மகளை சீரழிக்கும் பெற்றோரின் கதை! ராஜ வாழ்க்கை வாழும் ஆண்கள்! umapathy interview girls & boys

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025
  • #aramnaadu #umapathy #umapathyinterview
    மகளை சீரழிக்கும் பெற்றோரின் கதை! ராஜ வாழ்க்கை வாழும் ஆண்கள்! umapathy interview girls & boys

КОМЕНТАРІ • 102

  • @MM-yj8vh
    @MM-yj8vh 4 дні тому +5

    திரு. உமாபதி சொல்வது உண்மைதான். எனக்கு என் பள்ளி நாட்களும், கல்லூரியில் படித்த வருடங்களும் ஞாபகம் வந்தது . அப்போது எவ்வளவு கட்டுபாடுகள், பெற்றோர்கள் மீது பயம், ஆசிரியர்கள் மீது பயம் கலந்த மரியாதை, பக்கத்து தெரு சத்தத்தை கண்டால் கூட நின்று பேசி போவோம்.....இப்படி எல்லோரும் சேர்ந்து அன்று எங்களை நன்றாக வளர்த்தார்கள். ஒழுக்கும், உண்மைக்கு, நேர்மைக்கும் அன்று முக்கியத்துவம் இருந்தது. ஒரு குடும்ப அமைப்பில் பெரியவர்கள் சொல்லுக்கு தான் எல்லோரும் கட்டப்பட்டு வாழ்ந்தோம்.. நிம்மதியாக, நல்லவராக, சுய ஒழுக்கத்தில் இன்று என் இரு பெண் குழந்தைகளையும் மிகுந்த கட்டுப்பாட்டுடன், கண்டிப்புடன் வளர்க்கிறோம். சினிமா பார்க்க இன்றும் என் அனுமதி வாங்கிய பின்பு; என்ன படம்? என்று பல கேள்விக்கு அவர்கள் பதில் சொல்லி பின்பு தான் ... அதுவும் வீட்டில் மட்டுமே படம் பார்க்கனும் / குடும்பமாக போய் நல்ல படங்களை பார்ப்போம். இப்போது தேட்டர் போய் பல வருடங்கள் ஆகிவிட்டது. ஏன்னா ....நல்ல படம் எதுவும் வருவது இல்லை. என்னை எப்படி என்ன அப்பா வளர்த்தார்.... அப்படி தான் என் பிள்ளைகளை வளர்க்கிறேன். என் குழந்தையின் வாழ்கைக்கு நான் தான் முழு , முதல் பொறுப்பு. அதனால்...அவர்களை நல்ல மனிதனாக வளர்ப்பதும் என் கடமை.

    • @vvv203
      @vvv203 4 дні тому

      Poda kirukka

  • @pandimuthu1081
    @pandimuthu1081 6 днів тому +19

    நிதர்சனமான உண்மை சார்...

  • @abdulmalik1897
    @abdulmalik1897 6 днів тому +8

    என்னோட பிள்ளை இப்படி செய்யாது என்கிற பெற்றோர்கள்.. குழந்தைகளை கண்காணிக்க மாட்டார்கள்

  • @sellappa9437
    @sellappa9437 6 днів тому +15

    Amma appa velaikku povathuthaan mudhal kaaranam

    • @Paapu-boys
      @Paapu-boys 5 днів тому

      சோறு நீ போடுவியா....
      பீஸ் பக்கத்து வீட்டுக்காரர் காட்டுவான

  • @MohamedAli-tq1wy
    @MohamedAli-tq1wy 6 днів тому +51

    1998-ல் 10th படிக்கும்போது, ஜீன்ஸ் படம் பார்க்க சினிமாவுக்கு (தியேட்டருக்கு) போறேன் அனுமதி கேட்டேன், என் கிட்டயே மரியாதை இல்லாம சினிமாவுக்கு போறேன்னு சொல்லுறியா அப்படி இப்படி திட்ட ஆரம்பிச்சுட்டாங்க... இப்ப எனக்கு 40+ இன்று வரை அம்மா அப்பாவுக்கு தெரியாமதான் போறேன்...

    • @airavata9288
      @airavata9288 6 днів тому +3

      😂

    • @newbegining7046
      @newbegining7046 6 днів тому +13

      40 வயசுலயும் அப்பா அம்மாக்கு தெரியாம போறது பெருமை இல்லை . நீங்க இன்னும் சுயமாக சிந்திக்கும் மனிதனாக மாறவில்லை என்று அர்த்தம்.

