Edappadi Palanisamy: முன்னாள் அமைச்சர்களின் அழுத்தத்திற்கு பின்னால் BJP? IMPERFECT SHOW

Поділитися
Вставка
  • Опубліковано 30 лип 2024
  • #eps #admk#isro #tnpolitics #currentaffairs #bjp
    In this video, we cover a range of significant political and legal developments, focusing on both state and national issues:
    00:00 - 1:48 | ADMK-வின் தொண்டர்கள் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கவில்லையா?
    We discuss whether ADMK supporters have boycotted the Vikravandi by-election.
    1:49 - 7:45 | EPS Discusses with Party Leaders
    An analysis of EPS's recent discussions with party leaders regarding current political strategies and decisions.
    7:46 - 8:38 | BJP Annamalai Vs Congress Selvaperunthagai Vs ADMK Jayakumar
    A breakdown of the political showdown between BJP's Annamalai, Congress's Selvaperunthagai, and ADMK's Jayakumar.
    8:39 - 9:22 | Congress MP Sasikanth Senthil Asks to Enquire Aruthra Connections Including Amarprasath Reddy and RK Suresh
    We explore the call by Congress MP Sasikanth Senthil to investigate Aruthra connections involving Amarprasath Reddy and RK Suresh.
    9:23 - 11:15 | Aruthra and Annamalai Case
    An in-depth look into the Aruthra and Annamalai case and its implications.
    11:16 - 11:32 | COP Arun Orders Police Officers to be Vigilant
    COP Arun's directives to the police force to maintain vigilance are discussed.
    11:33 - 13:19 | High Court Orders TN Government to Inspect Kalvarayana Hills and Submit a Report
    The High Court's order to the Tamil Nadu government to inspect the Kalvarayana hills and submit a report is analyzed.
    13:20 - 14:36 | The Supreme Court on Wednesday Ruled that a Divorced Muslim Woman is Entitled to Seek Maintenance from Her Husband
    A look at the Supreme Court's ruling that a divorced Muslim woman can seek maintenance under Section 125 of the Criminal Procedure Code.
    14:37 - 15:36 | The Supreme Court Adjourned the Hearing of the Petitions Seeking the Cancellation of the NEET-UG 2024 Exam
    An update on the Supreme Court's decision to adjourn the hearing on petitions seeking the cancellation of the NEET-UG 2024 exam.
    15:37 - 17:25 | The Espionage Case Against ISRO Scientist Nambi Narayanan
    A discussion on the espionage case against ISRO scientist Nambi Narayanan, allegedly created by a Kerala cop after a Maldivian woman spurned his advances, as stated by the CBI.
    17:26 - 18:12 | NTK Cadres Saatai Durai Murugan Arrest
    Details on the arrest of NTK cadre Saatai Durai Murugan.
    18:13 - 19:04 | Tweets and Memes
    A segment featuring notable tweets and memes related to the discussed topics.
    19:05 - 19:52 | Award
    Join us as we navigate these pivotal events, offering insights and analysis to help you understand the changing political and legal landscape.
    Register for Free Career Counselling - bit.ly/3TGk9NN
    Explore new heights in your career with GUVI’s FREE Career Counselling session! Dive into expert advice on IT career enhancement, job search strategies, and interview mastery. Register now.
    Kashmir பிரச்னை: இந்தியாவுடன் மோதும் சீனா, பாகிஸ்தான்! Imperfect Show
    • Kashmir பிரச்னை: இந்தி...
    whatsapp.com/channel/0029VaK1...
    Host : Cibi Chakravarthy
    Host : Varun
    script : Cibi Chakravarthy
    Camera : Sandeep
    Video Editor : Divith
    Thumbnail Artist: Prem davinci
    Channel Manager: Kamali Kamaraj
    Asst Channel Head: Hassan Hafeezh
    ###
    N. Cibi Chakravarthy Social Media Handle:
    Facebook - / cibi02
    Instagram - cibi_chakra...
    Twitter - / cforcibi
    Twitter - / varunsnac
    Facebook - / varun.snac
    Instagram - / varunsnac
    Install Vikatan App - vikatanmobile.page.link/vikat...
    Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
    Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile.page.link/vikat...

КОМЕНТАРІ • 103

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 20 днів тому +8

    சட்டம் ஒழுங்கு சரி இல்லை என்றால், இவ்வளவு மக்கள் இப்படி இயல்பா இருக்க முடியாது மக்களே!

