கமல்ஹாசனை அடிக்கடி வம்பிழுத்த கவுண்டமணி! | Goundamani | Kamalhaasan

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • ”நல்ல மேக்கப் மேன் வேணுமா? ஆழ்வார்பேட்டைல கமல்ஹாசன்னு ஒருத்தர் இருப்பார் போய் பாருங்க!”
    “கமல்ஹாசன் ஒரு சிவப்பு செந்தில்” - நடிகர் கமல்ஹாசனை அடிக்கடி வம்பிழுத்த கவுண்டமணி!
    சினிமா செய்தியாளர் அந்தணன் நகைச்சுவை மன்னன் கவுண்டமணி குறித்த, பலருக்கும் தெரியாத பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை சினிமேக்ஸ் நிகழ்ச்சியில் பகிர்ந்து கொள்கிறார்!
    Cinema Journalist Anthanan shares unknown interesting news about counter mahan goundamani in news7tamil cinemax show!
    Subscribe : bitly.com/Subs...
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.
    #News7TamilCinema#Cienemax#Goundamani#Kamalhaasan

КОМЕНТАРІ • 412

  • @indian.2023
    @indian.2023 3 роки тому +35

    இதிலிருந்து, செந்தில் எவ்வளவு பொறுமைசாலி மற்றும் எவ்வளவு சகித்திருப்பார் என்பது பலருக்கு புரிய வாய்ப்பு.

  • @makeupwithme844
    @makeupwithme844 5 років тому +358

    ஏன்யா செந்தில் என்ண மனுஷன் இல்லையா?அவ்வளவு கேவளமா?

    • @Suprajsen
      @Suprajsen 4 роки тому +22

      Senthil Sir is a great legend. He is nowhere less compared to other legends in the industry.

    • @Praveen9790
      @Praveen9790 4 роки тому +7

      He is just blabbering. After singaravelan movie kamal and goundamani acted together, even in Indian Movie Goundmani Trolls Kamal (healthy troll through). Every artist in Tamil Industry has immense respect over Kamalhassan, I would say more than they have on Rajinikanth (Who is another legend).

    • @leostar7090
      @leostar7090 4 роки тому +1

      I subscribe for ur channel
      For this cmnt

    • @thangampandi2813
      @thangampandi2813 4 роки тому

      In

    • @dpcooper2395
      @dpcooper2395 4 роки тому

      You are the muslim?

  • @venkateshvb6439
    @venkateshvb6439 5 років тому +25

    கவுண்டர் ஸ்டைல்ல சொல்லனும்னா ஆமா ரொம்ப முக்கியம்......

  • @MSPSATHEESH
    @MSPSATHEESH 5 років тому +166

    சாருக்கு மட்டும் எல்லா தகவலும் தெரியும் ... இளையராஜா இவருகிட்ட சொன்னாரோ

    • @gunapathan2107
      @gunapathan2107 3 роки тому

      Ivar soldrathu Unmaithan.
      Last week bayilwan ranganathan kitta cine ulagam you tube channel live show la Naan ketten
      Avarum ithaiye thaan sonnaru

  • @dharun_joevlog2952
    @dharun_joevlog2952 5 років тому +137

    நீ சொல்றது பொய் என்பதை எப்படி புரிந்து கொள்ள வேண்டும் தெரியாமா இளையராஜா இதில் சமரசம் பேசினார் என்பது தான்..

    • @makeupwithme844
      @makeupwithme844 5 років тому +4

      🤣🤣🤣 இளையராஜாக்கும் இதுக்கும் என்ண சம்மந்தம்னுதான் தெரியல

    • @raamkrishanan4426
      @raamkrishanan4426 5 років тому +16

      சிங்காரவேலன் படத்தின் தயாரிப்பாளர் இளையராஜா. பாவலர் கிரியேஷன்ஸ்

    • @parthibanv7237
      @parthibanv7237 4 роки тому +1

      @@raamkrishanan4426 correct

    • @drljohn
      @drljohn 4 роки тому

      @@makeupwithme844 தயாரிப்பாளர் இளையராஜா

    • @st9677
      @st9677 4 роки тому

      😂😂😂 assistant director ah iruppar oh

  • @nagarajanrajaram6517
    @nagarajanrajaram6517 4 роки тому +5

    Goundarmani the legend among legend's...

