வாழ்த்துகள்..🎉🎉 Best Performer

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 275

  • @newsilver86
    @newsilver86 2 дні тому +196

    இரண்டு மகன்களும் வாழ்க்கையில் சிறப்பாக வாழ வேண்டும். நல்ல பிள்ளைகள்.
    God bless you.

  • @shanthis7619
    @shanthis7619 2 дні тому +173

    அனைத்து குழந்தைகளுக்கும் பரிசு🎉🎉அபாரம் விஜயபிரபாகர்....கேப்டனை காண்கிறோம் உம் உருவத்தில்❤

    • @everythingisunluck2760
      @everythingisunluck2760 22 години тому

      ipo pathu oomba poriya da thevudiya payale...avar uyiroda irunthapapa oomba poniya

  • @senthilkavi6618
    @senthilkavi6618 2 дні тому +240

    சாரா ஸ்ருதி = எந்த அளவுக்கு திறமை இருக்கிறதோ , அதைவிட அதிக தன்னடக்கம் தாழ்மை . நிச்சய டைட்டில் வின்னர் நீ தா.. மா.. வாழ்த்துக்கள் .

    • @priyasanmu27497
      @priyasanmu27497 2 дні тому +8

      நிச்சியம் sara shruthi தான் tittle winner அதில் சந்தேகம் இல்லை 🙏🎉🎉🎉💖

    • @ajinsivaji5084
      @ajinsivaji5084 2 дні тому +3

      👍👍👍👍❤️🙏

    • @balakrishnan-ih5vd
      @balakrishnan-ih5vd 2 дні тому +1

      💯 well said

    • @Prettycutie2005
      @Prettycutie2005 2 дні тому

      Ana andha appa over acting kasukkaga thannavida chinna payan kaalula uluvuraru

    • @meenatchiv9663
      @meenatchiv9663 22 години тому

      Correct 💯

  • @bavyaramamoorthy5547
    @bavyaramamoorthy5547 2 дні тому +62

    எப்பிறவியில் மீண்டும் காண்போம் இந்த நல் உள்ளத்தை….. வாழ்க கேப்டன்

  • @jamunaalagappan7006
    @jamunaalagappan7006 2 дні тому +50

    எல்லா பாட்டுமே அவருக்கு பொருத்தமா இருக்கு. எப்படித்தான் அவருக்குன்னு கரெக்டா எழுதி இருக்காங்கன்னு பிரமிப்பா இருக்கு❤❤❤

  • @vmv1544
    @vmv1544 2 дні тому +38

    5:50
    சூப்பர் ப்பா
    இது தான் captian இரத்தம்❤
    சிறந்த தலைவனுக்கு அழகு
    பிள்ளைகள் மனம் வாடக்கூடாதுன்னு யோசிக்கிற எண்ணமே சிறந்தது

  • @lakshmanaperumal6152
    @lakshmanaperumal6152 2 дні тому +45

    எப்படித்தான் ஒரு மனுஷனால இவ்வளவு நல்லவங்களா இருக்க முடிந்ததோ தெரியல.... ஒருத்தராவது அவரை குறை சொல்ல முடியுமா....அதான் கேப்டன்.....

  • @Saravanakumar-np1db
    @Saravanakumar-np1db 2 дні тому +75

    ஆஹா அனைத்து குழந்தைகளுக்கும் நினைவு பரிசு ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉

  • @ramachandranchandra5329
    @ramachandranchandra5329 2 дні тому +130

    கண்ணீர் தான் வருது.. ..

  • @missuakkamegala2385
    @missuakkamegala2385 2 дні тому +113

    வாழ்த்துக்கள் அழகு பிள்ளையே ❤❤💐💐உன் திறமை அழகு குரலுக்கு கேப்டன் உன்னுள் இருப்பார் 😢😢🙏🙏🙏தைரியமான பிள்ளையாய் வருவாய் கேப்டன் அப்பாவின் ஆசிர்வாதத்தில் ❤❤❤கண் முன் வாழ்ந்த கடவுள் கர்ணன் கேப்டன் 😢😢🙏🙏🙏🙏

