Це відео не доступне.
Перепрошуємо.

சாமானிய மக்களின் கவனத்திற்கு!!!! பணம் சேமிக்க இப்படியும் ஒரு திட்டம் இருக்கு!!!

Поділитися
Вставка
  • Опубліковано 13 сер 2022
  • #AnandSrinivasan #PersonalFinance #FinancialPlanning #FinancialLiteracy #FinancialFreedom #RetirementPlanning #finance #money #trading #investment #loan #investing #stockmarket #wealth #economy #StockMarketInsights #InvestingTips #Budgeting #StockMarketTips #SavingsGoals #DebtFreeJourney #PassiveIncome #TaxTips #InvestingTips #WealthBuilding #MillennialFinanceIndia #MutualFundsIndia #InsuranceIndia #TamilFinance #FinanceInTamil #TamilEconomicUpdate
    #SaveTirupur #SupportTamilnadu Buy Tirupur Cotton T-shirts here
    anandsrinivasa...
    "மணிபேச்சு" - பொருளாதாரம், பங்குச் சந்தைகள், முதலீடு, தங்கம், வீட்டுமனைகள் என்று பல்வேறு விஷயங்களைக் குறித்து எளிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் அன்றாடம் திரு.ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள் பேசும் உரைகள், நேர்காணல்கள் மற்றும் சிறப்பு விருந்தினர் சந்திப்புகளை நீங்கள் காண்பதற்கான முதன்மை UA-cam தளம்.
    "Money Pechu" - The Economic Channel for you to see speeches, interviews and special guest programs that Mr. Anand Srinivasan speaks on a daily basis, Here the common man can understand the various things about Economy, Stock markets, Investment, Gold, Real Estate etc.
    #WorldEconomy #IndianEconomy #PersonalFinance #Insurance #StockMarket #BSE #NSE #DalalStreet #Sensex #NIfty #Nifty50 #NiftyBank #AnandSrinivasan #MoneyPechu #MoneyPechuWebsite
    எங்கள் பிற UA-cam சேனல்கள் :
    Be Rich - (In English) / @berich467
    தத்துவ பேச்சு - Thathuva Pechu - / @thathuvapechu478
    மக்கள் பேச்சு - Makkal Pechu - / makkalpechu
    உங்கள் பிராப்பர்ட்டி - Ungal Property - / makkalpechu
    Paisa Boltha Hai (Hindi) - / @paisaboltahai1
    பொருளாதார செய்திகள் மற்றும் பங்குச் சந்தைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
    moneypechu.com இணையதளத்தைப் படியுங்கள்.
    ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்களின் நூல்களை வாங்க:
    பணம் எனும் மந்திரம் (தமிழ்)
    www.amazon.in/...
    சாதாரண பங்கு அசாதாரண லாபம் (தமிழ்)
    www.amazon.in/...
    Ordinary Stocks, Extra Ordinary Profits (English)
    www.amazon.in/...
    Alchemy Of Money : (English)
    www.amazon.in/...
    மேலும் தகவல்களை பெறுவதற்கு, கூடுதல் நிதி ஆலோசனைகளுக்கு எங்களைத் தொடர்பு கொள்ள
    For Further Queries and Consultations Contact us :
    Info@anandsrinivasan.in
    Whatsapp : 9500094680
    திருச்சி-யில் மணிபேச்சு, 27th August 2022
    To Register for this event, send a mail to mp.trichyevent@gmail.com or
    Whatsapp to 91500 87659 or 91767 89286

КОМЕНТАРІ • 282

  • @murugaveldharmalingam6962
    @murugaveldharmalingam6962 2 роки тому +12

    தாங்கள் ஒரு பொருளாதார அறிவுச்சுரங்கம். விரும்பிச்சேகரித்த அறிவுச்செல்வத்தை இராமானுஜர் போல எல்லோரும்பயன் பெறும் வண்ணம் வாரிவாரி இறைக்கிறீர்கள். பயன்பெறும் பயனார்களாகிய நாங்கள் என்றும் நன்றியஉடையவர்களாக இருப்போம். நன்றிகள் நவீன இராமானுஜரே.

