Super Singer 10 Winner John Jerome🔥 | எங்க வீடே காட்டுக்குள்ள தான் இருக்கும், அங்கிருந்து இப்போ..!❤️

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • #supersinger10 #johnjerome #titlewinner #televikatan #vikatan
    Description Link:
    Periyar Maniammai Institute of Science And Technology
    For Admission: pmu.edu/
    Video Credits:
    ###
    Host: Selva
    Camera 01: Suresh Kumar
    Camera 02: Ramesh Balaji
    Editor: Abimanyu
    Video Producer: Vidhya Gayathri
    Thumbnail Artist: Santhosh Charles
    Channel Manager: Hari Babu
    Asst Channel Head: Hassan Hafeezh. K.M
    ###
    About Tele Vikatan:
    Welcome to Tele Vikatan, your one-stop destination for everything television! Get ready to immerse yourself in the captivating world of TV shows, exclusive interviews, soap opera reviews, and more. Our dedicated team is here to bring you the latest updates and behind-the-scenes insights from the exciting realm of television.
    Discover the thrill of your favorite television dramas as we delve into their gripping storylines and unforgettable characters. Join us as we go beyond the screen to explore the lives of your beloved TV stars through exclusive interviews, where they share their experiences, anecdotes, and behind-the-scenes stories.
    At Tele Vikatan, we are passionate about delivering high-quality content that caters to the diverse tastes and interests of our viewers. Whether you're a fan of heartwarming family dramas, thrilling mysteries, or gripping romance, we have something for everyone. Our goal is to provide you with informative and entertaining videos that enhance your TV viewing experience.
    Join our vibrant community of television enthusiasts by hitting that subscribe button. Stay connected with us as we bring you the latest news, updates, and insights from the television industry. Be part of the conversation and share your thoughts on your favorite shows, characters, and moments.
    With Tele Vikatan, you'll never miss a moment of the television magic. Subscribe now and embark on this exciting journey with us. Let's celebrate the power of television and create unforgettable memories together!
    Subscribe to Tele Vikatan today and join us on this extraordinary television adventure!
    #TeleVikatan #TelevisionShows #TVInterviews #SoapOperaReviews #BehindTheScenes #TVStars #TVDramas #TVIndustry #TVEntertainment #TVEnthusiasts #TVMagic #TelevisionJourney #TVCommunity #TVUpdates #TVInsights #TVReviewers #TVAnalysis #TVNews #TVContent #TVViewingExperience

КОМЕНТАРІ • 240

  • @RamalingamNallasamy
    @RamalingamNallasamy 3 місяці тому +54

    எளிமை எப்போதும் சிரித்த முகத்துடன் பேசுவது சிறப்பான குரல் இவை அனைத்தும் மக்கள் ஆதரவு கிடைக்க உதவியாக உள்ளது. மிக சிறப்பாக பாடியவர் ஜான் தம்பிக்கு வாழ்த்துக்கள்.❤❤❤❤❤❤❤

  • @rathinamala6724
    @rathinamala6724 3 місяці тому +22

    வாழ்த்துக்கள் ஜான் தம்பி.உனக்கு இன்னும் ஒளிமயமான எதிர்காலம் waiting இருக்கு தம்பி.pls எப்பவும் உங்களோட இந்த எளிமையான குணத்தை விட்டுடாதீங்க நாங்க இந்த எளிமையும் திறமையும் கொண்ட ஜான்தான் நேசிக்கிறோம். நான் விரும்பி கேட்காத பாடல் கூட தம்பி நீங்க பாடிய பிறகுதான் ரசிக்க ஆரம்பித்தேன்.சூப்பர் சிங்கர் முடித்த பிறகும் கூட உங்கள் பாக்கணும் உங்க குரல் கேட்கணும் பாத்து கொண்டு இருக்கேன்.ஒரிஜினல் சிங்கர் பாடிய பாடல்கள் கூட இப்போ கேட்ட கூட தம்பி நீ பாடி கேட்ட மாதிதான் இருக்கு.என் பொண்ணு கூட எந்த பாடல் கேட்டாலும் ஜான் பாடினால் நல்லா இருக்கும்னு சொல்வாள்.இதுவரை சூப்பர் சிங்கர் நான் ரசித்து பார்த்ததில்லை.
    இதுவே முதல்முறை வெறித்தனமா பார்த்தது அதுவும் ஒன்லி வாட்சிங் ஃபார் ஜான் தம்பி.உங்களை எங்களிடம் அறிமுக படுத்திய விஜய் டிவிக்கு நன்றி.நீங்க பாடிய எல்லா பாடலும் பிடிக்கும் .ரொம்ப அதிகமா பிடித்த பாடல் மின்னலே நீ வந்து போனதேன் மெதுவா தந்தி அடிச்சான் (இந்த பாடலில் உங்களோட impruvaisation வெற லெவல் ).🎤💐👏🏻⭐🥳👌🏻🥇🎤