    • @JaculineJuliet
      @JaculineJuliet 6 днів тому +1

      Good boy❤

    • @karthikashivanya3539
      @karthikashivanya3539 6 днів тому

      அப்படி இல்லை.. அவங்களுக்கு மரியாதை கொடுப்பது போல்... அவ்வளவு தான்​@@newbegining7046

    • @sugumaranv1814
      @sugumaranv1814 5 днів тому +3

      உன் பெற்றோரின் அறியாமையையும் பாமர பகுத்தறிவற்ற நடத்தையையும் நீதான் மெச்சிகினும்.

  • @nandakanakraj8985
    @nandakanakraj8985 5 днів тому +15

    😂😂😂....உமாபதி சாருடைய பேட்டியில் நான் ஒரு பெண்ணாக என் கல்லூரி காலத்தில் எவ்வளவு கட்டுப்பாட்டுக்குள் அடங்கியிருந்தேன் என்பதை நியாபகத்திற்கு வந்தது...நிச்சயம் அவர் சொல்வது மிக உண்மை....ஆனால் அந்த கட்டுப்பாட்டில் வளர்ந்ததால் நாம் இன்றும் ஒரு நல்ல பிரஜைகளாக வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம்....super comedy show....we need such critic to laugh over....😂

  • @unixanand3345
    @unixanand3345 5 днів тому +9

    OMR இல் கிடைக்கும் வருமானம் ECR இல் கரைக்கப்படுகிறது.

  • @johnu8720
    @johnu8720 4 дні тому +1

    உமாபதி ஐயா நீங்கள் ஒரு தீர்க்கதரிசி உங்கள் சேவை மேலும் தொடற வாழ்த்துக்கள்
    இப்படிக்கு உங்கள் ரசிகன் பாண்டிச்சேரியிலிருந்து

  • @thiyagarajan-dz8ny
    @thiyagarajan-dz8ny 6 днів тому +13

    Thalaivan always ultimate!!!! Huts off umapathy ❤

  • @pandimuthu1081
    @pandimuthu1081 6 днів тому +24

    நந்தா சமூக பிரச்சினைகளை சரியான நபருடன் விவாதிக்கறீங்க... வாழ்த்துக்கள்...

    • @udayashankar6418
      @udayashankar6418 6 днів тому

      He's not Nandha.. Nandha is the one
      who acted as villan in aaconda's Laththi

  • @ibrahim-xo8uu
    @ibrahim-xo8uu 6 днів тому +4

    TRUE sir

  • @raisah8439
    @raisah8439 6 днів тому +1

    Long time waiting for your video sir
    Thank you Nandha

  • @Arm.guthooseKuthoose
    @Arm.guthooseKuthoose 5 днів тому

    Agreeable THINGS,,,.

  • @unixanand3345
    @unixanand3345 5 днів тому +3

    Outing is the starting point of dating

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw 5 днів тому

    வணக்கம் தோழர் தற்சார்பு வாழ்க்கை வாழ்வது ராஜா வாழ்க்கை தான்..

  • @RajkumarJ-u8q
    @RajkumarJ-u8q 6 днів тому +1

    It's tru uma sir

  • @rvtamil8638
    @rvtamil8638 6 днів тому +3

    பேக்ரெவுன் மியூசிக் சூப்பர் 👌

  • @madhumala4695
    @madhumala4695 6 днів тому +7

    School days school lle ye tution koduppanga , mostly girls thaniya boys thaniya school s irunthathu, parents strict ,now a days 😭😲🙃😩😱😭😭😭

  • @Arun_Kumar_unique
    @Arun_Kumar_unique 6 днів тому +3

    Umapathi sir & Nantha combination interview 🥳💥

  • @rengarasurajendran8918
    @rengarasurajendran8918 5 днів тому +2

    நைட் போனா ரெடியா இருக்கும்😂😂😂😂

  • @bhavaniramasubramaniam4043
    @bhavaniramasubramaniam4043 5 днів тому

    Rithvik had done many and earned😮😮😮😮😮😮many 💰
    I am the fan of
    umapathy
    krishnavel
    thamizhvendhan
    and
    priyadharshini🎉
    🎉🎉🎉🎉plzzzz bring out alllLLLL the facts in the society.
    ESPECIALLY IN OUR THAMIZHNADU PLZ