  • @ladiesworldtamil5853
    @ladiesworldtamil5853 2 роки тому +20

    Anand sir oda advice follow pandravangaloda life kandipa change agum. I am doing that for last 1year.😊👍

  • @asjanani3695
    @asjanani3695 Рік тому

    Thank you sir entha mathiri show tha sir makkalukku thevai

  • @trees2056
    @trees2056 2 роки тому +3

    அன்பு பெரியப்பாவுக்கு வணக்கம். தங்கள் உடல்நிலையை கருத்தில் கொள்ளவும். நன்றி.

  • @ncsshan
    @ncsshan 2 роки тому +76

    Sir I stopped using credit card after a long period of planning. Due to the credit card usage I was unable to manage my monthly expenses properly. As you said when using money instead of credit card I can feel the pain and that practice limits my spending. Thank you so much sir. Happy Independence day.

    • @thejasvivondivillu6302
      @thejasvivondivillu6302 2 роки тому +4

      Credit card may be a trap if you use it irresponsibly. Proper utilisation of credit card and paying back the entire amount on time will help you to reap the benefits.

  • @saravanan1992
    @saravanan1992 2 роки тому +176

    Reply to all meme creators against sir, "Thanga undiyal ah thappa pesitu irukanga" 🔥

    • @karthickmuruganantham5693
      @karthickmuruganantham5693 2 роки тому +20

      Exactly bro..... More than anyone,,,,,, he impacted very much on my life....🤗

    • @jeffrey_paul66
      @jeffrey_paul66 2 роки тому +8

      Yup...he is absolutely inspiring more youngsters . We need more knowledge , awareness from his experience.❤️

    • @subbu7770
      @subbu7770 2 роки тому +20

      En parents ah vida enaku financial knowledge kudutha guru
      Intha meme creator naingaluku vera enna vela iruku

    • @rasIQ7
      @rasIQ7 2 роки тому +2

      @@subbu7770 : True Bro 💯

    • @sudhakarn4751
      @sudhakarn4751 2 роки тому +3

      Mems creater reply panni time waste panna matar

  • @maverickg4276
    @maverickg4276 2 роки тому +8

    13:20 நண்பர்களே இதற்க்கு என்னுடைய கருத்து, நீங்கள்
    யோசிப்பதும் சரிதான்! ஆனால் ஒரு விஷயத்தை நீங்கள் சிந்திக்க வேண்டும்; நம் வாழ்நாள் கம்மிதான்! நாம் சேமிக்க வேண்டியது முக்கியம்தான் அதற்காக இன்றைய சந்தோசத்தை இழக்க வேண்டும் என்பது அவசெய்யம் இல்லையே, இன்னொன்று நீங்கள் இன்றைக்கு சந்தோசமாக இருப்பதற்க்கு நாளைய நிம்மதிய இழக்க வேண்டும் என்பதும் அவசியம் இல்லையே நண்பா, அப்டினா என்னப்பா பண்றது அப்படியும் சொல்ற இப்படியும் சொல்ற என்ன பண்றதுனு உங்கள் மனதில் கேள்வி எழுந்தால் என்னுடைய விடை :
    இன்றைய சந்தோஷத்திற்காக
    நாளைய நிம்மதியையும், சந்தோஷத்தியும் கடன்வாங்கவும் வேண்டாம்! நாளைய நிம்மதிக்காக, இன்றய சந்தோஷத்தை வட்டிக்கு விடவும் வேண்டாம்!
    நீங்கள் கண்டிப்பாக சேமியுங்கள் ஆனால் சேமிபின் ஒரு பகுதியை உங்களுக்கு நீண்ட காலம், உண்மையான சந்தோஷத்தை எது வழங்குமோ அதில் முதலீடு செய்யுங்கள் அது தான் வாழ்வில் முன்னோக்கி செல்ல தேவையான பலத்தை கொடுக்கும். அதிலும் நான் சந்தோசமாக இருக்க எனக்கு பெரிய தொகை தேவைபடுகிறதே என்று நீங்கள் சொன்னால்? உண்மையில் உங்கள் மனம் அந்த விஷயதை ஆசைபட்டால் கண்டிப்பாக அதற்காக காத்திருக்கும் ஆற்றலும் உங்கள் மனதிற்கு இருக்கும். இது ஒன்று, இரண்டாவது சிலருக்கு எவ்வளவு கொடுத்தலும் போதாது.
    இது மிகவும் மோசமான மன நிலை, இதை போக்க gratitudeஐ practice செய்யலாம். இது பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க.
    நன்றி HAVE A GREAT TIME... 🙏

