சவுக்கு சங்கர் குண்டாஸ் ரத்து ? | தமிழக காவல்துறையிடம் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட நீதிபதி |
Вставка
- Опубліковано 22 тра 2024
- சவுக்கு குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரிய சவுக்கு சங்கர் தாயாரின் மனு மீதான விசாரனையும் நீதிபதியின் அதிரடி அறிவிப்பும் !
#savukkushankar #savukku #dmk
பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
• பொய் சொல்லாதிங்க முதல்...
ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
• ஸ்டாலின் அறிவித்த 6000...
6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
• 6000 ரூபாயை வங்கியில் ...
தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
• தண்ணீருக்குள் முழ்கிய ...
சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
• சென்னை வெள்ளத்தில் மித...
சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
• சென்னையை மீட்கும் சீமா...
இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
• இயல்புநிலைக்கு திரும்ப...
மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
• மிரட்டும் மிக்ஜம் புயல...
தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
• தண்ணீரில் தத்தளிக்கவிட...
***********************************
For more updates:
Facebook :
/ saattaionline
Twitter : / saattaionline
Instagram: / saattaionline
#dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar - Комедії
சவுக்கு மீது சாட்டை க்கு உள்ள வன்மம் நன்றாக வெளிப்படுகிறது.
Chattai Nest you
சாட்டை உண் வண்மம் சவுக்கு மீதா. இல்லை நீங்கள் துண்டு போட்டு வைக்கிற புரோக்கர் வேலை செய்றீங்களா
சிவாஜி க்ருஷ்ணமூர்த்தி பேசாத பேச்சா சவுக்கு பேசி விட்டார்
சரியான கேள்வி.
தி.மு.க.வை எதிராக பேசினாரா ?
👏👏👏👏👏
👏👏👏👏👏👏👏
Adangommala
நான் ஒரு பச்சோந்தி இப்படிக்கு சாட்டை😂😂😂😂😂😂😂😂😂😂😂
அவனாவது செந்தில் பாலாஜி வீட்டு வாசல்ல நின்னு 350 கோடில வீடு கட்றானு போட்டோ போட்டான். நீ என்ன புடுங்கன....
ஆளும் கோமாளி ஆட்சியை... ஆட்சியின் அவலத்தை மக்களுக்கு எடுத்து சென்ற சவுக்கு மிக்க துணிச்சல் காரர்.
Poda sunni
சாமி சாமிநாதன் அவர்களுக்கு நன்றி நன்றி 🙏🙏🙏 நீதிபதி கடவுளுக்கு சமம்நேர்மை 🙏🙏
நாம் தமிழர் கட்சியைச் சார்ந்த நான் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான குண்டர் சட்டத்தை எதிர்கிறேன். ..
மணல் கொள்ளையர்கள்மீது குண்டர் சட்டம் போடப்பட்டதா..
போட்டால் முதல் குற்றவாளி சுடலை 😂😂
Echa savuku un ammava kupitan adhan jaila potruku
நாம்தமிழரை காப்பாற்றுவதே மணல் மாபியாதான் கோடிக்கணக்கில் வைகுந்தராஜன், கரிகாலன், ராமச்சந்திரன் வசம் வாங்கி இருக்கும் சீமானை என்ன செய்வது?
ஆர். எஸ்.எஸ். ஆதரவு இப்ப வெளங்குதா?
கஞ்சா சங்கர் கஞ்சா விற்பனையில் சம்பாதித்து கல்லா கட்டுனது ஏராளம்.
Rendavathu kuttravali seeman....
சவுக்கு சங்கர் மீது சாட்டை துறைமுழுகனின் தனிமனித தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது 😮😮😮😮😮😮
கடல் புலிகள்தான் தமிழ்நாடுக்குள்ள கடல் வழியாக கடத்தால் பண்ணுறாங்கன்னு சாவுக்கு பேசுனரே அப்போ எங்கபோனீங்க
@@MangaleshwariSivanesvaran
aama unmai
சவுக்கை பழி வாங்க வேண்டும் என்பது சாட்டை யின் ஆசை நன்றாக தெரிந்தது
சாட்டை மாறிவிடாடார ? இனி ஒரு வருடத்திற்க்கு வெளியவே வர இயலாது என்று பேசினார் இந்த சாட்டை எவளவு வன்மமாக பலதை குறித்து பேசினர் இந்த சாட்டை தெரியுமா ?
