கிராமத்து மீன் குழம்பு | village fish curry | vanni vlog

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • கிராமத்து மீன் குழம்பு | village fish curry | vanni vlog
    #ourvillagecooking
    #villagefishcurry
    #villagelife
    #villagecooking
    #ourvillagelife
    #traditionalfishcurry

КОМЕНТАРІ • 187

  • @sivatharsinithavakumar3189
    @sivatharsinithavakumar3189 Місяць тому +13

    அண்ணா ஊரில் இருக்கும் போது நம்ம நாட்டு வளங்களை ரசிக்கத்தெரியாது வாழ்ந்து விட்டேன் இப்பநினைக்கும் ரொம்பவும் கவலையாக இருக்கும்

    • @kadaamurukan2733
      @kadaamurukan2733 Місяць тому

      @@sivatharsinithavakumar3189 அதர்க்கு காரணம் யுத்தம்தானே..

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому +1

      வெளிநாடுகளில் உள்ள எல்லோருக்கும் கவலைதான்..என

  • @vethanayagamjeyarajah5395
    @vethanayagamjeyarajah5395 Місяць тому +3

    அருமையான பதிவு இன்றைய தலைமுறை மறந்து போகும் எமது பழைய சமையல்கள் உங்கள் கைவண்ணத்தில் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      மிக்க மகிழ்ச்சி🙏👌

  • @மீநு
    @மீநு Місяць тому +2

    அருமை

  • @thamarathangarajah2588
    @thamarathangarajah2588 Місяць тому +1

    Beautiful place! Beautiful life!

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      மிக்க மகிழ்ச்சி

  • @muflihaanes7133
    @muflihaanes7133 Місяць тому +1

    Nice
    Fine
    Carry

  • @yohesthurairajah8927
    @yohesthurairajah8927 29 днів тому +1

    Fish curry super 🎉

  • @Naturequeen0105
    @Naturequeen0105 Місяць тому +3

    Nan vegetarian but ipo non-veg na avalo pidikum specially kulathu meen ❤

  • @subajinisuba6942
    @subajinisuba6942 Місяць тому +2

    Super tampi tangachi miga arumaiyana meen kulampu👌

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      மிக்க மகிழ்ச்சி

  • @suboranjan5929
    @suboranjan5929 Місяць тому +4

    akka unkal samaijal super

  • @rathy_v
    @rathy_v Місяць тому +1

    Very nice

  • @SusheelaM-rp6zd
    @SusheelaM-rp6zd Місяць тому +1

    Without oil fish curry super sister healthy food

  • @user-yb4bv1eg7q
    @user-yb4bv1eg7q Місяць тому +1

    Super

  • @rairavi4150
    @rairavi4150 Місяць тому +3

    Arumai from Germany 🇩🇪 🇩🇪🇩🇪🇩🇪👌👌👌👌👌👌

  • @uthayakumarnadaraja710
    @uthayakumarnadaraja710 29 днів тому +1

    Congratulations thampy

  • @user-tu7ki9xx4e
    @user-tu7ki9xx4e 29 днів тому +1

    அக்கா அண்ணா நாங்கள் வாழ்க்கைய வாழத் தெரியாமல் வாழ்கிறோம்
    வாழ்த்துக்கள்..எனக்கும் மீன் தலை என்டால் உயிர் ம் யம்மி❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  29 днів тому

      உண்மைதான்

  • @thuvathuva2525
    @thuvathuva2525 Місяць тому +3

    Akkavin kathaija kekkave Vera leval

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      மிக்க நன்றி♥️🙏🙏

  • @sashu9029
    @sashu9029 Місяць тому +1

    Super bro…. Neengal koduthu vaitha neengal, nalla food, smart and charming wife.. ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      Thank you so much 🙏🙏🙏🙏♥️

  • @SammySayon-lh7kb
    @SammySayon-lh7kb Місяць тому +2

    SUPER THAMPI SAKITIYAN NICE VIDEOS THANKYOU FOR YOUR HARD WORK THIS FISH NAME IS THILAPIA . IN KERALA NAME IS PEARLS SPOT FISH THATS MEAN IS CURRY MEEN THANKYOU SAMMY SAYON SATCHI CANADA ❤❤❤.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      Ok thank you♥️👌👌🙏🙏🙏

