விசில் போடு Song | Prasanth Dance Troll Reply Video | Arunodhayan

Поділитися
Вставка
  • Опубліковано 17 кві 2024
  • ----------------------------------------------------
    For Advertisement :-
    8667660900 (WhatsApp)
    ----------------------------------------------------
    Arunodhayan Instagram link :
    arunodhayan...
    Face book page link :
    / artistarunodhayan

КОМЕНТАРІ • 655

  • @mersalmartin5599
    @mersalmartin5599 Місяць тому +200

    Well said bro.. As a thalapathy verien, prashant did 100% the best 👏👏👏👏👏👌👌👌👌👌🔥🔥🔥🔥💥💥💥💥🙌🙌🤝🤝

    • @RedBull.RedBull
      @RedBull.RedBull Місяць тому

      🤣😂😅

    • @Lang.316
      @Lang.316 Місяць тому +3

      ​@@RedBull.RedBullfull bothaila erukeeo...,,😮

    • @JosephJhon.
      @JosephJhon. Місяць тому

      ​@@RedBull.RedBullI'd ot

    • @anithanagarajane
      @anithanagarajane 24 дні тому

      Yes even I watched this

    • @sandychrist8188
      @sandychrist8188 19 днів тому

      I think all of them did well.We are watching their dance movement.Prabhu,Vijay and Prasanth did well there is no comparison and comment.

  • @kamaldharan6493
    @kamaldharan6493 29 днів тому +20

    உண்மைய சொல்ல போன பிரசாந்த் நடனத்தை தான் பார்த்தேன் அருமை

  • @govindarajjeyaraman9418
    @govindarajjeyaraman9418 Місяць тому +244

    அன்றே பிரசாந்தின் நடனத்தையும் வளர்ச்சியையும் கண்டு பயந்தவர்கள் தான் இன்றைய பல முன்னணி கதாநாயகர்கள்

  • @EDITORWORKS-jc7th
    @EDITORWORKS-jc7th Місяць тому +193

    Prasanth sir இப்பவும் அவரு Hero தான். மஜ்னு படம் பாத்தவங்களுக்கு தெரியும்.👐

    • @pratheesprathees3879
      @pratheesprathees3879 26 днів тому +1

      அது சில மூதேவிகளுக்குபுரியாது கையும் காலும் அசாலே டான்ஸ் நினைக்கிற ஜென்மங்கள் தான் அவரை தப்பா பேசுங்க

  • @rajeshsekar4944
    @rajeshsekar4944 Місяць тому +140

    Prashanth anna entry 1990
    Last hit winner 2003
    13 years succeed in his career now 2024 almost 20 years he doesn't have any hit movie , still his fans are waiting for his screen presence. that will shows who is top star❤

  • @sangeethalourdes5682
    @sangeethalourdes5682 Місяць тому +39

    Actually prashath stole the show what attitude n speed...semma comeback

  • @dineshrajendran9966
    @dineshrajendran9966 Місяць тому +78

    நான் விஜய் பேன் தான்..ஆனா first time song பாக்கும்போது பிரசாந்த் ah தான் பாத்தேன்... அவ்ளோ சூப்பர் ah perform பன்னிருப்பாரு... அதுமில்லாம டான் walk nu ஒரு word வரும்... அப்போ பிரசாந்த் சார் ah பாக்கும்போது ❤❤❤❤... வேற லெவல்... நான் GOAT படம் பிரசாந்த் சார் ஆக்ட்டிங் கு தான் வெயிட் பண்றேன்... வெங்கட் பிரபு சார் ப்ளீஸ் நோட்... டாப் ஸ்டார் ஒரு talented ஹீரோ வேஸ்ட் பணிராதீங்க

    • @dhivagarbalaji0184
      @dhivagarbalaji0184 Місяць тому +2

    • @deonjonathan6863
      @deonjonathan6863 Місяць тому +3

      Bro me also❤

    • @JithinTayi
      @JithinTayi 23 дні тому +2

      📌👉Vijay sir FAN ah இருந்தும் பிரஷாந்த் சார்..க்கு support பண்றீங்க பாத்திங்களா.. அந்த மனசு தான் கடவுள் ❤ ஏனா.. நெறைய சும்மாவே fan என்ற பெயர்ல விதண்டாவாதம் பண்ணுவாங்க ! Good Bo 👏👍