Savukku veliye vantha evarukku aapu nu ninaikalam
Unga vanmam epoxy theerum kevalamarukku
தமிழ் நாட்டு பொலிஸ் நல்ல உத்தமர்கள் நிங்க சாட்டை தூங்கிட்டு இருந்திங்க போல சவுக்கு சங்கர் சொன்னது உண்மை 💯👍
இவரையும உள்ளே போட்டு மரண பயத்தை காட்டியதை மறந்து விட்டார்.
போங்கடா நேத்து சரின்னு சொல்றிங்க இன்னிக்கு தப்புங்கிறிங்க
My salute to G.R.Swaminathan sir
My Salute to ThiruAnnamalai Eswarar
நீதிபதி என்றால் இவர் ஒரு தனித்துவமானவர். வாழ்த்துக்கள்
❤❤❤
நீதி அரசர்!!
அய்யய்யய்யோ!தமிழா தமிழா பாண்டியன் பாவம்.சவுக்கு வெளியே வரமாட்டார் என்று நினைத்து எக்கச்சக்கமா பேசிக்கிட்டு இருக்காரே.
😂
😂😂😂😂😂😂😂😂
Apdiye maathi pesi samaalika vendi than 😂
😂😂😂 சவுக்கு வெளிய வந்தா பாண்டியன் செத்தான்..😂😂
Yes
காவல் துறையின் காட்டுமிராண்டி தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க இது போன்ற நேர்மையான நீதிபதிகள் தேவை.
100 % onma
I feel can
L we l go get my k to❤😂❤❤😊😊 can by❤@@Suresh-je7ms
Very good 👍
எப்பா துரை எங்கும் தவறு நடக்கவில்லை யா. ஏனோ சட்டை சவுக்கு மோதல் ஏன். ஏதோ சவுக்கு மட்டும் தான் குற்றவாளி யா. ஏன் தனிமனித வாஞ்சை.
சவுக்கு சங்கர் குற்றவாளியாக மாற்றுவதற்கு முயற்சிகள் நடக்கிறது .
சாட்டை புது அலுவலகம் திறக்க உங்களுக்கு எங்க இருந்து பணம் வந்தது நீங்கள் சொல்லுங்கள்
அவர் u tube income
DMK, Ameer& jaffer Sadiq
சிங்கம் வெளியே வருது இருக்கடா உங்களுக்கெல்லாம் 😅😅😅😅
அசிங்கம்
Payanthudam thatkurii thaiyoli ku support vera 😂😂 oodraa
Veliya vantha palar mugam kilika padum......
ஆளும்கட்சியில்இருப்பவர்கள்எப்படி பேசினாலும்ஒன்றும்செய்வதில்லையே ஏன் அனைத்திலும் அரசியல்
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசுனப்ப கைது பண்ணி 56 நாட்கள் சிறைபடுத்தபட்டார் திமுக ஆட்சியில் தான்.
சாட்டை அவர்களே இந்த பதிவை மதிக்கிறேன்..
துரைமுருகன் அவர்கள் மன்னிப்பு கடிதம் எழுதி தானே வெளியே வந்தார், அதே மாதிரி மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்துட்டு வர வேண்டியதுதானே
ஊழலுக்கு எதிராக போராளிக்கு கிடைத்த வெற்றி
தாமரை🚩 நமஸ்காரம்🚩 சார்🙏💕 சவுக்கு சங்கர்.. ஜெயில் போட்டது.. போதைப்பொருள் மாநிலம்.. மாடல் ஸ்டாலின்🇨🇳
இவரைபோல் அணைத்து நீதிபதியும் இருந்தால் நாடு செழிப்பாகும்
சாட்டை பேச்சு அருமை 👌
Savukku இந்த நீதிபதிய தான் தப்பா பேசினான் முன்னாடி. இப்போ அவரு தான் காப்பாதராரு
மேலிடத்திலிருந்து சொன்னா என்னடா உனக்கு என்னடா வைத்து வலிக்குது😂😂😂😂
Thairiyam iruntha melee ullavargal perai sollu
தமிழனாய் ஒன்றினைவோம் 💪 நாம் தமிழர் கட்சி.
