Lok Sabha election 2024 | பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தில் சிறுவன் செய்த செயலால் அனைவரும் அதிர்ச்சி

Поділитися
Вставка
  • Опубліковано 18 тра 2024
  • #loksabhaelection2024 #uttarpradesh #electioncommission #sunnewslive
    Lok Sabha election 2024 | பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தில் சிறுவன் செய்த செயலால் அனைவரும் அதிர்ச்சி
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
    #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

КОМЕНТАРІ • 693

  • @baskyvexcellentvoice426
    @baskyvexcellentvoice426 Місяць тому +606

    தேர்தல் ஆணைய அதிகாரிகள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

    • @anandtobra
      @anandtobra Місяць тому +21

      கண்ணும் மானமும் இல்லாத பிறவிகள் அந்த ஆணையம் என்று நடை மேடையில் பேச பட்டு வருகிறது..

    • @rajadinakaran9883
      @rajadinakaran9883 Місяць тому +9

      They should be dismissed by the Supreme Court

    • @vazeemagram3668
      @vazeemagram3668 Місяць тому +8

      உள்ள துக்கி போடணும்

    • @KnK0017
      @KnK0017 Місяць тому +4

      Ivanugalku paithiyam pudichirukku enna

    • @inboxme6728
      @inboxme6728 Місяць тому

      முடியாது.
      பின்பு யார் மோடியிடம் குண்### காட்டுவது😅😅😅

  • @arokiajothi7659
    @arokiajothi7659 Місяць тому +295

    சிறுவனை கைது செய்வதுடன் தேர்தல் ஆணையரையும் கைது செய்ய வேண்டும்.

  • @rajahamdan2950
    @rajahamdan2950 Місяць тому +177

    ஒரு சிறுவனின் காலுக்கடியில் தேர்தல் ஆணையம்... மிகப்பெரிய ஜனநாயக நாடு அசிங்கப்பட்டு நிற்கிறது.

    • @christinaravikumar5245
      @christinaravikumar5245 Місяць тому +12

      மிக அருமையான கருத்து... ஆழமான உண்மை. ஆனால் புரிந்து கொள்ள வேண்டியவர்களோ தூங்குவது போல நடிக்கிறார்கள்...

  • @arulrajilangovan9941
    @arulrajilangovan9941 Місяць тому +294

    வெளிவந்த ஒரு செய்தி மட்டுமே!

    • @anandtobra
      @anandtobra Місяць тому

      சாயா ஆளு எத்தனை ஓட்டு போட்டான் என்று தெரியலை... விரட்டு திருடங்கள் கூட்டத்தை..

    • @Vimolin
      @Vimolin Місяць тому +12

      பிஜேபி அப்பொடி ஒரு கட்சி அதிகாரத்துக்கு எந்த லெவலுக்கும் இறங்கும்

    • @ArsHaD-dg1gb
      @ArsHaD-dg1gb 29 днів тому

      Correct

  • @karuppusamik5390
    @karuppusamik5390 Місяць тому +273

    இந்த நொகுதியில் மீண்டும். தேர்தல் நடந்துங்கள். அங்குள்ள தேர்தல் நடத்தும் அலுவலரை dismiss செய்யுங்கள்.

    • @jamalamin2951
      @jamalamin2951 Місяць тому +5

      election officer mattrum angae ulla ellaaa porullavargalai Public Munnaala katti vachu serupaala adikanum

  • @TAXBOSE
    @TAXBOSE Місяць тому +147

    இப்படிதான் பல இடங்களில் இவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.

  • @karthikeyanp815
    @karthikeyanp815 Місяць тому +353

    எலெக்ஷன் கமிஷன் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும்..... T N சேஷன் மாதிரி யாரையாவது போடவேண்டும்....

    • @gomathichandra5396
      @gomathichandra5396 Місяць тому

      Thanichai, thanithanmai aathikaram peytra therthal aanaiyathin cheyalmuraikal makkal nambaththkunths muraiyil illai, makkal yaarukku, thanks yaarai thervucheithom andru theriyatha vakaiyil atharkku naankal vakku alikkavendtum, vakku cheluththa pokavendrum.

