக்க துவங்கப்பட்ட NAVODAYA CBSE RESIDENTIAL SCHOOLS யையும் ஏற்றுக் கொண்டு விட்டார்கள்.
விடியல் மாடல் அரசியல்வாதிகள் மட்டும் வானத்தில் இருந்து குதித்த வேற்று கிரக கொம்பன்களா ?
தமிழகத்தில் TAMIL BUSINESS ( தமிழை வியாபாரம்) செய்து பிழைக்கும் அரசியல்வாதிகள் எதையும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் எனக் கூவி ஏழை, நடுத்தர மக்கள் எதிர்காலத்தை வீணாக்குகிறார்கள்.
சுயநல அரசியல் செய்து வருகிறார்கள்.
😁😄😃😀😆😅🤣😉🙃😛😜🤪😂🙂🙃🤩
இவனுங்க எந்த கல்விக் கொள்கையில் எடுத்தாலும் சரி அதனால பாதிக்கிறது குழந்தைங்க தான்
I think , Again tamilnadu should reunite against this decision..
சூப்பர் 🎉🎉🎉
எந்த மாநிலம் என்பதை சரியாக சொல்லு, bjp அல்லாத மாநிலம் என்பது போய்
இது அராஜகம் online course தடை செய்யும் இ வர்கள் நோக்கம் என்ன?
யாரும் படிக்க கூடாது ,அப்படி செய்தால் தான் பிஜேபி கு வோட்டு போடுவான்
@@senthilkumar7672அடப்பாவிகளா என்னடா பிளேட் அப்படியே திருப்புற தமாச எல்லாம் பண்றீங்க?
@@senthilkumar7672appadi ilai..mudhalil padippai pudunga vendum.. binbu ottu urimaiyaiye pudunga vendum..ithu than iruthi kolgaiayaga irukum.
Freedom for Tamil Nadu 🎉🎉🎉
வரவேற்கின்றோம்
Tamilnadu Government pls take immediate action to bring our education to State List.
Urupadadhu
Good super
எந்த மாநிலங்கள் எதிராக உள்ளது என்று சொல்லவில்லையே
மாணவர்கள் வாழ்க்கையில் விளையாடும் எந்த அரசும் வீழ்ச்சியாகும்....
If u do then u see the power of tamilnadu people
Oru mayirum pudunga mudiyaadhu
Supper supper Jai Hind Jai Bharat
உனக்கென்னப்பா இலவசமாக குடிக்க கிடைக்கும் நாங்கள் படிச்சு வேலைக்குபோய்தான் கறி வாங்கனும்
சர்வாதிகாரப்போக்கு என்பது இதுதான்..
Super!!!
Congratulations
நீ பழனிக்கே பால் காவடி எடுத்தாலும், தமிழ்நாட்டில் உள்ளத்தை மாற்ற முடியும்.😂
ஆமா மாற்ற முடியும் மாற்றி விடுவார்கள்
இதனை கடுமையாக கண்டிக்கிறோம் எதிர்க்கிறோம்.
ஒரு மாநிலம் தனது தனித்துவத்தைக் காக்க முடியும், ஆனால் மத்திய அரசின் யுஜிசி விதிகளையும் புறக்கணிக்க முடியாது. இரண்டு தரப்பும் சமநிலை பேசுவது, மாணவர்களின் எதிர்காலத்திற்கும் தரத்திற்கும் முக்கியம்
Down down bjp government 🤪🤪🤪
நல்ல முடிவு வரவேற்கிறேன்
அடக்குமுறை வேண்டாம் இதற்கு தமிழ்நாடு அடங்காது
இது அரசியல் சட்டத்திற்கு எதிரானதாகவும்
பாஸிஸத்தின் உச்சமாக இருக்கிறது.....
என்ன பண்ணுவ?
இது அடக்குமுறையா?
அப்படினா,
டாஸ்மாக்ல டார்கெட் விற்பனை அராஜகத்தை என்ன சொல்ல??????
@@aurputhamani4894poda mattu muthiram kuddikravane
@@aurputhamani4894wait panni paaru
நீதிமன்றம் சென்று இதற்கு தடை வாங்க வேண்டும்.