  • @rameswaranchinnamaliyan1002
    @rameswaranchinnamaliyan1002 2 роки тому +4

    Hi sir, அய்யாவோட வீடியோவை முதலில் like பண்ணிட்டுத்தான் வீடியோவையே பார்ப்பேன்

  • @sirajudeenl3985
    @sirajudeenl3985 2 роки тому +2

    Meme create pandra alavukku anand sir speech reach agirukku youngsters kitta idhu negativity illa sir oda growth ❤️🔥🔥🔥🔥 endrum anand sir fan🙏

  • @velayutham_rajasekar4352
    @velayutham_rajasekar4352 2 роки тому +8

    "✨💥Pigme" topic is very interesting today ✨💥🔥sir 💐

  • @scultptyourself8881
    @scultptyourself8881 2 роки тому +4

    Hello makkalae, Enoda appa oru tri cycle salesman , nearly 15 years ku en vittoda monthly budget 1000 rupees la erunthu 5000 varaikum tha erunthuchu. Economy evlo vazharnthalum , en appa oda business la entha oru munnatramum illa. General ha velai seiravangaluku , tea tha petrol mathiri. En appa oru nalaiku pathu tea nalum kudipparu. Selavu evlo tha sikkanama pannamudiyum . En appa anand sir sonnamathiri flask la , pottu thara solluvaru . Sapidu vittla erunthutha kondupovaru. Entha oru adambaram selavum pannamataru. Enaku en sonna romba lenient ana vishyamae , vayitha kayapodathama . Pasi edutha vangi sapidu matum tha. Ennoda savings ,investment ,ellathukum beginning he en appa tha . Inni varaikum evlo earn pannalum ennoda one month budget 5000 tha .

  • @senthilranji1481
    @senthilranji1481 Рік тому

    Appa mathiri Solithararu super sir

  • @ragunath1939
    @ragunath1939 2 роки тому +16

    I have used this scheme in canara bank to close my private loans..Really good to see this to bring this topic in video

  • @ARUN-hu8vj
    @ARUN-hu8vj 2 роки тому +10

    12:08 😂 ultimate sir.

  • @srinivasan2299
    @srinivasan2299 2 роки тому +1

    VANAKKAM SIR, PAYAN ULLATHAKAVAL ,NANDRI

  • @subbaiyashanmugam4730
    @subbaiyashanmugam4730 2 роки тому +3

    வீடுதேடி வரும் கடன் கொடுப்பவரும் சுய உதவி குழுக்கள் மூலம் பெறும் கடன்களும் சேமிக்கும் பழக்கத்தை குலைத்து விட்டது

  • @blr543
    @blr543 2 роки тому +15

    Sir dont worry about memes...you can bring light to the minds of many youngsters ....pls continue to share your knowledge

  • @jayaramanramalingam7478
    @jayaramanramalingam7478 2 роки тому +1

    இவர் பெயர் ஆனந்த் சீனிவாசன் அவர்களின் வழி காட்டுதல் படி நாம் சேமித்து
    ஆனந்த் சேமிப்பு நாதன் என்று பெயர் வாங்குவோம்.
    வரும் வழி சின்ன தாக
    இருந்தாலும் போறவழி
    அகலம் கூடாது... குறள்
    நன்றி ஐயா 🌷🙏

