КОМЕНТАРІ •

  • @subbaiahmuthulakshmi5405
    @subbaiahmuthulakshmi5405 2 місяці тому +13

    ஐயா கிருபானந்த வாரியார் சுவாமி சொற்பொழிவை நாகப்பட்டினம் நீலாதாட்சி அம்மன் கோயிலில் சிறு வயதில் கேட்டிருக் கிறேன் .அவர் இல்லாத குறையை நீங்கள் தீர்கிறீர்கள். நீங்கள் இந்து மதத்திற்கு கிடைத்த பொக்கிஷம். தங்கள் திரு தொண்டு வாழ்க வாழ்த்துக்கள் ஐயா. ஜெய் ஹிந்த்

  • @elanchezhiang36
    @elanchezhiang36 2 місяці тому +8

    அருமையாக நந்தியை பற்றி விளக்கம் கூறினீர்கள் தங்களுக்கு நன்றிகள் பல

  • @elangovane8534
    @elangovane8534 2 місяці тому +7

    சிவமென்பது உயிர் நந்தி என்பது நமது மனம்

  • @maruthigarments78
    @maruthigarments78 2 місяці тому +2

    அறத்தையும் நந்தி பெருமானை பற்றியும் மிக அருமையாக சொன்னீர்கள் ஐயா நன்றி 🌷💐🌺👍🙏

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 2 місяці тому +7

    🎉😂 ஐயா அவர்கள் பாதங்களை தொட்டு இன்றுவரை வாழ்ந்து வருகிறேன் 🎉😂❤

  • @saikarthik6566
    @saikarthik6566 2 місяці тому +3

    நற்றுணையாவது நமசிவாயவே 🙏

  • @mnatesan6701
    @mnatesan6701 Місяць тому

    ஐயா,
    நல்ல விளக்கம்.🙏

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 2 місяці тому +4

    🎉😂 good 👍 job 👌 super 💞 உண்மை தான் ஐயா 🎉😂 அருமை அருமை 🎉😂

  • @subramanians4655
    @subramanians4655 2 місяці тому +1

    அருமையான விளக்கம். ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீலங்கா ஜெயராஜ் ஐயா அவர்களுக்கு கோடி நமஸ்காரம்.

  • @angavairani538
    @angavairani538 2 місяці тому +1

    வணக்கம் அய்யா.அழகான சிறப்பான பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 🙏❤🎉

  • @dhanasekarannarayanasamy1585
    @dhanasekarannarayanasamy1585 2 місяці тому +1

    Vaazhga valarga sanathana tharmam

  • @KumarGanapathiramanKallur
    @KumarGanapathiramanKallur Місяць тому

    ஓம் நம சிவாய நன்றி சுவாமி 🙏🙏🙏🌺🌷🥀🙏🙏🙏

  • @shivanandhafoodinn7241
    @shivanandhafoodinn7241 2 місяці тому +1

    சிறப்பாக சொன்னீர்கள் ஐயா

  • @tvinayagamoorthy
    @tvinayagamoorthy 2 місяці тому +5

    நந்தி என்றால் அறம்❤❤❤

    • @KThirumalaiRajkumar
      @KThirumalaiRajkumar 2 місяці тому

      அறம் மட்டுமே இறைவனுக்கு எதிராக அமரத்தகுதி உடையது அது குறியீடே

  • @intothewild2310
    @intothewild2310 2 місяці тому

    அய்யா நான் உங்களை சந்திக்க வேண்டும். இதுவே என் பாக்கியம்.

  • @karthikeyannair3876
    @karthikeyannair3876 2 місяці тому

    வணக்கம் 🙏🙏 நல்ல அறிவுரை 🎉🎉🎉

  • @SelvamSamy-v6l
    @SelvamSamy-v6l 2 місяці тому

    அய்யா அவர்கள் கருத்து அற்புதம்......உங்கள் சைவ சமய விளக்கம் தொகுப்பில் உள்ள தகவல்

  • @kathirselvam869
    @kathirselvam869 2 місяці тому

    அருமையான பதிவு

  • @subramanivenkataraman6629
    @subramanivenkataraman6629 2 місяці тому

    அருமை ஐயா

  • @manikandans9673
    @manikandans9673 2 місяці тому

    நன்றிகள் பல.

