Kumarimuthu Exclusive Interview with Chief Reporter of Nettv4u

Поділитися
Вставка
  • Опубліковано 29 лис 2024

КОМЕНТАРІ • 308

  • @youtubecrater350
    @youtubecrater350 3 роки тому +66

    அருமையான பேச்சு..!
    இவரை போல் வெளியே தெரியாத முத்துக்கள் எத்தனையோ ..!

  • @murugavelsamy7378
    @murugavelsamy7378 Рік тому +24

    இவருக்குள்
    இவ்வளவு தமிழ்
    புலமை‌ என்பது
    ஆச்சர்யமான
    விசயம்.

  • @easwaramoorthys2975
    @easwaramoorthys2975 Рік тому +33

    உருவு கண்டு எள்ளாமை வேண்டும்.சிறந்த சிந்தனை யாளர்..முத்தான முத்து குமரி முத்து.

  • @ambosamy3453
    @ambosamy3453 2 роки тому +42

    ஒரு நகைச்சுவை நடிகராய் தெரியும்.
    தமிழ் அறிஞர் என் அறியோம்....!
    வணங்குகிறோம் ஐயா.

  • @thangaveluthangam1518
    @thangaveluthangam1518 Рік тому +30

    தமிழ் ஞானி
    இவரின்
    தமிழ்ஆற்றல்
    பிரமிக்கவைக்கிறது

  • @its_ragu_4896
    @its_ragu_4896 4 роки тому +55

    I watched this interview recently.. Wow.. What a men.. "சொல்" ஒருவரை எந்த இடத்திற்கு உயர்ந்தும்.. 🔥🔥🔥

    • @kanimozhikannan1822
      @kanimozhikannan1822 Рік тому

      Vvv😢b5 vvv bv v v g. G g v. G gg bh. Gv. Vh vv. Vv v. V. Bv h. V. B v v. Bv bbvb. Gbhv. H. Gghg. Gggl g. G hgg. Gg g h hg gh gg. Gh. G g. Ggh hh gggh gh g. H hv gh ohhhhh. H h ghg hggggghggghh gghh ggghgg. G ggg g ggghh g .

  • @garivalagan8456
    @garivalagan8456 3 роки тому +35

    நன்றி ஐயா, நீங்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன். என பெருமை கொள்கிறேன்.

  • @SenthilKumarManian
    @SenthilKumarManian 4 роки тому +105

    யாரையும் குறைத்து மதிப்பிட கூடாது என்பதர்தற்கு இவர் ஒரு நற்சான்று. நன்றி அய்யா

  • @kkssraja1554
    @kkssraja1554 Рік тому +12

    மிகவும் அருமையான மனிதர் 2000மவது ஆண்டு தி,நகர் பாலாஜி பவனில் தற்காலிக கேஷியராக வேலை பார்த்தபோது அவரிடம் பழகி இருக்கின்றேன்.

  • @RaRA-hp7sc
    @RaRA-hp7sc 3 роки тому +31

    பிரமிக்க வைக்கும் தமிழ் ஆற்றல்.
    ஏதோ தற்செயலாக அவரை பற்றி தெரிந்து கொள்ள திறந்தால், இன்று அவரின் நினைவு நாள்.

  • @senthilsrinivas9957
    @senthilsrinivas9957 4 роки тому +146

    உண்மையிலேயே நாம் காலில் விழக்கூடிய, விழவேண்டிய மிக தகுதியான நபர்.....

