மகரம் - விலகும் ஜென்ம சனியின் அதிரடி மாற்றங்கள் ! || Dr.Arut Kudanthai Aaru Ganeshan

Поділитися
Вставка
  • Опубліковано 3 лис 2024

КОМЕНТАРІ • 123

  • @suseelamani1453
    @suseelamani1453 2 роки тому +21

    உண்மையான கணிப்பு.நீங்கள் சொன்னது சரி.அசிங்கம், அவமானம் , மரியாதை குறைவு ஏற்பட்டு மனம், உடல் கெட்டுப் போச்சு.சனி பாடம் புகட்டினார்.நன்றி🙏. உங்கள் கணிப்பு 100%சரி.

  • @mcube4395
    @mcube4395 2 роки тому +10

    அவமானம் அசிங்கம் துரோகம், எல்லாம் பாத்துட்டோம்.நல்ல பாடம் கத்துக்கிட்டோம் அவ்வளவுதான் அய்யா

  • @jaibunisha5217
    @jaibunisha5217 2 роки тому +48

    ஜென்ம சனியில் கற்றபாடம் 1.மொளனம் 2சிக்கனம். 3. பணம் 4.விமர்சித்தல்5கஷ்டம்

    • @alexjai8010
      @alexjai8010 2 роки тому +8

      6.துரோகம்

    • @jaibunisha5217
      @jaibunisha5217 2 роки тому

      @@alexjai8010 super

    • @DragonTechRings
      @DragonTechRings 2 роки тому +4

      Avamaanam, Thalaigunivu idhu ellam arrearla irukka. 😄😃😁😆

    • @Admi877
      @Admi877 2 роки тому

      7.ஆசை இன்மை 😏

  • @dkumargpillai3974
    @dkumargpillai3974 2 роки тому +14

    வாழ்வின் நம்மை நன்மைக்கு இட்டுச்செல்லும் ஆலோசனைகள் வழங்குதற்கு .....அன்புநிறை நன்றி .

  • @bala7483
    @bala7483 2 роки тому +17

    செய்யாத தவறுக்கு என்னை குறை சொல்லிய காரணத்திற்காக ஏற்பட்ட வாக்குவாதத்தில் கோவத்துல வயதில் முத்தவரை மரியாதை கொடுக்காமல் பேசி வஞ்சுட்டேன்...பிரச்சனை பெரிதாகி ஏதோ பரம்பரை பரம்பரையாக பகை இருக்கும் குடும்பம் போல் நடந்து கொள்ளும் நிலைமை வந்துவிட்டது நேரடியா அவரை பார்த்து காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுவிட்டேன் ஆனால் அவரது மகனுக்கும் எனக்கும் இன்னும் முட்டல் போக்கு தொடர்கிறது
    அய்யோ ஏன்டா நான் பொறுமை இல்லாமல் இருந்துவிட்டேன் வருத்தம் இன்று வரை இருக்கிறது.
    அவரது மகனிடமோ/வேறு யாரிடமாவது மீண்டும் மோதல் போக்கு வந்து விடக்கூடாது பயம் தொடர்கிறது..
    மகரம் ராசியில் இருப்பவர்கள் தயவு செய்து பேசும் முன் வார்த்தைகள் பார்த்து பயன்படுத்துங்கள்🙏

  • @velumanidhandapani8820
    @velumanidhandapani8820 2 роки тому +2

    மிக்க நனறி அய்யா அவர்கலே தங்கள் வழி காட்டுதல் மிகவும் அருமை

  • @HariKrishnasjhk
    @HariKrishnasjhk 2 роки тому +12

    Overconfident தான் என் உடலை பாதித்தது.. 😒😒

  • @boomer3248
    @boomer3248 2 роки тому +43

    எப்போது சனி விலகும் என்று எதிர்பார்க்கிறேன்... Overconfident னால பல ஆயிரங்களை இழந்துவிட்டேன்.....சுற்றி இருப்பவர்களிடம் கடனை வாங்கி மாட்டிக்கொண்டு திருப்பி கொடுக்க முடியாமல் தவிக்கிறேன்... சூழ்நிலை அனைத்தும் எனக்கு எதிராகவே நடக்கிறது... வேலையில் சரியாக சம்பளம் கொடுக்கவில்லை என்று வேலையை விட்டு விட்டேன்... தொழில் தொடங்க பணம் இல்லை...உதவி செய்ய நினைத்த என் நண்பன் இந்த இரண்டு மாதங்களில் என்னை விட மோசமான நிலைக்கு சென்றுவிட்டான்... வீட்டில் இருப்பவர்களிடம் பொய் சொல்லி பல பிரச்சனைகளில் மாட்டிக்கொண்டு தவிக்கிறேன்...