  • @ajmal9899
    @ajmal9899 5 років тому +13

    இது உண்மையென்றால் கமலஹாசன் அடுத்தடுத்து நடித்த படத்தில் மகராசன் இந்தியன் ஆகிய படத்தில் கவுண்டமணியுடன் சேர்ந்து நடித்திருக்க மாட்டார்

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 5 років тому +39

    We accept real talent but it should be obey other person feeling also.

  • @gowthamgowtham2457
    @gowthamgowtham2457 5 років тому +110

    Aprm epdi thirumba Indian padathula senthu nadichanga?

  • @RameshKumar-vm2hl
    @RameshKumar-vm2hl 5 років тому +71

    காச பணமா சும்ம அடிச்சி விடு

  • @ramanathannatarajan2785
    @ramanathannatarajan2785 4 роки тому +1

    கமல்ஹாசன் பற்றி கவுண்டமணி கூறியது உண்மை

  • @balajiv7966
    @balajiv7966 5 років тому +38

    ஆமா விளக்கு புடிச்சவரு சொல்லிட்டாரு

  • @muniasamymuniasamy5132
    @muniasamymuniasamy5132 5 років тому +3

    Goundamani is always good he troubleshoot the social problems in his films with his style.Example Indian movila ennada mummyae patha mla mathiri pumpraenu oru dialogue varum.That the time in Tamilnadu all bigshots including Rajinikanth fears about Jayalalitha but he dont care about that boldly said.

  • @avtentertainments7983
    @avtentertainments7983 5 років тому +46

    News 7 jallikattu time la nallaa dhane irundhinga.. ipa ena aachi unga channel ku

  • @chinnaraja399
    @chinnaraja399 3 роки тому +1

    Valai pechchu anthanan ikku okka like podunga

  • @Squirr07
    @Squirr07 2 роки тому +2

    comedy kings GOUNDAMANI SENTHIL👑

  • @SyedAli-cq6ni
    @SyedAli-cq6ni 4 роки тому

    கவுண்டமணி வாய் தேசிய நெடுஞ்சாலை வாவ் என்ன அழகிய ஒப்பீடு போங்க உங்கள அடிச்சுக்க ஆளே இல்ல உண்மையிலேயே கவுண்டமணி அவருடைய செய்திகளைப் பற்றி கேட்கும்போது படத்தில் அவர் எப்படி நடிப்பரோ அதை போலவே வெளியிலும் மட்டும் மரியாதை இல்லாமல் நடந்து கொள்கிறார் போல் தெரிகிறது பெரும்பாலும் அவருடைய காமெடிகள் எதிரில் இருப்பவர்கள் உடைய குறைகளை சுட்டிக் காட்டியும் கிண்டல் பண்ணியும் இருக்கிறது அல்லது எந்த குறை இல்லாதவர்களை கூட குறை படுத்தி நக்கல் பண்ணி காமெடி பண்ணுவது போன்று தான் அதிகமான காட்சிகள் அமையப் பெற்றிருக்கின்றன

  • @RSurya-en5jd
    @RSurya-en5jd 5 років тому +13

    After sengaravelan how they acted in Maharasan and Indian

    • @Kratos7686
      @Kratos7686 5 років тому +2

      surya R indha nai edho program ku kadha create pannudhu

  • @sakthigyt
    @sakthigyt 5 років тому +9

    ஒருவரை பற்றி Criticize செய்ய நிச்சயம் ஒரு தகுதி வேணும், காசுக்கு மாரடிக்கின்ற கூட்டம்.

  • @sanjeevan1818
    @sanjeevan1818 5 років тому +30

    கவுண்டமணி க்கு வாய்க்கொழுப்பு ரொம்ப ஜாஸ்தி தான் போல...