    • @Sezhian
      @Sezhian Рік тому +4

      Ayya neengal sorkalil mutu

    • @ganapatik4340
      @ganapatik4340 7 місяців тому

      100% correct 🙏🏻

    • @mugunthanhari5691
      @mugunthanhari5691 3 місяці тому

      ❤❤

    • @rakukkumarnavaretnam
      @rakukkumarnavaretnam Місяць тому

      ❤️❤️❤️❤️👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾❤️❤️❤️உண்மை உண்மை உண்மை

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 Рік тому +31

    அற்புதமான மனிதர் நான் கூட இவரை என்னமோ நினைத்தேன் வாழ்த்துக்கள் ஐயா

  • @anbukumaranbukumar9614
    @anbukumaranbukumar9614 4 роки тому +21

    மறக்க முடியாத கலைஞர் குமரி முத்து

  • @naveenkumardwarakanath4907
    @naveenkumardwarakanath4907 8 років тому +55

    Excellent speech by this legend. Before listening to this speech, I thought like 'what is he going to talk about' but after listening to this speech, I bow my head to him. Great person.

  • @brindarao29
    @brindarao29 3 роки тому +18

    உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
    அச்சாணி அன்னார் உடைத்து
    Remembered this kural after listening to this interview. அருமையான உச்சரிப்பும், உரையும்....இவரை இன்னும் நன்றாக திரையுலகம் பயன்படுத்தி இருந்திருக்கலாமோ?--
    இவரின் தமிழையும் நடிப்பையும் வெளி கொணரும் படி

  • @vedhagirin3188
    @vedhagirin3188 4 роки тому +18

    அ௫ மை. குமரி முத் து.
    ஐயா அவர்களின் பேச்சு.
    நடிகர் தான் வே று எது வும்
    தெரி யாது என்று நினைத்தேன்.
    தமிழ் இலக்கியங்களில் உ ரை
    யாடல் பேச்சு.சூப்பர்...

  • @dr.n.sureshkumarkumar7314
    @dr.n.sureshkumarkumar7314 6 років тому +43

    I am amazed by this man's speech 👏👏👏👏👍👍👍👍🙏🙏

  • @kalathilasokan752
    @kalathilasokan752 Рік тому +4

    Wow sir.. You are great with bundle of knowledge. Salute sir. Acting legend

  • @ShahulHameed-pk2db
    @ShahulHameed-pk2db 2 роки тому +7

    ஊனம் ஒரு குறைய இல்லை தமிழ் இருக்கும் வரை உங்க புகழ் இருக்கும் அய்யா

  • @pawankumarcv4767
    @pawankumarcv4767 Рік тому +4

    Comedy actor who will be remembered forever that I leave it to god he was none other than actor kumarimuthu

  • @Sba1234567
    @Sba1234567 3 роки тому +5

    Absolutely superb.. Wow

  • @என்னுடன்
    @என்னுடன் 4 роки тому +8

    மிகச் சிறந்த மனிதர்

  • @treat4584
    @treat4584 5 місяців тому +3

    உங்களுடைய இந்த நேர்காணலுக்கு நன்றி இது போன்ற நல்ல மனிதர்களை மென்மேலும் நேர்காணல் செய்து வழங்க வேண்டும் நீங்கள் சிறந்து வாழ வேண்டும் என்று வேண்டுகிறேன் நன்றி

  • @RAMESHKAMUTHURAI
    @RAMESHKAMUTHURAI 3 роки тому +14

    உங்களிடம் வித்தியாசமான சிரிப்பை இத்தனை நாள் தெரியும் இப்ப தான் தெரிந்தது சிறப்பான சிந்தனை பேச்சாளர் என்று அய்யாவை திருப்பூரில் ஒரு தடவை பார்த்திருக்கேன் பல வருடம் முன்னால்

  • @babiselladurai2872
    @babiselladurai2872 8 років тому +19

    கடவுள் ஆசிர்வதிக்கட்டும்.
    Salute. God bless you.

  • @peranand
    @peranand 9 років тому +16

    worth watching,good speech sir

  • @harmanss6077
    @harmanss6077 Рік тому +3

    Excellent Video ! Highly talented, respectable comedian, actor. 🙏🙏🙏🙏

  • @shankarlingamdharmaraj4890
    @shankarlingamdharmaraj4890 7 місяців тому +3

    இவ்வளவு திறமையானவரா? மிகவும் அற்புதம்.
    இவரின் திறமையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தமைக்கு மிக்க நன்றி.