  • @sivasidambarams492
    @sivasidambarams492 2 роки тому +4

    எங்களின்..ஆண்டவேர..நமஸ்காரம்....🙏🙏🙏

  • @ashokash87977
    @ashokash87977 2 роки тому +3

    Your breathing is becoming better sir. Pls continue.Take care.🙏🏽🙏🏽

  • @ManojKumar-sx5nt
    @ManojKumar-sx5nt 2 роки тому +1

    Kesav bro , oru farmer eppadi ella savings start pandradhu.....
    Ena dha savings plan correct aah follow pannalanum..
    Farmer ku livestock (goat,cattle) maintaining cost seasons ku seasons aadhigam aagudhu..
    Apo savings la irukka money spend dha aaganumkara kattayam varudhu..
    Idha eppadi overcome pandradhu?
    One request bro , samaniya makkal kitta videos shoot pandra maari oru vivasayee (farmer)kittayum videos shoot pannunga bro. Aprm vivasayam pandravangaluku ANAND sir kita motivational videos ?
    Thanks for all these information to team bro
    Heartfelt thanks for Anand sir for thathuva pechu channel and others also...
    Once again thanks to team for educating the people

  • @susumachi
    @susumachi 2 роки тому +2

    Anand sir and Kesav , be blessed and live long for 100+ yeras for thi nobel service

  • @ajithE98
    @ajithE98 Рік тому +1

    I'm a medical student... Bike ku 100 rupa ku petrol podurathula 20rs save panni., one month apuram 250 rupees ku stock vaggi vachituken... May be helps me in future.... Thank you sir...

  • @nithanandamvenkatraman654
    @nithanandamvenkatraman654 2 роки тому +2

    GBU SIR WITH GOOD AND HEALTH AND WEALTH

  • @anbarasanind
    @anbarasanind 2 роки тому +9

    Fantastic info Anand sir.
    People donot underatand the value of saving small amouny of money thinking it does not produce major impact in their lives.
    This could be very useful video for low income people. Also, please try to talk to people who benefited through this small savings scheme and post in your channel. That may inspire some people to start save small.

  • @kailash8
    @kailash8 2 роки тому +2

    இப்படி ஒரு ஸ்கீம் இருப்பது எனக்கு தெரியாது. நானும் 15 வருடமாக நிதிதுறை சார்ந்த பத்திரிக்கைகள் யுட்யூப் ஃபாலோயர் தான். ஐசிஐசிஐ வங்கியில் iwish என்ற இதே போல வசதி இருக்கிறது. neo பாங்கில் ஜுபிடர் மற்றும் fi வங்கியில் குறிப்பிட்ட காலத்தில் எவ்வளவு முறையும் டெபாசிட் செய்து கொள்ளலாம் அங்கே 5.45% வரை வட்டி தருகிறார்கள்.

  • @sridineshwaran2000
    @sridineshwaran2000 2 роки тому +17

    விவசாயம் செய்யும் மக்களுக்கு சேமிப்பு பற்றி ஒரு வீடியோ பண்ணுங்க

  • @user-vu2vw8ch6u
    @user-vu2vw8ch6u 2 роки тому

    ஆணந்த் சார் சொல்வது சிறப்புதான் ஏழைகள் பணம் சேமிக்கும் வழிமுறைகள் ,

  • @edwinpaulpitchai354
    @edwinpaulpitchai354 2 роки тому

    நன்றி சகோ!!!

  • @RanjithKumar-fx8by
    @RanjithKumar-fx8by 2 роки тому +1

    எட்டன ரொம்ப நாளைக்கு பின் கேட்கிறேன்

  • @palsamypazhaniyandi1669
    @palsamypazhaniyandi1669 2 роки тому +3

    Super interview. Anand srinivasan sir your efforts certainly help lower strata people who engage in vegetable vendor,iron man,milk supplier,ice cream seller,bhel Puri seller, idli kadai Kari,Barotta seller,small grocery shop owner,chicken mutton stall owner,and all small business etc. A very good efforts by sait mudhalali and his team The only danger is if tiny deposit collectors mind is corrupt,then depositors money will b lost.but it is negligible .