    • @kumaR.0306
      @kumaR.0306 Місяць тому +1

      நீங்கள் தமிழ் நாட்டில் இருக்கிறீர்கள் வட மாநிலங்களில் உள்ளது போல் நீங்கள் இருந்து இருந்தால் தானே

    • @Vimolin
      @Vimolin Місяць тому +2

      அதெல்லாம் சூடு சொரணை உள்ளவனுக்கு

    • @abdulbasith1174
      @abdulbasith1174 Місяць тому

      இந்தப் பையனுக்கு அவார்ட் கொடுக்க வேண்டும். பையன் இவ்வாறு சேட்டை செய்ய போய் தான் தேர்தல் கமிஷனில் லட்சணமும் பிவிஎம் மிஷினில் லட்சணமும் தெரிய வந்துள்ளது இனி ஓட்டு போடுவார்கள் ஓட்டுப் போடும் நேரத்தில் ரெண்டு மூன்று தடவை அதே பட்டனை அழுத்த வேண்டும் அப்போது தெரியும் இவருடைய திருநாமங்கள் தில்லு முல்லு

  • @easterrajan9885
    @easterrajan9885 Місяць тому +110

    ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்

    • @tamilphoenix786
      @tamilphoenix786 29 днів тому

      ஒரு சோறு இல்லை 8 சோறு பதம்

  • @jesusismysaviour3360
    @jesusismysaviour3360 Місяць тому +115

    தேர்தலில் தொடர்ந்து ஜெயிப்பது எப்படி என்று கற்றுக்கொடுக்கிறார்கள்...

  • @issacsumathy4189
    @issacsumathy4189 Місяць тому +183

    அங்கே உள்ள தேர்தல் அதிகாரிகள் உடனே தகுதி நீக்கம் செய்யனும்.

  • @arokiadass513
    @arokiadass513 Місяць тому +119

    தூங்கும் தேர்தல் அதிகாரி

  • @vsupparamani
    @vsupparamani Місяць тому +200

    பாஜகவின் பல பிரிவுகளில் தேர்தல் கமிஷனும் ஒரு பிரிவு போல் செயல் படுகிறது

  • @arumugamannamalai
    @arumugamannamalai Місяць тому +111

    மோசடி தேர்தல்.

  • @p.ramadaspr2048
    @p.ramadaspr2048 Місяць тому +51

    மோ (ச)டி தேர்தல் இதுதான் மோடி தேர்தல்

  • @sanaafifa9549
    @sanaafifa9549 Місяць тому +131

    உச்சநீதிமன்றம் வரை கொண்டு செல்ல வேண்டும் இந்த பிரச்சனைகளை

    • @gomathichandra5396
      @gomathichandra5396 Місяць тому

      Uchaneethimandram chendral mattum allam sariyakividuma?, intha vidayam veliyeh vanthavudan uchaneethi mandram thaanaka muncanthirukka vendama? Yaaro oru nerthi arasar palaiya casekalin theerpukal sariyana thandanai kodukkappadavillai, nithirai ilanthuvitten andraramey, ethaippattri antha chethiyum kaanomey. Tharppothu vidumurai kaalam, vidumurai mudinthu than athenum natakkalam poruthu irunthu parkkalam.

    • @anandk2906
      @anandk2906 Місяць тому

      Supreme court on Summer vacation whole Last May till June month, do you know this?

    • @Dineshdemodinesh
      @Dineshdemodinesh Місяць тому +1

      Ombuuu😅

  • @mohandas1502
    @mohandas1502 Місяць тому +135

    தேர்தலா சும்மா விளையாடிகிட்டு இருக்கிறோம்😮😮😮😮

  • @bmz8018
    @bmz8018 Місяць тому +48

    வாக்களித்தவருக்கு தண்டனை என்றால்..அதை அனுமதித்த அதிகாரிகளை என்ன செய்வது??

    • @ganeshram653
      @ganeshram653 Місяць тому +6

      appo pradhamarai enna seivadhu....

