அர்ஜுன அட்டகாசம் JAFFNA LAND&HOMES

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2025

КОМЕНТАРІ • 9

  • @BaranikumarKumar-o5x
    @BaranikumarKumar-o5x 23 дні тому +4

    Madayan nee padiththa manitha,,nee kambanukku kaal thoosikku ikka nikka mattai😊

  • @nanthannadarajah631
    @nanthannadarajah631 22 дні тому

    Doctor உங்கள் வார்த்தைப்பிரயோகம் மிக மிக தவறு நீங்கள் எப்படி அந்தப்பிள்ளையை அவள் இவள் என்று கதைக்கலாமா??? ஒரு வேலைசெய்யும்தொழிலாளியின் தொளிலை கேவலமாக கதைக்கலாமா??? மற்ரவர்களும் திருந்தி நல்லது செய்யக்கூடாதா? உண்மையிலையே Doctor நீங்கள்தான் எல்லோரும்திருந்துவதற்க்கு பிள்ளையார்சுளி போட்டது இதில் மாற்ருக்கருத்தே இல்லை! ஆனால் நீங்கள் உங்களைவிட்டால் எவரும்நல்லவர்கள்இல்லை என்று உலகுக்கு நிரூபிப்பதுதவறு! Please doctor take it Easy 🙏🙏🙏 நீங்கள்இப்போது மக்களுடையபிரதிநிதி என்பதை மனதில்க்கொண்டு செயற்ப்படுங்கள்! Doctor என்பது அது உங்கள் தனிப்பட்டது. ஆனால் நாடாளமன்ற உறுப்பினர்என்பது மக்களால்கொடுக்கப்பட்டது இதை தயவுசெய்துமனதில்க்கொண்டு இனிவரும்காலங்களில்செயற்படுவது எமது தாழ்மையானகருத்து🙏🙏🙏

  • @thirunavukarasusivanathan3021
    @thirunavukarasusivanathan3021 22 дні тому

    Dr. ARJUNA Ramadan, please stop this nonsense UA-cam trand. Please do your service to people .YOUR VOTES ARE MOR EXPECTING FROM YOU.