  • @muruganbala5272
    @muruganbala5272 2 дні тому +28

    நான் என்ன நினைத்தேனோ அதையை சொன்னார் வீடு தேவையில்லை கேப்டன் சொத்து❤

  • @ramayeearumugam1100
    @ramayeearumugam1100 2 дні тому +31

    போட்டியாளர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கும் விஜய பிரபாகரனுக்கு வாழ்த்துகள்.வாழ்க வளர்க

  • @VelmielT
    @VelmielT 2 дні тому +20

    இவருக்காக எழுதிய வரிகள் போல கேப்டன் great

  • @sarashandcrafts3212
    @sarashandcrafts3212 2 дні тому +36

    வாழ்த்து க்கள் குழந்தை அதை விட விஜயகாந்த் சிலையை செய்த சிற்பிக்கு நான் தலைவணங்குகிறேன் வாழ்க வளமுடன் 👌👌👌👌👌🙏🙏🙏🙏

    • @kavinvalarvetri5125
      @kavinvalarvetri5125 2 дні тому +1

      மிகவும் நன்றி...எனது மகன் கவின் படைப்பு இது...

  • @neelaneela1149
    @neelaneela1149 2 дні тому +53

    வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு வளமுடன்🎉🎉🎉❤

  • @deebaanbanandam6904
    @deebaanbanandam6904 2 дні тому +23

    இசைஞானி இளையராஜா பாடியது கேப்டன் இன் இறுதி அஞ்சலிக்கு என்றாகி விட்டது😢😢❤

    • @deebaanbanandam6904
      @deebaanbanandam6904 2 дні тому +2

      2 பாட்டு....அந்த வானத்தை போல மனம் படைத்த மன்னவனே என்ற song....

  • @SaranyaJanarthanan-ym5us
    @SaranyaJanarthanan-ym5us 2 дні тому +37

    கூடிய விரைவில் சூப்பர் சிங்கர் வெற்றியாளராக வாழ்த்துக்கள்

  • @aravindsaravanan1059
    @aravindsaravanan1059 2 дні тому +522

    இப்பொழுது கண்ணீர் வடித்து என்ன செய்ய முடியும் அவரை இந்த தமிழ்நாட்டில் ஆட்சியில் அமர்த்தி இருந்திருந்தால் ஒரு ஏழை கூட இருந்திருக்க மாட்டார்கள்😢

    • @joericky2004
      @joericky2004 2 дні тому

      அப்படி சொல்லாதீர்கள். ஜெயலலிதாவிடம் காசு வாங்கிக் கொண்டு மக்கள் நல கூட்டணி என்று அமைத்ததால் தான் அவரது அரசியல் வாழ்வு அழித்து ஒழிக்கப்பட்டது. மனைவியையும் மைத்து நிறையையும் தலையிட விடாமல் செய்திருந்தால் இவ்வாறு நடந்திருக்காது

    • @Najmah-k4e
      @Najmah-k4e 2 дні тому +13

      Correct

    • @masilamary8764
      @masilamary8764 2 дні тому +9

      Fact

    • @saranyasathyavani1996
      @saranyasathyavani1996 2 дні тому +9

      Yes atha vida yaarum pasi pattiniyoda irunthurukka matanga sir.

    • @RaginiGnanamoorthy-hb4mt
      @RaginiGnanamoorthy-hb4mt 2 дні тому +4

      Yes.

  • @Saravanansaravanan-o1z
    @Saravanansaravanan-o1z День тому +4

    வாழ்த்துக்கள் சகோதரி வாழ்த்துக்கள் சாமி வளர்க உங்கள் புகழ் உலகெங்கும் பரவட்டும் வாழ்த்துக்கள் சாமி அருமை அருமை சூப்பர் வாழ்த்துக்கள் எங்க சாமி கேப்டன் விஜயகாந்த் தெய்வம் சாமி கடவுள் சொக்க தங்கம் அதுக்கும் மேல அவர் புகழ் உலகெங்கும் பரவட்டும் வாழ்த்துக்கள் சாமி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ramachandranchandra5329
    @ramachandranchandra5329 2 дні тому +100

    இதெல்லாம் இரத்தத்தில் ஊறிய வீரமும் விவேகமும் தேசியமும் கேப்டன் வாரிசுக்கு சொல்லவா வேணும்..

