Why bro comment section off pani irrukenga kanna crackers woner nagaraj vedio va, if you onnnn comment section on that promotion video nagaraj vanda vandaiya kelepanga yenta off pani vechi irtukara
அண்ணா எனக்கு 13 வயசு ஆகுது. இது வரைக்கும் நான் கொள்ளு பட்டாசு, வுசி பட்டாசு சொந்தக்காரங்க தர நோம்பி காசுல வாங்க முடியும் இத மட்டும்தான் வாங்கி வெடிச்சிறுக்கொம். மத்த வங்க பட்டாசு வெடிகிறத பார்க்கும் போது எங்களுக்கும் பட்டாசு வெடிக்க ஆசையா இருக்கும்.. அண்ணா நீங்கா தர giveaway la ஒரு வாய்ப்பு இருந்தால் எங்களுக்கு கொஞ்சம் பட்டாசு தரிங்கள please.
Unga video parthutha order potto1month aguthu innum varla pone panna switch off varthu
Bro ithula therinja oru medium brand kooda illa, safety????
Bro 3 penkulantaikal Tina kuli 800 rs entha varumanathil en kulantaikalugu puthu thuni vangiyathy poga matra selavu poga oru 500 rs ku paddasu vangi kodupom entha pattasu engal kulanthagu kedaithal migavu santhosa adaivargal
chinala order potrunthale vanthirukkum, but inga 25 days aguthu innum varla
Bro delivery aga 20 days aguthu niga epo book paniga epo delivery Achu bro
Vedi allam vedikkuma
Vedi um vedikum flower potum vedikum
@@fluffy.armyxblink😂😂
@@fluffy.armyxblinkஉங்களை ரொம்பவே காயப்படுத்திட்டாங்க போல😅😅
@@srivairavanpainting8672 😲
Bro video sonadu onnu vandadu onnu
Bro epadii order pandrathu
order kannan la podatha bro diwali mudinchitha varum naa pottu 25 days aguthu response illa
Make testing all of them
Why bro comment section off pani irrukenga kanna crackers woner nagaraj vedio va, if you onnnn comment section on that promotion video nagaraj vanda vandaiya kelepanga yenta off pani vechi irtukara
Bro plz one help
Super super
Super anna ❤❤
Super bro
Brother crackers ellathaium paarkave vedikka aasa varuthu......
Vangi paaru, aasa maatumtha irukum yethuvum vedikathu
@@premnath6228 enna bro solringa product quality ah irukkaatha
@@sugunams786yes venum na Sivan Crackers la vangunga nalla irunduchi
Ok but quality is very lowest bro
Super anna
First like bro ❤❤❤😂
Hi❤
உங்கள் வீடியோ பார்த்த பிறகு தான் கண்ணன் கிராக்கர்ஸ்ல் இன்று தான் 6600 கு பட்டாசு ஆர்டர் செய்தேன் 🎉 உங்களுக்கு நன்றி அண்ணா 🥰 ❤
Avasarapattutiye parama..🥲
🤣🤣🤣
Pochu
Worst pattasu kannan crackers
Patasu delivery vantha thana😢
அண்ணே இந்த கடை போன் நம்பர்
Pro👍👍👍
அண்ணா எனக்கு 13 வயசு ஆகுது. இது வரைக்கும் நான் கொள்ளு பட்டாசு, வுசி பட்டாசு சொந்தக்காரங்க தர நோம்பி காசுல வாங்க முடியும் இத மட்டும்தான் வாங்கி வெடிச்சிறுக்கொம். மத்த வங்க பட்டாசு வெடிகிறத பார்க்கும் போது எங்களுக்கும் பட்டாசு வெடிக்க ஆசையா இருக்கும்.. அண்ணா நீங்கா தர giveaway la ஒரு வாய்ப்பு இருந்தால் எங்களுக்கு கொஞ்சம் பட்டாசு தரிங்கள please.
ப்ரோ குடுத்துருங்க ப்ரோ பாவம் ப்ளீஸ்😢😢😢
Bro phone number
Sent Pannu
ப்ரோ Bro நான் குடூக்கிறேண்
இல்ல அண்ணா இவங்க எனக்கு பட்டாசு கொடுத்தால் போதும் உங்களுக்கு எதுக்கு சிரமம் நீங்க கேட்டதுக்கு ரொம்ப நன்றி அண்ணா
❤❤
Testing vedio podu bro
Pl talk little bit loud
All video voice very low
Bro வாங்கணும் கடையோட முகவரி அனுப்புங்க இல்லைனா லிங்க் அனுப்புங்க pls
kannancrackers.in
Tq Bro🎉
Dibakur company
2000 rs illa solluranga brother avanga phone no sollunga
கண்ணன் க்ராக்கர்ஸ் பட்டாசு தயவுசெய்து வாங்க வேண்டாம் மட்டமான பட்டஸ் நான் வாங்கி வைத்ததில் எந்த பட்டாசும் 😭😭😭😭 don't try this Kannan crackers
True
@@ezhilarasanezhil9240world truth... kannan crackers world No. 1 fraud
Direct Sale Eppavume Kidayathu
Nerla Poi Emarathinga
Nerla Ponalum Online Than Panna Solluvanga
Proper Response Illa
Pathu Kettutu Ponga
Why not allowed direct purchase..
Call Pannunga Brother Response Irukathu
Bro giveaway
Athu last year ye mudunjuthu pa
After busting u will come to know about kannan crackers 😂😂
Why bro 😐
Naa aaga dhan order potta iruka
2000 worth
எதையாச்சும் கம்மி பன்னிட்டு இன்னொரு பிஜிலியும் , குருவியும் கொடுத்திருக்கலாம்
Bro shop crt number anuppuga broo crtta response panra numbar send pannuga
After payment .. not response.... ok
most of them old stock
பரவால 2000 worth
Ennum giveaway solla paru 🤣
Bro please don't promote this kind fraud company
Bro number solunga
இந்த கடையில் ஆன்லைன் ஆர்டர் செய்ய முடியும் நேரில் சென்று வங்க முடியாது சொந்த அனுபவம்
Very very poor customer service 😅😅
Very Worst service kannan crackers... 🤬😡🤬🤬 don't purchase
Please don't buy kannan crakers
Plz dont buy kannan crakers
Fack news
Y!!!..
Worst Behavior
Rate Cummy Quality Worst
So Don't Buy A Crackers
Bro 3 penkulantaikal Tina kuli 800 rs entha varumanathil en kulantaikalugu puthu thuni vangiyathy poga matra selavu poga oru 500 rs ku paddasu vangi kodupom entha pattasu engal kulanthagu kedaithal migavu santhosa adaivargal
அதெல்லம் தர மாட்டாரு உபயோகமே இல்லாம யாராவது இரண்டு பணக்காரங்களுக்கு தான் தருவாரு 🤦🏻♂️
Daily 800rs 1month 24thousand
@@ezhilarasanr4324what 🤣
@@fluffy.armyxblink bro month mulukka work pokamudiyuma apdiye ponalum petrol selavu kulantaikalugu selavunu 5000 to 7000 agirum bro athu poga seving athu ethunu poga oru 6000to 7000 erukku bro
@@ezhilarasanr4324 tq brother