  • @kalilrahmanvoice
    @kalilrahmanvoice 5 днів тому +2

    😅😅சிரிக்க முடியாம நடிக்க ரொம்ப கஷ்டப்படறாரு நிருபர்

  • @MathanSundar-ru6sy
    @MathanSundar-ru6sy 6 днів тому +4

    Naa vanthu unga channaelkku intervuwku varalam

  • @SakthiVel-vu4vk
    @SakthiVel-vu4vk 4 дні тому

    Sir❤❤❤❤🎉🎉🎉

  • @RAVIN1111
    @RAVIN1111 6 днів тому

    Enjoyment without responsibility 😎

  • @deepikaganeshan8696
    @deepikaganeshan8696 6 днів тому +1

    Fun anchor

  • @deenrauthar9636
    @deenrauthar9636 5 днів тому +1

    Unmai Sir, Nanri ketta ulagam🎉

  • @mujahid6778
    @mujahid6778 6 днів тому +9

    இப்படி ஒரு விளக்கத்தை யாருமே சொன்னது இல்லை.

  • @rajvigneshs4367
    @rajvigneshs4367 5 днів тому

    Uma nae daily video podunga nae

  • @Sssr-g1f
    @Sssr-g1f 6 днів тому +1

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Arumai-v5f
    @Arumai-v5f 6 днів тому +1

    நான் ஒரு பத்து வருஷமா நான் சினிமாவை பார்க்கவே இல்ல சினிமா தியேட்டர் அவ்வளவு தியேட்டர் உண்டு திருச்சியில் ஆனா 1980ல் தான் சினிமா பார்க்க ஆரம்பிச்சேன் அதுவும் வீட்டுக்கு தெரியாமல் தான் அதுக்கப்புறம் போக போக தான் வீட்டுக்கு தெரிந்தே போக ஆரம்பிச்சேன்னு கேட்டால் அந்த அளவுக்கு யோக்கியமாவும் நல்ல ஒரு மெச்சூர் ஆகவும் இருந்தாங்க பிள்ளைகள் இந்த இதுல இப்ப எல்லாம் உமாபதி சொல்றாப்புல எல்லாம் செக்ஸாலஜியா போச்சு

  • @arockiaselvi2787
    @arockiaselvi2787 4 дні тому +2

    ஒழுக்க சீர்குலைவு ..வேறென்ன சொல்ல????😡😡😡😡😡😡😡😡

  • @kumartamil6
    @kumartamil6 5 днів тому

    Naidu Sir :) marana comedy

  • @muthukumarang5134
    @muthukumarang5134 6 днів тому

  • @anirudhKarthik-p6y
    @anirudhKarthik-p6y 6 днів тому

    🎉

  • @saravananraj8951
    @saravananraj8951 6 днів тому +2

    please any one tell the that dog channel?

  • @Shameed222
    @Shameed222 4 дні тому +1

    எங்கோயோ போகி இட்லிகடை போட்டு இருப்பார்கள் 😂😂😂😂

  • @Ilampro879
    @Ilampro879 5 днів тому +2

    அப்போ இருந்தது பொண்ணுங்க இப்போ இருக்கிறது பொறுக்கிங்க

  • @g.mgugan1049
    @g.mgugan1049 6 днів тому +3

    Sir neenga correct dhan pesuringa, But DMK ku against ah pesa matringa, yena neenga oru DMK upi 😂😂😂😂

  • @MathanSundar-ru6sy
    @MathanSundar-ru6sy 6 днів тому

    Sir iavaru yaaru... ?

  • @sheikfarith4327
    @sheikfarith4327 6 днів тому

    7:42

  • @virumandikarupaiah871
    @virumandikarupaiah871 6 днів тому +6

    புரியுதா உங்களுக்கு

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 6 днів тому

    😂😂😂என்னயா BGM 😂

  • @rakshana4748
    @rakshana4748 6 днів тому +4

    நீங்க வாயை வைத்து சம்பாதிக்கிறிங்க அவங்க நாயை வைத்து சம்பாதிக்கிறாங்க .

  • @kumartamil6
    @kumartamil6 5 днів тому

    Periyar Maan

  • @MathanSundar-ru6sy
    @MathanSundar-ru6sy 6 днів тому +3

    Periya raja parambarai.....

