Ethirneechal - Ep 441 | 02 July 2023 | Tamil Serial | Sun TV

Поділитися
Вставка
  • Опубліковано 2 лип 2023
  • Watch the latest Episode of popular Tamil Serial #Ethirneechal that airs on Sun TV.
    From 10th July onwards, Watch all your favourite serials exclusively ONLY on Sun NXT for FREE. *Free only for Indian Users.
    Download here:
    Android - bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    Watch on the web - www.sunnxt.com/
    Ethirneechal is a popular Tamil serial that revolves around the life of Janani, who is always driven to succeed by her father. After her marriage into a patriarchal family, her dream of pursuing a career is dashed. The serial follows Janani's arduous journey to empower the women in her family who have been oppressed and to help them unleash their potential.
    #EthirneechalFullEpisode #EthirneechalSerial #Ethirneechal #SunTVSerial #SunTV
    Don't forget to SUBSCRIBE to the Sun TV UA-cam 👉 bit.ly/suntvsubscribe
    ---------------------------------------------------------
    Watch more:
    Movie Clips on SUN NXT - bit.ly/3gc1dPI
    Shows from Sun Music - bit.ly/2YS5eBi
    Comedy Shows from AdithyaTV - bit.ly/2K6VaiZ
    News from Sun News - bit.ly/2Yyvgsi
    ---------------------------------------------------------
    SUN NXT: Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials & Digital Exclusives on SUN NXT anywhere anytime.
    ---------------------------------------------------------
    Follow us on Social Media for Latest Updates:
    Facebook: / suntv
    Twitter: / suntv
    Instagram: / suntv
    ---------------------------------------------------------
    #SuntvSerial #TamilSerialFullEpisode #SunTVshows #NewTamilSerials #SunTV #SunTVserials #SunTVProgram #SunNXT #LatestTamilSerials #SuntvSeriallatest Episode #SuntvSerialEpisodes #SunTVlatestEpisode #TamilSerialFullEpisode #TamilTVserials #TamilSerialEpisodes
    ---------------------------------------------------------
  • Розваги

КОМЕНТАРІ • 809

  • @prabhug8480
    @prabhug8480 11 місяців тому +6987

    அருணை விட கரிகாலன் ஆயிரம் மடங்கு நல்லவன் என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்🙋‍♂️

    • @MR-jo1gl
      @MR-jo1gl 11 місяців тому +2

      PSYCHO karikalaan, is Trying to do MARITAL RAPE. 🤬😡
      Attempted RAPE Accust Karikalan should be Arrested immediately under SECTION 376 IPC, and should be given 10 years JAIL Punishment....., 😡🤬😡🤬😡..

    • @MR-jo1gl
      @MR-jo1gl 11 місяців тому +2

      Stalker porukki, attempt murder accust, paedophile , Kattaya kalyana CRIMINAL, attempted marital rape accust NALLAVAN aah ,THUUUUUU

    • @shilpadevi5576
      @shilpadevi5576 11 місяців тому +150

      Nadagathula vena Ivan ah nallavan nu sollalam real life la ipdi oru aambalaya oda vazha mudiyuma

    • @S.vijaylakshimiSiva-qn1fn
      @S.vijaylakshimiSiva-qn1fn 11 місяців тому +176

      பிடிக்காத பொண்ணத தொடர நல்லவனா 😡

    • @shilpadevi5576
      @shilpadevi5576 11 місяців тому +56

      Mulu kirukkan

  • @deepadhanabalan2284
    @deepadhanabalan2284 11 місяців тому +2578

    கரிகாலன் நடிப்பு மிக அருமை... எதார்த்தமாகவும் வெகுளி தனமாகவும் இருக்கு...❤

    • @MR-jo1gl
      @MR-jo1gl 11 місяців тому +1

      PSYCHO karikalaan, is Trying to do MARITAL RAPE. 🤬😡
      Attempted RAPE Accust Karikalan should be Arrested immediately under SECTION 376 IPC, and should be given 10 years JAIL Punishment....., 😡🤬😡🤬😡..