  • @aiyappanpillai3839
    @aiyappanpillai3839 Рік тому +3

    Proud to say he is a native of my nearby village know h from my boy hood days
    Very good drama artist

  • @sgaytri1418
    @sgaytri1418 3 роки тому +6

    Wat a brilliant comedy actor 's we lost today u r nt ever replaced tat gems u r all sir'kumarimuthu' vivek pandu 'missed u all

  • @senthilsrinivas9957
    @senthilsrinivas9957 4 роки тому +5

    Beautiful and wonderful speech ......

  • @eesansivan4776
    @eesansivan4776 2 роки тому +2

    Excellent. Sir... unexpected about your speaking and meaningful.. I love you so much. Unbelievable.

  • @freedom2008abcd
    @freedom2008abcd 9 років тому +33

    Good, healthy, intelligent speech with good thoughts. Never thought that kumari muthu has this much literature knowledge!

    • @kaliclhilones.pnagamaly8351
      @kaliclhilones.pnagamaly8351 Рік тому

      Aha naanooru puha naanooru ulleh veliyeh. Summa yedai poda mudiyaatju. Vanunggiren.from. malaysia🎉

  • @simbaworld007
    @simbaworld007 Рік тому +3

    அருமையான உரையாடல்....
    NSK நகைச்சுவை
    அமரகவி என்ற படம்.
    அதில் பிள்ளையாருக்கு தேங்காய் உடைக்கும் நகைச்சுவை காட்சி இருக்கிறது. அதுவும் மிகச்சிறப்பு.

  • @manivannan5108
    @manivannan5108 4 роки тому +8

    நல்ல மனிதர்
    நல்ல நடிகர்

  • @RavikumarT.G
    @RavikumarT.G Рік тому +1

    அரிவுரை மிக்க நன்றி மகிழ்ச்சி.
    தி.முக.மாகநாடு.நடக்கும்போதுஇவரது‌பேச்சைகேட்டுள்ளேன்.

  • @ilayaraja2244
    @ilayaraja2244 5 років тому +19

    கள்ளம்,கபடம் இல்லா பேச்சு... நன்றி அய்யா

  • @xjegadish
    @xjegadish 2 роки тому +6

    One of the great interview that I watched recently 👍Great work

  • @pavank6
    @pavank6 3 роки тому +6

    Super sir, you touched my heart. I love you as a great ctor, now I also love you as a person.😢

  • @packialakshmi9935
    @packialakshmi9935 7 місяців тому +2

    வாழ்த்துக்கள் குமரி முத்து தமிழ் படிப்பாளன்
    நீர் இன்னும் ரொம்ப நாள் இருந்து இருக்க வேண்டும்

  • @josephjoseph507
    @josephjoseph507 4 роки тому +5

    Sir u r genious.

  • @basheerahamed7248
    @basheerahamed7248 Рік тому +7

    அறிவார்ந்த மனிதர்...

  • @TheMaddy753
    @TheMaddy753 5 років тому +20

    எந்த புட்றில் எந்த பாம்பு இருக்கிறதோ என்பதை தெரியாத்தை போல்
    எந்த சிப்பியில் எந்த முத்து இருக்கிறது என்பதை அறியாமல் இருந்தோம்
    ஆனால் இந்த முத்துவை குமரியில் கண்டு எடுத்ததில் யாம் மகிழ்ச்சி காண்கிறோம்

  • @prakashr.3544
    @prakashr.3544 3 роки тому +14

    ஆர்பாட்டமில்லாத ஆத்மா நல்ல மனிதர்

  • @kajanandarajah5997
    @kajanandarajah5997 6 років тому +22

    great interview. give me hope for my life

  • @agrgraphics1590
    @agrgraphics1590 4 роки тому +4

    Arumaiyana speech , a real personality

  • @bharat4282
    @bharat4282 6 місяців тому +2

    Extraordinary talent you have sir.