இது கொள்கை முடிவு எந்த நீதிமன்றமும் ஏத்துக்காது. இந்த புதிய கல்விக் கொள்கையில் மாணவர்களை பாதிக்கும் விஷயம் என்ன இருக்கிறது என்று ஆதாரத்துடன் ஒரு பாயிண்ட் சொல்லு உனக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு
@aurputhamani4894 மும்மொழிக்கொள்கைஎதில்வருகிறது? இப்போது உள்ள பாடத்திட்டமேமாணவர்களுக்கு மன அழுத்தமாக உள்ளது?மாநிலங்களுக்கு சுயாட்சி அதிகாரம் இல்லையா?இப்போ நீ சொல்லு?
@@aurputhamani4894dai mattu muthiram kuddikravane nee kondu varathu yellame appdui thane
Apdi paatha nee pala latcham koduka vendiyathu irukime..
சூப்பர்
தமிழ் நாடு தனி நாடாக ஆகவிண்டிய காரணம்
😂நொட்டு
மாட்டு முத்திரத்தை குடிப்பதால் மாட்டிறைச்சி சாப்பிடுபவனை பார்த்து 200 ரூபாய் உபிஸ் என கொக்கரிக்கிறான்
சரிடா பாவாடை. நாடாவை ஒழுங்கா கட்டுடா கிறிஸ்தவ பாவாடை
Super
Super
Sepate south india and have a southern india GOVT,let south indians be a prime minister
Super super super.
தமிழ் நாட்டில் எங்கையாச்சும் ஒரு பைளட் ப்ரோஜக்ட் பண்ணி பார்தால் என்ன.. எதையுமே மக்களிடம் முடிவு கேட்காமல் செய்கிறீர்கள்
முடிவு ஒரு வருஷமா கேட்டு அதற்கு முன் வரைவறிக்கை ஒரு வருஷம் தயார் செய்து வெளியிட்டார்கள். அதைப் பற்றிய அனைவரின் கருத்தையும் ஒரு வருடமாக அலசி ஆராய்ந்தார்கள். உனக்கு தெரியவில்லை என்றால் கேட்காமல் செய்து விட்டார்கள்? இதுக்கு இன்னொரு அறிவாளி லைக் வேற?
@@aurputhamani4894டாய்லட் பேப்பர்ல போடலை அதான் . டமிலன் படிக்கறது அத மட்டுமே.
@@aurputhamani4894 இதுவரை எங்காவது இது போன்ற கல்வி கற்றுக்கொடுக்கப்பட்டதா தமிழ்நாட்டில்
@@aurputhamani4894athan mudiyathunu sollitanga ila..apram ena..mudinja thirutham panni kondu va.. check pani paakalam...yosikalam..atha vitu degree sellathunu solla avanunga yaaru..vera emgayavathu poi kaata sollu athigarathalam..ithu thamilnadu...nallatha matum tha eduthupom..
கேட்ட கேள்விக்கு பதில் இல்ல dmk கட்சிகாரன் போலவே பேசினடா
It's already Implemented here ...
But not all things...
Super🎉🎉🎉
வரவேற்கத்தக்கது
Ethu sarvathikaram
Nee sangi
அராஜகம், திமிர் பிடித்த பாசிச ஆட்சி
Students ku yena kelvi kuri yelunthirukirathu yenru vilakama solungal sir .puthiya kalvi kolgai vanthal yena sikal irukirathu yendru vilakamaga solungal therinthu kolvatharku yelimaiyaga irukum
புரட்சி போராட்டம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது தமிழ் நாட்டு மக்கள் விழிப்புணர்வு அடையவேண்டும் எதிர்த்தே ஆகனும்
Romba nallathu,naam thaniya irupom.Union government m UGC um avanga velaiyai pathuttu pohattum.Eppidiyum Tamilnadai pirikama vidamatankal pola irukku.Avanungalae Tamilanai cheendi veliyera vachuruvanunga pola.
