இப்போதுதான் இவரது பேட்டியை முதல்முறையாக பார்க்கிறேன் .. ஆரம்பத்தில் இருந்தே இவர் மீது பலர் தவறான கருத்துகள் கூறினாலும் ஏனோ என்னால் அதை ஏற்க முடிந்ததில்லை... இறைவன் அவருக்கு மன அமைதியை தரட்டும்.
Dear Monica mam, you are simply awesome. You are simbol of LOVE. Just live your life as your wish don't care about others and this society. Even you are good or bad the society still will talking about us with non-stop. Love is a amazing feeling, only few can realy feel it. I realy respect you. Ippadi oru anbana valkai yella vishyathukkum apparpatdathu. Ungal vaalkai oru alagana kathal kathai. May GOD bless you.
Regardless of anything - One should respect the 28yrs she spent with him. She made an immature decision when she was young. But stood by it all through her life. I respect her for it and we should all do.
That's brilliant women ,Dynamic women. We have to listen to our inner feeling don't bother about other people's opinion. Inner feeling know only love and right thing.
இவருடைய பக்கமிருந்து மட்டும் இந்த பேட்டி இருக்கிறது, கொஞ்சம் யோசித்துப் பாருங்க பாலுமகேந்திரவினுடைய மனைவியும் இது போல பல ஆண்டுகள் ஒன்றாக நேசித்து வாழ்ந்துகொண்டிருக்கும்பொழுது, அதனை அழித்து, அந்த ஜோடியிலிருந்து ஒருவரைப் பிரித்து தான் அன்பு செலுத்துகிறேன்னு சொல்லி கொண்டு பிரித்து விடுவது என்ன தன்மை? மௌனிகாவிற்கே இவ்வளவு வலிக்கிறது என்றால், அந்த அம்மாவின் வலியை ஏன் யாரும் உணருவதில்லை, நீங்கள் மௌனிகாவின் அன்பினைப் (?) பார்த்து மெச்சுகின்றீர்கள், ஆனால் டைரக்ட்டர் பாலா அவர்கள் பாலுமகேந்திராவின் முதல் மனைவியை அம்மாவாகப் பார்த்து, அவரது வாழ்க்கையை தனது சுயநலத்திற்காக தலைகீழாகப் புரட்டிப்போட்ட மௌனிகாவினை வெறுக்கிறார் இது அவரது பக்கம், எல்லா செயல்களுக்கும் எதிர்வினையும் இரண்டுபக்கங்களும் உண்டு. மௌனிகா மற்றொருவ வாழ்வினை தனது சுயநலத்திற்காக திருடியவர்தான் (அதற்கு காரணம் என்ன வேண்டுமென்றாலும் சொல்லிக்கலாம்)
Supper.great sister.real fealling Love meance this is a real love. No body not understanding ur love.your lived naturally enathan raoudi irunthallum anbu ondruthan nirantharam.
U r really greate mam.... you are pure heart.... kandippa Adutha jenmmathula ungalukku meendum avar kidaippar.... I proud to say........ I also get back my first true love... LIKE MONICA MAM..... she always care me like six month baby.... I love you my DEAR ANGEL thamarai selvi....
காதலின் அடிப்படையே தன்னலமில்லா நேசம் தான்..இதுவரை உங்களைப்பற்றி பெரிய கருத்தில்லை எனக்கு..ஆனால் இப்பதிவை பார்த்த பின் உங்களை நினைத்துப் பெருமைப்படுகிறேன்
ஒன்றுதான் சொல்ல முடியும் .இந்த பொண்ணு முற்பிறப்பில் செய்த பாவம்.அவளை கடவிள் காற்பாத்தவேண்டும் .யாரும் விரும்பி தேடுவதில்லை . தலைவிதியை யாரும் மாற்ற முடியாது .