    • @shilpadevi5576
      @shilpadevi5576 11 місяців тому +9

      @@M.Nirmala745 yes 100%

    • @S.vijaylakshimiSiva-qn1fn
      @S.vijaylakshimiSiva-qn1fn 11 місяців тому +4

      ​@@M.Nirmala745😂😂👍

    • @seethadurai2942
      @seethadurai2942 11 місяців тому +1

      ​@@shilpadevi5576😂😂😂

    • @kamala3094
      @kamala3094 10 місяців тому +1

      Good brother

  • @gowsisanthiya9410
    @gowsisanthiya9410 11 місяців тому +2962

    ஆரம்பத்தில் ஆதிரை ஆடிய ஆட்டத்திற்குதான் இப்போ கஷ்ட படுகிறாள் என்று யாரெல்லாம் நெனைக்கிறிங்க 😢😂🎉

    • @noufalsahabudeen2691
      @noufalsahabudeen2691 11 місяців тому +10

      Yes 💯

    • @swasthiswetha07
      @swasthiswetha07 11 місяців тому +4

      Correct.....

    • @srinidhhitubecorporation9951
      @srinidhhitubecorporation9951 11 місяців тому +1

      🎉

    • @pavithraparamasivam3276
      @pavithraparamasivam3276 11 місяців тому +1

      Correct

    • @user-in5gk2wf2q
      @user-in5gk2wf2q 11 місяців тому +15

      Yes. யாரையும் மதிக்கமா உதாசீனப்படுத்தி கதைக்கிறது அதிகமா hurt பண்றவங்க எல்லாருமே இப்படி தான் கஷ்டப்படுவாங்க

  • @sivasuga9818
    @sivasuga9818 11 місяців тому +3462

    இந்த நாடகத்தில் உண்மையான Hero கரிகாலன் தான்.

    • @Stepenbe2uv
      @Stepenbe2uv 11 місяців тому +28

      சக்தி வேஸ்ட்

    • @priya-jk
      @priya-jk 11 місяців тому +18

      90's kid ah neenga😂😂?

    • @MR-jo1gl
      @MR-jo1gl 11 місяців тому +1

      PSYCHO karikalaan, is Trying to do MARITAL RAPE. 🤬😡
      Attempted RAPE Accust Karikalan should be Arrested immediately under SECTION 376 IPC, and should be given 10 years JAIL Punishment....., 😡🤬😡🤬😡..

    • @pachakillimemes2344
      @pachakillimemes2344 11 місяців тому +28

      Ava oru gaji alaicha avanuku nee support

    • @marimuthu9071
      @marimuthu9071 11 місяців тому

      I'm

  • @rethnavathiratheeshkumar8521
    @rethnavathiratheeshkumar8521 11 місяців тому +720

    கரிகாலன் :எனக்கு நிறையா Fansஇருக்காங்க பேபி
    நான்;உண்மை தான் 😍😍😍😍

    • @MR-zj9il
      @MR-zj9il 11 місяців тому

      PSYCHO karikalaan, is Trying to do MARITAL RAPE. 🤬😡
      Attempted RAPE Accust Karikalan should be Arrested immediately under SECTION 376 IPC, and should be given 10 years JAIL Punishment....., 😡🤬😡🤬😡...

  • @prashanthraghuraman8609
    @prashanthraghuraman8609 11 місяців тому +938

    விதைத்த விதைகள் பயிராகும் என்றும்,
    முன்னாள் செய்த வினைதான் இன்று விதியாகும்
    Aadhira is right example for this 😅

  • @magath4173
    @magath4173 11 місяців тому +81

    மனசுக்கு புடிக்காத ஒரு ஆண் தொட்டால் ஒரு பெண் எந்த அளவுக்கு அருவருப்பா இருப்பாளோ அந்த நிலையில் ஆதிரை இருக்கா .🥺🥺🥺

  • @pandi9972
    @pandi9972 11 місяців тому +202

    ஜான்சி ராணி... கரிகாலன்... நடிப்பு ரொம்ப பிடித்து இருக்கு..❤ அவங்களுக்காண்டி இந்த எதிர்நீச்சல் பார்க்கிறோம் ❤

  • @ulagamuthuangammal879
    @ulagamuthuangammal879 11 місяців тому +154

    கரிகாலன் சூப்பர்💐💐💐👍👍👍 ஸ்டார் அவர் உடைய நடிப்பு எதார்த்தமான அமேசிங்

  • @rethnavathiratheeshkumar8521
    @rethnavathiratheeshkumar8521 11 місяців тому +743

    கரிகாலன் நடிப்பு சூப்பர் 😄😄😄😄😄

    • @balajip2866
      @balajip2866 11 місяців тому

      Thaara un Amma ku pesaradha thavara onnum theriyadhu .....