    • @visalakshi71
      @visalakshi71 2 дні тому +6

      Unmai . His announcement itself proof. Enga madurai captain

    • @ajinsivaji5084
      @ajinsivaji5084 2 дні тому +6

      உண்மைதான் கேப்டனின் வாரிஸ் என்பதே 🙏வள்ளலின் வாரிசு

  • @Vetrisha
    @Vetrisha 2 дні тому +27

    Goosebumps ❤ nee yengal nenjathil

  • @Meenapackiyaraj
    @Meenapackiyaraj 2 дні тому +28

    சூப்பர் பிரபாகரன் தம்பி ♥️

  • @MohammedShayan-g8l
    @MohammedShayan-g8l 2 дні тому +4

    இவரை ஒரு தடவை முதலமைச்சர் ஆக்கி இருந்தால் மிக சிறப்பாக ஆட்சி நடத்திருப்பார்... மிக அருமையான மனிதர்....கருப்பு சிங்கம் செம்பு கலக்காத தங்கம் ❤❤

  • @GunaSundari-gj6cr
    @GunaSundari-gj6cr 2 дні тому +11

    சாரா சரியான தேர்வு.கேப்டன் ட்டிராப்பி வாங்க சரியான குழந்தை.சாரா இன்னும் நிறைய பாடல்கள் பாடி டைட்டில் வின்னராக வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @srinivasanv633
    @srinivasanv633 2 дні тому +8

    Sara sruthi ❤❤❤ semma voice kallum karaiyum intha song ah ketal 😭😭 keep singing like this , ella contestants kum prize vijaya prabhakaran captain pol valungal ❤❤👌👌🙏🙏🙏🙏🙏

  • @vmv1544
    @vmv1544 2 дні тому +14

    அவர் நல்லா இருந்தப்ப யாரும் அவரை கண்டுக்கல
    இப்போ அவர் முடியாத போது, அவரோட weakness வச்சி குத்தி குத்தி அவரை patient ஆக்கிடீங்க

  • @vaidyanathanvenkataraman4044
    @vaidyanathanvenkataraman4044 2 дні тому +24

    Vazthukal Sara shruti mark my words you are the Title winner of Super singer junior 10 All the best

  • @a.malathia.malathi232
    @a.malathia.malathi232 2 дні тому +28

    Vazhththukkal Sara clm

  • @MalarmagalSundararajan
    @MalarmagalSundararajan 2 дні тому +10

    அனைத்துக் குழந்தைகளுக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்!❤❤❤❤❤ ஒரு நாள் முதல்வன் படத்தில் வரும் முதல்வராக செயல்படக்கூடிய ஒரு உண்மையான, நேர்மையான, சுத்தமான கைகளை கொண்ட ஒரு தலைவனை சதி சாய்த்து விட்டது. அவர் இழப்புக்கு ஈடே கிடையாது.களங்கமற்ற
    ஒரு நல்ல தலைவனை ( அவர் உயிருடன் இருக்கம்போதே) இழந்துவிட்டோம்.😢😢😢

  • @tamilkani4773
    @tamilkani4773 2 дні тому +6

    ஒரு மனிதனின் இறப்பு மிகப் பெரிய வலியை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்த பல தருணங்களில் இதுவும் ஒன்று.
    ஊடகங்கள் அவரை மிகவும் மோசமாக சித்தரித்து காட்டியது.
    மக்கள் உண்மை என்று நம்புவது ஊடகத்தில் வரும் செய்திகளை தான்.
    உண்மையான செய்திகளை மட்டும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

  • @dhaanyashreesivabalan
    @dhaanyashreesivabalan 2 дні тому +6

    My favourite sara kutty and Anna he looks like my brother so cute family congratulations Sara chellam😍😍

  • @Syedali-li4vr
    @Syedali-li4vr 2 дні тому +62

    அப்பாக்கு தப்பாத பிள்ளை❤❤❤❤

  • @SenthilKumar-ev1ss
    @SenthilKumar-ev1ss 2 дні тому +12

    என்றும் உங்கள் வழியில் 😢😢😢😢😢😢😢😢❤❤❤❤❤

  • @AjithaAji-b6o
    @AjithaAji-b6o 2 дні тому +16

    Congratulation sara ❤ and thanks we get more emotiona to see this video again thanks ❤💙 l

