Coffee-ல இவ்வளவு ரகசியம் இருக்கா? Coffee History என்ன? காபி நல்லதா கெட்டதா? Explained

Поділитися
Вставка
  • Опубліковано 30 тра 2024
  • இந்த வீடியோவ நீங்க பார்த்து முடிக்கிறதுக்குள்ள, உலகம் முழுக்க சுமார் 80 லட்சம் கப் காஃபி பருகப்பட்டிருக்கும்.
    குறைந்தபட்சம், 1500 ஆண்டுகளா காஃபி பருகப்பட்டு வருது.மனிதர்கள் மத்தியில் காஃபி ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் மிக அதிகம்னும் உலகத்தையே புரட்டிப்போட்ட ஏராளமான ஐடியாக்களுக்கு பின்னால காஃபி இருந்ததுனும் சிலர் சொல்றாங்க.
    #Cpffee #Drink #CoffeeLover
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

КОМЕНТАРІ • 44

  • @KadruzzJegathis

    Any coffee lover 🙋‍♂️♥️

  • @thamarai395

    உலகெங்கிலும் காபி 90 பில்லியன் சந்தையை உருவாக்குகிறது, ஆனால் காபி தொழிலாளி அவற்றிலிருந்து ஒருபோதும் பயனடையவில்லை.😌😌😌

  • @alexkoki8473

    அருமையான அற்புதமான தகவல் பதிவு !! நானும் காப்பி பிரியன் 😋😂😂

  • @nancyjael1396

    Thank u bbc news.ok அப்படியே Tea பற்றி

  • @lawarancecharles2478

    இதிலிருந்து என்ன புரிகிறது தெரியுமா, எதையுமே அளவுக்கு அதிகமாக உண்ணக்கூடாது குடிக்கவும் கூடாது ,இதைத்தானே பெரியவரகள் அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சாகும் என்று சொல்லியுள்ளார்கள்

  • @MahendhiranKrishnanIndia

    Awesome but you should add that What kind of coffee advisable to drink

  • @nagarajanvengateshkumars4319

    vera level animation video

  • @calebgilbert860

    Very interesting facts.👍👍👍

  • @AntonBala-mf3no

    பச்சை தேயிலையை மதிப்பாய்வு செய்யவும். அடுத்த ஒளிபரப்பில்

  • @user-ji9zq7wd4g

    மிகவும் உண்மை

  • @vidhyavidhu6310

    Useful information many of them spread dont drink coffee. They make fear on coffee

  • @nationalelectronicssrilanka

    உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட படைப்புக்களிலே உங்கள் "மாமன் மருமகன்" பாடல் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. வித்தியாமான கதைக் கருவோடு அதற்கு ஏற்றால்போல் எந்தவொரு தொய்வும் கொடுக்காத பாடல் வரிகள், நடிப்பு, இசை, காட்சியமைப்பு, நேர்த்தியானை ஒலி ஒளி மற்றும் ஒப்பனை என னைத்தும் சிறப்பாக இரசிக்கும்படி அனைத்து வயதினரையும் கவரும்படியா அமைந்துள்ளது. தனியே ஏதோ சாதாரண ஒரு பாடல் போல் அல்லாது திரைப்பட பாடல் போல் கவர்ந்துள்ளது. இதில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துகள்.

  • @sathishnagaraj7108

    nice graphics

  • @mrsmile2170

    Super akka❤❤❤

  • @TheBFaizal

    👍

  • @asandrive2237

    But i get tremor while I drink even single cup raw coffee without Chicory

  • @PerumPalli

    ❤❤❤

  • @newfortsz

    Im also

  • @varnanthirugnanasambandan559

    Java technlogy invntors James Gosling and his team Loved