    • @dineshrajendran9966
      @dineshrajendran9966 15 днів тому +1

      @@JithinTayi School, college படிக்கும்போது fan war போட்ருக்கோம் bro... ஆனா இப்போ ஒரு பக்குவம் வந்ததும் அதெல்லாம் நெனச்ச சிரிப்பா இருக்கு... அதுமில்லாம entertainment media இது... படம் நல்லருந்த பாராட்டுவோம்... சரி இல்லேன்னா அத பெருசு படுத்தாம விட்ரலாம்... அது அஜித் sir, விஜய் sir, யாரா இருந்தாலும் சரி 🙏🏻🙏🏻

  • @MrArangulavan
    @MrArangulavan Місяць тому +15

    பிரசாந்துக் மட்டும் சொந்த வாழ்கை சரியாக இருந்திருந்தா இன்று விஜய்க்கே டப் கொடுத்திருப்பார்.

  • @aswindisaso8594
    @aswindisaso8594 Місяць тому +90

    Prasanth really superb dancer
    90’s kids know😊😊😊😊😊

    • @stophatrial
      @stophatrial Місяць тому +1

      Troll panurathe antha 90s thaanya Vijayaganth kum ipdithaan paninga

  • @dilluprithiviraj2338
    @dilluprithiviraj2338 Місяць тому +135

    சத்தியமா சொல்றேன், என்னோட மனசுல இருக்கிறத எல்லாமே சரியா சொல்லிட்டீங்க நண்பா 👏👏👏

  • @user-qm8tq2cc7g
    @user-qm8tq2cc7g Місяць тому +62

    பிரசாந்த் சார் எப்பவுமே சூப்பர் ஹீரோ❤❤

  • @Msv466
    @Msv466 Місяць тому +118

    Prashanth army 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @mageswaran8932
    @mageswaran8932 Місяць тому +32

    Nambe focus full ah top star mele thaaannn... Prasanth on 🔥🔥🔥🔥🔥🔥

  • @TheProtagonist555
    @TheProtagonist555 Місяць тому +38

    Top star Prashanth is a professional and trained dancer.. He even delivers a simple step like a magic.. Most charming dancer in our industry..

  • @rajinirajasekarankaraikal3115
    @rajinirajasekarankaraikal3115 Місяць тому +92

    உண்மையான டாப் ஸ்டார் அண்ணன் பிரசாந்த். நன்றி தெளிவாக எடுத்துரைத்த உங்களுக்கு

  • @kalaivanikalaivani2394
    @kalaivanikalaivani2394 Місяць тому +92

    அன்று யிலிருந்து இன்று வரைக்கும் பிரசாந்த் பிடிக்கும் இந்த பாட்டு வந்தது நான் பிரசாந்த் எப்படி ஆடுவார் நான் அவரை மட்டுமே பார்த்தேன் நன்றாக நடனம் ஆடினார்❤❤

    • @sushilamuruganm3135
      @sushilamuruganm3135 27 днів тому +2

      நானும் பிரசாந்த் தை தான் பார்த்தேன். விஜய் பக்கம் என் கவனம் கூட போகலை.

  • @Bhavanigopalakrishnan
    @Bhavanigopalakrishnan Місяць тому +11

    Prasanth dance Vera level eye contact camera oda conect agum❤

  • @jgowrri
    @jgowrri Місяць тому +36

    Don’t take that trollers wrong , all their eyes went on Prashant move and not by others that itself big victory for Prashant ..

  • @user-fz3cw4bg4z
    @user-fz3cw4bg4z Місяць тому +61

    Top star 💫 Prasanth sir❤🔥🔥

  • @sandanamarivijayakumar5755
    @sandanamarivijayakumar5755 Місяць тому +13

    My family memberall are very big fan of prasanth sir
    He is very good dancer
    He is very good actor
    He is talanded person
    Stil we love prasanth sir
    We can't accept troll prasanth

  • @RajKumar-ey6tg
    @RajKumar-ey6tg Місяць тому +23

    What.....i didn't see the trolls of prasanth.....actually we like prasanth dance more than remaining two...which doesn't mean they are not good....after a long time seeing prasanth dance is so cute❤....One of the favourite actor for 90's kids ❤