  • @niranjanigopal111
    @niranjanigopal111 11 місяців тому +133

    Karikalan's acting is so natural and realistic! So exciting... It's been 100th like🙂

  • @palanivel305
    @palanivel305 11 місяців тому +54

    நான் சீரியல் பாகுறது இல்லை,, இருந்தாலும் கரிகாலன் என்ற விமல் லை பார்த்ததும் சிரிகாதவன் கூட சிரித்து விடுவாங்க, நல்ல நடிப்பு திறமையை நிறைய வைத்து இருக்காங்க, ஒர்த்தனை எளிதாக அழவைக்க முடியும்,, சிரிக்கவைப்பது மிகவும் கடினம், விமல் சீனுக்குள்ல வந்தாலும் என்னை அறியாமல் சிறிப்பு வைத்துவிடும், திறமையானவர் விமல் அண்ணா, வாழ்த்துக்கள் அண்ணா

  • @gowsigowsi5385
    @gowsigowsi5385 11 місяців тому +682

    கரிகாலன்னுடைய நடிப்பு வேற லெவல் சிரிப்பு அடக்க முடியல

  • @Praneetha9985
    @Praneetha9985 11 місяців тому +39

    சந்தோசம கல்யாணம் பன்னுனவனுகே முதலிரவு நடக்காது எந்த serial ல யும்.
    இதுல கண்டிப்பா நடக்காது.

  • @rajalakshmirajalakshmi8242
    @rajalakshmirajalakshmi8242 11 місяців тому +347

    ஆதிரை இதுக்கே அசந்து டா எப்படி..மாமியார் கொடுமைலாம் இன்னும் நிறைய பார்க்கனும் நீ ..ஆனா உனக்கு நல்ல கணவன் அது வர நீ கொடுத்து வைத்தவள்...😅❤❤❤

    • @PriyaDharshini-ym7iy
      @PriyaDharshini-ym7iy 11 місяців тому +8

      Yes sis Karikalan koda Aathirai serthu valthan nalla irukum

    • @rajalakshmirajalakshmi8242
      @rajalakshmirajalakshmi8242 11 місяців тому +3

      @@AnalaganAnalagan-zt4ef அப்படியும் வைத்து கொள்ளலாம் 🙂

    • @rajalakshmirajalakshmi8242
      @rajalakshmirajalakshmi8242 11 місяців тому +12

      @@M.Nirmala745 என்ன டார்ச்சர் பன்ரான்..கதிர் குணசேகரன் மாதிரி பன்னலயே..டார்ச்சர்

    • @shilpadevi5576
      @shilpadevi5576 11 місяців тому +16

      Yaaaru Ivan nalla husband ah ? Velaikum po matanam. Ipdi oru kudumbathula unga ponna katti kudupeengla. pechuku etha venalum pesalam

    • @rajalakshmirajalakshmi8242
      @rajalakshmirajalakshmi8242 11 місяців тому +1

      @@PriyaDharshini-ym7iy ஆமா சிஸ்டர் 😊😊😊

  • @mahalakshrp1111
    @mahalakshrp1111 11 місяців тому +252

    Renuka nandhini அதிரடியான நகைச்சுவை கலந்த பேச்சு நடிப்பு மிகவும் அருமை

  • @kumardhiviya7237
    @kumardhiviya7237 11 місяців тому +293

    குணசேகரனுக்கு ஏத்தசம்பந்தி ஜான்சிராணி தான்🎉

  • @mariappanp9954
    @mariappanp9954 11 місяців тому +72

    கரிகாலன் மிகவும் அருமையான நடிப்பு ஆஸ்கார் குடுத்தால் கூட தகுதியாக இருக்கும் 👌👌👌

    • @MR-jo1gl
      @MR-jo1gl 11 місяців тому +1

      PSYCHO karikalaan, is Trying to do MARITAL RAPE. 🤬😡
      Attempted RAPE Accust Karikalan should be Arrested immediately under SECTION 376 IPC, and should be given 10 years JAIL Punishment....., 😡🤬😡🤬😡.....