Seeman Tamilan illai
super savukku you are a great man
@@chinnasamyc3777
🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃
மலையாளி
Seeman Oru Malayali
அப்போ சாட்டை இவ்வளவு நாள் பேசியது எல்லாம் வீண் தானா
வயது வித்தியாசம் இல்லாமல் தகுதிக்கு மேல் உங்கள் கையில் சேனல் இருக்கிறது என்ற மமதையில் பிரதமரை தரக்குறைவாக விமரிசனம் செய்தும் நீதிபதிகளும் மேல் நீதிபதியாக பாவித்து யார் என்ன செய்ய வேண்டும் என்று அறிவுரை கூறுவதற்கு உங்களுக்கு அனுமதி அளித்தது யார்?
செய்ய வேண்டியதை செய்தால் நடக்க வேண்டியது நடக்கும். சங்கர் மிகப்பெரிய சக்தி வாய்ந்தவர். இது நடக்கும்னு எனக்கு ஏற்கனவே தெரியும். பாவம் எதிரிகள்.
G R Swaminathan is a great judge.
குண்டாஸ் சட்டத்தை தவறுதலாக பயன்படுதும் கலைக்டர் காவல் அதிகாரிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும. சம்மந்த பட்ட நபருக்காகும் செலவுகளை குண்டாஸ். போட்ட அதிகாரிகளிடம் இருந்து வசூலிக்க வேண்டும்
சவுக்கு சாட்டை கிசோர் சாமி மாரிதாஸ் எல்லாம் ஒரே கேட்டகிரி
Sattai supported gsquare.. wat about that?
2nd brocker😂
நீ எதுக்காட கவலை தமிழர்களை பற்றி
🥃🥃🥃🥃🥃🦴🦴🦴🦴🦴
இந்த புருடா மன்னன், அதர்மம் மனோஜ், சுந்தரவல்லி, கருஞ்சிருத்தை படை இவங்க எல்லா புனிதர்களா?
மாரிதாசை இதில் சேர்க்க வேண்டாம் நண்பா
Sivaji krishnamoorthy, Udhayanidhi, Leoni,saidai Sadiq etc have talked very badly
நீதிபதி சுவாமிநாதன் ஐயா அவர்கள் வளமுடன் வாழ வேண்டும், அவருடைய நீதியும் வாழ்க. விரைவில் சவுக்கு விடுதலை என்கிற தீர்ப்பையும் வழங்குவார் என்று எதிர்பார்க்கிறோம். 🙏🙏🙏🙏🙏🙏
நன்றிகள் to நீதிபதி அய்யா
Why not Sivagi Krishnamurti booked under Gundas act
யோவ் சாட்டை உனக்கு ஏன்யா சவுக்கு மேல் இவ்வளவு வன்மம்.
Freedom of speech is very important
Wait for savukku shankar 2.0
3 வருஷம் சிறை தண்டனை பெற்ற அமைச்சர் பொன்முடி உச்ச நீதி மன்றத்தில் விடுவிக்கப் பட்டார். (மேல் முறையீடு தீர்ப்பு வரை.?)
சவுக்கு மீதான குண்டர் சட்டம் குறித்து நீதிபதி விரைவில் விசாரித்தது பெரிய விஷயமா?
(தி.மு.க பேச்சாளர்களை விட சவுக்கு பேசிவிட்டாரா?&💐
Most RSS ppl are honest nationalist
Thank you Brother.annaamalaiyaar arul
செய்திகள்... ஊடகங்களுக்கு என்ன சொன்னப்ப.... அவனது வீடியோ போட திங்க... என்று சொல்லிட்டு இது ஐந்தாவது விடியோ.... உனக்கு இன்று செய்தி கிடைக்கவில்லையா? தமிழ் நாட்டில் அந்த பிரச்சினை இருக்கிறது... இந்த பிரச்சினை இருக்கிறது...... புரோக்கரா பத்தி பேச திங்கனு சொன்னது யாரோ.... அவன் தன் புரோக்கர்....
