நிழல்வலை குடில் அமைத்து குழித்தட்டு மூலம் தரமான நாற்றுகளை உற்பத்தி செய்வதால் இவ்வளவு நன்மைகளா?

Поділитися
Вставка
  • Опубліковано 29 бер 2021
  • விதைத்த அனைத்து விதைகளும் முளைக்க வைக்கும் தந்திரம் | பண்ணையில் தரமான நாற்று உற்பத்தி | தரமான நாற்றுக்கள் உற்பத்தி செய்ய நிழல்வலை குடில் அமைத்து குழித்தட்டு நாற்றங்கால் மூலம் நாற்றுகளை உற்பத்தி செய்யலாம் | Tricks to germinate all the seeds sown faster on land | Better Results in seed germination | விதை எல்லாமே முளைத்து வளர - விதை போடுவதற்கு முன் இந்த வீடியோ பாருங்க | seed germination tips
    #seedgermination #howtosowseeds
    ஆரோவில் ஆரோ ஆர்ச்சர்டு இயற்கை வழி வேளாண்மை பண்ணையில் நேரடி கள பயிற்சி 2021 | ஆரோ ஆர்ச்சர்டு பண்ணை பார்வையிடல் | Uma ramanan from AuroOrchard | Regenerative Farming • ஆரோவில் ஆரோ ஆர்ச்சர்டு...
    Join this channel to get access to perks:
    / @sirkalitv
    இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
    தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி UA-cam channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
    Subscribe to our UA-cam Channel for updates on useful Videos.
    youtube: / sirkalitv
    facebook: / sirkalitv

КОМЕНТАРІ • 73

  • @smartgadgetforall7867
    @smartgadgetforall7867 3 роки тому +11

    I am addicted to this guy explanation

  • @natesananandan1464
    @natesananandan1464 Рік тому +1

    இந்த கருத்தாளர் இளங்கலை முதுகலை முனைவர் பட்டம் பெற்றவர், மிக ஆழமான கடலில் அலை உருவாகாது என்கிறார்கள் இதேபோல் இந்த மாமனிதன் அலங்காரம் ஆரவாரம் அற்ற மிக உன்னதம் பெரும்பேறு போற்றுதலுக்குரியது தகைமை வாய்ந்தவர் ( ஆங்கிலம் )காண உரைத்தல் சிறப்பில் சிறப்பே வணங்குதல் என் ஏர்ப்பு

  • @radhakrishnansivaramakrish9902
    @radhakrishnansivaramakrish9902 3 роки тому +6

    தெளிவான தகவல்கள் மிகவும் பயனுள்ள முக்கிய குறிப்புகள். நன்றி

  • @stsfarm8146
    @stsfarm8146 3 роки тому +3

    அருமையான பதிவுகள். நன்றி.

  • @Bakthavatchalam1
    @Bakthavatchalam1 3 роки тому +1

    அருமையான பதிவுகள். நன்றி. வாழ்துக்கள்.

  • @rahamathhussain6867
    @rahamathhussain6867 Рік тому +1

    அருமையான பதிவு தம்பி

  • @balajiu8951
    @balajiu8951 3 роки тому +1

    நன்றி சகோ...

  • @gurumani7084
    @gurumani7084 Рік тому +1

    மிக மிக சிறப்பான விளக்கம்...

  • @zarinashareef1259
    @zarinashareef1259 3 роки тому +2

    Excellent explanation.

  • @gkm2926
    @gkm2926 3 роки тому +6

    குளிர் பகுதிகளில் மட்டுமே வளரும் அவகோடா வெட்ப பகுதியில் சாகுபடி செய்யும் உங்கள் திறமை சிறப்பு 🙏👍

  • @vaidi865
    @vaidi865 2 роки тому +1

    This guy is excellent. Will go to meet him

  • @mohamedinsaf4609
    @mohamedinsaf4609 3 роки тому +3

    Semma super

  • @kaviyas1540
    @kaviyas1540 2 роки тому +1

    சிறப்பு 👍

  • @pushparaveendran3117
    @pushparaveendran3117 2 роки тому +1

    Very good explanation

  • @santhiyagu3426
    @santhiyagu3426 3 роки тому +3

    மிக்க நன்றி அண்ணா நல்ல தகவல்

  • @mumtajbegam6789
    @mumtajbegam6789 3 роки тому +3

    So much devoted to farming.mmm u r great bro

  • @PUNARNAVAthenewlife2020
    @PUNARNAVAthenewlife2020 2 роки тому +2

    நல்ல தகவல் நன்றி சார்

  • @arunchalamjaijder920
    @arunchalamjaijder920 2 роки тому

    Nice vedio
    White colur polie sheet enga kadaikum sluing 🙏🙏🙏
    Eppdi vaganum sluinga

  • @talithag3198
    @talithag3198 2 роки тому +1

    🙏👏👏👏👏

  • @parimalabaste9310
    @parimalabaste9310 3 роки тому +1

    thank you for introduce Artemisia to peoples . i need also this plant or seeds . how can i get it ?

  • @allinmohanas1084
    @allinmohanas1084 2 роки тому

    Sir I want ur advise about rabbit poop how to apply on Maddi thottam please explain me without fail

  • @mahumar1781
    @mahumar1781 3 роки тому +1

    Really he is following the technology. Good work. Wise man. How do I contact him?