    • @ravikanagarajravikanagaraj8572
      @ravikanagarajravikanagaraj8572 2 роки тому

      விரைவில் சரியாகும்

    • @sakarnar.ksankar.k9249
      @sakarnar.ksankar.k9249 2 роки тому +1

      நீங்கள் அமைதியாக இருங்கள் தானாக சரியாகும். அதான் சனிஈஸ்வரர்

    • @DragonTechRings
      @DragonTechRings 2 роки тому +2

      ada paavathaa ella nelamaiyum ipadithan irukka

    • @Sebastiansimon9
      @Sebastiansimon9 2 роки тому +1

      Same blood uuuu

    • @jayalakshmi5285
      @jayalakshmi5285 2 роки тому +1

      yes brother நானும் தான் .

  • @dhanarajsadhumugai5300
    @dhanarajsadhumugai5300 Рік тому

    நன்றி நன்றி நன்றி ஐயா

  • @ShyamSundar-qg5ot
    @ShyamSundar-qg5ot 2 роки тому +4

    Thank you so much sir for a guidance will follow as per ur advice 🙏🙏🙏

  • @jenijenifer9436
    @jenijenifer9436 Рік тому

    Iya ninga solrathu unma ipo na mana kulapathula iruke ongakita advice kekkanu aiya life paththi

  • @kirubakaran4722
    @kirubakaran4722 2 роки тому +1

    எல்லா வகையிலும் கவனம் என்றால் நாளை எனக்கு என்ன நடக்கும் என்பது தெரிந்தால் நீங்கள் சொல்வது ஏற்று கொள்ள முடியும். நாளை என்ன நடக்கும் என்பதே தெரியாமல் இருக்கும் மனிதனுக்கு எப்படி ஐயா.

  • @manand4650
    @manand4650 2 роки тому

    வணக்கம் ஐயா. நன்றி ஐயா.

  • @coolrb4506
    @coolrb4506 2 роки тому +4

    Thank you Ayya for your guidance.

  • @thiruaanaikkavallal6429
    @thiruaanaikkavallal6429 2 роки тому +3

    ஓம் நமசிவாய 🔥🔥🔥🙏

  • @sabenabegam4204
    @sabenabegam4204 2 роки тому

    விருச்சகத்துக்கு வேலைவாய்ப்பு பற்றிய வீடியோ போடுங்க ஐயா🙏

  • @thirumurugan4078
    @thirumurugan4078 2 роки тому

    💯💯💯 Exland, thank very much and sweetly and very wonderful, thanks God, Guruji.

  • @kalpana030
    @kalpana030 2 роки тому +3

    Thiruvonam ,, thanusu lagnam ...ipa lagnam pakanuma rasi star pakanuma...

  • @sivanaethunai4706
    @sivanaethunai4706 2 роки тому +12

    Magaram rasi ku manasu sari illama porathukku reason akkarai apdigura perla family members kudukura turture thanga mudiyala enku prachanayae en family tha vera vali illama veetla ukanthuttu irukka ippo oru 4month romba ariyamainu sollathinga manasum odambum kettuporathu family members tha en prachanaiya sonna sollikittae pogalam over confident nu sollreega apdila illa mudiyala life la oru pakkamum poga mudiyama family irukkama pudichi vachittu irukkaga ariyamala onnum illa sir engala suthi irukkuravagatha enku prachanayae parents kuda purinchikkama mattikuraga