  • @vishnums1974
    @vishnums1974 2 дні тому +18

    My favorite Sara shruthi

  • @BuvanaHarthik-hn7bx
    @BuvanaHarthik-hn7bx 2 дні тому +18

    வாழ்த்துக்கள் சாரா 💐💐

  • @Asnaaaaaaaa
    @Asnaaaaaaaa 2 дні тому +3

    She totally deserved it and deserves the title too!❤🎉 such a beautiful singer Sarasruthi is

  • @vijayalakshmimanickam6454
    @vijayalakshmimanickam6454 2 дні тому +15

    🎉🎉🎉vaazhthukkal thangam nee ennaikkum nalla paadanum

  • @professor6873
    @professor6873 2 дні тому +8

    Congratulations sara...... You deserve more than this..... Wish you a bright future ma 🎉🎉🎉

  • @sanjanaselvaraj
    @sanjanaselvaraj День тому +1

    இசை உலகில் பொக்கிஷ்ம் சாராஸ்ருதி🎉🎉🎉🎉🎉என் என்றால் அப்படி ஒரு கேப்டன் பாடல் பாடியுள்ளார் வாழ்க் வளமுடன் 😊😊❤️❤️🤗🤗🙏🙏👌👌👌👑👑

  • @ThiruppathiVishnu
    @ThiruppathiVishnu 2 дні тому +12

    அருமை பாப்பா 🎉🎉🎉

  • @MonalDhanush
    @MonalDhanush 2 дні тому +11

    Super Sara God bless you Tango 🎉💞👌🏆

  • @SelvanSelvan-i2l
    @SelvanSelvan-i2l 2 дні тому +2

    அனைத்து குழந்தைகளுக்கும் பரிசு இது கேப்டனின் குணம்

  • @Indra-e4q
    @Indra-e4q День тому +1

    Vaazhthukkal sarasruthi❤

  • @PremaNallasamy-l5o
    @PremaNallasamy-l5o 2 дні тому +12

    வாழ்த்துக்கள் 🎉

  • @SundariKumaravel-i1e
    @SundariKumaravel-i1e 2 дні тому +4

    Super da sara Kutty vazhga valamudan ❤️❤️❤️

  • @nandhinisree6329
    @nandhinisree6329 7 годин тому

    Super...super...super...... vaalthukkal sir...❤

  • @mazhalaimozhibharathi647
    @mazhalaimozhibharathi647 2 дні тому +6

    Litterly cried 😭goosebumps moment 😊

  • @DonR-g8g
    @DonR-g8g 2 дні тому +3

    Anga elarukum gift tharanu sona paru ya athan ya captain petha pullinga gold....engal captain ❤

  • @KowsalyaR-l6v
    @KowsalyaR-l6v 2 дні тому +4

    Very proud of you captain sir please keep rocking and God bless you

  • @Padayachee
    @Padayachee 2 дні тому +3

    Congrats 🎉 Wishing u all the best .South Africa

  • @SathyagsdcSathyajoshva
    @SathyagsdcSathyajoshva 2 дні тому +2

    கேப்டனின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு பாப்பா ❤
    என்றென்றும் கேப்டன்❤😢

  • @Shanmathis-nd6jl
    @Shanmathis-nd6jl 2 дні тому +6

    Super papa nethan win pannanum❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KeerthiKeerthi-gg7lz
    @KeerthiKeerthi-gg7lz 2 дні тому +18

