Rajesh_ ராஜேஷ் வண்ணாத்தி வேடம் # பாடல்

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 84

  • @vinothvinovinothvino5984
    @vinothvinovinothvino5984 3 роки тому +14

    குழல் வாசிக்கும் ஐயா அருமை👌உங்கள் இசைக்கு நான் அடிமை😘வாழ்த்துகள் ஐயா வாழ்க வளமுடன்🙏

    • @thangaveelsivalingam7202
      @thangaveelsivalingam7202 2 роки тому +2

      supparverygood

    • @kalpanam
      @kalpanam Рік тому +1

      அவர் பெயர் பச்சமுத்து (எ) குஞ்சுகண்ணு ...
      அவர் இறந்து 16 நாட்கள் ஆகிவிட்டது...
      மிகுந்த வருத்தத்துடன் அவரை இழந்து வாடும் அவர் குடும்ப உறுப்பினர்கள்😭😭😭😭😭

    • @GramiyaTherukoothu
      @GramiyaTherukoothu  Рік тому

      குழல் இசைக்கு ஐயாவின் இழப்பு பெ௫ம் இழப்பு

    • @GramiyaTherukoothu
      @GramiyaTherukoothu  Рік тому

      😢😭😭

    • @V.venkatachalm
      @V.venkatachalm 6 місяців тому

      ​@@kalpanam😢😢

  • @femalepuppydog8222
    @femalepuppydog8222 Рік тому +2

    மிகவும் அருமை யாக உள்ள து

  • @therkinfiretherkinfire1990
    @therkinfiretherkinfire1990 3 роки тому +4

    அருமையான நிகழ்ச்சி

  • @sridharjeevi8829
    @sridharjeevi8829 3 роки тому +3

    rajesh anna one of valuable gift for gramiya kalai..love you😍🌹

  • @divyadivi4628
    @divyadivi4628 2 роки тому +4

    ராஜேஷ் அண்ணா super..👌👌

  • @sampath1740
    @sampath1740 8 місяців тому +1

    Ladies character super bro ❤

  • @loguloganathan6151
    @loguloganathan6151 2 роки тому +4

    Rajesh Bro super

  • @kasiviswanathan3051
    @kasiviswanathan3051 4 місяці тому +2

    இதற்கு அடுத்த வீடியோ vai பதிவிடுங்கள்

  • @karthike7922
    @karthike7922 2 роки тому +3

    Super👍🙏

  • @ajaydhakshara
    @ajaydhakshara 5 років тому +5

    Super Rajesh Anna.....👌👌👌

  • @kavithaindhu6310
    @kavithaindhu6310 4 роки тому +4

    அருமை கண்ணு ராஜேஷ்

  • @Sivaloga-xc3cj
    @Sivaloga-xc3cj Рік тому +2

    ரொம்ப நாளைக்கு அப்புறம் கிராமிய மனம் கமழும் முகவீணை இசையுடன் பாடலுடன் நளின நடனத்துடன் பிரமாதமான தெருக்கூத்து.குழுவினர்களுக்கு சிரம்தாழ்ந்த வணக்கங்கள்.ஓம நமசிவாய

  • @Nishosini3121
    @Nishosini3121 24 дні тому

    சூப்பர்

  • @dhinesh2932
    @dhinesh2932 5 років тому +2

    அருமை ராஜேஷ் அண்ணா

  • @nssaravanakani2389
    @nssaravanakani2389 4 роки тому +2

    Rajeh super iam thiruchengode

  • @dr.abivenkat8119
    @dr.abivenkat8119 2 роки тому +1

    Dhinesh anna Madura veeran vedam erase pannitinga Anna video podunga Anna

  • @deepakkumarmks3453
    @deepakkumarmks3453 4 роки тому +4

    Kolal sema

  • @sivasakthi225
    @sivasakthi225 5 років тому +3

    Super brother

  • @vijayanprema464
    @vijayanprema464 4 роки тому +2

    மாமா நான் பிரேமா மிக அருமையாக இருந்தது

  • @kolanchitamil1947
    @kolanchitamil1947 4 роки тому +3

    Super

  • @femalepuppydog8222
    @femalepuppydog8222 Рік тому +2

    ராஜேஷ் அண்ணா உங்கள் தொலைபேசி எண் வேண்டும்

    • @GramiyaTherukoothu
      @GramiyaTherukoothu  Рік тому

      நீங்கள் யார்? உங்கள் பெயர்.?