  • @KrishnamoorthyA-g4c
    @KrishnamoorthyA-g4c 3 місяці тому

    ஆடி.பலன்.எப்படி.இருக்கும்அய்யா

  • @kanaga6016
    @kanaga6016 2 роки тому

    Naan avamanathai athigamaga anubavichiteyean vazhthukai veruthupochi iyya 😔😔😪😪

  • @harithasreesankar7541
    @harithasreesankar7541 2 роки тому +2

    வணக்கம் ஐயா இந்தப் பதிவு குழந்தைகளுக்கு பொருந்துமா இதற்கு தயவு செய்து இதற்கு கொஞ்சம் பதிலளியுங்கள் ஐயா

  • @SS_gaming2009
    @SS_gaming2009 2 роки тому

    Nenga kumbakonam ah sir jathagam paka address sir??

    • @AstroMindTherapy
      @AstroMindTherapy  2 роки тому

      For Phone call appointment, Call or WhatsApp : 9489433593

  • @jeyachandranchandran9551
    @jeyachandranchandran9551 2 роки тому +12

    சார் ஜென்ம சனிக்கி ஒன்னும் பண்ண மாட்டேன் இதுவரை ஒன்னும் பண்ணல உடலை கெடுத்து விட்டான் திருவோண நட்சத்திரம் நான் ஃபுல் அண்ட் ஃபுல் சனி பகவானை மட்டும் தான் குறை கூறுவேன் அவன் தான் எதிரி நல்லதே செய்ய மாட்டான் என் ராசியில் துலாம் ராசியில் அமர்ந்துள்ளான் கேதுடன் சேர்ந்துள்ளான் மூணாம் பார்வையாக தனசை பார்க்கிறான் லக்னத்தை பார்க்கிறான் ஏழாம் பார்வை சூரியன் செவ்வாய் ராகுவை பார்க்கிறான் பத்தாம் பார்வையாக கடகத்தை பார்த்து தாய் வழி உறவை அறுத்து விட்டான் கிட்டத்தட்ட அனாதை என்று சொல்லலாம்

    • @max_magi6417
      @max_magi6417 2 роки тому

      Ennakum than

    • @DragonTechRings
      @DragonTechRings 2 роки тому

      ella videovum paathu neengalay paadhi josiyakarana agiteenga pola 😅🤣🤣😂😁😆

  • @arvindhans3449
    @arvindhans3449 2 роки тому

    Mikka mikka nandri aiyaa

  • @vellaichinna6121
    @vellaichinna6121 2 роки тому +2

    வணக்கம் நன்றி அய்யா

  • @vjtalkv
    @vjtalkv 2 роки тому +4

    Neenga patuku solreenga onnu kooda nadaka matengdhu, June Julylam neenga edhir pakadha alavukku velaibkidaikumnu sonnenga ana onnime nadakala, ena vazhkayao....kaila kasu ile, kudumbam ile, nimathi ile, oru manusanukku normala kidaikira vishayam kooda enakku kidaikamatengdhu...

    • @DragonTechRings
      @DragonTechRings 2 роки тому

      hahahahaaa idhu ellam magarathuku josiyamnu pottu josiyakarangadha nalla sambadhikiranga 🤣😂🤣🤣🤣😆

  • @RK-rd5os
    @RK-rd5os 2 роки тому

    நன்றி ஜயா

  • @balasubramanianbalaji112
    @balasubramanianbalaji112 2 роки тому

    Yeanaku veylaiyea poiduchi,

  • @paskaranpaskaran686
    @paskaranpaskaran686 2 роки тому

    சிம்ம ராசிக்கும் சொல்லுங்கள் ஐயா 🙏🙏🙏

  • @ajr.srikanthlittlehero6645
    @ajr.srikanthlittlehero6645 2 роки тому +2

    Thank you sir 🙏

  • @jeniferjenifer2519
    @jeniferjenifer2519 2 роки тому +2

    💯🙏👍nantri ayya

  • @virudhunagarparotta647
    @virudhunagarparotta647 2 роки тому +3

    தலைவன் வச்சு செஞ்சுடார் .....எங்கும் அவமானம் தான். No. Cash in hand. - 5 Lac

    • @sudhar4543
      @sudhar4543 2 роки тому +2

      Same full of avamanam avamanam

  • @Agnivesh950
    @Agnivesh950 2 роки тому +1

    Sir en amma Uthrattathy 71 years old stroke vanthu right side dead ayidichu. Sodium kurainthu romba kashtathile irukku nan avittam makaram rasi ammavukku enna akum sor