  • @muralir5179
    @muralir5179 Рік тому +5

    ஒரு சொல் ஒருவரை வெல்லும்,அதே ஒரு சொல் ஒருவரை கொலும்.உதாரணம் குமரி முத்து,ஒரு சொல் இவரை வெல்ல வைத்து விட்டது.

  • @sibisarananbazhagan2157
    @sibisarananbazhagan2157 9 років тому +7

    very very nice great sir

  • @jayavelr9332
    @jayavelr9332 7 місяців тому +2

    தமிழ் என்றாலே அழகு தான்
    ஐயா குமரிமுத்து பேச்சு சிறப்பு

  • @mbooshan
    @mbooshan 4 роки тому +24

    Kum.Muthu mimicry voice of MR R was absolute.4.00

  • @shanthi3093
    @shanthi3093 5 років тому +5

    O my God. Such a wonderful pokisham sir🙏

  • @nayaganb
    @nayaganb 3 роки тому +1

    அருமையான பகிர்வுக்கு நன்றி

  • @ceceliadorisamymuthu6711
    @ceceliadorisamymuthu6711 9 років тому +10

    excellent Sir!!

  • @kingsadmin
    @kingsadmin 4 місяці тому +1

    Great personality! Inspiring...

  • @dineshr542
    @dineshr542 2 місяці тому

    என்ன ஒரு அற்புதமான உறையாடல் ❤❤❤❤🔥🔥🔥🔥

  • @mathanayyappan
    @mathanayyappan 7 років тому +9

    I never expected to from kumari muthu jii super excellent good tamil skills

  • @shunita26
    @shunita26 9 років тому +7

    Sir I have seen in you movies as comedian but passion and love for Tamil has taken u to great level of knowledge hats off...........such a great person

  • @prabakarantamil
    @prabakarantamil 2 роки тому +3

    அருமையான அறிவுரை பேச்சு....

  • @ganapatik4340
    @ganapatik4340 7 місяців тому +2

    Fantastic speech 🎉

  • @Just_Arunkumar
    @Just_Arunkumar 3 роки тому +3

    Amazing interview...

  • @prabhur6820
    @prabhur6820 9 років тому +15

    Excellent Actor.. really talented comedian !!! All the best Ayya..

  • @muthuvenkatachalam3757
    @muthuvenkatachalam3757 8 років тому +22

    Such a wonderful actor remembered for his laugh exclusively. Saddened for his demise. RIP

  • @nkh369
    @nkh369 8 років тому +11

    Unique laughter. Great person who really changed the officebearers of South Indian Cinema Artistes Association or Nadigar Sangham. A selfmade person. Tremendous talent who did not get his full recognition in Tamil films. Very devoted to DMK. Recently passed away and the entire cine world paid homage to him. Great self study done by him, especially Tamil Ilakkiyam. Pray to God to Bless him with peace. Condolences to the bereaved family.

  • @santhamoorthi5220
    @santhamoorthi5220 Рік тому +5

    ஒரு குறையும் நிறையாச்சு........❤

  • @RAVIKUMAR9730
    @RAVIKUMAR9730 6 років тому +9

    Really a good person

  • @murali12121
    @murali12121 2 роки тому +2

    உங்கள் காயங்கள் அனைத்தும் மருந்துனர்வு இல்லாமல் மகத்தான உணர்வைக் கொண்டு ஆற்றிக் கொண்டதை எண்ணி கண்ணீர் மூலம் தெளிவு கொண்டேன் நன்றி ஐயா 👍

  • @dineshdakshinamoorthy9678
    @dineshdakshinamoorthy9678 5 місяців тому +1

    Thank you for uploading this video

  • @premkumarl1136
    @premkumarl1136 4 роки тому +3

    Such Versatile Actor I like his lough

  • @DindigulSenthilkumar
    @DindigulSenthilkumar 3 роки тому +14

    உங்களை கண்டு சிரித்து நையாண்டி செய்தே அனுப்பிய கேடு கெட்ட சமூகம் சார் நாங்கள். மன்னியுங்கள்.