  • @revathis1227
    @revathis1227 2 роки тому

    super Appa Thank you S.R Chidambaram

  • @harikrishanan5126
    @harikrishanan5126 2 роки тому

    மிக்க நன்றி🙏

  • @viji9024
    @viji9024 2 роки тому +2

    Tq , memes ku helpa irukkum 🤣🤣🤣🤣🙈

  • @mathivanan1999
    @mathivanan1999 Рік тому +1

    You are a great sir.

  • @AnandBabu92
    @AnandBabu92 2 роки тому +4

    Post office la SANJAAYIKAA savings scheme nu onnu irundhadhu. Ipo irukaanu therila. Adhuladhan 50paise , 1 rupee nu save panuvanga. But adhu romba old. 70s stagela

    • @CBE2807
      @CBE2807 2 роки тому +4

      I also saved in sanchaayka scheme during 1993-1996 in my primary school days....

  • @aalayamkannaa2294
    @aalayamkannaa2294 2 роки тому

    அருமை அய்யா வணக்கம்

  • @munusamysundaramurthy8401
    @munusamysundaramurthy8401 2 роки тому +2

    Sir, your are given good messages for people, thanks for your service

  • @yuvaraj401
    @yuvaraj401 2 роки тому +2

    Iam following anandh sir more than 2 years and now saved little amount as my savings. Without his advice nothing possible.

  • @baranirajbusyguy3203
    @baranirajbusyguy3203 2 роки тому +2

    Keseva vera level, expecting more video like this

  • @rameshvadivelu2827
    @rameshvadivelu2827 2 роки тому +3

    Good explanation about small savings system
    More over please put one word condolence for junjunwala
    Thanks

  • @tamils12345
    @tamils12345 2 роки тому

    Keshava... Ni Anand srinivasan sir ha Vida confident ha pesriye

  • @jovin501
    @jovin501 2 роки тому +1

    Thanks

  • @pragha9113
    @pragha9113 2 роки тому +1

    Yes sir was right about saving and guiding for youngsters ❤️

  • @devsanjay7063
    @devsanjay7063 2 роки тому +6

    Rakesh jhunjhunwala portfolio kuda theriyum Pola ana anand sir portfolio kandupudikka mudiyaliye 😀😀😀

  • @ayyu369
    @ayyu369 2 роки тому +5

    Bonds analysis pathi complete video kudunga sir

  • @pankaj.srivathsan
    @pankaj.srivathsan 2 роки тому

    I'm 15 I'm lucky to hear this

  • @ChennaitoMannai
    @ChennaitoMannai 2 роки тому

    Vazhga vazhamudan 🙏🙏🙏

  • @karthickraja2436
    @karthickraja2436 2 роки тому +3

    your feeding your brain in a gigantic way sir, such a great habit to build.

  • @philomath_anand
    @philomath_anand 2 роки тому

    This time Anand sir.. romba calm ah pesirukaru.. keep it up sir

  • @saravanakumar6968
    @saravanakumar6968 2 роки тому +4

    RIP for Rakesh jhunjhunwala

  • @sakthiloves
    @sakthiloves 2 роки тому +1

    Sir, daily monthly account easy எழுத Forrmat. கொடுங்க. Please.

  • @dineshgoal
    @dineshgoal 2 роки тому

    Great one

  • @niranjanasudhir1176
    @niranjanasudhir1176 2 роки тому +1

    Sir ,Very useful guidance for all , especially youngsters .
    Thks

  • @suryam9871
    @suryam9871 2 роки тому

    தங்கத்த தகர டப்பானு நினைச்சினு இருக்காங்க... சார் நீங்க தங்கம் சார் ☝

  • @revathiayyappan3847
    @revathiayyappan3847 2 роки тому

    Vanakkam 🙏🙏🙏🙏

  • @punithamarymary8653
    @punithamarymary8653 2 роки тому

    Thank u sir

  • @kalimuthu1761
    @kalimuthu1761 2 роки тому

    Your my eye opener... Sir

  • @priyankas1333
    @priyankas1333 2 роки тому

    Well Said Sir ... Thank you 😊

  • @naveenkumarsrinivasan2845
    @naveenkumarsrinivasan2845 2 роки тому +1

    Sir pls make a video for farmer's how to overcome the financial crisis during plantation and how to plan their retirement and savings
    .