  • @thiruthiru37
    @thiruthiru37 2 роки тому

    Indoor la sunlight illamal electrical light mattum vecchi mint valarkalama?

  • @vk081064
    @vk081064 3 роки тому

    Brother how much does it cost to erect a small polyhouse like this. If there's any link please give. Thanks

  • @ithasatishkumar5165
    @ithasatishkumar5165 3 роки тому +2

    செய்முறை விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்

    • @SirkaliTV
      @SirkaliTV  3 роки тому +1

      கண்டிப்பாக கொடுக்கிறோம் ஐயா

  • @naliniprabhakar8448
    @naliniprabhakar8448 3 роки тому +1

    Can u provide proper transplanting time chart for chille,brinjal,tomato,etc

  • @geethats4293
    @geethats4293 2 роки тому +1

    Karisalankanni plant want

  • @thottammurali
    @thottammurali 3 роки тому +1

    Superp

  • @navanithanktm1911
    @navanithanktm1911 3 роки тому

    மரக்கன்று வேகமாக வளர ஏதாவது idea ! இருந்தா சொல்லுங்க நண்பா.......

    • @SirkaliTV
      @SirkaliTV  3 роки тому +1

      நீர் மற்றும் உரங்களை சல்லி வேர் எடுத்துக் கொள்ளும் வகையில் கொடுக்கவும்

  • @josephineraja3256
    @josephineraja3256 3 роки тому

    Sir do u sell it to Bangalore if so how the means of transport and transaction pls text thanks

  • @yazhcookingwithhommaking4996
    @yazhcookingwithhommaking4996 3 роки тому

    Idha farm enga irukku anna

    • @SirkaliTV
      @SirkaliTV  3 роки тому

      பாண்டிச்சேரி ஆரோவில்

  • @malasrinivasan9915
    @malasrinivasan9915 3 роки тому

    Which place is this?

    • @SirkaliTV
      @SirkaliTV  3 роки тому

      பாண்டிச்சேரி ஆரோவில்

  • @kannankm2318
    @kannankm2318 3 роки тому

    முகவரி தெரிவிக்கவும் நன்றி

    • @SirkaliTV
      @SirkaliTV  3 роки тому

      பாண்டிச்சேரி ஆரோவில்

  • @anbuv4086
    @anbuv4086 3 роки тому +1

    Which area ?

    • @SirkaliTV
      @SirkaliTV  3 роки тому +1

      பாண்டிச்சேரி ஆரோவில்

  • @malasrinivasan9915
    @malasrinivasan9915 3 роки тому

    Can you send that sowing chart to us

    • @SirkaliTV
      @SirkaliTV  3 роки тому

      Sure will.do in upcoming videos

  • @swethamatta6874
    @swethamatta6874 3 роки тому

    Anna How to order for seeds

    • @SirkaliTV
      @SirkaliTV  3 роки тому

      auroorchard@auroville.org.in

  • @dhanamvignesh1890
    @dhanamvignesh1890 2 роки тому

    எங்க வீட்டு தோட்டத்தில் மண் நல்ல இறுக்கமா இருக்கும் அதில் விதை நடவு செய்யலாமா அதை எவ்வாறு பதபடுத்தலாம்

    • @SirkaliTV
      @SirkaliTV  2 роки тому

      வீடியோ இணைப்பு நமது சேனலில் உள்ளது

  • @ramalingamr3434
    @ramalingamr3434 3 роки тому

    இந்த இடத்திற்கு தாங்களும் வந்து செல்ல விபரம் தெரிவிக்க இயலுமா ?

    • @SirkaliTV
      @SirkaliTV  3 роки тому

      பாண்டிச்சேரி ஆரோவில்

  • @parthiban516
    @parthiban516 3 роки тому

    கெங்காம்பு கறிவேப்பிலை நாற்றுகள் தேவை படுகிறது

    • @SirkaliTV
      @SirkaliTV  3 роки тому

      சிதம்பரம் நித்யா நர்சரியில் கிடைக்கும்

  • @thangarasusr8876
    @thangarasusr8876 3 роки тому

    Cgvvvv

  • @techlearner1924
    @techlearner1924 3 роки тому

    Decenta dress pannu thambi..

    • @SirkaliTV
      @SirkaliTV  3 роки тому

      வயல் வேலைகள் செய்வதற்கு ஏற்ற உடைகள் தான் அவர் அணிந்து இருக்கிறார்

    • @premagovindhasamy980
      @premagovindhasamy980 3 роки тому +1

      அவர் உடுத்தும் உடையில் என்ன குறையுள்ளது அப்படி

    • @sakthiloga
      @sakthiloga 3 роки тому +1

      He is not a tech learner, rather he is working in the verticle of making food for all other verticles, including tech learners ...

    • @gopalnarayanasamy9456
      @gopalnarayanasamy9456 Рік тому

      உண்மையான விவசாயி dress code ஐ பார்க்கமாட்டார்.

  • @dhanasekarvenkatesan4563
    @dhanasekarvenkatesan4563 3 роки тому

    எல்லாம் தாவரங்களும் 15நாள்ல நடலாம்

  • @thangarasusr8876
    @thangarasusr8876 3 роки тому

    Cgvvvv