  • @manoranjini4236
    @manoranjini4236 5 років тому +5

    உங்க் வாழ்கை ஓரு நல்ல பாடமாக அமையட்டும் முத்து சேர் இனி வரும் காலங்களுக்கு

  • @jeym6638
    @jeym6638 3 роки тому +5

    உண்மையில் படிக்காத மேதை 👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @sekarkrishnamurthy3965
    @sekarkrishnamurthy3965 8 років тому +4

    Very Nice and very useful talk for a real tamil peoples .

  • @MMchannel-xt9or
    @MMchannel-xt9or 7 місяців тому +1

    Amazing man Kumari Muthu Sir great interview

  • @90smemories95
    @90smemories95 4 роки тому +3

    Inspirational speech given by kumari Muthu sir.

  • @pooriyapongala146
    @pooriyapongala146 4 роки тому +3

    Inspiration for all, hatsoff you sir

  • @hariharant1972
    @hariharant1972 9 років тому +30

    Never realized that actor Kumarimuthu had so much knowledge in Tamil Literature.

  • @sshripraneshkumar0588
    @sshripraneshkumar0588 5 місяців тому +2

    Sirika veitha manidharukul ivulavu sindhanaiya 💯👏

  • @goodwill117
    @goodwill117 9 років тому +3

    Nice to hear all his words

  • @RAVIKUMAR9730
    @RAVIKUMAR9730 6 років тому +51

    Idhula dislike panna ennada irukku

    • @rajtheo
      @rajtheo 4 роки тому +4

      கண்ணும் காதும் இருந்தும் மூளை ஓடாத waste முண்டங்கள் தான்

    • @palanisamy8957
      @palanisamy8957 4 роки тому

      @@rajtheo b h h h h h h b h b h h h h b b b h h h h h h h h h h h b h b b h h h h h h h h h h h b b h h h h h h h h h h h h h b h b h b h h b h h b h h h h h h h h h h h h h h h b b h h b h h h h h h h h h h h h h h h h h h h h h b b b h h h b h h h h h h b h h h h b b h h h h h h b h h h h b b h h b h h h h h b h h b h h h b h h h bb b b h h h h h b h h h b h h h h h h h h h h h h h h h h b h h h h h h h h h h h h b h h h h b h h h h h h h h h h h h b h h h h h h h h b h h h h h h h h h h h b h h h h h h h h h h h h b h b h b h h b h h b b b h h h h h h b h h h h b h h b h b h h h h h h h h h h h h h h h h h h b h h b h h h h h h h h h h h h h h h h h h h b h h h h h h h h h h b h h b h b h h h h h h h b h h h h h h h b h h h h h b h h h h h h h h h h h h h hb h h h h h b h h. H h h b h b h h b h h H b h h h h h h h h h h h h h h h h h h b h b h h h h h h h h h h h h h h h h h h h h h h h h h h h h h h h h b h h h h h h h h h h h h h h h h h h h b b h h h b b h h h h h b h h h h h h h h h h h h b h h. H h h h h h h h h h h h b h h h h h h b h h h h h b h h h b h b h h h h h h h h h h b h h h b h h h h h h h h h h h h h h h h h h h h h h h b h h h h h h b b b h h h b b h b h b h h h h h h h h h h b h h h h b b b h h h h h h h h h h h h h h h h h h h h h hb h h b h h h b h h h h h h h h b b h h h h h h h h h b b h h b h h b h h h h h h h b b h b b h b b h b h h b h b h h b b h h h b b b b b h h h b h h h b h h h b h b b b h h h h h h h h b h h h h h h h b h h b b h h h h h h h h h h h h h h h b h bb h h b h h h h h h h b h h h b h b h b h h b b b h h b b h h b h b h b b b h h b b b b h b h b h h b h h h h b h h b b b h h h h h h h b h h b b h h b b b b b b h h h b h h h h h h b b h h h h h h b b b h b h h h h h b h h h h h h h h h b h h h h b b b b b b h b h h b b h h h b b h h b b h b h b h b b h h h h b h h b h h h b b h h b b h h h b b b h. H h h b b h h h h