  • @user-hb8tu4go3d
    @user-hb8tu4go3d Місяць тому +5

    Japan meen1

  • @Emiliejean-or3wf
    @Emiliejean-or3wf Місяць тому +6

    நான் சில ஆண்டுகள் உங்கள் பிரதேசங்களில் இருந்தேன். வேட்டை கறியும் பச்சை அரிசி சோறும் மக்கள் தருவார்கள். அதுவும் உடும்பு வேட்டை கறி.
    இன்று வரை அப்படி சுவையில் எங்கேயும் சாப்பிட்டது இல்லை.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      உண்மை...♥️

  • @easwaryketheswaran4009
    @easwaryketheswaran4009 Місяць тому +2

    Very sweet

  • @helenachinnu
    @helenachinnu Місяць тому +2

    Nice fish curry😊😊😊😊 10:39

  • @swissnathar1082
    @swissnathar1082 Місяць тому +2

    வன்னி விலேஜ் கொஞ்ச காலத்திற்கு முன்பு உங்கள் வீடியோக்கள் அனைத்தும் இல்லாமல் போய்விட்டது என்று பெரும் கவலையுடன் பேசியிருந்தீர்கள் இப்போ அதில் இருந்து மீண்டு வலு சந்தோசமாக முன்னேறி வந்துள்ளீர்கள் அதற்கு எனது வாழ்த்துக்கள் 🤗

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому +1

      அது உண்மையிலே மிகவும் கவலையான நாட்கள்.
      இப்போது உண்மையில் சந்தோசம்..👍🙏🙏🙏🙏♥️

  • @selvikaruna4255
    @selvikaruna4255 Місяць тому +1

    Hi brother and sister
    Super meen kulambu
    Enakkum meen poriyal than pidikkum
    Mullu kku payam

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      Ahoo super 👌 👍 😍

  • @user-my7yy1kk6e
    @user-my7yy1kk6e Місяць тому +1

    Different way of cooking fish curry & I’m going to try. Mouthwatering fish curry in mud pot. ‘Munn vaasani’ thank you for ur video.❤it.

  • @chitradeviarularramuthan8443
    @chitradeviarularramuthan8443 Місяць тому +1

    Super 🐟 curry sister.

  • @Kaayuview
    @Kaayuview Місяць тому +2

    Nice supper 🎉🎉🎉🎉

  • @FoodandMotivation
    @FoodandMotivation Місяць тому +1

    🤤

  • @rajitharaveendran7921
    @rajitharaveendran7921 Місяць тому +1

    Maravalli ilailayum sampal or sundi saappiduvaarkal naan saappddathillai kelvippaddirukkan
    Neenkal athukkum orukka seithu kaaddunkoo 😊

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      கண்டிப்பாக வரும்

  • @aa-ng4ot
    @aa-ng4ot Місяць тому +1

    Mouth watering.

