Day 3 &4 Session 1 - Basic DNA Astrology - Janani Sridhar

Поділитися
Вставка
  • Опубліковано 29 лис 2024

КОМЕНТАРІ • 30

  • @jananisridhar7109
    @jananisridhar7109  3 роки тому +7

    வீடியோவின் கடைசியில் ஒரு தவறு உள்ளது பதினோராம் பாவத்துக்கு சனியின் கர்ம பதிவு உள்ளது என்று பதிவிட்டு உள்ளேன் மன்னிக்கவும். கால சக்கரத்திற்கு பதினோராம் பாவம் சனியின் மூலத்திரிகோணம் வீடு. சனி வெளியிடும் கர்ம பதிவு செவ்வாயின் கர்ம பதிவு. அதனால் பதினோராம் பாவக அதிபதி சொல்லும் கர்ம பதிவு செவ்வாயின் கர்ம பதிவு.

  • @geetharajugopalan444
    @geetharajugopalan444 Рік тому

    Ur very clear point blank so nice very interesting easy to learn and follow TQ mam 👍🙏 gm

  • @RajKumar-yb1bs
    @RajKumar-yb1bs 3 роки тому +2

    சொல்லி த் தரும் விதம் அருமை 👍

  • @u.r.a-builderintamil3164
    @u.r.a-builderintamil3164 3 роки тому

    அருமையான பதிவு அக்கா மிக மிக அருமை நன்றி

  • @mahalakshmirajesh625
    @mahalakshmirajesh625 3 роки тому

    Very nice explanation keep it up voice is very sweet

  • @lgkp3969
    @lgkp3969 Рік тому

    Nandraga ullathu

  • @shilpanm9193
    @shilpanm9193 2 роки тому

    Nice explanation madam

  • @swarnajayasekar8472
    @swarnajayasekar8472 3 роки тому

    Very nice.

  • @hariharansubramanian7809
    @hariharansubramanian7809 3 роки тому +1

    Super madam

  • @sm.kumaraswamy6791
    @sm.kumaraswamy6791 3 роки тому

    12 kethunu soinniga madam..

  • @rathnamala3410
    @rathnamala3410 2 роки тому

    அம்மா வணக்கம்;3ம் பாவகம் சுக்கிரன் ;4ம் பாவகம் புதன் கர்ம பதிவு .நற்பவி

    • @s.parthibanparthiban3103
      @s.parthibanparthiban3103 Рік тому

      3,4,8,10 Bahavas, as per kalapurush, no karma ,I believe my understanding! Pl.comment.

  • @jananisridhar7109
    @jananisridhar7109  3 роки тому +1

    உங்களுடைய கேள்விகளையும் சந்தேகங்களையும் comment செய்யவும்.

  • @ganesanrajamani1266
    @ganesanrajamani1266 3 роки тому

    In the 12bhavaha the karma registration of Mercury and venus are missing. Is there any reason for it. Can you explain. Thank you.

    • @jananisridhar7109
      @jananisridhar7109  3 роки тому

      No planets exhibit mercury and Venus DNA registry.. only the nakshatra s exhibit mercury and Venus registry

    • @ganesanrajamani1266
      @ganesanrajamani1266 3 роки тому

      Thank you.

  • @wetwooursone3368
    @wetwooursone3368 3 роки тому

    மனித வாழ்வின் நோக்கம் என்ன?

  • @prabhudass4027
    @prabhudass4027 3 роки тому +1

    28வதுநட்சத்திரம்பற்றிசொல்லுங்க

  • @prabhudass4027
    @prabhudass4027 3 роки тому +1

    கிரகங்கள்பிறந்தலக்னம்என்ன

    • @jananisridhar7109
      @jananisridhar7109  3 роки тому +1

      Why do you need the birth Lagna for a planet? Suns birth nakshatra is hastha.. so obviously Lagna should be kanni Lagna.. right?

    • @s.parthibanparthiban3103
      @s.parthibanparthiban3103 Рік тому +1

      In traditional astrology, janma lagna, janma point star,janma rasi and janma rasi rasi would differ. Here, dna, planets birth star ,doesn't mean rasi star, hence lagna star, sun -hastha , correct madam?

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans 3 роки тому

    🤔🤔🤔...மூலதிரிகோன ராசிகளுக்கு கர்மபதிவு இருக்குன்னு தெரியும், ஆனால் ஒருவரின் லக்னம் சார்ந்த பாவங்கள் மற்றும் அதனோடய அதிபதிகளுக்கு கர்மா இருக்குன்னு இப்போ தான் எனக்கு தெரிய வருது...!!! 👍🙏

    • @jananisridhar7109
      @jananisridhar7109  3 роки тому

      watch all the episodes ... to get more information.

    • @Prince_of_all_Saiyans
      @Prince_of_all_Saiyans 3 роки тому

      @@jananisridhar7109 கண்டிப்பாக அக்கா..!! 👍👍👍 அது என் கடமை...!! 🙏🙏🙏

  • @priyakalidas8062
    @priyakalidas8062 3 роки тому

    🌹🙏🌹

  • @kanniyalalvaishnav4120
    @kanniyalalvaishnav4120 3 роки тому

    💐💐💐🙏🙏🙏