நீ பேசரதுசரியா
தம்பி எவரும் எந்த புகார் தெரிவித்தால்தான் தப்புக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்றால் இங்கு பல பெயர்கள் சுதந்திரமாகத்தான் தெரிவார்கள்
சிறப்பு
சிறப்பு!
நீதி எப்போதும் வெல்லும்!!!!
இவனுக்கு சங்கர் மீது பொறாமை எப்போதும் உண்டு யூ டுப் மோதல்
நடுவர் நீதிமன்றத்தில் அரசியல் செல்வாக்கு இல்லை தம்பி.போலீசிடம் செல்வாக்கு காட்டலாம்
அண்ணா இதுபோன்ற சமூக சீர்திருத்த கருத்துக்களை பதிவு செய்ய என் வாழ்த்துக்கள்
யார் தவறு செய்தாலும் ... அவர்களை உரிய ஆதாரத்துடன் மக்களுக்கு தெரியபடுத்துவதில் சாட்டை, சவுக்கு சங்கர், மாரிதாஷ் போன்றோர் ஒன்றாக இணைந்து செயல் படவேண்டும்...
Unmayana Manidha kadavul gr saminadhan sir . Super support sir ennudaya salute
Oru vazhakku irukumbodhu
Matroru vazhakku podalama sir.
நீதி வென்றது சவுக்கு அண்ணாவுக்கு
நான் ஏதையெல்லாம் பேசுவேன் எதையெல்லாம் பேசமாட்டேன் என்பதை உறுதிமொழிப்பத்திரமாக சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என ஆணைபிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறதே! உங்களது இப்பதிவு ஆதற்கு நேர்முரணாகவல்லவா உள்ளது?
கடவுளுக்கே தெரியாத பதிலை, மனிதனிடம் கேட்பது அறிவின்மையின் உச்சம்.
சவுக்கு வாக்குறுதி கேட்டாலே குண்டாஸ் ரத்து செய்யப்படும் என்று பொருள்
வெழிநாடு வாழ் இலங்கை தமிழ் மக்களிடம் இருந்து கட்சிக்கு மாதம்தோறும் நிதி பெருவதாக சொல்லப்படுகிறதே. அதைப்பற்றி விரிவான செய்தி பதிவு செய்யுங்கள் தோழரே..இத பற்றி வாய திரக்கமாட்டான் சில்றபய…
அருமை...
Congratulations to சவுக்கு sankàr
Excellent
வாழ்த்துக்கள் வணக்கம்
நீதிமான் கிட்டையே ரெக்கமண்டேசன் , வெளங்கும்.
இதை வச்சே காது இருக்கவன புல்லா வச்சு செய்வாப்ளயே ஜவுக்கு 😂😂😂
என்றைக்கு குண்டர் சட்டம் இந்த மாதிரி விலைபோன பத்திரிகையாளர்கள் மீது பாய்கிறதோ அன்றுதான் அது முறையாக பயன்படுத்தப்படுகிறது என்று நம்பலாம்!
G square நல்லா வேலை செய்யுது சாட்டை...
நிரூபிக்க முடியுமா?
உங்கள் வாயி..
எத வேணாலும் சொல்லுவீங்க 😅😅
இன்னும் சொல்லுங்க..
வளர்ந்து கொள்கிறோம் 😅😅
🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🦴🦴🦴🦴🦴
Thank you sir Netruil analysis vazha valamudan
எதே குண்டாஸ் கிடைக்கலையா என்னடா இது சுடலைக்கு வந்த சோதனை😂
நிங்கள நினைத்தால் வெற்றி கிடைக்கும்
அசுரன் படத்தில் ஒரு வசனம் வரும் என் பிள்ளை பத்து பேர் வந்தாலும் ஒத்த ஆளா அடிப்பானே அது மாதிரி தம்பி சாட்டை
😂
சாட்டை முகத்தில் இன்று மகிழ்ச்சி தெரியவில்லையே🤣🤣🤣
உங்களுக்கு நேரம் சரியில்லை என்பது நன்றாக தெரிகிறது
G.R S அவர்களின பணி சிறக்க வாழ்த்துக்கள் மாரிராஜ் கடையநல்லூர் தென்காசி மாவட்டம்
Judge is correct.saukku is the only man who talked bravely.He should be tired by law only and should not be beaten.sattai you should be very sad😊
Bro Adani Electricity Scam in Tamilnadu ada pathi Video podunga...?