  • @poovarasan6584
    @poovarasan6584 5 років тому +1

    Super Rajes anna

  • @krishnamoorthymkrishnamoor3178
    @krishnamoorthymkrishnamoor3178 5 років тому +4

    Semaya erukku video

  • @nssaravanakani2389
    @nssaravanakani2389 4 роки тому +3

    Elimedu Vadivelu team best. Shanmugam anna supramani anna gobal komali vetrivel.

  • @ffalaparaigal8987
    @ffalaparaigal8987 4 роки тому +2

    RAJESH MAMS nenga vera level

  • @RajkumarKRAJ-rr1dm
    @RajkumarKRAJ-rr1dm 4 роки тому +2

    Super anna

  • @jeevanaughty9970
    @jeevanaughty9970 4 роки тому +3

    Sema sema sema sema Attakasam

  • @lsankarsaran500
    @lsankarsaran500 4 роки тому +4

    குழல் வாசிக்கும் அய்யா அவர்களின் பெயர் என்ன????

  • @rajkumarvelusamy6862
    @rajkumarvelusamy6862 5 років тому +2

    Very nice all

  • @AshokKumar-oq7qf
    @AshokKumar-oq7qf 5 років тому +3

    அருமை

  • @kumaresanpichamani1019
    @kumaresanpichamani1019 5 років тому +3

    Rijesh mama super

  • @palanisamy7236
    @palanisamy7236 2 роки тому +2

    உங்கள் மொபைல் எண்ணை அனுப்பி வைக்கவும்

  • @saranyasuresh473
    @saranyasuresh473 5 років тому +2

    இது என்ன நாடகம்.இதனுடைய அடுத்த விடியோ பதிவிடுங்கள்.

  • @Shanmugaarasan
    @Shanmugaarasan 5 років тому +14

    ராஜேஷ் அண்ணா, நாங்க எல்லாம் கல்லூரி செல்லும் மாணவர்கள், எங்களுக்கு இது போன்ற மகாபாரத ,சிவ புராண கதைகள் எல்லாம் முழுமையாக பார்த்தோ இல்லை கேட்டோ பரீட்சயம் இல்லை.. நீங்கள் ஆடும் தெருகூத்துகள் வாயிலாக தான் ஒவ்வொரு கதையையும் அரிய முடிகிறது..அந்த வகையில் பல்வேறு புராண கதைகளை அறிந்து கொள்ள, youtube மிக உபயோகமாக உள்ளது..ஆனால், நீங்கள் பதிவேற்ற்றும் வீடியோக்கள் ஒரு தொடர்ச்சி இல்லாமல் இருப்பது , கதையை புரிந்து கொள்ள சற்று கடினமாக உள்ளது..நீங்கள் வெறும் ஆடலும் பாடலும் மட்டும் பதிவேற்றம் செய்வதால் கதையின் ஆதி,அந்தம் என எதுவும் புரியவில்லை.. கூத்து வீடியோக்கள் பதிவு செய்வதில் புரிதல் என்பது மிக அவசியம்.. எனவே நீங்கள் ஒரு முழு கூத்தையும் பதிவு செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை, அந்த கூத்தின் முக்கிய மைய கருவை மட்டுமாவது தொடர்ச்சியாக பதிவு செய்யுங்கள்..இதன் மூலம் எங்கள் போன்ற வளரும் பிள்ளைகள் பல்வேறு கதைகளை கற்று கொள்ள உதவும்

    • @GramiyaTherukoothu
      @GramiyaTherukoothu  5 років тому +3

      நன்றி.🙏.. நீங்கள் கூறுவது சரிதான்.. முழு கதையையும் youtube பதிவேற்றம் செய்துவிட்டால் கூத்து கலைஞர்களின் நிலை கேள்வி குறியாகிவிடும்.. ஆகையால் ஒ௫ கதையில் முக்கிய பகுதிகள், பாடல்கள் மட்டும் பதிவு செய்து வ௫கிறோம்.. இப்பதிவு கதை பற்றிய ஒ௫ குறிப்பு, தெரியப்படுத்த மற்றும் ஆர்வத்தை ஊட்டவே தவிர.. முழு கதையை பதிவிடுவது நோக்கமல்ல..ஆனாலும் தெளிவாக புரியதல் ஏற்படுத்த முயற்சிக்கிறேன்..