  • @ranjanakr4521
    @ranjanakr4521 11 місяців тому +111

    கரிகாலன் நடிப்பு சூப்பர் ❤

  • @stephenraj5409
    @stephenraj5409 11 місяців тому +152

    செம நடிப்பு கரிகாலன் வேற லெவல்

  • @mahalakshrp1111
    @mahalakshrp1111 11 місяців тому +151

    Karikalan innocent comedy superb superb 👌👌

  • @narenkumar3147
    @narenkumar3147 11 місяців тому +192

    My Thalaivaa Karikalan acting Super. I'm big fan of Karikalan 😍 KARIKALAN DAA 😘

  • @rehaeaswaran1808
    @rehaeaswaran1808 11 місяців тому +52

    Thinee pandaram...😅😅😅😂😂😂😂.. jansi rani character vera level 😅😅😅🎉🎉🎉😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉... Karikalan super ❤😅😅🎉😂

  • @MATV890
    @MATV890 11 місяців тому +286

    எப்படி இருந்த ஆதிரைய இப்படி ஆக்கீடிங்க பார்க்க பாவமா இருக்கு

    • @MR-jo1gl
      @MR-jo1gl 11 місяців тому

      Yes....
      PSYCHO karikalaan, is Trying to do MARITAL RAPE. 🤬😡
      Attempted RAPE Accust Karikalan should be Arrested immediately under SECTION 376 IPC, and should be given 10 years JAIL Punishment....., 😡🤬😡🤬😡.....

    • @kumaresankumaran.s9497
      @kumaresankumaran.s9497 11 місяців тому +12

      Murpagal Seiyen pirpagal Vilayum

  • @sivaKumar-ic4nj
    @sivaKumar-ic4nj 11 місяців тому +48

    ஆந்தை kannni !!! ஆதிரை!!! ஶ்ரீ வித்யா dialouges 😊😊😊💙🙏💙

    • @mubarakmm8516
      @mubarakmm8516 11 місяців тому +3

      ஆதிரை, ஸ்ரீவித்யா மாதிரி தான் இருக்காங்க

  • @durgakarthidurga3255
    @durgakarthidurga3255 11 місяців тому +297

    கரிகாலன் நல்லவனாக இருந்தாலும்... அதிரை மனதில் அருண் தான் உள்ளான்....

  • @saranya782
    @saranya782 11 місяців тому +98

    Karikalan acting vera level 🔥🔥🔥

  • @user-uw6go9eh6q
    @user-uw6go9eh6q 11 місяців тому +94

    karikalan voice so cute papa❤

  • @rethinaarun9199
    @rethinaarun9199 11 місяців тому +218

    Interesting serial, love it

  • @NiranjanNiranjan-tk7zj
    @NiranjanNiranjan-tk7zj 11 місяців тому +34

    10:37 ரிகாலன் நடிப்பு
    அருமை
    கரிகாலன் Voice Super

  • @mahaveera9911
    @mahaveera9911 11 місяців тому +110

    ஆதிரா நடிப்பு இயல்பா இருக்கு......
    வேர லெவல் நடிப்பு❤❤❤❤❤❤❤❤

  • @SumathiSri-jn4ch
    @SumathiSri-jn4ch 11 місяців тому +169

    Karikalan acting veraleval🎉🎉😂😂😂👌👌👌

    • @MR-zj9il
      @MR-zj9il 11 місяців тому

      PSYCHO karikalaan, is Trying to do MARITAL RAPE. 🤬😡
      Attempted RAPE Accust Karikalan should be Arrested immediately under SECTION 376 IPC, and should be given 10 years JAIL Punishment....., 😡🤬😡🤬😡...

  • @prabhug8480
    @prabhug8480 11 місяців тому +494

    ஜான்சிராணி தெருவில் எல்லோரையும் கூப்பிட்டு என் மகன் மறு வீட்டுக்கு போறான் என்று சொல்லி கண்கலங்கி நம்மையும் கண்கலங்க வைத்து விட்டார் 😢

    • @MR-jo1gl
      @MR-jo1gl 11 місяців тому +22

      Avan thirumbi varamaatan.
      Athanaala thaan antha drama.
      Avan Maamiyar veetla Veetoda mappillaiya irupaan , illati Mamiyar veedu ( police station ) ku anupa paduvaan.
      Wait and see....😅

