கள்ளக்குறிச்சிக்கு சுண்டல் விற்கப் போன புரோக்கர்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 15 жов 2024
  • #onionroast #tnpolitics #newsroast #tnpolitics #dravidianstock #yuvakrishna
    கள்ளக்குறிச்சிக்கு சுண்டல் விற்கப் போன புரோக்கர்கள் விரட்டியடிப்பு. எடப்பாடிக்கு சட்டமன்றத்தை கட் அடிக்க கிடைத்தது நல்ல சாக்கு. ஆடு அண்ணாமலைக்கு வயிற்றுப் போக்கு.
    About Onion Roast - The Political Recipe
    சமகால அரசியலை திராவிட இயக்கப் பார்வையில் அணுகக் கூடிய ஒரு UA-cam பக்கம்.
    Our Social Media Pages
    www.youtube.co...
    Facebook - / onionroast
    Twitter - / onion_roast
    Instagram - / onion_roast

КОМЕНТАРІ • 68

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 3 місяці тому +26

    எடப்பாடி மற்றும் ஆட்டுப் புழுக்கை அண்ணாமலை க்கும் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி தான் சரிப்பட்டு வரும்

  • @ramachandran8630
    @ramachandran8630 3 місяці тому +4

    கல்வராயன் மலையில் காலங்காலமாக இது நடைபெறுகிறது. இப்போது தான் தெரிகிறது

  • @tamilselvanrascal5956
    @tamilselvanrascal5956 3 місяці тому +7

    நாங்க Alien இல்லமமா பாக்க மாட்டோடம்

    • @661857
      @661857 3 місяці тому +1

      Alien... Original ID ல வாங்க...

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 3 місяці тому +12

    MGR காலத்தில் விவசாயிகள் மற்றும் வன்னியர் போராட்டம் நடந்த போது ஏற்பட்ட துப்பாக்கி சூடு இதற்கு எல்லாம் mgr ராஜினாமா செய்தாரா

  • @jeshk1207
    @jeshk1207 3 місяці тому +2

    நல்லா போற ஷோ ஆனா ஊனா நடுவுல கேப் விட்டுடுறாங்க ஏலியனார் ஐ வில் மிஸ் யூ 😢

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 3 місяці тому +10

    தந்தி டிவி மே சாவதற்கு வழி வகுத்து கொடுப்பான்

    • @user-vf1jw5jb3n
      @user-vf1jw5jb3n 3 місяці тому

      மிகச்சரியான கமென்ட்
      சங்கி டீவீ தான் அது

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 3 місяці тому +6

    நல்ல நகைச்சுவை பேச்சு.பாராட்டுக்கள் தோழர்களே

  • @victorsabina-o6z
    @victorsabina-o6z 3 місяці тому +3

    Super 🎉🎉🎉🎉

  • @jayashree6916
    @jayashree6916 3 місяці тому +2

    Arumaiyana arattai Boomers. 👌👌👌👍👍👍

  • @mohancm4301
    @mohancm4301 3 місяці тому +3

    நமது அண்டை மாநிலங்களான கேரளா ஆந்திரா கர்நாடகா பாண்டி சேரி போன்ற இடங்களில் மதுவிலக்கு இல்லை . இங்கே மதுவிலக்கு கொண்டு வந்தால் குடி பிரியர்கள் அங்கே சென்று குடிப்பார்கள் . எனவே மதுவிலக்கு இங்கு சாத்தியமில்லை , முன் இருந்தது போல் மலிவு விலை மது அரசு கொண்டு வந்தால் கள்ளச்சாராயம் குறைய வாய்ப்புள்ளது

  • @ravindhren
    @ravindhren 3 місяці тому +2

    செம்ம கலாய்
    வரவனை நக்கலுக்கு ஒரு அளவில்லையா

  • @vaanoliseidhigal-1532
    @vaanoliseidhigal-1532 3 місяці тому

    அருமை ❤

  • @Kumaresan12352
    @Kumaresan12352 3 місяці тому +3

    வணக்கம் சகோதரர்களே

  • @ramachandran8630
    @ramachandran8630 3 місяці тому +1

    இது ஒரு சமூகத்தின் தவறு. அரசு மீது மட்டுமே பழி சுமத்துவது தவறு. அரசுக்கு பொறுப்பு உண்டு என்பது உண்மை எனினும் தனிமனித மற்றும் ஊர் சமூக பொறுப்பு உண்டு

  • @selvaperia8512
    @selvaperia8512 3 місяці тому

    மது குடிப்பதும், தவிர்ப்பதும் அவரவர் சுதந்திரம். மதுவை தடை செய்ய கூடாது.