    • @Shanmugaarasan
      @Shanmugaarasan 5 років тому +2

      @@GramiyaTherukoothu நன்றி

    • @therukoothugramiyakalai1752
      @therukoothugramiyakalai1752 5 років тому +1

      @@Shanmugaarasan bro ninga solrathu ok than but youTube la full kathai pottaa apm therukoothu youTube laye paaththuruvanga kalaignargal ku pani (work) kuranjidum. Yerkanava kalaigal alinthu varugirathu. Yellorum 50000 kuduththu arkestra pottaa full ah paarpaanga aanaa 20000-25000 mattum kuduthu aadra therukoothu yarukum muluvathumaga paarka virupam illai.

    • @Shanmugaarasan
      @Shanmugaarasan 5 років тому +3

      @@therukoothugramiyakalai1752 அதை தான் ராஜேஷ் அண்ணாவும் சொல்றாரு..நானும் அதை புரிஞ்சுகிட்டேன்..எனவே ராஜேஷ் அண்ணா,இனி கதையில் முக்கிய பகுதி பதிவேற்றம் செய்யுறப்போ ,விவரமா சொல்றேன் னு சொல்லி இருக்காரு...

    • @GramiyaTherukoothu
      @GramiyaTherukoothu  5 років тому +1

      @@Shanmugaarasan நன்றி... Description ah கதைய பத்தி தெளிவு கொடுக்கிறேன்..

  • @gowrinanthan4479
    @gowrinanthan4479 5 років тому +1

    உங்கள் தொலைபேசி எண் ராஜேஷ்

  • @ARUNKUMAR-zr3zx
    @ARUNKUMAR-zr3zx 5 років тому +3

    இது வாணாசுரன் நாடகம் தானே முழு பதிவும் போடுங்க

  • @ARUNKUMAR-zr3zx
    @ARUNKUMAR-zr3zx 5 років тому +2

    ithu vanasura nadam

  • @ravireigns6656
    @ravireigns6656 4 роки тому +3

    Ungalamari oru payan ketaikarathukku unga appa Amma kututhu vechurukanum..

  • @therukoothugramiyakalai1752
    @therukoothugramiyakalai1752 5 років тому +2

    Ithu enna nadagam

  • @therukoothugramiyakalai1752
    @therukoothugramiyakalai1752 5 років тому +4

    Anna ithuku munadi Oru Vannaththi video pottingale antha video thirumba upload pannunga anna

  • @krishnamoorthymkrishnamoor3178
    @krishnamoorthymkrishnamoor3178 5 років тому +3

    Thanks

  • @saranyasuresh473
    @saranyasuresh473 5 років тому +2

    மதுரை வீரன் நாடகத்தை ஏன் அழித்து விட்டீர்கள்.பரசு ராமர் நாடகத்தை அழித்து விட்டீர்கள் மறுபடியும் பதிவிடுகிறேன் என்று சொன்னீர்கள்.இன்னும் பதிவிடவில்லை.

    • @GramiyaTherukoothu
      @GramiyaTherukoothu  5 років тому +2

      கதையின் உயிர் போன்ற பகுதியை சற்று திரையிடுவது நல்லது.. # மதுரை வீரன் ஒரு வீர வரலாறு..

    • @saranyasuresh473
      @saranyasuresh473 5 років тому +1

      பாரம்பரிய கிராமிய தெருக்கூத்து கலை அது சரி ஏன் அந்த பதிவை நீக்கி விட்டீர்கள்.

    • @GramiyaTherukoothu
      @GramiyaTherukoothu  5 років тому +1

      @@saranyasuresh473 மீண்டும் பதிவு செய்யப்படும்..

    • @therukoothugramiyakalai1752
      @therukoothugramiyakalai1752 5 років тому +2

      Aama anna thirumba upload pannunga

  • @gunasekaranmsuper9451
    @gunasekaranmsuper9451 4 роки тому +2

    Super

  • @sudeepravisudeep2947
    @sudeepravisudeep2947 4 роки тому +1

    Super