    • @murukanthuni104
      @murukanthuni104 11 місяців тому +2

      ❤❤

    • @cartoons_dd_editz
      @cartoons_dd_editz 11 місяців тому +2

      2:57

    • @prabhug8480
      @prabhug8480 11 місяців тому +1

      @Motivationalspeech824 வீட்டுக்கு வந்த மருமகள் எதுவுமே செய்யாமல் இருந்தால் எந்த மாமியாரும் சும்மா இருக்க மாட்டார்கள்

    • @prabhug8480
      @prabhug8480 11 місяців тому +10

      @@MR-jo1gl ரிஜிஸ்டர் ஆஃபீஸில் சொல்ல வேண்டிய தான கட்டாய திருமணம் பண்றாங்கன்னு

  • @nithinag7738
    @nithinag7738 11 місяців тому +33

    ஜான்சி ராணி தான் கெட்டவள் ஆனா கரிகாலன் ரொம்ப nநல்லவன்❤❤❤

  • @MATV890
    @MATV890 11 місяців тому +59

    ஜான்ஸிராணி குணசேகரனை வச்சு செய்ய போறா 💥

  • @baskar2649
    @baskar2649 11 місяців тому +225

    Karikalan excellent acting he is the stress buster

  • @chandranchandran4558
    @chandranchandran4558 11 місяців тому +37

    Karikalan acting vera level👍😂

  • @mr.goldazgoldaz
    @mr.goldazgoldaz 11 місяців тому +12

    She is trying to control her laugh.😂😂

  • @sivaKumar-ic4nj
    @sivaKumar-ic4nj 11 місяців тому +22

    யார் இந்த கரடி !!! ஜான்சி ராணி !!!! 🤣🤣🤣💙🙏💙

  • @sivaskk790
    @sivaskk790 11 місяців тому +71

    Karikalanuku sentiment scene kudutha nallarukum👌

  • @sathyapriya1953
    @sathyapriya1953 11 місяців тому +73

    கரிகாலன் தான் ஆதிரைக்கு சிறந்த கணவன்

  • @DineshKumar-mm5se
    @DineshKumar-mm5se 11 місяців тому +159

    Trisha and prakash raj nayabagam varuthu😂

  • @sathiyasaravanan8007
    @sathiyasaravanan8007 11 місяців тому +43

    கரிகாலன் சூப்பர் ❤❤❤

  • @PriyaPakki
    @PriyaPakki 11 місяців тому +63

    Karigalan super acting so cute 🥰😍🥰

  • @nanthagopal6822
    @nanthagopal6822 11 місяців тому +10

    கரிகாலன் நாட்டிப்பு மிகவும் அற்புதம்

  • @RakulRakul-cr4iv
    @RakulRakul-cr4iv 11 місяців тому +54

    Karikalan acting super ❤❤❤

  • @mohamedmisfah9971
    @mohamedmisfah9971 11 місяців тому +30

    Karigalan acting vera lavel ♥️😂

  • @jishnuj7469
    @jishnuj7469 11 місяців тому +34

    Karikala super acting 🎉🎉

  • @bharakathrabiya4331
    @bharakathrabiya4331 11 місяців тому +11

    Thinnipanndaaram😂😂 voice tha high level 😂

  • @user-tw7eo2ji4v
    @user-tw7eo2ji4v 11 місяців тому +371

    Kari acting super❤❤❤

    • @mallikasahana7244
      @mallikasahana7244 11 місяців тому +5

      Should give sun kudumba award....for best comedian newcomer...seriously.....acting good

    • @MR-jo1gl
      @MR-jo1gl 11 місяців тому +1

      PSYCHO karikalaan, is Trying to do MARITAL RAPE. 🤬😡
      Attempted RAPE Accust Karikalan should be Arrested immediately under SECTION 376 IPC, and should be given 10 years JAIL Punishment....., 😡🤬😡🤬😡...

    • @pachakillimemes2344
      @pachakillimemes2344 11 місяців тому +3

      ​@@mallikasahana7244already he got

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 11 місяців тому

      Newcomer kku suit ஆகரமாதிரி பயந்துகிற character amanjuduchu!! enna naan சொல்றது correct ah!?😀

    • @seethadurai2942
      @seethadurai2942 11 місяців тому +1

      😅😅😅😅😂

  • @lekhasrilekhasri5860
    @lekhasrilekhasri5860 11 місяців тому +99

    கரிகாலன் அன்பு புரிதலான அன்பு....நல்ல நடிப்பு வாழ்த்துக்கள்....