  • @kbrajasekarababu3878
    @kbrajasekarababu3878 2 роки тому

    Sir ur great

  • @pavithrapavithra9994
    @pavithrapavithra9994 2 роки тому

    இனிய காலை வணக்கம் சார் 🙏🙏

  • @shanmugamthangavel4355
    @shanmugamthangavel4355 2 роки тому

    செம sir

  • @ptmsankarptmsankar6515
    @ptmsankarptmsankar6515 2 роки тому

    Thanking you 🙏sir

  • @sanbagavallimurugesan2538
    @sanbagavallimurugesan2538 2 роки тому

    Super. Sir. Am. Your. Fan. Sir

  • @shri2947
    @shri2947 2 роки тому

    My FIL during my son's naming ceremony has arranged for food. He used to buy 15-20 packets of breakfast according to foot print. He saved more money. Many mocked him but he bought two house worth 1.5 cr

  • @angelms8299
    @angelms8299 2 роки тому +1

    Antha youth boy shirt ta Rompa comedy ya iruku 😂😂

  • @selvasiva7822
    @selvasiva7822 2 роки тому

    Intha head kulla enna tha irukumo....namaku ippadi oru naal kooda thonala.... great sir.....

  • @ermuthu9639
    @ermuthu9639 2 роки тому

    Thank you Sir 💜

  • @sfk9285
    @sfk9285 2 роки тому +5

    Sir, please suggest best Gold ETF fund to invest monthly.

  • @chenthilraja9167
    @chenthilraja9167 2 роки тому

    Good k7 &Team

  • @danielkennedy2495
    @danielkennedy2495 2 роки тому

    Well done .super

  • @sivashanmugam524
    @sivashanmugam524 2 роки тому +3

    Hi team, can you pls discuss with sir, in detail about bonds corporate & government which are safe to buy (can you name few good ones) and is there a minimum amount.

  • @djsorangefox2344
    @djsorangefox2344 2 роки тому

    Today visit one to one with you, it's really happiest moment

  • @kaviarasans4178
    @kaviarasans4178 2 роки тому

    Sir, as u said the tea example is good example

  • @jsksrini9067
    @jsksrini9067 2 роки тому +1

    Good content

  • @sundri21
    @sundri21 2 роки тому

    This is a very good information. This is an enforced saving. This should go to many low income family.. 11:57 Why should you spend money in tea instead save the money and drink plain water. I am one of those who does that. You can save soo much doing this

  • @aaaaj7241
    @aaaaj7241 2 роки тому +14

    Sir how to buy bonds ? Through what way we should buy? Is there any apps to buy?

    • @rajkavi1977
      @rajkavi1977 2 роки тому +1

      Kindly contact money pechu team they are guiding u properly don't go anywhere

  • @vinothkannan274
    @vinothkannan274 2 роки тому

    மனைவி கிட்ட இவ்வளவு தான் வருமானமே னு சொல்லி, தனியா ஒரு தொகை ய செலவுக்காக வச்சிருக்காங்க என்னைப்போல சில பேர் செலவுக்காக வச்சிருக்கோம். கணக்கு எழுதினா மாட்டிப்போம். அதற்காக தான் எழுதுவது என்ற பழக்க வழக்கம் இல்லாம இருக்காங்க

    • @geee19
      @geee19 2 роки тому +1

      Bro same here

  • @karki_dilip_
    @karki_dilip_ 2 роки тому

    Sir you are great

  • @muthukumaranr7180
    @muthukumaranr7180 2 роки тому +4

    @12:09 start meme meesik super 😂

  • @karthi4404
    @karthi4404 2 роки тому +2

    new Info sir,
    We shall start this scheme for kids so that they will have the habit of saving

  • @Balaji_Marutharaj
    @Balaji_Marutharaj 2 роки тому

    Tq sir👍

  • @vairamani662
    @vairamani662 2 роки тому +1

    Hi Sir, Please speak about Syrma SGS Technology - IPO.

