சிம்மம் வாழ்க்கையே மாறப்போகுது!! புத்தாண்டு 2025 l Simmam 2025 New Year Rasi Palan

Поділитися
Вставка
  • Опубліковано 22 лис 2024
  • வாழ்க்கையை புரட்டிப்போடும் யோகம் தரும் புத்தாண்டு 2025
    =========================================
    Dr.Deepa Arulaalan
    தொடர்புக்கு : +91 99943 66066
    =========================================
    #simmam2025 #newyear2025 #guruvakrapalan #rasipalan #astrologytamil #astrologytamil #dnaastrologyintamil #devoteenationtamil

КОМЕНТАРІ • 10

  • @palanik1960
    @palanik1960 День тому +6

    நமது ராசிகள் ஜோதிடம் என்பது நட்சத்திரம், தமிழ் மாதங்களின் அடிப்படையில் அமைந்து. கொஞ்சம் ஆங்கிலேயன் மாறிவிட்ட ஆங்கில ஆண்டு நமக்கு புத்தாண்டு அல்ல. நீங்கள் சும்மா உருட்டல் . தொழில் தர்மம் இருந்தால் ஆங்கில புத்தாண்டு பலன்கள் சொல்லாதீர்கள். தமிழ் புத்தாண்டு பலன்கள் கணித்து பேசுங்கள்.

  • @jagadesan3168
    @jagadesan3168 48 хвилин тому

    😢

  • @MythilyPathmaruban
    @MythilyPathmaruban 20 годин тому

    True

  • @pmanand99
    @pmanand99 18 годин тому +2

    மேடம்....
    நம்ம முதலமைச்சர் பூரம் நட்சத்திரம்...பதவியில் இருப்பாரா... அவரு எந்த சாமியும் கும்பிடரதில்லை....அஷ்டம சனி என்ன செய்யும்🤔

    • @subrukumarparameswaran
      @subrukumarparameswaran 10 годин тому

      எதிரிகள் ஒன்று சேர்ந்து அடிக்கும்போது.கர்ஜிக்கும்சிம்மம்.உள்ள அனைத்து கட்சிகளும் ஸ்டாலின் என்ற ஒற்றைச் சொல்லை தான் எதிர்க்கிறது.யாரை எதிர்க்கிறோம் அவர்கள் வலுவாக இருக்கிறார்கள்.2026 இல் மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைக்கும்.இதை நான் சொல்லும் போது யாரும் நம்ப மாட்டார்கள்.2026 தேர்தல் முடிந்த பிறகு நான் எழுதிய இந்த பதிவைதிரும்பத் திரும்ப வாசிப்பார்கள்.இது உண்மை.எதிரிகளை பொருத்தவரை தனித்தனியாக இருந்து எதிர்க்கிறார்கள். ஸ்டாலினை .எதிர்ப்பவர்கள் கொள்கை பிடிப்பு உள்ளவர்களாக இருந்தால் ஒரே அணியில் ஒன்று திரள வேண்டும்.சாத்திய கூறுகள் இல்லை.ஆளுக்கு ஒரு கூட்டணி அமைப்பார்கள். அவை சந்தர்ப்பவாத கூட்டணிகள்.இந்தத் தேர்தல் அரசியல் வியாபாரிகளை அடையாளம் காட்டும்.

    • @subrukumarparameswaran
      @subrukumarparameswaran 10 годин тому

      ஒரு பந்தை எல்லோரும் அடிக்கும்போது அது உயரத்தான் செய்யும்.திராவிடத்தை இழிவாக பேசும் போது விஜய் திராவிடத்தை பாராட்டி இருப்பது திமுகவிற்கு வலு சேர்க்கும்.இளைஞர்கள் கேட்கிறார்கள்.புரிதல் இல்லாத ரசிகர்கள் கூட இப்போது திராவிடத்தை ஏற்றுக் கொண்டார்கள்.திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆட்சி அமைக்கும்.எல்லோரும் ஒற்றை மனிதனைத்தான் எதிர்க்கிறார்கள்.குழுக்களாக பிரிந்து கிடைக்கிறார்கள்.உதயசூரியன் என்று பெயர் வைத்ததால்அவை என்றும் அழியாது.

    • @subrukumarparameswaran
      @subrukumarparameswaran 10 годин тому

      அவர்கும்பிடுவது இல்லை என்று கருதுகிறேன் ஆனால் அவர் பஞ்சபூதங்களை நம்புகிறார்.பிரபஞ்சத்தின் சக்தி ஒரு மனிதனை ஆட்கொள்கிறது.சூரியனை அவர் தினமும் வணங்குகிறார்.சின்னமல்ல.அது கடவுள்என்றே கருதலாம்.சூரிய நமஸ்காரம் ஒரு மனிதனை வாழ்க்கையில் உயர்த்துகிறது.

  • @unimak123
    @unimak123 9 годин тому +1

    parikaraam enna na un channel a block pannanum avlo than .