h b h h h h h h h h h h h b h b h h h h h h h b h b b b h b h b h h b h h b h h h h h b b h h h h b h b h h b h h b b h h b h h h h h h h b h h b h b h b h b h b b h h h b h b b h h b h b b h b h h b h h h h b h b b h h b h h b h h h b b h b b h h h b b b b h h h h b h b b h h b h h h h b h b b b b b b h b h h b b b h h h h. H b b h h b b h b h b h h h b b b h b h h b b b h h b h h b b h b b h h h b h b h b h b h h h b h h h h b h h h h h b h h h b b h b h h h b h h b h h h b h h b b h b h h h b h h b b b b h b h h h h b h b b h b h h h h h h b h h h h h h h h h h h h b h h h h b h b b h h h h h b b b h b h b h h b b b h h h b b b b b h h b h h h b h h h b b b b b h b h h h b h b h h h b b b h h h h b h b h h h h h h h b h h h h b b h h b h h b h b h h h h b b b b h h h h h h h h h h h h h h h h b h h b h b h b b h b b h h h b h h b h b h b h h h h h h h h b h h h h h h h h h h b h h h h b h h b h h h b b b h bb h h h b h h h h b h h b h b b h h b b h h b h h h b b b h h h h h h h b. H h h h h h h h h h h h b h h h b b b h h h h b b h h h h h h h b h b h h b h h b b h b h h h b h h h b h h h h h b h h h b b h b b h b h h h h b b b h h h h h b b h hb h h h h h h h h h b b h b b h h h h b h h h h h b h h h b b h h h h h h b b h h b h h h b h h b h h h h h h b h b h b b. H h h h h b h h h h h b h h h h b h h h h h h h h h b h b h b h h b h h h b h b h h hb b b h h h h h h. H b h b h b b h h h b h b b h b h hb h b b b h h b h h h h h h h b h b b h h b h b h b b h h h h h h b h h h h h b h h h h h bb h b h h b b h b b h b h h h b b h h h h b b h h h b h h h h b h h h h h h h h h h b b h b b b h h b h h h b b b h h h b h h h h b h h b h h h h b h h h b h b h h b h b b h h h h h h h h h h h h h b h h h b b h h h b h h h bb h b h h h h h h h h h h b h b h h b h b h h h h h h h h h h b h h h h b h h b b h b h b h h b b h h h h b h h h h b h h h h h b h h h h h h b h h b b h h b h h b h. H h h h b h h h h h h h h h b b b h h h h h b h h h h h h b h b h h h h h h h h h h b h h h h h h h h b b h h h h h b h b h h h b b b b h h h b b h h b h h h h h h h h b h h h b h h b b h b b b b h h b h b h h h h b h h b h h h h h h h b b h b h h h h h b h h h b h h h h h h h h h h h b h b h h h b h h b h h h b b b h h h h b h h b h h h b h h h h h h b h h h h b h h b h b b h b h h h h h h b h h h h h h h h h b h h b h h b b h h h h h h b h h b h h h b h h h h h b h h h h b h b h h h b h h. H b h h h h h h h h h h h h h h h h h h h h h b b b b h h h h h h b h b b h h h h h h h b h h h b h h h b b b h b h b h b h h h b b h h b b h h b h h b h h b h b h h h b h h b h b h h h h h h h h. H b h h h b b h h h h h h h h h h h h h h b h h h h h h h h h h h h h b h h h h h h b h h h h h h b h h h h b b h h b b h h h h b h h b h h b b h h b h b h h h b h h h b h h h h h h h h h h h h h h h b b b h b h h h h h h h h h h h h h h b b h

  • @brindarao29
    @brindarao29 3 роки тому +16

    I was ashamed that I am watching this interview only now after 5 years. But more ashamed of our Tamil fans to have put 73 thumbs down...what is there to put thumbs down in this interview? Really surprised

  • @vasuent1
    @vasuent1 2 роки тому +4

    Unbelievable. Cinema has a different equation for financial success. Great.