மௌனிகா தலைநிமிர்ந்து செல்லுங்கள்....இச்சை காக தன் கட்டிய மனைவிக்கும் கணவனுக்கும் துரோகம் செய்யும் இந்த காலத்தில் கலை மீதான காதலால் ஒரு கலைஞர் மீது நீங்கள் கண்டது காதலினும் மேலானது...அதற்கு உங்களின் 29 கால தாம்பத்தியம் சான்று.... தாய்மை ஒரு பெண்ணுக்கு மிக பெரிய அஸ்திவாரம் அதையே அவர் மீதான காதலால் தியாகம் செய்த நீங்க பெண்மையின் கௌரவம்...கடைசி நிமிட தருவாயில் அவரை காண விடமால் தடுக்க முயன்றது மனித நேயம் அற்றது... நாளை காலம் கற்றுக்கொடுக்கும் அந்த மனமற்ற மனிதனுக்கு....இதற்கான தண்டனையையை
It is rather shocking to hear from Mounica about her cordial relationship with well known director Balu Mahendra after having fallen in love with a very elderly person, after liking him in teen age, an age of infatuation. While it's not so with Mounica who despite all odds continued her love and expressed it to Balu Mahendra, despite religious taboos. This aged man accepted her and subsequently married her in a temple unmindful of what the world and film fraternity would speak about him. As mounica says in her ending speech, if there was a dislike among his family members and especially his first wife, why she didn't take steps the way she took after his death. My heartfelt appreciation to Mounica on her bold speech. "Iyakkunar Bala" was no one to comment and prevent Mounica and do all non sense, which every one knows and like how "Vidudhalai" says in his bold speech, which is commendable.It's true love to Balu Mahendra and the strong view she held of not interfering with his family (though a part) and not seeking any property and taking a decision to abort herself and avoid a family too is commendable, in as much as she says that her continued acting alone makes her spend on month to month basis. Serial and Film Producers and Directors should give her suitable role, as she is talented and very good in acting. Keep it up, Mounica!!! God be with you and bless you.I would lastly appreciate if Mounica is to express the present scenario, after the passing away of her beloved, as she is very expressive, through a video as on date, as time could have changed her.....
Super madam. Enaku ungala rompa puduchurku. Enala unga lovea purenjuka mudethuuu madam. Dont worry. Enaku unga kitta oru vesayam terenjukta. Nenga unga lifea ungalkukaga vaalnturkenga. Uoor ulagatkaga vaalrathu life kedayathu. Naama namakaaaga vaalrathu ta vaalka. Super mam
Sharing brings very good understanding that we athmas with powerful faith in God Shiva as a point of light, courage n zeal enthusisam brings unlimited benefits to the self n others...
30 years age difference ah 😱😱😱😱😱 Ivanga love unmainey irukatum but balu mahendra oda first wife pavam inoru lady avanga life la vandhoney evlo feel panirpanga Adhu ambalaiyo, pombalaiyo feeling onnudhana ivangala nenachalum pavamadha iruku but enadha solradhune therila
சுயநலமில்லா உண்மைக்காதல் , எத்தனையோ பிரச்சினை இருப்பினும் உங்களுடைய உண்மை அன்பிற்கு உலகில் ஈடு கிடையாது. வருந்த வேண்டாம் . ஆன்மா உங்களை வாழ்த்தும் -பிரபா
After 29 yrs monica started to cry now. But balu first wife have life long crying. U got balu's love. But balu first wife never get happy in her life. Balu not died now 29 yrs before he was kill his wife love . Wt is balu first wife name? . ??????? But monica ur love also good but u selected good one ur life also good because ur good woman.
16/07/2018 வரை உள்ள அனைத்து தரப்பு கமென்ட் டையும் வாசித்த பின்பு நான் சோல்கிறேன் நான் சினிமாகாரன் அல்ல இந்த சினிமா உலகில் இப்படியும் பெண் இருக்கிறாளா!காதலை மையமாக வைத்து கொண்டு தான் சினிமா உலகம் உள்ளது ,இந்த சினிமா உலகிற்க்கு மெளனிகாவின் உண்மை +புனிதமான காதலை புரியவில்லையே !மேம் கமென்ட் அதிகமாக தங்களுக்கு ஆதரவாகவே உள்ளது தங்களது காதலை மக்கள் ஏற்றுக்கொண்டனர்.
Wow great love story,admire the couples. She is one of a kind, Balu is lucky. True love. Should make a movie. God Bless you mounica!; Bala you are just jealous. You made fool of yourself. First ignored the issue for 29 years. She has no right to stop mounica to see her life Balu!!!
can a women have a husband and a lover at the same time. Can the society overlook and say that she is in love. She sees love in her lover and in the same time maintain her family. Should he husband accept and understand. Until this riddle is solved there is no true justice.
இப்படியான ஒரு பெண் மணி இந்த உலகில் கிடைப்பதில்லை. சிறந்த வீட்டுத்தலைவி மௌனிகா. உண்மையில் அன்பு உள்ளம் கொண்டவர்.