  • @dineshkumar-xh2te
    @dineshkumar-xh2te 2 роки тому

    Nanri sir

  • @ganesh.mganesh3740
    @ganesh.mganesh3740 2 роки тому

  • @mjanamjanakmjanamjanak3648
    @mjanamjanakmjanamjanak3648 2 роки тому

    Sani bagavan tharum innalkal anaithum. Valkkai eppdithan vazhavendum katru tharuvaar. Avar tharum anaithu innalkal manamara eatrukolveen

  • @sanabrandsarees9455
    @sanabrandsarees9455 2 роки тому

    My husband thanusu rasi magaram laknam ,Nan en ponukaga uyiroda eruken ,8 yrs evanoda rompa problem ah eruku,eppo thirunthuvan ,entha rasi Yoda palanai Nan eduthukurathu

  • @rajeswarijayapal5276
    @rajeswarijayapal5276 2 роки тому

    Nameste sir
    Naan makara rasi aviram nakshatra
    Enn pon marriage nadakuma( kanni rasi).24 yrs. More confusion. More problems. Answers please.

  • @senthilraja2741
    @senthilraja2741 2 роки тому

    Makara Rasi kataka laknam solluga sir please

  • @shantakailasam7469
    @shantakailasam7469 Рік тому

    My daughter born on16/6/2006 why learn very slowly

  • @pavisaa7184
    @pavisaa7184 2 роки тому +1

    Sir en payyan magaram rasi thulam laknam epdi irukum

  • @Priyavelcy
    @Priyavelcy 2 роки тому

    Ayya enaku eppo kulandhai pirakkum

  • @velankannan8039
    @velankannan8039 2 роки тому +1

    I'm waiting for kanni rasi

  • @vmari5114
    @vmari5114 2 роки тому +1

    🙏🙏🙏🙏

  • @eswarim9977
    @eswarim9977 2 роки тому

    Sir viruchigam podunga 🙏

  • @kumaresan2954
    @kumaresan2954 2 роки тому

    Nadathu mudithathu thevai illai
    Eni nadakka povathu yanna yanbathai.
    Vilakkugal iya🙏

  • @subasuba1977
    @subasuba1977 2 роки тому +2

    I am waiting visa sir my studies ple kedakuma sir

    • @karthip7698
      @karthip7698 2 роки тому

      கண்டிப்பாக கிடைக்கும்

  • @learnmaths2542
    @learnmaths2542 2 роки тому

    Sir for viruchikam

  • @jeyasri7596
    @jeyasri7596 2 роки тому

    Yen? Simmam ku itha mari video podala? Simmam ku video podunga

  • @s.thirupathinadar4890
    @s.thirupathinadar4890 2 роки тому +2

    என் மகள் மகரம் திருவோணம் நட்சத்திரம்.சரியாசொன்னிங்க

  • @dhanamprabhu980
    @dhanamprabhu980 2 роки тому

    Supper

  • @muruganandankavya6034
    @muruganandankavya6034 2 роки тому

    Hi Good morning sir 🙏☕

  • @priyaramesh6095
    @priyaramesh6095 2 роки тому

    Laknathuku palana?

  • @johandass2113
    @johandass2113 2 роки тому +1

    Simmam sollugei sir

  • @shivanshivan9106
    @shivanshivan9106 2 роки тому

    Ohm namachivaya 🙏❤️

  • @parthasarathyg8338
    @parthasarathyg8338 2 роки тому

    Yevlo pattachi inime nallathu nadantha sari neenkallam solratha makkalakia naanka namparom deivathuku Aretha idathil josiar yellorum irukkinka 🙏😥

  • @marisamy3228
    @marisamy3228 2 роки тому

    Viruchigam vedio poduga

  • @jagadeesan1234
    @jagadeesan1234 2 роки тому

    next video ayya purattaci matham ayya

  • @jagatheshrajaa9567
    @jagatheshrajaa9567 2 роки тому

    Yenna solla varenga , kolappama iruku nenga solrathu . . . .