  • @gokulnathaeronautical3342
    @gokulnathaeronautical3342 Місяць тому +15

    Prasanth means professional ❤❤ one and only top star

  • @BrindhasriR
    @BrindhasriR Місяць тому +22

    I'm prashanth fan bro
    Indha oru videokaga subscribe panren🎉
    Semma👑

  • @user-bg9uy6ix7f
    @user-bg9uy6ix7f Місяць тому +42

    எப்போதும் டாப் ஸ்ரார் தான் மாஸ் அவரமாதிரி யாரும் எவரும் இல்லை🤝🤝🤝👍

  • @sandronsiva9457
    @sandronsiva9457 Місяць тому +15

    Prashant always a great dancer.. the movements he did in this song .. such as.. I can just do as simple as it is... Honestly for me he did the best.. among the other..

  • @venniebeckmann1811
    @venniebeckmann1811 Місяць тому +45

    90‘s hero Prabu Deva & Prasanth ❤️‍🔥

  • @ghousemohaideen8812
    @ghousemohaideen8812 Місяць тому +11

    Prashanth dance performance was excellent

  • @manojmanz0802
    @manojmanz0802 Місяць тому +16

    Prashant sir, Still he having lots of fans, may this film is re entry.
    Thanks for taking this....

  • @Spartankarthik4170
    @Spartankarthik4170 Місяць тому +10

    Tharamana video.. I love Prashant Anna.. One and only legend. ❤

  • @gayathrirajagopal7316
    @gayathrirajagopal7316 Місяць тому +14

    பிரசாந்த் movements thaan best. First time paatha appave naan feel pannen

  • @JesusLovesYou3311
    @JesusLovesYou3311 Місяць тому +11

    Always Top Star Prashanth ❤❤❤❤❤

  • @digitpandi2061
    @digitpandi2061 Місяць тому +37

    Topstar good dancer❤🎉. Brother super speech nalla explain

  • @user-se8te7bs6k
    @user-se8te7bs6k Місяць тому +8

    பிரசாந்த் எப்பவுமே ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ star.

  • @dhanasekarant4499
    @dhanasekarant4499 Місяць тому +74

    Prashant sir ta dance perfect ah irukku anna pesra potta pasanga pesatum adhu matum dhan avanunglala pana mudiyum😂

  • @user-it7ld5gq4u
    @user-it7ld5gq4u Місяць тому +11

    Super bro ❤ awesome reply top 🌟 topstar thaa...

  • @blackpinkdumplings
    @blackpinkdumplings Місяць тому +23

    Prashant bro danced well 👌

  • @surendiransurendiran8009
    @surendiransurendiran8009 Місяць тому +14

    True... Prasanth sir is professional...

  • @rajakyuva
    @rajakyuva Місяць тому +17

    அண்ணா...
    super..ணா
    Troll செய்து Meme போட்ட நாதாரிகளை நல்லா செருப்பை சாணியில் முக்கி அடித்ததற்கு நன்றிகள் கோடி...
    Prasanth sir is Graceful dancer....❤❤❤❤❤

  • @manojchristopher1960
    @manojchristopher1960 Місяць тому +17

    Prasanth is best dancerr💥

  • @suresha6025
    @suresha6025 Місяць тому +44

    பிரசாந்த் சார் எல்லாம் திறமை வும் உள்ள ஒரே நடிகர் உண்மை யாவே அவர் டாப் ஸ்டார் தான் டாப் ஸ்டார் என்றால் நிறைய பேருக்கு அர்த்தம் தெரியாம இருக்கானு கே எல்லாம் ஸ்டார் மேலே தான் டாப் ஸ்டார் கிழ இருந்தான் மேல பாக்கணும் அந்த வைத் தெரிச்சல் ல தான் அவர தப்பா பேசுறானுக்கே நீங்க மட்டும் தான் உண்மை ய சொல்லுறீங்க நன்றி அண்ணா ❤️❤️❤️🙏🎉🎉Top star Maass👍

  • @selvaprashanth214
    @selvaprashanth214 Місяць тому +28

    Super bro nice explanation salute brother

    • @SIMPLEDHAA
      @SIMPLEDHAA  Місяць тому +4

      Thank you so much 🙂

  • @venim5095
    @venim5095 Місяць тому +11

    Yes.... Prasanth bestttt.... Thanks for thiz video bro....