After seeing your interview I also cried for u mounica
You have to thank polimer news channel and Mr . Viduthalai
Hello ji iva oru kedukettava shoba vaazhkkaiyai naasamakkiya porikki naayi iva
Shoba lfe a nasamakkunadu balu mahendra bro.mounica ella
Allready akila i mean balu mahendra wfe oda lfe a nasamakunadey Shoba dan
C
இப்படி பட்ட பெண்மணி சினிமா உலகிலா......மெளனிகா மேடம் really super
First amazing woman I have seen in celebrity circles. True love.
I think this is called unconditional love.. Avar kita irunthu ethayum expect panama wow such a wonderful character
மௌனிக்காவின் பேட்டி நெஞ்சத்தை உருக்குகிறது. இந்த பெண்மணி மிக உண்மையான ஆத்மா. இவர் இனிமேலாவது வாழ்வில் எல்லா வளங்களும்,நலன்களும் பெற வேண்டும்.
This show how strong love is...... Love can change anything in this world.....
She is very great women in the world👑🌟🌠
இப்போதுதான் இவரது பேட்டியை முதல்முறையாக பார்க்கிறேன் .. ஆரம்பத்தில் இருந்தே இவர் மீது பலர் தவறான கருத்துகள் கூறினாலும் ஏனோ என்னால் அதை ஏற்க முடிந்ததில்லை... இறைவன் அவருக்கு மன அமைதியை தரட்டும்.
Dear Monica mam, you are simply awesome. You are simbol of LOVE. Just live your life as your wish don't care about others and this society. Even you are good or bad the society still will talking about us with non-stop. Love is a amazing feeling, only few can realy feel it. I realy respect you. Ippadi oru anbana valkai yella vishyathukkum apparpatdathu. Ungal vaalkai oru alagana kathal kathai. May GOD bless you.
ஒரு நடிகையிடமும் இப்படி ஒருமேன்மையான இலச்சியகாதலா?பெருமையும் வாழ்த்துக்கள்! 👐👐
manjulien manju
????
I love her.. she is pure! respect!
காதலின் உச்சம் அம்மா நீங்கள் god bless you
Regardless of anything - One should respect the 28yrs she spent with him.
She made an immature decision when she was young. But stood by it all through her life. I respect her for it and we should all do.
I respect her innocent love of her life.
Wat a woman, hard to find someone with compassion.. Almighty God-Amen ..
Sister feel pannathingaaa life kandippa nalla padiya marumm... Heart touching story
அம்மா கவலை படாதீங்க உங்கள் காதல் உண்மை காதல் உங்கள் அன்பை வார்தைகளால் சொல்லமுடியாது நல்ல வர்களுக்கு காலம் கிடையாது கவலை படாதீர்கள் அம்மா
Idiots kathal..
hats off to you Mam....i am in love with my husband..its similar to your love on Balu sir
Let the People Talk Madame, the love between both of u is Amazing! Its a Gift!
What a unconditional ❤️❤️❤️❤️
பாலா நீயெல்லாம் ஒரு ஆளா? உனது வக்கிர புத்திக்கும் தேசிய விருது கிடைக்கும். வாழ்த்துகள்!
பாலு மகேந்திரா வின் மகன் பாராட்டப்பட வேண்டிய ஆள்....
A beautiful but painful love story of Mounica and late Balu Mahendra
That's brilliant women ,Dynamic women. We have to listen to our inner feeling don't bother about other people's opinion. Inner feeling know only love and right thing.