  • @shree-jz7gi
    @shree-jz7gi 11 місяців тому +40

    Karukalan acting super😂😂😂😂😂😂😂😂😂

  • @mikkie_diary3622
    @mikkie_diary3622 11 місяців тому +42

    Super acting karikala ❤🎉

  • @manidivya3466
    @manidivya3466 11 місяців тому +71

    Janshirani vera leval😂😂😂😂😂😂😂

  • @sivaKumar-ic4nj
    @sivaKumar-ic4nj 11 місяців тому +28

    கரிகாலன் !!!!! 👌👌👌😊😊😊👌👌👌💙🙏💙

  • @vinithashankar9922
    @vinithashankar9922 11 місяців тому +29

    இந்த ரணகலதலையும் இவனுக்கு கிளுகிளுப்பு கேட்குது பாருயா😂😂

  • @revathiaadhish9439
    @revathiaadhish9439 11 місяців тому +57

    ஏப்பா கரிகாலா ஆதிரை தலையில் உள்ள பூவைவிட உன்னுடைய கழுத்துல அதிகமா இருக்கேப்பா பாவம் ஆதிரை முடியல

  • @jagadheeshjagadheesh887
    @jagadheeshjagadheesh887 11 місяців тому +58

    கரிகாலன் vera 11🔥🔥🔥

  • @kumarraikumar9853
    @kumarraikumar9853 11 місяців тому +62

    Karikalan's acting very nice ❤

  • @lakshmimurugan96
    @lakshmimurugan96 11 місяців тому +11

    வானத்தைப்போல சீரிலும் இரண்டு பெண்கள் வாழ்க்கை இப்படித்தான் விருப்பமில்லாத திருமணம் செய்து கொண்டு திரும்பி விரும்பி வாழ்ந்து விடுவார்கள் அதேபோலத்தான் எதிர்நீச்சல் சீரியல் நடந்து i

  • @safana.421
    @safana.421 8 місяців тому +4

    கரிகாலனின் நடிப்பு super❤

  • @mubarakmm8516
    @mubarakmm8516 11 місяців тому +12

    கரிகாலன் நிஜமாவே ஜான்சி ராணிய தள்ளி விட்டுட்டான் 😜

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 11 місяців тому +47

    கரிகாலனுக்கு எதைப்பற்றியும் கவலை இல்லை. அந்தப் பெண்ணுக்கும் விருப்பம்.வேண்டும் என்ற நினைப்பே இல்லை, அவருடைய உணர்வுகள் மட்டும் பிரதானம். இது வெறுபா இருக்கு.

    • @kanimozhiprabhu7940
      @kanimozhiprabhu7940 11 місяців тому +12

      ஆமாம் ஆனால் இங்கு கரிகாலன் தூக்கி வச்சு கொண்டாடுதுங்க த்தூ

    • @rathnasamyrathnasamy459
      @rathnasamyrathnasamy459 11 місяців тому +1

      Just serial ok mind your words

    • @nithyanithya3400
      @nithyanithya3400 11 місяців тому +1

      Crecter pathi therunjukonja first

    • @41thirisha85
      @41thirisha85 11 місяців тому +2

      ​@@kanimozhiprabhu7940crt sisy😅😂

    • @sujathasuperanna3630
      @sujathasuperanna3630 11 місяців тому +6

      ஆமாம் அவன் innocent என்று எல்லோரும் நினைக்கிறார்கள் ஆனால் அவன் அப்படி இல்லை விருப்பம் இல்லாத பெண் கலுத்தில் தாலிகட்டினான் எனக்கு என்னமோ அவன் வில்லங்கமாவன் என்று தோன்றுகிறது 😔

  • @divyavisalakshin
    @divyavisalakshin 11 місяців тому +33

    கரிகாலனின் நடிப்பு செம்ம..👌👌
    முற்பகல் செய்த வினை பிற்பகல் விளையும்.. இது பழமொழி. ஆதிரை அனுபவிக்கிறாள் ஆனது ஆகட்டும். ஆதிரை மனம் மாறி கரிகாலனை மனமாற ஏற்றுக்கொள்ள வேண்டும்..