  • @mare3287
    @mare3287 3 місяці тому +4

    Happy to see you Title winner John frm Malaysia

  • @asikabanu2216
    @asikabanu2216 3 місяці тому +22

    John naa daily ungaluku vote panen 😊😊unga big fan naa neega happy irukanumm johneyy 😊 neega kandipa natham side varanum johneyy plzzz kandippa vaaga 😢😢 congratulations johneyyyy😊😊

  • @sathyat9100
    @sathyat9100 3 місяці тому +23

    John ne life long happy ya irukanum unaku nan daily vote panen❤❤❤❤❤❤❤❤❤

  • @charmalenealoysius4445
    @charmalenealoysius4445 3 місяці тому +3

    வாழ்த்துகள் சகோதரனே. Thank you என்பதை நன்றி என்று சொல்லிப் பழகுங்கள். வாழ்க, வளர்க .

  • @mallikaparamasivam4594
    @mallikaparamasivam4594 3 місяці тому +12

    John won the tittle winner with the blessings of the legend SPB sir and god❤his voice very soulful...namma vettu pillaiku vaazhukkal 🎉

  • @suganthidavid1339
    @suganthidavid1339 3 місяці тому +5

    தங்கமே நீ மென்மேலும் வளர்ந்து நல்ல பெயர் வாங்க வேண்டும் உனது எளிமை தன்னடக்கம் இதுவே உனது வெற்றி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Kuttysmile8485
    @Kuttysmile8485 3 місяці тому +16

    First tele vikadan channel thanks enga john ❤ kutty ya interview eduthu pottathukku romba miss panninen john unna❤

  • @kohilat5643
    @kohilat5643 3 місяці тому +10

    ஜான் தங்கம் இது உன்னோட வெற்றியின் முதல் படி இதை பிடித்து முன்னேற வேண்டும் உன்னை என் பிள்ளையாக நினைக்கிறேன் என் பிள்ளையை‌ பார்ப்பது போல் உள்ளது வாழ்க வளர்க

  • @buvanasankar-g9c
    @buvanasankar-g9c 3 місяці тому +2

    Congratulations John thambi ❤❤❤❤thodarthu yangaloda support ungalukku irukkum God bless you 😊😊

  • @stellalucas4331
    @stellalucas4331 3 місяці тому +18

    Congrats God bless you John stay blessed

  • @prani4798
    @prani4798 3 місяці тому +9

    When u z you didn't get any chances yet, I felt sad Johneyyyyy..But surely u r gonna have many more songs to sing thampi....Our prayers and support will be there for u forever ma. Reach more n more heightsda ❤

  • @meharbanua619
    @meharbanua619 3 місяці тому +4

    Thanks to tele Vikatan channel to take the interview of super singer John jerome👍sweeta pesura da johnnyyyyyyyy siricha muham unkku...thodarnthu padikitte iruppa...makkal support unakku eppome irukku da vesti manna johnnyyyyyyyyyyy 👍

  • @jshanthirani
    @jshanthirani 3 місяці тому +1

    இனிமையான குரல்...
    SPB..sir voice அப்படியே இருந்துச்சு,
    நீ நல்லா இருக்கனும் ஜான்,
    நிறைய பாடல்கள் கேட்டுக் கொண்டே இருக்கனும்.
    இத்தனை பாடல்களை கொடுத்ததுக்கு நன்றி ப்பா.!