  • @sugavaneshram5794
    @sugavaneshram5794 Місяць тому +47

    வெளியில் வந்தது ஒரு செய்தி வராதது

  • @a.shahulhameed8770
    @a.shahulhameed8770 Місяць тому +107

    பா ஜா காவினர்தானே அதெல்லாம் ஒன்னும் குற்றம் இல்லை.. பாரத் மாதாகி ஜே...

  • @raviselvamm2936
    @raviselvamm2936 Місяць тому +31

    சூடுசொரனைஇல்லா.இந்த தேர்தல்ஆணையம்எப்படி. நடவடிக்கை எடுக்கும்

  • @robindaniel6358
    @robindaniel6358 Місяць тому +63

    என்ன நடக்கிறது? இந்திய தேர்தலில் ?

  • @mosesmurugason1718
    @mosesmurugason1718 Місяць тому +32

    அந்த பூத்தில் இருந்த அதிகாரி யார் அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்க போறாங்க தேர்தல் ஆணையம்... ....

  • @saminathanarasu9601
    @saminathanarasu9601 Місяць тому +33

    தேர்தல் கமிஷன் அலுவலகத்தை மூடிவிட்டு உச்ச நீதிமன்றம் சார்பில் தேர்தல் நடத்தப்படவேண்டும்

  • @mayilsamyk1829
    @mayilsamyk1829 Місяць тому +82

    ஒரு முறை வாக்களித்தவுடன் இயந்திரம் மீண்டும் இயங்காது என்றும் மீண்டும் அந்த அதிகாரி பொத்தானை அழுத்தினால் தான் மீண்டும் அந்த இயந்திரம் வேலை செய்யும் என்று சொன்னார்களே அப்படின்னால் அந்த அதிகாரி மறுபடி மறுபடியும் அந்த இயந்திரத்தை இயங்கும் படி செய்தாரா.?????

    • @Saravanapoigayil
      @Saravanapoigayil Місяць тому +17

      அதில் என்ன சந்தேகம். அவர் உயிர் முக்கியம் இல்லையா.

    • @mohamedbatcha3800
      @mohamedbatcha3800 Місяць тому +17

      அதிகாரிகளில் சங்கிகளும் உள்ளனர்.

    • @user-nm5oz5so6j
      @user-nm5oz5so6j Місяць тому +3

      Dmk podatha Kalla vote a ?

    • @pandiselvarajs7068
      @pandiselvarajs7068 Місяць тому +2

      ​@@user-nm5oz5so6jpattuk kottaikku vazei
      Nee solvathu kottai pakku vilai

    • @user-si7gg4ol3g
      @user-si7gg4ol3g Місяць тому

      ​@@user-nm5oz5so6jஜனநாயகத்தை படுகொலை செய்யும் Rssன் கள்ள ஓட்டுகாக முட்டு கொடுக்கும் உன்னை போன்ற மானங்கெட்ட Rss சங்கிகளை தான் முதலில் தேசவிரோத வழக்கில் கைது செய்து ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் அப்ப தான் மற்றவர்களுக்கும் பயம் வரும்

  • @arumugamthangavel6418
    @arumugamthangavel6418 Місяць тому +42

    படிப்பறிவு குறைவாக உள்ள வட இந்தியாவில்எல்லாம்நடக்கும்

  • @murugavels6668
    @murugavels6668 Місяць тому +37

    இது தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை வேண்டும்.இந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை தேவை.அந்த வாக்குச்சாவடிக்கு மறுதேர்தல் நடத்த வேண்டும்

  • @krishnamoorthygirija1335
    @krishnamoorthygirija1335 Місяць тому +19

    ஒருமுறை அழுத்தினாலே காசரர்கோடு (இரண்டு வாக்குகள்) என்றால் அந்தச் சிறுவன் விரும்பிய கட்சிக்கு எட்டுமுறை அழுத்தியதாகச் சொல்லுவதால் எத்தனை காசர்கோடு கூடியிருக்கும்? அதுபோல எத்தனை,பேர்களைக்கொண்டு தொகுதிகளில் கள்ள வாக்கு அளித்திருப்பார்கள்? தற்போது கூடுதலாக ஒரு கோடிபேர் வாக்களித்திருக்கலாம் என்கிறார்களே
    அஃது இப்படித்தானா?