  • @giripraveenakarthiyayini5578
    @giripraveenakarthiyayini5578 3 місяці тому +1

    பாம்பாட்டி பழனிசாமி கை காட்டுறது பாம்பு படம் மாதிரிதான காட்டுறான்

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 3 місяці тому +4

    டாஸ்மாக் மதுவின் விலையை குறைக்க வேண்டும்.

    • @alicepresila2416
      @alicepresila2416 3 місяці тому

      Athukum koovuvanuhalae.vilaiyai kurachi kuduka vaikirangannu

    • @THYAGURC1711
      @THYAGURC1711 3 місяці тому

      Low price will give them a chance to drink more which is also very dangerous

    • @sivasankaranmuthuthiagaraj9229
      @sivasankaranmuthuthiagaraj9229 3 місяці тому

      ஆனால் அவர்கள் கையில் உள்ள காசுக்கு மட்டுமே மது வாங்க முடியும்​@@THYAGURC1711

    • @sivasankaranmuthuthiagaraj9229
      @sivasankaranmuthuthiagaraj9229 3 місяці тому

      ​@@THYAGURC1711கையில் உள்ள காசுக்கு மட்டுமே மது வாங்க முடியும் தோழரே

  • @manickavela8441
    @manickavela8441 3 місяці тому +4

    மாங்கா மடையர்கள் தானே

  • @somasundaram3109
    @somasundaram3109 3 місяці тому

    காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர் என்று ஒரு முன்னாள் மந்திரி பாடிக்கிட்டு சுத்துறான். அந்த ஆள சீக்கிரம் கூட்டிகிட்டு வரணும்.
    👍👍👍

  • @ilangovanmurugappan2416
    @ilangovanmurugappan2416 3 місяці тому

    ஒரு பக்கம் சண்முகம், மறு பக்கம் விஜயபாஸ்கர். எடப்பாடியாரேஅவர்களைப் பேசச் சொல்லியிருக்கலாம்.

  • @சரசு-த8ன
    @சரசு-த8ன 3 місяці тому +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @selvaperia8512
    @selvaperia8512 3 місяці тому

    காவல் துறை, உளவுத்துறை முதல்வரின் கீழ் இயங்கும் போது, என்ன செய்து கொண்டிருக்கிறார்கள், முதல்வரிடம் முறையிடாமல்?

  • @KarthickFortis-pe4ym
    @KarthickFortis-pe4ym 3 місяці тому

    Neegatha na correct ivangalaku

  • @bhavanivani5236
    @bhavanivani5236 3 місяці тому

    Kallakurichiku shooting nadatha pona prabalangal

  • @sampathp5588
    @sampathp5588 3 місяці тому

    அண்ணாமலை என் அப்பன் கருணாநிதி இல்லை என்கிறான். எனக்கு அலெக்சாண்டர் கதை தான் ஞாபகம் வந்தது. அலெக்சாண்டர் அவரை போல் ஒரு வீரன் இருப்பதை பார்த்து, அந்த வீரனிடம் உன் அம்மா அரண்மனையில் வேலை பார்த்தவர் ஆ என்று கேட்டான். அந்த வீரன் சொன்னான் என் அப்பா இங்கே வேலைபார்த்தார் என்றாணம். அண்ணாமலை தன் குடும்பத்தை எவ்வளவு கேவலப்படுததுகிறான்.

  • @ramachandran8630
    @ramachandran8630 3 місяці тому

    செட் டாப் பாக்ஸ் அதிமுக காலத்தில் அலிபாபா எனும் சீன நிறுவனத்தில்.. அந்த விலைக்கும் இவர்கள் வாங்குன விலைக்கும் மலைக்கும் மடுவுக்கும்..