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 20 днів тому +8

    வாக்கை வீணடிக்க கூடாது என்பதால் வாங்க வேண்டியதை வாங்கி கொண்டு வாக்கை செலுத்தி இருப்பார்கள்.கவலை படாதீர்கள்!

  • @periasamy5515
    @periasamy5515 20 днів тому +4

    ♦️0 பன்னீர் 20rs டோக்கன் தினகரன் வேலைக்காரி ஆயா போன்ற நபர்கள் ஒருபோதும் அதிமுகவில் உள்ளே வர அனுமதிக்கவே கூடாது... அண்ணா திமுக தொண்டர்கள் ஒருபோதும் இதை அனுமதிக்க மாட்டார்கள் ❤️✅✌🏻🙏🏻🇾🇪

  • @JaiKumar-ni2rp
    @JaiKumar-ni2rp 20 днів тому +2

    2G வழக்கில் வினோத்ராய் மீது CBI குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யுமா?

  • @eshwaran8691
    @eshwaran8691 20 днів тому +5

    எவ்வளவு நல்ல திட்டங்களை திமுக செய்திருப்பதை மறைத்து சில நிர்வாகச் சிக்கலினால் ஏற்பட்ட தவறுகளை பூதாகரமாக ப் பேச மேலிடத்திலிருந்து வரும் அழுத்தம் காரணமாக தினமும் கமெண்ட் செய்கிறது விகடன்.
    ஏன் இன்று தர்மபுரியில் மக்களுடன் முதல்வரின் திட்டம் ஊரகத்தில் தொடங்கியதும் பற்றியோ இத்திட்டத்தினால் நகர்புறங்களில் நடந்த நல்லதொரு மாற்றத்தைக் கூற ஏன் மறக்கிறீர்கள்.

  • @ramachandran8630
    @ramachandran8630 20 днів тому +10

    தரைப்பாடி அமாவாசை

  • @durairaj5406
    @durairaj5406 20 днів тому +12

    அப்பாவிங்க சார்வாள், இறந்த மூத்த தலைவரான கருணாநிதிய இப்படிப்பட்ட இழிவான பாடல்களாக பாடிய இருவருடைய யேக்கியதை பற்றி விகடன்ல விமர்சிக்க தயங்குகின்றன ,யோக்கியன் வரான் என்ற பழமொழி , ஞாபகமாக உள்ளது.

    • @satyalover
      @satyalover 20 днів тому +2

      பகுத்தறிவு பாயா
      ஈவேரா ஆயா
      கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது தான் திராவிடமும் ஆரியமும்
      திராவிட நாடு திராவிட மொழி எங்கே ?திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன
      பகுத்தறிவு பாயா
      ஈவேரா ஆயா 0:08

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 20 днів тому +2

    புத்தகம் படிக்க தெரிந்தவன் எல்லாம் யோக்கியன் ஆக இருப்பான் என்று சொல்ல முடியாது

  • @balajijayasingh3307
    @balajijayasingh3307 20 днів тому +12

    சொல்லிக்க ஒன்றும் இல்லை என்பது முதல் comment

  • @psp_online
    @psp_online 20 днів тому +3

    Please talk on GO on 50 percent reservation for in-service medics in PG NEET

  • @psp_online
    @psp_online 20 днів тому +7

    Congress vs Annamalai.
    9.7.24 - Selvaperunthagai and an advocate
    10.7.24 - Anand Srinivasan and retd IPS officer
    11.7.24 - Trichy Velusamy...
    Annamalai ku idhu thevai dhan...
    Tomorrow yaaro???

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 19 днів тому

    Arumai Cibi bro and Varun bro ❤️💐👌

  • @rameshiss3704
    @rameshiss3704 20 днів тому +1

    🎉🎉🎉

  • @kalyanasundaramthirugnanas7820
    @kalyanasundaramthirugnanas7820 20 днів тому

    ISRO Shri NambiNarayanan an absolutely a great personality Those who wanted to tarnish his image or already created problems will face their Waterloo A soul of highest integrity I don’t think any body can tarnish his image Good bless him forever 🙏🙏🙏🙏🙏💐

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 20 днів тому +1

    நீங்க but ஆனால் என்று சொல்வது போல், அவர் இன்றைக்கு இன்றைக்கு என்று கூறுகிறார்.