  • @AspakRifnas-uo7kr
    @AspakRifnas-uo7kr Місяць тому +55

    இப்போதான் அண்ணா மனசுக்கு ஆறுதலா இருக்கு
    மனசுல இருந்த பாராமல்லாம் கொறஞ்சு போயிச்சுன்னா மிக்க நன்றி
    Any prasanth sir fan irukeengala 🥰🥰🥰🥰

  • @vijayravan3090
    @vijayravan3090 Місяць тому +32

    Prasanth sir 🎉

  • @jijojijo6501
    @jijojijo6501 Місяць тому +12

    Prashanth fan from Kerala

  • @PrasanthS-ty7of
    @PrasanthS-ty7of Місяць тому +35

    என்றும் எங்கள் திண்டுக்கல் மாவட்ட கோட்டையில் டாப் ஸ்டார் பிரசாந்த் அவர்கள் மட்டுமே

  • @user-dw7lk3xb7q
    @user-dw7lk3xb7q Місяць тому +36

    Prasanth allows mass

  • @saffronztiarabooster
    @saffronztiarabooster Місяць тому +8

    Yes..
    Exactly...Prasanth did his best...❤❤❤❤❤

  • @jrajju
    @jrajju Місяць тому +15

    ஆமப்பா நீ சொல்றது சரியே

  • @yugankarthik1465
    @yugankarthik1465 Місяць тому +31

    PRASANTH❤ ALWYZ

  • @pruchothamanb.k6168
    @pruchothamanb.k6168 Місяць тому +8

    Semmaya sonneenga bro 😌👌👌👌✨

  • @jaganrockyf3club436
    @jaganrockyf3club436 Місяць тому +25

    Vera level anna prashanth sir ❤❤avaru eppavum geath than

  • @sangliboys811
    @sangliboys811 Місяць тому +23

    Top Star eppavum top than🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @kishore_chan1322
    @kishore_chan1322 Місяць тому +17

    இவனுக கொலம்பஸ் பாட்டுல தலைவன் பேக்பிலிப் பத்ததில்ல போல ப்ரோ 🔥🔥

  • @gopalg8197
    @gopalg8197 Місяць тому +14

    Top star Prashanth 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @antonyjudeify
    @antonyjudeify Місяць тому +10

    Just rewind and watch Prasanth's old songs.... You will see the second best Dancer of Tamil Cinema. Before Prabhu Deva came to limelight, Prasanth was the Best Dancer. Even after PD's arrival Prasanth was Great.

  • @durgalakshmi1055
    @durgalakshmi1055 Місяць тому +9

    Neatly explained… The first point I observed only after your explanation and that’s is very valid…. Kadhal Ilavarasan Prashanth 😊 once a dream boy of 90s kids…. He scored in the song

  • @Priyavinothtamilsongs
    @Priyavinothtamilsongs 28 днів тому +3

    சில சில்லரை பசங்க பிரசாந்த் சார சாதாரண நடிகரா பேசுதுங்க. அழகு அறிவு நடிப்புத்திறமை எல்லாமே உள்ள மிகப்பெரிய நடிகன். ரொம்ப நன்றிங்க

  • @rajeshprashanth
    @rajeshprashanth Місяць тому +21

    Semme bro thank you, I am very big fan from Bangalore

  • @siripalasubasingha833
    @siripalasubasingha833 Місяць тому +7

    Very good explanation. Prasanth realy excellent. From Sri Lanka

  • @mubeenasamath7869
    @mubeenasamath7869 Місяць тому +29

    Topstar dance la yeppavum fire raa irupparu

  • @mubeenasamath7869
    @mubeenasamath7869 Місяць тому +35

    Topstar yeppavum getthu thaan❤

  • @princeprashanthan3758
    @princeprashanthan3758 Місяць тому +21

    prashanth has done decent job

    • @rubasiva9255
      @rubasiva9255 Місяць тому +3

      Prashanth danced superbly than other two with full of grace, perfection and neat steps

    • @rubasiva9255
      @rubasiva9255 Місяць тому +1

      Prashanth danced superbly than other two with full of grace, perfection and neat steps

  • @mr.chiefpiano4993
    @mr.chiefpiano4993 Місяць тому +18

    bro na troll pana memes pakave illa neenga sollitha theriyum ...he is a gd dancer and gd actor multi talented hero

  • @RajaSekar-fg4mv
    @RajaSekar-fg4mv Місяць тому +7

    ஒத்த பிரசாந்த் அருமையான டான்சர் 90 king டா 🔥🔥🔥🔥🔥

  • @preethatamilselvan6548
    @preethatamilselvan6548 Місяць тому +5

    Super Anna unha observation
    Hats off
    Prashanth sir s the best always 🎉🎉

  • @rajamohamed7002
    @rajamohamed7002 Місяць тому +6

    He's a professional actor since 80s......