  • @srimurugannagaratnam2334
    @srimurugannagaratnam2334 Місяць тому +3

    ❤❤❤❤❤எனக்கு திலாப்பியா என்றால் உயிர் தான் ஊரில் என்றால் செந்நகரை மற்றையது சீலா தான் அம்மா வேண்டி சமைத்து தருவா இப்போது அம்மா என்னை விட்டு பிரிந்து இறைவனடி சேர்ந்து இரண்டு ஆண்டுகளாகின்றன அதானாலே செந்நகலரையும் சீலாவும் நிறையவே பிடிக்கும் லண்டனில் கூடுதலாக விளைமீன் ஒரு மருந்து மணம் அடிக்கிறபடியால் வெறுத்தே போச்சு அதுவும் மறைபனியில் வைத்த பொதிசெய்யப்பட்ட மீன் தான் ஆனால் நான் திலாப்பியா என்றால் எத்தனை பொதிகள் என்றாலும் தேடித்தேடி வேண்டி வந்து குளிருக்குள் போட்டு வைத்துவிடுவேன் பொரித்து குளம்பு எல்லாமே சுவையோ சுவை சும்மா அந்தமாதிரி சட்டப்படி இருக்கும்.அதுவும் குத்தரிசி மரவள்ளிக்கிழங்கு திலாப்பியா மீன் குளம்பு அத்தோடு கீரையும் சேர்த்தால் வேறை ஒரு உலகம் தான் சுவையோ சுவை.என்ன நல்ல கத்தி ஒன்றை அடித்து கொடுங்கோ தங்கை இலகுவாக மீன் வெட்டுவதற்கு.இந்த மீனில் நல்ல எண்ணெய் தன்மை உண்டு ஒமேகா 3 என்னும் விற்றமீன் சத்து இருக்கு சாப்பிட சாப்பிட அதுவும் பொரித்தால் தனி மீனாகவே அதுவும் நல்லெண்ணய்யில் பொரித்தால் ஒரு 4 துண்டென்றாலும் போட்டு தாக்கிவிடுவேன்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      அருமையாக சொன்னீர்கள் ❤️😍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💯💯💯💯

  • @sivatharsinithavakumar3189
    @sivatharsinithavakumar3189 Місяць тому +2

    அக்கா சமையல் சூப்பர்

  • @user-ev2en7ie1o
    @user-ev2en7ie1o Місяць тому +2

    Super. Meen. Kulambu. Thangai. ❤👍

  • @shanp8097
    @shanp8097 Місяць тому +2

    நன்றி தம்பி.

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Місяць тому +1

    சிறப்பான காணொளி.திலாப்பியா மீன் கரும் திராளி என்று அம்மா சொல்லுவா.FROM CDN MONAA COOK/CANADA

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      Ahooo ♥️♥️♥️♥️♥️🙏🙏

  • @thiru2510
    @thiru2510 Місяць тому +2

    அருமை 👌👌👌💐💐💐மறந்து போகும் எமது சமையல்கள் நீங்கள் அதை ஞாபக படுத்தி இருக்கின்றீர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது 😢😢😢😢

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому +1

      மிக்க மகிழ்ச்சி♥️👌🙏🙏

  • @logineloga1648
    @logineloga1648 Місяць тому +1

    Fish curry supper

  • @pramilapaulsanthan1604
    @pramilapaulsanthan1604 Місяць тому +1

    நாங்கள் தோல் உரித்து சமைப்போம், மன்னார் உயிலங்குளம். இப்ப பிரான்ஸ். சூப்பர்

  • @KumarKumar-wt8jb
    @KumarKumar-wt8jb Місяць тому +1

    Supper enakkum rompa pidichsa cury

  • @susilathevythanabalasundar5948
    @susilathevythanabalasundar5948 Місяць тому +1

    அருமை 😃👍

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 Місяць тому +2

    Super மீன் குழம்பு

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      மிக்க மகிழ்ச்சி

  • @maridossp9835
    @maridossp9835 Місяць тому +1

    அருமையான மீன் குழம்பு. எங்கள் ஊரில் இந்த மீனை சைனாக் கெண்டை என்றும் அழைப்பார்கள். நல்ல காணொளி. தமிழ் நாட்டில் இருந்து.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      மிக்க மகிழ்ச்சி.....♥️🙏

    • @mekalathamohanraj473
      @mekalathamohanraj473 Місяць тому

      பாப்பான் மீன் யாழ்ப்பாணத்திலும் அப்படி தான் சொல்வார்கள்

  • @rajitharaveendran7921
    @rajitharaveendran7921 Місяць тому +1

    Miam 🤤 miam 🤤💚💚

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      😂😂😂😂😂♥️🙏

  • @buelakumar453
    @buelakumar453 Місяць тому +2

    👌 ❤

  • @umakalaichchelvan7489
    @umakalaichchelvan7489 Місяць тому +2

    Super sister and vanni vlog bro

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      மிக்க நன்றி..