    • @lgsgoldworks7385
      @lgsgoldworks7385 5 років тому +1

      Sanjiv a vaaikozpu illai seating kozpu. Itha sollaranparu avanku kamallaney pedikathu kamala path I oru nalla viziamkuda sollamattam.avan munja parunga kudichitu vanthu pesarumadiriey irukum

    • @Kratos7686
      @Kratos7686 5 років тому +1

      Sanjiv a Ivan solradhu kadhai, they acted in Maharasan Indian after singaravelan. Indha thevdiya paya create Panna kadhai idhu

  • @mohanchandru4208
    @mohanchandru4208 3 роки тому +6

    செந்தில் சார் கவண்டமனி,கமலை காட்டிலும் நல்ல மனிதர்

    • @shaun_raja
      @shaun_raja 3 місяці тому

      He was in the AIADMK and now in BJP. So we know how good a person he is.

  • @npcibiswamohanmohapatracm7630
    @npcibiswamohanmohapatracm7630 5 років тому +139

    Innum 2000 B. C. La enna prechana nadandhucho podunga 😂😂😂

    • @chelliahn8985
      @chelliahn8985 5 років тому

      R1a-Z93
      சிவப்பு செந்தில் Khybar pass வழியாக தமிழ்நாட்டுக்குள் வந்த சிவப்பு கலர் R1aZ93 Happlotype DNA ,சிவப்பாகத்தான் இருக்கும் .

    • @avtentertainments7983
      @avtentertainments7983 5 років тому +2

      @@chelliahn8985 sfz244dffv34 DNA la irundha ipdi dha cmnt poda thonum

    • @praba991ify
      @praba991ify 5 років тому

      Vitulla thinna soru irukka da

    • @npcibiswamohanmohapatracm7630
      @npcibiswamohanmohapatracm7630 5 років тому +3

      @@avtentertainments7983 😂😂😂

    • @shivashrvan3954
      @shivashrvan3954 5 років тому

      Mass

  • @hghkj539
    @hghkj539 3 роки тому +2

    Goundamani : Kamal "am sorry"
    KamalHassan : your appology accepted !!!!
    Goundamani : you know what " I just lied " ( Viva la Ra SA )

  • @nithinkumar2697
    @nithinkumar2697 5 років тому +57

    Senthil na kevalama da Ungaluku ........
    Ne sollura unmariya illa..... Ithumari chinna prachani ku kovapadura Alu illa kamal

  • @chandrugovindaraj5514
    @chandrugovindaraj5514 5 років тому +2

    நீங்கள் கவுண்டமணி பற்றிய வீடியோக்களில் அவரைபற்றி சொல்ல நல்ல விசயங்கள் எவ்லவொ இருக்கு ,அதை விட்டுட்டு எதிர்மறையான விசயங்களை ஏன் சொல்கிறீர்கள்..

  • @madhukacs
    @madhukacs 5 років тому +52

    Nonsense. This man and one more person called Bismi, these 2 have no other work except to talk bad about Kamal

    • @sarveshkrishna2770
      @sarveshkrishna2770 4 роки тому

      Kamal yellam oru manushan athuku vakalathu vera

    • @madhukacs
      @madhukacs 4 роки тому

      @@sarveshkrishna2770 Kamalellam manushan illama vera evan manushan...moron...mentalan or what?

  • @gardentricksforall1781
    @gardentricksforall1781 4 роки тому +2

    Kavundamani great

  • @greenwoods6007
    @greenwoods6007 4 роки тому +1

    கவுண்டமணி மூன்றாம் தர ஆள்

  • @SivaKumar-vi6fp
    @SivaKumar-vi6fp 5 років тому +8

    Poud lous kan Pound lous pound
    Kamal super kamal super

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 4 роки тому +8

    ஆமா இவருதான் விளக்கு புடிச்சு பாத்தாரு...