  • @ananymousgirl3295
    @ananymousgirl3295 2 роки тому

    Ayya... Kaani rasinku love life romba mosama iruku ayya... Enna pandrathunae theriyala.. enna panna seri agum ... Plzz say about love life of kaani and solutions to correct it

  • @Green-hw2rr
    @Green-hw2rr 2 роки тому

    What is my zodiac sign born on Jan 02 2000 morning 7am

    • @Green-hw2rr
      @Green-hw2rr 2 роки тому

      Thank you but I have a doubt no need of name?

    • @Green-hw2rr
      @Green-hw2rr 2 роки тому

      Thanks buddy

    • @DragonTechRings
      @DragonTechRings 2 роки тому +1

      🪓 goiyaala ella videolayum un rasi ennanudha ketukitu irukiya, innaiku una polakama vidamaten odadha 😆😅🤣😂😅😆😄😁😄😃😅🤣😂

    • @Green-hw2rr
      @Green-hw2rr 2 роки тому

      @@DragonTechRings haha Elam same ah soldringala nu oru doubt 😂😂

    • @DragonTechRings
      @DragonTechRings 2 роки тому +1

      @@Green-hw2rr irukum irukum. andha dateku adhaydhan varum idhula enna doubt

  • @DhanaLakshmi-yn9lj
    @DhanaLakshmi-yn9lj 2 роки тому

    Mm

  • @DragonTechRings
    @DragonTechRings 2 роки тому +2

    papom papom nadakalanu vachukonga unga vella dhaadiya pudichu thonguven pathukanga 😆😁😆😁😁😄😁😆😅🤣

  • @jayamurugan3601
    @jayamurugan3601 2 роки тому

    தெளிவா சொல்லலையா

  • @jeevaboy5362
    @jeevaboy5362 2 роки тому

    100% unnmai

  • @Karthickthulasi.R
    @Karthickthulasi.R 2 роки тому

    mudula

  • @nalinkumar4694
    @nalinkumar4694 2 роки тому +1

    Migaum Avamanum anadhu

  • @malaiarasanpalanisamy5321
    @malaiarasanpalanisamy5321 2 роки тому

    Ungal kanipu Seri anal Onumey nadakamatingethu

  • @kaviarjunarmy9328
    @kaviarjunarmy9328 2 роки тому +2

    என்னதா சொல்ல வர்றிங்க.. ஐயா....ரொம்ப கொழப்பரிங்க..

  • @ritaselvi6542
    @ritaselvi6542 2 роки тому +1

    😄😄😄😁😆😅😂🖐🖖🤚👋

  • @nalinkumar4694
    @nalinkumar4694 2 роки тому

    😢😢😢

  • @nishmithashetty7463
    @nishmithashetty7463 2 роки тому

    Thank you🙏 sir🙏

  • @udangudichannel2200
    @udangudichannel2200 2 роки тому +1

    🙏

  • @ashwinvr8278
    @ashwinvr8278 2 роки тому +1

    ❤️

  • @karthi0405
    @karthi0405 2 роки тому +1

    Sir na thanusu laknam magaram rasi ini epdi irukum sir

    • @Abicreations
      @Abicreations 2 роки тому +1

      Be happy … super ah irukum

    • @karthi0405
      @karthi0405 2 роки тому +2

      Thank you epdi sildringa

    • @Abicreations
      @Abicreations 2 роки тому +1

      @@karthi0405 I am Makaram… but I am close to thanusu rasi person… so I observed a lot and finally realised that we should be calm … calm … and work hard without any expectations…. Thansu rasi person is full of ego, actually they are nice person sometimes their blunt truth and straightforward characters make them loose good persons in their life

    • @DragonTechRings
      @DragonTechRings 2 роки тому +1

      @@Abicreations quarter josiyakaranavay agitinga pola 😅🤣😂😆

  • @Vicky-zm2qu
    @Vicky-zm2qu 2 роки тому

    🙏🙏🙏🙏

  • @ranij996
    @ranij996 2 роки тому

    🙏🙏🙏