மௌனிகா ஓர் உன்னதமான உண்மையான உயிராக வாழ்கிறார் பாலு மகேந்திராவிற்காக மட்டுமே.ஓர் உண்மையான காதல்
Valli c in
se
எனக்கு ரொம்ப பிடித்த நடிகை
இவருடைய பக்கமிருந்து மட்டும் இந்த பேட்டி இருக்கிறது, கொஞ்சம் யோசித்துப் பாருங்க பாலுமகேந்திரவினுடைய மனைவியும் இது போல பல ஆண்டுகள் ஒன்றாக நேசித்து வாழ்ந்துகொண்டிருக்கும்பொழுது, அதனை அழித்து, அந்த ஜோடியிலிருந்து ஒருவரைப் பிரித்து தான் அன்பு செலுத்துகிறேன்னு சொல்லி கொண்டு பிரித்து விடுவது என்ன தன்மை? மௌனிகாவிற்கே இவ்வளவு வலிக்கிறது என்றால், அந்த அம்மாவின் வலியை ஏன் யாரும் உணருவதில்லை, நீங்கள் மௌனிகாவின் அன்பினைப் (?) பார்த்து மெச்சுகின்றீர்கள், ஆனால் டைரக்ட்டர் பாலா அவர்கள் பாலுமகேந்திராவின் முதல் மனைவியை அம்மாவாகப் பார்த்து, அவரது வாழ்க்கையை தனது சுயநலத்திற்காக தலைகீழாகப் புரட்டிப்போட்ட மௌனிகாவினை வெறுக்கிறார் இது அவரது பக்கம், எல்லா செயல்களுக்கும் எதிர்வினையும் இரண்டுபக்கங்களும் உண்டு.
மௌனிகா மற்றொருவ வாழ்வினை தனது சுயநலத்திற்காக திருடியவர்தான் (அதற்கு காரணம் என்ன வேண்டுமென்றாலும் சொல்லிக்கலாம்)
True 🎉
True
True
Hatshalf to mounika mounika is great no words to tell about mounika
Supper.great sister.real fealling Love meance this is a real love. No body not understanding ur love.your lived naturally enathan raoudi irunthallum anbu ondruthan nirantharam.
கணவன் மனைவி உறவு உள்ளத்தோடு சம்பந்தமானது என்பதற்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு.
Theresa Pillai
I
I agree..
Manaivi....not keep....🤐
@@kovaiguy5846 They are legally marrieddd
Thu .... oru penuku throgam Panna oru kerala kevalamana pen
U r really greate mam.... you are pure heart.... kandippa Adutha jenmmathula ungalukku meendum avar kidaippar....
I proud to say........ I also get back my first true love... LIKE MONICA MAM..... she always care me like six month baby.... I love you my DEAR ANGEL thamarai selvi....
Mounee...wonderful decision...Love has NO limits...great Mou..
மௌனிகா is great. true love
Mounicka mam don't worry he is always with u.
🤐no words to explain 😣😣😣😣😣😣😣😣😣😣🤗
After seeing shoba death also she is loving wht a innocent balu using this type of ladies
Anything is fair in love. Love is great
காதலின் அடிப்படையே தன்னலமில்லா நேசம் தான்..இதுவரை உங்களைப்பற்றி பெரிய கருத்தில்லை எனக்கு..ஆனால் இப்பதிவை பார்த்த பின் உங்களை நினைத்துப் பெருமைப்படுகிறேன்
Really good soul ❤️
அம்மா நீங்க ஒரு மிக மிக மிக மிக சிறந்த ஒரு நல்ல பெண்மணி ❤GOD BLESS YOU 💐🌹🌺💐🌹🌺💐
So proud to mounica
ஒன்றுதான் சொல்ல முடியும் .இந்த பொண்ணு முற்பிறப்பில் செய்த பாவம்.அவளை கடவிள் காற்பாத்தவேண்டும் .யாரும் விரும்பி தேடுவதில்லை .
தலைவிதியை யாரும் மாற்ற முடியாது .
One of my favorite actress!! my #respects to you Mam!! you are a legend.. and your love will always hold a great place in my heart..
its all about full and full attached with emotions, I can't judge her.. respect for true love
I respect ur love
i really proud of u mam who are real lovers will not speak your relationship wrong manner
I got so much respect for you mam..your love is true
மௌனிகா தலைநிமிர்ந்து செல்லுங்கள்....இச்சை காக தன் கட்டிய மனைவிக்கும் கணவனுக்கும் துரோகம் செய்யும் இந்த காலத்தில் கலை மீதான காதலால் ஒரு கலைஞர் மீது நீங்கள் கண்டது
காதலினும் மேலானது...அதற்கு உங்களின் 29 கால தாம்பத்தியம் சான்று....
தாய்மை ஒரு பெண்ணுக்கு மிக பெரிய அஸ்திவாரம் அதையே அவர் மீதான காதலால் தியாகம் செய்த நீங்க பெண்மையின் கௌரவம்...கடைசி நிமிட தருவாயில் அவரை காண விடமால் தடுக்க முயன்றது மனித நேயம் அற்றது...