  • @Nirmalnirmalkasthu
    @Nirmalnirmalkasthu Місяць тому +1

    Good akka

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      நன்றி♥️🙏

  • @sukikannan836
    @sukikannan836 Місяць тому +2

    Umayaka nala iyarkkayana valkkai❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      நன்றி♥️🙏

  • @kanakarasakanakarasa-j6u
    @kanakarasakanakarasa-j6u Місяць тому +1

    super super Anna. akka

  • @shanthykajendran9011
    @shanthykajendran9011 Місяць тому +1

    Super fish curry❤

  • @mangalapoobala4338
    @mangalapoobala4338 Місяць тому +1

    மீன் குழம்பு சுவையோ சுவை❤❤❤❤❤❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому +1

      உண்மைதான்👌♥️♥️

  • @srimurugannagaratnam2334
    @srimurugannagaratnam2334 Місяць тому +2

    ❤❤❤❤❤உங்களுக்கு தலையைப்பற்றி விளங்காது தலைமகனுக்கு மட்டுமே தலையின் அருமை சுவை புரியும் நானுமோர் தலைப்பிரியன் தான்.அதுவும் திலாப்பியா தலை அந்தமாதிரி.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      உண்மைதான்

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 Місяць тому +1

    நன்றி அருமையான தோட்டம் 🙏🙏🙏

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      மிக்க மகிழ்ச்சி♥️🙏👌

  • @user-lv8ru9gw3e
    @user-lv8ru9gw3e Місяць тому +1

    Sister ninkal sontha uur enka endum nalla padichirukirinkal teacher a work panninikala oru video podunka please video s ellaame suuuper 👌

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      Sontha oor kilinochchi.
      Thank you so much ♥️

  • @KrishanKumar-sw9ld
    @KrishanKumar-sw9ld Місяць тому +1

    super vanni vlog , real life,

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      Thank you so much 🙏♥️

  • @suriyanirmala4051
    @suriyanirmala4051 Місяць тому +1

    Thank you my brother sister God bless you 🙏 ❤️ 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️

  • @dasdevasya
    @dasdevasya Місяць тому +1

    English name: TILABIA

  • @vincevaughan1894
    @vincevaughan1894 Місяць тому +1

    👍

  • @simpletamil
    @simpletamil Місяць тому +2

    வவுனியாவில் முன்பு ஐஸ் மீன்தான்
    வரும்.

  • @user-ff7bh1cd9g
    @user-ff7bh1cd9g Місяць тому +1

    Arumai❤❤❤❤

  • @Emiliejean-or3wf
    @Emiliejean-or3wf Місяць тому +3

    அருமையிலும் அருமை.
    ஊர் கோழி வெட்டி கோழி புக்கை போட்டு காட்டுங்கள் பல தடவை கேட்டு விட்டேன் 😁

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому +1

      உங்களுக்காக வீடியோ வந்துவிட்டது....❤பார்வையிடுங்கள்...

    • @Emiliejean-or3wf
      @Emiliejean-or3wf Місяць тому

      @@VANNI-VLOG மிக்க நன்றி உங்களுக்கும் 🙏

  • @NarendranSai
    @NarendranSai Місяць тому +1

    yummy...yummy

  • @SivarajaKopikrishna
    @SivarajaKopikrishna Місяць тому +1

    Anna akka ❤❤❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      நன்றி♥️🙏👌

  • @user-ub9dg5ud1t
    @user-ub9dg5ud1t Місяць тому +1

    Super ❤❤

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 Місяць тому +1

    super

  • @ramanan851
    @ramanan851 Місяць тому +1

    Super acca we love u❤❤❤

  • @KapilaDithashnavi
    @KapilaDithashnavi Місяць тому +1

    Kothikakula meen podal meen karaiyathu akka

  • @estermageswary8748
    @estermageswary8748 Місяць тому +1

    🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @Nirmalnirmalkasthu
    @Nirmalnirmalkasthu Місяць тому +1

    Innum ippidi niriya videos poddunga ❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      கண்டிப்பாக தொடர்ந்து வரும்

  • @KikiDoop
    @KikiDoop Місяць тому +3

    பழப்புளிக்கு பதிலாக கொறுக்காய்புளி சேர்த்ததால் மீன் கரையாது.