  • @srishastihasri631
    @srishastihasri631 20 днів тому

    Nice

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 20 днів тому +1

    நீண்ட நாட்களுக்கு பிறகு எக்ஸ் தளம் சுவாரஸ்யமான தாக இருக்கிறது

  • @Ravindran-li2xi
    @Ravindran-li2xi 20 днів тому +1

    இடைத் தேர்தலில் வெல்லப் போவது ஆளும் கட்சியே...இதிலென்ன சந்தேகம் உனக்கு..

  • @VoiceofKumaran360
    @VoiceofKumaran360 20 днів тому

    நம்பி நாராயணன் பற்றி பதிவு செய்தமைக்கு நன்றி ❤

  • @rajashekaranabaranji2073
    @rajashekaranabaranji2073 20 днів тому +1

    will ADMK and BJP be finished now? Hope it happens

  • @ragragavan2731
    @ragragavan2731 20 днів тому

    அதானி ஸ்டாலின் meeting பேச மாட்டிங்களா 😮

  • @dineshjana1192
    @dineshjana1192 20 днів тому +1

    I am first janaàaaa

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq 20 днів тому

    GOOD NIGHT 🙏🙏

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 20 днів тому +1

    நம்பி நாராயணன் ஒரு வழக்கில் சம்பந்தப்பட்டு இல்லை, சம்பந்தபடுதபட்டு என்று கூறவும்.

  • @afreenshaikhafreenshaikh8317
    @afreenshaikhafreenshaikh8317 20 днів тому +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @yuvarajs509
    @yuvarajs509 20 днів тому +1

    2026 ஏதும் நடக்கலாம்!!!

  • @hariharan3848
    @hariharan3848 20 днів тому

    Unga se tha Ilangovan ku vanduthu yendra sol add ayiutu irukku avar kittaiyum sollunga pa

  • @ArunKumar-kx1wy
    @ArunKumar-kx1wy 20 днів тому +1

    கரோனாவின் தற்போதைய நிலை என்ன???

  • @Ravindran-li2xi
    @Ravindran-li2xi 20 днів тому +1

    கலைஞரை இழிவாக பாடிய பாட்டை ஒரு தேர்ந்த அரசியல்வாதி என்று சொல்லிக் கொள்ளும் சீமான் கூறலாமா..அதனை விகடன் கண்டிக்க வேண்டாமா..

  • @seranseran7327
    @seranseran7327 20 днів тому +2

    Admk தொண்டர்கள் யாரும் டென்டர் பள்ளு சாமி பேச்சை யாரும் கேக்க மாட்டாங்க 😂😂😂😂😂

  • @RajVeer-w7p
    @RajVeer-w7p 20 днів тому +1

    Vedhalam annamalai but why admk people urinating

  • @ako4793
    @ako4793 20 днів тому

    Yes law n order is much better than other states but that doesn’t mean that this killing should be neglected. Justice for Amstrong, but at the same time u cannot claim that law n order ain’t fair in TN, of course here n there rowdies do exist but when a complain is filed, they should be treated with iron hold.
    It’s always the case with TN cops no matter who the ruler is, they will not hurt them to the core until n unless they have breached the line. It’s one of the best police in India.

  • @arumugamthangavel6418
    @arumugamthangavel6418 20 днів тому +1

    எடப்பாடி இனிடெட்பாடிதான்

  • @ggsrinivas570
    @ggsrinivas570 20 днів тому +1

    What you're expecting won't happen in anything against of ruling party as your dream or wish dears.😂😂😂
    Atleast edupudi should maintain this stand but why this contested peoples from AIADMK thinking like this, As a common man I understand since they fielded maximum well known or familiar persons they fielded with lot's of .......hope you understand dears😅

  • @silambansengodan6339
    @silambansengodan6339 20 днів тому

    Supperappu

  • @nazeemarahim9641
    @nazeemarahim9641 20 днів тому +1

    சி.அம்மா சேர்க்கணும்ன்னு ஈசியாக சொல்லுவாங்க.சி.அம்மா பரப்பன அக்ரஹாரத்துக்கு போறதுக்கு முன்னாடி கொடுத்ததாக சொல்லப்பட்ட அமௌண்ட் யார் திருப்பிக் குடுப்பாங்க!?!?!?😂😂😂😂😂

  • @padmanathana9877
    @padmanathana9877 20 днів тому

    Mr Annamalai sir Dmk nabargalin meethu case yosithu potteergala allathu yaravathu solli potteergala sir madam Jeyalalithave Dmk potta casil erunthu meendu vara mudiyavillai yevvalavo muyandrum sir yosiyungal