  • @nasmetn5100
    @nasmetn5100 Місяць тому +22

    சூப்பர் தேர்தல் வெளங்கிடும்

  • @ani6535
    @ani6535 Місяць тому +31

    Ban Evm

  • @Saravanapoigayil
    @Saravanapoigayil Місяць тому +17

    இது சரிபார்க்கும் போது நடந்தது என்று ஆணையம் சொல்லும். கேட்டு புளித்துவிட்டது.
    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @k.rajasekaranmphil7845
    @k.rajasekaranmphil7845 Місяць тому +17

    Rip election commission 🤦‍♂️

  • @jcmatrixpestcontrol3631
    @jcmatrixpestcontrol3631 Місяць тому +17

    BJP ஜெயித்தால் இந்தியாவில் மக்கள் புரட்சி உறுதி

  • @rubanjai5884
    @rubanjai5884 Місяць тому +13

    தேர்தல் அதிகாரி அதற்கு உடந்தையாக இருக்கிறார்கள் ஒருவர் வாக்கு செலுத்திய பிறகு மற்றொருவர் வந்த பிறகுதான் அதிகாரி அவர்களுக்கு வாக்கு செலுத்த அனுமதிப்பார்கள் இவனுக்கு அதிகாரிகள் அடிக்கடி அனுமதிக்கிறார்கள்

  • @crimsonjebakumar
    @crimsonjebakumar Місяць тому +10

    மோடி ஆணையம் உடனே கலைக்கப்பட்டு சுப்ரீம் கோர்ட்டின் தலைமையில் உடனே மறு தேர்தல் நடத பட வேண்டும். இப்படி இன்னும் எத்தனை இடங்களில் நடந்ததோ?

  • @thiraviamrayapandi6577
    @thiraviamrayapandi6577 Місяць тому +9

    என்னப்பா நடக்குது உபி மாநிலம் மற்றும் இதர மாநிலங்களில்.. நமது நாட்டில் ஜனநாயகம் உயிருடன் இருக்கிறதா என்ற சந்தேகம் வருகிறது..😢😮😊

  • @user-px4dl3bq8u
    @user-px4dl3bq8u Місяць тому +8

    இந்த நிலையில் ஒரு நாடு ஒரு தேர்தல் ஒரு கேடு.EC பதவியில் மனிதர்களை நியமித்து பின்னர் தேர்தல் நடத்தலாம்

  • @stephenthamu
    @stephenthamu Місяць тому +9

    அதிகாரிகள் என்னடா பண்ணிடு இருந்திங்க ... Election commission நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @m.s.viswanathan5425
    @m.s.viswanathan5425 Місяць тому +14

    EC should resign immediately

  • @nellaitheo
    @nellaitheo Місяць тому +8

    தேர்தல் ஆணையத்தை உச்ச நீதி மன்றம் உடனடியாக நீக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 Місяць тому +6

    தேர்தல் ஆணையம்: நாங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளோம்.

  • @jayr4991
    @jayr4991 Місяць тому +8

    இப்படி தான் வெற்றி பெற வேண்டும் என்றால் கூட்டி கொடுத்து போங்கடா போக்கத்தவனுங்களா

  • @alone1a
    @alone1a Місяць тому +14

    Ippo theriyudhu 2 murai epadi jaichanganu

  • @barithalbegum8824
    @barithalbegum8824 Місяць тому +9

    ஒரு முறை அழுத்திய வுடன் அவரை ஏ ன். அப்புறப்படுத்த வில்லை... இதில் அவனுக்கு ஓட்டு போடும் வுரிமை இருக்கிறதா என்று தெரியவில்லை....

  • @babukaruppasamy2892
    @babukaruppasamy2892 Місяць тому +25

    அரசு சார்பாக வேலை செய்பவர்கள் சட்டத்தை மதித்து நடப்பதற்குக் கற்றுக்கொள்ளுங்கள்.இல்லையென்றால் சட்டத்தைக் காக்க நினைக்கும் மக்களால் நீங்கள் கடுமையான தண்டனைக்குள்ளாக்கப் படுவீர்கள்.