  • @FathimaReshana-ed9dj
    @FathimaReshana-ed9dj Місяць тому +1

    Hi Akka wanakkm
    Unga video nan verembi papan alla video um nalla arumayana video tan nan Muslim

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      Ahooo thank you so much ♥️🙏

  • @KapilaDithashnavi
    @KapilaDithashnavi Місяць тому +1

    Anna vaadiva sapidunga

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      😁 மகிழ்ச்சி♥️

  • @pageerathannagesu5723
    @pageerathannagesu5723 Місяць тому +1

    குழம்பு -மீன் கறி குழம்பு
    குதிரை கால் குளம்பு (கால் பாதம் )

  • @thavayogarajahthavayogaraj5108
    @thavayogarajahthavayogaraj5108 Місяць тому +2

    எங்களுக்கு வாய் ஊரூது

  • @srisrilanka7087
    @srisrilanka7087 Місяць тому +1

    வாழ்த்துக்கள் அண்ணா அக்கா👏

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      மிக்க நன்றி..

  • @user-yy5kh5zz3l
    @user-yy5kh5zz3l Місяць тому +1

    ❤Hi

  • @user-bl4tx9ob9i
    @user-bl4tx9ob9i Місяць тому

    Super super valthukkal

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      மிக்க மகிழ்ச்சி

  • @rusantha9887
    @rusantha9887 Місяць тому +1

    அண்ணாவடிவாக சாப்பிடுங்கோ கப்பு முக்கியம் வகிலு

  • @thadsanthadsan6823
    @thadsanthadsan6823 Місяць тому +1

    ❤❤Hi👌👌👌👌

  • @jeyavanythangalingam5811
    @jeyavanythangalingam5811 Місяць тому +1

    புளி தீயல். செய்து சாப்பிடுங்கள்.

  • @MohamedArafath-w5l
    @MohamedArafath-w5l 7 днів тому +1

    என௧்௧ும் தாங்௧ல் அ௧்௧ா

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 днів тому

      கண்டிப்பாக

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 Місяць тому +1

    Vanni volg bro vanakkam kulathu meen samaikkum pothu sappida vedukku manam irukkume bro naan jappan meen sappidduirukken antha manam irukkum ithu eappadjo

    • @kadaamurukan2733
      @kadaamurukan2733 Місяць тому +1

      இதுகும் ஜப்பான் மீன்தான் உறவே.... ஆங்கிலத்தில் Tilapia என்று அழைக்கிறார்கள்...

    • @KumarKumar-wt8jb
      @KumarKumar-wt8jb Місяць тому

      Olunka kaluvi samachsa vedukku Manama varathu. Neenka vadiva kaluvella pola 😅

    • @AJi3s-f7e
      @AJi3s-f7e Місяць тому +1

      உள்ளி மிளகு சீரகம் குத்தி , இறக்கும் போது போட்டால் மணக்காது. விரும்பினால் தாளித்தும் போடலாம். நாங்கள் மீன் கூட்டும் போது முருங்க்காயும் சில நேரங்களில் போடுவோம்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      உப்பும் மஞ்சளும் போட்டு கழுவினால் மனக்காது...

    • @asokankanapathippillai4651
      @asokankanapathippillai4651 Місяць тому

      @@VANNI-VLOG eallorukkum nanrkal naan mullaitivu kku pokum pothu ippad seithu pakkirean germaniy yl jappan meen illaye

  • @user-mu2bl3hi1t
    @user-mu2bl3hi1t Місяць тому +1

    Hi akka anna super 🎉

  • @user-pn1gj9uz6c
    @user-pn1gj9uz6c Місяць тому +1

    அக்கா நாங்கள் இந்த மீன் சாப்பிர்ரதுயில்லை

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      நாங்கள் நல்ல சாப்பிடுவம்....♥️

  • @PatkunarasaPathmasri
    @PatkunarasaPathmasri Місяць тому +2

    அருமை அருமை சகோதரம்

  • @mandymandi5793
    @mandymandi5793 Місяць тому +1

    Unggalai mathri nanum yan msneviyodu intha matheri samayal seithu sappidavendum yandra asail irnthen, anal engal valkkai atherkkul pirivai yarpaduthivittathu

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      எல்லாம் விதி🥲

  • @chandrarubangobal4656
    @chandrarubangobal4656 Місяць тому

    Anna ithu srilankavila entha idam.nalla vadiva irukku.