  • @rajendranv4327
    @rajendranv4327 2 роки тому +1

    ஐயா அவர்களின் மகன் திருச்சியில் அவர்கள் திருமண நிகழ்ச்சியில் பார்த்திருக்கின்றேன் ஐயாவின் தமிழ் மொழியின்பற்று போற்றுதலுக்குரியது அருமை

  • @karthikraj1442
    @karthikraj1442 6 років тому +22

    நல்ல கருத்துல்ல பேட்டி அருமை ஐயா 👍

    • @guppi277
      @guppi277 3 роки тому

      *கருத்துல்ல* அன்று. *"கருத்துள்ள"*
      8 ஆம் வகுப்பு வரை மட்டுமே முறையான கல்வி பயின்றாலும் தெள்ளு தமிழில் அழகாக பேசிய குமரி முத்துக்கு எழுத்துப்பிழையுடன் ஒரு பாராட்டா ?
      *கற்கை நன்றே கற்கை நன்றே*

  • @sureshses
    @sureshses 6 років тому +4

    Super sir...

  • @jayabalsathi5830
    @jayabalsathi5830 5 років тому +3

    அருமையான பேச்சு அய்யா

  • @pawankumarcv4767
    @pawankumarcv4767 Рік тому +4

    Kumarimuthu is immortal he is in my mind

  • @karthikeyanmp6967
    @karthikeyanmp6967 5 років тому +4

    What a speech sir

  • @AjayM-yt
    @AjayM-yt 2 місяці тому +1

    Correct Aya ❤😂😢😊

  • @naranmona3766
    @naranmona3766 Рік тому +1

    இவருக்குள் இத்தனை திறமையா
    இவர் சிரிப்பு நடிகர் ஆனால் சிறப்பானகலைஞர

  • @arulvanitha821
    @arulvanitha821 5 років тому +2

    I love kumarimuththu sir

  • @anthonygeno5997
    @anthonygeno5997 6 років тому +6

    Very nice speech ..
    .rip

  • @balbinjesmon3493
    @balbinjesmon3493 4 роки тому +4

    No one replaced his laugh...

  • @karthikparamasivam9345
    @karthikparamasivam9345 6 років тому +4

    Ayya, Unga yedathula neenga mattum thaan... Salute ayya

  • @karthiks5692
    @karthiks5692 4 роки тому +13

    தன்னை தானே செதுக்கிய சிற்பங்கள் எதனால் உருவானது என்று உங்களை பார்த்து தெறித்து கொண்டேன் அய்யா
    மனிதர்கள் இருக்கும்பொழுது அவர்களின் திறமையும் அருமையும் வெளி வருவதில்லை அவர்கள் இறந்தபின் தான் அவர்களின் வாழ்க்கை வரலாறு வெளி வருகிறது...

    • @sekarang8439
      @sekarang8439 Рік тому

      இருக்கும்போது உஙகல புரியவில்லை நல்ல தமிழ் ஆசிரியர் நீங்கள் சிரிப்பு நடிகராக மாறியதால் உங்கள் திறமை டை வெளிவந்த து

  • @vanniadas4307
    @vanniadas4307 4 роки тому +2

    Wonderful video
    Wonderfully edited video
    Thanks guys

  • @LawrenceAdaikala
    @LawrenceAdaikala 3 роки тому +4

    Ever unbeatable, unforgettable person

  • @premkumar7764
    @premkumar7764 2 роки тому +1

    I could not skip in the video

  • @muruganbalakrishna1772
    @muruganbalakrishna1772 6 років тому +2

    i have been cross eyed before..during my childhood days..bullied terribly...but now its gone....by gods grace...

  • @subramaniyamohan2117
    @subramaniyamohan2117 2 роки тому +2

    Super iya...