  • @vikramvvikramv3675
    @vikramvvikramv3675 28 днів тому +2

    Prashanth got grace in his dance

  • @gayathrimahesh150
    @gayathrimahesh150 Місяць тому +4

    Iam not a Prashanth sir fan ,but I felt only he did this dance in a very cool ,stylish n elegant way
    Far better than the other two

  • @kirthigat3312
    @kirthigat3312 Місяць тому +4

    As far as I witnessed nobody trolling Prashant....ppl are encouraging and happy to see his dance...

  • @tamilganesh6990
    @tamilganesh6990 Місяць тому +4

    Iam the big fan of Prashath . His songs are merged with my love life

  • @munirajarathinaveltp599
    @munirajarathinaveltp599 Місяць тому +13

    Prasanth 🎉

  • @neeshwar
    @neeshwar Місяць тому +13

    Top starr Prashanth talents lam sathyama ipo irukra current mass heroes lam kadayathu -- ipo comment la vandhu kadharuvangya --

  • @djkddjkd2258
    @djkddjkd2258 Місяць тому +7

    BRO I AM AK FAN. BUT, REALLY
    PRASHANT ROCKED.
    WHEN I SAW THIS VIDEO 1ST TIME. I CONFIRMED IT

  • @deonjonathan6863
    @deonjonathan6863 Місяць тому +4

    While watching this song I only watched Prashanth sir for his moves❤

  • @vivekrose1426
    @vivekrose1426 Місяць тому +5

    indha songla almost ellaroda kannum prashanth sir uh pathu santhosha than pattu irupanga..honestly im happy...actor with out haters ...

  • @Rajasekar_Allwin
    @Rajasekar_Allwin Місяць тому +6

    Mapla na chinna vayasula irundha Prasanth Anna acting pathu valandhavan . Anna verithanam

  • @SR.A6674
    @SR.A6674 Місяць тому +6

    Thank you brother topstar always TOPSTAR🎉❤

  • @tn_65status37
    @tn_65status37 Місяць тому +11

    Left right uh nu lenses ah paaka oru thairiyam venum
    Kamal, Prashant, Vikram, Surya these guys only can do

  • @karthickrsullan
    @karthickrsullan Місяць тому +15

    Bro... I think trolling guys are 20s kids... Nobody knows about 90s Prasanth movement.... And also nobody can analyse U1 music it will take long time to reach..... Always slow process-----U1

  • @fazeenamansoor
    @fazeenamansoor Місяць тому +5

    Absolutely ❤

  • @jaganrockyf3club436
    @jaganrockyf3club436 Місяць тому +15

    1994 la kadhalan movie prabu Deva nadicharu athula first nadika vendiyathu prashanth sir apram ... Athea movie la oru dialogue varum pasangalam kalyanam aganum na prashanth💚 madhiriyum aravindhsamy madhiriyum eruntha tha mudiyum nu solvaru

  • @Sakithyan.
    @Sakithyan. Місяць тому +9

    அண்ணா english literature படிச்சிருப்பார் போல, ஒரு சீனயே பந்தி பந்தியா விளக்கிறார்,100% உண்மை அண்ணா, யாரும் யாரையும் troll பண்ண கூடாது, அதோட பிரஷாந்த் அண்ணா மாறி திறமையான ஆக்கள எப்படி பண்ண ஏலும்?, first time watching you, but all the things said,were 100% right, ❤️from Srilanka

  • @revinston.m7508
    @revinston.m7508 19 днів тому +2

    💫💫 அன்றும் இன்றும் என்றும் என்றென்றும் காதல் இளவரசன் பிராசாந்த் அண்ணா தீவிர ரசிகன் நான் தூத்துக்குடியில் இருந்து 💕💕💕💕😘🥰🥰🥰🥰