  • @santhakumarpunniyamoorthy6359
    @santhakumarpunniyamoorthy6359 5 років тому +84

    எல்லாம் சரி. இதெல்லாம் எப்படி உங்களுக்கு தெரியும். ஏதோ நேரில் பார்த்தது போல சொல்லுறீங்க. இதெல்லாம் உண்மையா இல்லை வாய்க்கு வந்ததை அடிச்சு விடுறீங்களா

    • @karna5586
      @karna5586 5 років тому +4

      Ithey Dialogue odathan suthuriya

    • @Dopamine._.69
      @Dopamine._.69 5 років тому

      @@karna5586 😄😄

    • @karna5586
      @karna5586 5 років тому

      @@Dopamine._.69 ha

  • @laxmanan47
    @laxmanan47 5 років тому

    கவுண்டமணி கவுண்டமணி தான்.. செகப்பு செந்தில் கமல் நல்லா நடிக்கும் பொது சிவாஜி அய்யா அவர்கள் கூட ஒப்பிட்டு பேசும் போது மண்ணிப்பு கேக்க சொல்வாரா? அதை போல் நல்ல காமெடி செய்ததால் செகப்பு செந்தில் பட்டம் கிடைத்தது

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan 5 років тому +7

    I don't think so ths incident has happened ....

  • @natarajanjp
    @natarajanjp 4 роки тому

    நீங்கள் சொல்வது போல் ஒரு சம்பவம் நடந்தது இருந்தால் இந்தியன் படத்தில் அவர்கள் (கமல்) சேர்ந்து படித்திருக்க மாட்டார்கள்

  • @sklscracher5738
    @sklscracher5738 5 років тому +53

    Itha yenda ippa kelapuringa

    • @chelliahn8985
      @chelliahn8985 5 років тому

      சிவப்பு செந்தில் Khybar pass வழியாக தமிழ்நாட்டுக்குள் வந்த சிவப்பு கலர் R1aZ93 Happlotype DNA ,சிவப்பாகத்தான் இருக்கும் .

  • @trueindian887
    @trueindian887 4 роки тому

    காம ஹாசனுக்கு இது பத்தாது.இன்னமும் insult பண்ணனும்.

  • @ganeshkumarpandiaraj1574
    @ganeshkumarpandiaraj1574 5 років тому +14

    இது சம்பவம் இல்ல சரித்திரம் 😅

  • @surialeader4217
    @surialeader4217 5 років тому +4

    News 7 please give valid news. Nammavare we all with you

  • @socialjustice8020
    @socialjustice8020 4 роки тому

    கவுண்டமணி is great

  • @MANJAKOLI1
    @MANJAKOLI1 4 роки тому

    இதெல்லாம் ஒரு சம்பவம்.

  • @gdrdurai5268
    @gdrdurai5268 5 років тому +1

    இது உண்மையா இருந்தா கௌண்டமணி அந்த shooting spotlaye செருப்படி வாங்கிஇருப்பாரு 🤣🤣🤣

    • @Kratos7686
      @Kratos7686 5 років тому +1

      GDR DURAI Kamal vangirupan. Goundamani had more market than all. Goundar Kamala nambi illa, Kamalu gounder nambi illa. so mudu

  • @kosopet
    @kosopet 5 років тому +1

    Just like SK dialogue
    "Nee Patha "

  • @ArasiyalSerupU
    @ArasiyalSerupU 4 роки тому

    கவுண்டர் நல்ல மனிதர்

  • @mr.indian9842
    @mr.indian9842 5 років тому +8

    Neenga solradu edho vaai pulithadhu mangai pulithadu solra madri iruku

  • @avtentertainments7983
    @avtentertainments7983 5 років тому +16

    Image spoilers video.. during election time... LKG padathla vara maari

  • @sathishprabhu6294
    @sathishprabhu6294 3 роки тому

    இனி சிவப்பு செந்தில் என அன்போடு அழைக்கப்படுவாய்🤪🤪🤪

  • @SUJAY8513Isaiko
    @SUJAY8513Isaiko 5 років тому +2

    Kamal Haasan ena Periya talent ...Goundamani great man who makes people happy even when they are sad...👌

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 Місяць тому

      Goundamani will make you happy, Kamalahasan will trouble you by his acting

  • @rajaram412
    @rajaram412 5 років тому +55

    when u talk about other heros you talk good think. why partiality for kamal. dei fradu.

