30 நாட்டு மாடுகள்..12 ஏக்கரில் பல பயிர் இயற்கை விவசாயம்..அசத்தும் இளைஞர்

Поділитися
Вставка
  • Опубліковано 16 лип 2021
  • #Organic #Farming
    in this video Mr.DuraiSamy(Sathish)Explains About Organic Farming.
    If you want farm owner contact details
    Click to download app
    play.google.com/store/apps/de...
    விவசாயிகளின் தொடர்பு எண்கள் மேற்கண்ட செயலியில் உள்ளது.
    -------------------------------------
    Follow Our Official Links
    🌱 Facebook: / sakthiorganicofficial
    🌱 Website : www.sakthiorganic.com/
    Thanks for watching my videos. Stay in touch for more.
  • Домашні улюбленці та дикі тварини

КОМЕНТАРІ • 49

  • @subramaniamvijayakumar8103
    @subramaniamvijayakumar8103 3 роки тому +31

    இவரது செயல்பாடுகள் அனைத்தையும் நேரில் கண்டுள்ளேன் மிகவும் எளிமையான மனிதர் நேர்மையான மனிதர் ஆரம்ப கால கட்டத்தில் இயற்கை விவசாயம் நாட்டு மாடுகள் வளர்ப்பு என்னும் தர்ம யுத்தத்தில் பலமுறை நஷ்டங்களை சந்தித்தாலும் தான் கொடுக்கும் நாட்டு மாட்டு பாலும் காய்கறிகளும் நூறு சதவிகிதம் தரமாக இருக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டவர் பத்து வருட கடின உழைப்பு அனுபவம் போன்றவற்றால் தற்பொழுது சிறப்பாக இயற்கை விவசாயத்தில் வெற்றி நடை போடுகிறார் நமது தமிழ் சமுதாயத்திற்கு நஞ்சில்லா உணவை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்கும் இவரை வாழ்க வளமுடன் என்று மனமார வாழ்த்துகிறேன்

  • @senthilnathan4957
    @senthilnathan4957 Рік тому

    சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் மிகவும் நன்றிகள் சகோ...
    வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் தமிழர் சிறப்புடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py 3 роки тому +4

    அருமை அருமை. நல்லதோர் வழிகாட்டி 👌👌

  • @cronusraajaraajan5238
    @cronusraajaraajan5238 Рік тому

    வாழ்த்துக்கள் தோழர்! வெல்வீர்கள்!!!

  • @guna.ssolaiyan4380
    @guna.ssolaiyan4380 3 роки тому +2

    சூப்பர் வாழ்க வளமுடன் இயற்கை விவசாயி வாழ்க

  • @vpsindian3510
    @vpsindian3510 3 роки тому +3

    Arumai nanbare! Vazhga valamudan

  • @tmsaran1
    @tmsaran1 3 роки тому

    Arumaiyana pathivu anna ..

  • @elangovelusamy7943
    @elangovelusamy7943 3 роки тому +2

    Good one Sathish Bro. loved your interview....

  • @-palluyirvivasayam3583
    @-palluyirvivasayam3583 2 роки тому +1

    பதிவிற்கு மிக்க நன்றி

  • @sathishnishan4051
    @sathishnishan4051 3 роки тому +2

    Great job and good thinking no harmful to human being brother you will achieve

  • @KalaiSS
    @KalaiSS 3 роки тому +1

    வாழ்க வளமுடன் வாழ்க விவசாயம் 🙏🙏🙏🙏🙏

  • @vijayalakshmibalasubramani5417
    @vijayalakshmibalasubramani5417 3 роки тому +1

    நானும் பொள்ளாச்சி விவசாயக் குடும்பம்தான் வாழ்கவளமுடன்

  • @pj7823
    @pj7823 3 роки тому +2

    Useful information sir

  • @pavithra_jk_ammu34
    @pavithra_jk_ammu34 2 роки тому

    Super anna good jab👍👍👍

  • @premalathalakshmanan3116
    @premalathalakshmanan3116 Рік тому

    Super Thambi, keep it up 👍 . Long live. Great. Many more success for you. 👌👍👏👏👏🙏🙏🙏

  • @balamurugansuganya373
    @balamurugansuganya373 3 роки тому +5

    நிங்கள் மற்றவர்களுக்குபண்ணை வைத்து தரமுடியுமா

  • @user-lv9ov7sj4q
    @user-lv9ov7sj4q 3 роки тому +5

    விவசாயத்தில் அவ்வளவு லாபம் இவ்வளவு லாபம் என்று கூறாமல், உண்மையான எதார்த்த நிலையை மட்டும் கூறியதற்கு மிக்க நன்றி சகோதரரே..
    இயற்கை வளத்தை பாதுகாக்கும் நீங்கள், வளமான வாழ்வு வாழ வேண்டும்..
    நன்றி..