    Super Sara tgm all the best ❤

  • @sarveshsarvesh7796
    @sarveshsarvesh7796 2 дні тому +3

    Sara sruthi is well talented girl. Congrats sara🎉🎉

  • @nazirhussain3957
    @nazirhussain3957 2 дні тому +10

    வாழ்த்துக்கள் சாரா. நஜீர், கத்தார்

  • @Murugan-k2g5k
    @Murugan-k2g5k 2 дні тому +3

    Appa polanallapillai ❤ congratulations 🎉

  • @malarmalar4640
    @malarmalar4640 2 дні тому +6

    வாழ்த்துக்கள் சாரா தங்கம்

  • @sathishbalusamy9106
    @sathishbalusamy9106 2 дні тому +1

    கேப்டன் அவர்கள் புகழுக்கும் தர்மத்துக்கும் எல்லையே இல்லை எப்படி வானத்துக்கும் இல்லை இல்லையோ பூமிக்கும் எல்லை இல்லையா கேப்டன் அவர்கள் தர்மத்துக்கு புகழுக்கும் எல்லையே கிடையாது மக்கள் மனதிலும் ரசிகர்கள் மனதிலும் என்றென்றும் ஒரு மாமனிதனாக வாழ்ந்து கொண்டு இருப்பார் வாழ்க கேப்டன் ஆத்மா வளர்க கேப்டன்புகழ்.

  • @shabanasha-z1u
    @shabanasha-z1u 2 дні тому +2

    My favourite sara all the best Chellam🎉

  • @akiaki9958
    @akiaki9958 2 дні тому +4

    ❤❤🎉🎉 குழந்தைக்கு வாழ்த்துக்கள்

  • @sanjanaselvaraj
    @sanjanaselvaraj День тому

    வாழ்த்துக்கள் குழந்தை அதை விட கேப்டன் விஜயகாந்த் சிலையை செய்த சிற்பிக்ககு நான் தலைவணங்குகிறேன்
    வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏👌👌👌👌🤗🤗🤗👏👏👏😊😊

  • @Vijai342
    @Vijai342 2 дні тому +2

    Vijaya பிரபாகரன் ♥️ ❤️ 💖

  • @saraswathisaraswathi4351
    @saraswathisaraswathi4351 День тому

    blessed sons god gave to vijayakanth sir ❤

  • @maha6566
    @maha6566 2 дні тому +4

    Congratulations sarasuruthi❤❤❤

  • @GopiVenkataswamy-x2n
    @GopiVenkataswamy-x2n День тому

    Whatever is The people of Tamil Nadu defeated in the Assembly election.that painful hurts me love from Mysuru 🌹🙏♥️💯

  • @megalashri4079
    @megalashri4079 2 дні тому +3

    Vijayakanth sir pakka mudiyala... Prabha bro epdiyavathu oru murai pakkanum it's my dream

  • @arunprasath3163
    @arunprasath3163 2 години тому

    இப்போ விஜயகாந்த் ஐயா இந்த மேடை இருந்திருந்தா அவர் என்ன நினைத்திருப்பாரோ அதையேதான் தம்பி விஜய் பிரபாகர் செய்திருக்கிறார் வாழ்த்துக்கள்

  • @kavithabhuvanesh6419
    @kavithabhuvanesh6419 2 дні тому +1

    Congratulations Sara, heart is melting when you sung no words ma🎉🎉

  • @ChitraDevi-n3i
    @ChitraDevi-n3i 2 дні тому +1

    ❤❤❤❤ congratulations ma god bless you 2 weeks aa ala vachiteanka and கருப்பு வைரம் songs aaaaa paduna kuttis ellarum superb aa padunanka❤❤❤

  • @karunadevi7811
    @karunadevi7811 2 дні тому +4

    Super sarasurthi 😊

  • @rajuappu6013
    @rajuappu6013 День тому +1

    ❤ Super da chellam

  • @MadihaFathima-cm4gt
    @MadihaFathima-cm4gt 2 дні тому +5

    I miss u captain sir 😢

  • @thilagavathiponnusamy4311
    @thilagavathiponnusamy4311 4 години тому

    இனியாவது யார் நல்லது செய்தா லும் ஒளிவு மறைவு இல்லாமல் அப்படியே இந்த media வெளியிட்டால் மிகவும் நன்றாக இருக்கும். நல்லவர்கள் வந்தால் தான் அனை‌த்து‌ம் நன்றாக நடக்கும்.