  • @saidhamma5973
    @saidhamma5973 2 місяці тому +2

    நம் முள் உள்ள, தீமை குணங்கள் நீங்கினால், தூயவன் சிவனைக் காணலாம். நம் தீமை நம்தீ நம்தீ நந்தி யாக, மாறிவிட்டது

  • @jeyasinghcjeyasingh6236
    @jeyasinghcjeyasingh6236 2 місяці тому

    அருமையான விளக்கம்

  • @balasubramaniampssharma7901
    @balasubramaniampssharma7901 Місяць тому

    🙏

  • @cksjanakiramanjani9826
    @cksjanakiramanjani9826 2 місяці тому

    நன்றி ஐயா

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Місяць тому +1

    அன்புள்ள அப்பா வணக்கம். வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கு.
    வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும் சிறகட்டும் உண்மையை உரக்கச் சொல்லும் இறைவன் கொடுத்த கடமை நமக்கு அதுதான் உண்மை.10.8.2024.சனிக்கிழமை காலை 8 .15 நிமிடம் காணொளி கேட்பதற்கு முன்பு இந்த பதிவு என் பதிவு என் தொடர் வாழ்த்துக்கள்.

  • @THIAGARAJAND-p6k
    @THIAGARAJAND-p6k 2 місяці тому

    ❤🙏🙏🙏👌

  • @devasrini
    @devasrini 2 місяці тому

    மாடாநாலும் போக்கு ஒன்று உண்டு அது மனிதனுக்கேதப்பா

  • @gunam-08
    @gunam-08 2 місяці тому

    அய்யா, தொடர்ந்து விளக்கம் தாருங்கள்.
    நன்றி

  • @leelavasan16
    @leelavasan16 2 місяці тому

    ❤🎉❤

  • @AThiagarajan-y5f
    @AThiagarajan-y5f 2 місяці тому +2

    பசுவாகி(அடக்கம் அமைதி சாந்தம் தவழும் நிலையில்) நின்றால் பதியைக் காணலாம்.பசுபதியாக மாறலாம்.

  • @Dinakaranparasuraman
    @Dinakaranparasuraman 2 місяці тому

    ❤❤❤

  • @baluthalavaybalubalu4816
    @baluthalavaybalubalu4816 2 місяці тому

    Ayya avargal Shiva Krupanidhi

  • @vasanthi.m7096
    @vasanthi.m7096 2 місяці тому

    நந்தி என்பது அறத்தின் குறியீடு அல்லா நடுநிலையான வலிமையின் குறியீடு

  • @c.m.sundaramchandruiyer4381
    @c.m.sundaramchandruiyer4381 2 місяці тому

    வணக்கம் ஐயா.

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy4621 2 місяці тому +11

    சிறப்பான விளக்கம் ஐயா. ஆனால் ஏன் ஒரு காளையை கொண்டு சிவனின் முன் வைக்க வேண்டும் என்கிற சந்தேகம் வருகிறது. வேறேதாவது குறியீடாக வைக்கலாமே! அது ஏன் காளை என்பது தான் கேள்வி .

    • @saidhamma5973
      @saidhamma5973 2 місяці тому +1

      காளை அல்ல சகோ நந்தி நந்தி நம் தீமைகள்

  • @sibasubramanianramachandra5546
    @sibasubramanianramachandra5546 2 місяці тому

    What is the use of these symbols? Kann pudainta matherthamnvazhkkai sahum varai sanjalamey, Avvai.

  • @PandiKumar-mn6ri
    @PandiKumar-mn6ri 2 місяці тому

    நந்தி. வாசி யோகம் குறியீடு

  • @schoolbreeze8021
    @schoolbreeze8021 2 місяці тому

    பொறுமைக்கு உதாரணமா?