That’s ontriya Arasu original face
Mudinjatha pathuko ugc
Correspondent la padicha value ah
Supera sonneeenga kaasu,arasiyal selvaaakku ,irukkiravanukku mattum thaaaan seat kidaikkuthu😂😂😂😂😂
தென்னிந்தியா வட இந்தியாவோடு எதர்க்காக சேர்ந்து செயல்படவேண்டும்
👏👏👏
BJP க்கு vote போட்டா மக்களுக்கு நன்றி..... கேடி ஜீ 3.0
குழப்பம் ஏற்படும் ஒன்றேய அரசு
தமிழ்தமிழ்என்றுசொல்லுபவன்தனதுகுழந்தைகழும்உறவினரின்குழந்தைகழும்தமிழ்மட்டும்தான்படிக்கிறதாவெள்ளைஅறிவிக்கைவெளியிடவேண்டும்
இதேபோல் தமிழக அரசும். அதிக செலவு செய்து ஆளுநர் சார்க்கு செலவை குறைக்க வேண்டும். இதேபோல் வெளி மாநிலத்து மாணவர்கள். ஆசிரியர்கள் யாவருக்கும் அனுமதி கொடுக்கக் கூடாது.
ஒரு தேசம் நா என்னனு தெரிஞ்சுதெரிஞ்சு கமெண்ட் போடுறீங்களா ஒரு எழவும் தெரியாம கமெண்ட் போடுறீங்க?. இதையே தான் மற்ற மாநிலங்களும் செய்யும்? கிட்டத்தட்ட மகாராஷ்டிராவில் இருந்து மாத்திரம் 2 இலட்சம் பேர் சோத்துக்கு சிங்கி அடிச்சுகிட்டு இங்க வருவாங்க பரவாயில்லையா?
Foreign jobs ku ok
போடுறா வெடியை
Have a separate TAMILNADU
Appdi Podu? Kalvi Maniya mum Cut panna num?
விளக்கெண்ணை
@@SevanSevan-g7xஉனக்கு அது மட்டும் தான் தெரியும். புதிய கல்விக்கொள்கை என்ன என்று கொஞ்சம் விளக்கு பார்க்கலாம்? அதில் என்ன தவறு இருக்கிறது என்று சொல் பார்க்கலாம் எந்த வகையில் நாம் எதிர்காலத்தை பாதிக்கும் சொல்? ஒரு கூந்தலும் தெரியாது கமெண்ட் போட வந்திர வேண்டியது
Good move.
அண்ணாவின் முழக்கம் மீண்டும் எழும் கைவிட்ட முழக்கம் மீண்டும் ஒலிக்கும்
We want Tamil Nadu state students to know Hindi Language, this will enable our State students to compete for exam's & job's in PAN india basis.
Koo.....thi indi.basis
@@srivenkatramanaconstructio9387உனக்கு தமிழ் தெரியுமானு எனக்கு தெரியாது ஆனா உன் கன்ஸ்டிரக்ஷன் கம்பெனியில் எல்லாம் வேலை செய்பவன் தமிழனா?
Idiot...Hindi venumna poi padichikoda..inaiku maharastrala enna nadakuthunu theriyuma unakku..
Nallathu thani tamil nadu agatum, finance minister innum yennallam panaporangallo
Podu Sema
Paithiyam
@@raviprakash2843அதுக்கு இங்க கமெண்ட் போட்டுட்டு இருக்க கூடாத நேரா கீழ்பாக்கம் போகணும் ட்ரீட்மென்ட் கொடுப்பாங்க சரியாயிடும்
@raviprakash2843 unna pathi kekave ilayea
Nalaatitarapotumuckpotuvatatavikavum
Excellent desicision bcz business education is restricted
Unaku neet exam iruntha nee pesa matta
@@srivenkatramanaconstructio9387நீட் எக்ஸாம் இருக்க வேண்டும். ஏன் நீ மெடிக்கல் காலேஜ் வைத்திருக்கிறாயா? நீட் கொள்ளை அடிக்க இடைஞ்சலாக இருக்கிறது அல்லவா? பாவம் ஏழைப்பட்ட ஜனங்கள் படித்து டாக்டர் ஆகட்டும் ஐயா விடு
All over India education is one of the business. Nep is giving opportunity for it in many way..
கண்டனத்துக்குரியது 😡
Nothing to worry about this type of threat.. All students put the case against this rule and central government. Students continuously strike with state government support. Next election bycot the bjp government.
tamil nadu separate country
Admk??????