  • @ramila8774
    @ramila8774 2 дні тому +3

    Vijayakanth only one legend❤

  • @VinothKumar-ty6bn
    @VinothKumar-ty6bn 2 дні тому +3

    போன பிறகு அழுதுட்டு இருப்பிங்க இருக்கறபோ ஒன்னும் புடுங்கமாட்டானுக

  • @fathimamary7716
    @fathimamary7716 2 дні тому

    இசை உலகின் பொக்கிஷம் சாரா ஸ்ருதி 🎉🎉🎉🎉 வாழ்க வளமுடன் 🎉🎉❤

  • @nachiappansubbiah1417
    @nachiappansubbiah1417 2 дні тому +5

    வாழ்த்துக்கள் சாரா

  • @nathiyanathi7573
    @nathiyanathi7573 2 дні тому +2

    Sara Sruthi ur deserve it 🎉

  • @Vijai342
    @Vijai342 2 дні тому +1

    கேப்டன் பிள்ளை வாழ்த்துக்கள் pappa🎉🎉🎉🎉

  • @Media7-j5l
    @Media7-j5l 2 дні тому

    Sara shruthiiiiii🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤ your performance was awesome .nee dhaan title panum all the best maaaaa

  • @syedalijahiralissa4853
    @syedalijahiralissa4853 2 дні тому +1

    வாழ்த்துகள் பாப்பா.🎉🎉❤❤❤

  • @jaishanthijaishanthi.p3399
    @jaishanthijaishanthi.p3399 День тому

    Big salute to you sir♥️

  • @lakshmi9270
    @lakshmi9270 2 дні тому +4

    Wow super papa best of blackm🎉

  • @tkbbconstructionchannel1947
    @tkbbconstructionchannel1947 2 дні тому +5

    என் கடவுள்
    என் தெய்வம் விஜயகாந்த்

  • @kumaravel396
    @kumaravel396 2 дні тому +1

    எனக்கு தெரியும் இந்த குழந்தை தான் பரிசு பெறுவார் ஏன் என்றால் அப்படி ஒரு பாடல் பாடியுள்ளார் கேப்டன் 🙏🙏🙏🙏🙏🙏

  • @nisha-3865
    @nisha-3865 2 дні тому +1

    வாழ்த்துகள் சார சுஸ்ருதி❤❤❤

  • @MUTHUKARUPPU-h2n
    @MUTHUKARUPPU-h2n 6 годин тому

    God bless yoy❤❤❤

  • @Panchavarnam-q6b
    @Panchavarnam-q6b 2 дні тому +1

    சூப்பர் அண்ணா 🙏😭😭

  • @SenthilKumar-ev1ss
    @SenthilKumar-ev1ss 2 дні тому +4

    ஐ மிஸ் யூ கேப்டன் ❤❤❤❤❤

  • @gabichelviwallpainting2774
    @gabichelviwallpainting2774 2 дні тому +2

    Cithappa engal captain 🎉🎉🎉🎉🎉🎉

  • @aishwaryaaishwarya-c2q
    @aishwaryaaishwarya-c2q 2 дні тому +1

    Varudangal kadanthalum kaneer varutuna nenga great sir

  • @King-on1cc
    @King-on1cc 2 дні тому +3

    Wow saaraa wow 💯💯💯💯🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Meenapackiyaraj
    @Meenapackiyaraj 2 дні тому +5

    சூப்பர் baby

  • @DeepaSoundaraj-w1i
    @DeepaSoundaraj-w1i 2 дні тому +9

    Sara papa valthukal ❤❤❤❤❤❤

  • @RadhaRadha-mv2gr
    @RadhaRadha-mv2gr 2 дні тому +2

    Super sara super vijayaprabakaran

  • @jayam5756
    @jayam5756 2 дні тому +4

    Super congratulations

  • @sangeethaimman2102
    @sangeethaimman2102 2 дні тому +1

    Super da Chella kuti God bless you ❤

  • @gowrim4919
    @gowrim4919 2 дні тому +6

    1:50 sirம் அந்த பொண்ணோட அப்பாவும் என் கண்ணுக்கு brothers போல தெரியுறாங்க

  • @ChandraBose-ox5qm
    @ChandraBose-ox5qm 2 дні тому +2

    Naan ninaiththadhu sariyaga nadandhu vittadhun sarasruthi Endrum vaazlga vazamudan