  • @nagaprabakaran3012
    @nagaprabakaran3012 3 місяці тому +1

    இன்றும் எங்கள் திண்டுக்கல் மாவட்டம் பத்தி பேசியதற்கு நன்றி 😅

  • @balang8169
    @balang8169 3 місяці тому +1

    நக்கல்யா😅😅😅 உங்களுக்கு

  • @latharavi9398
    @latharavi9398 3 місяці тому

    Hei super super

  • @selvaperia8512
    @selvaperia8512 3 місяці тому

    கள்ள சாராயம் குடித்து இறந்த குடும்பத்துக்கு எதுக்கு 10 லட்சம்? ஏன் குடித்தார்கள்? இந்த பத்து லட்சங்களை காய்ச்சியவரிடம், கண்டுக்காம இருந்த கலைக்டர், காவல்துறை, வருவாய்த்துறை உளவுத்துறையிடம் வசூல் செய்து கொடுக்க வேண்டும்.

  • @ManiKandan_tvn
    @ManiKandan_tvn 3 місяці тому

    Happy weekend 🥂

  • @ramachandran8630
    @ramachandran8630 3 місяці тому

    தரைப்பாடி அமாவாசை
    அ. மலை பொய் மலை
    அன்பு.. Money

  • @buvanvan5517
    @buvanvan5517 3 місяці тому

    அண்ணன் செந்தில் அவர்களே ஒரு தாழ்மையான வேண்டுகோள் திமுக IT wings ரொம்ப மோசமாக உள்ளது.யாரும் திமுக கொள்கை.சாதனை வரலாறு தெரிந்தவர்களுக்கு யாருக்கும் பதவி கொடுப்பதில்லை.தெரியாதவர்களுக்கு பதவி கொடுத்துவிட்டு அவர்களும் சமூகவளைதளத்தில் எந்த சாதனை திமுக செய்தது நிறைய பேரு‌க்கு தெரியவில்லை.அதை சரி செய்ய வேண்டு்ம்..

  • @rajendramr9094
    @rajendramr9094 3 місяці тому

    Enime yarum kudikkatheergal

  • @Vijaykumar-ce5qd
    @Vijaykumar-ce5qd 3 місяці тому

    Varavanai senthil fan nan

  • @josephyesupatham7760
    @josephyesupatham7760 3 місяці тому +1

    who that lady who questioned Thiruma

  • @tamilselvanrascal5956
    @tamilselvanrascal5956 3 місяці тому +1

    அவுங்க இல்லையா

  • @cmugunthan
    @cmugunthan 3 місяці тому

    Tuticorin firing case investigation by retired judge report - what happened. Jayalalitha death issue - Arumugaswamy report - what happens. Slum clearance houses built poorly by OPS in the previous govt - IIT investigated - what happened. Same thing will happen in this Illegal liquor case as well. DMK may lose the by election and 2026 election because of this issues. Around 900 people arrested in last 4 days. So police know who are they, but they didnt arrest them until these no. Of deaths. Very poor govt.

  • @dr.s.suhatharahima760
    @dr.s.suhatharahima760 3 місяці тому

    Daily roast ஏன் வரல? யோவ் ஏலியன் உனக்கு அடிக்கடி சொல்லனுமா அடிக்கடி leave போடாத... உங்க கிரகத்தில இப்படி தான் பொறுப்பு இல்லாம இருபீங்கள்ளா

  • @mohancm4301
    @mohancm4301 3 місяці тому +2

    அந்த பெண் யாரு

    • @rharishkmr
      @rharishkmr 3 місяці тому

      எனக்கும் அதே கேள்வி

  • @rharishkmr
    @rharishkmr 3 місяці тому

    யார் அந்த பெண்?