  • @dls8410
    @dls8410 Місяць тому +10

    Election must stop,
    Frist need strong legal action on Election commission of India
    Next that boy

  • @nellaitheo
    @nellaitheo Місяць тому +4

    வாக்குசாவடி ஊழியர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், சிறுவனின் பெற்றோர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    எங்களை எல்லாம் பைத்தியகாரர்கள் ஆக்குக்கிறீர்களா.

  • @paramanandhakrishnan7765
    @paramanandhakrishnan7765 Місяць тому +30

    Election commission bjp jalra

  • @SASIKUMAR23
    @SASIKUMAR23 Місяць тому +4

    இந்த தேர்தலை மக்கள் வெறுமனே கடந்து செல்வதா... இந்த தேர்தல் மேல் நம்பிக்கையே போய்விட்டது...

  • @commonman999
    @commonman999 Місяць тому +16

    ஜெய் ஶ்ரீராம்!!!!! இந்த பாவங்களும் அவரயே சேரும்

  • @V21TechOfficial
    @V21TechOfficial Місяць тому +5

    எலக்சன் கமிஷன் என்ன கமிஷன் வாங்கி கொண்டு தூங்குகிறதா

  • @citizen0107
    @citizen0107 Місяць тому +5

    வாக்கு எண்ணிக்கை நாளன்று இன்னும் என்னென்ன கேலிக் கூத்துகள் அட்டூழியங்கள் அரங்கேரப் போகிறதோ..??

  • @user-jl4hw9gz4v
    @user-jl4hw9gz4v Місяць тому +3

    தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை.

  • @hareesselvasingh2445
    @hareesselvasingh2445 Місяць тому +45

    அவன் சிறுவன் அல்ல வாலிபன்

    • @mohamedameen2035
      @mohamedameen2035 Місяць тому

      தம்பி வாலிபன்னா இருந்தா எத்தனை ஓட்டு போட முடியும் ஒரு ஓட்டு ஆனால் அவன் எட்டு ஓட்டு போடுருக்கான் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பிஜேபி என்றால் உண்மையாக செய்க முடியாது இந்த மாதிரி பிராடு பண்ணி செயிக்க முடியும் அதனால் தான் ஓட்டு மிஷின் வேண்டாம் வாக்கு செலுத்தும் முறை கொண்டு வரவேண்டும் அப்படி கொண்டு வந்தால் ஒரு ஓட்டு கூட வாங்காது அதான் எப்ப உள்ள நிலைமை

    • @zahoorahmed7300
      @zahoorahmed7300 Місяць тому +1

      Anybody less than 18 is treated as a juvenile( child) .technically above 18s treated as an adult or youth( valiban)

  • @anbalagana8736
    @anbalagana8736 Місяць тому +5

    ஜனநாயகத்தை கொலை செய்தவனை சிறுவன் என குறிப்பிடுவது மிகவும் வருந்தத்தக்க செய்தி!

  • @nehruks5015
    @nehruks5015 Місяць тому +2

    அந்த வாக்குச்சாவடி தேர்தல் அதிகாரி ஒருவர் ஒட்டு போட்ட உடன் அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் switch off செய்ய வேண்டியது தானே என்ன செய்து கொண்டு இருந்தார்கள்....அதனால் அவர்களுக்கு போதிய புரிதல் இல்லை என்று சொல்லுகிறோம்...

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 Місяць тому +2

    பாரதத் தாய் இவர்களை மன்னிக்காது.