  • @MyMdhussain
    @MyMdhussain 5 днів тому +2

    iris aunty Super 😂❤Super Superb 😅🎈🎋🥜🍊🧧👍🔥👏🏿👍🍍🧃💖💕🧡⭐⭐⭐⭐⭐⭐⭐

  • @SLD_views
    @SLD_views 4 дні тому

    ஒரு விஷயத்தை பேச மறுக்கிறீர்கள் !. அன்று 70s 80s kid 90s ற்கு ஆசிரியர் !. வரும் காலம் 2k kids க்கு 2k kids ஆசிரியர் !. இன்று 2k kids வாழ்க்கை முறை social ஆகும் போது பாடம் நடத்துபவர் எதை social ஆக பெற்றோர்களான 90s kid களிடம் சகஜமாக்குவார் !. தனியார்மயம் வயது மூத்தவர்களை பணி நீக்கம் செய்து காலத்தை மாற்றி வருகிறது !.

  • @e.rameshadvocate5966
    @e.rameshadvocate5966 5 днів тому

    அஞ்சா நெஞ்சன் உதாரண புருஷன் உமாபதி சார் வணக்கம்

  • @glorysuppiah6991
    @glorysuppiah6991 5 днів тому

    Anchor Thambi neega cute ah seeree Key ringga

  • @yesumary7723
    @yesumary7723 6 днів тому +3

    nan anathai aasiramathil valarnthean but 20 vayasu varai cinimavey parthathillai ... national leaders cinima than pottu katuvanga sir😂

  • @kalaiselselvan9629
    @kalaiselselvan9629 5 днів тому

    அடேய், இந்த 3 நிமிசம் முன்னோட்டம் தேவையா

  • @anandrajcharles21
    @anandrajcharles21 6 днів тому

    Ji, your setting is the wrong example the younger age is not like this 😑

  • @NishamaNoor-i7s
    @NishamaNoor-i7s 6 днів тому +1

    😂🎉

  • @naveenraj8286
    @naveenraj8286 5 днів тому

    Pullingo thane?

  • @PonrajrajRaj
    @PonrajrajRaj 6 днів тому +1

    7:40😮😮😮😮😮

  • @yesumary7723
    @yesumary7723 5 днів тому

    hi thoppi chittukuruvi lagiyam sapiteengala😂😂😂

  • @RAJANKAR31
    @RAJANKAR31 6 днів тому

    😅

  • @Johnsuresh-ex6fz
    @Johnsuresh-ex6fz 5 днів тому +1

    DMK.. ஜால்ரா

  • @Shameed222
    @Shameed222 4 дні тому +1

    பழைய காலத்தில் செக்ஸ் தான் பொழுது போக்கு போல 😂😂😂😂

  • @TamilNesan1
    @TamilNesan1 6 днів тому +4

    Now group study is zoom meeting Study

  • @tvok10
    @tvok10 6 днів тому

    Bare if u dare

  • @mramsingh666
    @mramsingh666 5 днів тому

    Dai neega yellam yenga irrukenga 32 vasu aachu oru ponne kuda pakkamatten nee yellem pongada

  • @d.saravanan1504
    @d.saravanan1504 6 днів тому

    ஐயா பகுத்தறிவு பகலவன் சொன்னது போல enjoyment without responsibility

  • @RSARUN86
    @RSARUN86 6 днів тому

    Anchor be careful with this boomer guy

  • @Roulette-v7e
    @Roulette-v7e 6 днів тому

    Casino crime potuga

  • @sonys798
    @sonys798 3 дні тому

    Very bad interview

  • @DdXx-v8y
    @DdXx-v8y 6 днів тому

    Human cattles - உனக்கு தெரிந்த ஒரே English வார்த்தை.

  • @yesumary7723
    @yesumary7723 6 днів тому +1

    thoppi annachi today bore interview annachi ... olukamana pengal aangalum world la irukurom annachi athaium solunga annachi .. neenga shirt thoppi ya mathunga annachi 😂😂😂😂😂 today siripey illai😂

  • @lg6902
    @lg6902 3 дні тому

    Nan muthan mudhalil partha padam " porakalam " murali movie in theater enoda appa kuti kondu ponar endru varai nan theater ponathilai karanam cinema theater is the first point all worst behaviour

  • @suriyasrinivasan605
    @suriyasrinivasan605 6 днів тому +1

    10:35 nee solradhum technology dhan Sotta 😂

  • @suriyasrinivasan605
    @suriyasrinivasan605 6 днів тому +2

    Boomer Sotta😂

    • @dhineshkumare8633
      @dhineshkumare8633 6 днів тому +1

      😂😂😂உங்க அப்பனா 😂

  • @saravananraj8951
    @saravananraj8951 6 днів тому

    please any one tell the that dog channel?