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf 20 днів тому +1

    Welcome sir

  • @abdulhameed-gz4hh
    @abdulhameed-gz4hh 20 днів тому

    Nambi sir la india oda thangam avara ipdi asinga padithidanga

  • @dheenadhayalanv3275
    @dheenadhayalanv3275 20 днів тому +1

    சைமனுக்கு எப்ப நாகரிகம் தெரிஞ்சது

  • @SaraswathiKaliannan-d3v
    @SaraswathiKaliannan-d3v 19 днів тому

    Vettipayan Annamalai

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 20 днів тому

    அடுத்த மாநிலத்தை ஒப்பிட வெட்கப்படவேண்டும்

  • @narayananperi6858
    @narayananperi6858 20 днів тому

    Fact check and speak on what
    Annamalai has said about selvaperundagai.
    He has given some points
    About selvaperundagai 😀😀

  • @krishnatheatre8555
    @krishnatheatre8555 20 днів тому +5

    எதுவும் பேசாது...காசு மட்டும் தான் பேசும்

  • @vignesha4507
    @vignesha4507 20 днів тому

    News ah sollungada

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 20 днів тому +1

    காந்தி விக்ரவாண்டியில் வெற்றி பெறுவார்

  • @selvamsevan-vo8zf
    @selvamsevan-vo8zf 20 днів тому +2

    காமெடி பீஸ்

  • @sureshramanathan3179
    @sureshramanathan3179 19 днів тому

    சின்னம்மாவின் ஸீலீப்பர் செல் முன்னாள் அமைச்சர்களோ😮😅

  • @MrEla123
    @MrEla123 20 днів тому +1

    Don't insult any political party..time line 1.20 you both insult dmdk

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 20 днів тому

    பல்லு போன பின் பகோடா சாப்பிட முடியாது

  • @Kandhu_Ram
    @Kandhu_Ram 20 днів тому

    Shake இல்லாம கம்பர் எழுதிய ராமாயணம் அப்படின்னு தான் சொன்னார் - முட்டு ஜெயக்குமார் 😂😂😂

  • @HYMACOOKING_1986
    @HYMACOOKING_1986 19 днів тому

    Wants more from selva perunthagai..better than train mariyal leader..congress returns a irukanum

  • @JaiKumar-ni2rp
    @JaiKumar-ni2rp 20 днів тому

    நாதக இரண்டாமிடமாக இருந்தால் பழனிசாமியின் ராஜதந்திரம் என எண்ணலாம்

  • @RIFAYCAPSCO
    @RIFAYCAPSCO 20 днів тому

    குறிப்பிட்ட பெண் வேறு ஒருவரை திருமணம் செய்த பின்னும் ஜிவானம்சம் வழங்க வேண்டுமா!?
    நாங்களும்(பெண்) ஆண்களும் சமம் என்று சொல்லும் போது உரிமை என்பது பொறுந்துமா?

  • @narayananperi6858
    @narayananperi6858 20 днів тому

    Ap has got 60,000 crs for petrochemical projects. See how they are getting funds
    Speak on this 😀😀

  • @raveenthirankasi4503
    @raveenthirankasi4503 20 днів тому

    கள்ளக்குறிச்சிக்கு நேற்று லீவா?😂 வேற வழியில்லாமல் ஆருத்ராவை தொட்டுடீங்களா?😂😂

  • @VV-yh4uh
    @VV-yh4uh 12 днів тому

    சவுக்கு சங்கர் ஆடியோ❓

  • @jackyjacky7821
    @jackyjacky7821 19 днів тому

    இறந்துவிட்டால் அவன் செய்த துரோகம் மறந்து விடுமா

  • @ramkumar-lp4jn
    @ramkumar-lp4jn 20 днів тому

    O

  • @vimashrab
    @vimashrab 20 днів тому

    சசிகலா, திவாகரன், தினகரன்...தமிழ்நாட்டில் மறுபடியுமா?

    • @Ramesh-rr7su
      @Ramesh-rr7su 20 днів тому

      ஆதிமுக வை அழித்த கொடநாடு கொலையாளி எடப்பாடி எல்லாம் பொது செயலாளர் ஆக இருக்கும் போது சசிகலா, தினகரன்,திவாகரன் கட்சிக்கு வர கூடாதா என்ன?