  • @devibalasiva7633
    @devibalasiva7633 Місяць тому +3

    எழுந்திரு தேர்தல் ஆணையமே,,,எழுந்திரு,,,,,இன்னுமா தூங்குற நீ,,,

  • @graceramesh9290
    @graceramesh9290 Місяць тому +3

    JUSTICE WILL WIN ONE DAY
    GOD S WATCHING EVERYTHING

  • @user-sc2ih9yj5l
    @user-sc2ih9yj5l Місяць тому +2

    எதுக்கு சும்மா தேர்தல் நடத்திட்டு அவன்கிட்ட பதவி கொடுத்திட வேண்டியது தான்

  • @abdulkader2823
    @abdulkader2823 Місяць тому +2

    இதுதான் டிஜிட்டல் இந்தியாவா பாஜக படுதோல்வி உறுதி.. பொது மக்கள் கருத்து.. தமிழ் நாடு... பொது மக்கள் கருத்து

  • @kamalnathan4007
    @kamalnathan4007 Місяць тому +1

    Supreme Court needs to enquire.

  • @B.Genuiness
    @B.Genuiness Місяць тому +1

    தேர்தல் நேர்மையாக நடந்தது. தேர்தல் அதிகாரி கள் பணி நீக்கம் செய்ய வேண்டும்

  • @mohanr6831
    @mohanr6831 Місяць тому +2

    தேர்தல் ஆணையத்தை முதலில் தகுதி நீக்கம் செய்யணுங்கிறது எல்லோருடைய விருப்பமாக தேர்தல் ஆணையத்தை முதல்ல உச்சநீதிமன்றம் தகுதி நீக்கம் செய்ய விட்டு உச்சநீதிமன்றமே நேரடி

  • @siddharnaan84
    @siddharnaan84 Місяць тому +1

    Supreme court should voluntarily come forward and take decision by dismissing election commissioner

  • @JebaKumar-bd5hd
    @JebaKumar-bd5hd Місяць тому +2

    Election commission Ethu ku da
    Ippa di how many members vote podu iru pa ka
    Where is the Supreme Court

  • @sebastineselvaraj8285
    @sebastineselvaraj8285 Місяць тому +4

    Trust ECI please!

  • @sureshprient6634
    @sureshprient6634 Місяць тому +1

    Super 👌

  • @allinonethamizhan3790
    @allinonethamizhan3790 Місяць тому

    இப்படிப்பட்ட மோசமான நிலையை நாம் சாதாரனமாக கடந்து செல்கிறோம் இதுதான் நாட்டின் நிலை .....

  • @LakshmananLakshmanan-nf5ky
    @LakshmananLakshmanan-nf5ky Місяць тому +1

    சிறுவன் என்று தெறிந்தும் வாக்களிக்கா விட்டா மிக குற்றம் யாரை தண்டிப்பது வாக்களித்தா சிறுவனையா தேர்தல் கமிஷனையா

  • @subhanmohdali8542
    @subhanmohdali8542 Місяць тому +2

    பா ஜ க ஆட்சிக்கு இது ஒரு உதாரணம்

  • @emjay7494
    @emjay7494 Місяць тому +1

    This was just a sample only and the same would have been orchestrated by the BJP at many constituencies. Can the SC do “Sue motto”?.

  • @cseudt4548
    @cseudt4548 Місяць тому +2

    That BJP Candidate should be disqualified.....

  • @user-nr7mg2pr4f
    @user-nr7mg2pr4f Місяць тому +1

    Election ல Commission. இது தான் தேர்தல் ஆணையம்.

  • @KalaichelvanChella
    @KalaichelvanChella Місяць тому +3

    Long sleep EC

  • @worldlife2984
    @worldlife2984 Місяць тому +1

    😂😂😂😂😂😂😂😂😂அதெல்லாம் மூடி மறைத்து விடுவார்கள் எதையும் செய்ய தயார்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sethuraman9410
    @sethuraman9410 Місяць тому +2

    That boy feeling One click 500*8=4000 so loss 4000😂😂😂

  • @natramizhank437
    @natramizhank437 Місяць тому +1

    அங்கு பணியில் இருந்த அலுவலர்கள் எங்கே

  • @clementp1980
    @clementp1980 24 дні тому

    தேர்தல் ஆணையம் தலைமை அதிகாரிக்கு அசிங்கம் உடனே ராஜினாமா செய்ய வேண்டும்

  • @abdulmajid7644
    @abdulmajid7644 Місяць тому +1

    ஓட்டுப் போடாதவர்கள் மிகவும் புத்திசாலிகள்
    ஒரு பூத்துக்கு ஒருவர் மட்டுமே போதும்
    100 சதவீதம் ஓட்டு பதிவாகிவிடும்

  • @sebastineselvaraj8285
    @sebastineselvaraj8285 Місяць тому +4

    The booth has no Election Staff?