    • @balajiv7966
      @balajiv7966 5 років тому +4

      ரஜினி சொம்பு அதான் கமல் மேள காண்டு

  • @THEBOSS-op2fy
    @THEBOSS-op2fy 4 роки тому +1

    போடா..நடிகர் செந்தில் தான் கவுண்டமணியின் பலம்..

  • @jaykanthan8344
    @jaykanthan8344 5 років тому +3

    ellaraum tharam thalthi bechura ne rompa nallavana

  • @yamahasuresh5211
    @yamahasuresh5211 4 роки тому

    செந்தில் இல்லைனா கவுண்டமணியே இல்ல

  • @anandhanandh7878
    @anandhanandh7878 3 роки тому +1

    Goundamani fan kamal karuppu senthil yes

  • @ashwinriyasree6119
    @ashwinriyasree6119 4 роки тому

    Super

  • @varunedward6680
    @varunedward6680 5 років тому +4

    What he tells is 100% fake. Why because everyone knows about Goundamani nakkal comments about other actors but he knows who to comment and how to comment big hero's for his future in his professional.

  • @melwinamerica2873
    @melwinamerica2873 5 років тому

    Super.....

  • @ashokkumar-ye8nb
    @ashokkumar-ye8nb 4 роки тому

    Nice

  • @kumarraman6210
    @kumarraman6210 5 років тому

    சூப்பர்

  • @tiktoktop5592
    @tiktoktop5592 5 років тому +20

    Vijaykkum goundamani nadandhatha sollunga sir

  • @dreawakening
    @dreawakening Рік тому

    What hes saying is true only. I heard about this from a relative many years ago.

  • @Johnbritto13
    @Johnbritto13 5 років тому

    மீடியாவை மதிக்காத கவுண்டரையும், கமலையும் அவதூறு பரப்பினாலாவது போணியாகுமா என பார்க்கிறீர். ஆகட்டும்...

  • @Sivad99783
    @Sivad99783 5 років тому +1

    இதெல்லாம் ஒரு சம்பவமாடா... அடேய் வட சட்டி வாயா... சம்பவம்ன்னா எப்பிடி இருக்கணு தெரியுமா? சும்மா உப்பலா.. செவப்பா...
    கூவாத்தூர்ல ஒண்ணு நடந்துச்சே அந்த மாதிரி.. காமெடில ஒரு டுஸ்டு வேண்டா... வாய் மட்டும் வட சுடுற சட்டி மாதிரி இருந்தா போதாது... காக்கா தூக்கிட்டு போறமாதிரி content. வடையும் வேணுண்டா...

  • @mahapiyalan153
    @mahapiyalan153 4 роки тому

    Good news for current situation News channal la da ithu

  • @abishekcharan
    @abishekcharan 5 років тому

    Then how Gounder and Kamal get reunion in Indian movie which is directed by Shankar.

  • @pramodhb6796
    @pramodhb6796 4 роки тому +4

    Kamal oru sivappu senthil.... 😂😂😂 kavundar kalakkurar.

  • @maniraja4038
    @maniraja4038 4 роки тому +1

    Can't see one good comment

  • @nataranjan96
    @nataranjan96 3 роки тому

    அள்ளி விடு ராஜா. இவனுக்கு கோவம் வருமா வரட்டும். ஒண்ணும் செத்திடலையே.