  • @Vilvijayan-oq3yr
    @Vilvijayan-oq3yr 2 місяці тому

    🦶🦶🌺🌺🌺🌺❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @subbiahkarthikeyan1966
    @subbiahkarthikeyan1966 2 місяці тому

    இறைவனின் அருள் வேண்டுமா ??? அறமும்,தவமும் செய் என்கிறார் திருமூலர் .. அந்த பாடல் வரிகள்
    1792 இருபத மாவது இரவும் பகலும் உருவது ஆவது உயிரும் உடலும் அருளது ஆவது அறமும் தவமும் பொருவது உள்நின்ற போகமது ஆமே

  • @Raja_Rajamanickam2024
    @Raja_Rajamanickam2024 2 місяці тому

    அருட்ஜோதி ராமலிங்க வள்ளலார் உரைநடை பகுதியில் கூறியது:
    மாணிக்கவாசர் முதலானோர் மனிதர் அல்லர்.
    சித்தர்கள் சில சித்துக்களை குறித்து கற்பனையாக செய்த சரித்தரம்.இது போன்றே மற்ற நாயன்மார்களும் என்பதை அறிக.

  • @victoriaa.victoria3050
    @victoriaa.victoria3050 2 місяці тому

    Omsanthi that is not kalai ital is BRAMMA BABA'S, if you want further details contact nearest prammakumaries , Rajayouga meditation center. Omsanthi

  • @aalamtamil5159
    @aalamtamil5159 2 місяці тому

    ஆக நந்தி என்றால் என்னவென்று தெரியவில்லை

  • @brindhaarul7149
    @brindhaarul7149 2 місяці тому

    சிவனின் வாகனம் ரிஷபம் அல்லவா ஐயா? ரிஷபமும் நந்தியும் ஒன்றா ஐயா?

    • @arumugam5027
      @arumugam5027 2 місяці тому

      காளை வாகனம் வேறு, நந்தி வேறு. நந்தி காவல் தெய்வம்

    • @brindhaarul7149
      @brindhaarul7149 2 місяці тому

      நன்றி ஐயா. கோவில்களில் இறை மூர்த்தங்களுக்கு முன் அவரவர் வாகனங்களே பிரதிஷ்டை செய்யப் படுகின்றன- முருகன்-மயில்,அம்மன்-சிம்மம், விநாயகர்-மூஞ்சுறு என்பது போல.எனில் சிவனுக்கு முன் பிரதிஷ்டை செய்யப் பட்டிருப்பது அவரது வாகனமான ரிஷபமாகத்தானே இருக்க வேண்டும்.நந்தியாக இருக்க இயலுமா?@@arumugam5027

  • @sivam1942
    @sivam1942 2 місяці тому

    இது புர தத்துவம் உண்மையான தத்துவம் இல்லை. அல்ல.

    • @msm695
      @msm695 2 місяці тому

      உண்மையான ஆன்ம சாதகன் தன் role ஐ நன்றாக செய்து விட்டு இனி பொறுமையாக காத்திருக்க வேண்டும் நந்தியை போல.
      சிவன் தானே வெளியே வந்தால் தான் தரிசனம் செய்ய முடியும்.அது போல இறை அருளுக்காக காத்திருக்க வேண்டும்.God realization ஆகும் போது தான் ஆகும்.

  • @saidhamma5973
    @saidhamma5973 2 місяці тому

    இரண்டு செவிக்கும் இடையில் உள்ள பைனியல் கிரான்ட் இது தான் லிங்கம். இதை கொம்புக்கு (காது)இடையில்தான் சிவன் தரிசனம் என்கின்றனர்

  • @krishnakumar-gy6tw
    @krishnakumar-gy6tw 2 місяці тому

    Beef கறி சப்பிடுறவன் நல்லா இருக்கான்

  • @eyetoeye9375
    @eyetoeye9375 2 місяці тому

    Sariyana vilakkam illai.avarukke confusion.

  • @KPInternationalmedia-ti5tt
    @KPInternationalmedia-ti5tt 2 місяці тому

    🙏🙏🙏

  • @YOYOMIX
    @YOYOMIX 2 місяці тому

    ❤❤❤❤