  • @varthaitv6284
    @varthaitv6284 Місяць тому +1

    Vera level

  • @josemankarai5978
    @josemankarai5978 Місяць тому +2

    Ippidi than BJP win pannum.Angae polling officers lachanam eppidi nu theriyuthu.Super state.

  • @visahansrirangam4411
    @visahansrirangam4411 Місяць тому +3

    பிஜேபி ஆட்சிக்கு வந்ததில் இருந்தே வருமானவரித்துறை அமலாக்கத்துறை வங்கிகள் தேர்தல் ஆணையம் மற்றும் பல அதிகாரம் மிக்க அமைப்புகள் கேலிக்கு உரியனவாகிவிட்டன மக்கள் இவர்களின் பேரைக் கேட்டாலே சிரிக்கின்றனர் 😀😀😀😀😀😀😀😀😀😀😀😁😁😁😁😁😁😁😂😂😂😂😂😂😂😂😂

  • @raja.sraja.s9948
    @raja.sraja.s9948 Місяць тому +1

    அந்த booth இல் உள்ள po officers அனைவரையும் arrest பண்ணி சிறையில் தள்ள வேண்டும்

  • @manjureeza551
    @manjureeza551 Місяць тому +1

    Elecetion commission is there or only booth agents

  • @rangaswamyp2609
    @rangaswamyp2609 Місяць тому +1

    It is observed with very deep concern.......

  • @m.s.viswanathan5425
    @m.s.viswanathan5425 Місяць тому +8

    Ban BJP immediately

  • @jothilingamb5078
    @jothilingamb5078 Місяць тому

    தேர்தல் ஆணையம் மிகச் சிறப்பாக செயல்படுகிறது

  • @user-sh5vp4yn8u
    @user-sh5vp4yn8u Місяць тому +1

    Super oooo

  • @FabiSham-eu8bn
    @FabiSham-eu8bn Місяць тому +1

    Election commission selping, that's why

  • @user-sc2ih9yj5l
    @user-sc2ih9yj5l Місяць тому +4

    மக்கள் புரட்சி ஒன்றே இனி

  • @ssbala6975
    @ssbala6975 Місяць тому

    இதுதான் வளர்ச்சி

  • @lavanyalatha2493
    @lavanyalatha2493 Місяць тому

    Supreme Court has to intervene..

  • @rajselva4209
    @rajselva4209 Місяць тому

    இது ஒன்றே எடுத்துக்காட்டு தேர்தல் சரியாக நடக்கவில்லை என்று நமக்கு ஒரு இடத்தில் ஓட்டு போட்டால் ஆதாரை பார்த்து தான் போட வேண்டும் இன்னொரு இடத்தில் போட முடியாது அப்படி இருக்கும்போது எப்படி போடப்பட்டது அனுமதி தந்தது யார் ஓரிடத்தில் இதுபோல் போட்டு உள்ளார்கள் எனில் எல்லா இடத்திலும் இதுபோல் நடக்கவில்லை என்று உத்தரவாதம் அளிக்க முடியுமா

  • @rkrakshan9408
    @rkrakshan9408 Місяць тому

    வளமோடு வாழ்க தேர்தல் ஆணையம் ✍

  • @bjayanthburra2276
    @bjayanthburra2276 Місяць тому +1

    No fair election

  • @colorshaja
    @colorshaja 29 днів тому

    உச்ச நீதி மன்றம் தலையிட வேண்டும்

  • @kamalbasha9883
    @kamalbasha9883 24 дні тому

    What is this Election Commissioner who is this high court please take action

  • @luciyafrancis3530
    @luciyafrancis3530 Місяць тому +1

    What action SC is going to take?????

  • @godwinsam6256
    @godwinsam6256 Місяць тому +1

    Enna da . nadakuthu inga