  • @ns-3830
    @ns-3830 4 роки тому

    👌👌👌👌👌

  • @jothiangaalammansaami7955
    @jothiangaalammansaami7955 5 років тому

    Good

  • @rajkumaru3486
    @rajkumaru3486 5 років тому +3

    We are expecting more about goundamani sir

  • @pubglitetamil646
    @pubglitetamil646 4 роки тому +2

    Enya ithu kamal sir kum kavundamani sir kum theriyuma😁

  • @mahendrasekar5905
    @mahendrasekar5905 4 роки тому +1

    😨🙄 adangapaaaaaaaaaa !!!!! Ithu ulaga maha nadipudaaaaa samyyyyyy

  • @l.arokiajelestinraj16
    @l.arokiajelestinraj16 4 роки тому

    1.5* ல வச்சு பாத்தாலே slow ah than poguthu unga video

  • @paradoxwarhorse3640
    @paradoxwarhorse3640 5 років тому +3

    Koundamani great. Kamal real comedian

    • @paradoxwarhorse3640
      @paradoxwarhorse3640 5 років тому

      @tamiz veeran பெயரில் உள்ள வீரன் என்பதை மாற்றி பொட்டை என்று வைத்துக்கொள். எங்கே போனாலும் வந்துவிடு டா நாயே.

    • @sabarishg8316
      @sabarishg8316 5 років тому +2

      @@paradoxwarhorse3640 poda TTV Sombu thokithi pundaiya.

  • @damumk3451
    @damumk3451 5 років тому +4

    Dai Nayaze Nayaze Nayaze Unalla Gowdamani Mari tha da thittuna ....!

  • @KESAVANVMK
    @KESAVANVMK 5 років тому +4

    Ithu yallam oru sampavam aa ponga boss

  • @vinilkumar9876
    @vinilkumar9876 3 роки тому

    நீ இப்டி பேசரத பாத்தா 🙉அவரே உன்ன காலாய்ப்பாரு😌 பொடாங்க

  • @user-je3ys8pt2r
    @user-je3ys8pt2r 5 років тому

    ச்சே.... செந்தில இப்படி எல்லாமா அசிங்கபடுத்துவார் இந்த கவுண்டர்🤔🤔

    • @Kratos7686
      @Kratos7686 5 років тому

      என்னமோ போங்கடா Ne pathiya poi, illa indha thevdiya paya poi Pathana? Ellam kadhai

    • @user-je3ys8pt2r
      @user-je3ys8pt2r 5 років тому

      Kratos7686 உனக்கு இப்போ என்னடா பிரச்சனை .... எதுக்கு அடுத்தவன் தாயை இருக்குற ... உனக்கும் அம்மா இருக்காங்குல... எப்படா திருந்த
      போறீங்க

  • @shylukrishnan8136
    @shylukrishnan8136 5 років тому +1

    Ena Da ena enamo solriga ..pavam Da kamal sir Mani sir um...

  • @manitham1686
    @manitham1686 5 років тому +1

    Vadivel munadi goundamani la oru comedian ila aduthavana ethachi kora soli comedy pandratha vida thana thaney adi vangi avamana patu comedy pandrathu kastam atha da vadiveluu...goundamani kagala oru varalaru vena ji su kozhapum vai kozhapum athigam antha aluku

  • @srikanthrangarajan5206
    @srikanthrangarajan5206 5 років тому +1

    Unnai adutha valai pechu video la comments la vechu seivom

  • @marimuthumuthu8858
    @marimuthumuthu8858 5 років тому

    நீ சொல்றது கவுண்டமணிக்கு தெரியுமாடா.

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan 4 роки тому

    செந்தில் என்ன அவ்வளவு கேவலமா? அவர் பசங்கள எப்படி நல்ல நிலைக்கு கொண்டு வந்துருக்காரு..... காமெடி சினிமால பண்ணினதால அவர கேவலமா பார்ப்பாங்களா? அதுவும் சினிமா காரங்களே.....

  • @indianever4698
    @indianever4698 4 роки тому

    இந்த கடுப்பை கமல் அந்த படத்தில் ஒரு காட்சியிலேயே வெளிப்படுத்தி இருப்பார்...😀

    • @dinum4378
      @dinum4378 4 роки тому

      Endha kaatchiyil?