    • @user-lv9ov7sj4q
      @user-lv9ov7sj4q 3 роки тому

      Please provide his mobile number.. 🙏🙏

    • @user-lv9ov7sj4q
      @user-lv9ov7sj4q 3 роки тому

      Similarly please provide Erode Ayyasamy iyya phone number to buy karupatti. 🙏🙏

    • @SakthiOrganic
      @SakthiOrganic  3 роки тому

      ஐயா அந்த ‌செயலியில் உள்ளது..

    • @user-lv9ov7sj4q
      @user-lv9ov7sj4q 3 роки тому

      @@SakthiOrganic நன்றி... பார்த்துவிட்டேன் ஐயா..

  • @arunvenkatesh5879
    @arunvenkatesh5879 3 роки тому +1

    Can we use rain hose for all vegetable crops. Many say that for tomato and brinjal rain hose dosent work. Please provide info on crops that can be grown in rain hose

  • @Motor.vivasayi
    @Motor.vivasayi 2 роки тому

    Bro naattu pandri valarpu pathi Oru video podunga bro

  • @sivasivamohan8626
    @sivasivamohan8626 3 роки тому

    Hii bro ungakitta madugal salesku irukungala and kalai

  • @karuppiahp235
    @karuppiahp235 3 роки тому +3

    SUPER - Congrats young gentlemen! Lot of useful & new information you gave us.thanks!

  • @gallatachutties8286
    @gallatachutties8286 3 роки тому +1

    great former all are change your way

  • @srinathbose2283
    @srinathbose2283 3 роки тому

    Deep hole irrigation is required for tree farming

  • @kunarajaammaci27
    @kunarajaammaci27 3 роки тому +1

    Nice

  • @nakulpriyanachimuthu7811
    @nakulpriyanachimuthu7811 Рік тому

    Super bro

  • @duraijagan646
    @duraijagan646 3 роки тому

    Super anna

  • @kcr700
    @kcr700 2 роки тому +1

    SuperG

  • @lakshmivengatesan4924
    @lakshmivengatesan4924 2 роки тому

    super
    👌👌🙏🙏

  • @babukarthick7616
    @babukarthick7616 3 роки тому

    Nalla video sago.....please put more videos.....

  • @srisashtivelpromotersbuilders
    @srisashtivelpromotersbuilders 3 роки тому +3

    Good my friend.. நாங்கள் இவரிடம் பால் வாங்கி வந்தோம்... இவர் நல்ல உழைப்பாளி..
    IT COMPANY இல் இருந்து விலகி விவசாயம் செய்கிறார்

  • @vijayv7873
    @vijayv7873 3 роки тому +3

    தம்பி இது எந்த ஊர்

  • @KumarKumar-fy2td
    @KumarKumar-fy2td 3 роки тому

    Neengal oru vivaysa nanban

  • @s.s.lokeshkumar6208
    @s.s.lokeshkumar6208 3 роки тому

    நாட்டுக்கோழிக்கு சோயா குடுக்கலாமா

  • @kanagaraj6245
    @kanagaraj6245 3 роки тому +1

    👍👍👍👍

  • @selvathafashionandart7842
    @selvathafashionandart7842 3 роки тому

    Naattu madugalai paaka aasaya irukku na...enakkum vivasayam panna aasai ..nilam illai ..vadagai veeduthan ..aanalum veettu thottam pottiruken .na ...vaaltha vayathilla .nammalvar thangalai valthuvar .vaala vaipar

  • @selvaprabakaranofficial136
    @selvaprabakaranofficial136 3 роки тому

    Xoxs

  • @sivasivamohan8626
    @sivasivamohan8626 3 роки тому +1

    Anna unga pone numper kodunga I'm chennimalai

  • @vijayalakshmibalasubramani5417
    @vijayalakshmibalasubramani5417 3 роки тому

    நானும்பொள்ளாச்சிவிவசாயகுடும்பம்தான்வாழ்கவழமுடன்

  • @Motor.vivasayi
    @Motor.vivasayi 2 роки тому +1

    Super bro