  • @tharanarayani6888
    @tharanarayani6888 3 місяці тому +11

    நீ என் பையன் நீ இன்னும் பெரிய பெரிய இடத்துக்கு போவேன் தம்பி நான் இத்தன வருஷமா யார்கூமே ஓட்டு போட்டதில்ல பஸ்ட் டைம் உனக்கு தாம் நான் ஒட்டு போட்டேன் எனக்கு உன்னை அவ்வளவு புடிக்கும் உன்னுடைய எளிமை பிகைவு எல்லாம் எனக்கு புடிக்கும் நான் எப்போதும் உனக்காகை ப்ரைர் பண்ணிட்டு இருப்பேன் நீ தாம் வின் பண்ணனும் இன்று எனக்கு ரொம்ப சந்தோஷம் என் பையன் வின் பண்ணமாதிரி ஒரு சந்தோசம் ஆல் த் பெஸ்ட் கோட் ப்ளேசஸ் ஆயிஷ்மான் பாவா நீடுழி வாழ்க 💐👍❤️

  • @shantiguru5481
    @shantiguru5481 3 місяці тому +7

    Watching all episodes of JJ everyday as we miss John

  • @SheeJ17
    @SheeJ17 3 місяці тому +6

    The Best find of SS10 Johney❤ moreover Well deserved for Title Winner 🏆 Such a Pure , Innocent soul you're ... U made us so proud of u ...Still more way to go Thambi ❤Sure You'll reach the heights in music industry 🎉 🎉 🎉Thank U so much for this interview 🙏
    Love,Support ...Prayers always for u da kanna❤

  • @gvks9238
    @gvks9238 3 місяці тому +2

    உங்கள் song கேட்கும்போது Spb sir, நினைவுக்கு வருகிறது,தினமும் உங்க song பார்த்து கேட்டு ரசிக்கிறேன்,என்னோட கவலைக்கு மருந்தாக இருக்கிறீர்கள் வாழ்க வளர்க வாழ்த்துக்கள் 💐💐💐

  • @SheeJ17
    @SheeJ17 3 місяці тому +6

    The magic created through ur singing pulled us towards you❤What a mesmerizing Voice, clarity, Pronunciation... Soulful singing...The way u present urself all Composed, calm,humble...simply admiring you thambi❤Ignore the negativity...
    Keep Rocking da Kanna🎉

  • @marygabriel6403
    @marygabriel6403 3 місяці тому +10

    Super John Jesus loves you god bless you

  • @kamalkumarjranjan1954
    @kamalkumarjranjan1954 3 місяці тому +3

    Johnny boy you are the cutest.God bless u with all the happiness and health.May all your dreams come true..
    Be a good boy for ever..❤❤❤

  • @jeyanthibasker5662
    @jeyanthibasker5662 3 місяці тому +6

    John neenga title winner vanthadhu romba santhosam iruku all the best dear god bless you neenga periya aala varanum valthukkal❤

  • @jelinfemi2628
    @jelinfemi2628 3 місяці тому +3

    Congratulations 🎉thambi..u won million heart's ❤️ of Tamilnadu people n also from overseas as well..stay blessed 🙌 God bless you 🙏

  • @indhumathimathi3149
    @indhumathimathi3149 3 місяці тому +2

    John super singer la winnera vanthathatharku kadavuluku thanks sollanum .intha mathiri kudamba pillaikalai ukkapaduthanum.vazhga vijai TV .