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 19 днів тому

      ஐயோ

  • @arumugamthangavel6418
    @arumugamthangavel6418 20 днів тому

    பாஜக வேஒருமோசமானகட்சியே

  • @sivasaran2430
    @sivasaran2430 20 днів тому

    ADMK யின் ஆட்சி இருக்கும் போது ஒரு comment யில் eatharkku அதிகம் ADMK க்கு அடிக்கடி அவர்களுக்கு award kudukkuringanu கேட்டாங்க அதுக்கு. மீடியா எதிர்கட்சி மாதிரி செயல் படனும் அதன் அவர்களுக்கு award nu sonnninga.. ana ippoum ADMK ku thaan kudukkuringa....award eanpathu makkalin kandanathai comedya Ka soltra mathiri irukka vendum

  • @loganathan.k4785
    @loganathan.k4785 20 днів тому

    ஏன்டா தாத்தியை பத்தி பேசமான்டிங்ங

  • @deepanprasath2563
    @deepanprasath2563 20 днів тому +2

    Dmk and Stalin against ungakitta entha news ilaya dmk ups

  • @user-in4zy5tr7v
    @user-in4zy5tr7v 17 днів тому

    Who is BJP to Control AIADMK? BJP is loosing to Pappu so better go back to North & Do what needs to do Rather than Creating Problem in AIADMK u a h

  • @sakthivelb741
    @sakthivelb741 20 днів тому

    அண்ணாமலை வார்த்தைகள் 1 கூட 2 அண்ணே எடப்பாடி வார்த்தைகள் 1 இன்டைக்கி 2 இலக்கணப்பிழை அதாவது அவர் கேட்டுக்கொள்ளப்படுகிறது இப்படி ஸ்டாலின் 1 ஆக உங்கள் நண்பர் சகோ இளங்கோவன் 1 உம் எனும் பின்னொட்டு வார்த்தைக்கு வார்த்தை 2 வந்துட்டு எல்லா ஊடககாரர்களும் 1 இந்நிலையில் 2 என்பது 3 ஆனது இன்னும் பலர் தவறாக பேசுகின்றனர்

  • @arumugamthangavel6418
    @arumugamthangavel6418 20 днів тому

    டாடீமம்மீகூட்டணிவைக்கலாம்டெட்பாடி

  • @sreenias
    @sreenias 20 днів тому

    Seeman pesuvadhu thavaru nnu thavarikooda unga vaaila varadhaa alavukku mudhalaali paasam... Idhula unmaiya soldrom.. nadunilaiyaa irukkom nu... 😂😂😂😂

  • @athiyamankpr3748
    @athiyamankpr3748 19 днів тому

    Moratu Mutta irukae 😂😂😂

  • @__AKASHM
    @__AKASHM 20 днів тому

    dmk pandra thappa pesave maatingureenga.,velila therira periya issue mattum pesittu poreenga.,Atha panna media vendam.,just news apps pothum.,You'r not doing your job ..,
    If a good media exist in india then india was a developed country.

  • @kalisveera8742
    @kalisveera8742 20 днів тому +4

    கனிமொழி எங்க போய்ட்டாங்கன்னு தெரியலையே அட அட கண்டா வர சொல்லுங்க கள்ளக்குறிச்சி கையோட கூட்டி வாருங்க கண்டா வரச் சொல்லுங்க

  • @silambansengodan6339
    @silambansengodan6339 20 днів тому

    இன்னும்கூட நிறைய விசயங்கள் பேசி இருக்கலாம்......
    குறைந்தது அரைமணியாவது பேசலாமே.......
    என்ன அவசரமோ........

  • @hellomak1118
    @hellomak1118 20 днів тому +3

    #CommentShow | திராவிட மாடல் திமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கரை ஏன் இன்னும் கைது செய்யாமல் உள்ளார்கள்..?
    இரும்புக் கரம் என்னானது..?

  • @shakkilsyed7697
    @shakkilsyed7697 20 днів тому

    Varun stop your intrupting news by your unnecessary Kadi Jokes. It's making irritate.

  • @varunprakash6207
    @varunprakash6207 19 днів тому

    ஜெயகுமார் ஒரு பேய் அண்ணாமலை ஒரு வேதாளம் இப்போது தமிழ்நாடு அரசியல் பேய் பிடித்து விட்டது அண்ணாமலை என்னும் சாமியார் பேய் ஒட்ட ஆரம்பம் பேய்கள் ( திராவிடர்கள்) ஒட்ட சாமியார் ( அண்ணாமலை) பயணம் ஆரம்பம்

  • @user-cm9cf3ze9v
    @user-cm9cf3ze9v 20 днів тому +3

    திமுக கொத்தடிமையாக விகடன்

  • @nys_ad
    @nys_ad 20 днів тому

    O