    • @indianever4698
      @indianever4698 4 роки тому

      கம்ப்யூட்டர் சென்டரில் குஷ்பு சிறிய வயது படத்தை காட்டி பெரிதாக்கும் காட்சியில் கமல் "இவனை விட்டால் ஜாஸ்தி பேசுவான்" என்று கவுண்டமணியை நக்கலடிப்பார்

    • @dinum4378
      @dinum4378 4 роки тому

      @@indianever4698 Oh...rightu.

  • @tbfeddherhsydg2556
    @tbfeddherhsydg2556 4 роки тому

    En thalaivan gethu da

  • @SureshKumar-rh5vv
    @SureshKumar-rh5vv 5 років тому

    🤜🤜🤜🤜🤜🤜🤜🤜🤜🤜🤜🤜🤜🤜🤜🤜🤜🤜🤜🤜🤜🤜🤜🤜

  • @alliswell8059
    @alliswell8059 3 роки тому

    Climax super sevapu senthil

  • @muruesansan8762
    @muruesansan8762 3 роки тому

    பத்திரிகை காரணுங்களே.ப்ராடுகதான்.புளுகனுங்க

  • @kalaisaravan4310
    @kalaisaravan4310 5 років тому +6

    1st ne yaru ...adha slu

  • @TorchTube123
    @TorchTube123 5 років тому

    யாவ் பிராடு, கவுன்டர் எல்லாத்தையும் கலாய்ப்பாருனு கமலே பல இடங்கள்ல சொல்லிருக்காரு, நீங்க சொல்லுற மாதிரி கமல் ஒன்னும் ஈகோ பிடித்தவரில்லை. சூட்டிங் ஸ்பாட்ல எல்லாருகூடயும் இயல்பா பழககூடியவர். என்னத்தையாவது கதைய தூக்கிட்டு வந்திடுறது..

  • @filterindustryvlog9333
    @filterindustryvlog9333 5 років тому

    Intha Mari cinema Katha la kekumpothu manasuku aruthala iruku ya

  • @smrma1640
    @smrma1640 5 років тому +1

    கவுண்டர் சொன்னதில் என்ன தவறு - குரங்கு மூஞ்சி கோழிமுட்டை கண்கள் கொண்ட சிவந்த முண்டமே கமல் என்னும் அசுழன் . எனக்கு கமலை பார்த்தாலே வாந்தி வருகிறது - அவனும் அவன் தலை வெட்டும் கேனக்குரலும் அவனையும் பெரிய நடிகன் என்று கொண்டாடுதுகள் அசுழக்கூட்டம் .

  • @prasadstudio3716
    @prasadstudio3716 5 років тому

    Humor sense

  • @priya_vaishnavie
    @priya_vaishnavie 5 років тому +1

    Dei Dei.. Vekkamave illaya... Ippa yella naaiyngalum goundamani Sir veetla poi nikka poranunga..

  • @srikumars2504
    @srikumars2504 4 роки тому +1

    Ulaganayagan Kamal 🔥🔥🔥

  • @ilyashilmy8577
    @ilyashilmy8577 5 років тому

    செம.பல்ப்

  • @kannankannankannan6851
    @kannankannankannan6851 4 роки тому

    Dupakur no 1

  • @nallvazhai7380
    @nallvazhai7380 4 роки тому

    ஆரம்ப காலத்தில் வடிவேலு உருவத்தை, அவருடன் நடித்து, தன் சொந்த படத்தில் தேவர்மகனில் வாய்ப்பு தந்து, பிழை யான பதிவு செய்து பிழைப்பு நடத்தும்???????₹

  • @VijayKumar_Boss
    @VijayKumar_Boss 5 років тому +1

    I feel ua faking boss..

  • @stephendant
    @stephendant 5 років тому +6

    Ippo nee Enna solla vara da

  • @leninsachindevotee3077
    @leninsachindevotee3077 5 років тому +1

    Ithalam namburi mariya eruku