நாளை காலம் கற்றுக்கொடுக்கும் அந்த மனமற்ற மனிதனுக்கு....இதற்கான தண்டனையையை
super!!! you are very correct. We value true and sustainable love whether it is married person or not.
Don't support Keep.....what about the situation of his wife.... anybody can feel his wife's feeling....
It is rather shocking to hear from Mounica about her cordial relationship with well known director Balu Mahendra after having fallen in love with a very elderly person, after liking him in teen age, an age of infatuation. While it's not so with Mounica who despite all odds continued her love and expressed it to Balu Mahendra, despite religious taboos. This aged man accepted her and subsequently married her in a temple unmindful of what the world and film fraternity would speak about him. As mounica says in her ending speech, if there was a dislike among his family members and especially his first wife, why she didn't take steps the way she took after his death. My heartfelt appreciation to Mounica on her bold speech. "Iyakkunar Bala" was no one to comment and prevent Mounica and do all non sense, which every one knows and like how "Vidudhalai" says in his bold speech, which is commendable.It's true love to Balu Mahendra and the strong view she held of not interfering with his family (though a part) and not seeking any property and taking a decision to abort herself and avoid a family too is commendable, in as much as she says that her continued acting alone makes her spend on month to month basis. Serial and Film Producers and Directors should give her suitable role, as she is talented and very good in acting. Keep it up, Mounica!!! God be with you and bless you.I would lastly appreciate if Mounica is to express the present scenario, after the passing away of her beloved, as she is very expressive, through a video as on date, as time could have changed her.....
காதலுக்கும்,Love-விற்கும்,அன்பிற்கும்,பொருள் தெரிந்திருந்தவர் மட்டுமே மனிநேயத்தின் உண்மை தெரியும்,,
It's true
I respect Balumahendra ; Shoba ; Agila and Mounica. Balumahendra is a Great Human Being and people should give respect in all manners.
Mam ungale parkkanam.. atan annude Aasai.. nenga Romba Simple ayirukku.. Anpodu pesittirukku... respected women....
Mounika is a great woman
True love..god bless u mounika mam....
GOD BLESS YOU MAM
Manikandan Manogaran look
Lollipop my money lol
Lolo.
Oh idhudan kadhala ....kalla kadhal
@@prakashprakash3808 They are legally married
Monika ur the real woman don't worry about others and ur good actress too
கூடி வாழ்ந்தால் மட்டும்தான் சந்தோஷம் ..... மனசு வலிக்குது தோழி
mam.inime ninga dyriyama vaza kathukunga.peace full mind .god bless u.
heart touching videos.....
His life was the best movie he could ever create !
lucky man Balu. this is love
Ure great mounika I am ure fan u proved yourself hats off
She is great.no age for love
சரியா தவறா என்று கருத்துக்கு உட்பட இயலாத விசித்திர கதாபாத்திரம் இவள்
CUTE LOVE NOBODY CAN JUDGE THEM
Viduthalai sir ur right every artist should have humanism
Women of sacrifice...rare to see a women like u nowadays...god bless u...
i salute u 4r ur attitude nd humility..
True love, she is great
Super madam. Enaku ungala rompa puduchurku. Enala unga lovea purenjuka mudethuuu madam. Dont worry. Enaku unga kitta oru vesayam terenjukta. Nenga unga lifea ungalkukaga vaalnturkenga. Uoor ulagatkaga vaalrathu life kedayathu. Naama namakaaaga vaalrathu ta vaalka. Super mam
Thank you for ur advice sister
heart touching ... :(
Sharing brings very good understanding that we athmas with powerful faith in God Shiva as a point of light, courage n zeal enthusisam brings unlimited benefits to the self n others...
in Shiv 2 to 3 wives. lets talk about a real person.
30 years age difference ah 😱😱😱😱😱
Ivanga love unmainey irukatum but balu mahendra oda first wife pavam inoru lady avanga life la vandhoney evlo feel panirpanga Adhu ambalaiyo, pombalaiyo feeling onnudhana ivangala nenachalum pavamadha iruku but enadha solradhune therila
Shoba was 17 when married him
number one person very good👍
சுயநலமில்லா உண்மைக்காதல் , எத்தனையோ பிரச்சினை இருப்பினும் உங்களுடைய உண்மை அன்பிற்கு உலகில் ஈடு கிடையாது. வருந்த வேண்டாம் . ஆன்மா உங்களை வாழ்த்தும்
-பிரபா
பாலுமகேந்திரா மனைவி பற்றி யாராவது யோசிச்சீங்களா? அவங்க வழி எவ்வளவு பெரிதாக இருந்திருக்கும் . பார்க்க விடலை வறுத்தப் பட்டு பிரயோஜனமில்லை.