போட்ரா வெடிய
இது எல்லாம் எங்க போய் முடியுமோ அராஜகம் அத்துமீறல்
சரி, அந்தப் புதிய கல்விக் கொள்கையில் நம் மாணவர்களை அல்லது எதிர்காலத்தை பாதிக்கும் ஒரே ஒரு பாயிண்டை ஆதாரத்துடன் சொல் நானும் ஒத்துக்கொள்கிறேன்.
@aurputhamani4894 புதிய கல்வி கொள்கை மொத்தமுமே தவறுதான் அதில் என்ன தனியாக சொல்ல மூன்று வருட படிப்பு அதுக்கு ஒரு என்ட்ரன்ஸ் இதையும் தாண்டி படிக்க வந்தா இடையில படிக்க முடியாத சூழல் வந்தா இடைநிறுத்தி வயதான பிறகு கூட படிக்கலாம் அதானே கல்வி என்பது அதற்கு உரிய பருவத்தில் கிடைக்க வேண்டும் பருவம் தவறினால் கல்வி கனவுதான் போதுமா அதே போல யாரும் எந்த பாடத்தையும் படிக்கலாம் கலை மாணவர்கள் அறிவியல் அறிவியல் மாணவர்கள் கலையும் இது எப்படி சரியாகும் கணக்கு வராதவன் எப்படி இளநிலை கணிதம் படிக்க முடியும் அவனுக்கு கணக்கு வராததுதால்தானே கலை பயின்றான் நீங்கள் உங்கள் ஏகலைவன் கொள்கையை புகுத்த பார்க்கிறீர்கள் எல்லோரும் படிக்க கூடாது படிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே அப்படிதானே
@@aurputhamani4894 மும்மொழி கொள்கை ஒன்று போதாத.....
@@aurputhamani4894இருமொழி கொள்கையிலேயே ஆங்கிலம் படிக்க முடியாமல் 10ம் வகுப்பு தாண்டத எத்தனை பேரை உங்களுக்கு காட்டவேண்டும் சொல்லுங்கள். இன்றைய நிலைமையில் வேறுவழியில்லை ஆங்கிலம் படித்துதான் ஆகணும் அதனால இங்கிலிஷ் ok. தேவையில்லாமல் இந்தி ஏன் படிக்கணும். அது தேவைப்படும்போது கத்துக்கலாம்
@@aurputhamani4894entha entha vagupula unaku pothu thervu..athu thevaiya ...padikrathuku nuzhaivu thervu thevaiya
அருமை மிகத் தாமதம்
One nation one education 👍👍
good step in Education - hats off to the concerned Ministry
kalvi... Manilathuku mateungal
Varavearkiren 👌👌👌👌👌👌👌👌👌,Sabash UGC 👌👌👌👌👌👌
Mada sambirani ethuku per than Sarvathikaram
Rss adimaigal
Super move 👍
Iduthan kodungonmai makka matrungal
Ipdi panna dha correct.
New education scheme is much needed for students welfare . Jai Hind 🇮🇳
Endrum Vetriperum thamizh naadu!
Super thaliava good decision
Ivanungalukku ippadi tha check vaikkanum
Nee fund vendumna do what the say? Otherwise fund ketgatha
Get stay order through court.
அருமை அருமை. ரிச்சா ஓட்டுறவே ஒயர் கழுவி தூறை ல் ஆ. மொச்சர். நாடு நாசமா
If state consider and prosperity their students they should follow the orders this redlight media always against good things for the state
சம்பவம் செய்த மோடி
கதறப்போகும் ஸ்டாலின்
Marina will tell the power of Tamil Nadu
@@senthilkumar7672அடேங்கப்பா போய் பண்ணு? அங்க போறதுக்கு முன்னாடி புதிய கல்விக் கொள்கையில் என்ன தவறு என்று கொஞ்சம் ஒரு கமெண்ட் போட்டு போ பார்க்கலாம்?
@@aurputhamani4894 வீர் சாவர்க்கர்,அந்தமான் சிறையில் இருந்து புள் புள் பறவை மேல் ஏறி தப்பி சென்றார்,இது பிஜேபி ஆளும் போது கர்நாடக அரசு பாட நூல்களில் உள்ளது
@@aurputhamani4894 இன்னைக்கு மதுரை குளுங்குது பார்த்தியா,தமிழன் இளிச்ச வாயன் என்று நினைக்காதே