  • @gowrisankarkailasam1375
    @gowrisankarkailasam1375 2 роки тому +1

    I made my own financial planning now I have 60 lakhs liquidity RD 22 lakhs Insurance 30 lakhs thanks Anand

  • @parameswaranv1095
    @parameswaranv1095 2 роки тому

    Tirunelveli la meeting conduct pannunga sir please

  • @bharathkottaiveranlakshman3005
    @bharathkottaiveranlakshman3005 2 роки тому

    good awareness video

  • @kaviarasans4178
    @kaviarasans4178 2 роки тому +7

    Sir, any plan for the session at Tirunelveli or Nagercoil

  • @silango5679
    @silango5679 2 роки тому

    Sir,very interested for your daily schedule.inspiration to all.👍

  • @dailylifelovequotes3740
    @dailylifelovequotes3740 2 роки тому

    hi Thank you....

  • @santhosht6397
    @santhosht6397 2 роки тому

    😎🔥 thanks for good advice for saving money in for future good life style

  • @tnemptystar46
    @tnemptystar46 2 роки тому

    Welcome sir

  • @workwithmind
    @workwithmind 2 роки тому

    அன்புள்ள என் இனிய அப்பாவுக்கு (மாமா) சேமிப்பு இப்படியெல்லாம் பண்ணலாம்னு உங்க வீடியோ பார்த்து எனக்கு தெரிஞ்சது முதல்ல எல்லாம் உங்க வீடியோ பாத்தா ஏதோ நாலு பேருக்கு கிட்ட சண்டை போட்டுட்டு இருப்பீங்க டிவில அதுக்கப்புறம் யூட்யூப்ல வந்தீங்க எனக்கு அப்போ youtube புதுசு தான் சரி என்னமோ அப்பா பேசுறாருன்னு பார்த்தேன் நீங்க மார்க்கெட் பத்தி சொல்லிட்டு இருந்தீங்க அதை பார்த்து எனக்கு ஆர்வம் வந்தது அதுக்கப்புறம் நான் டாட்டா ஸ்டீல் வாங்குன உங்க ஆர்வத்தை பார்த்து எனக்கு 1450 மூட போச்சு நான் வாங்குன சாரி குடுத்துடுடா மார்க்கெட் இறங்கிடும் சொன்னீங்க 1550 மூட போச்சா நல்லா தான் போச்சு மார்க்கெட் இறங்குகிறார் என்று சொன்னீர்கள் நான் ரெண்டு ரூபா போட்ட எனக்கு வந்தது மூன்று ரூபாய் ரிட்டன்ஸ்ல வந்தது அப்பதான் எனக்கு புரிஞ்சுது இந்த கிழவ மன்னிக்கவும் (அப்பா) முதல்ல டிவில என்னமோ பேசிட்டு இருந்தாங்க அதைக் கேட்டிருந்தா இன்னும் நல்லா வந்திருக்கலாமோ கடைசியில் நானும் வடிவேலாயிட்டேனே

  • @ygjugrdgbjn777
    @ygjugrdgbjn777 2 роки тому +5

    If phonepe, Googlepay, can implement this scheme and deposit the collected money in saving bank then whoever have daily income via QR code, can use this to save good money!!!

  • @nirmalsenthil6690
    @nirmalsenthil6690 2 роки тому +1

    Dear, everything is possible,if you think you can . Habits form routine life

  • @dhesikan.v2162
    @dhesikan.v2162 2 роки тому

    Happy 75th Independence day wishes to all

  • @chinnachinna7314
    @chinnachinna7314 2 роки тому

    sir, super

  • @dominicprakash8948
    @dominicprakash8948 2 роки тому +1

    I use Microsoft Money Sunset edition for recording all my transactions. FYI.

  • @a.liyakathnixzam8777
    @a.liyakathnixzam8777 Рік тому

    🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆

  • @Barathwaj-pz3mg
    @Barathwaj-pz3mg 2 роки тому +3

    Sir, your good self advise and videos are amazing. As you said about tea and flask, it is true, I have personally observed with top business people I have seen drinking tea/coffee from home and lunch/food from home. Greta sir