  • @kirusanamahalingam7474
    @kirusanamahalingam7474 Місяць тому +1

    எள்ளுப்பாகு செய்து காட்டுவீங்களா தங்கச்சி?

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому +1

      கண்டிப்பாக வரும் அண்ணா..

  • @suthesanhentheeswaran9817
    @suthesanhentheeswaran9817 Місяць тому +1

    Hi akka

  • @bettydaniel1462
    @bettydaniel1462 Місяць тому

    💚💚💚💚💚💚🇫🇷

  • @Ravi26145
    @Ravi26145 Місяць тому +1

    நீங்கள் தோட்டம் செய்தாலே பணம் கொட்டும் பின் ஏன் Your tube ல்காசு உழைக்க வந்தனீர்கள்?

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      தோட்டம் செய்தால் யூரிப்யூப் செய்ய கூடாது என்று அப்பிடி ஏதும் சட்டம் இருக்குதோ

    • @suvaskerm.3890
      @suvaskerm.3890 Місяць тому

      ஏன் உங்களுக்கு ஏதும் பிரச்னையா சகோ... உங்கள் பெயர்ஐ பார்த்தால் ஒரு தமிழ் போல் இருக்கீங்க.. இவர்கள் நம்ம இனம் ஐயா நாம் தான் அவர்களின் இந்த அளப்பரிய சேவைக்கு பாராட்டி முடிந்த அளவுக்கு அவர்களை தூக்கி விட வேண்டும் அதை விடுத்து இந்த மாதிரி எல்லாம் எழுதுவது உங்களை நீங்களே அசிங்க படுத்திறது போல் இருக்கு சகோ... வேண்டாம் இந்த மாதிரி எல்லாம்.. உதவி செய்யாவிட்டாலும் உபதிரம் செய்யாமல் இருக்கலாம் தானே.... நீங்க எங்க இருக்கீங்க என்று தெரியல but புலம் பெயர் நாட்டில் வாழும் உறவுகளுக்கு இவர்கள் ஒரு வரப்பிராசதம் அதை வார்த்தையால் சொல்ல முடியாது....
      எது எப்படியோ Vanni Vlog அண்ணா, அக்கா, நீங்கள் தொடர்ந்து முன்னேருங்கள்... விமர்சனம் நமக்கு ஒன்றும் புதிது இல்ல... 👌🙏 நன்றி

  • @victorjames5908
    @victorjames5908 Місяць тому +1

    ராசா தூஊஊ

  • @srimurugannagaratnam2334
    @srimurugannagaratnam2334 Місяць тому +2

    ❤❤❤நட்டு வாறவருடம் காய்க்க பழங்கள் பிடுங்க கூடியவாறு ஒழுங்கு படுத்துங்கோ நானும் ஒரு அணில் பறவை போன்ற மனிதன் யோசிக்காதைங்கோ அந்தளவுக்கு பழந்தின்னி அதுவே தான் சாப்பாடு வேறை எதுவுமே தேவையில்லை.வந்து சந்திக்கின்றேன்.நான் ஓர் இயற்கையின் காதலன்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      மிக்க நன்றி....♥️

  • @kadaamurukan2733
    @kadaamurukan2733 Місяць тому +3

    அருமையான மீன்குழம்பு. இந்த மீனை பெரும்பாலான தமிழ்மக்கள் ஜப்பான் மீன் என்றே அழைப்பதைப் பார்த்திருக்கிறேன்.. Eng.... Tilapia.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      உண்மைதான்

  • @thangasubra4198
    @thangasubra4198 Місяць тому +2

    சட்டிக்கு சட்டி மூடி போல உங்களுக்கு சாடிக்கு மூடி உங்கட மனைவிதான்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      சூப்பர்♥️🙏💯