  • @karthi7450
    @karthi7450 11 місяців тому +84

    I love கரிகாலன் ❤❤❤❤

    • @MR-zj9il
      @MR-zj9il 11 місяців тому

      PSYCHO karikalaan, is Trying to do MARITAL RAPE. 🤬😡
      Attempted RAPE Accust Karikalan should be Arrested immediately under SECTION 376 IPC, and should be given 10 years JAIL Punishment....., 😡🤬😡🤬😡...

  • @mythiliselvakumar8208
    @mythiliselvakumar8208 11 місяців тому +96

    Hats off to the director for the screenplay and the writer for making such beautiful scenes in the first night. No words to describe the comedy. Further, waiting for the women to win the male chavanism

  • @anus_world007
    @anus_world007 11 місяців тому +77

    6:17 😂😂😆 (Repeat Mode😂)
    13:42 கொஞ்ச நேரத்துக்கே உனக்கு Torcher தாங்க முடியலையே... உன் தங்கச்சி நிலைமையை யோசிச்சியா ...😡

  • @amsaleka9008
    @amsaleka9008 11 місяців тому +37

    Karikalan so cute 🥰

  • @RajkumarRajkumar-eh6lk
    @RajkumarRajkumar-eh6lk 11 місяців тому +25

    கரிகாலன.யாருக்கு.எல்லாம்.பிடிக்கும்

  • @priyaselvam8239
    @priyaselvam8239 11 місяців тому +7

    கரிகாலன் love carring superb

  • @dhanulifestyle3211
    @dhanulifestyle3211 11 місяців тому +43

    6:17 திண்ணி பண்டாரம் போயி தொல😂😂😂😂

  • @kumaresankumaran.s9497
    @kumaresankumaran.s9497 11 місяців тому +14

    Pavam Karikalan Innocent 😍😍😍😍😍

  • @shaliniganesh8893
    @shaliniganesh8893 11 місяців тому +13

    Nama oora poruthavaraikum innocent aa pesina nalavan nu soliduvanga Pola...ponuku pidikama thodra Avan nallavana karumo...

    • @believeurself2072
      @believeurself2072 11 місяців тому +7

      Correct ha soninga pa..ethu innocent....edhu harassment nu koda therila

    • @saianupriya6014
      @saianupriya6014 11 місяців тому +3

      Neraiya family la ipdidha nadakudhu,ponnuku pidikalanalum first night nadakanum ,,avanga virupam la kekamatanga

  • @kavisoundar8826
    @kavisoundar8826 11 місяців тому +42

    Karikalan semma acting comedy all super

  • @kirupadeepa3144
    @kirupadeepa3144 11 місяців тому +7

    இது என்ன கொடுமை ங்க வாழ்க்கையில் இப்படி சில போருக்கு நடக்குது இந்த மாதிரி மிருகங்களுக்கு புரியுது 😭😭😭💔😭🙏🙏

  • @appuappu6297
    @appuappu6297 11 місяців тому +6

    Karikaalan Acting vera leval Anna Aathi kunasegarannukku eththa murattu Sammanthi janci rani than hats off you Thiruselvam Sir👋🥰

  • @acbalajiagreatacbalajiagre2030
    @acbalajiagreatacbalajiagre2030 11 місяців тому +13

    Karikaalan semma pa ❤❤❤

  • @rhonakelan4823
    @rhonakelan4823 11 місяців тому +15

    Karikalan action is good 😅😅😅😅😅

  • @veena9000
    @veena9000 11 місяців тому +4

    Thinni pandaram poi thola ultimate😂

  • @sharmiladevi5548
    @sharmiladevi5548 11 місяців тому +110

    Series ve first night intha mathiri room LA tha maximum nadanthu irukum..... It's true scene...... 🤣🤣🤣🤣

    • @MR-jo1gl
      @MR-jo1gl 11 місяців тому +1

      There is nothjng to laugh in this....
      It is a MARITAL RAPE....
      PSYCHO karikalaan, is Trying to do MARITAL RAPE. 🤬😡
      Attempted RAPE Accust Karikalan should be Arrested immediately under SECTION 376 IPC, and should be given 10 years JAIL Punishment....., 😡🤬😡🤬😡.....