  • @ponmani4721
    @ponmani4721 3 місяці тому +5

    John nee enakku thambi da nee life long nalla erukkanum nalla paadanum

  • @rajalakshmi3910
    @rajalakshmi3910 3 місяці тому +4

    My favourite singer very happy 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nisha-3865
    @nisha-3865 3 місяці тому +13

    உலக நாட்டை வென்ற நாயகன் ஜான்❤❤❤❤❤

  • @raihanasiraj8858
    @raihanasiraj8858 3 місяці тому +5

    Unakkum nee padupothu varra voice Kum sammanthamey illa thambi..... 👏👏👏👏👏🔥🔥🔥🔥🔥🙌🙌🙌🙌🙌🙌

  • @prani4798
    @prani4798 3 місяці тому +4

    Not only tamil naadu thampi... in Srilanka also u r having many fans ma ...visit srilanka tooo....❤

  • @RadhaaRadhaa-xx7fp
    @RadhaaRadhaa-xx7fp 3 місяці тому +4

    Gangrats 🎉🎉🎉 John.super.god bless you ❤❤❤

  • @ProgithYuvan
    @ProgithYuvan 3 місяці тому +6

    My. Favorite. Person. John jerome. Thnmpi. ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @antonykabrielrani9557
    @antonykabrielrani9557 3 місяці тому +3

    ❤❤❤🎉🎉🎉congrats God bless wishing you great future john bro

  • @MohamedRifai-jh3rg
    @MohamedRifai-jh3rg 3 місяці тому +6

    John செல்லம் come Srilanka

  • @MohamedJawahir-ct6ik
    @MohamedJawahir-ct6ik 3 місяці тому +59

    Great singer தொடர்ச்சியாக நான் இந்த நிகழ்ச்சியைப் பார்த்து வந்தேன் இவரது பச்ச மலப்பூவு எனும் பாடலை கேட்டதும் நினைத்தேன் இவர் Tittle winner ஆகிடுவார் என

  • @sharmanjames1663
    @sharmanjames1663 3 місяці тому +7

    Congratulations John God bless you❤❤

  • @kavithakannan8824
    @kavithakannan8824 3 місяці тому +2

    Jhon congrats to your future project ❤❤❤ always be happy 🫶

  • @alphacreations8309
    @alphacreations8309 3 місяці тому +7

    ஜான் காந்த குரல் உலகமெங்கும் ஒளி க் கட்டும் ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @parwathythurairatnam4483
    @parwathythurairatnam4483 3 місяці тому +2

    Best wishes for your bright future, god bless you John, congratulations.

  • @shantiguru5481
    @shantiguru5481 3 місяці тому +3

    I voted for john keeping reminder using 2 mobile miss calls and hotstar

  • @Chennaitamil355
    @Chennaitamil355 3 місяці тому +2

    Johneeeeyyyyyy....love u ma ❤

  • @shantiguru5481
    @shantiguru5481 3 місяці тому +2

    Mesmerizing voice John Jerome -JJ ,voice of the future❤

  • @maureenbandara552
    @maureenbandara552 3 місяці тому +4

    Congratulations and God bless you always mahan

  • @franciscarajaratnam1807
    @franciscarajaratnam1807 3 місяці тому +1

    John you are the winner of the super singer also winner of lots of people’s heart ❤️ It’s so great we are very happy congratulations . Continue your journey but I would like to say you have to continue your high study because it’s helping to your whole life God bless you Johnyyyy ❤❤❤

  • @joanarockyacelestinagnanas7386
    @joanarockyacelestinagnanas7386 3 місяці тому +2

    Congrats 🎉🎉🎉🎉🎉 Magan. Romba superaana magan nee pa.always be as U r now. Stay blessed.

  • @issacjoy8749
    @issacjoy8749 3 місяці тому +4

    John❤❤❤❤❤❤Johnny ❤❤❤❤❤super 👌 👍 😍 🥰 😘 thambi 🎉🎉🎉🎉

  • @issacjoy8749
    @issacjoy8749 3 місяці тому +5

    John.super🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @Selva-d3n
    @Selva-d3n 3 місяці тому +2

    I like John unga pattuku wait pandren

  • @hydee6018
    @hydee6018 3 місяці тому +6

    I will miss listening to you in the weekends

  • @shakilabegam2661
    @shakilabegam2661 3 місяці тому +7

    John.needhan.win.pannuvanu.enakku.therium..nan.migavum.sadhoshappattanda.thangam.nee.nallairukkanum.Amma