  • @ALLINONE-ln1oh
    @ALLINONE-ln1oh Місяць тому +10

    Naattu naattu song Le kude rendu hero's tha aadunange indhe song Le 3 legend same step at a time Le aadurange

  • @pratheesprathees3879
    @pratheesprathees3879 Місяць тому +8

    neenga sariya pesuringa ,nirayaperuku prashanth sir paththi theriyathu,avaru semmaya dance panuvaru,chinna chinna movement parkkave avalavu alaga irukum❤❤❤❤

  • @jeevaanand4466
    @jeevaanand4466 Місяць тому +5

    Bro Ethana naal Kallichu avara big screen le paakaradhu yenakku mattum dhan excitement nu nenachen.. but now realised he has more fans still..

  • @sangliboys811
    @sangliboys811 Місяць тому +22

    Top Star na yaarunu theriyama irukkanunga tharkuringa

    • @pratheesprathees3879
      @pratheesprathees3879 Місяць тому

      Yesss, irukuthukaka sila jenmangal,avaru yarunnu theriyamale

  • @ravikumarkumar8055
    @ravikumarkumar8055 Місяць тому +11

    டாப் ஸ்டார் பிரசாந்த் அண்ணன் ஒரு சிறந்த டான்சர் திறமைகள் பல. செம்பருத்தி மூவில பத்மினி மேடத்தையே ஓவர் டேக் பண்ணி நடித்தவர்தான் டாப் ஸ்டார். பொறாமை பிடித்தவர்கள் பேசத்தான் செய்வார்கள் ப்ரோ டாப் ஸ்டார் ரசிகர்கள் நினைத்ததை நீங்கள் பேசி விட்டீர்கள் ப்ரோ

    • @s.davidnathan9530
      @s.davidnathan9530 Місяць тому +1

      அவங்க பத்மினி இல்ல பானுமதி

  • @hpravin
    @hpravin Місяць тому +16

    Gulmohar malare, Tarumpum song madiri Prashant dance laam paatha ipdi sola maatanga

  • @alagusudaramalagusundaram7613
    @alagusudaramalagusundaram7613 Місяць тому +12

    Top Star mass 🔥🔥🔥

  • @nightshow6164
    @nightshow6164 Місяць тому +6

    SIMPLE THA😂😂😂
    TROLL panravanga yarunu theriyathu but 90s kid illainu mattum kandippa solluven....
    bcz topstar da❤

  • @loke_dash
    @loke_dash Місяць тому +4

    Correct explanation 😍😍😍 well said.

  • @arun5096
    @arun5096 Місяць тому +6

    Thanks for the detailed explanation!

  • @gopalg8197
    @gopalg8197 28 днів тому +2

    Top star Prashanth.1990..2003. gap .2024. years.❤❤❤❤❤❤

  • @danielmani7729
    @danielmani7729 Місяць тому +14

    Pratanth is a perfect dancer😊

  • @sandanamarivijayakumar5755
    @sandanamarivijayakumar5755 Місяць тому +3

    Very good explanation about prasanth sir thank you bro

  • @danielsclass6158
    @danielsclass6158 14 днів тому +1

    Yes, Prashanth is best no doubt.
    I Love you Prashanth.
    Welcome Back!!!!!❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jananimadhu8929
    @jananimadhu8929 Місяць тому +2

    Wat u have told is absolutely 💯 correct,he has given such a good movies, ask them to watch all those movies

  • @gopinathselvam3381
    @gopinathselvam3381 Місяць тому +16

    Idhuvaraikkum nan paatha unga total videos la idhu dhan WORTH. Iam a dancer. Dance with eye contact is most difficult. He just dealed with left hand. 90s people knows WHO IS PRASHANTH. He knows gymnastics also. He showed that talent in few movies like Jeans, Majnu....... Handsome , Talented, Good soul, Treats people equally,......sollittae pogalam. Avlo yen? Aanazhagan movie la ivaru perform panna andha lady get up a ippo varaikkum yevanaalayum nerunga kooda mudiyala. Aishwarya Rai oda nadicha tamil heroes yethana per? Bahubali dialogue dhan nyabagam varudhu AVAN YENGIRUNDHALUM ARASAN DHAN.