தேவேந்திர குல மாவீரர் சவுக்கு... அதிமுகவின் எதிர்காலம்
😂😂
பாரத பிரதமர் திருமோடி அவர்கள் ஹிந்தி மொழியில் என்ன பேசினார் என்பதை தங்களைப் போன்ற அறிவுஜீவிகள் புரிந்து கொண்டு பொதுவெளியில் பேச வேண்டும்.
நீதியின் நிமித்தம் துன்பப்படுகிறார்கள் பாக்கியவான்கள்
ஐயாசுவாமிநாதன்நீதிபதிஅவர்களுக்குஏழைமக்களின்விண்ணப்பம்கள்ளக்குறிச்சிமாணவிவழக்கில்நீதியைபெற்றுத்தாறுங்கள்ஐயா
2:11 என்னது பாரத பிரதமர் நரேந்திர மோடி தாக்கப்பட்டாரா...?
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😂😂😂😂😂😄😄😄😄😄😄😄😄😄😄
Ppm
There is still some hope for justice in TN
Thank thank
Adgp அருண் அவர்கள் புராண கால அரிச்சந்திரனா? அருண் காவல்துறையில் நீடிக்க தகுதியிருக்கா? காவல் நிலையத்தில் 100 புகார்கள் கொடுத்தும் நடவடிக்கை இல்லை, தகுதியில்லாத அருண் பதவி விலகுவாரா?
Why you don't speak about udhaya nithi😂🎉
Nithi vangi irrupan
good.. judgement
Good: High Court Judge verdict
Bad: DMK government action
Ugly : Goondas on speech
😊😊😊😊
மாதொரு பாகன் தமிழ் இனத்தை தவறாக பேசிய நூல்
இவன் தொடர்ந்து சமூகத்திற்கு எதிராகவும் பெண்களுக்கு எதிராகவும்
அவதூறு பரப்புவதை வாடிக்கையாகக் Habitual offender என்பது இவனுக்கு முற்றிலும் பொருந்தும்.
எனவே தண்டனை கடுமையாக இருக்கவேண்டும். பிறருக்கு இது ஒரு பாடமாக அமையும் என்பது திண்ணம்.
சாட்டையின் வன்மம் பேச்சுக்கு இது சிறந்த உதாரணம்.
மொழி தெரியாமல் ஜி பேசியதை திரித்து கூறுகின்றனர்.
Anna super anna
வயித்தை கலக்குதோ சாட்டைக்கு 😅😅😅
அவன் அதாவது சங்கர் பேசியது தீமூகா குறித்து அதிகமாக பேசினான் 😂
Sattai katharal 😂😂😂😂
ஒத்துக்கிடியா தம்பி???
சிங்கம் சிங்கம் தான்
யாரு சிங்கம்?
@@adavadi6934 புரிந்தவர்களுக்கு புரிந்தால் போதும்
2:13 ultimate uh annae 🤣🤣🤣
எல்லாம்..அரசின்😂நீதிமன்றநாடகம்
எல்லா துறையிலும் சங்கிகள் ஆதிக்கம் நடக்கிறது.
Anna oru doubt ippa nama kachi MP seat oru 15 seat win panita. Congress illa BJP ku oru 5 seat shortage Yana nama kachi yaruku support panu ❓
கஞ்சா சங்கர் இவளோ சீக்கிரமாக வெளிய வரானா ???
I think proud kannadiga interrupt his case 😂😂
Stuppit
Neethanda ganja
@@k.s.s.4229 சரியான பதிவு 🌷🌷🌷
ஆமையால் ஒன்னுமே முடியல...
Kasu erundha podhumaaa
வழங்கும் போது என்பதை மாற்றவும்
Ruling party ku opposite ah pesinathu unmai.real hero
Whatever subject matter Mr.Durai murugan takes up for exposition in his blog, he excels in his performance.
Savukku annanin vetri da …. annamalaiyarin Arul… 🙏🏻🙏🏻🙏🏻
Deal முடிந்தது.
சுவாமினாதன் ... விசுவாசி.