  • @dharanaij190
    @dharanaij190 3 місяці тому +8

    John thamiku valthukal❤

  • @shayamaliw9585
    @shayamaliw9585 3 місяці тому +11

    John bro ❤

  • @rayking8128
    @rayking8128 3 місяці тому +2

    Yaei jhonkutty unakku comment pottu pottu Kai valikkuthuda maganae God bless you thangam ❤❤❤❤❤❤❤

  • @annapuranisundram9413
    @annapuranisundram9413 3 місяці тому +4

    John all best to u god bless ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @lalithareddi8277
    @lalithareddi8277 3 місяці тому +3

    Congratulations John. Sing nalamvazha pedal for me

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 3 місяці тому +1

    Encouragement is very important for any one, John clearly mentioned about the people around him encouraged, this is give big confident to anyone. Thank you for all of these people.

  • @sureshragam
    @sureshragam 3 місяці тому +2

    வெற்றி வரும் போது தலைக்கு ஏறாமல், காலில் போட்டு மிதிக்காமல் இதயத்தில் வைத்தால் வாழ்வு மென்மேலும் வளரும்.

  • @ragavendrakumar7676
    @ragavendrakumar7676 3 місяці тому +7

    Vazthukal johnuh❤

  • @tharsinisivaskaran9242
    @tharsinisivaskaran9242 3 місяці тому +2

    என் தம்பி வெற்றி பெற்ற உணர்வு வாழ்த்துக்கள் John ❤❤❤❤❤❤மேலும் மேலும் வெற்றிகள் பெற வாழ்த்துகின்றேன்

  • @manivannanramasamypillai8961
    @manivannanramasamypillai8961 3 місяці тому +1

    ஜான்,உனது குரல் வளம் அருமை.மேன் மேலும் வளர வாழ்த்துகள்.

  • @pamathyvivek1387
    @pamathyvivek1387 3 місяці тому +1

    Love you my son ❤️ take care of your family.

  • @subathmmilan2710
    @subathmmilan2710 3 місяці тому +4

    Always John become play singer

  • @KrishnaVeni-gl9ff
    @KrishnaVeni-gl9ff 3 місяці тому +2

    nee jeyikkapiranthavan 🙌🏻💐

  • @Aslam.tAslam.t
    @Aslam.tAslam.t 3 місяці тому +4

    நீங்கள் தொடர்ந்து
    பாட்டுபாடிகொன்டே
    இருக்கனும்

  • @BaskarM-yt5hl
    @BaskarM-yt5hl 3 місяці тому +2

    Fantasy congratulations John

  • @VIJAY-gs3ok
    @VIJAY-gs3ok 3 місяці тому +5

    🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶
    SUPER SINGER🎤 1️⃣0️⃣
    TITLE WINNER 🏆
    JOHN JEROME
    🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶

  • @SuriyapraphaV
    @SuriyapraphaV 3 місяці тому +2

    John super

  • @SuSu-yl7tb
    @SuSu-yl7tb 3 місяці тому +2

    We are all waiting bro ❤

  • @keerthikam5448
    @keerthikam5448 3 місяці тому +4

    Jhon my favourite singer ❤❤❤❤❤

  • @ThilagamKumar-kc8be
    @ThilagamKumar-kc8be 3 місяці тому +1

    John john super❤

  • @shabreentaj4660
    @shabreentaj4660 3 місяці тому +4

    Super John super song ❤❤

  • @Itz.me.tharani.
    @Itz.me.tharani. 3 місяці тому +4

    Jhone, tamil naadu maddumalla unka song kedkira. srilankavila naanum koodathan. Bro congratulations 🎉 🎉

  • @subathmmilan2710
    @subathmmilan2710 3 місяці тому +3

    God bless you John

  • @kanithi7404
    @kanithi7404 3 місяці тому +1

    My kutty SPB johneeeeeyyyyyyyy 💙💙💙💙💙💙🌍🌍🌍🌍🌍🌍🙌🙌🙌🙌🙌🙌👌👌👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏

  • @KPOP-사랑해요
    @KPOP-사랑해요 3 місяці тому +7

    ஜான் சூப்பர்❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤

  • @moviemarket
    @moviemarket 3 місяці тому +1

    Very happy to see him win❤❤❤

  • @m.vasanthi6220
    @m.vasanthi6220 3 місяці тому +15

    ஜான் தம்பி சூப்பரா பாடுறிங்க தம்பி ❤

  • @YesuAntony-vu6go
    @YesuAntony-vu6go 3 місяці тому +2

    ஜான் 🎉🎉❤❤

  • @SupayaMaruthamuthu
    @SupayaMaruthamuthu 3 місяці тому +2

    Nxt spb sir

  • @RJanu-de4yi
    @RJanu-de4yi 3 місяці тому +2

    John ❤❤❤❤

  • @ravichandrankrish3141
    @ravichandrankrish3141 2 місяці тому

    John chellam,u r an inspiration kanna.Ur singing is a medicine for stressed people,ailing people and all.U should reach very great heights and always be happy.We all look forward to ur lovely career.Love u ma❤❤❤❤❤

  • @suganthidavid1339
    @suganthidavid1339 3 місяці тому +3

    உனக்கு வேஷ்டி சட்டை ரொம்ப க்யூட்டாக இருக்கு❤❤❤❤❤❤

  • @malarvili.muniandy
    @malarvili.muniandy 3 місяці тому +1

    John Anna... I'm your fan.. you sing very well... Please cut your hair anna.. my humble request 😊❤❤❤🎉🎉🎉🎉

  • @poomahal6860
    @poomahal6860 Місяць тому

    செல்ல குட்டி jj வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பல்லாண்டு🎉❤

  • @jeyaseelan2046
    @jeyaseelan2046 3 місяці тому +2

    Valthukkel John

  • @subathmmilan2710
    @subathmmilan2710 3 місяці тому +5

    Johne ku than kadavul varama koduththirukkar

  • @yashvanth9924
    @yashvanth9924 3 місяці тому +6

    Congrats johneyyyyyy❤❤ All the best for ur future

  • @subathmmilan2710
    @subathmmilan2710 3 місяці тому +2

    Thambi John hey nee Danus sir a follow panra pa athan vesti satta udukkura anyway romba santhosham da kanna ❤

  • @prani4798
    @prani4798 3 місяці тому +8

    Johneyyyyy we all miss u a lot ma ❤❤❤❤

  • @sreerenjini3837
    @sreerenjini3837 3 місяці тому +2

    Nice.

  • @sekarSuganthi-jd5hr
    @sekarSuganthi-jd5hr 3 місяці тому +2

    ஜான் உன்னை பார்க்கனும் பா ரொம்ப ஆசை இருக்கு முடியுமா

  • @sreerenjini3837
    @sreerenjini3837 3 місяці тому +1

    All the best.

  • @julithmary448
    @julithmary448 2 місяці тому

    John chella thambi God bless you da

  • @sarun7503
    @sarun7503 3 місяці тому

    John very talented singer you are. So you won the 10 th super singer award. Very simple person. And very very young too. You have good future. Wish you all the best.

  • @sreerenjini3837
    @sreerenjini3837 3 місяці тому +1

    Waiting.

  • @Pranaya-r1h
    @Pranaya-r1h 3 місяці тому

    John anna is the best

  • @rayappanv
    @rayappanv 3 місяці тому +1

    ❤❤❤❤❤❤❤.....

  • @rameswarirams2994
    @rameswarirams2994 3 місяці тому +2

    Congratulations John chellam ❤❤❤❤❤❤❤❤❤

  • @kavi475
    @kavi475 2 місяці тому +1

    மீண்டும்‌ எஸ்பி‌ வாய்ஸ்

  • @TamilSelvi-j9b
    @TamilSelvi-j9b 3 місяці тому +2

    Jhon kutty super cute ma🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