  • @buvanvan5517
    @buvanvan5517 3 місяці тому

    விக்னேஷ் ஆனந்த் செம..😅

  • @sivagsivag3450
    @sivagsivag3450 3 місяці тому +4

    என் ஆளு ஏலியன் எங்கே

  • @DuraisamyGomathi-nn3we
    @DuraisamyGomathi-nn3we 3 місяці тому +1

    தந்திடிவிநிர்வாகம்காசுக்குமானம்இழந்துமலம்திண்ணும்ஈனப்பொழப்பேஉயர்வுஎன்றுகருங்காளிகூட்டம்.எப்படிஎல்லாம்ஊடகபிராத்தல்செய்துமக்கள்வாழ்க்கையில்விளையாடுகிறான்நிச்சயம்மக்கள்செருப்படிகொடுக்கும்காலம்விரைவில்...

  • @duraikesavan4408
    @duraikesavan4408 3 місяці тому

    செந்தில் சும்மா கடையை குறைச்சிட்டான் கடையை குறைச்சிட்டான் அப்படின்னு சொல்லிக்கிட்டு இருக்காதே இந்த மாங்கா மடையன்கள் பேச்சைக் கேட்டு நாதாரி தமிழர்களுக்கு பயந்து கேடி கும்பலுக்கு பயந்து கடையை குறைச்சா கள்ளச் சாராய அந்த இடத்துக்கு வந்து சேரும் முதல்ல மது தேவைப்படுறவனுக்கு தேவைப்படுற இடத்துல கிடைக்கணும் கடையை மூடுதை நிறுத்திட்டு கடை இன்க்ரீஸ் பண்ற வழிய பாருங்க அதுவும் இல்லாம 130 140 ரூபாய் குவாட்டர் விக்கிறீங்க ₹10 வேற அதிகமா வாங்குற எப்படி சாமானிய மக்கள் அதை வாங்கி குடிக்க முடியும் 40 ரூபாய்க்கு சாராயம் கொடுத்தா அங்கதானே போய் குடிப்பான் யார் அங்க போய் குடிக்கிறது இல்லை அங்க கள்ளச்சாராயம் விக்கிறாங்க என்று தெரிஞ்ச காவல்துறை அதிகாரிகள் போய் குடிக்கிறது இல்லை வி ஓ போய் குடிக்கிறது இல்ல ஆர் ஐ போய் குடிக்கிறது இல்ல அங்க இருக்கிற வட்டச் செயலாளர் எல்லா கட்சியிலும் இருக்கிற வட்ட செயலாளரோ அல்லது கட்சி பொறுப்பில் இருப்பவனும் அங்க போய் குடிக்கிறது இல்லை ஏன்னா அது ரிஸ்க் அப்படின்னு அவனுக்கு தெரியும் இப்ப குடிச்சவனுக்கு எல்லாம் தெரியாதா அவனுக்கும் தெரியும் ஆனாலும் குடிக்கிறான் ஆண்டு கணக்கில் குடிக்கிறான் இதை போய் அரசியல்வாதி தடுத்தா அங்க குடிக்கிறவன் இருக்கிறான் இல்ல நீ குடுக்குறியா நாற்பது ரூபாய்க்கு சரக்கு இல்லனா மூடிட்டு போயா அப்படிதான் சொல்லுவான் அந்த மக்கள் ஓட்டு வேணும்ல அதனாலதான் தெரிஞ்சாலும் எந்த அரசியல்வாதியும் அதை போட்டு கொடுக்கிறது இல்லை இந்த மாதிரி பிரச்சனை நடக்காம இருக்கணும் அப்படின்னா மதுக்கடைகளை அதிகப்படுத்துங்கள் கள்ளச்சாராயம் புழங்குகிற இடத்தில் அரசு மதுக்கடைகளை திறக்க வேண்டும் அங்கே மலிவு விலையில் மதுவை அறிமுகப்படுத்த வேண்டும் அப்பதான் இந்த மாதிரி பிரச்சனை எல்லாம் தீரும் அதை விட்டுட்டு இந்த கேடுகெட்ட எதிர் கட்சி காரன் பேச்சுக்கெல்லாம் பயந்து கடையை மூடினால் இன்னும் நிறைய சாவு வரும்

  • @MrPrabhur66
    @MrPrabhur66 3 місяці тому

    கோவையில் ஒரே pincodeல் (641025 வேலாண்டிபாளையம் po) 4 tasmacம் , 3 பார்களும் இயங்குது