    • @durairathika389
      @durairathika389 11 місяців тому +1

      🤣

    • @funnyanimalvideos6581
      @funnyanimalvideos6581 11 місяців тому +1

      😢

    • @jenisiva1993
      @jenisiva1993 11 місяців тому

      😂😂😂😂

  • @SameerVs_46-zz4zf
    @SameerVs_46-zz4zf 11 місяців тому +9

    ஆதிர நடிப்பு super

  • @r.s.sathiya2728
    @r.s.sathiya2728 11 місяців тому +16

    Karikalan super...kunasegaranuku etha alu jansirani tha😁🤣🤣

  • @heeniyaheeniya8612
    @heeniyaheeniya8612 11 місяців тому +29

    Pavam athirai....intha sitution pakkum pothu pavama iruku

  • @maduraikitchen399
    @maduraikitchen399 11 місяців тому +27

    Eethirineechalserial big fan naan🎉👍

  • @vinothvinoth2547
    @vinothvinoth2547 11 місяців тому +15

    Karekalan acting nice jansi rani acting also nice

  • @shalinim4158
    @shalinim4158 11 місяців тому +67

    Director why would you show this like a fun scene ? This is the worst that can happen to a women !!

    • @MR-jo1gl
      @MR-jo1gl 11 місяців тому +1

      PSYCHO karikalaan, is Trying to do MARITAL RAPE. 🤬😡
      Attempted RAPE Accust Karikalan should be Arrested immediately under SECTION 376 IPC, and should be given 10 years JAIL Punishment....., 😡🤬😡🤬😡.....

    • @KosmoNavis
      @KosmoNavis 11 місяців тому +12

      Ama ithula funny ah music Vera 🤦🏾‍♀️

  • @SBoopathi-qr5vh
    @SBoopathi-qr5vh 11 місяців тому +11

    ஆதிரை பாவம் 😔🥺🥺

  • @aruvi8629
    @aruvi8629 11 місяців тому +25

    இதே மாதிரி daily episode upload pannuga plzz ❤️❤️

  • @RanjithKumar-mz3eg
    @RanjithKumar-mz3eg 11 місяців тому +10

    Karigallan voice super 👌

  • @mahalakshrp1111
    @mahalakshrp1111 11 місяців тому +16

    இன்றையக்கு தமிழ் நாட்டை கலக்கும் பெண்கள் இந்த நாலு perum..

  • @Premalatha-fg9eh
    @Premalatha-fg9eh 11 місяців тому +17

    I like karikalan acting very much

  • @sangeethasangee8573
    @sangeethasangee8573 11 місяців тому +7

    karikalan atrocities sprrrrrrr😂😂😂😂😂😂😅😅😅😅😅

  • @user-ek6sp6oy5t
    @user-ek6sp6oy5t 11 місяців тому +7

    ஜான்சி ராணி குணசேகரனுக்கு ஏத்த சம்பந்தி ❤❤❤❤

  • @rekhap6282
    @rekhap6282 11 місяців тому +29

    THE real hero is one and only karikalan...
    Karikalan kaga mattum tha serial paakka start panna... Good acting....

    • @MR-zj9il
      @MR-zj9il 11 місяців тому

      PSYCHO karikalaan, is Trying to do MARITAL RAPE. 🤬😡
      Attempted RAPE Accust Karikalan should be Arrested immediately under SECTION 376 IPC, and should be given 10 years JAIL Punishment....., 😡🤬😡🤬😡...

  • @shsd7052
    @shsd7052 11 місяців тому +30

    He is the real soul for her

  • @pandisakthi9046
    @pandisakthi9046 11 місяців тому +57

    Athi kunasegaran Karikalan jansrani kathir illana nadagathil alugaiye minchum...😊

    • @MR-jo1gl
      @MR-jo1gl 11 місяців тому +4

      Avanga irukarathunaala thaan alugayeeh varuthu.

    • @pandisakthi9046
      @pandisakthi9046 11 місяців тому

      😅

  • @durgadevisatish1545
    @durgadevisatish1545 11 місяців тому +7

    Aadhiraiku😂 sirippum varuthu.

  • @saisai-co7ev
    @saisai-co7ev 11 місяців тому +14

    இது அதிரைக்கு
    தேவை தான்

  • @PriyaPriya-ox4om
    @PriyaPriya-ox4om 11 місяців тому +17

    Semma char karikalan ❤

  • @kelambakkamkeliy9242
    @kelambakkamkeliy9242 11 місяців тому +5

    கரிகாலன் ஆதிரை❤❤❤❤❤❤❤❤❤