You are really great. God bless you My Sister.
Sadhguru Devar tvzeetamil
True love... Salute u mam
Pure Love!!!
மௌனிகா..!!.. .. .... ..... இVAR ... .... மிக தெளிவான, சுயநலமில்லாத பெண்மணி..!!!.. UNMAI-yai sonnal.., balumahendra, ..MOUNICA-vai "YEMATRI vittar"..!! KADAVUL UNGALAI [MOUNICA] KAAPPATRUVAR...!!
பாலு மகேந்திர யாரை தான் விட்டு வைத்தான்
Act shoba 's life also destroyed bcos of balumagendra
After 29 yrs monica started to cry now. But balu first wife have life long crying. U got balu's love. But balu first wife never get happy in her life. Balu not died now 29 yrs before he was kill his wife love . Wt is balu first wife name? . ??????? But monica ur love also good but u selected good one ur life also good because ur good woman.
Mounica Mam unga love amazing..yaruu ethuu sonnnallum don't care.
Mounika pure love
நியாயமான மனிதர்களுக்கு நல்ல மனிதர்களுடைய உதவி நிட்சயமாக உண்டு!ஊருக்காக நடிக்காமல் உண்மையான தலையீடு கிடைக்கும்!
manjulien manju
16/07/2018 வரை உள்ள அனைத்து தரப்பு கமென்ட் டையும் வாசித்த பின்பு நான் சோல்கிறேன் நான் சினிமாகாரன் அல்ல இந்த சினிமா உலகில் இப்படியும் பெண் இருக்கிறாளா!காதலை மையமாக வைத்து கொண்டு தான் சினிமா உலகம் உள்ளது ,இந்த சினிமா உலகிற்க்கு மெளனிகாவின் உண்மை +புனிதமான காதலை புரியவில்லையே !மேம் கமென்ட் அதிகமாக தங்களுக்கு ஆதரவாகவே உள்ளது தங்களது காதலை மக்கள் ஏற்றுக்கொண்டனர்.
வாழ்த்துக்கள் அக்கா உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்
Respect on you madam....unconditional love
what a True love , but so sad
U r so sweet sister ... True pain
mounika mam your great arumaiyana pathivu true love 💔
Wow great love story,admire the couples. She is one of a kind, Balu is lucky. True love. Should make a movie. God Bless you mounica!; Bala you are just jealous. You made fool of yourself. First ignored the issue for 29 years. She has no right to stop mounica to see her life Balu!!!
Monika good lady true love
Anna do u have any other video of her interview pls upload
it is easy to say but very hard live and prove
U did it mam hats off to u r love .
Vidudalai sir u are great pls come up with many more projects
bhuvana venu he is no more ma.... :(
TvAnchor Ranjith omg how to know about him is he written any books what he is actually Anna
God bless you my sister
We respect you Monica...This is true love..
?
married anavana love panunathu tan gud ah ithuku respect vera Thu....
How many times will u put this video?
Such a true love.. I like u mam..
Thaayikku pin Tharame..Mounical is an example ...
Apo Avar wife.. Avar nilamai.. Avar wife kuda Mahendra va Unmaiya love pannaga.. Apo Avar kettavangala..
strong minded women
can a women have a husband and a lover at the same time. Can the society overlook and say that she is in love. She sees love in her lover and in the same time maintain her family. Should he husband accept and understand. Until this riddle is solved there is no true justice.
well said
This s true unselfish love n I respect you for it madam hats off
Couldn't believe Bala is such a rowdy character !!!
lol
@@gayathriravi3486 ன
இவங்க காதல் உண்மை.. ஆனா அதை முறைப்படி செய்ய வேண்டும்.. முதல் மனைவி எவ்ளோ கஷ்ட பட்ருப்பாங்க.. விவாகரத்து பண்ணிட்டு கல்யாணம் பன்னிருக்கலாம்
தெரியாமல்கூறாரீர்கள்இவர்மனைவிபுராணகாலத்துப்பெண்விவாகரத்துஅவர்மனைவி.அகிலாவைபெரிதும்பாதித்திருக்கும்